Singapore S-PASS Processing Full details|இப்படித்தான் S.pass வேலைக்கு ஆள் எடுப்பார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Singapore S-PASS Processing Full details|Singapore S-PASS Processing Full details|இப்படித்தான் S.pass வேலைக்கு ஆள் எடுப்பார்கள்
    #singapore #spass #deatils
    KingArun RUclips channel official Telegram channel following for Singapore job an updates
    t.me/kingaruny...
    போலி ஏஜெண்டுகள் இடம் இருந்து தப்பிப்பது எப்படி: • போலி ஏஜெண்டுகள் இடம் இ...
    சிங்கப்பூர் வேலைக்கு MOM ல் உங்
    #psa #shipyard #ship #work
    #singapore #jobs #vacancy#workers #workpermit #spass #pcm #shipyard #epass #vacancy #students
    சிங்கப்பூருக்கு வருவதில் உள்ள நன்மை தீமைகளை | சிங்கப்பூர் வரலாமா வேண்டாமா|
    • சிங்கப்பூருக்கு வருவதி...
    தயவு செய்து சிங்கப்பூர் வர வேண்டாம்|please don't come Singapore 🙏😭
    • தயவு செய்து சிங்கப்பூர...
    India vaccine certificate 2 time how to correction|2 time corona vacation certificate மாற்றும் முறை
    • India vaccine certific...
    skilled test சிங்கப்பூர் வருவதற்கான skilled test: • skilled test சிங்கப்பூ...
    Singapore Free Job Details|Singapore onlineJobs|Singapore free job for foreigner|website app Deatils
    • Singapore Free Job Det...
    Singapore Foreign worker Medical check-up Full details |இந்த உடல்நலப் பிரச்சினை இருந்தால் வரவேண்டாம்
    • Singapore Foreign work...
    சிங்கப்பூர் வேலைக்கு MOM ல் உங்களுக்கு Apply செய்து உள்ளார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது!
    • சிங்கப்பூர் வேலைக்கு M...
    Singapore hostal எப்படி இருக்கும்
    • சிங்கப்பூர் வேலைக்கு M...
    சிங்கப்பூரில் வேலை செய்பவர்களில் தினசரி உணவு
    • சிங்கப்பூரில் வேலை செய...
    Singapore S.pass Job Vacancy | S.pass வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் |உங்கள் சந்தேகத்திற்கான பதில் |
    • Singapore S.pass Job V...
    சிங்கப்பூர் வர Test அடிப்பது என்றால் என்ன|Lowlevy Skill Course type how much cost|Best way Singapore
    • சிங்கப்பூர் வர Test அட...
    things to take with you when you come to Singapore|Singapore Tourist workers கொண்டு வரவேண்டிய பொருள்
    • things to take with yo...
    Singapore immigration question|First flight Experience|don't do it this mistake in immigration|
    • Singapore immigration ...
    how to find room rental in Singapore | சிங்கப்பூரில் room மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி |
    • how to find room renta...
    Singapore SIM card full details|Top-up Best plans|Free phone plan in line SIM|Free phone வாங்கலாம்|
    • Singapore SIM card ful...
    how to calculate your salary in Singapore Tamil | OT உடன் உங்கள் சம்பளத்தை எப்படி கணக்கு பண்ணுவது |
    • how to calculate your ...
    How to send money Singapore to India some Best an safe way | இந்தியாவிற்கு பாதுகாப்பாக பணம் அனுப்ப |
    • How to send money Sing...
    சிங்கப்பூரில் செலவுகளை குறைப்பது எப்படி How to reducing costs in Singapore | essential expenses |
    • சிங்கப்பூரில் செலவுகளை...
    Singapore tourism tamil|how much cost for going Singapore|Best place in Singapore|tour guide|Tamil
    • Singapore tourism tami...
    சிங்கப்பூரில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு|job opportunities for girls|Singapore பெண்களுக்கு பாதுகாப்பா
    • சிங்கப்பூரில் பெண்களுக...
    Singapore Student visa Full deatils| சிங்கப்பூரில் Student visa எடுப்பது எப்படி எவ்வளவு செலவு ஆகும்|
    • Singapore Student visa...
    Driving License Converting Live really கொஞ்சம் delay: • Driving License Conver...
    சிங்கப்பூர் Driving license Full deatils: • சிங்கப்பூர் Driving li...
    சிங்கப்பூர் வேலை வாய்ப்பு: • சிங்கப்பூர் வேலை வாய்ப்பு
    போலி ஏஜெண்டுகள் இடம் இருந்து தப்பிப்பது எப்படி: www.youtube.co... Apply செய்து உள்ளார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது!
    • சிங்கப்பூர் வேலைக்கு M...
    சிங்கப்பூர் வருவதற்கான skilled test: • skilled test சிங்கப்பூ...
    சிங்கப்பூர் வேலை வாய்ப்பு: • சிங்கப்பூர் வேலை வாய்ப்பு
    சிங்கப்பூர் Driving license Full deatils: • சிங்கப்பூர் Driving li...

Комментарии • 529

  • @santhoshs1853
    @santhoshs1853 8 месяцев назад +11

    எல்லாரும் நம்பகமான ஏஜென்ட்டாக பார்த்து போக சொல்றீங்க ஆனா யாரு அந்த ஏஜெண்ட்னு சொல்லுங்க ப்ளீஸ்... 🙏

  • @dhruvvikramfans1729
    @dhruvvikramfans1729 Год назад +7

    Anna na unga videos ellam 5month ha follow panra unga videos Roomba use full ah irunthuchi enaku IP vanthuduchi Monday Singapore Vara 🥰

    • @balasuthan14
      @balasuthan14 Год назад +1

      Ena designation bro..Consultantcy la try pannuneengala

    • @ramc7534
      @ramc7534 Год назад +1

      Bro consultancy la try pannuningala

    • @Sandy_Dukey
      @Sandy_Dukey Год назад

      Brother epti s pass vaanguninga

  • @Balamurugan-uh6yn
    @Balamurugan-uh6yn Год назад +3

    Thanks nanba, Romba cleara iruthuchi.
    Useful Video.

  • @NJ.86
    @NJ.86 Год назад +5

    Bro ஒரு சந்தேகம். Test அடித்து முடித்து, சிங்கப்பூர் வர test அடித்த institute முலம் வர ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும்.அதுவே சிங்கப்பூரில் தெரிந்த நபர் கம்பெனி மூலம் வர எவ்வளவு (குறைந்தது)செலவாகும். என்னென்ன தேவைக்கு செலவு வரும்.

  • @boopalanbalan6683
    @boopalanbalan6683 Год назад +3

    Thx Anna video la sonna mathiri thaan en thambi kku process la pannanga but innum apply pannala naan call Panni ketten avaru innum 3 peru irukkanga 1st avangalukku mudija pinnadi pantrenu sonnaru 2week time kettaru wait pantren bro

    • @viswarajm6714
      @viswarajm6714 3 месяца назад

      Hi bro

    • @viswarajm6714
      @viswarajm6714 3 месяца назад

      Bro test ilama Singapore vara mudiyuma vacancy iruka

  • @mr.v2222
    @mr.v2222 8 месяцев назад +2

    Diploma ku S pass கிடைக்குமா
    கிடைத்தால் போகலாமா

  • @Samkrish0123
    @Samkrish0123 Год назад +1

    பயனுள்ள பதிவு அண்ணா நன்றி...
    1) அண்ணா நான் டிகிரி வச்சி இருக்க S pass கிடைக்கல நா. ஒர்க் பர்மிட்ல வந்து ஒர்க் பண்ணிட்டு. அப்றம் ஏஜென்ட் இல்லமா S pass வாங்க முடியுமா...
    2) ஒர்க் பர்மிட், S pass, E pass, கு எல்லா ஒரே ஏஜென்ட் ஹா இருபாங்க லா இல்ல வேற வேற ஏஜென்ட்டா கிட்ட போகனும் ஹா
    3) நமக்கு ஏத்த வேலைக்கு S pass கிடைக்கலனா. டிரைவர் கு வரலாமா. வரனும்னா S pass ல வரமுடியும் ஹா. அதுகு ஏஜென்ட் கிட்ட போகலாமா

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      Yes work permit to s.pass maralam agent Elama neraya agent erukanka

  • @mechmathi8558
    @mechmathi8558 Год назад +5

    Brother... E PASS Pathi video podunga...

  • @puyalvaanam2733
    @puyalvaanam2733 9 месяцев назад +1

    டிப்ளமோ முடுசுருக்கேன் ஸஎஸ் பாஸ் இடைக்குமா அண்ணா

  • @lakshmananm8155
    @lakshmananm8155 Год назад +4

    Agent via company la Interview Reject na system la entry pannuvangala, next time athey company la interview attend panna mudiyuma ?

  • @mahebrave9567
    @mahebrave9567 Год назад +3

    Anna tq so much u r information ❤️❤️

  • @akarun....2490
    @akarun....2490 Год назад +6

    அண்ணா work permit company பத்தி ஒரு நல்ல விரிவாக்கம் போடுங்க அண்ணா சம்பளம் விடுதி சாப்பாடு நல்ல விரிவாக எடுத்து சொல்லுங்கள் அண்ணா 🙏💕

  • @anandhim1337
    @anandhim1337 Год назад +5

    Ladies ku job pathi oru video podunga anna

  • @thandapanipalani4718
    @thandapanipalani4718 Год назад +12

    நான் கேட்டரிங் படித்துள்ளேன் எனக்கும் s pass இல்லாமல் வேலை செய்ய அனுமதி உள்ளது

    • @civilengineer658
      @civilengineer658 Год назад +1

      Yeppadi

    • @chefmani327
      @chefmani327 Год назад +1

      Hii bro please rply pannunga bro I am also completed BSC Marine catering and Hotel Management please help panunga bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      Tep r twp pass

  • @63ideal_official
    @63ideal_official Год назад +1

    Anna ennu ellam free nu sonnagga .....50000 matum Frist kudakum atha amount refund nu soldranga ......a power engineering company nu soldra ga

    • @novayt419
      @novayt419 Год назад

      Hi bro... Engaium athee thaan bro.. ungaluku details therinja konjam solluga plss

  • @jayapriyavengatesan7384
    @jayapriyavengatesan7384 Год назад +1

    House maid thavira..padicha ponnungaluku vera edhum work iruntha try panunga Arun ..we need it..

  • @umapups6472
    @umapups6472 Год назад +1

    Hi anna enaku s pass ku Ip approve vanthutuchu agent full page anupa matenguranga 1st page than anupuranga vera yethavathu problem erukuma ella ஏன் அனுப்ப மாட்டேங்குறாங்க எனக்கு புரியல pls reply me bro

  • @devakumarshanmugam3752
    @devakumarshanmugam3752 8 месяцев назад +1

    S pass 1 year mudinchuthunaa anka irunthu epdi renewal pannuvathu epdi

  • @prakash-cn2is
    @prakash-cn2is 5 месяцев назад +1

    Indian hr job place panni tharanga singapore la nambalaama

  • @Navarasaking
    @Navarasaking Месяц назад

    Hai bro enakku rmi verification ippo than kudithanga. Ippo spass and biometricsku 300 dollar kekkuranga. Bro. Kattalama

  • @r.aakashpradeep3015
    @r.aakashpradeep3015 9 месяцев назад

    வணக்கம் அண்ணா நான் BE mechanical engineering படித்துள்ளேன் . நான் சிங்கப்பூருக்கு S pass இல் வரவேண்டும் என்றால் கண்டிப்பாக experience certificate வேண்டுமா என்று கூறுங்கள்

  • @creativesongs4239
    @creativesongs4239 Год назад +2

    S pass permit லா பூக்கடையில் வேலை செய்யலாமா சொல்லுக

  • @theprettywomen7303
    @theprettywomen7303 Год назад +1

    Arun brother ladies job ku oru video podunga na rombo varushama try panite irke

  • @nandukutty6149
    @nandukutty6149 Год назад +1

    நன்றி சகோ

  • @nachabharathnacha529
    @nachabharathnacha529 Год назад +1

    Useful imformation...

  • @ManiKandan-nh4bw
    @ManiKandan-nh4bw Год назад +3

    Nice brother

  • @doctorwikki6963
    @doctorwikki6963 Год назад +2

    Anna 4 days saa onga video dhaa paathuttu irukka kandippaa naa hard work panna thayaaraa irukka 10 th dhaana mudichirukka but enakku full English knowledge irukku naa endha courses pannalaa anna sollunga safety coordinator pannalaamaa

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      சிங்கப்பூர் வருவதற்கு கண்டிப்பாக ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

  • @truthtamizha4300
    @truthtamizha4300 6 месяцев назад +1

    Bro Singapore agent ta Keren processing fees 2000sgd kekuranga job processing ku nambi kududkalama avolo selavagu ma pls reply

  • @vinith21
    @vinith21 Год назад +1

    அண்ணா எஸ் பாஸ்ல படிச்சவங்க மட்டும்தான் வர முடியுமா sollu nga anna

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +5

    Please make a video about how to getting permanent residents in Singapore?

  • @DineshKumar-t5t6g
    @DineshKumar-t5t6g 19 дней назад +1

    Anna hotel job s ku pathi solunga plz s pass varamla anna kojam solunga

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  19 дней назад

      Yes bro

    • @DineshKumar-t5t6g
      @DineshKumar-t5t6g 19 дней назад +1

      @@Kingarunsingapore anna ungalaku nalla theriyum ma ethauvathu agent office iruthu solunga

  • @Ryfuf
    @Ryfuf Год назад +1

    Sir enaku neraya problem iruku atha na singapore velaiku vanthen ena pana mudium konjam detail sollunga please

  • @prakashramanadharun1360
    @prakashramanadharun1360 Год назад +1

    நான் master diploma multimedia (MASD) ஒரு வருட கோர்ஸ் csc computer central ல் படித்து உள்ளேன் நான் தற்போது work permit ல் உள்ளேன் நான் s pass apply செய்ய முடியுமா

  • @peace3837
    @peace3837 Год назад +2

    Dubakur agents ku new channel kuda open pannalam avlo irukanga 😅😅😅

  • @ssalamanraja6450
    @ssalamanraja6450 Год назад +2

    I'm first like anna

    • @ssalamanraja6450
      @ssalamanraja6450 Год назад +1

      And first comment anna. Unga help and rajadurai help la Singapore vanthutan anna. Romba thanks lot of thanks anna

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      நன்றி

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Год назад +3

    Anna test enga anna adikurathu...which institute I do please tell Anna

  • @thiyahudx
    @thiyahudx Год назад +1

    Hi bro E pass holder oru company la join panni next three month kula vera company Change pannalama.. ella two year complete pannanuma

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      முயற்சி செய்து பாருங்கள், ஆனால் சற்று கடினம் ஒரு வருடம் அது இருந்து விட்டு மாறுவது நல்லது

  • @kirupakaran7207
    @kirupakaran7207 Год назад +1

    Hello Anna na MBA complete panitu 4years HR ah work paniruka ipo anga resign panitu sg spass 6months ah try panitu iruka ipo Feb 2 akiruchu intha time ku spass kidaikuma illa nanum test adichu than poganuma apti test adichu ponah evlo salary kidaikum illa spass qouta ku inum wait pananuma...my request apti ungaluku therinja spass agent Singapore la iruntha inform pana mudiuma thanks...

  • @manikammanikam7311
    @manikammanikam7311 8 месяцев назад

    டிக்கெட் மூணு வாட்டி கேன்சல் பண்ணி இருக்காங்க அதுக்கு பிறகுதான் அனுப்புனாங்க சிங்கப்பூர் வந்துட்டான்

  • @sudhasudhakar5770
    @sudhasudhakar5770 Год назад +1

    Bro na Timberform trade test mudichiten . Ithuku Ena jop kuduppanga na 10th than mudichiruken

  • @bhuvaneshwariravichandran1192
    @bhuvaneshwariravichandran1192 4 месяца назад

    Anna clearance call vandha aprm than application processing mom la kattum ah

  • @PugalPugazh05
    @PugalPugazh05 Год назад +1

    Hi..bro oru doubt intha month la irunthu electrical skil test pana fri oruthavanga try pandranga.. but recent ah oru news kealvipatten after January la irunthu Singapore la vanthu than skil test pananu itha realated news edhum therincha slunga konjam.. institute la joined panalam ah Ila wait pananuma..??

  • @pandiyarajanpitchai6554
    @pandiyarajanpitchai6554 Год назад +1

    Honeymary company theriyuma bro company nalla irukkuma bro?

  • @javm6786
    @javm6786 Год назад

    Bro, Spass ku graduation certificate la apostile attestation vaanganuma.

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Год назад +3

    But all agent first asking 50000 for IP number

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 Год назад +2

    Diplomo s pass ku apply pannlama

  • @Muthukumar-kq9by
    @Muthukumar-kq9by Год назад +1

    Ok Singapore poitu enna test..
    Medical test epti vera test irukka vivaram sollunga.

  • @DARKNIGHT0108
    @DARKNIGHT0108 Год назад +2

    அண்ணா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம் SPASS ku permit limite iruka இல்ல நாம அந்த கம்பெனில எத்தனை வருடம் வேலை பார்க்கிறோம அத்தனை வருடம் permit pottu tharuvangala konjam sollunga anna. Work permit limited years irukura mari spass ku permit limited iruka anna ennoda agent nee irukura varaikum spass permit irukum pa nu solldranga konjam sollunga anna

  • @arunkumar-kv4mm
    @arunkumar-kv4mm Год назад +2

    Hi anna, na oru agent kidda 30k advance pay pannidden, oru 45 days before, apa avaru sonnaru oru month la visa vanthurum, but still visa varala na call panna call edukka maddinkuraru enna panrathu theriyala, solution sollunga Anna, last 2 week sa than na unga video pathen, athan kekkuren

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      Compiled police

    • @arunvijay2360
      @arunvijay2360 Год назад +2

      Neenga police la complaint kodunga , amount pay pannum bodhe edhavadhu phone la video or receipt vangirukalamla bro?

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 Год назад +1

    பிரதர் டெஸ்ட் அடிக்க போகலாமா பிரச்சனை சரியாகி விட்டதா

  • @saravanans9081
    @saravanans9081 Год назад +1

    Anna en agent spass ready panra ga accountant job gu iepum visa ready aiedu solutha ga but corona cases incurres agudu atha nala visa release agala nu solutha mom website check panra patha no record found varudu passport number vaidu check panuna
    Vara en tha ways yadu check pana step iruga

  • @saraswathyg9416
    @saraswathyg9416 Год назад +1

    Good👍 super👍

  • @subinsubash7511
    @subinsubash7511 Год назад +1

    Bro Apo s pass la varanuna consultancy moolama tan vara mudiuma. Job street website la apply pannuna kedadikatha.

  • @vigneshmselvam1900
    @vigneshmselvam1900 Год назад +4

    M E coordinator course pathi podunga na

  • @gokulnath1368
    @gokulnath1368 Год назад +2

    Anna indha month la institute open pannairuvangala na

  • @rameshmurugan599
    @rameshmurugan599 Год назад +1

    Bro enakuu s pass ku job iruku bro but agent 1 lk kekanga appidi bro...1 lks ku apply panna mudiyuma

  • @rrtt7858
    @rrtt7858 Год назад +1

    Bro na bcom muduchuruken enaku experience illa Admin job keten work permit tha kidaikum apdinu sonnaka

    • @rrtt7858
      @rrtt7858 Год назад +1

      Nambalama bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      Yes

    • @rrtt7858
      @rrtt7858 Год назад +1

      Oru agency ta tha kuduthuruken evlo selavu varum work permit ku ooruku poka salary evlo kidaikum bro athumattum sollunka please bro

  • @dhanrajk3540
    @dhanrajk3540 Год назад +2

    Anna Singapore relation irukanga avanga anga iruka agent mollam spass try pannrenga agent fee sc-6 lakh kekrunga Anna idhu k va aparam Vara advance vara-
    30 thousand kekrunga Anna. Eppadi pannrudhu Anna sollunga

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 Год назад +1

    Apram job Street la easy vela kedaikkanumuna entha vela try pannanum vdo podunga anna yellarukkum easya irukkum

  • @mvcreation8348
    @mvcreation8348 Год назад +1

    Diploma la s pass la polama bro

  • @02adhithyan.m57
    @02adhithyan.m57 Год назад +1

    I am mechanical engineering,still I am working work permit,I will try eligible for s pass

  • @Kannan_Aani
    @Kannan_Aani Год назад +1

    Bond paper, medical insurance lam Singapore vantha vaati than tharuvangala

  • @user-ps1fc1ys2f
    @user-ps1fc1ys2f 8 месяцев назад +1

    Bro medical checkup abt tell

  • @jayapriyavengatesan7384
    @jayapriyavengatesan7384 Год назад +1

    Hi enoda sister try panitu irukom..Yara nambarathunae theriyala .4 to 5 lakh kekaranga..advance 50000 kekaranga

  • @hiphopjp3581
    @hiphopjp3581 Год назад +2

    Anna Spass Ajent Apply pannitanga But check panna kamikkala

  • @AjithAjith-ps3qy
    @AjithAjith-ps3qy Год назад

    Anna s pass la vandhu singapore la test Adichikalama Anna

  • @prakash-cn2is
    @prakash-cn2is 5 месяцев назад +1

    Amt kekala

  • @thalapathymannan.m2990
    @thalapathymannan.m2990 11 месяцев назад

    Bro Singapore la irunthu eppti S passku eppti apply pannuvathu eppti

  • @ysanthosh2099
    @ysanthosh2099 Год назад +1

    S pass LA vandha anga evalo selavu agum

  • @mathimaaranv.c760
    @mathimaaranv.c760 Год назад +1

    Brother nan ITI welding work 3 year experience erukku s pass enakku kidaikkuma

  • @thiruthiru7604
    @thiruthiru7604 10 месяцев назад

    Anna pcm visa la vathiruke s pass ku maralama anna

  • @gnanasigamani8294
    @gnanasigamani8294 8 месяцев назад +1

    ஒரு s பாஸ் கிடைக்குமா சார்

  • @manikammanikam7311
    @manikammanikam7311 8 месяцев назад

    6 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து இருக்கிறான் என் பையன்

  • @pandiyarajanpitchai6554
    @pandiyarajanpitchai6554 Год назад

    Bro pcm permit la vanthu one year work pathuttu apram anga spass try panni vangalama bro

  • @veliyatupulingo7090
    @veliyatupulingo7090 5 месяцев назад

    Bro... Enaku spass la work venum... Agent um theriyathu yaariyum theriyathu.. romba kasta patra family bro..plz help me

  • @Pradeepraja007
    @Pradeepraja007 Год назад +2

    Bro diploma Ku s pass kedaikum maaa???

  • @sethusaravanan1354
    @sethusaravanan1354 9 месяцев назад

    Rotary eng company la food unda brother

  • @hariharan.m1898
    @hariharan.m1898 Год назад +1

    Hai brother na unga kita pesa mudiyum ahh na ipo S pass la. Tha. Iruka Singapore la now ipo visiting pass la iruka

  • @gvijayalakshmi9664
    @gvijayalakshmi9664 Год назад +2

    Bcomca degree fresher female job eiruntha soluga anna

  • @indrajithc3357
    @indrajithc3357 Год назад +1

    Bro enaku S pass apply panirukanga oct 11th la nearly 1month aaguthu inum pending kaatuthu epo bro approved aagum maximum..

  • @vaithilingam167
    @vaithilingam167 Год назад +1

    Brother oru 3years munnadi information la theriyama oru agent ta spass ku 1laks panam katti innum vanga mudila brother, before corona quato issue nu solli ivlo naal thallittaru,,test adikkalanu irukkan brother

  • @AjithKumar-ii1jo
    @AjithKumar-ii1jo Год назад +1

    😥அண்ணா நான் Logistics company la India la work pathutu eruka anna ... Singapore la Logitics company la work pannanum na ...yepdi try panrathu na...🧐I mean Enna process erukum anna ... Logistics company la Cargo quantity check panra work panra anna ...so ennala Test la adika mudiyathu because velding , fiter intha maari work thana anna test adika mudiyum illa test adikurathu na enna na ..🤔ennoda work ku Naa yepdi test adikurathu intha maari enaku yethume theriyala anna ... Logistics company ya pathi yaarum videoum clear ah poda matranga anna ... logistics ( CFS ) company ku naa yentha pass na yeduthutu Vara maari erukum ...I mean S pass yedukanuma illa , work permit ... எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணா அங்க இருக்காரு அண்ணா உங்க அளவுக்கு அவர் எனக்கு close illa anna ...naa unga kitta pesalanalum close ah eruka maari tha thonuthu anna...anga erukura antha anna enaku work paathutu solra nee vanthudu da nu solraru anna ..apdi avaru work pathathuku apro enaku enna enna process erukum anna logistics (CFS ) work la ..naa yevlo selavu panra maari erukum anna anga varathuku...naanum 4lac something katura pola erukuma anna . உங்க கிட்ட கேட்டா ஒரு சரியான தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன் அண்ணா ...ungaluku thagal sariyaga theriya villai endralum unga frds kitta ketachum solluvingala anna...naa B.com mudichi erukan anna .. Logistics (CFS) company la contract la 5 years work panni eruka anna ...( CFS means Container Freight Station )...ungaluku theriyum endru nambukiren anna ...mudinjal Logistics Company la pathi full explanation video through pannunga anna ...once again I like u r social work and love u anna. 💞

  • @ListenGuitars
    @ListenGuitars Год назад +1

    Anna s pass la irundhu PR ku apply panlama athu pathi sollunga na

  • @mrlocal3791
    @mrlocal3791 Год назад +1

    Visa edhanala reject panranga anna interview olunga attend panlana reject pannirvangala anna

  • @ARRRR007_
    @ARRRR007_ 3 месяца назад

    Brother cv anuppuna 30 minutes la ok pannidanganu agent solluraru am master degree holder with experience ok pannirupangala 60 thousand initial amount katta solluraru nambalama.warehouse work s pass ah

  • @kingjesus2016
    @kingjesus2016 Год назад +2

    Student Pass full details sollunga anna....

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      அதற்கான வீடியோ தெளிவாக போட்டு உள்ளேன் பார்க்கவும்

    • @kingjesus2016
      @kingjesus2016 Год назад +1

      Link anupunga anna

  • @blackboycreationz
    @blackboycreationz Год назад +1

    Bro s pass ku India la insurance poda soltranga bro athu unmaiya

  • @mkcrazy270
    @mkcrazy270 Год назад +1

    Bro 4 yerars experience in Singapore irukku job iruntha sollunga

  • @ramc7534
    @ramc7534 Год назад +3

    Bro TEG University pathi sollunga bro

    • @manojprabakar4403
      @manojprabakar4403 Год назад +1

      Bro TEG romba late panraga na apply Pani 70 days achu inu ready agala

  • @SnehaVS-j3w
    @SnehaVS-j3w Месяц назад

    Anna Singapore la mobile manufacturing company irukka anna

  • @youtu547
    @youtu547 Год назад +1

    Please tell shortly

  • @jayasurya7606
    @jayasurya7606 Год назад +1

    Singapore shipyard erunthu maara valii sollung

  • @thambisivam8016
    @thambisivam8016 Год назад +1

    Eppa s pass la varalama.....singapore vacancy ella nu sonnankale..unmaiya

  • @BSTJayanthan
    @BSTJayanthan Год назад +1

    Work experience compulsory venuma s pass ku? Sir

  • @SABARISH-NAINAR
    @SABARISH-NAINAR Год назад +1

    Singapore vantha udana ungala meet panalama bro?

  • @ninjayt7645
    @ninjayt7645 Год назад +1

    Arrear degree Vatchi s-pass Apply Panna rejection Agumah?

  • @788iowhbsbjejekooo
    @788iowhbsbjejekooo Год назад +1

    Keta nanga money.ku agreement potu bond tharuven solluranga

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      அதை வைத்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் அவர்கள் ஏமாற்ற பார்க்கிறார்கள்

  • @rajee4095
    @rajee4095 Месяц назад

    S pass ku 4.2l katirukom reasonable amount aaa bro

  • @logunathan4794
    @logunathan4794 Год назад +1

    Singapore citizen na vachu s pass apply pannalama bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      No bro mudiyathu company than apply pananum சிங்கப்பூர் சிட்டிசன் சொந்தமாக கம்பெனி வைத்திருந்தால் எஸ் பாஸ் அப்ளை பண்ண முடியும்

  • @anusaravanan2619
    @anusaravanan2619 Год назад

    Bro supermarket job ku lam s pass kedaikuma bro