விஜய் சேதுபதியின் வீடுகள் (இவர் கிறிஸ்தவரா? ) | Vijay sethupathi houses,family,caste |

Поделиться
HTML-код

Комментарии • 407

  • @sivasithin7369
    @sivasithin7369 Год назад +24

    நல்ல மனிதர்.ஒரு முறையாவது நான் இவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.கடவுளே.🙏🙏🙏

  • @mymediaelavarasu8387
    @mymediaelavarasu8387 3 года назад +21

    விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர் படம் பார்ப்பேன் அவர் இந்துவாக இருந்தால் மட்டுமே.... நாசர் ஒரு நல்ல நடிகர் அவர் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்... நகைச்சுவை நடிகர் சார்லி அவர் கிறிஸ்துவாக இருந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்.. என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் இந்த மத மாறிகள் திருந்துவார்கள்

  • @sutharsan2396
    @sutharsan2396 2 года назад +12

    அப்பா மறவர் அம்மா நாயுடு மனைவி நாடார் சூப்பர்

  • @ramkumart.v.r4931
    @ramkumart.v.r4931 3 года назад +19

    அருமையான பதிவு உண்மையான பதிவு சூப்பர்

  • @carolinerani5553
    @carolinerani5553 2 года назад +6

    நல்ல மனிதர் மதம் என்பது அது அவரவர் விருப்பம்

  • @muthukumar557
    @muthukumar557 3 года назад +52

    தான்பிறந்த இனத்தையும் மொழியையும் நாட்டையும் விட்டுக்கொடுக்காதவனே உண்மையான மறவன்... இவன் உண்மையான மறவர் இல்லை

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 3 года назад

      எங்கே அவர் விட்டு கொடுத்தார். தேச பற்று என்ற போர்வையில் வடக்கனுக்கு அடிமையாக இருப்பவர்களே தமிழர் விரோதிகள்

    • @cruzab3153
      @cruzab3153 2 года назад +2

      santhosham 🙏

    • @Casildamary
      @Casildamary 24 дня назад +2

      Appa A R Rahman eppadi ?

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 2 дня назад

      எஸ்

  • @gemmy0599
    @gemmy0599 2 года назад +20

    He is good human being.we respect him.Humanity is enough than any religion.

  • @jeevasurya9023
    @jeevasurya9023 3 года назад +29

    I love Vijaysethupathi 😍😍

  • @mercyunni9907
    @mercyunni9907 3 года назад +69

    நல்ல மனிதர்.மதம் என்பது அவரவர் விருப்பம்.அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....

    • @muneeswaran4985
      @muneeswaran4985 3 года назад +5

      Podi

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 2 года назад +9

      மதம் அவரவர் விருப்பம் சரிதான் ஆனால் மூளைச்சலவை செய்து வலுக்கட்டாயமாக மாற்றினால் பழைய பிய்ந்த செருப்பால் அடி விழும்🤗🤗

    • @pcreations157
      @pcreations157 2 года назад +5

      @@KumarKumar-wq2iq சரியாக
      சொன்னீர்கள்

    • @rajendiransellamuth5988
      @rajendiransellamuth5988 2 года назад +4

      மதம் என்பது அவரவர் சொந்த விருப்பம் அது போல் மதம் மாறியவர்கள் திரைப்படங்களை பார்க்காமல் நாங்கள் தவிர்பதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 Год назад +1

      ​@@rajendiransellamuth5988அவர் மதம் மாறினார் என்பதற்கு என்ன ஆதாரம் உன்னிடம் உள்ளது சும்மா ஒலாருகிட்டு

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +50

    இந்த வீடியோபோட்டவர் விஜய் சேதுபதி மீதான தனது வன்மத்தை காட்டுவதற்காகவே இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் என்பது தெளிவாக புரிகிறது

  • @srkthirunagar3275
    @srkthirunagar3275 3 года назад +10

    I love vijay sethupathi...

  • @guruarun4177
    @guruarun4177 2 года назад +3

    நான் விஜய்சேதுபதி fan. இவர் கிறிஸ்டினா மாறுவார்னு நினைத்து பார்க்கவில்லை.😔😔😔😔😔😔

  • @banumathibanu2517
    @banumathibanu2517 Месяц назад +1

    சேது வீட்டு அருகில் இருக்கிறேன் தேவர் நல்ல குடும்பம் 😊

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад +11

    துபாய் என்றாலே பார்த்திபன் வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 года назад +14

    எல்லோருக்கும் சொந்த
    உரிமை உண்டு இன்றைய சூழ்நிலையில் ஜாதி என்ன
    மதம் என்ன எல்லோரும்
    இந்த மண்ணுக்குள். தான்
    போக போகிறோம் காரணம்
    இன்றைய ஆட்சியில்
    நோய் பரவும் சாத்தியம்
    அதிகரித்து உள்ளது அதை
    பற்றி கவலை படாமல்
    நடிகர்களின். வாழ்க்கையை
    பற்றி ஆராய்ச்சி செய்வதை
    நிறுத்தினால் நல்லது
    இன்று நான் உயிரோடு இருப்பேனா என்பது
    உத்தவாதம் இல்லை
    ஒவ்வொரு வாழ்க்கையில்
    வெற்றி தோல்வி நிச்சயம்
    முன்பு உச்சியில் இருந்தவர்
    இன்று காணாமல் போய்
    விட்டனர் அரசியல் பேசியவர்கள் இன்று தன்
    வாழ்வாதாரத்தை இழந்து விட்டார்கள் எத்தனையோ
    நடிகை நடிகர்கள் கூட
    தாழ்ந்த நிலையில் இருக்கிறார்
    அவர் யாரையும் வற்புறுத்த
    இல்லை அவரைப் பற்றி
    பேச வேண்டிய அவசியம் இல்லை அவரவர் தங்களை
    கவனித்து கொள்ளுங்கள்
    இன்று அவரின் நேரம்
    தயவு செய்து ஒற்றுமையாக
    வாழ கற்றுக்கொள்ள முயற்சி
    செய்யுங்கள் நாட்டை பற்றி
    கவனம் செலுத்துங்கள்
    மற்றவர்கள் உங்களை ப்
    போற்றுவற்காக அரசியல்
    பேசாதீர்கள் இது என்னுடைய
    பிராத்தனை எல்லோருக்கும்
    பகவான் கையில் உள்ளது
    கண்டிப்பாக முடிவுக்கு
    விடை கிடைக்கும் அவரின்
    நடிப்பை மட்டும் பேசுங்கள் இனியாவது மக்கள் உண்மையான ஆட்சிக்கு
    வழி விடுங்கள்

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 2 года назад

    Gret. Super. Thanks

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 3 года назад +4

    மதம் மாறுவது அவரவர் விருப்பம் ஆனால் இந்துக்களை அவமதிக்கக்கூடாது.

  • @jecinthamaryirudayam8531
    @jecinthamaryirudayam8531 14 дней назад

    ஆஆ...விஜய் சேதுபதி மனைவி பெயர், எனது பெயராக உள்ளது. சந்தோசம்

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +9

    3:56 சரியாக சொன்னீர்கள்... அவர் எதிர் காலத்திற்கு நல்லது இல்லை

  • @manoharch2663
    @manoharch2663 2 года назад +2

    చాలా బావుంది🙏🙏

  • @sakthimariyappan2017
    @sakthimariyappan2017 28 дней назад +1

    Same enga life la irukra pola thn avar life❤
    Enga appa tamil thevar enga amma telgu ippo naa marriage pannthu hindhu tamil than bt ippo yesappava ethukondu Cristian ah maritom bt mom dad mela poitanga😢

  • @niramalahannah4467
    @niramalahannah4467 3 года назад +8

    Hello sir don't judge anyone sir because they have rights do anything that is not a wrong that is his life and a very good person I like ❤ and I love ❤ him as a sister pls pls doint judge anyone they have a very good thought and they will not force any one may God bless you happy new steps in your life and your family may God grace with your family 👪 bro Vijay sethu bro

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 Месяц назад +2

    நல்ல நடிகர் சினிமா தியேட்டரோடு பந்தம் முடியவேண்டும் அவ்வளவுதான்

  • @jeevamoses558
    @jeevamoses558 3 года назад +16

    Brother. He can choose to have his own opinions and interest and even convert to whatever religion he wants to and that is his right therefore you got no right to say he is wrong, please let people have their own freedom ,,,,

  • @sundri21
    @sundri21 3 года назад +8

    Oh my, very disappointed did not expect this from him.04:26

  • @lausweechoon2240
    @lausweechoon2240 Год назад +1

    Goods brother and wife family members success in your life

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 22 часа назад +1

    Who is God sarva vallamaiyulla iraivan yaar Jesus thaan naan Hindu manusan solren Jesus thaan

  • @budgetspot9101
    @budgetspot9101 3 года назад +13

    கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்

  • @KuMar-ly2go
    @KuMar-ly2go 2 года назад +1

    Vijay sethupathi Anna avaroda simplicity than padathilum etharthamana nadipa miga arumayaga velipaduthuvaar.

  • @VVVSI_CAREER_GUIDELINES
    @VVVSI_CAREER_GUIDELINES 3 года назад +119

    விஜய் சேதுபதி ஜாதி மதத்துக்கு அப்பார் பட்டவர். மனிதனை நேசிப்பவர்.
    உங்கள் வீடியோ வில் கூறிய ஜாதி மதம் பற்றிய வார்த்தைகள் தவறு.

    • @jothimari5006
      @jothimari5006 3 года назад +2

      Appati sollu ka buro

    • @keerthanam2929
      @keerthanam2929 3 года назад +2

      Hm yes

    • @sanjai920
      @sanjai920 3 года назад

      Ok da dei

    • @sanjai920
      @sanjai920 3 года назад +1

      அது தான் சிங்களவனுக்கு சூப்ப போனவன்

    • @karthikmsampathofficial
      @karthikmsampathofficial 2 года назад +3

      அப்பொழுது நீங்கள் கூறியதை மற்றும் எவ்வாறு நம்புவது

  • @dhananjayans5989
    @dhananjayans5989 3 года назад +4

    அன்னிக்கு இங்கிலிஷ்காரன். இன்னிக்கு இந்த மத மாற்றிகள் ,தொடர்ந்து தங்க குருவி இந்தியாவை சூரையாடியாச்சு,இனி இப்படித்தான் சுரண்டனுமுல்ல.
    இப்படி சொன்னா எனக்கு பெயர் சங்கி.
    சங்கம் தமிழ் வளர்த்தததது அந்த சங்கி நானுன்னா பெருமைதானே?

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 3 года назад

      இதுக்கு பெயர் மதவெறி. தமிழனுக்கு சாதி மதம் தேவையே இல்லை. தொன்மை தமிழே அவன் அடையாளம்..வாழ்க தமிழினம்

    • @eagleeye7251
      @eagleeye7251 2 дня назад +1

      நமக்கு எதிராக
      செய்யப்படும் பொய்ப் பிரச்சாரங்களில் சில:
      1.சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, விரும்பிய உணவு உண்ண முடியாமை, சொத்து வாங்க இயலாமை, சரியான ஆடை உடுத்த அனுமதி இல்லாமை, முலை வரி வசூலித்தல், படிக்கஓ, விரும்பிய வேலைசெய்யஓ அனுமதி இல்லாமை, சட்டத்தில் பாகுபாடு etc. etc.) இருந்ததாக
      பிரச்சாரம்.
      2.கீழ்க்கண்ட சமூகக்கொடுமைகள் நம்மிடம் இருந்ததாகவும், அதை அன்னிய ஆட்சியாளர்கள் சட்டம் கொண்டு வந்து தடுத்ததாகவும் பிரச்சாரம்:
      உடன் கட்டை ஏறுதல்
      பாலிய விவாகம், பிறந்த குழந்தைகளை கங்கையில் வீசி கொல்லுதல்,
      தேவதாசி முறை etc.
      மேலு‌ம், அன்னியர்கள் நவீன கல்வி முறையையும்,
      மருத்துவத்தையும், சமூக அறிவையும், விஞ்ஞான சிந்தனையையும் நமக்கு கற்று தந்ததாகவும், தமிழுக்குத்
      தொண்டு செய்து,
      அதை ஒழுங்கு படுத்தி, இலக்கணம் வகுத்து
      வழப்படுத்தியதாகவும்
      தம்பட்டம் அடிக்கிறார்கள்.
      நமது அறிஞர் பெருமக்கள்,
      உண்மையை ஆராய்ந்து, சாமானியர்களுக்கு அதை எடுத்துச் சொல்லவேண்டும்
      இதை ஆதரிப்பவர்கள் ஒரு லைக் கொடுக்கலாமே.

  • @iramkumar78
    @iramkumar78 2 года назад +2

    Latest DSP Vascodagma. Nallathu. Good.

  • @superscenes3579
    @superscenes3579 3 года назад +2

    Tamil hindu +tamil Christian + tamil muslim = tamil blood..

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o 3 года назад +3

    கிருஸ்தவ சைமன் சேதுபதிக்கு நன்றி......
    அருமையான புகைப்படங்கள்

  • @Peterprabha
    @Peterprabha 3 года назад +12

    அருமையான விளக்கம்.விஜய் சேதுபதியின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி உள்ளீர்கள்.. உத்தமன் போல் வேடமிடும் பொய்யான மனிதன் விஜய் சேதுபதி...

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen

  • @jesixavier3243
    @jesixavier3243 2 года назад +3

    நல்ல மனிதர்

  • @b2kbalaji395
    @b2kbalaji395 3 года назад +9

    Anna really great....👍 Theva ilamal annavai thavaraga vimarchika vendam.... ....😡😡

    • @LiFEShareS
      @LiFEShareS 3 года назад +1

      Unmai sonna vazhikodho 😳

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 года назад +4

    Everyone in India can live according to their own beliefs ànd freedom. None can judge. Big fan of VJ bro. 👍👍🙏🙏🙏

  • @simoncraj64
    @simoncraj64 3 года назад +21

    யாரு நீ, நீயும் இயேசுவை உண் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்

    • @Harivims
      @Harivims 3 года назад +3

      Poda loosu

  • @gkminductionstoveservicere5608
    @gkminductionstoveservicere5608 3 года назад +7

    Nalla mannithar good person

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 28 дней назад +1

    உண்மையை மிக தெளிவாக எடுத்து கூறி உள்ளீர்கள்.வீரமணியுடன் இணைபவர்கள் உருபட்டதாக தெரியவில்லை

  • @tanihapeacefulmusic1835
    @tanihapeacefulmusic1835 3 года назад +5

    Good general knowledge 🙏👍

  • @easeofbeing
    @easeofbeing 3 года назад +18

    Dude, he can do whatever he wants and can have whatever opinion he likes. We live in a free country, its important that have freedom of speech and thought

  • @rosevibes4861
    @rosevibes4861 3 года назад +8

    Vijay sethupathi Nallavar

  • @varshiga3288
    @varshiga3288 3 года назад

    maravana iruntha than ..illatta unkala pidikkathu.....unkaloda theevira fan nanka...

  • @arunaashalatha665
    @arunaashalatha665 3 года назад +2

    What is wrong in Vijay sethupathy becoming a Christian? It is not your problem

  • @MathanMathan-l3j
    @MathanMathan-l3j 12 дней назад +1

    அவர் ஒரு நல்ல மனிதர் யாரையும் கெடுக்க வில்லையே அவருடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நமக்கு என்ன உரிமை நான் தப்பை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @subramaniankesavan
    @subramaniankesavan 11 часов назад

    விஜய் சேதுபதி பற்றி தகவல் கூறிய பின்பு கடைசியாக தங்களின் கருத்து( விஜய் சேதுபதி பற்றிய) கண்டிக்கத்தக்கது.

  • @marveldc2452
    @marveldc2452 2 года назад +6

    Kadaisiyil sariyaana serupadi...
    Superb❤️

  • @vennilathiyagu2935
    @vennilathiyagu2935 3 года назад +5

    enakku sethubathi mamava pakkanum enaku romba pudikkum

  • @manikandant9443
    @manikandant9443 3 года назад +48

    இப்படி.ஒருநபரின்கருத்துரிமையில்
    தலையிட.நீ.யாரு.

  • @Sreekumaran24938
    @Sreekumaran24938 3 года назад +1

    Super bro 👍

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 3 года назад +7

    Correct

  • @bhaskars4885
    @bhaskars4885 3 года назад +11

    Vij sethupathy is great excellent person all are equal mindset person so excellent he said no God it's true

  • @umamaheswari6442
    @umamaheswari6442 3 года назад +2

    Super

  • @satheeshkumar-wd9vw
    @satheeshkumar-wd9vw 3 года назад

    தமிழன்னு சொல்றதுக்கு தெளிவான அடையாளம் இல்ல

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 3 года назад +16

    தவறான செய்தி பரப்ப வேண்டாம். இவர் முக்கோலோத்தர் இனமே கிடையாது...

    • @vigneshwaranthiyagarajan4875
      @vigneshwaranthiyagarajan4875 3 года назад +5

      No bro .this information true

    • @saranachiyar7947
      @saranachiyar7947 3 года назад +5

      Yaru sonna avar maravar than

    • @legalnews5832
      @legalnews5832 3 года назад +2

      @@saranachiyar7947 மறவர் என்றால் ராஜபாளையத்தில் எந்த ஊர்?

    • @oorthevan2974
      @oorthevan2974 2 года назад +1

      @@legalnews5832 சேத்தூர் ஜமீன்

  • @bikelover7181
    @bikelover7181 3 года назад +4

    Avar oru nalla manithar

  • @jitendersharma8736
    @jitendersharma8736 3 года назад +3

    Who got what religion is irrelevant, but what Inspired one to change is interesting to know. As far I know, basic line is to be a good humane. Way of worship and name of God is irrelevant. You can always be a good human wherever you are. Labelling is not required at all. Also painful to notice people keep hindu name and deliberately hide other part of name to impress hindu that they too are hindu. Like manoj Solomon is always like to be called manoj, he likes to hide his identity. Manoj is a pure sanskrit name. Why bollywood actor Yusuf Khan has to change his name to Dilip kumar. I appreciate one more Dilip kumar change religion along with name to a.r.Rahman Khan. No confusion to world. Gold will be gold whatever name called.

  • @sd2274
    @sd2274 3 года назад +1

    Address ???

  • @jesusfamilyministry2089
    @jesusfamilyministry2089 3 года назад +12

    கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல நண்பரே அது மார்க்கம்....நல் மார்க்கம் நடப்பது நன்றே.....

    • @pusparaniraju6630
      @pusparaniraju6630 3 года назад +1

      இனத்தையும் மதத்தையும் வைத்தஎன்ன் செய்யபோரீங்க போவீயா

    • @sureshc4575
      @sureshc4575 3 года назад

      நீ நடந்துக்கப்பா மற்றவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் (ஆள் புடிக்கிறீங்களே)?

  • @sureshbabu5169
    @sureshbabu5169 3 года назад +4

    Christianity is good vijay sir your dissison is 100% correct.

  • @helanmaryyathesh777
    @helanmaryyathesh777 3 года назад +1

    👌🥰🥰🥰🥰

  • @dhananjayans5989
    @dhananjayans5989 3 года назад +5

    அவர் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு இந்ருதாலும் இந்த மண்ணின் பாரம்பரியத்தை மாற்ற அவர்களின் மதத்தை தினிக்கும் முயற்சியில் இவரும் பலியாது சோகம்.
    இன்று இல்லை என்றாவது பாரதம் அப்படியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தால் காய்நகர்த்துவது சுயநலமில்லையா?
    நான் எந்த மத்துக்கும் வக்காலத்து வாங்கவில்லை இவர்கள் மாற்றுவதை வேறு யாரும் செய்கிறார்களா?.
    காரின் பின் கண்ணாடியில் எழுதுவதில் தொடங்கி வாரிசு அற்றவர்களை தேடிப்பிடித்து அவர்களை மதமாற்றம் செய்து சர்ச்சுக்கு சொத்துஅக்குவது வரை எல்லாம் ஏற்புடையதா?

    • @jemimaraj7025
      @jemimaraj7025 2 года назад

      Wrong understanding and imaginary grievances.No one is compelling or forcing to any religion.It is individual belief and right acceptance.

  • @bd8322
    @bd8322 3 года назад +2

    என்னை பிரிப்பதற்கு நிங்கள் யார் தமிழ் என் மொழி ஆதனால் நான் பிரிவு

  • @MRB00777
    @MRB00777 2 года назад +3

    Maravar maara mattan. Vjs parayar

  • @vigneshthangaraj2427
    @vigneshthangaraj2427 3 года назад +1

    S J Surya biography please

  • @gowthamkrishnagowthamkrish6513
    @gowthamkrishnagowthamkrish6513 3 года назад +3

    ,,,, ரொம்ப. முக்கிய ம்

  • @cathrinemarymithin6729
    @cathrinemarymithin6729 3 года назад

    Hello boss stop ok.... his wish wat ever he likes let him do...let's not interfere in others life ....Vijay Sethupathi rocks

  • @shellshell8491
    @shellshell8491 3 года назад +1

    அவர் தெலுங்கர் ராஜு என்ற தெலுங்கு சாதியை சார்ந்தவர். அவரது மனைவி கேரளா மலையாளி....

    • @veljack6753
      @veljack6753 2 года назад

      Avar appa maravar Tamil caste

  • @malarkodikodi1213
    @malarkodikodi1213 3 года назад +2

    Pls quick ah itha change pannunga. nalla manishagala yean ipdi panreenga.plz change this topic about cast

  • @pavichithirai5740
    @pavichithirai5740 2 года назад

    சூப்பர்

  • @elavarasans6545
    @elavarasans6545 2 дня назад

    பதிவிட்டவர் கீழ்த்தரமானவர்.

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 3 года назад +2

    Real Super hero

  • @sureshbabu5169
    @sureshbabu5169 3 года назад +1

    Every body is taking decisions individual

  • @shamsathm8984
    @shamsathm8984 3 года назад

    Ennaku Vijay Sethupathi phone number kitaikuma sir

  • @daily5minsprayers459
    @daily5minsprayers459 3 года назад +1

    👍👍👍🥰🥰🥰🥰

  • @nammachannel1566
    @nammachannel1566 3 года назад +1

    Super thalaiva

  • @krishnaprasadr8170
    @krishnaprasadr8170 3 года назад +5

    DB JAIN OUR COLLEGE ❤️

  • @chithiraivel7934
    @chithiraivel7934 2 года назад

    👍🏿👍🏿

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 2 года назад

    அவ எந்த மதமா இருந்தா உனக்கு என்ன அழகிரிசாமி சேரக்கூடாத இந்த முக்கியமா செய்யக்கூடாதா கொடுக்க கூடாது சினி உலகம் நடத்திய போன நான் இந்துவா இருந்த புத்த மதத்துக்கு போனால் என்ன அதை அவர் இப்போ உனக்கு என்ன என்கிற

  • @jayakumarkumar7947
    @jayakumarkumar7947 3 года назад +12

    நாட்டு பற்று எல்லா மதத்திற்கு உண்டு நீ யார் அதை பற்றி பேச

    • @dellibabudellibabu2921
      @dellibabudellibabu2921 3 года назад

      My

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +1

      அப்படியா எந்த நாட்டின் மீது பற்று என்பதுதான் பிரச்சனையே.

  • @karthick6092
    @karthick6092 2 года назад

    Vj thaniyaga nadithal nalla nadika mattraru but 2 are 3 actors kooda naducha super ra nadikuraru example ccv ,vikram

  • @asifhussain2215
    @asifhussain2215 2 года назад +2

    You said marava samugam he knows how his religion treat him i am converted muslim not only me all muslim christain are converted only its our self right to change

  • @RakeshKumar-xq3xp
    @RakeshKumar-xq3xp 3 года назад +1

    இந்தியன் அனைவரும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் என்ற நற் சிந்தனை வேண்டும். கருப்பாக இருந்தால் என்ன சிவப்பாக இருந்தால் என்ன.

  • @barkathnisha1101
    @barkathnisha1101 Год назад

    Vijay sethupathi sar nerla parkanum

  • @rajarammithran3422
    @rajarammithran3422 3 года назад +1

    1st salaigramam Baskar colony ulla oru chinna appartment la erunthar

  • @manface9853
    @manface9853 2 года назад +1

    Om siva jai hind

  • @rameshkumar-tn9sc
    @rameshkumar-tn9sc 3 года назад +37

    சங்கீ தான் இந்த பதிவை போட்டான்

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад

      ரொம்ப எரிஞ்சிச்சினா பர்னால் வாங்கி தடவிக்கோ. மறக்காம பேனை 12 ஆம் நம்பர்ல வச்சிட்டு படு.

  • @INBAMANALANIINBAMSRI
    @INBAMANALANIINBAMSRI 3 года назад

    Which place

  • @threeviews35
    @threeviews35 3 года назад

    super

  • @venkatlook2336
    @venkatlook2336 3 года назад +1

    👍🏿👍🏿👍🏿

  • @venuhb6124
    @venuhb6124 3 года назад

    Sir nimma na nodabeku please

  • @andioffice6138
    @andioffice6138 3 года назад +2

    Crypto cristians vijay sethupathi

  • @ashuwinasha.p504
    @ashuwinasha.p504 2 года назад

    My Orru Rajapalayam Vijay sethu pathi v2 mottai malai side iruthar Rajapalayam

  • @narayanamoorthi11d5
    @narayanamoorthi11d5 3 года назад

    👍🏻

  • @ajohnselvarajseva5116
    @ajohnselvarajseva5116 3 года назад +2

    மகிழ்ச்சி

  • @bharathdev1732
    @bharathdev1732 3 года назад +7

    Pls no one cares about caste

  • @hanniramola
    @hanniramola 3 года назад +6

    That's his personal wish ,let him convert in Christian ..