வயிறு வாயு hcl அமிலம் தொந்திரவு | hydrochloric acid stomach pain gas problem solution

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 207

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Год назад +17

    பித்த அதிகரிப்பை குறைப்பது எவ்வாறு என்று ஒரு பதிவு போடுங்கள்.

  • @PVtvg
    @PVtvg Год назад +9

    வாழும் வள்ளலார்... நன்றி... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

  • @JacobSelvam-jd2wj
    @JacobSelvam-jd2wj Год назад +54

    எனக்கு மிகவும் பயனுள்ள காணொளி. ரொம்ப நன்றி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

  • @crafttime832
    @crafttime832 Год назад +34

    என்னை போல எளிய மக்களுக்கு புரியும்படி....அருமையான விளக்கம்......
    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @ramaseetha3539
    @ramaseetha3539 Год назад +3

    மிகவும் உபயோகாமான பதிவு ஐயா. நன்றி. மருத்துவரே மக்கள் கடவுள்.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Год назад +3

    நேற்றைய கானொளியில் உட்காரும் நாற்காலியில் easy chair பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள் ‌ அதற்கான பதிலை இன்றைய பதிவில் எதிர்பார்தேன். ஏமாற்றமே மிஞ்சியது ❤

    • @drkarthik
      @drkarthik  Год назад +3

      Easy chair not good for spine sir

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n Год назад +6

    Your smiles can heal anyone more than your medical advices 🎉🎉. God bless you

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Год назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் தங்களின் சேவை நடுதர வர் கதினர்க்கு தேவை டாக்டர் க்கு நன்றி

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +2

    எளிமையாகவும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது
    உங்கள் பதிவு நன்றி❤
    வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤

  • @Meharunnisa-ji7bj
    @Meharunnisa-ji7bj 11 дней назад

    மிகவும் நன்றி ஐயா ,விழிப்புணர்வு மருத்துவ பதிவு ,உங்கள் சேவை தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @selvis1705
    @selvis1705 6 дней назад

    மக்கள் சேவை மகேசன் சேவையாகும்,வாழ்த்துகள் சார்.

  • @gugan6766
    @gugan6766 7 месяцев назад +1

    இந்த மருத்துவ உலகில் தங்களுடைய விழிப்புணர்வு பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +4

    Sathyama sir. Intha details oru samaniya manithargalukku neengal seiyum alave illai. Ethanai kodigal kottinallum, Unga Maruthuva Arivuraigal Brahmandam. God bless you and your family sir.

  • @sabreenabadurudeen4259
    @sabreenabadurudeen4259 15 дней назад +2

    Intestine mucus increase panurathu eppadi sollunga doctor vitamin d increase panurathu eppadi sollunga sir

  • @GurusamyGurusamy-d7g
    @GurusamyGurusamy-d7g 11 месяцев назад

    மிக பயனுள்ளதாக இருந்தது, வாழ்த்துக்கள் நன்றி.

  • @aswinanbu143
    @aswinanbu143 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @gomathis3119
    @gomathis3119 Год назад +1

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முடவாட்டு கிழங்கு பொது வா சாப்பிடலாமா எப்படி சாப்பிட வேண்டும்

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 17 дней назад

    All informations are very useful information to us. Explain methods are very nice. Thank you Doctor and long life ❤❤❤

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 Год назад +1

    சூப்பர் விளக்கம் சார்!!

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 7 дней назад

    Vazhga valamudan

  • @christavadim7095
    @christavadim7095 Год назад +1

    Thank you very much Sir for your wonderful service please put video for dandruff

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 12 дней назад

    Good information. Explained very nicely and its quite useful. Thank you Dr. Karthikeyan.

  • @jothishivaram3049
    @jothishivaram3049 11 месяцев назад +1

    நன்றி மருத்துவரே நன்றி

  • @natarajanpv6812
    @natarajanpv6812 13 дней назад

    பயனுள்ள கானொளி நன்றி

  • @aadhirana8052
    @aadhirana8052 Год назад +1

    Very good explanation. Useful tips. Thankyou doctor

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +2

    Very nice explanation sir, 👍💐

  • @b_m_muthu5321
    @b_m_muthu5321 9 месяцев назад

    Super sir arumai anaithumakkalin nalmaruthuvar

  • @santhrahman4351
    @santhrahman4351 Год назад

    nan unga fan akiten doctor. All videos super love from srilanka ❤

  • @positivethinking4131
    @positivethinking4131 Год назад +2

    Sir lak les problem pathi video podunga.epadi naturala lak les strengthen pannalam.exercise and yoga mulam sari seyalama .pls explain pannunga sirf.

  • @sankarm8715
    @sankarm8715 11 месяцев назад

    Sir, fructose intolerance ku ஒரு வீடியோ போடவும்.

  • @m.umamuthurajan8240
    @m.umamuthurajan8240 Год назад

    ஆமாம் சார். எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்குறது. நல்ல ஆலோசனைகள்

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S Год назад +3

    Nice video and detailed explanation of HCL acid and nice tips also sir superb video sir ❤❤

  • @nagarajannarayanaswamy3090
    @nagarajannarayanaswamy3090 4 дня назад

    Very nice explanation

  • @bhuvaneshwaritr9327
    @bhuvaneshwaritr9327 Год назад +2

    Thanks for sharing Sir...please post a video gor Hiatus Hernia ...yr explaination is good and very detail ....🙏🙏🙏🙏

  • @gaara2999
    @gaara2999 Год назад

    நன்றி 🙏வாழ்க வளமுடன்

  • @astrodeck801
    @astrodeck801 Год назад

    Hi sir this is shrinivasan can u please make video for kidney transplant patients after life style.food.

  • @padmavathya9413
    @padmavathya9413 Год назад +1

    Clear explanation. Thank you very much for the video.

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 12 дней назад +1

    டாக்டர், நான் எப்போதும் சுடு தண்ணீர் தான் குடிப்பது வழக்கம். இது ஆசிட் சுரப்பை பாதிக்குமா ?

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Год назад

    வணக்கம் பா உங்க தகவல் சூப்பர் பா நன்றி 🎉🎉

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Год назад

    Thank you very grateful charity congrats sir very helpful and helpful and motivation video really best channel charity congrats sir

  • @jftn50tech96
    @jftn50tech96 Год назад +1

    Panic attack pathi podunga aiya please

  • @kandavel7154
    @kandavel7154 Год назад

    Thankyou for advice very usefull sir

  • @Dhanalakshmi-fn9fj
    @Dhanalakshmi-fn9fj Год назад

    Nandri sir payanulla pathivu 🙏🙏🙏

  • @pgowthamm1
    @pgowthamm1 Год назад

    seera thanni also giving best result sir

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental 2 месяца назад

    Thankyou sir very clear & informative. Beautiful explanation.

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 Год назад

    thank you Dr for your service 🎉🎉🎉🎉

  • @orionshiva7412
    @orionshiva7412 9 дней назад

    Toilet cleaning acid also the same acid. Moreover,
    NaCl (Sodium Chloride) is neither an acid nor a base. It is a salt. ( common Salt using in Kitchen), When we dissolved it in water, it doesn't produce H+ or OH- ions in water, KCl too So, it is classified as a neutral salt.

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th Год назад +1

    Explained Very Excellently. Thank You Very Much Doctor.

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +1

    ஐடி கம்பெனிகாரர்களை தவிர எல்லோரும் 9மணிக்கு மேல ப்ளூ லைட் பாக்ககூடாது எதாவது புக் படிங்க😅😅

  • @jothiganesh2862
    @jothiganesh2862 5 месяцев назад

    Thank you Doctor 🙏🙏👍👍👏👏👏👌👌

  • @narchisanb3364
    @narchisanb3364 Год назад

    It's informative
    Thank you

  • @Mkthirumeni
    @Mkthirumeni Год назад +2

    Sir gall bladder stone remove panalama....diet solunga

  • @LoganathsinghA
    @LoganathsinghA Год назад

    Thank you sir ungal Velasam annupugal sir pl

  • @nalamvirubi7641
    @nalamvirubi7641 Год назад

    நல்ல தகவல் மிக்க நன்றிங்க சார்
    ஆனால் ஆசிட் அதிகமாக இருக்கு கம்மியா இருக்கு என்பது எப்படி தெரிந்து கொள்வது

  • @Random_192
    @Random_192 Год назад

    Its clear explanation and very very useful information Dr.Sir

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Год назад

    Very Very thank you very much sir 🎉🎉🎉🎉

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz Год назад

    Super sir thank you sir alcer pain kastapadren sir please remady sir

  • @AshokMuthusamy-y7x
    @AshokMuthusamy-y7x 7 месяцев назад

    Very useful information sir.thank you sir.

  • @trramdasdas589
    @trramdasdas589 11 месяцев назад

    Thank you Doctor....

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 Год назад +5

    எலுமிச்ச்ய் சாறு இஞ்சி சாறு தேன் ஆப்பிள் சீடர் வினிகர் வெள்ளைப்பூடுஅரிசி சாறு சம அளவு கலந்து காலை மாலை இருவேளை 20 மில்லி வீதம் ஒரு வாரம் சாப்பிட்டுவர மேற்கண்ட குறைபாடுகள் நீங்குகிறது.

    • @aswiniudaya
      @aswiniudaya Месяц назад

      அல்சர் இருக்கு... இது குடிக்கலாமா?

    • @babua8881
      @babua8881 18 часов назад

      Lemon. Is acid how to cure Gerd

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 18 часов назад

      @@aswiniudayaNo

  • @sumathymanokaran8212
    @sumathymanokaran8212 9 месяцев назад

    நன்றி மிகவு‌ம் பயனுள்ள தகவல் சார் ❤

  • @saashini5149
    @saashini5149 3 месяца назад +1

    Super.en problem ethi than

  • @sugunaprakasam4372
    @sugunaprakasam4372 4 месяца назад +1

    Thank you so much for you sir

  • @kiruthikaashwin9426
    @kiruthikaashwin9426 Год назад

    நன்றி சார்... மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏

  • @ramchandran6719
    @ramchandran6719 Год назад +1

    Sir idiopathic intracranial hypertension pathi video podunga

    • @drkarthik
      @drkarthik  Год назад +1

      Hi sir, you have asked multiple times. my next video is intracranial hypertension

    • @ramchandran6719
      @ramchandran6719 Год назад

      @@drkarthik Thank you sir 🙏

  • @mohammedmuzzamil2393
    @mohammedmuzzamil2393 Год назад

    Sir kindly video about adenoid .my son has this issue😢

  • @kamalludeen7691
    @kamalludeen7691 Год назад

    சூப்பர் டாக்டர்

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 12 дней назад

    Superb dr

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 13 дней назад +1

    புரியுது, நம் உடலுக்கு வரமும் (செரிக்க), சாபமும் (வயிற்றுப் புண் உண்டாக) ஆக இருப்பது *HCL*

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Год назад

    நன்றி சார். 🙏

  • @bathoolnisham4437
    @bathoolnisham4437 Год назад

    Excellent explainer Keep it up

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 3 месяца назад

    அல்சருக்கும்...அரித்மியாவுக்கு...உள்ள தொடர்பு.. என்ன சார்...??????.. தெளிவாக.. சொல்லுங்கள்..சார்

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 Год назад

    sir OCD seri agaraduku video podunga doctor. OCD sari panna nalla oru doctor solunga sir

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 Год назад

    நன்றி.நன்றி.

  • @ShanthiRajkumar-w4n
    @ShanthiRajkumar-w4n 2 месяца назад

    சார் நான் நான்கு பின் சில பழைய மாத்திரை களை சாப்பிட்டேன் சிறிது எலிகேக் சாப்பிட்டேன் இப்போது எனக்கு கல்லிரல் வீக்கம் இருப்பதாக டாக்டர் கூறினார் இதை குணபடுத்த ஒரு வலி சொல்லுங்கள் 😂😂😂சார்

  • @knmaran
    @knmaran 12 дней назад

    ஐயா வணக்கம், நீங்கள் எங்கு (ஊர்) மருத்துவம் பார்க்கிறீர்கள்...

  • @jayamalini5580
    @jayamalini5580 9 дней назад

    ❤NICE MY DEAR SIR❤❤❤

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад

    Exçellent sir

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh Год назад +1

    Super ng sir 🎉🎉🎉🎉🎉

  • @jollytime8835
    @jollytime8835 Год назад

    ❤❤❤useful solrinha

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад

    Great..! 👌👌👌

  • @devamanokariv707
    @devamanokariv707 10 дней назад

    Nacl is Salt sir

  • @dharshisan8534
    @dharshisan8534 Год назад

    Thankyou sir. Ennoda daughter age 5. Kudal puluku tablet kuduthaalum 1 month la marupadium vanthuruthu sir enna pannunum ?

  • @spadminibai9319
    @spadminibai9319 Год назад

    Thanks Doctor.

  • @nareshkumar-cw6hx
    @nareshkumar-cw6hx Год назад

    Ulcer treatment apo pantoparazol tablet use panna ipo tablet poduratha stop panna acidity problem over ah varuthu ipo eppadi stop pandrathu sir

  • @LathaLatha-nu3qc
    @LathaLatha-nu3qc Год назад

    Thank you so much

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 Год назад

    Super doctor

  • @swamifanelectrical8075
    @swamifanelectrical8075 11 месяцев назад

    Thank you sir

  • @padmavathyganapathy242
    @padmavathyganapathy242 Год назад

    Thank you Dr.

  • @kavipraba2993
    @kavipraba2993 7 месяцев назад

    சார் எனக்கு இந்த பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு இதுனால கை கால் வலி, என்னால வேலையே செய்ய முடியல, உங்கள கன்சல்ட் பண்ணனும் , நேரில்

  • @UAnpu
    @UAnpu 10 месяцев назад

    இடது கை பக்கம் நெஞ்சியும் வயிறும் இணையும் இடத்தில் கட்டி போன்ற உணர்வு நமைச்சல போன்று இருக்கின்றது இது வழி இல்லாமலே உருண்டு கொண்டிருக்கிறது எனக்கு ஏற்கனவே வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் தள்ளப்பட்டேன் எனக்கு கேன்சர் நோயா இருக்குமோ என்று பய உணர்வு இருக்கிறது தயவு செய்து விளக்கம் தேவை

  • @akilavijay24
    @akilavijay24 10 месяцев назад

    Sir enakku idathu pakkam muluvuthum valikkirathu gas athigama leak aguthu sapidum munnum sapitta apuramum yappam varuthu itharku enna seivathu sir

  • @Vellai_qq4sz
    @Vellai_qq4sz 19 дней назад

    வாந்தி வருது மூச்சு வாங்குது suraflate குடிச்சு சாப்பிட கொஞ்சம் சரியாகுது ரொம்ப பசிக்குது

  • @ravadyr9289
    @ravadyr9289 14 дней назад

    Thanks sir

  • @shenbanagarajan4828
    @shenbanagarajan4828 Год назад +3

    டாக்டர் சமீபத்தில் எனடோஸ்கோப் பார்த்தோம்.. நெஞ்செரிச்சல்... வயிறு வலி.. ஹெச் பைலோரி கிருமி இல்லை ... ஆனால் வாயு இருந்து கொண்டே இருக்கிறது.. படபடப்பு உள்ளது இதற்கு என்ன காரணம் டாக்டர்

    • @baskarnarayanaswami6442
      @baskarnarayanaswami6442 Год назад +2

      Same problem

    • @kanmaniveedu1984
      @kanmaniveedu1984 Год назад +2

      Me too facing same problem😢

    • @shenbanagarajan4828
      @shenbanagarajan4828 Год назад

      @@kanmaniveedu1984 have u find any solution

    • @shenbanagarajan4828
      @shenbanagarajan4828 Год назад

      @@baskarnarayanaswami6442 if you find any solution pls tell

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 Год назад +2

      போன வருடம் எனக்கு புண் இருந்தது காபி டீ நிறுத்த சொன்னாங்க காரம் இல்லாத எந்த உணவும் எடுக்கலாம் னாங்க 15 நாளைக்கு அப்புறம் பரவாயில்லை 👍ஆனா கடைலயோ பிஸ்கட் டோ சாப்டா சுரீர் னு குத்திச்சு இப்போலாம் பேக்கரி பக்கமே போறதில்ல இப்ப ரொம்ப நல்லாருக்கு👍

  • @kannank4254
    @kannank4254 Год назад +1

    Super sir

  • @fx.07
    @fx.07 Год назад

    H pylori எப்படி கண்டுபிடிக்கிறது

  • @jftn50tech96
    @jftn50tech96 Год назад

    Enna check-up edutha kandupudikalam

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 Год назад

    நன்றிங்க

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 8 месяцев назад

    Attakasam😫🙏🙏💓❤🍎😘 super cute good morning