மயங்க வைத்த கண்ணதாசன் | உருகிய P. சுசீலா | இசை மெல்லிசை மன்னர்கள் | இளையராஜாவை உருவாக்கிய பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 10

  • @jeevanthavan6084
    @jeevanthavan6084 4 месяца назад +1

    அற்புதமான நினைவு திருப்பல் .பாடலை ஆய்ந்து கேட்கத்தூண்டுகிறது.

  • @jeevanthavan6084
    @jeevanthavan6084 4 месяца назад +1

    அருமை.ஆய்ந்து கேட்கத் தூண்டும் அருமையான பதிவு

  • @ambikapathy47
    @ambikapathy47 4 месяца назад +1

    கணவு கனவாகவே இருக்கும் நிஜ வாழ்க்கை நிழமாக இருக்கும் உங்கள் படைப்பு அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா வனாக்கம் வணக்கம். வானக்கம்

  • @ulaganathana4499
    @ulaganathana4499 4 месяца назад +1

    அருமையான பாடல்.
    அருமையான பதிவு ஐயா.

  • @renukasekar8475
    @renukasekar8475 4 месяца назад +1

    பாடல் அருமை !
    விளக்கம் மிக அருமை!

  • @muralibanu6865
    @muralibanu6865 4 месяца назад +1

    பாடலின் கருத்தை நீங்கள் எடுத்துக் கூறுகின்ற அழகே அழகு தான். அருமையான பாடல்.

  • @tamilsunai
    @tamilsunai 4 месяца назад +1

    காலத்தை கடந்த கவியரசரின் கவிதை வரிகள்👍

  • @manavaijames5531
    @manavaijames5531 4 месяца назад +2

    ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’
    கண்ணதாசனின் பாடலை பி.சுசிலா அவர்கள் பாடியதை எப்பொழுது யார் கேட்டாலும் அந்தக் கைம்பெண்ணின் கனவில் நம்மையெல்லாம் ஒன்றிவிடச் செய்யும் மிக மிக அருமையான பாடலை நுட்பமாகவும் ஷெனாய் மற்றும் வீணை இசையின் நுணுக்கத்தையும் எடுத்துச் சொல்லியது அருமை அய்யா.
    ‘ இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்? ’இளையராஜா எதிர்காலத்தை எண்ணி மயங்கி இருப்பாரோ?! எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?!
    எனக்கு மிகவும் பிடித்த வரி ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி… கணவர் என்றால் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்று அவளின் ஏக்கப் பெருமூச்சு கனவிலும் நனவிலும் சுடுகிறது.
    உன்னை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை… மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்!
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 4 месяца назад +1

    கவியரசர் அந்த விதவையின் குரலாகவே மாறி இப் பாடலை எழுதி இருப்பார்