பத்திரம் (or) FMB இதில் நிலம் அளக்க எந்த அளவீடு செல்லும்||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 137

  • @vijayakumar-yn3xr
    @vijayakumar-yn3xr 22 дня назад +1

    சந்தேகம் என்று வந்தால் உடனடியாக அண்ணான் வீடியோ பார்ப்பது மிகவும் அருமையான பதிவுகள் ஆகும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vgd1995
    @vgd1995 Год назад +6

    தெளிவான பதில் கொடுத்ததற்காக மிக்க நன்றி sir... 🙏

  • @manikandan.r5936
    @manikandan.r5936 Год назад +36

    நீங்கள் கூறுவது போன்று என் நிலத்தின் நிலைமையும் உள்ளது அதற்காகத்தான் தற்போது அலைந்து கொண்டு இருக்கிறேன் 😢 சரியான நேரத்தில் இந்த வீடியோவை பார்க்கிறேன் இந்த இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி 😌

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +8

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 Год назад +2

    Excellent sir. I am suffering from the same issue. Thanks for updating the details

  • @rangasamyr6532
    @rangasamyr6532 Год назад +3

    அருமையான தகவல் சார்

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye Год назад +1

    Very very good information 🔥

  • @G.SURESHKUMAR-n3e
    @G.SURESHKUMAR-n3e 11 месяцев назад +1

    Thanks🙏 for posting this video brother, very much information.

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 5 месяцев назад +1

    Very informative thanks

  • @sabarisabari7883
    @sabarisabari7883 9 дней назад +1

    sir vanakkam

  • @vgd1995
    @vgd1995 Год назад +2

    Thank you sir

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நன்றிங்க வணக்கங்கள்

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 2 месяца назад

    Superji

  • @prabaks4474
    @prabaks4474 Год назад +1

    அருமையான பதிவு ஐயா 👏👏👏👏

  • @jeevethan.v9535
    @jeevethan.v9535 4 месяца назад +2

    1911 வருடம் என் தாத்தா கிணறும் அதை சார்ந்த இடமும் வாங்குகிறார்.அதில் பாகம் கணக்கில் அதாவது 4 ல் 3 பாகம் என் பாக கணக்கில் பிரித்துள்ளார்கள் (என் தாத்தாவுக்கு பாத்தியம்) பின் 1947 ல் என் தகப்பானர்க் குவருகிறது. இது கிராம் நத்தம் இதில் 2 பக்கம் பட்டா நிலம் உள்ளது ஒரு பக்கம் வீதிரோடு இன்னொரு புறம் கோவில் காலி யிடம் இது தா செக்கு பந்தி பட்டா இல்லை பட்டாவுக்கு கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளேன் 30 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை ஐயா எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் நான் தற்சமயம் வசதி யில்லாதவனாக உள்ளேன் அருள் செய்ய வேண்டுகிறே ன் நன்றி.

  • @SugumarK-up4yg
    @SugumarK-up4yg 7 месяцев назад +2

    எங்கள் தாத்தா சொத்து ஆனால் அவர்கள் பெயரில் பத்திரம் இல்லை நாங்கள் 50 வருடமாக நிலத்தை பராமரித்து வருகிறோம் தற்பொழுது எங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்

  • @balasubiramani2635
    @balasubiramani2635 Год назад +1

    V good

  • @50sukumar
    @50sukumar 7 дней назад

    According latest SC ruling Sale deed by Registrar is the ultimate document to decide ownership and area. The court rejected patta, chitta and adangal do not cofer absolute right.

  • @mmani506
    @mmani506 9 месяцев назад +8

    பட்டா மற்றும் பத்திரம் சரியாக உள்ளது. நில வரைபடம் தவறாக உள்ளது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று கூறவும். Pls reply

    • @regichandra
      @regichandra Месяц назад

      பத்திரத்தில் அளவு சரியா இருக்கு ஆனா பட்டாள தப்பா இருக்கு அது எப்படி கரெக்ஷன் பண்ணனும் ஐடியா எது தெரிஞ்சா சொல்றீங்களா

    • @vigneshm0416
      @vigneshm0416 6 дней назад

      Same problem

  • @prabus7860
    @prabus7860 3 месяца назад

    அண்ணா.....
    வில்லங்க சான்றிதழில் வரும், சுருக்கெழுத்து பற்றி விளக்கும். கானொலி போடுங்க....

  • @sugavanana8761
    @sugavanana8761 Месяц назад +1

    Fmb mappil naangal sumar 60 varudangalaka sendru vantha paathai engal veettirku munnal kudiyirukkum veettu pattavudan serthu pathiyappattu ullathu . Ithanal naankal sendru varum paathayai engal ethir veettuthaarar . Ungalukku ithil paathai illai endru koorukirar . VAO Athikariyum FMB mappil Sariyagathan ulathu endru koorivittar . Ithanal naangal sumar 10 kudumbangal selvatharku pathai illamal thindadukindrom . Itharku eppadi theervu kaanuvathu endru unkalidam ketukolkirom .

  • @spritualkumar2478
    @spritualkumar2478 Год назад

    Dear sir your explanation is very much appreciated What you mean by FMB clarify

  • @sankartlc1260
    @sankartlc1260 4 месяца назад +1

    Thagaval ariyum sattathil nilam servey panna yar yar panam kattirukanga endru servey deportment ku epadi letter eluthuvathu evlo stamp enna stamp ottanum sir please details.

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 10 месяцев назад +2

    சார் வணக்கம் udrக்கு முந்தைய fmp மேப் எங்கே கிடைக்கும்..உதவி செய்யவும்..

  • @ahavaenterprise8547
    @ahavaenterprise8547 9 месяцев назад

    கிராம நத்தம் பூர்வீக இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் இடத்திற்கு எந்த ஒரு ஆவணம் இல்லை

  • @saranyadevi6468
    @saranyadevi6468 5 месяцев назад

    Very wonderful vedio Sir.1992 pefore old FMB how to get Sir.please immediately uptate in Tamil Sir. Your wonderful message Sir.

  • @paunkumarm9985
    @paunkumarm9985 6 месяцев назад

    Thanku sir.

  • @Poolankurichi
    @Poolankurichi 3 месяца назад +1

    Fmb sketch ஐ பயன்படுத்த surveyor மறுக்கிறார். ஓபன் ground மட்டும் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்கிறார்.

  • @godwinj4891
    @godwinj4891 Месяц назад +1

    சார் பத்திரத்தில் நத்தம் சர்வே எண்ணில் 18*91 1951 மற்றும் 1965பத்திரம் 1992 பத்திரம் மற்றும் நான் வாங்கிய பத்திரம் எல்லாம் ஒரே அளவு தான். FMB 13*91 என உள்ளது.உண்மையில் வீடு 14.25*91அளவில் உள்ளது மீதி இடம் காலியாக 3.75*91இடத்தை அடுத்த FMBயில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்யலாம் சார்

  • @smg2family694
    @smg2family694 Год назад +4

    அய்யா தனி பட்டா கிடைத்தது ஆனால் FMB download செய்யும்போது , doesn't exist என்று வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @vijayanloganathan1601
    @vijayanloganathan1601 9 месяцев назад

    Sir if the fmb is lesser than patta. How to rectify pl.

  • @pravinpravin4189
    @pravinpravin4189 9 месяцев назад

    Survey number vaithu nilathin parapalavu kandariya mudiyuma sir

  • @pandianh1658
    @pandianh1658 6 месяцев назад

    ஐயா வணக்கம் நன்றி நான் 1995 civil Eng என் வீட்டு மனை FMB correction மனுகொடுத்தேன் survey online மனுகொடுத்தேன் survey முடித்து correction உள்ளது என்று சொன்னதோடு விட்டு விட்டார்கள் பல முறை office க்கு போனால் மாறி மாறி அவர் இவர் செய்வார் என்று correction பன்னவில்லை உதவி செய்யுங்கள் ஐயா.
    உங்கள் அனைத்து பதிவுகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கு

  • @mahatech7362
    @mahatech7362 7 дней назад

    பத்திரத்தில் மற்றும் கம்ப்யூட்டர் சிட்டா சரியாக உள்ளது.. ஆனால் எஃப் எம் பி தவறாக உள்ளது... இதை எவ்வாறு சரி செய்வது

  • @muthulakshmi3696
    @muthulakshmi3696 2 месяца назад

    Patta FMB. A resgister. Correct EC alavu thappa eirukku enna sir pannanum

  • @ponrajponraj4282
    @ponrajponraj4282 Год назад

    Brother,ennoda problem pudu mathiri.cour degre map alavu PADI anpavathil 14 cent iruthathu.fmp PADI alantha 16 cent .patta 16 ARegister il,,athigama vanthathu pakathil irupavanga unaku athigama iruku nu vida mattangiranga.court map corre a,fmb map correct.

  • @kumaran_12390
    @kumaran_12390 Год назад

    Good mrg ayya.....2 km salai vendi Nan Manu koduthen..avargal 2 km ku fmb kekkarangal ...Nan yaarai parpathu sir??

  • @sudeeshmk885
    @sudeeshmk885 11 месяцев назад +1

    அண்ணா ஆவணத்தில் 5 சென்று நிலம் உள்ளது.அனுபவத்தில் 4 1/2 சென்று உள்ளது தனி பட்டா தான்.பட்டா ரத்து செய்ய rdo கிட்ட மனு போட்டால் ரத்து ஆகுமா

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 3 месяца назад +1

    Sir lay out plan இல் ஒரு அளவுஇருக்கு,பாத்திரத்தில் ஒரு அளவு இருக்கு. எது சரியான அளவு எதுங்க sir please

  • @deivanithi7640
    @deivanithi7640 5 месяцев назад

    Computer chittavil .86 ares eruku sir...but pathirathil 2.15 acre ullathu sir ...ithu yentha alavil pathivu seivathu

  • @jinuc6026
    @jinuc6026 7 месяцев назад

    But vao asking a request latter to issue parts with fmb area?? Then what about the balance area as per registered document ??? Have to correct document??

  • @m.vigneshkumar3812
    @m.vigneshkumar3812 Месяц назад +1

    பத்திரம் மற்றும் பட்டாவில் இடம் குறைவாக உள்ளது. FMB யில் அளவு சரியாக உள்ளது. FMB யின் அளவை வைத்து கொண்டு பத்திரம் மற்றும் பட்டாவின் அளவை திருத்த வழி உள்ளதா ? இருந்தால் தெரியப்படுத்தவும்

    • @electricaltrickstamil_1
      @electricaltrickstamil_1 Месяц назад

      எனக்கும் அதே பிரச்னை தீர்வு வேண்டும்.....

  • @SIRAJA-to2nq
    @SIRAJA-to2nq 7 месяцев назад +1

    Hi
    FMB Sketch la naraiya thappu iruku, after registration atha correct panna romba kasta padanum, En FMB sketch ah registration pannura apo vaika sollamatranga like EC. FMB sketch very important na kandipa registration document la atha add pannanum la. Government makkala ceat pannanum than ninaikuranga sir

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 4 месяца назад +2

    நிலம் வாங்கும் முன் ஒருவருக்கு பட்டா வழங்கலாமா?

  • @mathiazhagan7169
    @mathiazhagan7169 Год назад

    பட்டா வேண்டி தமிழ் நிலம் இணையச்சேவை மூலம் விண்ணப்பித்திருந்தேன், 100 நாட்கள் கடந்த பிறகு ,நில அளவை செய்தனர் ,உட்பிரிவு எண் தவறாக இருந்த காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது விண்ணப்பக்கட்டணம் 60 ரூபாயும் ,உட்பிரிவு கட்டணம் 400 ரூபாயும் ,மொத்தம் 460 ரூபாய் செலுத்தியிருந்தேன்.
    இதில் விண்ணப்பக்கட்டணம் 60 ரூபாய் போக மீதி உட்பிரிவு கட்டணம் 400 ரூபாய் திரும்ப கிடைக்க வழிவகை உள்ளதா?
    குறிப்பு: நான் விண்ணப்பிக்கும் போது FMB-ல், ககுறிப்பிடப்பட்ட உட்ட்பிரிவு எண் இணையத்தில் காட்டாத காரணத்தினால்,மிக அருகில் உள்ள உட்பிரிவை குறிப்பிட்டுருந்தேன், இந்த 100 நாள் இடைவேளையில் தற்போது FMB நிகராக இணையத்திலும் UPDATE செய்துள்ளனர்.

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 Год назад +1

    அண்ணா online இல் FMB கிடைக்கிறது ... ஆனால் online இல் எடுக்கப்படும் FMB sketch ஐ நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பிக்க முடியுமா ...இல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிட்ட FMB நகல் வேண்டும் என rti கேட்கணுமா.....

  • @vivasayi558
    @vivasayi558 Год назад +2

    எங்கள் நிலம் உள்ளே உள்ளது 50 வருடங்களாக பாதை உபயோகித்து வருகிறோம் FMB வரைபடத்தில் வரவில்ல என்ன செய்வது சார் விளக்கம் கூறவும் ஐயா

    • @gokulanandh1597
      @gokulanandh1597 11 месяцев назад

      நிலவியல் நடைபாதை என்று பத்திரத்தில் இருப்பின் அது கட்டாயம் நடவழிப்பாதை/வண்டி/ கிணறுக்கு செல்லும் தடம் உள்ளது. அதனை FMB வரைபடத்தில் குறிப்பிடமாட்டார்கள்.

  • @DevaRajan-s9j
    @DevaRajan-s9j 5 месяцев назад +1

    ஐயா வணக்கம்
    பட்டாவை திருத்தினால் நான்கு ஆவணங்களை திருத்த வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள் மேலும் என்ன என்பது தெளிவாக புரியவில்லை நான்கு ஆவணங்களையும் மறுபடியும் சொல்லுங்கள்.

  • @mugunthannagarajan2780
    @mugunthannagarajan2780 2 месяца назад

    பரம்பரை சொத்து இடத்தில் நாங்கள் வீடு கட்டி உள்ளம்... நாங்கள் வீடு கட்டி இருக்கும் இடத்திற்கு பட்டா FMP உள்ளது.. ஆனால் பத்திரம் சிட்டா இல்லை... நாங்கள் நிலத்தை அளக்க முடியுமா சொல்லுங்கள் சார்...

  • @venkatesanr4355
    @venkatesanr4355 8 месяцев назад

    Sir please answer...
    Pathiram , villangam including patta , A-register and adangal yellam correcta erukku then fmb title (4.5 Arce) varaikum correcta erukku but diagram la 9.5Cent than varuthu...?
    Balance 1.5 cent same survey number la vera oru sub division la add aahi erukku ... avaroda all documents check paniyachi 3.0 Arce nu erukku including fmb title 3.0 Arce only but diagram area 8.70 cent erukku, RDO ta aplication move paniyachi, surveyor field visit pannittu avaroda anupavathula erukku avar anumathi ellama yedukka mudiyathu nu aplication ha RDO ta report anupama hold panirukanga so please clear explanation...

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 7 месяцев назад +2

    ஒரு லட்ச ருபாய் நிலத்துக்கு இரண்டு லட்சம் கேப்பாங்க இதை சரி பண்ண

  • @veerapandianveerapandian2927
    @veerapandianveerapandian2927 Год назад

    ஐயா நாங்கள் 40 வருடமாக எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருந்து வருகிறோம். தற்போது பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் எனக்கு இந்த இடத்தில் எனக்கும் பட்டா இருக்கிறது இதனால் வரை நாம் கவனிக்கவில்லை தற்போது தான் பார்த்தேன் ஆகையால் இந்த இடம் எனக்கு தான் சொந்தம் என்று எங்களிடம் பிரச்சினை பண்ணுகிறார்கள் நாங்கள் 40 வருஷம் வாழ்ந்த அந்த இடத்தை எப்படி நாங்கள் அவருக்கு விட்டுக் கொடுப்பது இதற்கு சரியான தீர்ப்பு சொல்லுங்கள் ஐயா கோர்ட்டில் கேஸ் போடலாமா ஹோட்டல் வெற்றி கிடைக்குமா ⚖️

  • @sankarprakash850
    @sankarprakash850 Год назад

    Hi sir my land is natham neighbour land is registered land ,but they are trying to encroaching my House wall as common.how to handle this issue with out proper document

  • @ramesh-lu6jq
    @ramesh-lu6jq 2 дня назад

    Sir நத்தம் patta fmb kammiya அளவு irukku enna pandradhu

  • @makisin
    @makisin 9 месяцев назад +1

    Fmb எஃப் எம் பி வரைபடம் கரெக்சன் பண்ணனும்

  • @காளீஸ்வரிகாளீஸ்வரி-ந8ற

    அண்ணா வணக்கம் அண்ணா அப்ப வந்து நத்தம் இடத்தை அண்ணன் தம்பி யாரு பேரு பண்ணிட்டாங்க வில்லங்கம் பத்திரம் வச்சு எல்லாம் எழுதி இருக்காங்க ஐந்து வயது கரெக்டா இருக்கு ஒருத்தருக்கு கம்மியா இருக்கு அது எப்படிங்க

  • @ulaganathanm7682
    @ulaganathanm7682 9 месяцев назад +1

    பத்திரம் ஒர் இடத்தில் உள்ளது Fmb ஒர் இடத்தில் உள்ளது என்ன செய்வது

  • @njayala9850
    @njayala9850 Год назад +1

    Sir in my land doc extent 15 cents patta la yum 15 cents irukku, FMB la yum 15 cents irukku but physical land measurement la 14.5 cents than irukku, Land Survey initially paid Rs.800/-,Reservey Kum Rs.1800/- paid, I am asking to give certificate for land measurement, Survey dept is not providing proper response I have given complaint for CM cell petition now also my problem was not solved,Finally I am going to court next month

    • @saravanans1294
      @saravanans1294 Год назад

      Am also having the same problem, my neighbour document having no measurements, that having only area, in fmb they increased one 1metre length in front side and decreased other side, so area cleared, but measurements wrong. I have explained to revenue department but they didn't responded..

  • @sudalaiparkkai1220
    @sudalaiparkkai1220 3 дня назад

    கூட்டு பட்டாவில் தாத்தா பெயர் இருக்கிறது தற்போது தாத்தா பாட்டி எனது அப்பா மூவரும் காலமாகி விட்டார்கள் அந்த இடத்தை எனது பெயரில் பத்திரம் பதிவு செய்து பட்டா மாற்றலாமா

  • @balanbala7892
    @balanbala7892 2 месяца назад

    எனது பக்கத்து வீட்டு காரங்க, இடத்தை அளக்க பதிவு பண்ணாங்க, govt நில அளவையர் வந்து அளந்தனர், but அவர் அளந்தது எனக்கு சந்தேகம் இருக்கு,அதை நான் மேல் முறையிடு செய்யலாமா..

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 Месяц назад

    பத்திரம் வைத்து தான் அடங்கல் பட்டா வரைபடம் பதிவு செய்துள்ளார் கள் கிராம கணக்கு எண் கிராம நிர்வாக அலுவலர் கள் மற்றும் வருவாய் துறையின் கீழ் இப்பதிவு மேற்கொள்ளப்படும்..ஆனால் பத்திரம் அளவு ஏன்செல்லாது சார்?

  • @thangamania3588
    @thangamania3588 Год назад

    Thangamani dharmapuri kadathur enga kita land patta la 30 cent iruku ana physical la 50 cent iruku but poorviga nilam 5thaliai muraiku mel only anubavam mattym athuvom patta recent aha than vanganan enum patharam pannala. mula patharam antha mathri ethivom ila ena pana mudium sir replied please

  • @devipeasannap8377
    @devipeasannap8377 Год назад

    Sir vanakam slr la enathu thatha name iruku anal udr la antha idathi veranaparuku mariullathu atharku enna panrathu sir

  • @meenadinesh300
    @meenadinesh300 9 месяцев назад

    என்னது அப்பா பேரில் இருக்கு எடம் இப்போ என் பேரில் மாதி இருகன் அதில் பாத்திரத்தில் இருபது விட பட்டா, fmb குட இருக்கு அதனால் புதுசா எழுதுன பாத்திரத்தில் அந்த டாடா போட்டு பதிஞ்சுதோம் அன நெலதில் எங்க இடம் இருக்கு தெரியல.

  • @prabhuraj2000
    @prabhuraj2000 2 месяца назад

    பத்திரத்தில் 2400 சதுர அடி உள்ளது. பட்டா வில் Hector-00, Ares 2.0 என்று உள்ளது. Bank லோன் கொடுப்பவர்கள். இதை கணக்கிட்டு 2152 சதுர அடி தான் உள்ளது பட்டாவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இது சரியா, சாத்தியமா...?

  • @sundharamoorthy9658
    @sundharamoorthy9658 10 месяцев назад

    Sir , தெ .வட16முழம் , கிழ.மே 24 முழம் pathirathil iruku .S-N 10.4 metres ,E-W 15.6 meters in physical but FMB “S-N 9.4 “ 1 metres illa sir how to solve this

  • @psureshraja1985
    @psureshraja1985 2 месяца назад

    சார் வணக்கம்.
    சார் பத்திரத்தில் சதுர அடியாக உள்ளது. ஆனால் பட்டாவிள் மீட்டராக கணக்கிட்டு அதனை ரவுண்ட் அப் செய்து ஏரில் கணக்கிடும் பொழுது எனது இடம் பட்டாவில் 55 சதுர அடி குறைகிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @krishnasamy9625
    @krishnasamy9625 8 месяцев назад

    Patta Fmp Aregister sitta ellam same a irukku. Pathiram measurement kummia irukku. Enna pannalam

    • @Rani_07078
      @Rani_07078 6 месяцев назад

      Boomi irutha enjoy panuga na.... suppose vithalum itha FMB tha pesum patharam antha kalathula thapa potutaga sollunga boomi irutha don't worry

  • @velpalni7056
    @velpalni7056 Год назад

    ஐயா வணக்கம் எங்கள் நிலத்தின் பத்திரம் எங்கள் பெயரிலும் பட்டா பக்கத்து நிலத்தின் உரிமையாளர் பெயரிலும் உள்ளது நாங்கள் அந்த நபரிடம் கேட்டாள் எலுதிகுடுக்க மாட்டேங்கிரார் என்ன செய்வது

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 Год назад +1

    சகோ. எனக்கு கிடைத்த பூர்வீக நிலம் 1ஏக்கர் 80 சென்ட், நிலம் குறைவாக இருப்பது போல தெரிகிறது நிலம் அளக்க வரும் சர்வைவர் எப்படி எனக்கு புரிகிற வகையில் அளந்து காட்டுவார்கள் முன்னதாக மாதிரி வரைபடம் வரைந்து அளவு நீளம் அகலம் எல்லாம் தெளிவு படுத்துவார்களா ? எனக்கு ஒரு மாத விடுமுறை கிடைக்கும் அதற்குள்ளாக அளந்து கொள்ள சோதனை சொல்லுங்கள் ; தயவாய் .

  • @JayDivya-dv9vs
    @JayDivya-dv9vs Год назад

    வழக்கு நிலுவையில் உள்ளது நிளத்தை அளவிடு செய்யலாமா அரசு ஆணை உள்ளதா

  • @balu.m848
    @balu.m848 Год назад

    சார் வணக்கம் 1976 ஆண்டு விவசாய பூமி பத்திரம் பதிவு செய்யாமல் உட்பிரிவு செய்து பட்டா வழங்க பட்டுள்ளது இது சமந்மாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையில் அனுப்பவும் அடிப்படையில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க பட்டுள்ளது என்று கூறுகிறார் அவர் கூறுவது போல் அரசாணைகள் இருந்தால் பதிவு இடுங்கள் சார்

  • @sreekrishnankrishnan6121
    @sreekrishnankrishnan6121 2 месяца назад

    முன் பத்திரத்தில் 10 சென்ட்டிற்குறிய சதுர மீட்டர் அளவன40.4சதுரமீட்ட்டர அளவு தெளிவாக குறிப்பிட்டு எல்லை தவறாக குறிப்பிட்டுள்ளது ட் இதை எப்படி சரிசெய்வது

  • @SelvaKumar-op1mg
    @SelvaKumar-op1mg Год назад

    வணக்கம் அண்ணா எனது சீட்டா மற்றும் எஃப் எம் பி யில் உள்ள அளவுகள் கரெக்டாக உள்ளது எஃப் எம் பி யில் உள்ள அளவு நாம் மேனுவலாக கால்குலேட் பண்ணும் போது அது அதிகமாக உள்ளது.
    பத்திரத்தில் அளவுகள் கரெக்டா உள்ளது எல்லைகள் மாறுதலாக உள்ளது. நான் இதை எப்படி சரி செய்வது எங்கு சரி செய்வது இதை சரி செய்ய முடியுமா?

  • @Saravanakumar-cd9jd
    @Saravanakumar-cd9jd 9 месяцев назад

    பத்திரப்பதிவில் அடிகள் தவறுதலாக இருந்தால் என்ன செய்வது

  • @anandananandan6326
    @anandananandan6326 10 месяцев назад

    எஃப் எம் பி மேப்பில் பட்டா கொடுக்கப்பட்ட வரைபடம் எப்படி இருக்கும்

  • @mullaimalars7322
    @mullaimalars7322 2 месяца назад

    பாத்திரம் இருக்கு சார் ஆனால் போக்குவரத்ததல இல்ல என்ன சார் செயினும்

  • @vijays9747
    @vijays9747 11 месяцев назад +1

    சார் மூலம் பத்திரம் துளைந்து விட்டது அதை எப்படி வாங்குவது சொல்லுகா சார் ஆன தாலுகா அலுவலகத்தில் மூலம் பத்திரம் பதிவு பன்ன நாள் உள்ளது சார்

    • @ramanathankumarappan8744
      @ramanathankumarappan8744 8 дней назад

      சர்வே எண்ணுக்கு இ.சி.போடுங்கள் .வில்லங்கம் விழும் நாள்ல பத்திரக்காப்பி கேளுங்கள்.

  • @RAKERAKE-or3eg
    @RAKERAKE-or3eg Год назад

    Sir ennoda nilathilum intha problem irruku so ungala contact panna mudiyuma

  • @mkrajraj2691
    @mkrajraj2691 11 месяцев назад

    ஐயா ஆன் லைன் வரைபடம் மட்டும் தவறாக பதிவேற்றம் செய்து உள்ளார்கள் என்னிடம் பத்திரம் பட்டா அடங்கள் சரியாக உள்ளது ஆன் லைன் வரை படத்தை எவ்வாறு சரி செய்வது

  • @loganathanramasamy1268
    @loganathanramasamy1268 3 месяца назад +1

    TSLR

  • @syedahmed8814
    @syedahmed8814 Год назад

    g இதெல்லாம் நடந்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்.

  • @sathish_2302
    @sathish_2302 4 месяца назад

    ஐயா நான் பதினைந்து வருடங்கள் முன்பு வீடு கட்டி குடியிருக்கிற ஏன் நாங்கள் பராமரிப்பு செய்வதற்காக மேல் புறம் ஒரு மூன்று அடி முடுக்கு போட்டு உள்ளோம் தற்போது அந்த முடுக்கு தன்னுடைய து என்று பக்கத்து வீட்டு காரர் கூறுகிறார் என்ன செய்வது

  • @p.muthusamygokulam3260
    @p.muthusamygokulam3260 6 месяцев назад

    சார் வணக்கம் என் அப்பாவின் இடம் நத்தம் இட்டத்திற்கு கோட் order மற்றும் பட்டா உள்ளது ஆனால் VAO டையும் இந்த இடத்திற்கு fmb இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும் fmb இல்லை என்று சொல்கின்றனர் இதற்கு என்ன செய்ய வேண்டும் சார் செல்லுக Pls

  • @ezhilraj1231
    @ezhilraj1231 10 месяцев назад

    Ungala contact pannana yepdi contact pannuradhu sir..... number

  • @rmiday
    @rmiday 4 месяца назад

    Sir enoda land matrum veetuku road or nada vazli patha ilai 100 yrs oru nada pathai adaithu vitarkal enaku ipo ena saiyalam

  • @regichandra
    @regichandra Месяц назад

    சரி இப்போ எங்க சைட்ல வந்து பொறம்போக்கு கட்டி இருக்கும் ஆனா இப்ப என்ன பிரச்சனைன்னு பாத்தீங்கன்னா பத்திரத்தில் அளவு கரெக்டா இருக்கு அந்த அளவு படி தான் பில்டிங் எடுத்து இருக்கோம் ஆனா பட்டாள அளவு சரியா இல்லை சர்வேயர் திரும்ப அளந்தால் விலங்கு வருமா இல்ல பட்டா எது பிழை திருத்தம் செய்ய முடியுமா சரியான விளக்கங்களை கொடுங்க

    • @regichandra
      @regichandra Месяц назад

      வில்லங்கம் வருமா

    • @regichandra
      @regichandra Месяц назад

      பட்ட ஆப்பிளை திருத்தத்துக்கு மூவ் பண்ணலாமா இல்ல எப்படி சார் ஆன்லைன்ல அப்லோட் பண்ணலாமா பட்டாவை பட்டாள கால் சென்டு கம்மியா இருக்குன்னு சொல்றாங்க

    • @regichandra
      @regichandra Месяц назад

      இப்ப ஆன்லைன்ல வந்து நம்ம அப்லோட் பண்ணனும்னா அதை சீர்திருத்தம் பண்ண முடியுமா

    • @regichandra
      @regichandra Месяц назад

      சரியான விளக்கம் கொடுங்க

  • @njayala9850
    @njayala9850 Год назад

    Head surveyor told me you have to measure the land initially before registration of land, but I have informed to head surveyor. What is the purpose of FMB given by survey department, Govt has to issue Govt order before buying unapproved or farm land you have to measure the land before buying and land measuring certificate given by survey department to be enclosed along registration of farm land and unapproved land registration sale deed

    • @njayala9850
      @njayala9850 Год назад

      Land survey dept is not following their procedures and circulars given by tamilnadu govt.

  • @jayaseelane3606
    @jayaseelane3606 Год назад +4

    ஐயா சர்வேயரிடம் பழைய FMB கேட்டால் கிடைக்குமா.

  • @jayabalanranganathan4201
    @jayabalanranganathan4201 Год назад

    பட்டா பிழைகள் திருத்தப்பட்டால் கிராம கணக்குகள் தாமாக மாறாது?

  • @sgpfamilysgpfamily844
    @sgpfamilysgpfamily844 Год назад

    Sir telegram link is expired pls send me new link

  • @guru6153
    @guru6153 Год назад

    Fmb fullform meaning sollu ga sir

  • @natarajan2606
    @natarajan2606 Год назад +1

    அருமையான பதிவு நன்றி எனது பிரச்சினைக்கு தீர்வு தாங்கள் தெரிவிக்கவும்
    ஊர் நத்தம் அதில் எங்கள் வீட்டிற்கு அரசு வரை படத்தில் உள்ள அளவு 1900 ம் சதுர அடி உள்ளது எங்களுக்கு வழங்கிய பட்டா வில் 1730 மட்டுமே உள்ளது அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து தெரிவியுங்கள் நண்பரே

  • @RaviShankar-no5di
    @RaviShankar-no5di Год назад

    ஐயா, இன்று எங்கள் தாலுக்கா சேர்ந்த சர்வேயர் வந்தார்கள், நான் கொடுத்த CM Cell Petition, High Court writ petition தொடர்பாக... அருகில் இருப்பவர்கள் பட்டாகளில், ஆவணத்தில் இருக்கும் சதுரடி அளவு படி இல்லாமல் அதிக சதுரடி கான Ares ல் கொடுத்துள்ளிர்கள் என்று கேட்டதுக்கு..... முன்பேல்லாம் Cent கணக்கில் தான் பட்டா அளவு கொடுத்தார்கள் இப்போது தான் சரியாக சதுரடியில் கொடுப்போம் என்று கதை விடுகிறார். அப்படி இருந்தால் அது எந்த காலகட்டத்தில் இருந்து? Circular or G.O கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கெல்லாம் பதில் இல்லை... அப்போ அன்று சென்ட தவறுதலாக, பட்டா கொடுத்திருந்தால், அது சட்ட படி சரியானதா? அதை சரி செய்ய மனு கொடுத்தால் சரி செய்ய மாட்டார்களா?

    • @RaviShankar-no5di
      @RaviShankar-no5di Год назад

      இது பதிவு துறை சம்மந்தமாக இருந்தால், Cent மற்றும் Sa feet எந்த காலகட்டத்தில் இருந்து நடைமுறை மாற்றம் செய்யபட்டது என்ற விவரம் இருநக்க வேண்டும். Circular அல்லது G.O.

    • @RaviShankar-no5di
      @RaviShankar-no5di Год назад

      Cent or sq feet

  • @AbdullaSheik-o4d
    @AbdullaSheik-o4d Год назад

    பட்டா சம்பந்தமாக புகார் அளிப்பதற்கு ஒரு நம்பர் 1100 இந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் போவதில்லை

  • @Ponnavvihearts-fi8ez
    @Ponnavvihearts-fi8ez 6 месяцев назад

    Surveyer not following FMB, and surveyer claims that FMB is wrong. How to proceed furher?
    Patta and fmb are same. Suryer is corrupted. Thats the reason

  • @RAKERAKE-or3eg
    @RAKERAKE-or3eg Год назад +1

    Ungaludaiya mobile vendum

  • @abdulkaderchellappa246
    @abdulkaderchellappa246 Год назад

    FMB இணையத்தில் டவுன்லோட் செய்தால் டீஸ் நோ.127/1, 127/2 வருகிறது ஆனால் 127 வரவில்லை. என் அளவு பகுதி அதில் உள்ளது. இதே Tsn no. 127 பக்கத்து நிலத்துக்காரர் காட்டுகிறது. வேலி இட்டு அடைத்துள்ளார். என்ன செய்வது.

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 10 месяцев назад +1

    Fmb map தப்பா போட்டு அளந்து கொடுத்திருந்தால் யா யாரிடம் கூறுவது

    • @mmani506
      @mmani506 9 месяцев назад +2

      Same problem to me

    • @mmani506
      @mmani506 9 месяцев назад +1

      தங்களுக்கு இதற்கு தீர்வு கிடைத்தால் எவ்வாறு என்று எனக்கு தயவுசெய்து கூறவும்

  • @rameshpushpa6703
    @rameshpushpa6703 Год назад +2

    அண்ணா எங்களுக்கு பூர்விக சொத்து 20சென்டுநிலம்உள்ளதுஅதுவேரோரு நபர் பெயரில் பட்டாஉள்ளாதுஅண்ணாநாங்கள்யார அனுகவது