இந்த நதியா மட்டும் எப்படி நான் சிறு வயதில் பார்த்தேன் நானும் வாலிபன் ஆகிவிட்டேன் இன்னும் அதே அழகு அதே உடல்வாகு இறைவன் அவருக்கு அப்படி ஒரு அழகை கொடுத்து இருக்கிறார்
டெக்னாலஜி இல்லாத காலங்களில் திரைக்கதை வசனம் பாடல்கள் இசை என்று ஒரு திரைப்படம் அவ்வளவு சுவாரசியம் தந்தது. மனித வாழ்வுடன் ஒன்றிணைந்து திரைப்படங்கள் அமைந்தது. இன்றைய நவீன digital சினிமா உலகில் ?? பாடல் இசை கதை வசனம் ஒரு எழவும் புரிவதில்லை!! ஆனால்?? படங்களில் நடிக்கும் நடிகை மட்டும் கவர்ச்சி என்ற பெயரில் கர்சீப் அளவிற்கு ஆடை குறைப்பு செய்கிறார்கள்.
🤵 ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ? கொண்டாட நான் இல்லையா ? 👸 நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ? கொண்டாட நீ இல்லையா ? ஹோ ஹோ ஹோ ... 🤵 ஹோ ஹோ ஹோ ஹோ ... @ Pala Ni 🤵 ஒரு பூமழை தான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன்மழை தான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே 👸 மழை தூறலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன ? கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன ? 🤵 ஆசையில் நம் ஆடலிலே ஓர் சந்தோஷம் மலர்வதென்ன ? 👸 அடடா அடடா தொடரும் தினமும் கொண்டாட்டம் கும்மாளம் 🤵 நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? 👸 இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ? 🤵 கொண்டாட நான் இல்லையா ? ஹோ ஹோ ஹோ ஹோ ... 👸 ஹோ ஹோ ஹோ ஹோ ... 🤵 டா டா டா டா ... டா டா டா டா ... @ Pala Ni 👸 ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ இந்த தென்றலை தொடுவதற்கு 🤵 சிறு பூவிருக்கு தென்றல் உலவி வந்து பனி கோலங்கள் வரைவதற்கு மடலிருக்கு வண்ண மணமிருக்கு புது மயக்கத்தை தருவதற்கு 👸 கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டால் என்ன ? 🤵 மெதுவா மெதுவா வரவா ? வரவா ? உன்னோடு ஒன்னாக ... 👸 நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ? கொண்டாட நீ இல்லையா ? 🤵 நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ? கொண்டாட நான் இல்லையா ? ஹே ஹே ஹேய்ய்ய் 👸 ஹோ ஹோ ஹோ ... 🤵 ஆஹா ஹா ஹா 👸 ஓ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ 🤵 டா .. ராரா .. ரு .. து .. து .. ரு .. 👸 ஓஹ்ஹோ ஓ ஓ ஓ 🤵 ஓஹ்ஹோ 👸 ஓஹ்ஹோ ஓ ஓ ஓ 🤵 ஓ ஓ ஓ படம் : பூமழை பொழியுது ( 1987 ) நடிகர் : சுரேஷ் நடிகை : நதியா இசை : R.D.பர்மன் வரிகள் : வாலி பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா இயக்கம் : V.அழகப்பன் சிறப்பு 👌 : துள்ளலான காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
#RDBurman #KSChithra #SPB ♥️🎼♥️🎼💢💢🎼♥️🎼♥️ M)ஹோ ஹோ ஹோஹோஹோ நதியா நதியா நைல் நதியா? நதி போல் நெளியும் நடையா? இடைதான் கொடியா கொடி மேல் கனியா? கொண்டாட நான் இல்லையா? F)நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடைதான் கொடியா கொடி மேல் கனியா? கொண்டாட நீயில்லையா ? … ஹோ ஹோ ஹோ M) ஹோ ஹோ ஹோ ஹோஓஓஓ M)ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன் மழைதான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே F)மழை தூரலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன ? கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன ? M)ஆசையில் நம் ஆடலிலே ஓர் சந்தோஷம் மலர்வதென்ன? F)அடடா அடடா தொடரும் தினமும் கொண்டாட்டம் கும்மாளம் M)நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? F)இடைதான் கொடியா கொடி மேல் கனியா ? M)கொண்டாட நான் இல்லையா ? … ஹோ ஹோ ஹோ ஹோ … F) ஹோ ஹோ ஹோ ஹோ M) டா டா டா டா … டா டா டா டா … F)ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ இந்த தென்றலை தொடுவதற்கு M)சிறு பூவிருக்கு தென்றல் உலவி வந்து பனி கோலங்கள் வரைவதற்கு மடலிருக்கு வண்ண மனமிருக்கு புது மயக்கத்தை தருவதற்கு F)கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டாலென்ன? M)மெதுவா மெதுவா வரவா வரவா ஒன்னோடு ஒன்னாக? F)நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடைதான் கொடியா கொடி மேல் கனியா ? கொண்டாட நீயில்லையா ? M)நதியா நதியா நைல் நதியா ? நதி போல் நெளியும் நடையா ? இடைதான் கொடியா கொடி மேல் கனியா ? கொண்டாட நான் இல்லையா ? ஹே ஹே ஹேய்ய்ய் F) ஹோஹோஹோ M) ஆஹா ஹா ஹா F) ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ M) டா.. ராரா.. ரு.. து.. து.. ரு F) ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ M)ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ F)ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
ஆண் : ஹோ ஹோ ஹோஹோ… நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா பெண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா பெண் : ஹோ…ஹோ…ஹோ… ஆண் : ஹோ ஹோ ஹோ ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன் மழைதான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில் ஓர் நீரோடை பாய்வதென்ன.. பெண் : அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்… ஆண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா ஆண் : கொண்டாட நான் இல்லையா ஆண் : ஹா …ஹா …ஹ..ஹா…. பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : டா டா டா டா … டா டா டா டா … பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ நீ தேனள்ளி குடிப்பதற்கு ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து மழை காலத்தில் படுப்பதற்கு பாலிருக்கு மலை பழமிருக்கு கொண்ட பசியினை தணிப்பதற்கு பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டாலென்ன ஆண் : மெதுவா மெதுவா …வரவா வரவா ஒண்ணோடு ஒண்ணாக பெண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா ஆண் : நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா … இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய் பெண் : ஹோஹோஹோ ஆண் : ஆஹா ஹா ஹா பெண் : ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ ஆண் : டா.. ராரா.. ரு.. து.. து.. ரு பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ ஆண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
நடிகை எப்படி அடுத்தவர் கண்களுக்கு கண்ணியமாக உடை அணிய வேண்டும். என்பதற்கு உதாரணம்.
🙄 👌🏻👌🏻
I like Nadiya only
ஆனா பாவம் நடிக்க தெரியாது… இத்தனை வருசத்துக்கு அப்புறமும் தமிழ் தெரியாது…
Bollywood actresses dance well and are glamorous
Yes
நதியா வின் டீசன்ட் டிரஸ் நதியா கம்மல் வளையல் எல்லாம் சூப்பர்
இலங்கை தமிழ் வானொலியின் பழைய தேடல் இந்த பாடல் மிக அதிக ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று வாழ்கையில் அனுபவித்த பாடலாகும்
❤
நடிப்பிலும், ஆடையிலும் மிகவும் அருமையாகத் தோன்றி எல்லோரும் ரசிக்கும்படி, அனைவரையும் இன்றுவரை கவர்ந்தவர் நதியா மட்டுமே.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் பாட்டு எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத பாட்டு சூப்பர் சுரேஷ் சார் super actor vijayakanth super actor
இந்த நதியா மட்டும் எப்படி நான் சிறு வயதில் பார்த்தேன் நானும் வாலிபன் ஆகிவிட்டேன் இன்னும் அதே அழகு அதே உடல்வாகு இறைவன் அவருக்கு அப்படி ஒரு அழகை கொடுத்து இருக்கிறார்
என் குழந்தை பருவத்தில் கேட்டு பாடல் இன்று 11:10:2022 வாழ்த்துக்கள் நண்பரே💐
Padame 87 lildhan veliyanadhu
Nanum than
நதியா மற்றும் ரேவதி இருவரும் மிக சிறபாபான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்..
நதியா மீதுரசிகர்கள் பூமழை பொழிந்த படம்இதுஇசை.ஆர்.டி.பர்மன்...நதியா..நதியா.பாடல்அருமை
டெக்னாலஜி இல்லாத காலங்களில் திரைக்கதை வசனம் பாடல்கள் இசை என்று ஒரு திரைப்படம் அவ்வளவு சுவாரசியம் தந்தது.
மனித வாழ்வுடன் ஒன்றிணைந்து திரைப்படங்கள் அமைந்தது.
இன்றைய நவீன digital
சினிமா
உலகில் ??
பாடல் இசை கதை வசனம் ஒரு எழவும் புரிவதில்லை!!
ஆனால்??
படங்களில் நடிக்கும் நடிகை மட்டும் கவர்ச்சி என்ற பெயரில் கர்சீப் அளவிற்கு ஆடை குறைப்பு செய்கிறார்கள்.
Well said brother 🙏🙏🙏🙏
Suresh and Nadhiya cute matching couple ,,,,nice dance ,,sweet song ,, i have been watch this song so many times ,,beautiful
Andha vayasula i thought Nadhiya and Suresh are real couple😀
❤❤❤சுரேஸ்...நதியா...நடிப்பு...அருமை...❤எஸ்பி...சார்...குரல்...பிரமாதம்,...❣️❣️❣️❤❤❣️
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல் அருமை...
Pen kural chithra amma pola ellaye. S. P. Shailaja pola ulladhe
@@subashinisuba4400 சித்ரா மேடம் குரல் தான் சுபாஷினி அவர்களே..
Chithra voice illai ithu shailaja voice
@@vigeshraj4859 சித்ராவுமில்லை, ஷைலஜாவுமில்லை...
வேறு யாரோ..
@@KannanKannan-om7xeShailaja. Dan badunanga
நடிகர் அண்ணன் சுரேஷ் தனி அழகுதான்
மனசு இளமையை நோக்கி நகர்கிறது
நதியா கொண்டை . நதி யா பாவாடை அணிந்த மறக்க முடியாத நாட்கள்
I like Best Pairs for ever below as...
1.Evergreen Kamal- Sridevi
2.Karthick - Revathi
3.Prabu- Kushbu
4.Nathiya- Suresh
நதியா வின் கூந்தல் அழகு........
பெண்களை பெண்மணி என்று மரியாதையாக அழைப்பதுண்டு அதற்கு உகந்த்தவர் நிகரானவர் நதியா அவர்கள் தான்.நன்றி
Intha... Movielaவிஜய்காந்த்... Than... Hero...!!!
Ennaku piditha heroine Nadiya , suresh nadhiy pair superb ♥️
நதியா நடிப்பு எனக்கு பிடிக்கும்
Only SPB
வாலியின் வரிகள் அற்புதம்
இந்த படத்தின் நாயகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2வதுநாயகன் சுரேஷ்
என் பெயரும் நதியா இந்த சாங் பார்க்கும்போது அவ்வளவு சந்தோசமாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤
Happy
எந்த ஊர்?
சூப்பர்🌹. நதியா
Cumbum nathiyava
🤵
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ?
கொண்டாட நான் இல்லையா ?
👸
நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ?
கொண்டாட நீ இல்லையா ? ஹோ ஹோ ஹோ ...
🤵
ஹோ ஹோ ஹோ ஹோ ...
@ Pala Ni
🤵
ஒரு பூமழை தான் இங்கு பொழியுது பார்
நீ புன்னகை புரிகையிலே
தேன்மழை தான் கண்ணில் வழியுது பார்
நீ தரிசனம் தருகையிலே
👸
மழை தூறலிலும் பனி சாரலிலும்
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன ?
கண்படவும் நீ கை தொடவும்
அந்த குளிர் விட்டு போவதென்ன ?
🤵
ஆசையில் நம் ஆடலிலே ஓர் சந்தோஷம் மலர்வதென்ன ?
👸
அடடா அடடா தொடரும் தினமும் கொண்டாட்டம் கும்மாளம்
🤵
நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
👸
இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ?
🤵
கொண்டாட நான் இல்லையா ?
ஹோ ஹோ ஹோ ஹோ ...
👸
ஹோ ஹோ ஹோ ஹோ ...
🤵
டா டா டா டா ... டா டா டா டா ...
@ Pala Ni
👸
ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து
நீ இரவினில் படிப்பதற்கு
ஏங்குதையா சிறு தாமரை பூ
இந்த தென்றலை தொடுவதற்கு
🤵
சிறு பூவிருக்கு தென்றல் உலவி வந்து
பனி கோலங்கள் வரைவதற்கு
மடலிருக்கு வண்ண மணமிருக்கு
புது மயக்கத்தை தருவதற்கு
👸
கால் தொடங்கி மலர் கூந்தல் வரை
உன் கை வண்ணம் கண்டால் என்ன ?
🤵
மெதுவா மெதுவா வரவா ? வரவா ?
உன்னோடு ஒன்னாக ...
👸
நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ?
கொண்டாட நீ இல்லையா ?
🤵
நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடை தான் கொடியா ? கொடி மேல் கனியா ?
கொண்டாட நான் இல்லையா ?
ஹே ஹே ஹேய்ய்ய்
👸
ஹோ ஹோ ஹோ ...
🤵
ஆஹா ஹா ஹா
👸
ஓ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ
🤵
டா .. ராரா .. ரு .. து .. து .. ரு ..
👸
ஓஹ்ஹோ ஓ ஓ ஓ
🤵
ஓஹ்ஹோ
👸
ஓஹ்ஹோ ஓ ஓ ஓ
🤵
ஓ ஓ ஓ
படம் : பூமழை பொழியுது ( 1987 )
நடிகர் : சுரேஷ்
நடிகை : நதியா
இசை : R.D.பர்மன்
வரிகள் : வாலி
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இயக்கம் : V.அழகப்பன்
சிறப்பு 👌 : துள்ளலான காதல் பாடல் 👍
@ Pala Ni 👍
O
❤
Indhapada hero vijayakanth
அருமையான பதிவு.
இது ஒரிஜினல் பாடல் வரிகள் அல்ல 😂
Suresh and Nathiya combo success and Ultimate
நான்.சிறு.வயதில்.இந்த.பாடலுக்கு.டான்ஸ்.ஆடீய..ஞாபகம்
Nalla padal camaramen thayalan good by M FAROOK 🎉
Greatest song
Nathiya mam looks so beautifull and the way she carry herself just class
Spb sir chitra mam both done spectacular performance
Nithiya suresh super
Once upon a time I heard this song again and again. My favorite heroine
I like Nadhiya Mam....
I like her dressing its beautiful she is my favourite heroine 😊
RD Burman is a legend. Nice song.
Super muzik r.d.burman sir
நதியாவின் ராசிகை
இந்த பாட்டில் இடையில் ஒரு சின்ன குழந்தை வந்தது யாரு எல்லாம் பார்த்தீங்க 😅😅😅
My favorite hero 80s Suresh Sir
My favorite singar chitra amma👌👌👌👌 s p b sir ❤
My childhood song my favorite oct'15
Nathiya always good 😊❤
❤hi.for.r.d.burman.music.composed.and.spb/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song.date:12/05/2024.
My fvd song childhood Memories ❤
கேப்டன் ❤❤❤❤❤ நதியா ❤❤❤❤
❤❤❤❤❤ 80's memories...😍
Super song ❤️❤️❤️
Nice song, but i couldn't find chitra voice in this song.. seems different.
Cute song
How the meaning of Nathiya how the beauty of Nielnathya the hits of that we can't cabeble to missit if enjoy your wish.
Spb voice super super
Such a beautiful song litstening to it first time 😊
Super nathiya
By Nellai SASIKUMAR b.t chennai
Lovely song
Moderndress,nadhiya❤
Lovely song 🎵
Nice song ☺️☺️🎉🎉❤❤❤❤
A gentle cene pair!
Made for each other jodi❤
#RDBurman
#KSChithra #SPB
♥️🎼♥️🎼💢💢🎼♥️🎼♥️
M)ஹோ ஹோ ஹோஹோஹோ
நதியா நதியா நைல் நதியா?
நதி போல் நெளியும் நடையா?
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா?
கொண்டாட நான் இல்லையா?
F)நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா?
கொண்டாட நீயில்லையா ?
… ஹோ ஹோ ஹோ
M) ஹோ ஹோ ஹோ ஹோஓஓஓ
M)ஒரு பூமழைதான் இங்கு பொழியுது
பார் நீ புன்னகை புரிகையிலே
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்
நீ தரிசனம் தருகையிலே
F)மழை தூரலிலும் பனி சாரலிலும்
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன ?
கண்படவும் நீ கை தொடவும்
அந்த குளிர் விட்டு போவதென்ன ?
M)ஆசையில் நம் ஆடலிலே ஓர்
சந்தோஷம் மலர்வதென்ன?
F)அடடா அடடா தொடரும் தினமும்
கொண்டாட்டம் கும்மாளம்
M)நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
F)இடைதான் கொடியா
கொடி மேல் கனியா ?
M)கொண்டாட நான் இல்லையா ? …
ஹோ ஹோ ஹோ ஹோ …
F) ஹோ ஹோ ஹோ ஹோ
M) டா டா டா டா … டா டா டா டா …
F)ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து
நீ இரவினில் படிப்பதற்கு
ஏங்குதையா சிறு தாமரை பூ
இந்த தென்றலை தொடுவதற்கு
M)சிறு பூவிருக்கு தென்றல் உலவி வந்து
பனி கோலங்கள் வரைவதற்கு
மடலிருக்கு வண்ண மனமிருக்கு
புது மயக்கத்தை தருவதற்கு
F)கால் தொடங்கி மலர் கூந்தல் வரை
உன் கை வண்ணம் கண்டாலென்ன?
M)மெதுவா மெதுவா வரவா வரவா
ஒன்னோடு ஒன்னாக?
F)நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா ?
கொண்டாட நீயில்லையா ?
M)நதியா நதியா நைல் நதியா ?
நதி போல் நெளியும் நடையா ?
இடைதான் கொடியா
கொடி மேல் கனியா ?
கொண்டாட நான் இல்லையா ?
ஹே ஹே ஹேய்ய்ய்
F) ஹோஹோஹோ
M) ஆஹா ஹா ஹா
F) ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ
M) டா.. ராரா.. ரு.. து.. து.. ரு
F) ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
M)ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
F)ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
Captain captain vijayakanth sir❤❤❤❤❤❤
அருமையான பாடல்🎉
My name is also nathiya my mother watch this movie and I born
❤❤❤❤❤❤❤❤❤❤
ஆண் : ஹோ ஹோ ஹோஹோ…
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா
பெண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா
பெண் : ஹோ…ஹோ…ஹோ…
ஆண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : ஒரு பூமழைதான் இங்கு பொழியுது
பார் நீ புன்னகை புரிகையிலே
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்
நீ தரிசனம் தருகையிலே
பெண் : மழை தூரலிலும் பனி சாரலிலும்
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன
கண்படவும் நீ கை தொடவும்
அந்த குளிர் விட்டு போவதென்ன
ஆண் : ராத்திரியில் நம் ராஜ்யத்தில்
ஓர் நீரோடை பாய்வதென்ன..
பெண் : அதுதான் அதுதான்
உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்…
ஆண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
பெண் : இடைதான் கொடியா கொடி மேல் கனியா
ஆண் : கொண்டாட நான் இல்லையா
ஆண் : ஹா …ஹா …ஹ..ஹா….
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : டா டா டா டா … டா டா டா டா …
பெண் : ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து
நீ இரவினில் படிப்பதற்கு
ஏங்குதையா சிறு தாமரை பூ
நீ தேனள்ளி குடிப்பதற்கு
ஆண் : சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து
மழை காலத்தில் படுப்பதற்கு
பாலிருக்கு மலை பழமிருக்கு
கொண்ட பசியினை தணிப்பதற்கு
பெண் : கால் தொடங்கி மலர் கூந்தல் வரை
உன் கை வண்ணம் கண்டாலென்ன
ஆண் : மெதுவா மெதுவா …வரவா வரவா
ஒண்ணோடு ஒண்ணாக
பெண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா
ஆண் : நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா …
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா
ஆண் : ஹே ஹே ஹேய்ய்ய்
பெண் : ஹோஹோஹோ
ஆண் : ஆஹா ஹா ஹா
பெண் : ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ
ஆண் : டா.. ராரா.. ரு.. து.. து.. ரு
பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
ஆண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
பெண் : ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
Rahul Dev BURMAN Saab🙏🙏🙏🙏
Old is gold super hit song
👌👌👌👌💯🎉🎉
Vaali ayya hits
Location hongkong disney land
Super. 💋💔💕👌👍
Super nice song
nice song
❤️❤️❤️❤️💯💯💯💯💯💯👌👌👌
Who is the choreographer for this song, very stylish and cute lovers dance steps ❤
Mamhairsuper
நதியா நதியா தான்
நதியா. சூப்பர்🙏
நதியா mama படங்கள் சரி பாடல்கள் சரி குடும்பமாக பார்க்கலாம் ....
I like this song
❤❤❤❤❤
Heard on 22.07.24
வாலி
female voice is sasirekha voice
Hindi version is superb
Spb great
சித்ரா குரல் மாதிரி இல்லையே
Shylaja voice madiri iruku
@@ushairusappan1187ஷைலஜாவும் இல்லை
@@umaathevi4326 ohh ok
@@ushairusappan1187chitra padiyathu
சித்ரா மேடம் குரல் தான் உமா தேவி அவர்களே..
இது நதியா காக வாலி எழுதிய பாடல்
Siyalaza mam
Nathiya - example for decent dress code for actress
thank u
10-07-2024 ippothaan intha song ah kekuren.....
very late 😂
@@GGSRI1005 yes bro....
Valka.valamutann
❤😊
❤❤❤❤❤🎉
Nice song and voice and 🎶 20.5.2023
🍎🍎🍎🍎🍎
இனிய🙏 இரவு. நமஸ்காரம்🍎 நிஷா😊🎉😮
She is a model for dressing
Spb chithra voice than supera irukum. Pls yaaravathu spb chithra voicela itha song upload pannunga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
நதியா பட்டு பாவாடை, நதியா kondai, கம்மல் famous