இந்த நடனத்திற்காகவே பலதடவை இலட்சக்கணக்கான ரசிகர்கள் இந்தப் பஞத்தைப் பார்த்தார்கள். இந்தப் பாடலின் ஆரம்ப இசை அனைவரையும் மயிராக்கூச்செறிய வைக்கும். ஆனந்த் பாபு " யாய்யாய்யா" வரிக்கு முட்டியாலே ஸ்கேட் பண்ணி வருகையில் தியேட்டர் அதிரும். அடப்பாவி, முதல் படத்திலேயே உன் நடனத்தால் புகழின் எட்டாத தூரம் சென்ற நீ உன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாயே.
ஒரு நல்ல கவிஞரை, நல்ல இசையமைப்பாளரை,நல்ல இயக்குனரை (TR) இழந்தோம்..அவரது அரசியல் மோகத்தால்.. ஒரு நல்ல நடனக் கலைஞனை (ஆனந்த் பாபு) இழந்தோம், அவர் மதுவுக்கு அடிமையாகி தன் எதிர் காலத்தை தொலைத்ததால்😔😔
ஆமாம் அந்தப் பரவசம் பரபரவென்று நம்மை தொற்றிக் கொள்கிறது. முதன்மையான நடனம். இதற்கு முன்போ பின்போ இது போன்ற தலைசிறந்த நடனத்தை கண்டு களித்ததில்லை. அவர் தந்தை நாகேஷ் எத்தனை சந்தோஷப் பட்டிருப்பார். கவுத்திட்டூங்களே ஆனந்த் பாபு. மது ஒழிக.
சின்ன பையனாக இருக்கும் பொழுது இந்த பாடலுக்கு நான் நடனமாடுவேன் எங்கள் வீட்டில் குடியிருக்கும் அனைவரும் ரசித்து சிரிப்பார்கள் அது. 1982 சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் அவர்களின் அழகிய இலக்கிய வரிகள் மற்றும் எஸ்பிபி விசாரணை இனிமையான குரலில் ஓர் அருமையான டிஸ்கோ பாடல் நன்றி டி ராஜேந்தர் சார் ஜெய் ஸ்ரீ ராம்
என் சிறிய வயதில் இந்த படத்தை காண 4 மணி நேரம் வரிசையில் நின்று 2-50 ரூபாய் கட்டணத்தில் படம் பார்த்தேன்.அந்த காலத்தில் ஜாம்பவான் டி.ராஜேந்தரின் படங்கள் நன்றாக ஓடும்.
இப்பவும் இவர் oru nalla குடி ( மகன்) போன்ற taan irukar ( ellam tr kitta learn saidadu taan ( குடி மவனே பேரும் குடிச்சா மகனே tasmac கொடுக்க ttuma ( கொஞ்சம் unnakku (-------??????????
As of my opinion this is the best dance by a hero in in tamil cinema. In most of the dances a shadow of feminine appear when hero dances such a moments. But Annand Babu performed this excellently Hats off to TR for this wonderful song.
இந்த படத்தை திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் பார்த்தேன் அப்பேது 8 ம்வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து கலைநிகழ்ச்சியில் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் முக்கிய நபர் நான் தான் இந்த பாடல் கேட்கும் போது எனது பழைய நினைவுகள் அதிகம் வருகிறது TR ரசிகன் நான் அப்போது அரசியல் ஒரு தமிழ் கவிஞ்சனை இழந்து விட்டது
வேகம் சுறுசுறுப்பு நளினம் இவரிடம் மட்டுமே. நடனத்தில் நம் நாட்டிலே முதல் மூன்று இடங்களும் இவருக்கு மட்டுமே. மூளையின் கட்டளை வரும் முன்பே உடம்பு ஆடிவிடுகிறது. அத்தனை வேகம்.
அருமையான துள்ளிசைப்பாடல். கவிதை வளமும் இசை ஞானமும் கொண்ட திறமைசாலி TR. அவரை மிக உயரத்தில் வைக்க வேண்டிய திரையுலகம் சாதாரணமாக நடத்துவது கண்டு மிக வேதனை. அதிர்ஷ்டம் இருந்தால்தான் ஒருவன் முன்னேற முடியுமா? திறமை இரண்டாம்பட்சம் தானா?
ஆனந்த பாபு அற்புதமான நடன கலைஞரான இவர் இந்த திரைப்படம் வெளிவந்த காலத்தில் கேபிள் டிவி இல்லாத காலம் திரை அரங்கில் இப்பாடலுக்காக எத்தனை யோமுறை கண்டு, மகிழ்ந்ததுன்டு அது ஒரு பொற்க்காலம்🎉🎉🎉🎉🎉🎉🎉
Genius T.Rajendars drums,gitar,Anand Babu's marvelous,vibrant dance which one cannot stand in par with him in disco movement outstanding, appreciating them
இந்த நடனத்திற்காகவே பலதடவை இலட்சக்கணக்கான ரசிகர்கள் இந்தப் பஞத்தைப் பார்த்தார்கள். இந்தப் பாடலின் ஆரம்ப இசை அனைவரையும் மயிராக்கூச்செறிய வைக்கும். ஆனந்த் பாபு " யாய்யாய்யா" வரிக்கு முட்டியாலே ஸ்கேட் பண்ணி வருகையில் தியேட்டர் அதிரும். அடப்பாவி, முதல் படத்திலேயே உன் நடனத்தால் புகழின் எட்டாத தூரம் சென்ற நீ உன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாயே.
Enkku,alugaivaruthu
All sarayam pandra வேளை
Nooooool suuuti suutttti
சக நடன நடிகைகளும் அற்புத ஆட்ட
ஆட்டம்
ஒரு நல்ல கவிஞரை, நல்ல இசையமைப்பாளரை,நல்ல இயக்குனரை (TR) இழந்தோம்..அவரது அரசியல் மோகத்தால்..
ஒரு நல்ல நடனக் கலைஞனை (ஆனந்த் பாபு) இழந்தோம், அவர் மதுவுக்கு அடிமையாகி தன் எதிர் காலத்தை தொலைத்ததால்😔😔
Really truth
TR,..Loose Talker....Over smart
So unfortunate fellow
தொல்லை ttu நாட்டின் நல்ல குடி ( மகன்) aaagi விட்டார்
அவரை இழக்கவில்லை
தமிழில் வந்த முதல் டிஸ்கோ பாடல் மற்றும் நடனம் இது தான்...
இத அடிச்சுக்க இன்னும் வேற வரவே இல்லை...
உண்மைதான்
yes sir
சூப்பர்
Drums, Thavil. Mridhangam semma playing.... it is an underrated song... A song with such a brilliant arrangement. One of T.Rajendar's gems.
@@tonygreenmike உண்மை தான்.
என்ன ஒரு அற்புதமான நடனம்!ஆனந்த்பாபு உங்கள் நடனத்தை கண்டுகளிக்க இரண்டு கண்கள் போதாது!!!!!.
👍🌹
ஆமாம் அந்தப் பரவசம் பரபரவென்று நம்மை தொற்றிக் கொள்கிறது. முதன்மையான நடனம். இதற்கு முன்போ பின்போ இது போன்ற தலைசிறந்த நடனத்தை கண்டு களித்ததில்லை. அவர் தந்தை நாகேஷ் எத்தனை சந்தோஷப் பட்டிருப்பார். கவுத்திட்டூங்களே ஆனந்த் பாபு. மது ஒழிக.
நழமமசகதழ
சின்ன பையனாக இருக்கும் பொழுது இந்த பாடலுக்கு நான் நடனமாடுவேன் எங்கள் வீட்டில் குடியிருக்கும் அனைவரும் ரசித்து சிரிப்பார்கள் அது. 1982
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
என் காதலை என்னவளுக்கு இந்த பாடலின் மூலம் தான் சொன்னேன்.... மறக்க முடியாத அனுபவம்....
அந்த காலத்து காதலர்களுக்கு காதலை வெளிபடுத்த இந்த பாடல் மிகவும் வுபயாகமாக இருந்து இருக்கும் நடனம் அருமை
Spb குரல் மற்றும் ட்ரம்ஸ், ஆனந்த் பாபு டான்ஸ் சூப்பர். என்றும் இனிய பாடல்
Ama❤
Unmai,rasikiren
ஆனந்த பாபு பிரேக் டான்ஸ் சூப்பர் . இப்ப உள்ள பிரபுதேவா எல்லாம் ஒரு ஸ்டேப் கீழே 👍🏻👍🏻
வித்தியாசம் முக பாவங்களில், நளினத்தில்.
உண்மை
இளமை நினைவுகள் என்றும் என்றென்றும் நீங்காமல் தங்கி இருக்க இது போன்ற பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி....
SUPER.❤🎉
அப்பவே எவ்வளவு டெக்னிக்கலா ஷூட் பண்ணி இருக்கார் நம்ம டீ. ஆர் பாட்டும் நடனமும் வேற லெவல்.
டி ஆர் டி ஆர் தான்
இந்த களிப்பு நடன பாடலிலும் வார்த்தைகளை கவனியுங்கள்.எவ்வளவு அற்புதமாக இலக்கிய தரம் வாய்ந்த வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்! அஷ்டவதானி.
Uvamai uvamanam idil tr 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 9 8 8 8 8 8 8 8 8 8
Inda song ellam super ( great super out spb sir
என் கல்லூரி காலத்து கனவு பாடல் 80 களில் கல்லூரி மாணவர்களின் மன்மத ரசனையில்
கலந்து அவர்களை குதுகலப்படுத்திய பாடல்.
உன்னை நானும் அறிவேன், என்னை நீயும் அறியாய், யாரென்று நீ உணரும் முதல் கட்டம்.....
நாகரிகமாக காதலை உணர்த்தும் வரிகள். 👍👍👍👍👍
Jayasurya you I UUUULUYJ ooo ha oooooo
க்ஷாச
என்னையும் அறியாய். உன்னை எனக்கு தெரியும் ஆனால் என்னை உனக்கு தெரியாது . நான் யார் என்று உணரும் முதல் தருணம்.
விழி kal medaiiiam imaigal screen love drama preforming ( which poet write like this ( உவமைகள் kkalin King of king g namm t.r
TR பாடல்களுக்கு SPBயின் performance..👌👍
தமிழ் சினிமா வில் பிரம்மாண்ட செட் கள் போட்டது TR போல யாரும் இல்லை
மிகபிரமாதமாக வரவேண்டிய நடிகர் சகவாசதோஷத்தால் மின்னெலென காணமல் போய்விட்டார்.
குடியால் நாசமாகி போனார்... நன்றாக வர வேண்டியவர் ...
எத்தனை பிரபு தேவா லாரன்ஸ் வந்தாலும் நம்ம ஆளுக்கு பொறவுதான்
அதே அதே
Good morning
நல்ல டான்ஸர் மற்றும் நல்ல நடிகர் எனக்கு பிடித்த நடிகர்
ஆம்
@@mohamednoorulameen724 yes sir
T. R. வேறலவல் 👍👍💞
எல்லா பாடல்கள் சூப்பர் 💃💃🌹🌹
உன்னை நானும் அறிவேன், என்னை நீயும் அறியாய், யாரென்று நீ உணரும் முதல் கட்டம்.....
நாகரிகமாக காதலை உணர்த்தும் வரிகள்.... ரஞ்சித் ..கருங்காலிகுப்பம்
சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் அவர்களின் அழகிய இலக்கிய வரிகள் மற்றும் எஸ்பிபி விசாரணை இனிமையான குரலில் ஓர் அருமையான டிஸ்கோ பாடல் நன்றி டி ராஜேந்தர் சார் ஜெய் ஸ்ரீ ராம்
அடேய் இதில் ஜெய் ஸ்ரீ ராம் எங்கடா வந்தாரு
@@nidhishankar-69 உனக்கு என்னடா கஷ்டம் அதனாலே
திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம் அற்புதமான பாடல் வரிகள் அற்புதமான இசை!....
எவ்வளவு ரசித்து ருசித்து பாடியிருக்கிறார் மனுஷன். Spb கிங்க்தான்
இந்தப்பாடலை கேட்கும் எவருக்கும் தமது காதல் நாட்களின் பிரயத்தனங்கள் நினைவுக்கு வராமல் போகாது... 80களின் இளமைக்காலம்..இனிமையான நினைவுகள்
👍👍👍
கிட்டத்தட்ட
Go
Mmjj
Enakellam love ipo ninaivil illai.....
சினிமாவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு ஒளிப்பதிவு பாடல்கள் இத்தனை திறமைகள் கொண்டவர் இவர் மட்டும் தான்
டான்ஸ் செம 👌👌👌பர்ஸ்ட் மூவ் மெண்ட் யப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை 👏👏👏
சினிமா வரலாற்றில் பாடலையும் நடனத்தையும் ஒருசேர ரசிப்பது இந்த பாடல் மட்டுந்தான்
Nice ❤
Romba sari
என் சிறிய வயதில் இந்த படத்தை காண 4 மணி நேரம் வரிசையில் நின்று 2-50 ரூபாய் கட்டணத்தில் படம் பார்த்தேன்.அந்த காலத்தில் ஜாம்பவான் டி.ராஜேந்தரின் படங்கள் நன்றாக ஓடும்.
25 காசு tea 50 பேசாம kaffie 20 காசு bonda ahhhhhhh bench 75 காசு 1.10 normal chair 2.5 taan high rate
டி.ராஜேந்தர்+டிரம்ஸ் சிவமணி+ஆனந்த பாபு+நளினி கூட்டணி அற்புதமான கலவை
Very important spb avar இல்லன உயிர் illa இன pattukku
Special effect spb sir ikku = யாரும் illa இன்று வரையில்
Nooool sutti pattam viduvaro
உவமைகள் சொல்லி சொல்லி write saivar t .r
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க வைக்கிறது ரசிக்கவைக்கும் பாடல் நடனம் ❤❤❤👌👌👌👌
எனது வாழ்க்கையில் இளமை பருவம் மறக்க முடியாத பாடல்
ஆம்
Yes 💯
Anand Babu only dancers of first quality master
அருமையான பாடல் சிறப்பாக இருக்கிறது இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் இதில் உள்ள சிறப்புகள் வாழும் வாழ்த்துக்கள்
7 முறை பார்த்தேன் இந்த படத்தை, SPB sir 🙏🙏🙏🇱🇰
For SPB you seen
For SPB,I am also seen this song.
Spb voice so so sweet. Make this song different levels. Thanks to TR creation
❤@@jaiganeshram26
பாடசாலைக் காலங்களில் ஒவ்வொரு நிகழ்விலும் ஒலித்த பாடல்
மாபெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் மகனாகப் பிறந்தும் நல்ல நடனக்கலை தெரிந்தும் குடி இவரை அழித்துவிட்டது
மனதிற்கு பிடித்த பாடல் நன்றி TR.
Disco ❤..Plus perfect western music
வச்சு வெளுத்து வாங்கிட்டாப்ள நம்ம TR..
திரைப்பட துறையில் தனித்துவம் வாய்ந்த ஒரு மனிதர் டி.ராஜேந்தர் அவர்கள்.நன்றி.
TR is a legend
Unmaithan nanba. I love his compositions
U
@@RaviKumar-qi8yt amnu
SHOWMAN LEGENDARY T RAJINDAR. TAMIL PADA ULAGIL KODEE KATTEE PARANDA KAALAKKATTANGAL. THE GOLDEN ERA 1980 2024/03/08
1975 to 1985 பிறக்காத பிறப்பு vaste
super bro
ரொம்ப கரெக்ட்.
Yes
Supper....👏👏👏
உண்மை
ஆனந்தபாபுவின் dance &song superb
TR ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க ,அவர் ஒரு ஜாம்பவான்.
🎉
Sakalakalavallavar.TR💔💞💪💪
அன்றைய காலகட்டத்தில் 1983 இல் மிகப் பிடித்த பாடல்.
TR ஐ மிஞ்ச யாரும் இல்லை.👍
No 1 டிஸ்கோ டான்சர் ஆனந்த பாபு சார் ❤
ஆனந்த தாண்டவம்
ஆன்றைய தென்னிந்திய சூப்பர் ஹீரோ டான்சர்
ஆனந்த பாபு சார் நடனம் ௨ண்மையிலே மிக அ௫மை
Su
👍👏 fantastic
மயிலாடுதுறை சிங்கம் 🙏
தன்னம்பிக்கையின் முழு உருவம்
மலர்உன்னை நினைத்து, மலர்ஒன்று வைத்தேன்!!!!! Nice lyric
இந்த பாட்டை ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இனிமேலும் கேட்பேன்
டான்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் ஆனந்த பாபுஇவர்க்குநிகர்இவரே
அப்பா 8 அடி புள்ள 16 அடி சுப்பர் டான்ஸ் மியூசிக் செம
அபார திறமை இருந்தும் ஒரு மெகா நடிகர் வாய்ப்புகளை தொலைத்த நபர் தான் நம்ம ஆனந்த் பாபு😢😢😢😢😢😢😢😢
யாரும் தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு திறமை இருந்தும் சாக்கடையில் அரசியல் விழுந்து இன்று சாதாரண மனிதன் போல் வாழ்வே நகர்த்திகிறார்
இவர் அரசியலை நன்றாக பயன்படுத்தவில்லை
என்ன ஒரு மியூசிக் என்ன ஒரு நடனம்.+பாடல்வரிகள் அனைத்தும் அருமை
T.R'sir போடும் ஸ்டுடியோ செட்டிங்க யாரும் போட முடியாது... 👌👌👍
super.bro
rani rani நன்றி சகோதரி. 🙏
என்னா டான்ஸ் பா... இப்படி ஒரு டான்ஸ் இப்ப இருக்கிற ஒரு ஹீரோ கூட ஆட முடியாது. இப்ப உள்ள டான்ஸ் வெறும் எக்ஸசைஸ் மட்டுமே.
தன் அற்புதமான இனிமையான குரலால் நடனடமாடும் இந்த காலத்திற்க்கு பொருத்தமான பாடகர் LEGEND SPB SIR
01-07-2024 11.30 p.m.
01
SPB யால் TR பாடல்கள் உயிரோட்டம் பெற்றது
Jailye
Rakmal
சிறந்த நடனக்கலைஞன் டிஸ்கோ நடனத்தின் ஹீரோ மதுவிற்க்கும் மாதுவிற்க்கும் அடிமையாகிய டிஸ்கோ நடன நாயகன்......
நடனத்தால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவர் குடியால் கெட்டுபோனார்.
True
Druk additt
இப்பவும் இவர் oru nalla குடி ( மகன்) போன்ற taan irukar ( ellam tr kitta learn saidadu taan ( குடி மவனே பேரும் குடிச்சா மகனே tasmac கொடுக்க ttuma ( கொஞ்சம் unnakku (-------??????????
Missing missing tamil நாட்டின் nalla குடி மகன்
1985இல் கமலஹாசனின் காக்கிச்சட்டை டி ராஜேந்திரனின் என் தங்கை கல்யாணி இந்த இரண்டு படத்திலும் என் தங்கை கல்யாணி பார்த்தவர்கள் கண்ணீர் விடாத ஆள்கள் இல்லை
நான் விடவில்லை.
🎉
Great man.what a coordination between the music and movements. I love T.R
ஆட்டத்தில் அன்றைய கதாநாயகர்களை வென்றவர் சூப்பர் ஹீரோ
As of my opinion this is the best dance by a hero in in tamil cinema.
In most of the dances a shadow of feminine appear when hero dances such a moments.
But Annand Babu performed this excellently
Hats off to TR for this wonderful song.
Hit songs
அம்மாடி இனிமேல் இந்த மாதிரி பாடல் டான்ஸ் வராது
True
Yes
Spb sir,makes TR songs in high level.TR himself accepted
என் தோழி சாந்தி இந்த பாட்டிற்கு அருமையாக டான்ஸ் ஆடுவார்.அதனால் அவள் பெயர் டிஸ்கோ சாந்தி என்றே அழைப்போம். டிஸ்கோ டான்ஸ் அருமை அருமை
Ippo amaidikku per தான்-----------????????????
இந்த படத்தை திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் பார்த்தேன் அப்பேது 8 ம்வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து கலைநிகழ்ச்சியில் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் முக்கிய நபர் நான் தான் இந்த பாடல் கேட்கும் போது எனது பழைய நினைவுகள் அதிகம் வருகிறது TR ரசிகன் நான் அப்போது அரசியல் ஒரு தமிழ் கவிஞ்சனை இழந்து விட்டது
செட்டிங்ஸ் நாயகன் இன்றுவரை யாரும் இல்லை❤👍
நான் பார்த்த படங்களில் சிறந்த படம். .4-03-2022
சிறந்த நடனம்..நடிகர் எல்லா திறைமை இருந்தும் என் பயன் தன் தீய செயல் வாழ்க்கை புரட்டி.போட்டது . நாகேஷ் நடிப்பு பட்ட கஷ்டம் வாலி யும் இவரும்
சூப்பர் சிங்கர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👌👏👏🕊🌷💔💞😍👌⚘⚘🕊💞👏👭👍👍😍
வேகம் சுறுசுறுப்பு நளினம் இவரிடம் மட்டுமே. நடனத்தில் நம் நாட்டிலே முதல் மூன்று இடங்களும் இவருக்கு மட்டுமே. மூளையின் கட்டளை வரும் முன்பே உடம்பு ஆடிவிடுகிறது. அத்தனை வேகம்.
அருமையான துள்ளிசைப்பாடல். கவிதை வளமும் இசை ஞானமும் கொண்ட திறமைசாலி TR. அவரை மிக உயரத்தில் வைக்க வேண்டிய திரையுலகம் சாதாரணமாக நடத்துவது கண்டு மிக வேதனை. அதிர்ஷ்டம் இருந்தால்தான் ஒருவன் முன்னேற முடியுமா? திறமை இரண்டாம்பட்சம் தானா?
bro... வீராசாமி பார்த்தீர்களென்றால் தங்கள் நிலைப்பாடு மாறுபடும்... பருவத்து அழகு போலவே இவரும்
T rajendar best simbu waste
பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் ஒரு தீபாவளியின் போது பார்த்த படம்
ஆனந்த பாபு அற்புதமான
நடன கலைஞரான இவர்
இந்த திரைப்படம் வெளிவந்த
காலத்தில் கேபிள் டிவி இல்லாத காலம் திரை அரங்கில் இப்பாடலுக்காக
எத்தனை யோமுறை கண்டு,
மகிழ்ந்ததுன்டு அது ஒரு
பொற்க்காலம்🎉🎉🎉🎉🎉🎉🎉
இது போன்ற ஒரு இசையமைக்க இன்னும் எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இதைப் போன்ற ஒரு இசையை கொடுக்க முடியாது
Spb.sir.spb sir than inimay indha marhiri Oru padagar poraka mudiyathu
சூப்பர் இவருக்கு மாற்று யாரும் இல்லை
T R . ன்ன சும்மாவா....மிக அருமை பாடல் வரிகள்.....
Disco master piece by great Anand babu
உன்னை நானும் அறிவேன், என்னை நீயும் அறியாய், யாரென்று நீ உணரும் முதல் கட்டம்.....
சர்வசாதாரணமா ஆடுவேன் இப்பவும் இந்த Steps
துரை ராஜ் அப்படியா ஒரு வீடியோ போடுங்க சார் பார்க்கலாம்
Today I listened to this song played in a tekka restaurenat@singapore. Now I am replaying it again. What a lovely song.
I liked this song in my teen age peariod today my age 56 but, i heard hear this song i returned my old memmories
1:45 இந்த மாதிரி பாடலை மீண்டும் எப்பொழுதும் கேட்கவே முடியாது
1:05 what a line.... hat's off spb... Evergreen.... Voice...
நான் குறைந்தபட்சம் 25 தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன்
எங்க ஊரில் சித்திரை வருடப்பிறப்புக்கு தேரடி கருப்பர் கோயில் எங்க அண்ணன் மனோகர் இந்த பாட்டிற்கு அருமையாக ஆடினார் .
தினம் தினம் உன் முகம் நினைவில் மலருது ❤️💕🎇
Suprsong
Suprsong
S. P. B Sir lovely voice.
ஆனந்தபாசு மிகசிறந்த டான்சர் .இவர் ஆடுவதை பிரபுதேவா,தமன்னா அடமுடியாது.
எங்கள் தானைத் தலைவர் கலைஞர் தான் அடிக்கடி சொல்வார் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா என்று அதுபோல்தான் ஆயிரம் ஆனாலும் எங்கள் டிஆர் போல் வருமா
My favorite songs 💯🔥👍 TR amazing happened 🔥💯🔥👍
Genius T.Rajendars drums,gitar,Anand Babu's marvelous,vibrant dance which one cannot stand in par with him in disco movement outstanding, appreciating them
ஆனந்தபாபு டான்ஸ் அருமை அருமை. அருமை.
What a drum beat... Fantabulous!
Drums Sivamanis initial time
இந்த வேகம் டி.ரிடம் இன்னும் அப்படியே தான் உள்ளது சமயத்தை எதிர்பார்க்கிறார்
அப்பப்பா! எவ்வளவு புரட்சிகளை செய்துள்ளார். எங்கள் ஒன்றுபட்ட தஞ்சை மண்ணின் மைந்தன்.
அற்புதமான கலைஞன் ராஜேந்திர்
Wow....excellent dancer.....