BB5-ல் நடந்த அஜால்குஜால்களும் விவாகரத்து முனைப்புகளும் | Bayilavan Bigg Boss Secrets

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • BB5-ல் நடந்த அஜால்குஜால்களும் விவாகரத்து முனைப்புகளும்!!! Tharmariselviயின் இரண்டு கணவர்களும் வேறு ஒருவர்களுக்கு சொந்தமானவர்களா? - Bayilavan Bigg Boss Secrets
    #BayilvanRanganathan #BiggBossSecrets #CineSecrets #Bayilvan #kollywood #STR #Thalapathy #TamilCinema #behindthecinema #bayilvansecrets #WhiteHorseMedia
    Media/news company · Media agency · News and media
    Contact Us : contact@whitehorsemedia.in
    For Advertisement Inquires - Whatsapp +91 9840019885
    Subscribe To Our Channel - bit.ly/WhiteHo...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To White Horse Media For Exclusive Updates & Series
    Click Here to Watch Our Other Videos:-
    👉 என் மூஞ்ச பாத்தாலே மாமா கேரக்டர் தான் தராங்க!!!| குஜாலாக இருந்த GP Muthu வச்சி செஞ்ச Ramesh Arjunan- • என் மூஞ்ச பாத்தாலே மாம...
    👉 முதல் படத்திலேயே ஜிபி முத்து கேரவனில் செய்த அட்டுழியங்கள்😁 | GP Muthu | Satish | Dharsha Gupta - • முதல் படத்திலேயே ஜிபி ...
    👉 Rowdy Baby கூட அப்படி இப்படினு இருந்தேன்! | Dharsha Gupta Caravan-னில் GP Muthu-வின் சேட்டை - • Rowdy Baby கூட அப்படி ...
    👉 மும்பையில் ஜி.பி. முத்துவுக்கு நேர்ந்த கொடுமை... | GP Muthu | White Horse Media - • மும்பையில் ஜி.பி. முத்...
    👉 ரஜினி கமல்ஹாசன் இடத்தில் ஜி பி முத்து | Rajini | Kamal | Gp Muthu - • ரஜினி கமல்ஹாசன் இடத்தி...
    👉 GP Muthu-வை வச்சு செஞ்ச Yogi Babu | செம கலாய் GP Muthu Interview Actor Yogi Babu - • GP Muthu-வை வச்சு செஞ்...
    👉 அசிங்கப்பட்டேன்!!கேவலப்பட்டேன்!!அதை சமாளித்தே இன்று வெற்றியும் பெற்றேன் GP Muthu Motivational Speech - • அசிங்கப்பட்டேன்!!கேவலப...
    👉 GP Muthu வின் கதாநாயகி Tiktok Elakkiya ??? Rowdy Baby Surya ?? - • GP Muthu வின் கதாநாய...
    Click Here to Watch Our Kadhalukku Mariyadhai Episodes:-
    👉 Kadhalukku Mariyadhai (காதலுக்கு மரியாதை) ​Episode 01 - • Kadhalukku Mariyadhai ...
    👉 Kadhalukku Mariyadhai (காதலுக்கு மரியாதை) ​Episode 02 - • Kadhalukku Mariyadhai ...
    👉 Kadhalukku Mariyadhai (காதலுக்கு மரியாதை) ​Episode 03 - • Kadhalukku Mariyadhai ...
    👉 Kadhalukku Mariyadhai (காதலுக்கு மரியாதை) ​Episode 04 - • Kadhalukku Mariyadhai ...
    👉 Kadhalukku Mariyadhai (காதலுக்கு மரியாதை) ​Episode 05 - • Kadhalukku Mariyadhai ...
    You Can Also Follow Us @
    Facebook: / whitehorseoffl
    Twitter: / whitehorseoffl
    Instagram: / whitehorseoffl
    Website: www.whitehorse...

Комментарии • 298

  • @m.selvam244
    @m.selvam244 2 года назад +79

    உங்க குடும்பத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад +3

      Bigboss நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை பற்றி இதைவிட அதிக தகவல்கள் உள்ள youtube வீடியோ உள்ளது

  • @பொட்டிகடை-ய4ர
    @பொட்டிகடை-ய4ர 2 года назад +156

    நல்லா இருக்கிற குடும்பத்தை கெடுக்கிற திறமை உனக்கு மட்டும் தான் யா.

  • @santhimohankumar2922
    @santhimohankumar2922 2 года назад +113

    மகா மட்டமான விமர்சனங்களை மட்டுமே உங்கள் வீடியோக்களில் காணமுடியும்.
    உங்கள் வயதுக்கு ஏற்ற சிந்தனைகள் இல்லை, அறிவு முதிர்ச்சி இல்லை , கேவலமான எண்ணம் கொண்ட ஒரு மனிதன்.

  • @manikandanpranav7384
    @manikandanpranav7384 2 года назад +54

    நீங்கள் மிகவும் ஒழுக்கமானவர ஐயா

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 года назад +24

    இந்தியாவின் கலாச்சாரம்
    மேலை நாட்டை விட மிக மோசம்.
    மேலை நாட்டை மிஞ்சி விட்டது.

  • @banumanoj6587
    @banumanoj6587 2 года назад +163

    என்ன என்ன கதையெல்லாம் சொல்லுறான் பாருங்க. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான்.

  • @hemavathimohan9384
    @hemavathimohan9384 2 года назад +27

    Mr . Ranganathan don't give negative comments on others,

  • @Ashokstrong
    @Ashokstrong 2 года назад +29

    இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை ரங்கநாதன் பயன்படுத்துவது அசிங்கத்தின் உச்சம்

  • @kesavan-hk3lz
    @kesavan-hk3lz 2 года назад +8

    உத்தமர் பயில்வான் இல்லை.. புளுகுவான் புளுத்🔥

  • @malarsivarethnam5414
    @malarsivarethnam5414 2 года назад +46

    I always wonder how you can come up with such stuff. As though you were there watching what's happening in people's houses

  • @momandsontamil
    @momandsontamil 2 года назад +14

    உங்களால் எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக பேச முடிகிறது??? வயதிற்கு ஏற்றார் போல் பேச்சில் தரத்தை கொண்டு வாருங்கள்...

  • @kishoreanitha5092
    @kishoreanitha5092 2 года назад +24

    17லட்சம் இல்லை 12 லட்சம்

  • @esenthilbe
    @esenthilbe 2 года назад +1

    Super bayilvan. Continuee....

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 2 года назад +62

    குலநாசத்தைத் தேடிச் செல்லும் அறைகுறை பயல்வான் ..!

  • @diwzritz
    @diwzritz 2 года назад +27

    Hello Saare.. Bigg Boss neenga paakkalaya? Paakkaama ethukku athai paththi pesureenga.. Amount thappa soldreenga, Priyanka main gate vazhiya veliye ponaanganu soldreenga.. mudiyala..

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +90

    உத்தமபுத்திரன் சார் ........ஏன் எல்லோரையும் பற்றி இப்படி தப்பு தப்பா பேசிட்டு இருக்கீங்க....... அதனால உங்களுக்கு கிடைக்கப்போவது என்ன!!!!!🤔🤔🤔

  • @venilda6071
    @venilda6071 2 года назад +6

    Super speech

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 года назад +78

    தாமரை பத்தி தப்பா பேசி enna கிடைக்க போகுத்த்து உங்களுக்கு

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy 2 года назад +4

      Kasu

    • @mathichakravarthy922
      @mathichakravarthy922 2 года назад +2

      Ellora pathi unmayaithaane solraar.bblaplace kedachathe periya vishayam. Ithula kulukkal fake drama pathi pesaathennu sollaatheenga. Stage dramala enne ellaam pesi iruppaarhal

    • @yogabharath1392
      @yogabharath1392 2 года назад

      👍👍👍👍

  • @karmegam4931
    @karmegam4931 2 года назад +17

    எப்புடி இவனுக்கு மட்டும் எல்லா விசயமும் தெரியிது...
    🤔 இதே வேலையா இருப்பானோ...

  • @vaitheeswaran80
    @vaitheeswaran80 2 года назад +9

    Paavani ku arippa😂 7:00 enna yaa soldra

  • @Vishnupriya-zd9tp
    @Vishnupriya-zd9tp 2 года назад +59

    வேஷ்டி சட்டையில உண்மையிலே பெரிய மனுசன் போல இருக்கீங்க.. ஆனா நீ கமல் சார் பத்தி பேசும் போது ரொம்ப கோவமா வருது..

  • @thaamaraimalar
    @thaamaraimalar 2 года назад +59

    தாமரை எல்லாம் சொல்லிட்டாங்க.நீங்கதான் பார்க்காமல் பேசுறீங்க.பிரியங்க
    தான் சொல்லலை.

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 2 года назад +3

      Priyanka enna sollanum edhuku yaarkita sondha Vaazhkai ya pathi edhuku reveal pannanum thamarai sonnadhu avanga thanipatta viruppam such a crap it is why people are so much concerned about others personal life ma ka pa has family this crooky dog spit rubbish on others personal life poya yov bayilvaan dhanush aishwarya next target bb contestants highly condemned

    • @shanthiappavoo5530
      @shanthiappavoo5530 2 года назад +3

      Yes Thamarai said everything. She even said that her first son has been separated from by the first husband's family.

  • @nermai1580
    @nermai1580 2 года назад +32

    Thamarai survived till last because many contestants in bb5 are மக்கு except few

    • @lingeshanr
      @lingeshanr 2 года назад +5

      No. She was one of the greatest entertainers of all seasons. Don't underweight her.

    • @nermai1580
      @nermai1580 2 года назад

      @@lingeshanr if people like u live in this world nobody can save this world
      Vanitha balaji murugadoss and anitha are entertainers than thamarai 😝😝

    • @lingeshanr
      @lingeshanr 2 года назад +1

      @@nermai1580 be nice to others. How extreme statements you make expecting others to die! It was just a opinion, normally commented. "People like you live in this world"- evlo periya vaarthai! 🤦mosam pa... 👎

  • @s.raghupathivenkatesan2464
    @s.raghupathivenkatesan2464 2 года назад +4

    பிக்பாஸ் பார்ககாமலே ஒரு தப்பு தப்பான விமர்சனம்.

  • @misterbean5308
    @misterbean5308 2 года назад +2

    பயில்வான் பேர கேட்டவுடன் அதிருதா?

  • @moulieswaramoulieswara7917
    @moulieswaramoulieswara7917 2 года назад +9

    உங்களுக்கு விஜய் டிவி கூடிய விரைவில் பாடம் கற்பிப்பார்கள்

  • @navapriya715
    @navapriya715 2 года назад +22

    For your age , experience speak good about other, don't talk about others life, and spoil others life. Talk which is good for next generation and country. You don't talk and hurt, Shame . The respect on u in going down. Talk about your life. Don't talk about others. Others know the pain of their life. Show good way to others.

  • @jjric918
    @jjric918 2 года назад +9

    Oru episode pakkala nanbaa😄😆

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 2 года назад +51

    இன்னும் வாய்ப்பு வரவில்லை என்ற பொறாமை.

  • @rajasuri1303
    @rajasuri1303 2 года назад +11

    Bailwan Jalra to MGR

  • @Mekala370
    @Mekala370 2 года назад +7

    Super a soneenga . Thamarai ennavo wanathilirundhu Vanda mathiri ninaikranga.2 husband kadhai yaruku theriyum

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 года назад +1

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் & *குளு குளு கில்மா By பயில்வான் ரங்கநாதன்*

  • @gmanikandanmca
    @gmanikandanmca 2 года назад +71

    நாங்க ஒரு எபிசோட் கூட பாக்கல

  • @pk-vf4ky
    @pk-vf4ky 2 года назад +10

    Rumour uncle

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 2 года назад +1

    Ranganathan🌹🌹👍👌

  • @Rich.onion123
    @Rich.onion123 3 месяца назад

    Most liked video of bilvan

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 года назад +31

    சினிமாவுல வருவதற்கு முன் ரஙகநாதன் யாராக இருக்க கூடிய வர் ???????

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள 2 года назад +17

      மாமா வேலைதான்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад +7

      Mama than adhunala than evalo matter solran

    • @kadharalimohammed7983
      @kadharalimohammed7983 2 года назад

      🤣🤣

    • @selladuraikaliyapan8695
      @selladuraikaliyapan8695 2 года назад +2

      சினிமாவுக்கு முன்னாடி புரோக்கர் வேலை பார்த்துருப்பான் சில்லறை பையன் ரங்கநாதன்

  • @yaminisuganya2233
    @yaminisuganya2233 2 года назад +39

    Ivaru periya ivaru mathuri elaraium review panitu irukaru .. padathula 5 min than ivaru role e varum ana ivaruku pala kudumbam oda kudumbatha pathi epdi therium ? Don’t spread negativity

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 2 года назад +10

      He is a senior reporter Ivar solradhu maximum correct news dhan but solra vidham dhan romba mosam Nan ivarku support pannala but Vijay tv ku trp dhan mukkiyam bb la maximum script dhan bro

    • @prem91
      @prem91 2 года назад +6

      ஏம்மா உனக்கு ஏன் கோவம் வருது தப்பு பண்ணின ஒருசிலர குறை சொல்லுறார் இதுல உனக்கு என்ன கோவம்🤣

  • @jeganjothi7018
    @jeganjothi7018 2 года назад

    Body demand Bayilvan vanthuttaru 😃😃

  • @methaprabu6836
    @methaprabu6836 2 года назад +11

    Unakku nalla vishayamea theriyaathaa Evan evala vechi irukkan idhu thaan theriyum Mr.Bayil Vaan

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 года назад +14

    Thamarai pathi pasatha yara pathium pasatha unaku kolupu vachutu sarupu piya pothu

  • @Hello-ou3gz
    @Hello-ou3gz 2 года назад +4

    17 lakhs illa 12 lakhs sir.

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 2 года назад +6

    நீங்க ஏன் சார் பெண்கள்ளே கேவலமா பேசுரிங்க

  • @admirechennai9402
    @admirechennai9402 2 года назад +3

    Vayasaguna mattum periya manuse kidaiyathu perunthanmaiyana kunam valaranum

  • @v.jayavel2227
    @v.jayavel2227 2 года назад +1

    17 லட்சம் கிடையாது 12 லட்சம் ரூபாய்

  • @varadarajansubramanyan5914
    @varadarajansubramanyan5914 2 года назад +79

    அடுத்தவங்க bed room ஐ எட்டிப்பக்குற கேவலமான அருவருப்பான புத்தி எதுக்கையா?
    யாரை பதியாவவது நல்லதா பேசி இருக்கிறீர்களா?
    தாமரை மாதிரி எழை வாழ்வில் மண்ணை போட கொடுமையான மனம் வேண்டும்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 года назад +12

      இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லங்க ,,சும்மா கமன்ட் பார்க்கலாம் என்று தான் வந்தேன்

    • @teashop3962
      @teashop3962 2 года назад +1

      Vijay tv ah bedroom nu soldriyaa

    • @Wom_22
      @Wom_22 2 года назад

      எட்டி பார்த்த த சொள்ளுறத்த நீ கேக்குரியே வெக்கமா இல்ல

  • @munisamyp1106
    @munisamyp1106 2 года назад

    Mass

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 2 года назад +2

    யோ புழுவினி பயில்வான் 12 லட்சம் தான் வச்சாங்க 17 லட்சமாம்😬😬😬

  • @shansel71
    @shansel71 2 года назад +17

    You should see bb episode, thamarai revealed about her 1st husband..why damaging couple life by talking about past?

    • @veerandpriya9345
      @veerandpriya9345 2 года назад +4

      Tamarai is over acting
      And so much of lie
      Observe her then you can understand

  • @jeevithag7966
    @jeevithag7966 2 года назад +6

    Ivaruku epdi ellar veetu kathaium theriuthu... Ellar vishayathulayum thalaiyidrathu thappunu kuda theriyatha

  • @smsbustourstravelsavinashi4058
    @smsbustourstravelsavinashi4058 2 года назад +2

    Super

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 года назад +4

    Baiyilvan sir, how you are getting all the dirty news

  • @sathiyasa8863
    @sathiyasa8863 2 года назад +5

    சில விசயங்கள் உண்மையாக தான் உள்ளது

  • @pasudivya
    @pasudivya 2 года назад +12

    Bailvan unga amma yar yar kuda paduthan video podra tayoli bailwan 😂😂😂😂

  • @santhoshniranchana4778
    @santhoshniranchana4778 2 года назад +35

    Dei ne யெல்லாம் ஒரு ஆளு Poda dei....

  • @smsbustourstravelsavinashi4058
    @smsbustourstravelsavinashi4058 2 года назад +1

    Unmai

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад +38

    வேளை வெட்டி இல்லாதவர்கள் தான் இதை பார்ப்பார்கள்

    • @Wom_22
      @Wom_22 2 года назад

      நீங்க

  • @sankarkks54
    @sankarkks54 2 года назад +7

    இவன் வாழ்க்கை வரலாறு என்ன வாக இருக்கும்

  • @naomibalchandran779
    @naomibalchandran779 2 года назад +6

    Priyanka enga da thalli vandila thalitu vantha, Kamal sir kootitu vanthar,poi ya alanthu pesunga

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 года назад +5

    7:00 அந்த "அரிப்பை" நீர் போய் செய்யலாமே!??😁🤭😁

  • @s.revathy5163
    @s.revathy5163 2 года назад +10

    Don't speak ill about others. உங்களை மாதிரி ஒரு ஆளு நண்பர்கள் இருந்தா வாழ்க்கை கெட்டு விடும்

  • @kanakalatha8957
    @kanakalatha8957 2 года назад +2

    Thamarai husband interview first parru.

  • @vishxl69
    @vishxl69 2 года назад +9

    Unnudaya veetu pengal patrium yaru yarukuda ponangannum sonna innum intrest irukkum,unakkum parattu kidaikum

  • @harinip354
    @harinip354 2 года назад +3

    Illa pavani did second marrige, her speech video talk vradhu, husband chennaivasi endru

  • @babuji2937
    @babuji2937 2 года назад

    மஸ்ஜாஜ் பார்...இனி நிலைக்குமா...இந்த பெரிய boss உலகில்?

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 года назад +5

    கலாச்சாரத்தைக் குலைக்கும் கேவலமான ஷோ இதுதான்

  • @selvamarkandayan5688
    @selvamarkandayan5688 2 года назад +1

    Nirandhara Vilakku pudipor nalasanga thalaivar avargal. Mr. Vilakkupudi ranganathan 😂 athukku mattum dhan nee laekku 😂

  • @geethavivekanandhan5537
    @geethavivekanandhan5537 2 года назад +3

    உங்களை அழைத்தா போவீங்களா ஐயா பிபி 🙏

  • @lawrencepriya2098
    @lawrencepriya2098 2 года назад

    தவறாக கூறினால் சுட்டி காட்டலாம்

  • @veerarajg6270
    @veerarajg6270 2 года назад +3

    Deii Bailvan paadu unaku vera velaiye ellaiya da unakum family irukkuthana.. unnoda ponna iruntha nee thappa pesuviya da....

  • @joytex609
    @joytex609 2 года назад +8

    Ethanai peri pathi solla ukkaluku yaru urimai kotuthathu mister ranku

  • @loganfrancis6060
    @loganfrancis6060 2 года назад +1

    Big boss hater like here

  • @kumars7780
    @kumars7780 2 года назад +1

    Ivana puduchu Ulla podunga sir

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 года назад

    Lipstick konjam adhigama erukku..

  • @priyasathyan6521
    @priyasathyan6521 2 года назад +2

    Pls dont talk about others personnel ..first u start talk about yourself and your family sir...

  • @umamaheshwari946
    @umamaheshwari946 2 года назад +3

    இந்த கொசு தொல்லை தாங்கல சாமி

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv 2 года назад +2

    Big boss total time waste.

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 года назад +1

    Nonsense. Leave people to their private space. What is upto you about whom they marry or divorce

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +13

    கரெக்டா சொன்னிங்க

  • @hpsvolge1013
    @hpsvolge1013 2 года назад

    Mama

  • @KalaiSelvi-ss7xv
    @KalaiSelvi-ss7xv 2 года назад +6

    உனக்கு அறிவே இல்லையா,
    எல்லோரையும் தவறாக பேச உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது, இது எல்லாம் ஒரு பொழப்பா

  • @sureshanthony8111
    @sureshanthony8111 2 года назад +3

    அய்யா அந்த 3 மற்றும் 4 புருஷங்க என்ன பன்றாங்க😂😂😂😂

  • @panjawarnampanja1130
    @panjawarnampanja1130 2 года назад

    Next time pls unge family antarangam pati solunge

  • @misha5482
    @misha5482 2 года назад

    Really fake show....others are more deserve to win the show...some already falls sick yet bcoz winner also.. omg

  • @dharsanjesc66
    @dharsanjesc66 2 года назад +6

    Onga pontadi ongaloda irukurara?

  • @lionelshiva
    @lionelshiva 2 года назад +2

    Cinema industry kuppai

  • @sja505
    @sja505 2 года назад

    Big boss - en life la ethu Vara pathathu illa .
    Mannakatti bigg Boss,

  • @Virat-et5ij
    @Virat-et5ij 2 года назад +2

    7:00 ennathu pavani aripu eduthavala?
    Yow bailwan🤣🤣🤣

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 года назад +4

    Thamarai selvi poor affected village girl's dont give adverse comments

  • @abineshabinesh2304
    @abineshabinesh2304 2 года назад

    Captain asigama irukum🗣️🗣️🗣️🗣️🗣️

  • @surendervenugopal1156
    @surendervenugopal1156 2 года назад +8

    Anna thapu thapu ah solreenga

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 2 года назад

    தாமரை இரு கணவன் வெவ்வேறு இரு ஆண் குழந்தைகள் உள்ளது என்று சொல்லி உள்ளார்,

  • @pushpasasikumar4599
    @pushpasasikumar4599 2 года назад

    Super sir

  • @manoharashanthi9678
    @manoharashanthi9678 2 года назад +2

    டே வெங்காயம் முதலில் உன்னோடதே கழுவு மற்ற த அப்புறம் பார்க்கலாம்

  • @jyothim1611
    @jyothim1611 2 года назад

    Why always talking about athers sir. Talk about your family.

  • @kokilaseethapathy3308
    @kokilaseethapathy3308 2 года назад

    உங்க மருமகள் பற்றி சொல்லவும்.

  • @user-ju3lq7ir1m
    @user-ju3lq7ir1m 2 года назад

    Guys also expert in doing back talks and gossips

  • @lingeshwaranm9858
    @lingeshwaranm9858 2 года назад +6

    6:58 bailvan 😰

    • @Ashokstrong
      @Ashokstrong 2 года назад

      பயில்வான் வாயை துறந்தாலே கூவம் தான்

  • @parithithayalan785
    @parithithayalan785 2 года назад +2

    உன் பொன்டாட்டிய பக்கத்து வீட்டுக்காரன் போட்டானு சொல்றாங்க பயில்வான்.

  • @revoltkumar
    @revoltkumar 2 года назад +4

    டேய் உனக்கு எல்லாம் கொரணா வாரதா தாமரை செல்வி எத்தனை விட்டு காரண் நா வைத்து இருந்தால் உனக்கு என்னே

    • @sun2862
      @sun2862 2 года назад

      அப்போ தொற்று பாதித்தவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா?
      ( இன்று இத்தொற்று அனைவருக்கும் ஏற்பட்டுவிடுகிறது... இன்னும் இதையே சொல்வது சரியா? ) வேறு ஏதாவது அறிய நோயை ஒப்பனையாக சொல்லுங்க நண்பரே...