40% ஜோடிச்சு தான் சொல்றேன் : Bayilvan Ranganathan | Exclusive Interview | The Shakila

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2022
  • Exclusive Interview with Senior Journalist & Actor Bayilvan Ranganathan. In this Video we are here to voice out all (y)our questions to the most out spoken journalist of Tamil Cinema.
    Do Support us and do not forget to Subscribe bit.ly/SubscribeTheShakila
    #TheShakila
    Click here to watch :
    Am I a Transgender! : • Am I a Transgender! | ...
    OO சொல்றியா Mama.. : • OO சொல்றியா Mama.. நான...
    நமிதாவை அடைச்சு வைக்காதிங்க : • நமிதாவை அடைச்சு வைக்கா...
    Kadai Paneer Curry : • Kadai Paneer Curry | H...
    My Hall Tour : • My Hall Tour | முப்பது...
    Fun & Treat with Sanjana Singh : • நான் கூட சீக்கிரம் Res...
    கன்னி தீவு : • கன்னி தீவு | Shooting ...
    Traditional Style Bagara Kana : • Traditional Style Baga...
    Cooku with Comali Spl Mutton Keema Biryani : • Cooku with Comali Spl ...
    10 Minutes Fish Curry : • 10 Minutes Fish Curry ...
    CWCல ஒரு லட்ச ரூபாய் ஏமாந்துட்டேன் : • CWCல ஒரு லட்ச ரூபாய் ஏ...
    Actress Shakila is the most predominant person in south India since 3 decades. She was also the most inspired and outspoken in Cook with Comali season 2, A Tamil comedy reality Show. This has also made her emerge out to be the 1st runner-up of the Show.
    For More Updates :
    / the-shakila-1044703151...
    / imshakila_official

Комментарии • 1,9 тыс.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +41

    ஒருவருடைய வாழ்கைப்பற்றி யாருக்கும் இந்த உலகில் பேச யோக்கியதை அருகதை இல்லை

    • @poojapoovi1483
      @poojapoovi1483 Год назад

      Absolutely evan yaru aduthavagga kathaiya phathi pesa

    • @wilfredchandran6721
      @wilfredchandran6721 Год назад +1

      தமிழ்நாட்டோட சாபக்கேடே நடிகர நடிகைகள தூக்கி தலையில வெச்சு கொண்டாடுறது வெட்கக்கேடு

    • @freak1033
      @freak1033 Год назад

      @@wilfredchandran6721 5

    • @poovarasanm6893
      @poovarasanm6893 Год назад

      Qwq

    • @chandru267
      @chandru267 Год назад

      This is the main purpose of media and news. It is there for years and will continue to exist.

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj Год назад +3

    முன்னாள் நடிகை இந்நாள் பேட்டி எடுப்பவருமான ஷகீலா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது எந்த ஒரு கோபமாக எதுவுமே இல்லை அருமையாக இருந்தது நான் இன்னைக்கு தான் பார்த்தேன் சிறப்பு சகிலா

  • @user-lm7rw9rb6s
    @user-lm7rw9rb6s 2 года назад +42

    அம்மா தரமான கேள்விகள் வாழ்த்துக்கள் பணி தொடருங்கள்.

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 года назад +140

    ஷகீலா அவர்களின் நேர்காணல் அருமை

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 года назад +518

    தரமான காணொளி சிறப்பு, ஷகீலா அவர்களுக்கு வாழ்த்துகள்😊

    • @umashanthi7001
      @umashanthi7001 2 года назад +3

      He don't know anything about Rajini.
      That songs are written by lyricist.liar and fraud
      Ban his utube.

    • @acuhealermansoorali
      @acuhealermansoorali 2 года назад +1

      @@umashanthi7001 Your vision is wrong, because one of the leading stars in a film, the venerable Rajini, says that every line as story and song belongs to the protagonist, because when the director tells the story, the song comes in this place, the fight scene comes in this place, the sexy scene comes in this place. , This is accepted by a few. A few refuse to accept that ...

    • @prabhuvijayakumaran5378
      @prabhuvijayakumaran5378 2 года назад +1

      Ena crt ...media kula vanthapram unga life la neenga win pana solanum mrg nadantha solanum publicity venum..athe mari unga lifela etharhu thappa nadantha sola koodathu nanga atha paka koodathu kekakoodathuna epdi....

    • @ilayaraja5728
      @ilayaraja5728 2 года назад +1

      22.05 .....semma.....
      Keep it up

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +20

    பயில்வான் விழி பிதுங்கி சமாளிப்பது செம்ம தமாஷ்.

  • @sheilakraman
    @sheilakraman 2 года назад +28

    He never answers to the point... He never admits his mistakes
    Great work, Shakilaji!!!

  • @suganthapriya7882
    @suganthapriya7882 2 года назад +75

    Brilliant approach in questioning him., neither you wanted to attack him by questions nor you wanted to compromise in the way you wanted to deliver. Fantastic way to host an interview 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

    • @rajar973
      @rajar973 2 года назад +2

      Hi

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      He works for political party. Thats it.

    • @suganthapriya7882
      @suganthapriya7882 Год назад

      @@gopisiva1329 which party?

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      @@suganthapriya7882 naadar caste party...naam tamilar. They have organised agenda to defame cinema guys. So they can defame kamal, vijay, rajini who aspire to join politics. And also to spread the negativity about actress so they can safeguard the womenizing image of their tamil desiyam group.

  • @laddu756
    @laddu756 2 года назад +200

    ஷகிலா அவர்கள் ஒரு காலகட்டத்தில் 1993இல் மலையாள படத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் இப்பொழுது நல்ல ஒரு தமிழ் நடிகையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் உங்களுக்கு

    • @kannank3089
      @kannank3089 2 года назад +3

      அன்புச் சகோதரியா

    • @Homelander_55
      @Homelander_55 2 года назад +8

      Nalla tamil nadigaya 😂😂😂 right

    • @kumareshview
      @kumareshview 2 года назад +1

      90 s 👍👍..beauty queen

    • @dharmapurigalatta1751
      @dharmapurigalatta1751 2 года назад +17

      Dey mudilada saamy, iva oru aalunu , karumam daaa

    • @Homelander_55
      @Homelander_55 2 года назад +6

      @@kumareshview mairu queen

  • @ramanathan7823
    @ramanathan7823 2 года назад +69

    Shakila is so so dignified . I have so much of respect on her now. God bless her.

    • @cinelife9901
      @cinelife9901 Год назад

      I mean no hate. But she has acted in many many "blue" films back in those days. So it's not about dignified.. Rather she is bold. That's the apt word.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +12

    சகிலா மேம் நீங்க இப்போ மார்க்கெட்ல இருந்திங்கனா உங்களையும் விட்டு வெச்சிருக்க மாட்டார் பைல்வான் 💪😁

  • @riyaram
    @riyaram 2 года назад +37

    Superb interview and perfectly finished in correct place and she shooted the question exactly what we think while watching this .......man interview.

  • @user-gp8pu3co7u
    @user-gp8pu3co7u 2 года назад +169

    Shakila you simply won our hearts with dignified interactions..

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 года назад +39

    சம்பந்தப்பட்ட நடிகைகள் நடிகர்கள் இதுவரை யாருமே பயில்வான் சார் அவர்களை சண்டைகட்டவும் இல்லை சட்டப்படி சந்திக்கவும் இல்லை பிறகென்ன சகிலா மேம்

    • @hemalatha9245
      @hemalatha9245 2 года назад +7

      Waste of time to fight with all know he is blabbering 😀

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 2 года назад +2

      காணொலி கால விரயம்.

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 2 года назад +4

      Road la pokum pothu naai kolacha bathiluky kolaika mudiuma...

    • @mohans8593
      @mohans8593 2 года назад

      @@manjulasaravanan5976 kadichi vacha 😃

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 2 года назад +1

      @@mohans8593 visa ooosi potra vendiyathu than..... Veri pidicha naai thana kadikum...

  • @chithranandakumar728
    @chithranandakumar728 2 года назад +124

    அடுத்த குடும்ப கதையை வெளியில் பேச அவருக்கு இருக்கும் ஆர்வம் அதிகம் அதில் 40% அதிகபடுத்தி பேசுவது கண்டிக்கதக்கது நீங்கள் கேட்டது சரியே

    • @gravichandran5522
      @gravichandran5522 2 года назад +3

      நீங்கள் உங்கள் வாழ்நாளில் பொய்யே இதுவரையில் பேசியது இல்லையா. ரங்கநாதன் பேசியது 60 சதவிகிதம் உண்மை என ஷகிலாவே ஒப்புக் கொள்கிறீரார். ரங்கநாதன் 60 மார்க். நீங்கள் 40 மார்க் . அவர் பேசலாம். நீங்கள்....................🤐

    • @gunalanmanjula799
      @gunalanmanjula799 2 года назад +2

      Absolutely very well said sissy hat's of your bold speech loved it no wrds keep up dear 👍👍👍

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 года назад +34

    ஒரு சிலரைப் பற்றி கற்பனைக் கதையாகவே இருந்தாலும் பலரை பற்றி சொல்வது உண்மையும் இருக்கின்றன.. ஆனால் பல விஷயம் தேவையில்லாத விஷயம்.. அடுத்தவர்கள் கதையை கேட்டு நம்மளுக்கு என்ன வரப் போகுது...

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад

      என்ன பா இங்கயே இருக்க. பாலிமர்ல வரல

  • @nisarbashak7852
    @nisarbashak7852 2 года назад +78

    சிறப்பு நேர்காணல் நாங்கள் கேட்க நினைப்பதெல்லாம் நீங்கள் கேட்டீர்கள்... தரமான கேள்விகள் யூட்யூபில் வருமானத்திற்காக இல்லாததை எல்லாம் சொல்லி தன் மனதில் தோன்றியதையெல்லாம் கற்பனையாக அவர் கூறுகிறார்... அவரிடம் சரியான முறையில் கேள்விகள் கேட்டு திணறடித்தது எடுத்தது சிறப்பு...

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 года назад +5

      Bailvana serupala adikanum

    • @aru5492
      @aru5492 2 года назад

      @@rajkumarg.8354 Not enough bro.Smear cowdung on his face.

  • @pooventhiran6117
    @pooventhiran6117 2 года назад +26

    Well done, u really an excellent soul, Ms.Shakila. Really admire the way u interview. Hats off to u!!!

  • @MrNagathisen
    @MrNagathisen 2 года назад +11

    First time seeing Bayilvan actually looking uneasy and start to blurt out answers. Excellent skills by Shakila

  • @Ram-emgeen
    @Ram-emgeen 2 года назад +10

    Dignified, respectful, friendly, persuasive. Impressed by Shakila the interviewer. Was sounding too naive and delusional in the way she played devil's advocate in favor of celebrities but made up for it in her fair and neutral closing statement.

  • @famisheri6354
    @famisheri6354 2 года назад +85

    Shakima speech romba bold and unique... 🫂😍

  • @farhathjabeen1116
    @farhathjabeen1116 2 года назад +37

    Wa Alaikum Assalam Shakeela Madam!
    I am impressed the way you talk Madam. Great interview with empathy and sympathy ❣️

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 года назад +82

    Shakeela Mam is a good human being. Life is a wonderful precious opportunity for us, if every human being is able to practice wisdom in whatever they choose to do in life, no one will suffer. Thank you.

    • @lifeinindia9624
      @lifeinindia9624 2 года назад +4

      At 2000 shakela bad human being 😂loluu

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +2

      Ada loosu... She too a celebrity... Don't forget...

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 2 года назад +3

      Shakeela Mam.. very good. Have u seen her Mallu films Ma'am

  • @punitaraju9450
    @punitaraju9450 2 года назад +17

    Finally someone have brave to voice for his speaking

  • @RK-tq4km
    @RK-tq4km 2 года назад +67

    ஷகிலா கேட்கும் கேள்விகள் செருப்படி கேள்விகள். ஆனால் மிகவும் பாலிஷ்டாக கேட்கிறார். அதுக்கே பயில்வான் விழி பிதுங்கி சமாளிப்பது செம்ம தமாஷ்.

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 года назад +2

      Overராக scene போடும் celebritiesன் முத்திரையை கிழிக்கும் பயில்வான் great.. உன்ன மாதிரி Celebrityக்கு சொம்பு தூக்கும் ஆட்களுக்கு ஒரு பாடம்.

  • @puruda-335
    @puruda-335 2 года назад +32

    Shakeela bold questions.
    Bayilavan struggles obviously and failed to defend his opinions!!!

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      Ada loosu.. She is only nervous 🤦🤦🤦

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      @@coolguy0719 nadar pundai

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Год назад +1

    இவரை நேர்காணல் செய்ய நீங்கள் தான் சரியான நபர் அம்மா...உங்கள் நேர்காணல் அருமை

  • @truespecies396
    @truespecies396 2 года назад +11

    Excellent interview Shakila mam! Your way of confronting him deserves applause .

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 2 года назад +22

    Shakila maam neinga veravera level...good quality of thought and commincation level...hatsoff

  • @krishnammak2988
    @krishnammak2988 2 года назад +17

    Oru ponnu thapave erundhalum ,nama aadhe pathi pesakudadhu,very bad,sakima u r right,and right way of interview,nice interview 👍.

  • @just_timepass1
    @just_timepass1 2 года назад +138

    பயில்வான்: நிங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி
    ஷகிலா: அண்ணா உண்மையிலேயே செருப்பால தான் அடிச்சேன்... 😂😂🤣

    • @ramalingam1189
      @ramalingam1189 2 года назад +12

      ஷகிலா மேடம்.. உறவு பெண்ணாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உறவு பையன் கன்னத்தோடு கண்ணு உரசுவது தவறு இல்லையா.. மேலும் அந்தப் படத்தை வெளியிடுவது தவறு இல்லையா.. இதனால் அவளின் வாழ்க்கை பாதிக்காதா.. எல்லாம் தமிழ் கலாச்சாரமா.. ஷகிலா.. இதுவெல்லாம் தவறே இல்லை என்று விவாதம் செய்வது தவறு.. திருமணம் ஆன பிறகு ஒழுக்கமாக வாழ்வது என்ற எண்ணம் வரவேண்டும்.. பயில்வான் அவர்களை குற்றம் சாட்டுவது மிகப்பெரிய தவறு.. பயில்வான் அவர்களால் ஒரு சிலராவது இறுதி வாழ நினைக்கட்டும்.. வாழ்க வளமுடன் பயில்வான்..

    • @priyadharshiniduraimurugan027
      @priyadharshiniduraimurugan027 2 года назад

      😂😂😂😂

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      O

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      புல் தடுக்கி பயில்வான் எத்தனை பேரிடம் செருப்படி பெற்றிருப்பான்

    • @mayilgurusamy2374
      @mayilgurusamy2374 Год назад

      40 percent joodichu தான் போடுவேன் என்றால் பயில்வான் பெண்டாட்டி பிள்ளைகளை jodichhu யார் யார் கூட படுத்தார்கள் எப்படி பயில்வான் அதன் மூலம் காசு சமம்பதிக்கிரீன் எண்டு போட்டாலும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள்..

  • @richardkarun4829
    @richardkarun4829 2 года назад +8

    ஷகிலா நீங்கள் அடுத்தது அரசியல் நேர் காணல் எடுக்க வேண்டும் 👍🙏 இண்டர்வியூ

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 2 года назад +11

    Good Job Madam. Keep doing right work good for the society.

  • @latharao123
    @latharao123 2 года назад +312

    Excellent interviewing skills, Shakila!!...I was thoroughly impressed by the friendly tone throughout the interview..., the manner in which you avoided arguments and the way in which you ended the interview...I was impressed by your smartness and intelligence 👏

    • @shobarani1048
      @shobarani1048 2 года назад +5

      Good Shakila , boldly questioning n he speaks all nonsense ..non of his business ...

    • @aishsaranmca8375
      @aishsaranmca8375 2 года назад +2

      சூப்பர் ஸிஸ்டர்

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +2

      @@shobarani1048
      Mental 🤦🤦🤦 That's his job 🤦🤦🤦

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 года назад

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன....

    • @sepapril2011
      @sepapril2011 2 года назад +2

      Yes true she did a good job

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 2 года назад +2

    அனுபவமுள்ளவர் நேர்காணல் இப்படி தான்
    இருக்கும் மிக அருமை

  • @krishnanprajan19
    @krishnanprajan19 2 года назад +1

    பயில்வான் நீங்கள் ரொம்ப நல்லவர் தமிழ் சினிமா மானத்தை வாங்ரிங்க😲

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 года назад +15

    ஷகிலாம்மா வாழ்த்துக்கள்

  • @Anuthi30
    @Anuthi30 2 года назад +51

    Nice questions but he escaped all questions in the name of* I am a media reporter" and forget that he is tarnishing other's image badly... one day he is going to see the results for his opinions...

  • @raghaa
    @raghaa 2 года назад +3

    Even though both of them disagree on many things. Both spoke with utmost respect and dignity. Nice 👍

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 2 года назад +4

    Full off positive Shakeela....
    You are doing a good job

  • @SusiSara2
    @SusiSara2 2 года назад +6

    Gounder dialogue’ மாட்டிக்கிட்டான், மாட்டிக்கிட்டாற் காட்டெரும மாட்டிக்கின்னான்’

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 2 года назад +8

    Fantastic interview.Congratulations Shakila.Nice questions

  • @sidsid6650
    @sidsid6650 2 года назад

    Wow super talk. Both 😀👍👌very nice to see this interview. N bailvan sir u keep on rocking 🤗😄

  • @sepapril2011
    @sepapril2011 2 года назад +4

    Shakeela is just a gem. She carried herself so well hats off to her

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 года назад +92

    Interview is natural, nobody would have seen such a interview

    • @Smart93273
      @Smart93273 2 года назад

      Sari ne konjam moodu

    • @subramaniank7748
      @subramaniank7748 2 года назад +1

      ஷகீல நீயெல்லாம் கேள்வி கேட்கிற நிலமைக்கு தமிழன் ஆயிட்டானே

    • @musrrafam1810
      @musrrafam1810 2 года назад

      @@subramaniank7748 mudikittu po

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 2 года назад +30

    உணமை அடுத்தவர் மனதை புண்படும் படி இருக்கக்கூடாது

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 2 года назад

      👍👍👍👍

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 года назад

      உண்மை சுடும்னு சொல்றாங்களே பாஸ்!அது பொய்யா பாஸ்.

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      இவன் முகத்தை பார்த்தாலே மூலம் வந்தது போல இருக்கு

  • @rajaramamirthalingam9219
    @rajaramamirthalingam9219 2 года назад +1

    Good job by Shakila, provocative questions asked beautifully... glad she has found her calling !!

  • @ranism
    @ranism 2 года назад +1

    Bylwan Sir, innum positive aa news spread panna nalla irukkum....he can be a journalist who helps many by his guts ...ivlo guts Iruka avru nattula evlo vishayam iruku atha question panna semmaya irukum. Shakeelaa Mam well done

  • @gomathinatarajan4851
    @gomathinatarajan4851 2 года назад +3

    Wonderful interview amma, good questions

  • @vanjipalanisamy3860
    @vanjipalanisamy3860 2 года назад +18

    ஷகிலா மேம் நேர்கொண்ட பேச்சு திறமை 💯 மூஞ்சி க்கு நேரா நேர்மையா பேசராங்க... Love you so much mam 😍😍😍😍❤❤❤

  • @balajisundar9747
    @balajisundar9747 2 года назад +8

    Shakila madam,What you did in this interview 100% shows your good character..you are great woman .In this interview not only on cine field you are raising questions to him.As a woman you are caring about a girl life and charater should not get spoiled by 40% lie.keep doing this kind great work and i wish you should also come forward to public service like politics

  • @soshaa2011
    @soshaa2011 2 года назад

    Very nice mam please continue... People need to be accountable for what they say about others .

  • @BharaniTv
    @BharaniTv 2 года назад +6

    Semma.. Expected

  • @brradhika1869
    @brradhika1869 2 года назад +4

    With Semmmmaaa attitude you ended the interview. Super mam 🙏🙌👏👏👏

  • @nirmalasomasundaram9669
    @nirmalasomasundaram9669 2 года назад

    Super super super way of talking and asking questions 👌👍

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 года назад +3

    Bayilvan sir super response his point of view from there family members

  • @malarkodil3457
    @malarkodil3457 2 года назад +32

    கற்பனை கலந்துதான் பேசுகிறேன் என்று பயில்வான் ஒத்து கொள்கிறார். எதற்காக அவதூறாக பேசவேண்டும் . இவர் குடும்பத்தில் ஒருவர் அப்படியிருந்தால் இப்படி
    பேசுவாரா? ஒரு தமிழ் குடிமகன் செய்யும் வேலையா இது?

    • @varahithayesaranam
      @varahithayesaranam 2 года назад +1

      Avan oru kudimaganey illa

    • @SASIKUMAR-fk4xl
      @SASIKUMAR-fk4xl 2 года назад

      பயில்வான் பொண்டாட்டி இன்னொருத்தவனை கூட்டிக்கொண்டு ஒடிடாங்க அதை சமாரசம் செய்து வைத்தது தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா அப்புறம் அவன் பொண்ணு லவ் பண்ணி ஓடிவிட்டாள் அந்த மனவேதனை இவனை பாதித்தது பின்பு பெரும் குடிக்காரானாகி அந்த வெறுப்பின் முலம் தன் சினிமா தொழிலை கேவலப்படுத்திக்கொண்டு தன்னையும் கேவலப்படுத்தி கொண்டான் இது தான் உண்மை

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      பன்றிக்கு பிறந்தவனுக்கு எதற்கு மரியாதை கொடுத்து பேசுகிறீர்கள்

  • @rosyamaladass707
    @rosyamaladass707 2 года назад +6

    Shakeela super really very good interview exactly speaking Shakeela👌👌👌👌

  • @damodaranrajkumar5628
    @damodaranrajkumar5628 2 года назад +1

    Nice and decent interview. Hats off shakila madam

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 года назад +3

    Mr Bayilvan speaking the truth . Otherwise the persons who feel he spreading lies could proceed a defamation suits against him

  • @slredwing6847
    @slredwing6847 2 года назад +6

    I was looking forward to this combo

  • @mohanapushpa7975
    @mohanapushpa7975 2 года назад +29

    அருமை சகிஅம்மா உங்கள் கேள்விகளும் கருத்துகளும் அருமை .

  • @archanagopalakrishnan1187
    @archanagopalakrishnan1187 2 года назад +3

    Shakila mam questions vera level....nanum yen ivaru aduthavanga personal life a social media la solraru....apdinu ...ana mam ninga great...👏👏👏👏👏

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      He works for political agenda. Not able to catch?

  • @ragu539
    @ragu539 2 года назад

    Good Shakila. Am impressed. Please keep going 👍🙏😀

  • @sandhiyapannerselvam3129
    @sandhiyapannerselvam3129 2 года назад +103

    Namala mari cinema peoples also a human avangalukum personal life irruku namma time pass kaga avanga life kulla porathu thappu than

    • @DineshKumar-bd6bi
      @DineshKumar-bd6bi 2 года назад +2

      Correct thaan

    • @vijisha2899
      @vijisha2899 2 года назад

      Correct sandhiya Correct soninga

    • @prabhuaccurate.deciedprabh9090
      @prabhuaccurate.deciedprabh9090 2 года назад +1

      Andha field e Kevalamana field Except MGR. Sivaji -

    • @suganthis6655
      @suganthis6655 2 года назад

      Ada paavi nee nallave irukka matte

    • @v.selvarajvaithilingam6595
      @v.selvarajvaithilingam6595 2 года назад +3

      ஆமாம்,இவங்களுக்கு சிலை வைத்து விட்டு வணங்குவோம்,போவீங்களா சினிமா நம்ம கலாச்சாரத்தை கெடுத்தது 100% உண்மை

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 года назад +27

    அன்புச் சகோதரி ஷகிலா அவர்களுக்கு,
    நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் தெளிவாக இருந்தது.
    ஆனால் பயில்வான் அண்ணாவின் பதில்கள் எனக்கு திருப்தியாக இல்லை.
    உங்கள் முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே தான் ஒரு ஜர்னலிஸ்ட் என்பதை தெளிவாக சொல்லி விட்டு பேட்டியை தொடர்ந்து இருக்கலாம்.
    மாறாக தாமதமாக அதைச் சொல்லிவிட்டு, மக்கள் விரும்பும் செய்திகளை ஊடகத்தில் கொண்டு சேர்ப்பது தனது கடமை என்று நமக்கு உணர்த்துவது போல் சொல்வதாகத் தோன்றுகிறது.
    சரி,அப்படியானால் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி பேச வேண்டியதுதானே!
    அதை விடுத்து இந்த மாதிரி அவர் செயல்படுவது அவர் வயதுக்கு அழகில்லை
    நீங்கள் ஒவ்வொரு கேள்வியையும் மிகவும் சரியாக கேட்டீர்கள். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு சரியான (அதாவது நான் எதிர் பார்த்த)பொறுப்பான பதில் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
    நீங்களும் அவரின் வயது மற்றும் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதை காரணமாக பேட்டியை முடித்துக் கொண்டது உங்கள் பண்பைக் காட்டுகிறது.
    அவர் சொல்வது எல்லாமே மறுப்பதற்கில்லை.சினிமாக்காரர்கள் மட்டுமில்லை, எல்லோரும்தான் தவறு செய்கிறார்கள். யாரையும் நாம் திருத்தவும் முடியாது.
    எனவே,அவர் நல்ல positive ஆன விஷயங்களை ஊடகத்தில் கொண்டு வருவதைத்தான் என் போன்ற நிறையப் பேர் விரும்புகிறார்கள்.
    நன்றி.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 2 года назад +7

      இவன் ஒரு......நியாயமானவன் கிடையாது...மத்தவங்க பிரச்சனைல குளிர்காய நினைப்பவன்.

    • @sandychit4967
      @sandychit4967 2 года назад +1

      உன்விட்ன

  • @ganeshpirathi4815
    @ganeshpirathi4815 2 года назад +10

    Awesome interview 😍 well-done momi ❤️

    • @rathinavathys8186
      @rathinavathys8186 2 года назад

      Most of the people like him,they ignored the privacy of personnel life ,hurt the involving people by writing and talking gossip like him. Shakila mam questioned him what we thought,in our mind👍👍👍

  • @krishmohanrajs627
    @krishmohanrajs627 2 года назад +3

    Shakila Interviewing super , keep it up, 1000 likes

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 2 года назад +4

    Yes he is correct... ...If there is Viewers there should be a channel and interview...

  • @suriyav536
    @suriyav536 2 года назад +10

    No comments simply ultimate love you saki ma

  • @mlrchoice239
    @mlrchoice239 2 года назад

    Super and bold interview....salute to shakily mdm

  • @m.revathimanju4465
    @m.revathimanju4465 2 года назад

    மனசுல நினைச்சேன் ஷகிலா mam பயில்வான் அவர்களை question keganum nu nenachen thank you mam

  • @thetruth5081
    @thetruth5081 2 года назад +11

    Shaki maaa senjithingaaaaa....semmmaaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥
    That old man have to knowwww

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +1

      Enna senju vitta

  • @iniyankrishna167
    @iniyankrishna167 2 года назад +140

    Sakila Amma Your Speech epovume Vera level.. Do more cooking Vlogs 😊

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +4

      Is she your mom?

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 года назад

      @@coolguy0719 yesterday I saw her old videos.. that was awesome.. she took me to the heaven.

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      @@venkatachalamramamoorthy8840
      🤣🤣🤣🤣

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 2 года назад +4

    Shaki amma u r rock 😍keepgoing

  • @maniraja8630
    @maniraja8630 2 года назад +1

    Awesomely done by both of them..nice interview...

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 2 года назад +55

    பெரியவர்கள் இருவரின் கருத்து பரிமாற்றம் நன்றாக உள்ளது.பைலு சொல்லுவதை முற்றிலும் ஒதுக்கவும் முடியாது.வயது முதிர்ந்த ஷகீலா நல்லா கேள்வி கேட்குறங்கா.
    பொதுவாக பெரியவர் பைலு கேட்க்கும் அணைத்து கேளிவிகளையும் ஒதுக்க முடியாது.பைலு சினிமாவில் நடக்கும் அனைத்து காம ஆட்டங்களும் தெரிந்தவர்...எனவே பைலு நீங்க வார்த்தைகளை பயன்படுத்தும் பொது யோசித்து உபயோகிங்கள். நன்றி பைலு & பெரியம்மா

  • @jenimasudhaker5031
    @jenimasudhaker5031 2 года назад +3

    Waiting😍😍😍

  • @premkumar-kd6ss
    @premkumar-kd6ss 2 года назад +2

    மீடியா மூலம் தன் பெருமையை பகிரங்கமாக பகிர்ந்துகொள்ளும் நடிகர்கள். அவர்களின் சிறுமையை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் அதை பகிர்ந்து கொள்ளவதால் தவறில்லை.

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os 2 года назад

    Very good answer by Mr.Bayilwan 👏👏👌👌👍👍

  • @myas-3995
    @myas-3995 2 года назад +140

    I think as a society we need to stop obsessing with celebrities and idolising them. As human beings they have their flaws too and while Bayilvan might be very well telling the truth many times, I would not be surprised if he exaggerates to get the views and profit. It is interesting to note that the retort is mostly coming from a perspective of the way Bayilvan talks about their personal lives or why he does that and not actual outright denial of what’s he been spouting. It would also be interesting to see any lawsuits filed against this guy if indeed whatever he has been saying is complete untruth.

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 года назад +3

      Haiyo enna ipidi solitinge. Avaru than video starting sonnaru'le avaru valkaiyil poiye pesunathe illenu.
      But latter he got said only 60% true 40% words to make the story intresting( appo athuke peru poi illeya? Oru vele pulugerethu pole). For me the 60% also not true bcoz ipidi oru mindset vechite inthe mayirandi epidi nallathu padipan. Anthe vishiyum eluthunethu ivene pole oru mutheviya thane irukum.

    • @aru5492
      @aru5492 2 года назад +3

      @@arvinatchugan360 Negative image formed about actors & actresses bcos of this type of person.

    • @aru5492
      @aru5492 2 года назад +6

      Completely agree with your opinion.Things will be better when society stop glorifying and obsessing with celebrities.

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      @@aru5492
      But he is telling the truth only right

    • @svvs6808
      @svvs6808 2 года назад

      @@aru5492 I agree with you

  • @davidraja3046
    @davidraja3046 2 года назад +18

    அவன் அவன் பொழப்பு. அடுத்தவன் குடும்பம் எப்படி நாசமாமா போனா என்ன. ரொம்ப கேவலமான பத்திரிகைக்காரன். சினிமாகராரன் அல்ல

  • @user-iw2iq6fh6c
    @user-iw2iq6fh6c 2 года назад +1

    Excellent interview skills

  • @rajasekarans6192
    @rajasekarans6192 2 года назад

    ஷகிலா மேடம் இது போல் பல பேட்டிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மிகவும் நன்றாக உள்ளது தங்களுடைய பேட்டி எடுக்கும் ஸ்டைல்

  • @dhakshitarajendran1245
    @dhakshitarajendran1245 2 года назад +96

    Good job,,,,atleast people should realise ,,that they shouldn't believe everything what they see n hear. Just listen n move on,,, we're not here to judge anyone.spread positivity

  • @BalaKrishnan-ry5fi
    @BalaKrishnan-ry5fi 2 года назад +3

    நன்றி ஷஹிலா அவர்களே

  • @fuhrerashwin2100
    @fuhrerashwin2100 2 года назад

    Good interview Shakila.

  • @manjular3681
    @manjular3681 2 года назад

    Exlent questions u asked.

  • @eshak6964
    @eshak6964 2 года назад +22

    ஐயோ இவரா பயங்கரமான ஆளச்சா 🤣🤣🤣🤣🤣🤣

  • @deepasudha3721
    @deepasudha3721 2 года назад +19

    Shakila ma you're super ma...vera level unga speech ma

  • @VILLAGEFARMINGCHANNEL
    @VILLAGEFARMINGCHANNEL 2 года назад

    It clearly shows ur brilliance and intelligence super

  • @manikandan-kw5ry
    @manikandan-kw5ry 2 года назад

    wow super shakila mam super question🙋

  • @sugankrishnan
    @sugankrishnan 2 года назад +26

    Oh my god! Shakila interview skill is excellent!

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      She was nervous all through the interview...

    • @vdk2212
      @vdk2212 2 года назад

      @@coolguy0719 parthyaa nee bold pesurnga ivan thaan veikama pesuranu potta

  • @80exercise
    @80exercise 2 года назад +4

    Super shakila mam , your questions were so dignified

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 2 года назад

    Arumaiyana interview shaki amma

  • @atrocitybrothers5104
    @atrocitybrothers5104 2 года назад

    Akka good morning
    Innaiku tha parthen udane subscribe paniten
    Valthukkal akka
    I am ur fan 👍😘😘

  • @icutegallery-bridaljewelsr3888
    @icutegallery-bridaljewelsr3888 2 года назад +6

    I was always having this doubt on this person..right person right questions u interviewed

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      Why you need to doubt?

    • @jayakumarj4977
      @jayakumarj4977 2 года назад +1

      @@coolguy0719 you very roke bailwan man wai ld dass

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад

      @@jayakumarj4977
      Enna solra? Onnum puriyila 😟😟😟

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 года назад +5

    Shakila mam good job

  • @babut6582
    @babut6582 2 года назад

    OMG 😳 drm ah edhu...super mam.na yosipa evaru yen epadi pesurarunu ...nega vera level mam.great mam. Nalla keluga mam... Vaiku vantha padi pesuraga endha person

  • @dipischannel8930
    @dipischannel8930 2 года назад

    Shakila amma ungal question annaithum superrr amma ungal speech ku naan mega periya rasigai amma🙏🙏🙏