நடிகைகளை கொச்சையாக பேசும் விவகாரம் - பதறிய பயில்வான் : Bayilvan Ranganathan Interview | Samantha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 2,9 тыс.

  • @AvalGlitz
    @AvalGlitz  2 года назад +57

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

    • @YelloChennai
      @YelloChennai 2 года назад +4

      Sema Pa ..He has to criticize Men too :)

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 2 года назад

      So you say pathirigai dharmam appadiya nejamava nee dmk pathi vimarsanam pannu, You are not talking about the lady directly attacking the PM. So what you have done as a neutral journalist? Dont say you people are neutral journalist, DMK supporting journalism. No way you could criticize bayilwan go and do your proper journalism, avoid shit dmk journalism.

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 2 года назад

      @@YelloChennai
      Whether men are women who is he/we to criticize others...?

    • @YelloChennai
      @YelloChennai 2 года назад

      @@Yuvaraj.18 well if he say he is journalist .. and he has rights .. he should be bold enough to talk abt big things not just about women

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      Can't stand before 50 years of Press experience

  • @shanthinykugathasan7816
    @shanthinykugathasan7816 2 года назад +72

    ரொம்ப சந்தோஷம் சகோதரி. உங்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் மழுப்புகிறான்.

    • @samj923
      @samj923 10 месяцев назад +1

      Bayilvaan is 200% correct, because of him,girls/women don't go to naked photo shoot!... So is he doing wrong??

  • @buvijegathis1378
    @buvijegathis1378 2 года назад +36

    நல்ல பொறுமையா பேசுறிங்க சிவசங்கரி,நானா இருந்தா அவன வேற மாதிரி கேட்டு இருப்பே...வாழ்த்துக்கள் தோழி...

    • @samj923
      @samj923 10 месяцев назад +1

      Not bayilvan said it in public,she told it in public! Study properly

  • @seranraj
    @seranraj 2 года назад +24

    சூப்பர்👌💯 திருமதி சிவ சங்கரி அவர்களே உங்களுக்காக எப்போதும் நாங்கள் இருப்போம் 💯👏👏👏💐💐💐💞💞💞

  • @freedomaddict4528
    @freedomaddict4528 2 года назад +8

    உங்கள் கேள்விகள் நிதானமாகவும் கூர்மையாக்கும் இருந்தன. அருமை சகோதரி.

  • @Abi75789
    @Abi75789 2 года назад +43

    Hats off to Sivasangari🙏🙏🙏🙏

  • @777caps
    @777caps 2 года назад +178

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாக பேசுவதில் இருந்து பயில்வான் மற்றும் அவன் ரசிகர்களின் வக்கிரபுத்தி நன்றாக தெரிகிறது

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 года назад +1

      நாங்கள் அப்படித்தான் டி தே

    • @shalinipankiraj8177
      @shalinipankiraj8177 2 года назад +11

      @@pravinyogeshpravin9374 nee apdi thaan solu..nanga nu yean elarium solra.

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 года назад

      @@shalinipankiraj8177 பயில்வான் ரசிகர்கள் னு போட்டிருக்குடி மடச்சி😀

    • @shalinipankiraj8177
      @shalinipankiraj8177 2 года назад +3

      @@pravinyogeshpravin9374 apo nee yaru puthisaali ya

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +1

      Vibacharam pantra nayan

  • @RaviKumar-oq2im
    @RaviKumar-oq2im 2 года назад +191

    இவருடைய கலாட்டா நேர்க்காணலை விட செருப்படி கேள்விகள் சகோதரி 👍👍👍👍

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 2 года назад +67

    Excellent Shivashankari well done...பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...someone has to shoot this kind of questions to this person....வளர்க உங்கள் தொண்டு shankari.

  • @jarchana5610
    @jarchana5610 2 года назад +14

    Omg hats off to Sivasankari and I really love the way she questioned him and not even single point she didn't cross her limit .. current anchors must learn from her how to approach with polite and humbleness 👏👏👏

    • @samj923
      @samj923 10 месяцев назад

      Bayilvaan is 200% correct, because of him,girls/women don't go to naked photo shoot!... So is he doing wrong??

    • @chanlee6254
      @chanlee6254 8 месяцев назад

      @@samj923like Suchi told bayilvan & his followers are all vakira budhi piditha sabalists, if confronted bayilvan will take selfie with actress for ratings

  • @gopikadevisri3803
    @gopikadevisri3803 2 года назад +12

    சரியான பேட்டி திறமையான சரியான கேள்வி

  • @sivasankari3916
    @sivasankari3916 2 года назад +64

    என் பேரும் சிவசங்கரி.... இவங்கள பாக்கும் போது ஒரு சிறிய மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி..😍👍🏻

    • @Sciencemember
      @Sciencemember 2 года назад

      Feminist chennal... 😡 gender vachu than ivale sambarikiranga.. So avaru apudi gender vachu sonna kutham solluranga..pombalaku vantha mattum retham😂.. Ivanga chennal men's sa romba kevalam pesuranga atha keka. Matinga.😡

    • @metalhead7999
      @metalhead7999 2 года назад

      Siva sangkari (NERIYAALAR) avarai pol yella TAMIL PEN'GAL irukke vendum. Yen aasai.
      Nandri, Vanakkam.
      (LTTE 🐅)

    • @sivasankari3916
      @sivasankari3916 2 года назад +1

      @@metalhead7999 மிக்க நன்றி...😍👍🏻

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +113

    சிவசங்கரி super ma. Antha ஆள் பெண் வயிரில் பிறக்கவில்லை. பெண் சாபம் அவரை விடாது. அவர் சந்ததிகள் படாத இம்சை படும் போது தெரியும். சிவசங்கரி உனக்கு கோடான கோடி நன்றிம்மா

    • @selvin3450
      @selvin3450 2 года назад

      சிவசங்கரி அக்கா சொன்னது எல்லாமே உண்மைதான். ஆனால் பயில்வான் அவர்கள் சொன்ன போது நடிகைகள் ஏன் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் ஏன் சென்று அணுகவில்லை? சொல்லப்போனால் இளம் நடிகைகள் இதேபோன்று பேட்டிகளில் ஓப்பனாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ஏன் நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் ஏன் அழைக்கவில்லை? ஏன் மாதர் சங்கம் பொங்கி எழவில்லை? வந்துட்டானுங்க பெண் பாவம் சும்மா விடாது ஆண் பாவம் சும்மா விடாது. அவரவர் வேலையை பாருங்க🙋🏼‍♂️

    • @Themessages141
      @Themessages141 2 года назад +1

      Adhuku yenga avar sandhadhi illukureenga

    • @crowman407
      @crowman407 2 года назад

      நீ மூடு...பெரிய மயிரு மாதிரி

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 года назад

      போடா மூதேவி. பயில்வான் அண்ணன் சொக்க தங்கம்டா

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 года назад +3

      Kandipa soldraen nallave iruka mattan, kodumaiyana saavu varum

  • @PriyaKrish291
    @PriyaKrish291 2 года назад +487

    மனசுல இருந்த பாரமே இறங்கி போச்சு ☺️👍🏻 hats off சிவசங்கரி

    • @anbu8112
      @anbu8112 2 года назад +1

      Exactly !!!!!!

    • @rathikamuthusamy3635
      @rathikamuthusamy3635 2 года назад +2

      Hahahaha athan I thought the same

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +5

      Bailwan thrashed her questions. They are just putting wrong thmnail

    • @PriyaKrish291
      @PriyaKrish291 2 года назад +2

      @@Me-nk5ic What he thrashed? She just thrashed him to koovam river

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +3

      @@PriyaKrish291 I think you have a listening problem. Rewatch the video and don't be fooled by thumbnail. His answers are spot on and she has no answers.

  • @hariniharini8766
    @hariniharini8766 2 года назад +14

    She was really great and intelligent...100% correct question in good way

    • @samj923
      @samj923 10 месяцев назад

      😂😂

    • @samj923
      @samj923 10 месяцев назад

      Bayilvaan is 200% correct, because of him,girls/women don't go to naked photo shoot!... So is he doing wrong??

  • @malinigani5016
    @malinigani5016 2 года назад +4

    சுப்பர் சிவசங்கரி!!
    இனிமேல் இந்த பிணம் தின்னி களுகுகளை எல்லாம் பேட்டி எடுத்து உங்கள் தராதரைத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.உங்கள் கேள்வியே என்ன என்று அந்த ஆளுக்கு விளங்கவில்லை.

  • @rajugovindaraj4416
    @rajugovindaraj4416 2 года назад +172

    நல்ல விவாதம் தோழி சிவசங்கரி அவர்களே.

  • @theans786
    @theans786 2 года назад +146

    She seems to have a bright future in youtube journalism. Future prospect.

    • @stp915
      @stp915 2 года назад

      🤢🤮🤢😨🤢🤮🤮🤮🤮

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 года назад +2

      சிறந்த திருநங்கை பட்டமா

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад +5

      Yes definitely she will have a bright future. She rocks 👍👍👍

    • @guruanand172
      @guruanand172 2 года назад +1

      Seriyana Feminist Toyholi ah irupa pola

  • @lishaniganaveekaran492
    @lishaniganaveekaran492 2 года назад +357

    எனக்கு பிடித்த நேர்காணல் . திறமையான பெண்🔥

    • @doradora2451
      @doradora2451 2 года назад

      Bailvaan neenga thappa pesura pen idathula unga ponna vechchi paarunga neenga asingama pesitu njayapaduthurennu olrringa dairiyam irunda pengalukkaaha pesunga ungala neengannu sonnathu enakupudikkala

    • @doradora2451
      @doradora2451 2 года назад +1

      Bailvaan neenga indha pengala vechiii pesi polakiratha oru polappu ithu olukkam ayyo ayyo

    • @stp915
      @stp915 2 года назад

      🤢🤮🤢🤮🤮🤮🤮

    • @monkysonky
      @monkysonky 2 года назад +2

      😂😂😂இந்த பெண் silentaa பயில்வானை தாக்கியதால் .. பயில்வான் சத்தம் கேட்காமல் செருப்படி அடித்திருக்கிறார் அவ்ளோ தான் ..

    • @balamurugapandian8860
      @balamurugapandian8860 2 года назад

      👍👌

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 2 года назад +10

    I have a huge respect on the lady anchor

  • @azhagurajan2689
    @azhagurajan2689 2 года назад +5

    Super interview hats off to VJ shivashankar.....

  • @Shivan9524
    @Shivan9524 2 года назад +216

    சரியான முறையில் கேள்விகள், பதில் சொல்ல முடியாது திணறும் பயில்வான் super

    • @chandrusenthil9607
      @chandrusenthil9607 2 года назад +5

      Muthalla avara bathil sollave vidala

    • @naveendmk8243
      @naveendmk8243 2 года назад

      @@chandrusenthil9607 sonna mattu puluthirvana

    • @monkysonky
      @monkysonky 2 года назад +3

      எங்க திணறினாரு .. அவர் அடிச்சு பேசுறார் .. அப்டித்தான் சொல்லுவேன்னு சொல்றார் ..

    • @SilkyRoses333
      @SilkyRoses333 8 месяцев назад

      Ccccccccccccccccxxxxxxxccccxxcc

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +92

    கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பேசும்போது பயில்வான் ரங்கநாதன் அவர்கள் மனிதன்தானா..?! என்ற சந்தேகம் வருகிறது..!!!

    • @amarever
      @amarever 2 года назад +7

      அவுத்து காட்டும் போது கூச்சம் இல்லை யாம்... இவர் பேசுவது தான் கூச்சமா?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 года назад

      Avar podum video paarkkum neenka maddum ippa kooda avar pesuvathai kedkathaane naam thirunthuvom

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 2 года назад

      @@nalayinithevananthan2724 இந்த வீடியோ பார்த்ததற்கு காரணம் "அவள் க்ளிட்ஸ்"மீதான நம்பிக்கை..!

    • @user47992
      @user47992 2 года назад +2

      @@amarever adhu avanga odambu.. evlo kaattanum evlo kaatta kudadhu nu solradhuku neenga yaaru da... Nee shirt illama... Shorts lam potutu vella thiriya maatiyaa... Full vetti satta pottu mooditu dhan vella alairiyaa ena?

    • @amarever
      @amarever 2 года назад

      @@user47992 thevidiya movane... Nee en sunniya oombu.. 😂 😂 😂

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +9

    அய்யா பென் என்றால் உங்கள் தாய் பென்தான் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்று என்னுடைய கருத்து நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 💪💪👍👍

  • @sakunthala3315
    @sakunthala3315 2 года назад +8

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @freedomhackers3927
    @freedomhackers3927 2 года назад +8

    Bold interview👍Sivaranjani vera level unga points lam🔥 Slipershot to Bailvan🤣👌

  • @L.nishani
    @L.nishani 2 года назад +106

    The anchor was so decent with her questions...but u can't change this man

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      Yes he is thrashing bad men and women celebrities

  • @mstflowers4410
    @mstflowers4410 2 года назад +39

    சகோதரி
    சிவா சங்கரியின்
    ஒரு அழுத்தமன
    ருத்திரதண்டபம்
    வாழ்த்துகள் சகோதரி

  • @Vinotalks384
    @Vinotalks384 2 года назад +216

    When so called strong male actors dont have guts to question this fellow, We should really appreciate this lady for showing the power 👍

    • @whataworld2799
      @whataworld2799 2 года назад +4

      For trp purposes
      If she has guts should ask karthik late husband suchitra
      First person says suchitra has mental disorder

    • @Vinotalks384
      @Vinotalks384 2 года назад +14

      @@whataworld2799 If you see Karthik's video, he very gently conveyed that his wife was under medical treatment due to psychological issues. Indha bayilvan maari romba kevalama asinga paduthala. There is a way to talk in the public right ? Only mature human beings can understand the difference.

    • @whataworld2799
      @whataworld2799 2 года назад

      @@Vinotalks384 then why suchitra inside .BB lots of mature makkals says that she act like paitiyam ? Poke fire all ??
      The problem inside own families saying that she has mental disorder.. cannot go they ..

    • @anandhiram75
      @anandhiram75 2 года назад

      Best wishes to

    • @anandhiram75
      @anandhiram75 2 года назад +5

      Shivashankar. 👍👍👌👌at least hereafter this dirty guy should hold his tongue 👅
      Writer shivasankari will be proud to see this young shvashankari for her brave interview 🎉❤❤❤

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 2 года назад +8

    வணக்கம் சகோதரி.
    நீங்கள் கேட்பது 100% வீதம் உண்மை.

  • @desanetube2330
    @desanetube2330 2 года назад +1

    சிவசங்கரி கேள்வி மாஸ் பயில்வான் பதில் like பாஸ்

  • @subadevi8240
    @subadevi8240 2 года назад +23

    Hats off ..... Semma interview ....neenga great mam ,ipti voice out pani pesunathu romba happy...❤️

  • @fathimasyed4232
    @fathimasyed4232 2 года назад +20

    SivaShakari - your parents kept a good name, bravo !! you will reach higher heights in ur career !!

  • @sumiraman2833
    @sumiraman2833 2 года назад +43

    Very good interview by Siva sankari hats off.. . happy that one person came to interview with proper evidence..

    • @chanlee6254
      @chanlee6254 2 года назад

      If you have guts talk about uday , who has the entire kollywood in his pocket, Body building moron

  • @vigneshwarans8386
    @vigneshwarans8386 2 года назад +6

    Kudos to sivasankari madam the way she carried the interview was amazing .. point Blanc

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 4 месяца назад

    சிவசங்கரி மா.....
    இந்த மனிதரிடம் பேசுவது பயனற்றது மா.
    எத்தனை பேர் பேட்டி எடுத்தாலும் கேள்வி க்கான பதில் வராது.
    மழுப்பலே இவரின் பதில்.
    இப்படி ஆட்களை கேள்வி கேட்காமல் விடக்கூடாது தான். வாழ்த்துகள் மா. 🙌
    சிவாயநம! 🙏🌹

  • @ps6812
    @ps6812 2 года назад +19

    Very bold anchor... epdi thaan erukanum

  • @jessiemartin9600
    @jessiemartin9600 2 года назад +143

    Great Sivasankari😍 "Victims are in trouble not the person who pushed them" Your questions not only for Bayilvan for all humans (whoever targeting abuse others verbally both men & women). Love from Canada❤️

  • @rajalakshmiappadurai2922
    @rajalakshmiappadurai2922 2 года назад +31

    எல்லோரும் சேர்ந்து இந்த ஆளை உதைக்க வேண்டும்.

  • @dhivyaammu4605
    @dhivyaammu4605 2 года назад +7

    Hats off to Anchor

  • @muruganragini3250
    @muruganragini3250 2 года назад +41

    கேடுகெட்ட மனிதர் இவர் அருமையான கேள்விகள் சகோதரி

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 2 года назад +153

    சிவசங்கரி இதெல்லாம் திருந்தாது. பேசாமல் அவர் சேனலை பார்பதை மக்கள் நிருத்தி விட்டால் முடிந்தது.கேமரா மேல் முட்டிக்கொண்டு சாகட்டும்

    • @CAUmaKrishna
      @CAUmaKrishna 2 года назад +3

      Very true. Unless people stop watching his stupid channel, he will keep degrading women like this.

    • @jaggatheeswarieashwaran8339
      @jaggatheeswarieashwaran8339 2 года назад +1

      Yes

    • @gomathikuppan6596
      @gomathikuppan6596 2 года назад +7

      சகோதரி அருமை......இந்த மனிதனின் அனைத்து வார்த்தைகளும் தரம் தாழ்ந்தவை இவர் பேச்சுக்கள் அனைத்தும் இவருடைய கீழ்த்தரமான மனநிலையை காட்டுகிறது.இது மிகவும் கண்டிக்கத்தக்கது

    • @zumryzumry3273
      @zumryzumry3273 2 года назад

      🥰🥰🥰

    • @zumryzumry3273
      @zumryzumry3273 2 года назад

      👍

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 2 года назад +50

    Very telanted anchor ரொம்ப ஓவரா கத்தாம சைலன்டா செருப்படி கொடுக்கும் மூவ்மன்ட்

  • @sakthiramesh4120
    @sakthiramesh4120 2 года назад +78

    Anchor is very good 💐💐💐💐💐💐

  • @sobisobitha3396
    @sobisobitha3396 8 месяцев назад +2

    அக்கா நீங்கள் முதலாவதா கேட்ட கேள்வி தான் உண்மை

  • @premalathamseeni8456
    @premalathamseeni8456 2 года назад +1

    உங்கள் கேள்விகள் அருமை சகோதரி

  • @geoferra7027
    @geoferra7027 2 года назад +34

    பத்திரிகை வியாபாரம் என்றால் பயில்வான் வீட்டுப் பெண்களின் அந்தரங்க விஷயங்களையும் போட்டால் பயில்வான் ரொம்ப பெரிய மனசுக்காரர் என்று புரிந்து கொண்டு இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள். அவர்களைப் பற்றியும் பயில்வான் போடலாமே.

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 2 года назад +1

      Unathu arrivirrku nandri !

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 года назад

      Enakum idhe dhan CM enna pannitu irukar, indha kevalamana velai saiyum indha bayilvan naayia arrest panna order podama, nadigar sangam enna pannitu iruku

    • @babithas4124
      @babithas4124 2 года назад

      Good suggestion

    • @chanlee6254
      @chanlee6254 8 месяцев назад

      Avarudaiya magal pathi news vandhurukku

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +13

    Super sivashankari. You are the right person for this kind of person . I salute you.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +297

    மேடம் உங்கள் தகுதிக்கு இவர் கூட பேசுவதே உங்களுக்கு அசிங்கம்..!

    • @tamilsongs5552
      @tamilsongs5552 2 года назад +3

      ஆமா 👍

    • @stp915
      @stp915 2 года назад +1

      Adadadadaaaaa ....
      Appapapapapaaa .....
      😀🤭😂🤣🤭😀😀

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад +1

      @SRINIVASAN VASUDEVAN Exactly. You are absolutely true 100℅

    • @monkysonky
      @monkysonky 2 года назад +1

      அடேங்கப்பா .. ஆமாம் இவ தகுதிக்கு அமெரிக்காவுல ஆபிரகாம் லிஙகன் கூப்பிட்டாகோ , ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்புட்டாகோ அடிச்சுவிடுங்க சகோ ஒரு பயலும் கேட்க மாட்டான் .. ஏன்னென்றல் இவளை யாரென்று யாருக்குமே தெரியாது ..😂😂😂😂

    • @janeausten3397
      @janeausten3397 2 года назад +1

      @SNOW BELL நீயும் அந்த சைகோ பயில்வானும் கே Gay பார்ட்னர்ஸாமா 🤣😂😅ஊரே நாருது உங்க 2 பேர் நாத்தம்

  • @nosering8985
    @nosering8985 2 года назад +2

    Thank you akka.
    Much needed
    Never been happier to watch an interview

  • @AAA-je8wr
    @AAA-je8wr 2 года назад +1

    Vera level mam 👏👏👏👏👏👏👍👍👍. Avan oru paithiyam vidunga.

  • @shree8300
    @shree8300 2 года назад +72

    Well researched interview.... everything that was asked was backed up by evidence. Great job.
    Bayilvan has spoken about an actress's mother too. He has no boundaries and does not know about etiquette. It is a joke that he is the judge of what is acceptable and what is not.

    • @stp915
      @stp915 2 года назад

      Podaaaanga ........
      GULUTE THEVADIYYA MAVANE......,........,...
      🤭😂🤣🤭😀😀

    • @shree8300
      @shree8300 2 года назад +1

      @@stp915 you shouldn't say such things about your mother. Poor lady

  • @Nivi567
    @Nivi567 2 года назад +156

    After this interview...sivashankari I am always big fan of you.....well done.. keep going

    • @pravinkumar199
      @pravinkumar199 2 года назад +1

      ipo ennatha kilichichiruchu nu nee evalukku fan ah iruka ?.... Uttula purushanuku sotha aaki pottutu pullaingalukkku padippu solli koduthoma nu iru ...thevai ilama fan'nu phone'nu nu sonna nalla irukadhu pathuka !!

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 2 года назад +3

      her questions were vague

    • @monkysonky
      @monkysonky 2 года назад

      😂😂😂இந்த பெண் silentaa பயில்வானை தாக்கியதால் .. பயில்வான் silentaa சத்தம் கேட்காமல் செருப்படி அடித்திருக்கிறார் அவ்ளோ தான் ..

  • @learnmore3166
    @learnmore3166 2 года назад +47

    Anchor is good.👍🏼

  • @BeingConscious2705
    @BeingConscious2705 2 года назад +6

    Huge respect #sivasankari

  • @nandhuramesh3624
    @nandhuramesh3624 2 года назад +26

    Madam,
    Super.. Ivana keka aal illaya nu feel panen.. U asked him well.. Thanks mam.... Request to all ,pls dont encourage a person like baiyilavan.. He doing this only for his earnings.
    அடுத்த வீட்ல என்ன நடக்குதுனு பார்க்கிறவர்களுக்கு மட்டும் தான் இவன் videos பிடிக்கும்.

  • @kalpanaaruna4181
    @kalpanaaruna4181 2 года назад +7

    தங்கச்சி சூப்பார் நல்ல கேள்வி நீங்க கேக்கிரா கேள்விக்கு அந்த அவன் பதில் சொல்ல முடியவில்லை super ma

  • @lathapaul5792
    @lathapaul5792 2 года назад +154

    அருவருப்பாக இருக்கிறது இந்த ஆள் பேச்சு

    • @fufugigfuggi1209
      @fufugigfuggi1209 2 года назад +6

      Bailvan unmai sollakudivar

    • @metalhead7999
      @metalhead7999 2 года назад +13

      @@fufugigfuggi1209Unmaiye solli Othan poda!

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +3

      aruvarupa dress podura nadigagala partha epadi iruku sister?

    • @Sciencemember
      @Sciencemember 2 года назад

      Apudiya itha chennal la ambalaye thappa solluranga apalam neega comments pannalaye?😂 ungaluku vantha retham ma😂

    • @Sciencemember
      @Sciencemember 2 года назад +1

      @S I B I mm Bro.. ivangaluku celebrity ya thappa pesira kudathu odane interview panniruvanga..athu female sa sollira kuadathu😂 Mela actors sa eppudi venum bad words use panni thitalam but iavanga kannuku athu theriyathu.. Oru director oru actor ra porruki payantu sonnaru avaru kuputu yen ippudi sonnikathu iavanga ketakanagala?

  • @karthikraja-3925
    @karthikraja-3925 2 года назад +1

    நீங்க சிரிச்சுட்டே கேள்வி கேட்பது ரொம்ப அழகா இருக்கு ♥️

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +535

    திறமையான பெண்.

    • @jaya3987
      @jaya3987 2 года назад +6

      @@normalhuman9311 cheap ugga amma um appadi dhan pola

    • @amarever
      @amarever 2 года назад +2

      @@jaya3987 🤣🤣🤣👍😛

    • @sureshsafasafa
      @sureshsafasafa 2 года назад +5

      தமிழகத்தில் நான்காவது தூன், திமுக வின் முட்டுகலே.

    • @athiaman877
      @athiaman877 2 года назад +3

      நாலுபுருசனுடன்வாழ்வதாடாதிறமை

    • @Sciencemember
      @Sciencemember 2 года назад +1

      Unga appave pathi itha chennal thappa pesum apa theriyum.. Itha chennal oru feminist 😡😡 ithu human pakkathu gender mattum than pakkum

  • @khalyanik8552
    @khalyanik8552 2 года назад +7

    யார் செய்யும் அநியாயமும் அவரவர் குடும்பத்திற்கு கேடு.... பயில்வான்.... கண்ணியம் அவசியம்.

  • @priyamohan27
    @priyamohan27 2 года назад +135

    Brilliant siva sankari never seen you this aggressive.... kudos to your bold questions.... keep up the good work...

  • @sinthuja513
    @sinthuja513 2 года назад +3

    Ungala mari nalla bold ana anchor paka romba santhosam ma iruku keep supporting ❤️❤️🔥

  • @sailajaarunachalam1806
    @sailajaarunachalam1806 2 года назад +1

    Super questions

  • @ravimp3111
    @ravimp3111 2 года назад +105

    திருமணமான புன்னகை நடிகை திருமணத்திற்கு முன்பே காப்பர்டி போட்டிறுந்தார் என்றார் பயில்வான், அந்த நடிகைக்கு இப்ப திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள், பாவம் இல்லையா, அமைதியான குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பது

    • @suganthivelmurugan9406
      @suganthivelmurugan9406 2 года назад +9

      Ivenla manusa jenmamay ila sir.. 😑

    • @Abi75789
      @Abi75789 2 года назад

      His daughter is doing the same 👍

    • @samj923
      @samj923 10 месяцев назад

      Bayilvaan is 200% correct, because of him,girls/women don't go to naked photo shoot!... So is he doing wrong??

    • @samj923
      @samj923 10 месяцев назад

      Not bayilvan said it in public,she told it in public! Study properly

    • @chanlee6254
      @chanlee6254 8 месяцев назад

      Copper T won’t be fixed if someone hasn’t delivered a baby , bayilvan isn’t educated or cares , no research done , only spreading lies . The followers are boys who desire actress who are frustrated just like bayilvan . Savithri cheated on Gemini with a comedian, saroja devi hurriedly married when MGR was shot , bayilvan ‘s fav heroines have more dirt in their personal lives than Samantha or keerthy

  • @cathysamuel9945
    @cathysamuel9945 2 года назад +139

    Great interview..... Kudos sivashankari 🤩👏👏👏👏

    • @pravinkumar199
      @pravinkumar199 2 года назад +2

      Enna kudos'u ? Un mela koodai ah kavuthu kallu vechitu poiduven pathuka

    • @vishnucharan7663
      @vishnucharan7663 2 года назад

      No use madam, sorry to say this he is real mental.

    • @Sciencemember
      @Sciencemember 2 года назад +1

      Hello itha kelvi ya avaru keta sooli muduchuthu avaluku.. Yen neega ambalaye korai solli unga chennal la poduringa😂 neega gender ra vachu than business pannuringa😂

    • @monkysonky
      @monkysonky 2 года назад +1

      Great interview by Bayilwan .. he slapped boomer aunty sivashankari several times throughout the interview...

  • @vanieJ333
    @vanieJ333 2 года назад +170

    It is a waste talking to this man.. His mentality is such. He is only trying. justify his act. Just ignore him

    • @superstar-vijay
      @superstar-vijay 2 года назад

      சினிமா ஓரு கேடு கெட்ட இடம் இங்க ஆண்கள் survive பண்ணலாம். பெண்கள் கற்பு இழந்து தான் ஆகணும் இந்த நடிப்பு தொழிலுக்கு வந்துட்டா. 🙄

    • @marzzz1680
      @marzzz1680 2 года назад

      @Poda Poramboku yenda Mental...un aatha sootha nakku...ungala pathi peasuradhu unmai... Un peruku yethamari irukiye...

    • @Fragrance_Freak
      @Fragrance_Freak 2 года назад +4

      @Poda Poramboku your username was my mind voice after reading your comment 🚶🚶

  • @SeekMusic352
    @SeekMusic352 2 года назад +1

    inthe aale back up pandre youtube channels, naaiye unne thaanda adikanum. Thank you for this strong interview.💪

  • @MrSenthil000
    @MrSenthil000 2 года назад +10

    பயில்வான் தங்கள் மனைவி மகள்களின் மறுப்பக்கத்தையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    • @12ghost1212
      @12ghost1212 2 года назад +2

      Content illa na , athayum paesuvaan bro.

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +268

    வெளியே வர முடியாத மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் அந்த ஆளுக்கு என்ன அலட்சியமான பதில்.மகளிர் ஆணையம் தலையிட வேண்டும்.

    • @anandhiram75
      @anandhiram75 2 года назад +8

      அந்த ஆளின் மகளின் photos publish பண்ணவும் Only then he will realise his mistake and apologise for all the mistakes he is doing

    • @RipusLifestyle
      @RipusLifestyle 2 года назад +6

      @@anandhiram75 andha aal madhiri nammalum pesa venam sago...andha aal worst..adhukaga avanga daughter pathi pesa venam.. apram avankum namalkum difference illama poidum

    • @amarever
      @amarever 2 года назад +4

      @@anandhiram75 ஏன் டி... அவரின் மகள் உன்னை போல் யாருக்கும் விரிக்க வில்லை... உன் படத்தை எடுத்தா பிட்டு படம் ஓட்ட லாம் டி 😁 😁

    • @amarever
      @amarever 2 года назад

      @@anandhiram75 விபச்சாரி

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      ஆனந்த் இராமநாதன் என்பவன் சோறு தின்கிறான் இல்லை மலம் பின்னரான ஏன்டா இந்த கேடு கெட்ட பயல் தட்டி என்று வாழ்பவன் நார வாயன் புல் தடுக்கி பயில்வான் அவன் மூஞ்சியை பார்த்து மூலம் வந்தது போல இருக்கு அதெல்லாம் உண்மையா வெறும் 50 ரூபாய்க்கு தான்

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 2 года назад +26

    I become a big fan of you sivasankari👍🏻

  • @suryarajan3842
    @suryarajan3842 2 года назад +36

    இந்த பயில்வான் செருப்புல அடிச்ச கூட திருந்த மாட்டான்

    • @amarever
      @amarever 2 года назад

      ஏன் உன் அம்மா படுத்து இருந்ததை படம் எடுத்து விட்டானா? 😭 😭 😭

    • @familyfriends2014
      @familyfriends2014 2 года назад

      @@amarever naai payala nee la savuda unga ammava ava solluva nee kettuttu mutittu pooo payala

    • @vigneshyadav5726
      @vigneshyadav5726 2 года назад

      @@amarever ella unnoda amma padatha thaan vitutan.poi paaru

    • @amarever
      @amarever 2 года назад

      @@vigneshyadav5726 oombu da

    • @vigneshyadav5726
      @vigneshyadav5726 2 года назад

      @@amarever yenna enna unna maari prostitute nu ninachaya.po bayilvana poi oombu

  • @venkatesanraviram
    @venkatesanraviram 2 года назад +2

    கேள்விகள் அருமை .வாழ்த்துக்கள்

  • @AmmuAmmu-cu2jz
    @AmmuAmmu-cu2jz 2 года назад +1

    Thank you sister nalla kealvigal seruppadi kealvigal sister

  • @yuvarajyuvan3515
    @yuvarajyuvan3515 2 года назад +194

    பத்திரிக்கை தருமம் இல்லாதவர் பயிஸ்வான்.பணம் மட்டுமே பயில்வான் குறிக்கோள்.

    • @sasikalachandrasekar6302
      @sasikalachandrasekar6302 2 года назад +1

      இந்த பயில்வான் ரங்கநாதனை யூடியூப் சேனலிலிருந்து நீக்க வேண்டும்.மனிதனா அவன்?☹️😠

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 года назад

      Bayilwan thavaru

    • @adhilakshmi1438
      @adhilakshmi1438 2 года назад

      பயில்வான் சார் நடிகையை பற்றி சொல்லுயிருக்கிறீர்கள் மேலும் இதேபோல் மறுபடியும் போடாதீர்கள்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 7 месяцев назад

      Arasu nadavadikai bailvanuku theavai

  • @mediamaster5494
    @mediamaster5494 2 года назад +29

    நெறியாளர் கேள்விகள் சிறப்பு. பாராட்டுகள்...

  • @devakis5336
    @devakis5336 2 года назад +79

    அரசியல் வாதிகள் பற்றி பயில்வான் இதுமாதிரி அக்கறையுடன் பேசிபாருங்கள் sir அவர் முகத்தில் பதட்டம் தெரியுது சகோதரி நீங்க கேட்கும் கேள்விகள் அனைத்தும் கரெக்ட் அ இருக்கு ஆண் டைரக்டர் பற்றி நீங்கள் பேசியது அனைத்து கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இல்லை பாவம் பயில்வான் பிழைக்கவாழியில்லைபோலா

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 2 года назад +1

    Sister neenga super...good questions

  • @radhajanani7561
    @radhajanani7561 2 года назад

    Super ,thank u ma

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 2 года назад +63

    உனக்கு பெண்பிள்ளைகள் இல்லையா?? அவர்கள் உருப்புடுவது கஷ்டம்.கடவுள் அவர்களை பார்த்துக்கொள்வான்.தெய்வம் நீன்றுகொல்ளும்.நீ யார் மற்றவர்களை பற்றி பேச. பார்த்துக்குகொள்வார்ர

    • @karthika5284
      @karthika5284 2 года назад

      இப்படி பேசுவதை இவன் பெண்ணும் மனைவியும் பார்த்து சோறு தின்னா, அவள்கள் என்ன மாதிரியான பெண்களாக இருப்பார்கள் என நாம் கற்பனை செய்து கொள்ளலாம். கேடு கெட்ட குடும்பம் இவனோடது.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад

      En intha sabam. Avar vibachari yai pathi thana sonnar

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +2

      @@ssbskujnsgvs12 yaraa irundhalum, avangala pathi asingama pesa namaku urimai illa..... Mathavangala kevalamana pesara ellarume ozhukam kettavanga dhan...so mathavanga bedroom ah etti paakama, namma velaya mattum paatha nalla irukum

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 года назад

      Aduththan manaivi vibachaari..?

  • @saravanavel5801
    @saravanavel5801 2 года назад +76

    பத்திரிகையாளராக சமூக பொறுப்போடு செய்யல்பட எவளோ விசயங்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளன இந்த நடிகையின் அந்தரங்கம் மற்றும் அவர்களின் சொந்த ரகசியங்களை இந்த சமூகத்துக்கு கொடுத்து என்ன பிரோயாஜனம் .

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +1

      Nadigaiyai thuki kondadum namma avangala pathina unmaiya sonna piragu kari thupurimla athan

  • @shankar.sshankar.s891
    @shankar.sshankar.s891 2 года назад +140

    மிஸ்டர் பயில்வான் இனிமேலாவது கண்ணியமாக , பேசு

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      தமிழகத்தை ஆள்வது கலைஞர் வம்சம் கருணாநிதியின் வம்சம் இந்த சொல்லுகின்ற ஸ்டாலின் அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் சொல்லிக் கொள்கின்ற ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் சரத்குமார் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அத்தனை பேரையும் அழகு பெண்களையும் தரக்குறைவாக பேசி மனம் தின்று வாழ tn.tn புல் தடுக்கி தடுக்கி நாய் தூக்கிபோட்டு மிதி மிதி மிதிக்க வேண்டும் ஆனால் இந்த கழிசடைகள் அதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த மானங்கெட்ட நாய்கள் அமைதி காப்பதால் பொதுமக்கள் இவன் இப்படி சொல்கிறானே அவர்களே சும்மா தான் இருக்கிறார்கள் என்று சொல்லும் நிலை வருகிறது. முன்பு இந்து நேசன் என்ற மஞ்சள் பத்திரிக்கையை லட்சுமிகாந்தன் என்ற கழிசடை விபச்சாரிக்கு பிறந்தவன் நடத்தி வந்தான் இவன் நடுத்தெருவில் குத்திக் கொல்லப்பட்டான் இவனுக்கு பிறகு அந்த பத்திரிக்கையை பன்றிக்கு பிறந்த கேஆர் ஜெகன்நாதன் என்பவன் நடத்தி வந்தான் 1985ஆம் ஆண்டு கர்நாடக போலீசார் இவன் மாவுகட்டு போடப்பட்டான் அத்தோடு அந்த பத்திரிக்கைஒளிந்தது மானமுள்ள தர்மதேவதை இரும்பு பெண் ஜெயலலிதா இந்நேரம் ஆட்சியில் இருந்திருந்தால் எழுபத்தி ஒரு வயது அடிப்படையில் இழிபிறவி நார வாயன் புல் தடுக்கி பயில்வான் ரங்கநாதன் இந்நேரம் சிறையில் இருப்பான்.

    • @vickyanna5411
      @vickyanna5411 2 года назад

      நாய் வால நிமித்த முடியாது. அவன் ஓரு பயித்தியகாரன்.

    • @fatelife5573
      @fatelife5573 2 года назад

      Boomer yenadhaiyavadhu poi koovu yaa

    • @gopikadevisri3803
      @gopikadevisri3803 2 года назад

      உண்மை

    • @nithya1162
      @nithya1162 2 года назад +1

      Avar sariyathan pesugrar, uggalukkuthan puriyala,

  • @UVTAMIL
    @UVTAMIL 2 года назад

    சரி அடி.... அப்படி போடு..... super சிவசங்கரி👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 2 года назад

    அருமை பயில்வான் இந்த அம்மா கற்பனையா பேசுவதற்கு தகுந்த பதிலடி.

  • @meenam2170
    @meenam2170 2 года назад +33

    Anchor bold, super 👌

  • @multiinformationmedia
    @multiinformationmedia 2 года назад +93

    Huge salute to sivasankari sister ....👏👏👏

    • @spikeakash3494
      @spikeakash3494 2 года назад +1

      Enna apadi perisaa pesitaaa mokka vangitu iruka

    • @user47992
      @user47992 2 года назад +1

      @@spikeakash3494 poda katta sunni

    • @spikeakash3494
      @spikeakash3494 2 года назад

      @@user47992 nee patha illa unna vaila ah vaikum bothuu

    • @user47992
      @user47992 2 года назад

      @@spikeakash3494 illa indha maari katta sunniya lam oru mairaave madhikradhu illa.. idhula vaai la vera... Perusaaganum nu kanda kanda oil pottu thechapa paathan..

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw 2 года назад +106

    இவரும் திரைத்துறை சார்ந்தவர் தானே...
    தன் துறை சார்ந்தவர்களை தவறாகப் பேசுவது முறையா...
    தயவுசெய்து இவரை பத்திரிக்கையாளர் என்று சொல்லாதீங்க

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад +1

      Thappu panavangala thana sonnar.en yarum complaint pannala ivar mela solunga. Thappu panalena thairiyama complain panalamla

    • @raji4502
      @raji4502 2 года назад

      But he is earning money only by this way

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 2 года назад

      🤝

    • @Abi75789
      @Abi75789 2 года назад

      He is the keddu kedda pitrauppu...thatswhy🤮🤮😡

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 года назад +31

    This man is insane! You can wake up a man if he is really asleep but not the one who adamantly pretends to be asleep. Hell with him.

    • @marufudeen6715
      @marufudeen6715 2 года назад +1

      Exactly

    • @chanlee6254
      @chanlee6254 2 года назад

      He talks about saroja devi, savithri, but he never talks about films only their personal lives
      He spoke about Sneha , mostly rumors , character assasination is disgusting 🤮

  • @niladharun9862
    @niladharun9862 2 года назад +1

    Super sister. Avar Angalukudha support panraru.

  • @senthuransiva3460
    @senthuransiva3460 2 года назад +52

    Wow what a bold lady. Thanks to Aval glitz for encouraging talented youngsters. She cornered that man with her strong points. At one point he was struggling to answer her.I was waiting for a media person to question him like this. That man always use 3rd class words to describe women. This program is a good lesson for him.Hope he'll think about using those words again in his programs. Keep it up Shivashangari. Well done. Wish you all the best 👍.

  • @kirubhakaran7043
    @kirubhakaran7043 2 года назад +21

    I'm becoming a huge fan of Siva Shankari these days, He deserved to be thrashed like this, keep rocking..

    • @katana_3558
      @katana_3558 2 года назад

      He didn't get thrashed at all .she didn't any answers and they edited it out .

  • @acho8390
    @acho8390 2 года назад +20

    I like you always sivasankari

  • @jaisanjai7801
    @jaisanjai7801 2 года назад +3

    Super sivasankari mam 👍

  • @uvrcreations02
    @uvrcreations02 2 года назад +12

    Wow !!! this woman rocks ... She did not let down the men too during the interview ... She just roasted Bayilvan ... Kizhi !!!!

  • @moulikajagadeesan7723
    @moulikajagadeesan7723 2 года назад +23

    Sivasankari🔥🔥

  • @kannadasan185
    @kannadasan185 2 года назад +63

    செருபடி வங்கிடன் bailwan

  • @indhumathiindhumathi3595
    @indhumathiindhumathi3595 2 года назад +19

    Congratulation sister 💐 super your speech 👍

  • @sumathrasumi4822
    @sumathrasumi4822 2 года назад +1

    Super madam Shiva shankari speech good mam

  • @nishamct-vf8mj
    @nishamct-vf8mj 3 месяца назад

    சூப்பர் மாதம் நீங்க கேட்கிற கேள்வி செருப்பால் அடிக்கிற மாதிரி அவருக்கு சூப்பர் கேள்வி மேடம்❤❤❤❤❤

  • @nibasvlogs16
    @nibasvlogs16 2 года назад +8

    Slipper shot questions by anchor, super