சாகுறதுக்குள்ள நிம்மதியா Urine போகணும் இதான் என் லட்சியம் : Actor SRC Chakravarthy Emotional Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 309

  • @Vysvas
    @Vysvas 2 года назад +128

    இத்தனை கஷ்டங்களை பட்டாலும் நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்.அதனாலயே உங்களுங்கு நல்ல ஒரு தாய் கிடைத்திருக்கிறார்..வாழ்க வளமுடன்.

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +63

    தனது எல்லாத் துன்பங்களையும் தனது சிரிப்பின் மூலமே சொல்லி முடித்த இந்த தெய்வத்தாயின் மகன் இனிமேலாவது துன்பங்களை கடந்து நன்றாக வாழ வேண்டும் 👍

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 2 года назад +25

    இவ்வளவு இன்னல்களிலும் அவர் முகத்தில் அந்த சிரிப்பு மற்றும் யாரையும் நொந்துகொள்ளாத தன்மை😍அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்புகள் இவை.

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 2 года назад +53

    நீங்கள் உண்மையானவர், உங்கள் தாய்க்கு சல்யூட்

  • @davidraghu6731
    @davidraghu6731 2 года назад +61

    Anchor is so professional, caring, handling questions is outstanding...... Very good👍👍👍👍👍👍

  • @umadharma3202
    @umadharma3202 2 года назад +25

    நீங்கள் பட்ட வலிகள் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்து கோண்டே இருக்கிறது.
    ஒருவர்கு என்ன கஷ்டம் உள்ளது என்று வெளியில் இருந்து உணர்வது கடிணம்.
    யரையும் லேசாக பேசக்கூடாது என்று உணர்ந்தேன்.
    உங்களது மன உருதி எப்பவும் இருக்க வேண்டும். உங்கள் அம்மா மிகச் சிறந்தவர். நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @malathangarajah2641
    @malathangarajah2641 2 года назад +9

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இவரை கண்டதில் மகிழ்ச்சி
    இறைவன் இவர் சுகதேகியாக வாழ நுணை புரிவார்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 2 года назад +4

    One of the hardest interviews which I had ever seen . I can only say one thing . Royal Salute to you . More power to you ❤️

  • @sarithas1848
    @sarithas1848 2 года назад +34

    படைத்த கடவுளுக்கு மன சாட்சியே இல்லையா??? கடவுளே கருணை காட்டுங்கள்... அண்ணா உங்க கஷ்டத்தை கடவுள் கண்டிப்பா தீர்த்து வைப்பார்... நம்பிக்கையோடு இருங்கள்...

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 5 месяцев назад

    உண்மையாவே.உங்கள் மனதில் எவலவு வலி இருக்கு வெளியில் காட்டாமல் உங்கள் அழகான சிரிப்பு மூலமே...கடந்துட்டிங்க.... அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் கிடையாது.... உங்களுக்கு கடவுள் அம்மாதான்..❤😢😢😢

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 года назад +16

    எவ்வளவு பெரிய வலியுடன் கூடிய வாழ்க்கை .அவருக்கு என்ன மாதிரி உதவி தேவை,எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நல்ல வாழ்க்கை அமைந்திட கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @gomathirr2062
    @gomathirr2062 2 года назад +50

    My heart felt so heavy after seeing this interview.He has been through so much.Hats off for discussing their problems and for approaching every problem with empathy.Anchor always speaks very empathically which is so great.Please continue this great work🙏🙏🙏

  • @dhevasrriga450
    @dhevasrriga450 2 года назад +12

    கடவுள் படைத்த அற்புதமான மா மனிதர் நீங்கள் கவலைப்பட வேண்டாம் சகோ உங்களின் கனவு விரைவில் வெற்றி அடையும்

  • @anujana2217
    @anujana2217 2 года назад +3

    சார் மத்தவங்களுக்கு நீங்க inspiration. உங்களால இவ்வளவு struggle பண்ணி வாழ முடியுது.
    அப்போ நாங்க எல்லாம் எவ்வளவு சாதிக்கணும்

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 2 года назад +24

    Highly intellectual anchor ..never seen such a poised and eloquent person like her ...salute to her for her way of interviewing with such grace and respect.

    • @palanip3645
      @palanip3645 2 года назад

      Iraiva ivaruku karunai kattungal

  • @pragathambalsubramanian5464
    @pragathambalsubramanian5464 2 года назад +13

    👍👍👍அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா நலமுடன் வாழ வேண்டும் என்று நலமுடன் வாழவும் கடவுளை வணங்கிறேன்👍👍👍

  • @sweswenew8089
    @sweswenew8089 2 года назад +19

    முட்டாள்கள் உங்களை அசிங்க படுதுபவர்கள்,நீங்கள் தெய்வபிறவி ,அடுத்த பிறவி உங்களுக்கு இல்லை ,உங்க அம்மா வாழும் தெய்வம்🙏🙏🙏

  • @kariskhan4160
    @kariskhan4160 2 года назад +3

    தாயாக.இருந்தாலும் எல்லா தாயிம்.தாயாக.இருப்பதில்லை. ஆனால். உன்தாய்.உன்னதமான. உயர் வான.உண்மையான தாய்

  • @75barathi
    @75barathi 2 года назад +28

    Painful life explains with smile . God bless you

  • @xxxxxxxxx9876
    @xxxxxxxxx9876 2 года назад +3

    hats off to you brother. Nan ungalukaga pray panren. neenga asapattapadi nimmathiya urine poitu happy ah thoonga kadavul valivagai seivar. unga Amma va parata varthaigal illai olukkam thannampikai nermai ponra anaithu nalla kunangalayum solli kuduthu ivlothooram ungaluku support ah irukanga avangalukum enathu paratukal.god bless you both👍

  • @girijab7156
    @girijab7156 2 года назад +19

    Rmba periya manithan sir neenga. Intha ulagathin per athisayam sir. U r very great👍👍👍

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 8 месяцев назад

    இறைவா உனது படைப்பு மனிதம்.
    நீயே இந்த மனிதருக்கு நல்ல துணையாக இருந்து வழிநடத்திச் செல்லனும்.
    சிவாயநம 🙏🌹
    நல்ல மனம் வாழ்க 🙌

  • @Manimara123
    @Manimara123 2 года назад +7

    Aval glitz unga channel ku என் வாழ்த்துக்கள் . . . Sivashankari mam super mam . . 💐💐💐💐

  • @sidvish4766
    @sidvish4766 2 года назад +72

    My salute and Respect for this Man and his Mother!!

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 2 года назад +2

    Athisaya piravi.Namaku Acharyam avarukku avasthai.samithan answer pannanum.God bless you sir.🙏🙏🙏🙏

  • @Sivam725
    @Sivam725 2 года назад +39

    ஜி don't worry நம்பிக்கையோடு இருங்க. எல்லாம் மாறும். 👍👍🙏

  • @HighlifeC
    @HighlifeC 2 года назад +2

    தெய்வம் யா நீ... மாதொரு பாகன்🙏

  • @lavanya1188
    @lavanya1188 2 года назад +10

    Sari aaidum brother...unga amma ku kovil ye kattalaam. You will overcome everything. You are special person in this world.

    • @valliammal6806
      @valliammal6806 2 года назад +2

      Absolutely ! I think so, too !!🙂

  • @vanieJ333
    @vanieJ333 2 года назад +20

    Salute this person. what a challenging life 💪. May God bless u sir

  • @kavithag5150
    @kavithag5150 2 года назад +2

    Super super sir. Your god's gift. Your mom is super duper personality. Good character you belong to. No worries it happens with nature or human bodies. It's manufacturing defects. Every thing is in our hand how we are taking. It's very tuffest time your gone through.

  • @kanagakumar2096
    @kanagakumar2096 2 года назад +4

    இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது எனக்கு இப்பதான் தெரியும்,கடவுளே 😭,, உங்க அம்மா 😘😘😘😘

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 2 года назад +13

    பிறப்பு வாழ்வதற்கு கடவுள் இருக்கிறார் நம்பிக்கை ஒன்றே சிறந்தது 👍✌️💖

  • @saratarot7
    @saratarot7 2 года назад +3

    Eventhough he had lot of struggles than normal person but he seems like smiley face always that's the spirit god bless you

  • @sevvath1424
    @sevvath1424 2 года назад +1

    அண்ணா எதுக்கு வருத்தப்படாதீங்க அண்ணா கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் இதுவும் ஒரு கடவுள் படைத்தான் ஏற்றுக்கொள்ளுங்கள் கண்ட நாயெல்லாம் பேசுறதே நீங்கள் காது கொடுத்து வாங்காதீர்கள் அண்ணா வாழ்க வளமுடன் இருக்கிற ஒரு வாழ்க்கை செம்மையா வந்துட்டு போலாம் no feel and Take care Anna🤝ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🙏🙏🙏

  • @sundareshg8502
    @sundareshg8502 2 года назад +2

    Really you are great sir

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 2 года назад +18

    This is an eye opener for us .. we keep complaining for trivial issues ..we should be thankful to God for all small things 🙏

  • @damomani6905
    @damomani6905 2 года назад +5

    One of the great interviews.....Shows why Mother is the real GOD.

  • @karpagamelumalai
    @karpagamelumalai 2 года назад +2

    So sweet and very bold sir God bless you sir

  • @Vinukvijay
    @Vinukvijay 2 года назад +13

    What a brave and challenging person... And hatsoff NELLAI SIVASANKARI❤👏❤

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 2 года назад +21

    Romba kastama iruku 😭aana inspiration ah vu iruku 👌👌

  • @sangeethassk4748
    @sangeethassk4748 2 года назад +1

    Ur great ivlooo kastathilaum. Ungaloda sirippu ur so bold person 👍👍👍👍👍👍👍

  • @saba6601
    @saba6601 2 года назад +4

    Sivasankari Sundar is a beautiful and brilliant anchor who has done this interview in a laudable manner. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 2 года назад +12

    You are a Courageous person who has experienced and still experiencing a lot of hardships. My Best wishes to you.

  • @As-mp9ij
    @As-mp9ij 2 года назад +1

    Kadavule inimel ivar valra natkal fulla udal arogyayhaium santhosamana valkaium kudu kadavule God bless u sir

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 2 года назад +14

    Hats off to you brother.....very important awareness for society.....it is very easy to bully and ridicule other people but what ones goes through only he knows

  • @livewithmusic5812
    @livewithmusic5812 2 года назад +1

    Great Sir👏👏👏👏👏

  • @K.m.sureshGopi-uc4ib
    @K.m.sureshGopi-uc4ib 20 дней назад

    😍🤔🙄 அண்ணா நீங்க ஒரு லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க 😢 லைஃபை இன்னிக்கு அது ஒரு நாள் மாறும் அண்ணா 🙏😍 கடவுள் படைத்ததில் நீங்களும் ஒரு அதிசயம் தானா 🙏🙏🙏 இது புரியறவங்களுக்கு புரியும் 🙏🙏 சிலை முட்டாள்களுக்கு எல்லாம் இது புரியாது 😂😂😂🙄 இந்த லைஃப் யாருக்குமே கிடைக்காது ஆனா நீங்க பாகிஸ்தான் இந்த லைப் உங்களுக்கு கிடைச்சிருக்கு 🙏🙏🙏🙏 இறைவன் அருள் உங்களுக்கு இருக்குதுன்னா 🙏🙏

  • @chellson2399
    @chellson2399 2 года назад +4

    அம்மா,புள்ளை,பேட்டியெடுத்தவர் அருமை‌

  • @umamaheshwari4442
    @umamaheshwari4442 2 года назад +1

    Romba kashtama iruku bro.. neega soldrathu...

  • @commonman1107
    @commonman1107 2 года назад +8

    Vera level sir nega unga siripu idhu ippaium unga kuda irukanum

  • @raghusean
    @raghusean 2 года назад +3

    Neethan Chakravarthy yada!! Beautiful human being.

  • @hemashirin9382
    @hemashirin9382 2 года назад +7

    May God Bless you and your mom Chakravarthy. I pray God to fulfill your wish. But hearing your condition it's such a hard, worst, cruel. Yet our Almighty God has given such a strong mind and heart to struggle. I wish God has to do miracle in your life. Prayers and love. God Bless you!

  • @iaindependent375
    @iaindependent375 2 года назад +1

    Your mother so great mother so great

  • @yavi....776
    @yavi....776 2 года назад +2

    Your are the best and great gentleman 🙏🙏

  • @mmathanmohan9789
    @mmathanmohan9789 2 года назад +1

    God bless you 🙏 bro, I am really crying 😢 😭

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 года назад +15

    Your mother is very great.

  • @sudarararajan4271
    @sudarararajan4271 2 года назад +1

    Really great I feel very much

  • @fansclubfactory7400
    @fansclubfactory7400 2 года назад +7

    Really romba romba kastama iruku sir..neenga nalla irukanum.ungal kathai enai azha vaitu vitathu...god always with y

  • @shanthi8715
    @shanthi8715 2 года назад +4

    இது எல்லாம் உண்மையா கடவுளே நம்ப முடியும் மாதிரி இல்லயே what a miracle

  • @MaxProfit2023
    @MaxProfit2023 2 года назад +11

    Nice humanbeing... Very reasonable and sensible.. God bless you!

  • @devir6579
    @devir6579 2 года назад +1

    You are very positive person "brosis"
    No where blamed or cursed in the whole interview. I never know about this problem. God bless you.

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 2 года назад +4

    Very positive person,. God Bless,

  • @brksk4309
    @brksk4309 2 года назад +17

    Great education and awareness. Good empathetic questions.

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 2 года назад +9

    People have to change a lot....we have support them and understand the human feelings....he is strong and bold.

  • @ammuv
    @ammuv 2 года назад +13

    First time I am hearing..so sad about u r situation 😭...it's awareness videos 👍

  • @anbazhagananbazhagan4691
    @anbazhagananbazhagan4691 2 года назад +12

    Really you are good sir

  • @rabiyazahira6388
    @rabiyazahira6388 2 года назад +2

    நீங்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர். நிச்சயமாக ஒரு நாள் தீர்வு கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை பேச்சு மிகவும் அருமை.

  • @UmarAli-hd3tv
    @UmarAli-hd3tv 2 года назад +2

    Fantastic well done chakravarthi

  • @madeswaranvarudappan6934
    @madeswaranvarudappan6934 2 года назад +9

    நம் பிறவி அறிவுள்ளதுதானே?!
    சக பிறவிகளை அறிந்து, புரிந்து கொள்வது நம் நியாயமானஅவசியமான கடமை!

  • @vijayarani9811
    @vijayarani9811 6 месяцев назад

    கவலைப்படாதீங்க நீங்க ஆசைப்பட்டது நீங்க எந்த அங்கீகாரம் வேணும் அப்படின்னு நினைச்சீங்களோ கண்டிப்பாக கிடைக்கும் 😭😭அது மட்டும் இல்ல தயவு செஞ்சு இந்த மாதிரி வரும் அவர்களை கேலி கிண்டல் பண்ணாதீங்க உங்க கூட பொறந்த சகோதரனாக சகோதரியே நினைச்சு எதுக்கு எல்லாரையும் மனசு கஷ்டமா பேசுறீங்க அவரோட வாழ்க்கைய நம்ம ஒரே ஒரு நபர் வாழ்ந்திருக்க முடியாது. பாத்தீங்களா அவரு இவ்ளோ கஷ்டத்தையும் அந்த சிரிப்பிலேயே மறைச்சுட்டாரு அவரு அழுது சொன்னா யாருமே நம்பி இருக்க மாட்டீங்க அதனால தான் அவரு சிரிச்சுக்கிட்டே சொல்லி இருக்கார். கண்டிப்பா கவலைப்படாதீங்க உங்க கவலை எல்லாம் ஒரு நாள் மாறும் நீங்க நினைச்சா வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் அம்மா அவர பெத்ததுக்கு அவருக்கு தைரியம் சொல்லி ஆறுதல் சொல்லி சப்போர்ட் பண்ண உங்களுக்கு அதுக்கப்புறம் அவர் கூட கொஞ்சம் பேர் சப்போர்ட்ல இருந்து அவருக்கு தேவைகளை செஞ்சு கொடுக்கிற உங்க அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் தயவு செஞ்சு அவர் சொன்ன அத்தனை கிண்டல் கேலி பண்ணுவங்களும் இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா திருந்துங்க தயவு செஞ்சு திருந்துங்க 🙏🙇‍♀️ப்ளீஸ்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 года назад +1

    Ungal latchiyam niraivera vazhthukkal 💐💐💐💐💐💐👍👍

  • @pavimahe2616
    @pavimahe2616 2 года назад +3

    Ellarum sadharanama pandra vishiyathakooda neenga pannamudila apdinramodhu evlo vedhanai anubavechu irupeenga .....brave man ❤️❤️❤️❤️

  • @allalone2573
    @allalone2573 2 года назад +1

    மதத்தை காரணம் காட்டி ஆண் பெண் தவிர இறைவன் படைப்பில் ஒரு இனம் இல்லை என்று கூறுபவர்களே இந்த காணொளியை காணுங்கள். இறைவன் படைப்பில் எத்தனை வகைகள் என்று. பெண்ணுக்குரிய தன்மைகள் பெற்றும் அவர் ஆணாகவே வாழவிரும்புகிறார். அதுபோல தான் என் போன்ற திருநங்கைகளும். சமுதாயத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் எங்களை வெளியில் அனுப்பாமல் இருந்தால் என் சமூகம் என்றோ நல்ல நிலையை அடைந்திருக்கும் 🙏

  • @drivecareyogesh3595
    @drivecareyogesh3595 2 года назад +1

    No words to describe your Pain Bro. God bless you and your mother your Smile is so attractive to all who are going through agony and trauma. Be smiling as same as we see

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 2 года назад +9

    Really u r great n super......god blz u and ur mom.....

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 2 года назад +3

    Be positive person.... god bless you sir

  • @venimathi373
    @venimathi373 2 года назад +3

    My salute and respect for this man

  • @VigneshT53
    @VigneshT53 2 года назад +7

    i have never heard such pain ..couldn't even imagine what u have gone through...god bless u

  • @kavyanarasimman5182
    @kavyanarasimman5182 2 года назад +2

    Big kuddos to you🔥🔥🔥 such a bold interview

  • @mohamedali-jh5tg
    @mohamedali-jh5tg 2 года назад +1

    Ungada Amma ku oru salute bro

  • @anandhisweety5571
    @anandhisweety5571 2 года назад +5

    Aluthutan Anna..... God bless u

  • @velusamyakalya6485
    @velusamyakalya6485 2 года назад +9

    Evlo kashtama ...ana smile pannite pesuringa

  • @azhakianbu3965
    @azhakianbu3965 2 года назад +1

    Great 👍👍

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 2 года назад +3

    எல்லாமே ஒரு நாள் மாறும். வாழ்க வளமுடன்

  • @riyadee2630
    @riyadee2630 2 года назад +3

    You are blessed with great mum.. you are great human. Salute to you sir

  • @vinothini26
    @vinothini26 2 года назад +6

    Really u great sir....

  • @saneshmohanan8810
    @saneshmohanan8810 2 года назад +2

    Respect sir 🙏🙏🙏🙏

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +4

    Sir, You are really great ! I can feel your pain sir.

  • @binubinu9283
    @binubinu9283 2 года назад +8

    U r great person bro. God bless you.

  • @Lifeisbeautiful-z6s
    @Lifeisbeautiful-z6s 2 года назад +2

    No words bro... God bless you

  • @kannankavin8648
    @kannankavin8648 2 года назад +6

    Super, congratulations

  • @padmamanohar9524
    @padmamanohar9524 2 года назад +4

    My dear friend let God bless you with a miracle of brighter and healthier life. May u and ur mom live happily ever after my honest prayers 🙏 ❤

  • @suriyajaishree3261
    @suriyajaishree3261 2 года назад +8

    Sir, you are really 👍

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 года назад +12

    This is kind a evolution of spices!!! How we evolve as human!! This may be the starting point for next evolution for next million yrs … but in the current time we need awareness of this so we will not hurt ppl either way… 🙏

  • @jencijenci7625
    @jencijenci7625 2 года назад +1

    God bless you brother

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 2 года назад +5

    Mom is always great..I m also a mom ..but I miss my mom a lot .....

  • @pudhumugaminuk9875
    @pudhumugaminuk9875 2 года назад +1

    Sar nee katavull 👏🤝🙏🙏🙏🙏🙏

  • @HighlifeC
    @HighlifeC 2 года назад +1

    Please create a fundraiser for him

  • @kanakamkls4712
    @kanakamkls4712 2 года назад +5

    U are great sir

  • @artnandha3340
    @artnandha3340 2 года назад +3

    Very bold and truthful person u are ♥️♥️♥️