கவுண்டமணி கூட நடிக்குற யாரையும் விட்டு வைக்க மாட்டாரு ...| வாசுகி Opens up😱| The Shakila

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 484

  • @mellisaimusicworld2024
    @mellisaimusicworld2024 2 года назад +196

    ஒருவரின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பு வைப்பதும் விபசாரத்துக்கு இனையானது தான்.

  • @Arasu19821
    @Arasu19821 2 года назад +143

    இந்த அம்மா கவுண்டமணி சார பற்றி தப்பா சொல்லல..பிறகு ஏன் இந்த தலைப்பு ?? நியாயமா?

  • @varaiamman
    @varaiamman 11 месяцев назад +7

    அம்மா வணக்கம் வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா வாயதான பெண்கள் அனைவருக்கும் இறுதி வரை தெய்வம் ஒன்றே துணை அம்மா உங்கள் குரல் அழகான ஒன்று

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 2 года назад +73

    ஷகிலா மற்றும் வாசுகி ஆகிய இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் இன்னும் நிறைய படங்களில் நடித்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 года назад +140

    ஷகிலா நல்ல மனிதர் உண்மை யை உரைப்பவர் உண்மை யை சொல்ல தைரியம் வேண்டும் வாழ்க வளமுடன்.

    • @sujasuja5434
      @sujasuja5434 Год назад +5

      Poda aval oru idam

    • @sudhankumar9278
      @sudhankumar9278 7 месяцев назад +2

      ​@sujasuja5434 naan shakela mela fulla pathu iruken 😂

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 года назад +60

    Shakila sister is a great personality
    .

  • @RadhaKrishnan-kx1qi
    @RadhaKrishnan-kx1qi Год назад +14

    I like this actress so much. She is a very good comedian. She looks very genuine and innocent

  • @saravanakumark6852
    @saravanakumark6852 2 года назад +789

    Shakila கவுண்டமணி அண்ணன் பத்தி நல்லா சொன்னத தப்பா உங்க video title ah வச்சு promotion பண்ணி இருக்கீங்க. எதுக்கு இந்த பிழைப்பு

    • @ronetv4080
      @ronetv4080 2 года назад +50

      சரியான கேள்வி பிரதர்... இவனுங்கள என்னதான் பன்றது

    • @kayalvision
      @kayalvision 2 года назад +23

      அப்பதானே வியூஸ் ஏறும்.. இரண்டு சாத்தான்கள் வேதம் ஓதுவது வேடிக்கையாக உள்ளது.

    • @simbaa9513
      @simbaa9513 2 года назад +1

      Thala antha manushan Vera evail

    • @senbagavallilakshmanan1670
      @senbagavallilakshmanan1670 2 года назад +24

      ஏன் இந்த மாதிரி தலைப்பு கொடுத்து பணம் சம்பாதிக்கிறீங்க! கேவலமான செயலை செய்யாதீங்க ஷகிலா! இந்த பொம்பளக்கு வெட்கம் மானம் மரியாதையே கிடையாது!

    • @shancharan7834
      @shancharan7834 2 года назад +3

      All media do that title crap for getting more viewers...

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 2 года назад +7

    உங்களை யார் நம்ப வேண்டும் உங்கள் சூழ் நிலை என்பதைப் பார்த்தோம் உங்கள் மனதில் அமைதி நிலவட்டும்

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 года назад +110

    Everybody needs love and care in this world. Heart melting interview.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +40

    வீட்டுக்கு வீடு வாசல் படி ! எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை ! ஏதாவது ஒரு மன வேதனை ! பணம் படைத்தவனுக்கும் சரி, இல்லாதவனுக்கும் சரி - இது தான் !
    திருமண வாழ்க்கையிலும் கஷ்டம் தான். அதில் தனிமை இல்லை. சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருக்கிறார். திருமணம் அவசியம்.

  • @PetermpEnglish
    @PetermpEnglish 2 года назад +19

    "I Feel Sad for her & I _Strongly_ Support Her. Long Live _Vasuki_ Madam. I understand them very well."

  • @VijayKumar-ip4ho
    @VijayKumar-ip4ho 2 года назад +163

    ஷகிலா அக்கா நீங்க நல்லா இருக்கனும். சில வருடங்களுக்கு முன்பு உங்களின் பழைய மலையாள படங்களை நான் பார்த்து இருக்கிறேன் அப்போது உங்களை காமத்துடன் பார்த்த நான் இப்போது ஒரு சகோதரியாக
    நல்ல ஒரு தோழியாக உங்களை பார்க்கிறேன்

  • @astymini4035
    @astymini4035 2 года назад +24

    உண்மை ஏற்றுக்கொள்ள தில்லு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு பேபி நீங்க சூப்பர் ❤🌹வாழ்த்துக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் உங்களுக்கு நன்றி அம்மா ❤🌹🥰🙏

  • @kircyclone
    @kircyclone 7 месяцев назад +3

    இப்படி title வைக்கலன்னா நான் இந்த விடியோவை click செய்து இருக்க மாட்டேன்...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +96

    சகிலா உங்களுக்கு மன்னிப்பை பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது யார் மனதையும் புண்படுத்தாமல்! வாசுகி உங்களை நானும் திட்டி இருக்கிறேன் மன்னிக்கவும்.ஆனால் நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்.

  • @sabarivasan1987
    @sabarivasan1987 2 года назад +28

    எது எப்படி இருப்பினும் நீங்களும் எங்களுக்கு தேவதைகளே..🤗😘💖

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 2 года назад +49

    ஷகிலா சகோதரி, உங்கள் தைரியம் , மன உறுதி, சகோதர பாசம் பாராட்டத்தக்கது. தெரியாமல் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் கடவுள் மன்னிப்பார். பக்தியுடன் இருங்கள்.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад

      Shaheela enna paavam senja...god avala mannikka....ladys kita ponavan than paavam senja naai

  • @karthiga678
    @karthiga678 2 года назад +196

    இந்த interview பார்த்து விட்டு பிரபல டைரக்டஸ் வாய்ப்பு கொடுங்கள் 🙏 நல்ல நடிகை வாசுகி

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 года назад +160

    ஷகிலாவுக்குள் மனிதம் வெளிவருகிறது. பாராட்டுக்கள்.

    • @thangamani3983
      @thangamani3983 2 года назад +6

      பணத்தாசையில் கூட படுத்துட்டு, இப்போ ரொம்ப யோக்கியம் மாதிரி புலம்புனா என்ன அர்த்தம்?

    • @KARMA-y7r
      @KARMA-y7r Год назад +1

      ​@@thangamani3983 correct 💯

  • @sairamann4668
    @sairamann4668 2 года назад +6

    U r great madam
    Plain speaking
    lesson for all
    Clear audio
    Correct question justified answers
    👍👍👍👍👍

  • @sakthikumar7243
    @sakthikumar7243 2 года назад +8

    CONGRATULATIONS SHAKILA GOD BLESS BOTH🎁🎁🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉👍

  • @krishnamurthybaskaran6153
    @krishnamurthybaskaran6153 2 года назад +9

    கடவுள் கொடுத்த உடம்பை கடவுள்தான் எடுக்க உரிமை உண்டு ... சுஜாதா பிரிவோம் சந்திப்போம் நாவல் முதல் பாகத்தில்

  • @smathavan6429
    @smathavan6429 2 года назад +18

    இந்த அக்கா நல்ல காமெடியா நடிப்பாங்க 80ஸ் கிட்ஸ் க்கு தான் இந்தஅக்காவை நன்கு தெரியும் இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் இவர்களுக்கும் வாய்ப்பு அளித்து அவர்கள் பொருளாதாரம் மேம்பட உதவுங்கள்

  • @Vetrivelsathya1004
    @Vetrivelsathya1004 2 года назад +19

    Shakkila Amma great👍

  • @savi9051
    @savi9051 2 года назад +12

    Shakeela அக்கா,வாசுகி அம்மாவுக்கு எப்படியாவது உதவுங்கள்.

  • @AstroTv9
    @AstroTv9 2 года назад +4

    Heart melting interview.

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 года назад +152

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால்
    யார் ஏமாற்றுவார்கள் யாரு ஏமாற்ற மாட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் தான் சிக்கல்

    • @muralidharanj4244
      @muralidharanj4244 2 года назад +4

      அதுதான் இறைவன் செயல் நமது முன்னோர்கள் செய்த செயல்களுக்கு ஏற்ற விளைவு தான் மற்றவர்களின் உருவில் வந்து தக்க விளைவை தருகிறது நண்பரே

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 2 года назад

      😀👌

    • @monishacoveringmarket3103
      @monishacoveringmarket3103 2 года назад +1

      @@muralidharanj4244 இதே பதிலை பலரும் சொல்லி இருக்கிறார்கள் இன்னொன்று சொல்வார்கள் முன்னோர்களின் சொத்து இருந்தால் அது பேர புள்ளைகளுக்கு சேரும் அதேபோல தான் இதுவும் என்பார்கள்.
      இதை ஆழமாக யோசித்துப் பாருங்கள் தவறு செய்தவர்கள் முன்னோர்கள் பிள்ளைகள் என்ன செய்வார்கள் சொத்து என்பது அந்தப் பிள்ளைகள் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்வார்கள் ஆனால் செய்யாத தவறுக்கு ஒருவனுக்கு தண்டனை கிடைக்கிறது என்றால் அவன் மனம் எவ்வளவு புண்படும்

    • @muralidharanj4244
      @muralidharanj4244 2 года назад

      @@monishacoveringmarket3103 அற்புதமான கேள்வி? முன்னோர்கள் செய்த வினைக்கு பிள்ளைகள் ஏன் அனுபவிக்க வேண்டும்?. சரி இரண்டு மாமரம் நடுகிறீர்கள் அதில் ஒன்று நல்ல மரம் மற்றொன்று சரியில்லாத மரம். அப்போது அதல் இருந்து வரும் பழம் எப்படி இருக்கும். அதுபோல் தான் கர்மா விடவே விடாது. மன்னிக்கவும் இதுதான் உண்மை 🙏

    • @monishacoveringmarket3103
      @monishacoveringmarket3103 2 года назад

      @@muralidharanj4244
      அந்த மாமரம் எங்கு நட வேண்டும் என்பதை நிர்ணயத்தது யார் அந்தப் பிள்ளைகளா? மன்னிக்கவும் நான் வாதம் செய்யவில்லை உங்களைப் போல் பெரியவர்களிடம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +4

    மணி அண்ணன் மிக்க நல்ல மனிதர் ஷகிலா சகோதரியினுடைய வார்த்தைகளில் வாழ்வின் வலி

  • @digitallife8602
    @digitallife8602 Год назад +2

    Goundamani is a gentle man 👌👌👌👌🌹💐. Shakeela put wrong for earning money in you tube. வெட்கக்கேடு அவமானம். 😭😭

  • @selvarajj8396
    @selvarajj8396 2 года назад +11

    Shakeela madam we see you in right path to guide the ladies who suffered similar agony. I respect your present thinking.

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +18

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள்
    என்றும் மக்கள் தலைவன்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 9 месяцев назад +1

    தனி நபரை குறி வைத்து மற்றவரை வாழ்க்கை பாதிக்கும்படி
    தலைப்புக்குகள்
    வைக்கவேண்டாம்.
    முயற்சி தான் வாழ்க்கையில் வெற்றி தரும்.

  • @saaronbabu6348
    @saaronbabu6348 2 года назад +13

    God be with you always, sisters

  • @latha.ssridhar.r8213
    @latha.ssridhar.r8213 2 года назад +21

    Saki Ma you are so great 👌🤗

  • @iniyankrishna167
    @iniyankrishna167 2 года назад +6

    Most Caring Sakimaa😍😍😍

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 2 года назад +7

    விடிந்த பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது..!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +1

    மற்றவர்களுக்காக பரிந்து பேசும் மனம் அதிகம்பேர் இடமிருக்காது. ஷகிலா அக்கா ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு.குக் வித் கோமாளியில் நீங்கள் வந்தபோது உடல்நலம் ஒத்துழைக்காமல் அடிக்கடி உட்கார்ந்து கொண்டாலும் அதில் பங்கு கொண்டு அவர்களோடு நீங்களும் சின்ன பிள்ளையாய் ஜோக் அடித்தது விளையாட்டுத்தனம் செய்தது எதுவுமே எனக்கு மறக்க முடியாது. ஐ லவ் யூ ஷகிலா அக்கா.

  • @ranjith.c.p747
    @ranjith.c.p747 Год назад +3

    You are simply awesome shakeela akka. I am a big fan of you and your movies. You are really a great actor

  • @user-nv2ez1xn2n
    @user-nv2ez1xn2n 2 года назад +59

    She is going to be a contestant of cooku with comali season 4

  • @marimuthumari5485
    @marimuthumari5485 2 года назад +7

    May God bless both of them 🙏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +24

    நல்ல நடிகை வாசுகி அக்கா

  • @savi9051
    @savi9051 2 года назад +63

    Vasugi -நேர்மையான, உண்மையான பெண்மணி 😍😘😍😘

    • @chddhn7410
      @chddhn7410 Год назад

      யாரு வாசுகியா? பெண் இனத்துக்கு கேடு. She speaks much worse than Theepori Aarumugam. I have heard her speeches 20 years back. We cannot literally stand to listen. The character in Aaru, Sound Saroja, that character is 100 times better than Vasugi.

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 2 года назад +7

    Worth conversation 🔥🔥🔥🤍🤍🤍🤍❤️❤️❤️❤️

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 года назад +12

    Nice Speech Sisters. 🙏

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x 8 месяцев назад

    ❤ வெற்றி வேண்டுமா போட்டு பாருங்கள் எதிர்நிச்சல்.எதிர்நிச்சல் போட்டு வாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    தற்கொலை செய்யக்கூடாது. என்பது தங்களின் கருத்து.‌அதை வரவேற்கேன் சகோதரி.

  • @selviramani7183
    @selviramani7183 10 месяцев назад

    Absolutely correct ma.be confident.

  • @sujathasujatha-ju6vv
    @sujathasujatha-ju6vv 2 года назад +5

    I like this actress too cute and very good comedy scenes....i like much this mam...✨✨✨

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 8 месяцев назад

    அருமையாக சொன்னிங்க சகோதரி

  • @sankarans2631
    @sankarans2631 Год назад +2

    உங்கள் இருவரையும் வணங்குகிறேன்

  • @Muipal
    @Muipal Год назад

    Two brave women! You doing a good job, Shakila!

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 года назад +46

    வெகுளி தனமான பெண்.பாவம்.இப்படியா பட்ட ஒருத்தரை ஆடு அண்ணாமலை பிரச்சினையில் மாட்டி விட பார்த்தான்.

    • @thangamvell698
      @thangamvell698 2 года назад +7

      மொண்ணை உன் செங்கோட்டை பிதுக்கபடும்

    • @anandakumarm730
      @anandakumarm730 2 года назад

      0pppoppooppppp00ppplpppp)zp

    • @sudhakar982
      @sudhakar982 2 года назад

      Dai thulukka panni, poi Pakistanil pitchiai yedudaa panni. India modijiyin malam thindrukondu, indiavirkku throakam seiyum unnaimaathiri pannikal indiavirkku thevaiyillai. Setthu oli.

    • @ravivarman_
      @ravivarman_ 2 года назад

      @ZERO TO INFINITY sanghi koothi

  • @Toast_105
    @Toast_105 2 года назад +4

    இரண்டு அன்பு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 Год назад

    Neeingal neeingalagave eruingal
    Adoththavaruekka vazhathier
    Ungaluekka eraivan vaguththa
    Paadail vazhingal
    Very nice interview
    Vazhthdukal

  • @michelraj3307
    @michelraj3307 Год назад

    Good actress...God Bless Sister...

  • @gopal19821
    @gopal19821 2 года назад +3

    Congratulations madam. You are good soul

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 2 года назад +1

    100% very very much interesting and superb.

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 2 года назад +7

    Shakila amma miss you so much amma🥰🥰🥰love you amma🥰🥰🥰

  • @eses1929
    @eses1929 2 года назад +104

    Nalla penmani Sakila yellarum nalla irukkanum nu ninikkiranga 💯💯💯👍

    • @farhathrafaideen389
      @farhathrafaideen389 2 года назад

      Yes bro.yarellam uththamrhala nadikkirangalo avanga ellam kedihal.anda cahayil sakila great

  • @somasundarama9544
    @somasundarama9544 2 года назад +10

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறேன்🙏💕

  • @murugiahkanthappu4990
    @murugiahkanthappu4990 Год назад

    Great interviews. Congratulations

  • @KalaiVani-zo5pw
    @KalaiVani-zo5pw Год назад +1

    Keep rocking shakila,thoroughly enjoyed your interview and i wholeheartedly appreciate both you and Vasuki's courage and will power.Good luck in all your future endeavours!!

  • @asmarabeek8965
    @asmarabeek8965 2 года назад +7

    தலைப்பை மாத்துங்க ஷகிலா
    அண்ணன் கவுண்டமணியை தவறாக காட்ட முயற்சிக்க வேண்டாம்

  • @dhanat6993
    @dhanat6993 10 месяцев назад +25

    தலைப்பை இவ்வளவு கேவலமாக போட வேண்டுமா என்ன பொழைப்பு இது .

    • @balukw8539
      @balukw8539 8 месяцев назад +2

      Sahila eppati othamikanaka pesuva.

    • @srivarman8612
      @srivarman8612 6 месяцев назад

      இப்படி கேவலமான தலைப்பு போட்டு பிழைப்பு நடத்திற கேவலங்கள் அதிகம். இதில் subscribe, bell icon click, என்கிற வார்த்தையும் அதிகம்.

  • @johngirish64
    @johngirish64 2 года назад +2

    Good interview

  • @vijichan9607
    @vijichan9607 2 года назад +20

    Shakila sounds intelligent

  • @hihellovannakam1136
    @hihellovannakam1136 11 месяцев назад

    We liked your entertainment, God bless you both,

  • @venikumar5273
    @venikumar5273 2 года назад +3

    Super 👍 ma nice to see hear speech along with me

  • @divergentan6908
    @divergentan6908 2 года назад +4

    Nenga yen innoru marriage pannikka kudathu miss Shakila💟

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 года назад +1

    இந்தம்மா ஏதோ பணத்துக்காக பேசிட்டாங்க! பாவம்ப்பா

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 года назад +1

    வாழ்க வளமுடன் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @kandankathanmuniayya9686
    @kandankathanmuniayya9686 2 года назад +12

    பெண்களின் வெளி வாழ்க்கை மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை தங்கை ஷரியா ஷோ மூலம் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நன்றி மா.

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 Год назад

    Your motive is good dear Sister. God bless you

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +2

    இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற உயிர் என்பது -- நமக்குச் சொந்தமானது அல்ல. அது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது 🙄!
    இறைவன் கொடுத்த உயிரை ஏற்ற வேளை வரும்பொழுது இறைவன் மட்டும்தான் நமது உயிரை பெற்றுக்கொள்வார்.🙄!?!
    சூழ்நிலையை காரணம் காட்டி , தன்னைத்தானே "கொலை செய்யும்"🙄 தற்கொலை செய்பவர்களை, இறைவன்: "விசாரணையின்றி நரகத்தில் தள்ளுவார்" என்பதை அறியவும் 🙄😭😭!😭😭!!
    தற்கொலை செய்த திரளான மக்கள் நரக பாதாளத்தில் -- முடிவே இல்லாத -- வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது 🙄🙏.
    இது பட்டவர்த்தனமான உண்மை 🙄🙄!!😭:

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Год назад

      இறைவன் மிக்க கருணையாளன். மன்னிப்பவன்.

  • @vijisekar8169
    @vijisekar8169 9 месяцев назад

    Super sakila Vazthukal Byri movie hero amma Vijisekar

  • @anilkumarkumar6207
    @anilkumarkumar6207 Год назад

    Shakila madam....i am respect to you...❤❤❤❤

  • @saisathya3327
    @saisathya3327 7 месяцев назад +1

    நிறைய பேர் தலைப்பை பார்த்து விட்டு வெளியேறி விடுவார்கள் அதனால் இப்படி போடாதீர்கள்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 месяцев назад +1

    கவுண்டனிகதை சிரிப்பா சிரிக்குதுபோலுள்ளதே!?!

  • @priyankas1103
    @priyankas1103 2 года назад +5

    யாரை பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்கு தெரியல disturbe panna venanu soluringa yara..... 🙄

  • @rajirajarao2044
    @rajirajarao2044 9 месяцев назад

    Shakila madam Royal salute madam 🙏💐💐🦜💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦜🦜💐🦜🦜❤❤❤❤❤❤

  • @radhipush
    @radhipush 2 года назад +4

    I love your guts and whatever your frankly speaking

  • @shanmugavallia2349
    @shanmugavallia2349 2 года назад +6

    That's very good.

  • @lakshmirayanskitchen
    @lakshmirayanskitchen 2 года назад +13

    Super shakila..u r great

  • @shalinikabilan7128
    @shalinikabilan7128 2 года назад +18

    Such a great women's ...life should not be so hard to these innocent souls .ofcourse we humans do mistakes ..but kids , innocent women should not be into this much suffering...it's horrible and terrible to hear their pain and experience ...it really makes us scared in this world

  • @menarai5588
    @menarai5588 Год назад

    She is nice person , I like comedy sense .

  • @muthukumar171
    @muthukumar171 2 года назад +3

    Actress vasuhi, is open talk about how our relatives treat us without money

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 2 года назад

    Yellarumey manithargal thaney. Kadavul irukkirar nallathey yellarkumey nadakkatum. Irai Anbu Kidaikattum valthukkal

  • @kamalineves9378
    @kamalineves9378 8 месяцев назад

    S mam very correct mam 👌

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @shrie56
    @shrie56 2 года назад +3

    God bless you all...may doors of golden opportunities opens up. 🙏

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 года назад +5

    இந்த குழந்தை தானே 😈 ஆட்டுக்குட்டி next cm... அப்புறம் காசு கொடுத்து அப்படி சொல்ல சொன்னாங்க... என்று சில நாட்களுக்கு முன்பு சொன்னது... 😵

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 года назад +28

    பணம் மட்டும்தான் வாழ்கை

  • @stephenpeddar
    @stephenpeddar 2 года назад +3

    Good Talking Madam all true words this is the world what we live in all good things should happen to your all mam

  • @chairmannfed7564
    @chairmannfed7564 2 года назад +1

    Excellent 👍👍👍

  • @shoparajashoparaja5578
    @shoparajashoparaja5578 2 года назад +3

    அம்மா நானும் ரெம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் அம்மா எனக்கும் நடிக்க அசையாய் இருக்கது

  • @coolbreezel1659
    @coolbreezel1659 6 месяцев назад +1

    தலைப்பு...
    தேவைக்கு அனுபவித்து கொண்டு காலம் மாறியவுடன் குறை சொல்வது சரியா என்று தோன்றவில்லை.

  • @PBS488
    @PBS488 2 года назад +3

    Both of supar give more opertunities

  • @rajeshr1163
    @rajeshr1163 2 года назад +4

    Really super Akka

  • @VASUGIAPSIVALINGAM-nx7oo
    @VASUGIAPSIVALINGAM-nx7oo Год назад

    I like shakila personality... Love you from malaysia

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி