இறந்தவர்கள் வீட்டில் முஸ்லிம்கள் அழாமல் இருப்பது ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 685

  • @vijayakumari7525
    @vijayakumari7525 3 года назад +177

    யார் மனதையும் புண்படுத்தா
    விதத்தில் உங்கள் விளக்க உரை அமைந்தது. அருமை
    வாழ்த்துகள். உடலென்னும்
    அங்கி தற்காலிகமானதே...

    • @hellocool9464
      @hellocool9464 3 года назад +1

      அருமையான பதிவு அய்யா.வணக்கம்.

  • @arunprakash398
    @arunprakash398 3 года назад +134

    அன்பு சகோதரருக்கு வணக்கம். நான் முதன் முதலாக தங்கள் காணொலி பார்த்தேன். என்ன அருமையான விளக்கம். நிறைய விசயங்கள் கொண்ட தெளிவான அழகான விளக்கம். பாராட்டுக்கள். நன்றி சகோதரரே.

    • @m.ahamedashad1511
      @m.ahamedashad1511 3 года назад +3

      Edha bro namma tamilnadu enna oru ottrumaiiii

    • @badurusaman5437
      @badurusaman5437 3 года назад

      உண்மையிலேயே தமிழ்நாடு ஒரு சொர்க்க பூமிதான்.

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +17

    அய்யா மிகவும் சரியான
    அருமையான உறை மற்றவர்களையும் மதிக்கும்
    பண்பு நன்றி

  • @mahikavi143aN
    @mahikavi143aN 3 года назад +359

    அருமையான விளக்கம்
    நாம் அனைவரும் இந்த பூமிக்கு யாத்திரை வந்தவர்களே, மீண்டும் திரும்பியாக வேண்டும் 🕉☪️✝️

    • @mohamedrajana8812
      @mohamedrajana8812 3 года назад +8

      Crt bro... ஆனால் திரும்பும் முன் அதற்காக நாம் என்ன தயார் செய்துவைத்துள்ளோம் என்பதை சிந்திக்கணும்

    • @mahikavi143aN
      @mahikavi143aN 3 года назад +4

      @@mohamedrajana8812
      Yes Bro ❤

    • @rajaseker7190
      @rajaseker7190 3 года назад

      777QPR

    • @varathansethupathisethupat4160
      @varathansethupathisethupat4160 3 года назад

      📿

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 года назад +21

    எந்த மத நம்பிக்கையையும் புண்படுத்தாமல் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரரே. தங்கள் விளக்கம் அருமை.

    • @seyedabdul2974
      @seyedabdul2974 3 года назад +1

      எந்த மத நம்பிக்கையையும் புண் படுத்தக்கூடாது அதை தான் இஸ்லாமும் சொல்கிறது சகோ ,உண்மையை சொன்னால் இதுவரை எந்த முஸ்லிமும் ஹிந்துக்கள் வணங்கும் எதையும் விமர்சனம் செய்தது கிடையாது ,தீக்கா காரர்கள் தான் விமர்சனம் செய்கிறார்கள் அவர்களும் பிறப்பால் ஹிந்துக்களே ,,,

    • @chandrakumar7761
      @chandrakumar7761 3 года назад +1

      @@seyedabdul2974 நன்றி சகோதரரே ....

  • @chinnusamyrsuper3547
    @chinnusamyrsuper3547 3 года назад +114

    நாங்கள் இந்து ஆனால் அதிக பழக்கம் இஸ்லாமிய ர்கூடதான் இவருடைய கருத்துக்கள் அருமை

    • @sivamk1436
      @sivamk1436 3 года назад

      CHINNUSAMY RSUPER
      அட கேண பு..........டை து லுக்க பன்றிகளின் கோர .முகம் இப்ப தெரியாதுடா .இந்து.நாதாரிப்.பயலே.ஆனால் ஒரு நாள் அவனுடைய புத்தியை காட்டுவான்.அப்படித்தான் தெரியும் து லுக்க பன்றிகளைப் பற்றி.

    • @thandanaan1906
      @thandanaan1906 3 года назад +6

      Yengalin arumai Onkku ippo theriyathu daa Atharkuriya neram varumpoluthuu niiye Kannir viduvaiii😒😒 appoluthu theriummm...

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 2 года назад

      ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு யாருமே இல்லை என்பதே உண்மை.

  • @KarthiKeyan-mm6iq
    @KarthiKeyan-mm6iq 3 года назад +180

    முஸ்லீம் மீது எனக்கு தனிப்பட்ட ஒரு மரியாதை இருக்கிறது............ அவர்கள் பின் பற்றும் விதி முறை மிகவும் நன்மை தரக்கூடியவை.............. .. யா அல்லாஹ் இளைஞர்களை நல் வழி படுத்துங்கள்........

  • @softbgm6705
    @softbgm6705 3 года назад +32

    நான் ஹிந்து மதம்
    ஆனால் இந்த வீடியோ பார்த பிறகு முஸ்லிம் மதத்தை வணங்குகிறான்☪️☪️☪️☪️🛐🛐🛐☪️☪️☪️☪️☪️☪️🛐🛐🛐🛐

    • @fathimasasana6543
      @fathimasasana6543 2 года назад +5

      Muslim matham vananguvathatku illai pinpatruvathatku

    • @Desamlover
      @Desamlover Год назад

      We respect others but don't teach adharma in the soil of Dharma and karma

    • @muzammilwillmarrymecm5822
      @muzammilwillmarrymecm5822 Год назад +1

      @@fathimasasana6543 yes Fathima 💓

  • @sasikumar5083
    @sasikumar5083 3 года назад +21

    I am a Hindu.But I am very happy to learn the precious information. The presentation is super

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 года назад +31

    தெனிவான விளக்கத்திற்குப் பாராட்டுகள்! எவர் கொடுத்தாரோ அவரே எடுத்துக் கொள்கிறார். இதை அழுது, புரளாமல் அமைதியாக ஏற்றுக் கொள்வதே நல்ல பண்பாகும்.

  • @willpower8967
    @willpower8967 4 года назад +446

    அழகான மார்க்கம் இஸ்லாம்.
    புரிந்து ஏற்று நடப்பவருக்கு வெற்றி 💐

  • @anandhbabu91
    @anandhbabu91 3 года назад +19

    இஸ்லாமிய கருத்துகள் சிறப்பு.என் நண்பர்கள் எனக்கு தமிழ் புனித நூல் வழங்கினர் அதையும் படிக்க சிறப்பு

  • @periyasamyp1427
    @periyasamyp1427 4 года назад +283

    பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் அழகான தெளிவான உரை.

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI 3 года назад +11

    அருமையான விளக்கம். நான் ஒரு இந்து. உங்கள் விளக்கம் மிகவும் அருமை. ஒப்பாரி என்பது ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் என்பது மட்டுமே எனது கருத்து. மற்றபடி அருமை

  • @vijayakumarr8451
    @vijayakumarr8451 Год назад +4

    அற்புதமா தெளிவா மக்களுக்கு எடுத்துரைத்த இந்த ஐயாவுக்கு என் நன்றிகள்

    • @seyedabdul2974
      @seyedabdul2974 Год назад

      தமிழண் முருகன்
      சகோ ,இன்னும் ஒரு உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் ,முஸ்லிம்களும் உங்களை எந்த இறைவன் படைத்தானோ, அதே இறைவனை தான் வணங்குகிறார்கள் ,மனிதனை படைத்தவன் தான் இறைவன் ,மனிதர்களால் படைக்கப்பட்டவை அல்ல,,,,

  • @ringcorner6355
    @ringcorner6355 4 года назад +293

    அழகான முறையில் ஒரு தெளிவுரை. மாஷா அல்லாஹ்

    • @sivasaba5258
      @sivasaba5258 3 года назад +1

      Very clear explanation. Thanks

  • @திராவிடதொண்டன்

    மிக அருமையான விளக்கம், சொல்லும் விதமும் அருமை சகோதரரே

  • @vm6433
    @vm6433 4 года назад +162

    என் முஸ்லிம் நண்பர்கள் நிறைய பேர் வீட்டு இறப்புக்கு போய் இருக்கேன்..நானும் அழுதிருக்கேன் அவர்களின் அழுகையைப் பார்த்து.. அழுகை என்பது இறந்தவர்களுக்கும்,நமக்கும் உள்ள உறவின் ஆழத்தைப் பொறுத்தது;மதங்களுக்கு அப்பாற்பட்டது;

    • @vm6433
      @vm6433 4 года назад +1

      @@syedimran8975 🤝

    • @nadhasif9350
      @nadhasif9350 4 года назад

      🤝🤝🤝

    • @knmgaming9876
      @knmgaming9876 4 года назад +3

      Bro தமிழ் குற்ஆணை படியுங்கள்

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 3 года назад

      @@knmgaming9876 சரி, சரி

    • @PAREESCONSTRUCTIONSARCHITECTS
      @PAREESCONSTRUCTIONSARCHITECTS 3 года назад

      கட்டுமானம் சார்ந்த வீடியோக்கள்
      ruclips.net/user/PAREESCONSTRUCTIONSARCHITECTS

  • @catherinemala7989
    @catherinemala7989 3 года назад +24

    மிக அருமாயான, தெளிவான உண்மை .. நன்றி சகோதரரே!!

  • @sivaravi4330
    @sivaravi4330 3 года назад +8

    அருமையான அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilanrap7394
    @tamilanrap7394 3 года назад +25

    ஒப்பார்(நிகர்)இல்லாதவர் என்பதன் சுருக்கமே ஒப்பாரி என்பதாகும் இவற்றில் விரும்பதகாத வார்த்தைகள் எதுவும் கிடையாது. அப்படி தோன்றுபவை ஆதங்கத்தில் மட்டுமே தோன்றக்கூடியவை மற்றபடி தங்களது விளக்கம் அருமை

    • @mohamadsathath5809
      @mohamadsathath5809 3 года назад +2

      Nala vlaham

    • @karthikarakesh1182
      @karthikarakesh1182 3 года назад +2

      Superb explanation

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 года назад

      Avaru mathatha correct nu kaaturathuku..ellame thappu nu than solluvaanunga.

    • @morattutrollers7395
      @morattutrollers7395 3 года назад +1

      @@user-ft5jp1ot2h enna tha thavaraga irunthalum athu thamakku sari than thonum inna bro apdi thana ungalukk,. Avaru islathil ulla sattathai koorugirar athu mattum than veru mathathai ko chai paduthavillai enbathai putinthu kollungal sago 🤗

    • @puliangudiabdulazeez7131
      @puliangudiabdulazeez7131 2 года назад +1

      நிகரில்லாதவர் இறைவன் மட்டுமே மனிதர்களை அவ்வாறு கூறுவது இறைவனை சிறுமைபடுத்துவது போலாகும். வரம்பு மீறுதல் கூடாது

  • @gypsyamalanpio332
    @gypsyamalanpio332 3 года назад +37

    முடிவு இல்லாதது ஒன்றே தான்... அழிவில்லாத ஆன்ம தான்...✝️☪️🕉️

  • @selvaprakash5859
    @selvaprakash5859 3 года назад +9

    மிக மிக அருமையான பதிவு

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 3 года назад +25

    நண்பா நா இந்து தான் தங்களின் அறிவுரை மிக மிக அருமை 🙏

    • @rejeej5940
      @rejeej5940 3 года назад +1

      சகோதரா மிகவும் தெளிவான எல்லா மதங்களும் ஏற்குமுபடியான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா

  • @renu8737
    @renu8737 3 года назад +8

    Am Christian but love muslim culture

  • @luxmivelu1839
    @luxmivelu1839 3 года назад +11

    மிக அழகான தெளிவான விளக்கம். நன்றி.

  • @yamunaajikumar9452
    @yamunaajikumar9452 3 года назад +256

    அருமை. சகோ யார்மதத்தையும் இழிவுபடுத்தாத பேச்சு

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 3 года назад +1

      அருமையான மாற்கம் யூத மார்கம்தான் வெற்றி என்றும் அவனுக்கு தான்.அது இறைவன் விருப்பம். அதில் உனக்கும், எனக்கும் என்றறி கிடையாது. ol

    • @mjsubramanian2015
      @mjsubramanian2015 3 года назад

      Very nice explanation it is general to all religen this is tallying with kannadasans song

    • @naturallovesnaturalscience9196
      @naturallovesnaturalscience9196 3 года назад

      @@retnamanyjoseph1686 அல்லாஹ் அவன் ஒருவன் முஹம்மது நபி அவருக்கு சாந்தி உண்டாகட்டும் அவர் இறைவனின் தூதர்றும் எங்களுக்கு வழி காட்டியும் ஆவார்

  • @boominanthan7372
    @boominanthan7372 3 года назад +4

    சகோதரா் இஸ்லாம் பற்றிய சொற்பொழிவு மிக அருமை.

  • @kumar-wx6zp
    @kumar-wx6zp 2 года назад +1

    ஹல்ஹம்துலில்லா சரியானவிளக்கம்

  • @ramasamysampoornam1454
    @ramasamysampoornam1454 3 года назад +13

    அழகான அருமையான விளக்கம் 🙏

  • @antonyjerald7170
    @antonyjerald7170 2 года назад +5

    Beautiful God speech

  • @babusuresh5130
    @babusuresh5130 3 года назад +4

    மிக அருமையான தகவல்

  • @kannanyoke7000
    @kannanyoke7000 3 года назад +12

    அழகான தெளிவான அற்புதமான அறிவார்ந்த மதிநுட்பமான விளக்கமான மதநல்லிணக்கம் பேணும் உரை வாழ்த்துகள்.

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 4 года назад +80

    அருமையான கருத்து இது உண்மை

  • @thamizans.dhayalan4466
    @thamizans.dhayalan4466 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @antonysamy9258
    @antonysamy9258 3 года назад +3

    அருமையான விளக்கம் இறைவனுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ்

    • @bikersworld9994
      @bikersworld9994 3 года назад

      Unga pati punda lavadaka pall

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 2 года назад

      இயேசு கடவுள் இல்லை என்பதே உண்மை. அஹ்மத் தீதாத் வீடியோ பாருங்க எல்லாம் தெள்ளத் தெளிவாக புரியும்

  • @venkatakrishnankrishna3248
    @venkatakrishnankrishna3248 3 года назад +5

    மிகவும் சிறப்பான விளக்கம் ஜெய் சாய்ராம்

  • @vijayr6627
    @vijayr6627 3 года назад +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @kpkalpana5078
    @kpkalpana5078 3 года назад +24

    I'm Hindu.... But ungloda vilakam arumai

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 4 года назад +45

    ஒரு மணிதன் தன்னை படைத்த இறைவனின் சக்தியை ஆற்றலை ஆளூமையை பார்க்க விரும்பினால் அவன் மரணத்தை எதிர் கொள்ள தயார்படுத்திகொள்ளட்டும் .மரணம்தான் அதுக்கான வழி.

  • @maniswami1065
    @maniswami1065 4 года назад +146

    சூப்பர் சார் சிறப்பாக கருதப்படுகிறது

    • @shasnasiyaj4048
      @shasnasiyaj4048 4 года назад +2

      Super

    • @knmgaming9876
      @knmgaming9876 4 года назад +3

      தமிழ் குற்ஆணை படியுங்கள்

  • @karapank3376
    @karapank3376 4 года назад +359

    எனக்கு muslim matham romba pitikum

    • @wayofnajmu4586
      @wayofnajmu4586 4 года назад +27

      Anne! Islam patri therindhu kollungal! Allah ungaluku ner vazhi tharuvaan inshallah !!

    • @prasicathu897
      @prasicathu897 4 года назад +11

      Alhamdhulillah

    • @niyaz2998
      @niyaz2998 4 года назад +14

      அல்லாஹ் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறான்

    • @knmgaming9876
      @knmgaming9876 4 года назад +16

      பிரதர் தமிழ் குற்ஆணை படியுங்கள்

    • @vijayabalaji2915
      @vijayabalaji2915 3 года назад +21

      Enakku Hindu matham pidikkum

  • @navaneethkumar4314
    @navaneethkumar4314 4 года назад +69

    Anna I am Hinduism. I support anna

  • @ashikjahir8371
    @ashikjahir8371 4 года назад +31

    Alhamdhulillah. Masha allah. Thelivana pathivu.

  • @jayaranimohan1572
    @jayaranimohan1572 3 года назад +18

    Arumayana vilakam God bless you my son

  • @chandranmuniswamy3675
    @chandranmuniswamy3675 3 года назад +5

    Respected sir good awareness of speech. Now I like muslim religion.

  • @suganthi587
    @suganthi587 3 года назад +1

    Good speach,,,,man மண்ணிற்கு திரும்பும் ஆத்மா ஆண்டவனிடம் செல்லும்

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +2

    Unmaiyaana arthangal.ellorukkum porunthum.nantri

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 года назад +4

    கருத்துமிக்க விளக்கம். நன்றி தோழரே.

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 3 года назад +5

    மிகவும் அற்புதமான விளக்கம் 👍👌👌👌

  • @தமிழ்முஸ்லிம்

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam..*

  • @joyooty6189
    @joyooty6189 4 года назад +10

    Thank you very clear explanation and talk was very very clear very good. God bless you all and thanks to the RUclips groups .

  • @geethanjalin2501
    @geethanjalin2501 3 года назад +3

    I love Islam.

  • @ZEILANY_Z786
    @ZEILANY_Z786 4 года назад +16

    Masha Allah. Thanks

  • @Musics863
    @Musics863 3 года назад +6

    அருமையான விலக்கம் அல்ஹந்துலில்லாஹ்

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 3 года назад

    Eslama pathi thereinjuka romba asai neraiya Nala visayangla avanga kita kathu kanum olukam anbu🙏💐

  • @mohamednawshard1817
    @mohamednawshard1817 4 года назад +6

    Masha allah arumaiyana nalla pozanai nalla vilakkamana pozanai jazakkallahul hyra 💟💟💟💟💟💟💟naan ilangai nattu tamil

  • @fawazrazak1198
    @fawazrazak1198 3 года назад +3

    Miga arumayana vilakkam yar manathayum pun paduththada vilakkam nandri

  • @shekrasheeth872
    @shekrasheeth872 3 года назад +3

    Masha allha

  • @shivrajdevar7618
    @shivrajdevar7618 3 года назад +5

    அற்புதமான விழக்கம்.

  • @syedarif5978
    @syedarif5978 4 года назад +15

    மாஷா அல்லாஹ்.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @mohanmuthusamy273
    @mohanmuthusamy273 Год назад

    அருமையான சொற்பொழிவு. வாழ்க

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 3 года назад +2

    மிகவும் அருமை நன்றி.

  • @mohamednawshard1817
    @mohamednawshard1817 3 года назад +3

    Masha allah arumaiyana nalla pozanai nalla vilakkamana pozanai arumai jazakkallahul hairan ella puhalum allahvukkea

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 3 года назад +3

    அருமையானவிளக்கம்நன்றி.🙏🙏

  • @kumaranvedagiri8951
    @kumaranvedagiri8951 4 года назад +16

    Arumaiyana pathivu super👍👍👍

  • @sivalingesh7508
    @sivalingesh7508 3 года назад +4

    Ayyo bro supera pesuringa. Na indu aanalum yaru manasayum kastapaduthama pesuringa. Good bro👍

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 4 года назад +12

    உங்கள் உரை மிகவும் யதார்த்த மானது

  • @adhues1425
    @adhues1425 4 года назад +8

    Nice explanation uncle.... Which will helps to mind relaxation

  • @pushpaverynicemessagepushp2627
    @pushpaverynicemessagepushp2627 4 года назад +16

    You are telling correct

  • @sajna9480
    @sajna9480 4 года назад +24

    Masha allah.al hamdhu lillah.la ilaha illallah.

  • @lourdumarychetty5266
    @lourdumarychetty5266 3 года назад

    Romba arumayana vilakkam sir

  • @m.g.ayyappanm.g.ayyappan9399
    @m.g.ayyappanm.g.ayyappan9399 3 года назад +6

    அருமையான கருத்து ☪️✝️🕉

  • @sivasangari7927
    @sivasangari7927 3 года назад +5

    அருமை அருமை அருமை அருமை அண்ணா

  • @raihanyt7004
    @raihanyt7004 3 года назад +8

    Masha Allah Nice Speech

  • @padmasankar7348
    @padmasankar7348 4 года назад +21

    Crying is better than kept quiet. It's a treatment to release their tension or all pain. After that they will lead to better and peaceful life.

  • @shadiya7722
    @shadiya7722 3 года назад +5

    Masha Allah

  • @lourdumarychetty5266
    @lourdumarychetty5266 3 года назад

    Ennoda thambi um husband um erathuntanga naan romba aluthu konndu eruthen unga speech super aruthala erukku

  • @Cinderella72
    @Cinderella72 4 года назад +83

    அல்ஹம்துலில்லாஹ் .

  • @asmas6980
    @asmas6980 4 года назад +23

    மாஷா அல்லாஹ்

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 3 года назад +3

    Masha Allah...

  • @nishanatheer1550
    @nishanatheer1550 3 года назад

    Masha allah arumayana vilakkam

  • @pechiammalp2356
    @pechiammalp2356 3 года назад +2

    Thank you so much very nice I ofprisaidit you musilim madham pitikum 👌👌👍👍🙏

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 3 года назад +4

    Excellent Presentation Alhamdulillah

  • @BharathiBharathi-rx3qb
    @BharathiBharathi-rx3qb 3 года назад +1

    நான் ஒரு முஸ்லிம் ஆகனும்னு ஆசை

  • @mrkumar898
    @mrkumar898 3 года назад

    Super brother ungal vilakam makalukana vilakam athai purindu kondu valbavar vaalalam”

  • @rainvd5971
    @rainvd5971 3 года назад +2

    நான் இலங்கை சார் நான் இந்து இஸ்லாம் மதம் சூப்பர் சூப்பர்

    • @fathimasasana6543
      @fathimasasana6543 2 года назад

      Allahu thaala ungalukku hithayathai kodupanaha 👍

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 10 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் பல காலமாக இஸ்ரேலிய பொருள்களை வாங்குவதில்லை ஆனால் இந்த போர் தொடங்கிய பிறகு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் எந்த பொருளையும் நான் வாங்குவதில்லை முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இவருடைய எந்த பொருட்களையும் வாங்காதீர்கள் முடிந்த அளவு மட்டுமல்ல முற்றிலும் வாங்காதீர்கள் அனைத்திற்கும் மாற்று பொருள்கள் கிடைக்கின்றது இந்த பொருட்களை பயன்படுத்தவில்லை என்றால் நாம் ஒன்றும் செத்துப் போய்விட மாட்டோம் இது நமது கடமையாகும்

  • @deepavengat1113
    @deepavengat1113 3 года назад +3

    Sweet answer

  • @danger-mn9dz
    @danger-mn9dz 3 года назад

    Arumaiyana vilakammm

  • @eswarim3142
    @eswarim3142 3 года назад +1

    Super Oooooo super bro அருமை நண்பரே அருமையான விளக்கம்👌👌👌👌👌

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 года назад +1

    அருமையான கருத்து.நன்றி!

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 года назад

    Sir ,adakkam seithavudan pettiyil pudhaitha udambukku urir varumnu solrangalay athu unmaya

  • @simpletraditionalfoods1002
    @simpletraditionalfoods1002 3 года назад +7

    அருமை...

  • @meenuchittu7871
    @meenuchittu7871 2 года назад +2

    Alhamthulillah

  • @lameerali1577
    @lameerali1577 3 года назад +3

    MASAH ALLAH

  • @musichighlights5164
    @musichighlights5164 3 года назад

    Masha allah arumayana speech

  • @sureshkumarc3566
    @sureshkumarc3566 3 года назад +2

    Super explain thanks for your expression by Sureshkumar.

  • @rajan1234-0
    @rajan1234-0 3 года назад

    நன்றியுடன்

  • @colombosrilanka466
    @colombosrilanka466 4 года назад +6

    💚💚💚Allhahu Akber💚💚💚