ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அனைத்து பயான்களையும் கேட்க கேட்க மணத்துக்கு ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கு இதை போல இன்னும் நீங்கள் பயான் சொல்லனும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு ஹயாத்தை தரனும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்
எனது தந்தை 18 நவம்பர் 2022 அன்று இறந்து விட்டார். அவர் பெயர் திரு.சுல்தான் அவருக்காக அனைத்து நண்பர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் - விடம் துவா செய்யுங்கள், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் எனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அனைவரும் எனது தந்தை மறுமையில் நல்ல வாழ்வையும் அல்லாஹ்வின் கருணையுடன் நல்ல சொர்க்கவாசியாக இருந்திட துவா செய்யுங்கள் ஆமீன்🤲🤲
Aslamulkum mashallch பெற்றோர்கள் உயிர் ரோடு இருக்கும் போது அவருக்கு அன்பு பாசம் கருணை மரியாதை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகு முதலை கண்ணீர் விட்டால் ஒரு பலனும் கிடைக்காது. மேலே சொன்ன கடமை செய்யாவிட்டால் உங்க பிள்ளைகள் பதில்அடி கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது தான் நடக்கும். 🤲🤲🤲🤲அல்லாஹ் அக்பர்.
நான் 6 மாத பிள்ளையாக இருக்கும் போது என் தந்தையை இழந்தேன் என் 22வயதில் என் அன்பு தாய்யை இழந்தேன்.😢😢 வாழ்க்கையில் என்ன இருந்தாலும் பெற்றோர் இல்லையென்றால் கஷ்டம் தான் .. என் மனசுக்குள் இருக்கும் பாசத்திற்கான ஏக்கங்கள் 😢அல்லாஹு அறிவான்.
யா அல்லாஹ் எனது வாப்பாவைச் சுவனவாதியாக்கி விடுவாயாக. எனது தந்தையின் கப்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. அவரை நல்லடியார்களில் ஒருவராக்குவாயாக. ஆமீன்😢
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋
அருமை சகோதரரே சிறப்பான விசயங்களை பேசும் போது உங்கள் அளவில் உங்களது அருமையான பயானை தாருங்கள் பிறரது குறைகளை தவிர்த்திடுங்கள் அவன் இவன் என்ற வார்த்தையையும் தவிர்த்திடுங்கள் ஜஜகல்லாஹூ கைறன். . உங்களது பயானை நான்கேட்கிறேன்.
இதை பார்க்கும் அனைவரும் எனது தோழி ஆயிஷாவின் தாயார் வப்பாத்தாக்கி விட்டார்கள் அவள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய தாயார் வப்பாத்தாக்கிவிட்டார்கள் அதனால் அவளுக்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் துவா கேளுங்கள் please please எனக்காக இல்லனாலும் என் தோழிக்காக கேளுங்கள் ஹஜ்ரத் நீங்களும் கேளுங்கள் ஹஜ்ரத் please please
اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد
Assalamalaikum hazrath. Yen manadhil erundha dhai. Sonneergal. Jazakallah jazakallah. Yennudaiyya. Hazrate. Unggalukkoo allah thalah neenda aayusu koduppavaraga. Aameen t n india.
Maranitha pullaikal Ku tai tagappan special a enne seiya wendum sollunga hasrath Siru kulantaikal maranathai tangi tawikum parents Ku mana arutalana oru payana sollunga 12 years Ku piragu alhamturillah endu 2 murai pregnant (2018-triplet--2021-1 bay) aki enda pillaika allah wey edutudan enaku doctor sycologic Dr.parkasonnaga but neega etawatu bayan panna nallairukum
ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அனைத்து பயான்களையும் கேட்க கேட்க மணத்துக்கு ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கு இதை போல இன்னும் நீங்கள் பயான் சொல்லனும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு
ஹயாத்தை தரனும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்
யா அல்லாஹ் என் தாய் தந்தையருக்கு கருணை காட்டுவாயாக யா அல்லாஹ் எல்லோரையும் மன்னிக்க கூடியவன் யாவற்றையும் பார்க்கக் கூடியவன் யாவற்றையும் கேட்கக் கூடியவன் மெலோடி மன்னித்து அருள் புரிவாயாக ரஹ்மானே
எனது தந்தை 18 நவம்பர் 2022 அன்று இறந்து விட்டார். அவர் பெயர் திரு.சுல்தான் அவருக்காக அனைத்து நண்பர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் - விடம் துவா செய்யுங்கள், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் எனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக ஆமீன்.
இன்ஷா அல்லாஹ் அனைவரும் எனது தந்தை மறுமையில் நல்ல வாழ்வையும் அல்லாஹ்வின் கருணையுடன் நல்ல சொர்க்கவாசியாக இருந்திட துவா செய்யுங்கள் ஆமீன்🤲🤲
யா அல்லாஹ்....எனது தந்தையின் மண்ணறை வாழ்க்கையை சொர்க்க பூஞ்சோலை ஆகிடுவாயாக....
Aameen yarabbal aalmeen
Ameen
ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் இன்ஷாஅல்லாஹ் எங்கள் பெற்றோர்களுக்கு துஆ கேட்கும் குழந்தைகளாய் ஆகாகீ தருவாயாக
Assalamualaikum sago. Allah.meedu.aneyagaameen
H6Y7tQ
யா அல்லாஹ் ஏன்ட வாப்பா சுவர்கவாதி ஆகனும் ஆமீன்😢😢😢
Insha Allah aameen 🤲
Aameen yarabbal aalmeen
@@sithyrifaya6607Nan fanoos suhama siththi rifaya thaththa
Aslamulkum mashallch
பெற்றோர்கள் உயிர் ரோடு இருக்கும் போது அவருக்கு அன்பு பாசம் கருணை
மரியாதை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகு முதலை கண்ணீர் விட்டால் ஒரு பலனும் கிடைக்காது. மேலே சொன்ன கடமை செய்யாவிட்டால் உங்க பிள்ளைகள் பதில்அடி கொடுப்பார்
நல்லது செய்தால் நல்லது தான் நடக்கும். 🤲🤲🤲🤲அல்லாஹ் அக்பர்.
மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் ஒரு விளக்கம்
💔💔😭😭என் தாய் தந்தை அல்லாவுடைய அமானிதம் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டோம் துவா பிளிஸ்😭😭😭😭😭
Aameen
Ameen
aameen aameen
நான் 6 மாத பிள்ளையாக இருக்கும் போது என் தந்தையை இழந்தேன் என் 22வயதில் என் அன்பு தாய்யை இழந்தேன்.😢😢 வாழ்க்கையில் என்ன இருந்தாலும் பெற்றோர் இல்லையென்றால் கஷ்டம் தான் .. என் மனசுக்குள் இருக்கும் பாசத்திற்கான ஏக்கங்கள் 😢அல்லாஹு அறிவான்.
Allah irukaan kavala padadheenga Allah lesaakuvaan 🤲🏻
⁹
😢😢ALLAH IRUKKAN? ☝🤲🤲💯
😢
அருமை அருமை அருமையான பயான் ஜஜகல்லாஹூ கைறன்
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Jazakillah ...... Inda vedio will naan theriyaza palawatrai arindhu konden . In sha allah adan padi enimel nadapom👍 adatku allah arul puriwanaha... Ameen
யா அல்லாஹ் எனது வாப்பாவைச் சுவனவாதியாக்கி விடுவாயாக. எனது தந்தையின் கப்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. அவரை நல்லடியார்களில் ஒருவராக்குவாயாக. ஆமீன்😢
ھزرت اسلام علیکم * நல்ல
அருமையான பBயான் துஆ
وسلام ھزرت *
Alhamdulillah... My parents look like Gem
Ya Allah ennudaya waappakku kekura aththana duwa vaiyum kabool senji vei ya rahmane. wappada kabra wishalamaki tharuwayaha..welichaththai tharuwayaha. Awarda pillaihal kekkum atthanai duwa waiyum kabool senji vei ya Allah... Aameen aameen yarabbal aalameen..,
I allah
Mashallah excellent explanation hazrat.may Allah bless you
மாஸாஅழ்ழா
நல்லவிசயம்கள்
பேசியதற்கு.alla
மேலும்பேசஃஃஃஃ
MaashaaAllah Arimaiyaane pathivu
Don't lose hope🖤increase in ur dua💘& put ur trust in Allah💓inshallah✨u will get more than 💙what you hoped for🛐
Ya allah En thaaiku Jannathul Fir Dous koduthiduvayaha 🤲🤲🤲Aameen
அவர்களுக்கு எல்லாநேரமும்.துஆ கேட்க எங்களுக்கு கருணை காட்டுவாயாக
Assalamualaikum sago. Nichaiamaga.niravearattum.aameen.
Allahumma Aameen.
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum.mysoru. nichaiamaga.allah.khirubai.seivanagaameen.iraivanudeiathirupporutthamungalukku.kideikkattum.ameen
@@rahmattullarahmattull8693 Allahu subhaanhutha Allah, ungalukkum immaiyilum. Marumaiyilum, Avanudaya Thiru poruttham ungal kudummpatthinarkkum undaavadhaaga,
Aameen.
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum nallasagodarasagodarigalai.enakku.thandhullan.manamkulirndadu.
A very apt theme for the current society sir. An awakening call. May Allah bless your endeavour in enlightening the ummah.
Jazzakkallah haira
Jezakallah haira sir, for guide us
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன்.
உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋
அருமை சகோதரரே சிறப்பான விசயங்களை பேசும் போது உங்கள் அளவில் உங்களது அருமையான பயானை தாருங்கள் பிறரது குறைகளை தவிர்த்திடுங்கள் அவன் இவன் என்ற வார்த்தையையும் தவிர்த்திடுங்கள் ஜஜகல்லாஹூ கைறன்.
. உங்களது பயானை நான்கேட்கிறேன்.
இதை பார்க்கும் அனைவரும் எனது தோழி ஆயிஷாவின் தாயார் வப்பாத்தாக்கி விட்டார்கள் அவள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய தாயார் வப்பாத்தாக்கிவிட்டார்கள்
அதனால் அவளுக்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் துவா கேளுங்கள் please please எனக்காக இல்லனாலும் என் தோழிக்காக கேளுங்கள் ஹஜ்ரத் நீங்களும் கேளுங்கள் ஹஜ்ரத் please please
🤲🏼🤲🏼🤲🏼
Inshallah
Insha Allah
Ya Allah en thaaiku janathul firdous enkindra sorkathai valungu vaai allah
May Allah bless you all for your wonderful message. Wassalam
வா அலைக்கும் சலாம் ரகமத்துல்லாஹ வா பரக்கத்துஹ
Allaah erham al waalidainn.... wa yadkhilhum al jannah.. Yaa Raabb..🤲
Nalla..byan. thanks
MA sha Allah shukriya hazarat
Masha allah imaam. Nice bayaan
اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد
ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ
اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد
En thaai thandhaikku ketkkum dua Vai kabool seivayaga aameen
Ya Allah enathu wappaku enathu Duwawai etruk kollvayaha ameen
Useful bayan azrath..... Enda wappa mouthahi 7 month aahura.. micham kavalayoda irikiram..
Assalamualaikum.mysoru. ungalthandaikku.allah.jennatthil.firdhavsai.valanguvaanagaameen
@@rahmattullarahmattull8693 Aameen Yaa Rabbal Aalameen
@@fathimathaki2375 assalamualaikum mysoru sago. Nichaiamaga Allah.niriveatruvanagaaameen
Manam mudikkum pothu enna saiyanum enna saiyak koodathu sollungal please palaper therinthu kolvargal,thirunthu argal
Shorts anupungal
Nalla welakkam hazarath
En thayiiku neenda aayulaiyum en thahapanaruku jannathul firthowse enum sorkathaiyum kidaika kirupai seivanaha 😭aameen
Masha Allah
Mashallah nalla bayan enakku oru sandheham irukku.maraniththawarukkaha enna sari kudukkuranda atha wera mathaththawarukku kudukkalama?illiya?
Jazakallah khair
Wattiki edukuradhu kudukuradhu pathi watti ippa profit endra perla maari iki adhu paththi konjm sollunga
Maranittavarhalin Aadaihalai vaitirukkalama itu patriya vilakkattai sollungal pls
Nalla Bayan
The children always expecting the property only from the parents not the parents
Ivangatha namma life nu nenachi love panni..avanga mela rommmmmmba pasam vachcha piragu vittutu poitanga....4months agiyum antha pain pogala...idula irundu epd velila varadu...
Salam alaikum Anna.... athu unga vithi ungaluku kedathunu athu ungala vitu pogum..... ethu nalatho athu unga kooda irukum...... intha ulagathula yaarum irukurathu nirantharam illa...... Allah ungaluku nalathey kudupan..... sakiputhanmaiyoda irunga....... Allah kita dua athikama kelunga.......
@@safee_fa7044wa alaikum salam w.w
thanq so much sis
Adu ungaluk mattum nadakradu.ella Ellaraukkum nadakradutaan adu konjam marakka kastamatan. Irikum irai vali paatil konjam kodutala edupadngl ungaladu sindanaya konjam vara paklatti tisai truppungal joseph vass
Assalamalaikum hazrath. Yen manadhil erundha dhai. Sonneergal. Jazakallah jazakallah. Yennudaiyya. Hazrate. Unggalukkoo allah thalah neenda aayusu koduppavaraga. Aameen t n india.
ஆமீன்
Walikkum salaam. W. R. W. B. U
Very wonderful lesson
Maasha allah
I. Allah ulagaththil. Ulla anaiththu. Marhoomgalin pavanggalai. Manniththu avergalai 8 vadu sorkkathil vittu varuwaraga. Allah aameen. T n. India.
maraniththa pettrorhalukkaha madu aruththu kodukkalam aadu kodukkalam samaippadharkku arisi kodukkalam soraaha samaiththu saappadaha koduththal adhu shirkku maraniththawarhalin urawuhalodu urawu kollalam aanal awarhalai alaiththu maraniththawarhalukkaha pirarthanai seidu unawu koduththal adhu shirkku nalla vilakkam ayya
Excellent
அஸ்ஸாலமு அலைக்கும் ஹசரத்
எனது வீட்டில் ஐனாச ஒன்று நான் இப்போது ஆஷரா ஒத முடியுமா
அல்ஹம்துலில்லாஹ்
Enathu vappa 2024 nonbu 6 il kalamanar yaallah avarai suvarkkavathiyakkuvayaha ameen ithai parkkum anaivarum enathu vappavukka dua seiyyavum
maraniththavar wasiyath seiyappatta oru thohai panam mahanukku kodukkappatta pinbu ,erukkum panaththai pahirum pozu mindum antha mahanukku 2 pangu kodukka wenduma panaththai
Maranitha pullaikal Ku tai tagappan special a enne seiya wendum sollunga hasrath
Siru kulantaikal maranathai tangi tawikum parents Ku mana arutalana oru payana sollunga
12 years Ku piragu alhamturillah endu 2 murai pregnant
(2018-triplet--2021-1 bay) aki enda pillaika allah wey edutudan enaku doctor sycologic Dr.parkasonnaga but neega etawatu bayan panna nallairukum
அஸ்ஸலாமு அலைக்கும் ஹரஜ்த் என் அம்மா சிர்க்குடைய நிலையிலேயே மௌத் ஆகினார்கள் அவருக்காக நான் செய்யும் துவா ஏற்கபடுமா?தயவு செய்து பதில் சொல்லவும்.
சொத்து பற்றி ஒரு ஒரு பயான் பண்ணுங்க
Always worried about the property
@@ameenanaseer6633 need of the hour nothing wrong
ASSALAMU ALAIKKUM WB MASHA ALLAH ALHAMTHU LILLAH ALLAHU AKBAR
ya..... Allah.... 🤲🕋☝
எங்க வாப்பா மவ்த் ஆகி 3 மாதம் ஆகிறது...எல்லாரும் துவா செய்ங்க ....எனக்கு எங்க வாப்பாவ ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இல்ல ரொப்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭தந்தை இல்லாத புள்ளையா பொய்ட்ட😭😭😭😭😭😭😭
Muthili uirdo irkumpothu paraka solunka
தாய் தந்தையின் பெருமதி அவர்களை இலந்தவர்களு தான் நன்றாக புரியும்
Ameen
Unmai thagi kollave mudiyatha kawalai
Ya Allah engalukkum thuwa ketkum manathi tharuwayaha
Ya Allah en vappa ku jennathul firthouzai kodupayaka
Hazrath ennudaiyya husband nonbu pidippatheyilla ewwalawu thaan shonnalum ketka maattar pillaiha eppadi waalnaal muluwazum nonbu pidikkanuma awar tholuwazum illai naan enna sheiyanum
10:37
Pls rly pannuga kittathula than mawththahinaru.siruwar illathukku sappadu athu mairi kudukkalama?
👐👐👐
அனைவருக்கும்..assalumun alaikum....
Assalamu alkm husrath
Aameen
In sha allah
ameen
Inshallah, aameen
Amen amne
Supppppppppppppppppper bayan
💯💯💯👍
இறந்தவர்களுக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டாம், உண்மை கடவுளுக்கு முரண்பாடணது
Nan en dadawa virupam illa Enna awan kastapadavaithan Ella soththum en akkaku kuduthutu maraniththa awan erkum pothu enaku 17 years
The children always expecting m
Assalamu allaikum
👌masha Allah v God
Hasrath palaya kilintha quran kalai enna seiwathu
Kaburil bathi vaikalama
Ameen ameen 🤲🤲
insha'Allah.😭😭🤲🤲🤲
❤
3 பிள்ளைகள் இருந்து 2 pilaingalukku மட்டும் sothai kuduthaal.அந்த பெற்றோர்களுக்கு அல்லாஹ் தண்டனை kudupana
Enakkum athey santhegam than
Sahothara sahothirihale avarhalukkha dua seinkal avarkalukku thandanaivendam pls allah ungalukku selvathai tharuvaan
நீங்கள் அவர்களை மண்ணிக்க மாட்டீர்களா . மன்னிப்பை இறைவன் வலியுறுத்தி கூறுகின்றானே.
மக்கள்
மக்கள்
ஷய்த தவர்களை பிந் கரவம்
ல
௱
الحمدللہ ماشاءاللہ
Jazakallah hair
katham othuvathal avarhaludanaah irukoom saithan patror pol nadamadamal irukoom.
எங்க..தாத்தா.5 10 2021 அன்று வபாத் ஆகிவிட்டார் அவருக்கா க துவா செய்யுங்கள்
Garpini pengal tholugalama
Video podunga
Kaddayam tholanum video poduren
உன்மை இன்னமும் சீர்படும் என நீனைக்கிறங்க மைய்யதுக்குபோன