இஸ்லாம் ஏன் 4 மனைவிகளை அனுமதிக்கிறது? | Dr.ஜாகிர் நாயக்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 193

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 9 месяцев назад +14

    Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉

    • @SAnandan-t8w
      @SAnandan-t8w 6 месяцев назад

      இஸ்லாம் ஏன் 4 மனைவியை அனுமதிக்கிறது ?காரணம் தெரியுமா?
      1) அல்லாஹ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியான்மை
      2) அப்துல்ஜாககீம் சொல்வதை நம்புரீங்க
      3) 👆🏻இவன் முஸ்லீம் மதத்தை 2 ஆக பிளந்து வைத்து இருக்கான்.
      4) நீங்க செய்வது இந்துக்களை போல சிலை வணக்கம்தானே மக்காவின் கல்லை சுத்திவந்து வணங்குரீங்க 💯
      107 முஸ்லீம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.. ஏனென்றால் முஸ்லீம் பொய் 💯

  • @araa65.
    @araa65. 9 месяцев назад +68

    டாக்டர் ஜாகிர் நாயக் சேருடைய பேச்சுத்திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது அல்ஹம்துலில்லாஹ்❤

    • @SAnandan-t8w
      @SAnandan-t8w 6 месяцев назад

      இஸ்லாம் ஏன் 4 மனைவியை அனுமதிக்கிறது ?காரணம் தெரியுமா?
      1) அல்லாஹ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியான்மை
      2) அப்துல்ஜாககீம் சொல்வதை நம்புரீங்க
      3) 👆🏻இவன் முஸ்லீம் மதத்தை 2 ஆக பிளந்து வைத்து இருக்கான்.
      4) நீங்க செய்வது இந்துக்களை போல சிலை வணக்கம்தானே மக்காவின் கல்லை சுத்திவந்து வணங்குரீங்க 💯
      107 முஸ்லீம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.. ஏனென்றால் முஸ்லீம் பொய் 💯

    • @User-848-p4s
      @User-848-p4s 4 месяца назад +8

      இவனை தான் இந்தியா தேடுதே மலேசியாவில் போய் பதுங்கி கொண்டு இருக்கான்

    • @araa65.
      @araa65. 4 месяца назад +5

      @@User-848-p4s Sarida mangi sangi

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 2 месяца назад

      Simply say something to get clap from people. You are wanted criminal by our Indian government keep that in mind. Government must ban this guy's who is posting this man speech.

    • @selvanayagam4871
      @selvanayagam4871 2 месяца назад +1

      America, UK, Germany, Russia.....all the statistics he gave are wrong. Plus drinking, smoking are forbidden in Islam. How then men are less in Muslim countries?

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 9 месяцев назад +11

    இந்த பூமியில் என்றென்றும் மனிதன் வாளும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை புரிந்து கொள்ளும்படி தயவுடன் உங்களை வேண்டுகிறேன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில்தான் இறைவன் மனிதர்களை படைத்தார். இதை மீறி மனிதன் வாழநினைத்தான் சிறிது காலம் அதையும் இறைவன் அனுமதித்தார், ஆனாலும் காலம் வரும் நான் ஆபிரகாமின் சந்ததியில் ஒரு மனிதனை அனுப்புவேன் நீங்கள் வாழவேடிய வழியை அவர் உங்களுக்கு போதிப்பார் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் நித்திய வாழ்வை உங்களுக்கு காட்டுவார் என்ற பதிவுகளையெல்லாம் சகொதரர்கள் மறந்து விட்டார்கள், விபச்சாரம் விபச்சாரி கல்லெறிந்து கொல்லுதல். ஒரு பெண்ணை இச்சயோடு பார்காதே. அது விபச்சாரத்துக்கு சமம் என்று போதனைகளை யெல்லாம் மறந்து விட்டார்கள் தாங்கள் நினைப்பதை செய்ய தங்களை நிருபிக்க வழிதேடுகிறார்கள். மனிதர்கள் இந்த பூமியில் வாழ வழி தேடவில்லை. பல தாரம் சொர்க்கம் நரகம் மோட்சம் போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் வழி நடத்துவதே இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை புரிந்து கொள்ளும்படி தயவுடன் உங்களை வேண்டுகிறேன். எதிர்காலத்தை அறிந்த இறைவன் யார் என்பதை தேடுங்கள் அவரின் பூமிக்கான நோக்கத்தை முழுமையாய் அறிந்திடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள்

    • @MohommedImthipwr
      @MohommedImthipwr 2 месяца назад

      Quaranai padiungal.aththodu katru enbadai neengal nambuhireerhala?appidi onru irukkuda ungalal kana mudiuma? Naneaha yosingal

    • @zubairmohamed-e9r
      @zubairmohamed-e9r Месяц назад

      முஸ்லிம்கள் ஒன்றை விட இரண்டு மூன்று என்று சக்தி இருக்கும் பட்சத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை ஆனால் இன்று பலபேர் கண்கூடாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்கு பின் பல பெண்களுடன் தப்பான உறவுகளை வைத்துக் கொள்ளும் நிலையில் இஸ்லாம் கூறும் பலதாரமணம் பற்றி குறை கூற இறைவன் வகுத்த சட்டத்துறையில் இடமில்லை இறைவன் மனிதனைப் பற்றி நன்கறிந்தவன்

  • @jalilirfan
    @jalilirfan Месяц назад +1

    இஸ்லாம் எல்லா ஆணுகும் 4 திருமணம் என்று எங்கு கூறி உள்ளது ...
    அனாதைகளை பராமரிக்கும் ஆணுகு தான் இந்த சட்டம்

  • @manivannannagappan3731
    @manivannannagappan3731 3 дня назад

    4❤❤❤❤ great offer . excellent attraction

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Месяц назад +2

    ஏற்கனவே இந்தியா ஜனப்பெருக்கத்தில்143 கோடி. இதைக்கேட்டு காரியத்தில் இறங்கிவிடாதீர்கள்.மாசா அல்லா.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 месяца назад +6

    இந்துமதத்தில் ஒழுக்கம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.ஒழுக்கக் கேட்டில் ஒழுங்குமுறை வகுக்க வில்லை..அது ஏன் என்று தெரியவில்லை.அப்படி வகுத்தால் ஒழுக்கம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு விடும்.ஆனால் பல மனைவியரை நிறையப் பேர் வைத்திருந்த இருக்கிறார்கள்.கடவுள் MGR இற்கு சட்டத்துக்குப் புறம்பாக பல மனைவிகள்.அதில் ஒரு மனைவி
    ஒரு அரசியல் கூட்டத்தில் பேசும் போது mgr இறந்தவுடன் உடன்கட்டை ஏற நினைத்தேன் என்று பேசினார்.அவரது கற்பு நெறியைக் கண்டு தமிழகம் அவரை அமோகமாக வெற்றிபெறச் செய்தது.கோவிக்கக் கூடாது.

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 2 месяца назад

      இந்த நாட்டில் வயதுக்கு வந்த ஆணோ பெண்ணோ விரும்பி உறவு கொண்டால் அது தவறு இல்லை தெரியுமா

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 месяца назад

      முஹம்மது நபி மக்களுக்கு நீதி
      வழங்கவும் ராணுவத்தை வழி நடத்தவும் வியாதியஸ்தர்களுக்கு வைத்தியம் செய்யவும் பள்ளிவாசலை கட்டினார் . தற்போது மந்திரவாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் சாதி மத கலவரங்களை தூண்டவும் பள்ளிவாசல்களை உபயோக படுத்தி வருகின்றனர் . இந்த காஃபிர்களிடம் இருந்து மக்களை அல்லா தான் காப்பாற்ற வேண்டும் .

  • @shalihakader6797
    @shalihakader6797 Месяц назад

    அழகான பதில் .இந்த சிந்தனை எனக்கே வந்தது.என் பார்வையில் 2பெண் பாவமாக பட்டது.1.கருப்பான நிறத்தில் ஒரு இஸ்லாத்திற்க்கு வந்த ஒரு பெண்.இந்த பெண்ணை மணமுடிக்க வராத நிலை ஏற்பட்டது.திருமணத்திற்க்கு நாள் தள்ளிப் போனது.இந்த பெண்ணை நான் பார்த்தேன்.என் மனதில் பட்ட சிந்தனையை பகிர்ந்துக் கொள்கிறேன்.அந்த பெண்ணோடு பேசி பழகியதில் நல்ல குணம்.என் சிந்தனையில் ஓடியது.என் கணவருக்கு 2வதாக எடுத்து விடுவோமா.என் கருத்தை இன்னொரு வயது கூடிய பெண்ணோடு பகிர்ந்தேன்.அந்த பெண் எனக்கு உபதேசம்.நல்ல கணவனை தேடி முடித்துக் கொடு திருமணம் என்று.பிறகு அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.நல்ல வாழ்க்கை.2வது இரண்டு குழந்தையோடு ஒரு விதவைப் பெண்.கணவனை இழந்து கஸ்டப்பட்டார் என் பார்வையில்.அந்த பெண்ணின் வாழ்க்கை நிலையை மாற்ற என் தோழி தன் கணவனுக்கே. திருமணம் முடித்து வைத்து மனைவி அந்தஸ்து கொடுத்து சமுதாயத்தில் வசதியாக தலை நிமிர்ந்து நடக்க வைத்தாள்.இதில் ஒரு ஆண் யை வைத்து 2குடும்பம் பயன் அடைந்தது.10உயிர் உயிர் வாழ முடிந்தது.கண்ணியமாக வாழ இஸ்லாம் அனுமதி தருகிறது.விபச்சாரம் தடுக்கப்படுகிறது.ஒரு ஆண் களை கொண்டு 2பெண்களும் சம உரிமை அடைய முடிகிறது.இப்படி நடப்பது ஒரு சில இடம் தான்.இந்த கால கட்டத்தில் இஸ்லாமிய மாணவர்களிடம் அதிக மாற்றம்.இன்று ஒரு திருமணத்தைக் கூட விதவை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் நிலை வந்து விட்டது. இரண்டாவது திருமணம் மனைவியை இழந்தவங்க முடிக்கும் நிலைதான் அதிகம்.திருமணம் முடிக்கலாம். திருமணம் முடிக்காமல் வைப்பது தடை.எந்த வரதட்சனையும் இஸ்லாத்தில் வாங்கவும் கூடாது

  • @SHAHULNISHA-o2i
    @SHAHULNISHA-o2i 3 месяца назад +7

    ❤❤❤ alhamthulilla ❤❤❤Masha Allah

  • @shunmugomv6347
    @shunmugomv6347 2 месяца назад

    நான் சொல்வது முஸ்லிம் ஆண்களை தானே பற்றி நம்ம பேசிக் கொண்டிருக்கிறோம் முஸ்லிம் ஆண்கள் புகை பிடிக்கக் கூடாது அல்லவா சட்டம் இருக்கிறது அல்லவ போருக்கு போகக்கூடிய சமயத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்களுக்குள்ள ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் ஒரு நாள் வேற உண்டாக்கலாம் என்றால் போருக்கு செல்லக்கூடிய ஆணும் பெண்ணும் ஆசைகள் வரும் போது ஏன் சேரக்கூடாது இது கற்பழிப்பு என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள் பெண்கள் வேலைக்கு செல்வது நல்லது தானே அவன் உண்டாக்கி விடுவான் என்று நினைத்தால் என்ன வேலை நடக்கும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எது பெண்களை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவன் நாலு பொம்பளையோட கல்யாணம் ஆயிடுச்சா அவன் ஒரு பொம்பளையும் கூடையும் சரியா உண்டாக்க மாட்டான் அவர்களுக்கு ஆசையின் தீராது அவள் வேறு யாருடனாவது உறவு கொள்ளலாம் என்றால் அவளுக்கு கசையடி கொடுக்கப்படும் அவள் ஆசை அடங்காமலே திருப்தி அடையாமலேயே வாழ்ந்து மறைந்து விடுவார் மிக மிகப் பரிதாபகரமான பெண்ணின் நிலைமைகள்

    • @jazeera2972
      @jazeera2972 Месяц назад +1

      ஒருவனுக்கு ஒருத்தி தொப்புள் மார்பு முதுகு எல்லாம் காட்டிக்கொண்டு தெருவில் அலைகிறாள் அரிப்பு எடுத்தா ஆள் பிடிக்கவா

  • @msjeyamani
    @msjeyamani Месяц назад

    Brother: Jesus Christ was with Father God in heaven 100 thousands million years ago but Adam, Moses, David only 6024 years ago. So Brother: Don’t believe any religious/political leaders because Bible says in Galatians 3:28, All religions (4200 different religions for one Father God) are fake. Jesus is real. Brothers, Don’t confuse the people Jesus only came from heaven. So, Jesus said in John 11:26. Believe in me you shall never die. And I will give you heaven John 6:47. But these people are believing Muhammad, Mary, Siva, Vishnu, Guru Nanak, Buddha, like 4200 dead men & women which is in the Mosque, Temple, Church, Gurudwara, Vihara….. and every day more than 150000 people are dying and killing their own people without knowledge, “Because of you”. You are the one who converted the innocent people from one fake religion to another fake religion. Finally (1/3) 3000000000 idolaters & Rich men who is following the religious/political leaders will be burned to death with 200 million stars. Revelation 9:15-18. Because of you brothers, please tell the truth and save your innocent followers from death now.

  • @alan_joe
    @alan_joe Месяц назад

    Conclusion: don't quit smoking and drinking just marry 4 women

  • @markoudaya493
    @markoudaya493 2 месяца назад +1

    Can you arrange four persons mary to your sin or daughter and any whomever to you self anybody, don't touch to Bible

  • @isaacsunder6460
    @isaacsunder6460 Месяц назад

    இவருக்கு எத்தனை
    மனைவிகள்
    இருக்கிறார்கள்
    எல்லா இஸ்லாமியர்களுக்கும்
    நான்கு மனைவிகள்
    இருக்கிறார்களா

  • @jameswalter6465
    @jameswalter6465 3 месяца назад +8

    Sir நீங்க எங்க சீமானை போல பேசுகிறீர்கள்

  • @johnchristopher41
    @johnchristopher41 2 месяца назад +5

    பைபிள் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொல்ல வில்லை

    • @JoeSmith-hd5lo
      @JoeSmith-hd5lo 2 месяца назад

      ruclips.net/video/io0iV84t-lw/видео.htmlsi=F87-W3vkt4kFq3ir

    • @sirajdeen2154
      @sirajdeen2154 Месяц назад

      புதிய ஏற்பாடு =புதிதாக ஏற்படுத்த பட்டது (மனிதனால் )ஏற்படுத்த பட்டதில் தேடினால் எப்படி இருக்கும் பைபிள் (இன்ஜீல் )லை தான் யூதர்கள் மாற்றி (ஏற்பாடு )விட்டார்களே....

    • @MifrasMrm
      @MifrasMrm 14 дней назад

      Puthiye eatpadu manithenal elutheppattethu

  • @shunmugomv6347
    @shunmugomv6347 2 месяца назад +2

    ஆண்களுடன் சேர்ந்து கொண்டு ஆடுவதும் பாடுவதும் தவறு என்று எப்படி சொல்ல முடியும் ஒருத்தன் நாலு பெண்களுடன் ஒரே நேரத்தில் உண்டாக்குவதில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்ற போது பெண்கள் ஆண்களுடன் ஆடுவதும் பாடுவதும் தவறு என்று எப்படி சொல்ல முடியும்

    • @akramjaza4015
      @akramjaza4015 Месяц назад

      Aduku thanda songi aadama oluga legal aaave marry pane solirku. Aaada utta katpalipu nadakalam da

    • @AGFahad-f4v
      @AGFahad-f4v Месяц назад

      ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் முடிக்க முடியும் சம உரிமையை நான்கு பேருக்கும் கொடுக்க வேண்டும் சில பேர்கள் உரிமை இல்லாமல் கூத்தாடிகள் அந்நியவண்ணியமா பழகுகிறார்கள் இது தவறு சம உரிமையோடு இருந்தால் அது எப்படி தவறாக முடியும்?

  • @ibnmansoor8031
    @ibnmansoor8031 3 года назад +5

    7.40 listen to this..... alhamdulillah, Islamic shariah never change with respect to change of place and time....But today some people tries to change the shariah by compromising it....

  • @sincereclub
    @sincereclub 2 месяца назад +2

    Good information

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Месяц назад

    Mr. Naik, your statistics is not neccessary. Just because a person marries 4 wives, for you think that he is not going to have another lady Islam was given by the fallen angel who wanted to detract people from Jesus christ the only son of god who came to earth to show the way. Mr. Mohammed was not like that. He is not son of God or not even chosen by god.

  • @billyhero2611
    @billyhero2611 2 месяца назад +1

    Love u Sir 😂❤🎉🎉

  • @NuhaThasneem
    @NuhaThasneem Месяц назад

    Assalamualaikum zakeer Bhai bible is not telling to second marriage Until wife or Husband die they will realise for second marriage if they will that only my bible is telling ,,,,, Until die would not marrie it's sin against to God almighty

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 2 месяца назад

    Good debate for questions and answers are good with proper thinking

  • @KTM390-z9g
    @KTM390-z9g 2 месяца назад

    Asthafirullaha❤❤❤🎉

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 5 месяцев назад +1

    Superspeech thanks

  • @RSURYAKALA
    @RSURYAKALA 4 месяца назад +5

    Islam should give same for girl.girl= 4 husband because gents counting very low compare to ladies...😂😂😂😂

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 месяца назад

      முதலில் நீ பல ஆண்கள் உடன் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை யார் தந்தை என்று சொல்லுவாய்

    • @Jaffer_sathick
      @Jaffer_sathick 2 месяца назад

      ஆண்கள் குறைவா இருந்தா எப்படி நான்கு ஆண்களை திருமணம் செய்ய முடியும்... கேள்வியே தப்பு...

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 месяца назад +1

    Hinduism does not have any definitions regarding this.

  • @HabeelVijendran
    @HabeelVijendran 12 дней назад

    4 wife (manevigal thirumanam saithal athu vibechcharem. You wrong news

  • @MubarakMohomad
    @MubarakMohomad 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @InTheName0fAllah
    @InTheName0fAllah 9 месяцев назад +1

    Masha Allah

  • @IngkaranIngkaran
    @IngkaranIngkaran 3 месяца назад +3

    கடவுள் என்ற பெயரைச் சொல்லி உழைக்கே இல்லாமல் கடவுள் பேரச் சொல்லி உடைச்சு சாப்பிட வந்தான் போதன் உனக்கு அறிவு இல்லை எந்த மதத்துக்கு எதிரானவன் இல்லை கடவுள் என்ற பெயரைச் சொல்லி உலகம் அந்த கதையை கேக்குறது இல்ல ஜனங்களும் முட்டாள் தான் ஆனால் மனிதனுக்கு எது நல்லதோ உனக்குள்ளே இருக்கு இன்னொருவனுக்கு நீ ஏன் அருகில நீயே சரியில்ல கடவுள் எல்லாம் ஒன்றுதான் இவன் போதகர் மாவட்டத்தில் கேட்டு பெத்த தாயை இழந்து போன நீ எந்த மதனா அந்த மாதிரி பெற்றதா ஹிந்து அடுத்த மாதம் மூச்சிலும் அடுத்த மகன் வேதம் அப்படி இப்படி என்று அவர் ஒரு கதையை சொல்லுது போதும் எல்லாம் உண்டுதம் போதகிரால பிரிக்கப்பட்டதா மதம் மதம் பண்றதுன்னு உதானது சொன்ன ஒரு மாட்டுக்கு மதம் அப்படி புடிச்சவன் தான் போதவன் கள்ளன்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад

      ஐங்கரன் லிங்கரன் ,
      புள்ளைக்கு தமிழ் தெரியாது போல.

    • @jalalm3072
      @jalalm3072 2 месяца назад

      ​@@veluppillaikumarakuru3665அவர் பேச்சை கேள் நீயே மாறிவிடுவாய்

  • @chubby9738
    @chubby9738 Месяц назад

    So good debate zakir nayak sir 🎉

  • @SDanielMohanDass
    @SDanielMohanDass 19 часов назад

    4 four wife that is that is faltu fault way that is wrong Jesus said

  • @araa65.
    @araa65. 9 месяцев назад +2

    Dr. Zakir naik Sir❤

  • @YousufFirdows
    @YousufFirdows 5 месяцев назад +2

    Masha allah! Allahu akbar walillahil hanmdh.

  • @HillJill-t2w
    @HillJill-t2w Месяц назад

    8:17 ப்பா.............கடவுள் இருக்கான் குமாரு!!!!

  • @Farsasaahi
    @Farsasaahi 2 месяца назад +1

    Then Mohamed married more then four he couldn't followed the saria how he can advise

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 2 месяца назад

    Bible never says to marry four.

    • @JoeSmith-hd5lo
      @JoeSmith-hd5lo 2 месяца назад

      ruclips.net/video/io0iV84t-lw/видео.htmlsi=F87-W3vkt4kFq3ir

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec 2 месяца назад

    Not not

  • @KumarKumar-eo2vv
    @KumarKumar-eo2vv 3 месяца назад +1

    Asizz❤

  • @jameswalter6465
    @jameswalter6465 3 месяца назад +3

    Sir நீங்க இஸ்லாம் ன் விதிகளை ஒழுங்காக பேசவில்லை. நான் உங்க video பாற்தேன் sir but no use

    • @mjaffarsadiqmjaffarsadiq6480
      @mjaffarsadiqmjaffarsadiq6480 2 месяца назад

      Poda kuchikaari mavanae

    • @i.thanos1906
      @i.thanos1906 Месяц назад

      இப்போதுதான் மூளை இல்லாத மனிதனை பார்கிறேன்

  • @shanbrum269
    @shanbrum269 2 месяца назад

    Bible sollapadavillai

    • @JoeSmith-hd5lo
      @JoeSmith-hd5lo 2 месяца назад

      ruclips.net/video/io0iV84t-lw/видео.htmlsi=F87-W3vkt4kFq3ir

  • @roshininoah9352
    @roshininoah9352 Месяц назад

    How many ladies can share their husbands ?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Месяц назад

    கண்டபடி பெண்களை வைத்திருந்து அனுபவிக்கும் வழக்கம் இருந்தது.அதனைப்பார்த்த அவருக்கு அது சீர்கெட்ட வாழ்க்கையாய் தெரிந்தது.அதனால் தான் நான்கை எல்லையாகக் குறித்தார்.நல்ல திட்டம்.விவாகரத்து இலகுவாகச் செய்யலாம்.மறுமணம் செய்யலாம் என்பவற்றையும் சட்டபூர்வமாக்கி சமூக வாழ்க்கையை இலகு படுத்தினார்.

  • @Efilstar0181
    @Efilstar0181 2 месяца назад

    Iavani kaithu seiya vendum

  • @jalilirfan
    @jalilirfan Месяц назад

    Islam says guys who maintain orphans only allowed to marry 1 or 2 or 3 or 4
    If they couldnt control them self from lust

  • @rajasekar750
    @rajasekar750 2 месяца назад +1

    wrong example

    • @Speedview85
      @Speedview85 2 месяца назад +1

      Can you explain

    • @rajasekar750
      @rajasekar750 2 месяца назад

      Oruthanuku oruthi is good

    • @rajasekar750
      @rajasekar750 2 месяца назад +1

      Same ladies ku ipdi oru option kudupingala

  • @greenraider2209
    @greenraider2209 3 года назад +6

    மாஷா அல்லாஹ்

  • @Johara1995
    @Johara1995 Месяц назад

    Oru pen 4 thirumanam senjikita kanavan yetrukolvana

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 Месяц назад +1

    முன் தோலி இல்லாதால் திருப்தியான சுகம் கிடைக்காததால் அவள் இல்லையென்றால் இவள் என்ற எண்ணம்

    • @nagoorgani8119
      @nagoorgani8119 Месяц назад

      Vasady ullaver unnum unavu aady vahanem ena anufavippady elyikku kastam adupol yaridam visayem erukkumo avenal adham ely vidavy pengal nanmy adyver umadu muda arivy nirufikka edukkum enna sayel enru sindany seyyavum

  • @S.kabeer
    @S.kabeer 2 месяца назад

    Super speech..

  • @chellakumarthangadurai3674
    @chellakumarthangadurai3674 Месяц назад +1

    நான்கு கணவனை ஏன் கொடுக்கவில்லை

  • @ThePredictor682
    @ThePredictor682 2 месяца назад

    Public property😅😅

  • @Joachimsharmson
    @Joachimsharmson Месяц назад

    😅😮😊😂 comady speech.....

  • @HappyGecko-jb6le
    @HappyGecko-jb6le 9 месяцев назад

    Masha allah ❤️❤️❤️👍

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 2 месяца назад +3

    இந்தவிசயம்விலங்குகழுக்குஒத்துபோக்கும்

  • @josephinemaruceline5768
    @josephinemaruceline5768 2 месяца назад

    Adam நபிக்கு எத்தனை பெண்களை இறைவன் koduththaar.? ஒன்றுதானே

    • @AyyashSaliha
      @AyyashSaliha 2 месяца назад

      ஆதம் நபி அனைவருக்கும் தந்தை

  • @isaacsunder6460
    @isaacsunder6460 Месяц назад

    ஆதாமுக்கு ஒரு ஏவாளைத்தான் கடவுள்
    படைத்தார்
    நான்கு பெண்களல்ல
    ஆனால் நீங்கள்தான்
    நான்கு பெண்கள் என்று
    சொல்லியிருக்கிறீர்கள்
    பைபிளில் எங்கே
    பல பெண்களை
    திருமணம் செய்து
    கொள்ளலாம் என்று
    எங்கே சொல்லியிருக்கிறது

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 2 месяца назад

    This man always giving wrong information.

  • @ThewordofGodChurc
    @ThewordofGodChurc Месяц назад

    7 wife quk talat

  • @razakrazak2480
    @razakrazak2480 Месяц назад

    Mashallah

  • @mfaroopiyausi5408
    @mfaroopiyausi5408 2 месяца назад

    சாவதுக்கு

  • @JEEVAOOTRUMINISTRIES.
    @JEEVAOOTRUMINISTRIES. Месяц назад +1

    மக்கள்தொகையை பெருக்கத்தான் எருமப்பயல...

  • @basheerahmad6314
    @basheerahmad6314 10 месяцев назад

    👌👌👍👍

  • @mohammedmashaan.
    @mohammedmashaan. Месяц назад

    Masha allah 🤍

  • @ShamsuShamsudeen.S
    @ShamsuShamsudeen.S Месяц назад

    🎉🎉🎉❤❤❤

  • @durivaratharajulu464
    @durivaratharajulu464 2 месяца назад

    Fake islam

  • @davidjabaraj0591
    @davidjabaraj0591 4 месяца назад +6

    எங்கடா பைபிளில் சொல்லியிருக்கு பலதார மனம்...

    • @ammusidhu4797
      @ammusidhu4797 4 месяца назад +4

      ஒரிஜினல் பைபிளில்

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 4 месяца назад +1

      @@ammusidhu4797 அப்போ உங்கள் இஸ்லாம் கருத்துப்படி ஒரிஜினல் பைபிள் என்று ஒன்று இருந்தது அது நீங்கள் கூறும் இறைவன் கொடுத்ததுதான் அதை மாற்றிவிட்டார்கள் அதனால்தான் குர்ஆன் கொடுக்கப்பட்டது என்று 😂😂அப்படி ஒருவேளை மாற்றியிருந்தால் அதை கொடுத்தது இறைவனாக இருக்கும் பட்சத்தில் அதைப் பாதுகாக்க கூட அந்த இறைவனுக்கு ஆற்றல் இல்லையா🤔 பைபிள் தெளிவாக கூறுகிறது வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை அதில் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உருப்பாகிலும் மாறுவதில்லை எங்களுக்கு வேதத்தை கொடுத்த இறைவன் உண்மையான இறைவன் அவர் சொன்னபடியே வேதத்தை பாதுகாத்து வைத்துள்ளார்...

    • @FathimaFasaniyaFasaniya
      @FathimaFasaniyaFasaniya 3 месяца назад +2

      ​@@ammusidhu4797😂👍

    • @jalalm3072
      @jalalm3072 2 месяца назад +2

      அப்ப தெரியாமல் வைப்பாட்டி வைத்துக் கொள்வாய்

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 2 месяца назад +1

      @@ammusidhu4797 ஒரிஜினல் வச்சிருந்தா அனுப்புங்கள்

  • @ismailbeeve4637
    @ismailbeeve4637 Месяц назад

    As 9:37 salamualikum..

  • @christurajL-z4i
    @christurajL-z4i Месяц назад

    Poada. Neengalum. Vungal. Satyamum.

    • @hamahafees7907
      @hamahafees7907 Месяц назад

      Avaru sondha karuthudhan aanaal islam adahi aadharikuradhu

  • @tamilnadu909
    @tamilnadu909 2 месяца назад

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து சட்டம் இயற்ற வேண்டும்

  • @immanuveln9239
    @immanuveln9239 3 месяца назад

    Enana sollura paru 😂

    • @fathimasabrina-gc3eo
      @fathimasabrina-gc3eo 2 месяца назад

      இந்தியாவில் இன்றைய விபச்சாரிகளின் கணக்கெடுப்பை எடுத்து பாருங்கள், அப்பெண்களுக்கு ஏன் அந்தநிலை, அவர்கள் வாழ்வுக்கு வழி என்ன

  • @JanuJanu-jk1ht
    @JanuJanu-jk1ht Месяц назад

    Bible lil sollappadavillai

  • @davidjabaraj0591
    @davidjabaraj0591 2 месяца назад +2

    என்னடா உங்கள் சட்டம் 😂😂

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 2 месяца назад +1

      இதுதான் சாத்தானின் தந்திரம்

    • @viewsofrider3015
      @viewsofrider3015 2 месяца назад

      😂😂

    • @hafizurrahman1820
      @hafizurrahman1820 2 месяца назад

      Bible li um iruku nanba 1:00

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 2 месяца назад +2

      @@hafizurrahman1820 வசனத்தை காட்டுங்கள்..

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 2 месяца назад +2

      வசனத்தை காட்டுங்கள்.

  • @தம்பிதம்பி-ற9ர
    @தம்பிதம்பி-ற9ர 2 месяца назад

    Kevalamana matham

    • @asicknowfal9292
      @asicknowfal9292 2 месяца назад

      Adai ungala Mari 5 husband kku oru pontati nu sollala puritha 🧠 less human

  • @RaniElizabeth-nj3dw
    @RaniElizabeth-nj3dw 2 месяца назад

    Dei question padil solluda na enna ennamo pesuran islathila 4wife marriage pathi solluda

    • @hun524
      @hun524 2 месяца назад

      Dei ada thaaneda solran
      Naanum avanukku support illa
      Aaana avan answera sonnan

  • @MohamedIsmail-vd2hx
    @MohamedIsmail-vd2hx 2 месяца назад

    Masha Allah

  • @The_miracle_of_Islam_6
    @The_miracle_of_Islam_6 9 месяцев назад +2

    மாஷா அல்லாஷ்