அன்பான கணவரா? அடிமையான கணவரா? astro chinnaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 138

  • @krishikarthick9527
    @krishikarthick9527 5 месяцев назад +2

    Perfect sir.
    Suriyan , sevvai in simmam my husband is director in multi national company. .
    Because of him, i am earning name, fame, and wealth in my family .
    I am very much impressive in all ur predictions and the way u explained.
    Continue successfully.
    God bless u.

  • @devapriya4386
    @devapriya4386 5 месяцев назад +1

    சரியான கணிப்பு ஐயா...சூப்பர்....துலாம் ராசியில் செவ்வாய்..மிகச் சரி

  • @murugesanm9267
    @murugesanm9267 5 месяцев назад +2

    For my wife Sevvai in Dhanusu Rasi with Guru... 100% true Sir. Appreciate your predictions.

  • @uvaranir5718
    @uvaranir5718 4 месяца назад +1

    Perfect prediction for methunam....thank you sir

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 5 месяцев назад +13

    வணக்கம் சார் செவ்வாய் ஒவ்வொரு கிரகங்களுடன் சேர்ந்த என்னபலன் வக்ரம் ஆனால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார் ப்ளிஸ்

    • @mohannatarajankarur
      @mohannatarajankarur 5 месяцев назад

      வக்ரம்னா, அப்படியே reverse.... 🙏🙏🙏🙏

    • @ayyamurugaeswari1510
      @ayyamurugaeswari1510 5 месяцев назад

      Vakram na reverse illa , it gives some delay , very powerful and strong compare to normal Mars . I have also retrograde Mars don't worry , that is also good if it is in good place

  • @samiduraivellaiyan1978
    @samiduraivellaiyan1978 4 месяца назад +2

    Kadaka seivai innum konjam negative sollirukkalam. Matha ellam 100 percent true iya

  • @MahaLakshmi-vh2wi
    @MahaLakshmi-vh2wi 5 месяцев назад +2

    Kanni sevai enaku Nan ponathuku upuram than avaruku porulatharam vanthathu nanri anna

  • @SarasShalu
    @SarasShalu Месяц назад

    Thank u sir enakku mars in thulam and 7th lord sani in thulam Naan simma lagnam sir

  • @selvi.r1538
    @selvi.r1538 4 месяца назад +1

    Reshapa sevai correct sir 👏

  • @premar9333
    @premar9333 5 месяцев назад +1

    Hi sir, in my horoscope chevvai in kanni but sani in meenam and guru in magaram with vakkiram how will be my future husband? And also can we take this prediction in navamsam as well ?😊

  • @komalanav544
    @komalanav544 5 месяцев назад

    வணக்கம் சேர்,எனக்கு மிதுனத்திலை செவ்வாய் நீங்கள் சொல்வது100% உண்மைதான் அப்பிடியே பார்த்த மாதிரியே சொல்லுறீங்கள் சேர்,நன்றி🙏🙏🙏

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 5 месяцев назад +2

    ஐயா. வணக்கம். என் ஜாதகத்தில் துலா லக்னம். மேஷத்தில் செவ்வாய். நீஙகள் கூறியது 100% உண்மை.

  • @kaleeswarik6910
    @kaleeswarik6910 25 дней назад

    Ungala epdi sir contact panuvathu

  • @sivapavithramuthukumar8779
    @sivapavithramuthukumar8779 5 месяцев назад

    Correct Correct yennaku rishabathil sevai😊

  • @நவீனதுறவி
    @நவீனதுறவி 5 месяцев назад +2

    💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan 3 месяца назад

    Sir how ro pay for super chat ? Whom to contact pl say 🙏

  • @kumarc9868
    @kumarc9868 5 месяцев назад +1

    உபய லக்கனங்களுக்கு பாதகாதிபதிகள் பரிவர்த்தனையானால் அதன் திசையில் பலன் எவ்வாறு இருக்கும்? தயவுகூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @jothimania1054
    @jothimania1054 4 месяца назад

    Yes sir kanni chevvai for me,my husband's nature is as you said ditto sir.

  • @Vivvib24
    @Vivvib24 4 месяца назад

    If sevvai and sukran parivarthanai rishabam lagnam..??

  • @ramstex4115
    @ramstex4115 Месяц назад

    Super sir

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 5 месяцев назад +2

    Danushu Meena chevvai very good explanation sir

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад

      எனக்கும் மீனத்தில் செவ்வாய் திருமணம் நடந்ததும் சொல்லுறேன்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад

      எனக்கும் மீனத்தில் செவ்வாய் திருமணம் நடந்ததும் சொல்லுறேன்

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад

      எனக்கும் மீனத்தில் செவ்வாய் திருமணம் நடந்ததும் சொல்லுறேன்

  • @anithathiyaash1333
    @anithathiyaash1333 4 месяца назад

    Sir jathagam parkkanum sir

  • @JamunaSaravanan-u5z
    @JamunaSaravanan-u5z 4 месяца назад

    Correct sir rishapathil seivvai 🥰❤️...

    • @karthika.k20
      @karthika.k20 4 месяца назад +1

      Unga date of birth and time sollunga pls

  • @ushavenkatesh6801
    @ushavenkatesh6801 5 месяцев назад

    Perfectly correct sir what u said for cancer mars.

  • @UmadeviPravin
    @UmadeviPravin 5 месяцев назад +2

    கடக செவ்வாய், சாப்பாடு விஸ்யம் நீங்க சொன்னது சரி, சீக்கிரம் திருமணம் நடந்துறுச்சு, ஆனால் அவர் மெனகிட்டு சம்பாதிகணும் தலைமை ஏற்று நடந்துகல. தண்ணி கேன் போட்டு சம்பாதிக்கிறார். எல்லா வேலையும் செய்து உதவியாக இருகார் ஐயா குடும்பத்துக்கு.

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 5 месяцев назад +3

    நீங்க சொல்வது உண்மை தான் அய்யா , எனக்கு கன்னி ல செய்வாய் இருக்கு, என் கணவர் ரொம்ப ஜாலி type. கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ தான் degree படிக்கிறேன், என் கணவர தொல்ல பண்ணி இடம் வாங்கி வீடு கட்டி விட்டேன். அவர் மார்கெட்டிங் field ல இருக்கிறார். ரொம்ப வாயாடி அவர். அழுதா பிடிக்காது சிரிச்சிட்டே இருக்கணும் நு சொல்லுவார். 😂

    • @Ssplastics-v7y
      @Ssplastics-v7y 5 месяцев назад

      @vanavil123-m9q 11.7.1980 evening 3.20 pm . Thirunelveli district. Sir. மிதுன ராசி விருச்சிக லக்னம்.

    • @Ssplastics-v7y
      @Ssplastics-v7y 5 месяцев назад

      @vanavil123-m9q நன்றி அய்யா 🙏

    • @KeerthanaShanmugam-ds8es
      @KeerthanaShanmugam-ds8es 4 месяца назад

      ​@vanavil123-m9q enaku horo pakuringala sir

  • @swethachezhian4088
    @swethachezhian4088 5 месяцев назад

    Sir sevvai + sukran in dhanusu rasi. Meenam lagnam. Eppadi amaiyum sir. Caring ah amaiyuma

  • @thilibanthiliban1353
    @thilibanthiliban1353 5 месяцев назад

    sir 7 th hourse ragu with moon, venus in Viruchaga laknam marriage and career explian plan sir

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 5 месяцев назад

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மீனத்தில் குரு இல் 12 செவ்வாய் வரன் அமையும் திசை எவ்வளவு தூரம் உள்ளது ஜாதக அமைப்பு ரீதியாக சொல் ல முடியும் மா குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை சொல்லவும்💐💐💐💐

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 5 месяцев назад

    ஐயா வணக்கம் சூப்பர் சார்ட் பன்னியிருந்தேன் அதற்கு பதில் சொல்லவில்லை ஐயா பிறந்த தேதி:10/10/1987, 2.05 pm சென்னை சனி வலுவாக உள்ளதா ராகு தசை பயங்கர மன உளைச்சல் குரு தசை எப்படி இருக்கும் ஐயா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 5 месяцев назад

    My Experience, Mars in cancer, but since in degrees beginning of cancer, a little qualities like Mars in Gemini. He was jolly, dusky, intelligent, business minded. Cancer quality loves good food.

    • @Vrindha800
      @Vrindha800 5 месяцев назад +1

      Me too

    • @Vrindha800
      @Vrindha800 5 месяцев назад

      Mars in Gemini more suits to me bcoz cancer Mars btw 0 to 1 degree

  • @kanimozhykanna3995
    @kanimozhykanna3995 5 месяцев назад

    Good evening sir, in my horoscope kuja& sani in kadagam I got married on my age of 19 meena lagnam simma rasi but my husband's age 35 on that time

  • @arumugam1966
    @arumugam1966 5 месяцев назад

    ஐயா வணக்கம் மிகச் சரியான கணிப்பு கடக இலக்கணம் 7 ல் மகரவீட்டில் செவ்வாய் நீங்கள் கூறிய பலன்கள் துல்லியமாக உள்ளது நன்றி ஐயா

  • @sasikumar9896
    @sasikumar9896 4 месяца назад

    Wife-mars debilitated in cancer but rashi lord moon exalted in Taurus. Husband - Venus in cancer. Mars and Venus in same sign in couples horoscope..is this a coincidence or does it have any significance?

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 5 месяцев назад

    ஐயா. வணக்கம். என் மகளின் ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் நீங்கள் கூறியது பாேல்
    வரன் அமையும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி ! நல்லதே நடக்கும்.

  • @vijilakshmi3943
    @vijilakshmi3943 5 месяцев назад

    மகர வீட்டில் செவ்வாய்+ கேது +சந்திரன்
    துலாம் லக்னம்
    மேஷத்தில் சனி + குரு
    சனி செவ்வாய் பரிவர்த்தனை
    இதற்கு பலன் என்ன ஐயா

  • @FHTamilnadu
    @FHTamilnadu 5 месяцев назад +1

    Yen கணவர் கோவக்காரர் நல்லவர் வில்லங்கமானவர் எனக்கு ஜாதஹத்தில் செவ்வாய் 8ல் செவ்வாய் வாக்ராம் + நீசம் பிறந்த நேரம் 4.40 am நாள் 14/1/1993

  • @shanthinisiva8011
    @shanthinisiva8011 5 месяцев назад

    ஐயா கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் விருச்சிகத்தில் சந்திரன் கேது என் மகளுக்கு பரிவர்த்தனை யில் செவ்வாய் கேது வருகிறது நல்ல வரன் அமைமா

  • @perumaltheking3835
    @perumaltheking3835 5 месяцев назад

    வணக்கம் ஐயா பெண் ஜாதகத்தில் 7ல் செவ்வாய் சுக்கிரன் கேது சேர்க்கை அதில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி இருக்கும் ஐயா. நன்றி

  • @balajilakshmi4669
    @balajilakshmi4669 5 месяцев назад +1

    மேஷம், விருச்சிகம், மகரம் ல் செவ்வாய் 6:58

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 5 месяцев назад +2

    வணக்கம் தம்பி எனக்கு தனுசின் செவ்வாய் நீங்கள் சொல்வது கணவர் விசியத்தில்100சதவீகிதம் உண்மை தான் நேரில் பார்த்து போல் சொல்கிரீர்களே அவரிடம் உங்களைப்போல் யாராலும் இருக்க முடியாது என்று ஐஸ் வைத்தால் போதும் அன்று முழுவதும் எல்லாவற்றையும் செய்து விடுவார் அருமை அருமை சூப்பர் ❤❤என் மருமகளுக்கு மேஷத்தில் செவ்வாய் என் மகன் தாடி வைத்து இருப்பார் என்பவருக்கு மிதுன த்தில் செவ்வாய் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி தம்பி ❤❤ இன்னும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் சொல்வது பொருந்துகிறது நன்றி தம்பி ❤❤

  • @ganeshmani85
    @ganeshmani85 5 месяцев назад +1

    Ayya looking very smart 🤓

  • @dbabe7
    @dbabe7 4 месяца назад

    அழகு யாரு சார் கேட்டா குண நலன்கள் ஒழுக்கம் பற்றி விவரமா சொல்லுங்க சார் please நான் விருச்சிக லக்னம மீனராசி மீனத்தில் குரு இருக்கிறார் So, குரு பார்வை இருக்கும் கடகத்தில் இப்போ எப்டி சொல்லுங்க please

  • @SeemaSoundararajan
    @SeemaSoundararajan 4 месяца назад

    Super

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 5 месяцев назад

    கடக்கத்தில் செவ்வாய் சந்திரன் ரிஷபதில் sir கணவன் எப்படி இருப்பார்

  • @kavithasri6195
    @kavithasri6195 5 месяцев назад

    உண்மை சார். ரிஷபத்தில் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை சுக்ரன் வக்ரம்.பலன் மாற்றமா சார்.

  • @latharavichandran612
    @latharavichandran612 4 месяца назад

    Sir, எனதுமகள் மகரலக்னம் லக் செவ் கேது இனைவு 4ல்சனி குரு இரண்டும் வக்ரம் திருமணம்எபோது வயது 24 pl.

  • @NishaKarthi-du9qk
    @NishaKarthi-du9qk 5 месяцев назад

    💯 correct sir

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 5 месяцев назад

    Sir sukran in all' house video please

  • @kalai8640
    @kalai8640 5 месяцев назад

    If chevvai in 8th House,(makaram) but its ucaam.. mithuna lagnam

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 5 месяцев назад

    True sir very very true😊

  • @pandiyanr3984
    @pandiyanr3984 3 месяца назад

    27 2 1983 ஏழு மணி ஏஎம் சார் பாண்டியன் புதுக்கோட்டை கடன் பிரச்சினை தீர வழி சொல்லுங்க சார்

  • @govindgamesstarraj5691
    @govindgamesstarraj5691 5 месяцев назад

    ஐயா வணக்கம். என் மனைவியின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் உள்ளது. நீங்கள் கூறியது போலவே நான் ஜிம் பாடி. உடம்பை நன்றாக கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை

  • @VMshri
    @VMshri 5 месяцев назад

    Each point is correct for me

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 5 месяцев назад

    அய்யா வணக்கம் தலைப்பு சூப்பர் என் மனைவி ஜாதகத்தில் மீனத்தில் சேவ்வாய் பலன் கரெக்ட்டா சொன்னிங்க நன்றி அய்யா ❤🎉

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 5 месяцев назад

      எனக்கு மீனத்தில் செவ்வாய். திருமணம் நடக்கவில்லை அமையட்டும் அப்பறம் சொல்கிறேன்

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 5 месяцев назад

    சிம்மத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் சூரியன் இரண்டு பேரும் பரிவர்த்தனை என் மனைவி ஜாதகத்தில் இது எப்படி சார் இருக்கும் நன்றி வணக்கம் விருச்சிக ராசி விருச்சிக லக்கனம்

  • @sargunambalu1957
    @sargunambalu1957 5 месяцев назад

    ஐயா செவ்வாய் வக்ரம் மற்றும் ரிஷபத்தில் நின்றால் பலன் மாறுமா.

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 5 месяцев назад

    Risapathil sevvai romba nandri 🎉paakalam enna nadakuthunu😂

    • @Tfifblyvnigj
      @Tfifblyvnigj 5 месяцев назад +1

      Timing please

    • @KaleeswariEswari-qn4gb
      @KaleeswariEswari-qn4gb 5 месяцев назад

      @@Tfifblyvnigj inerathula neengala paathurpeenganu ninaikren

    • @kavithak815
      @kavithak815 5 месяцев назад

      Mee nd my sister both rishabam sevai avaru soldrathu 50 %correct erruku sure you will get wealth mappilai 2 buisness pandra mappilai but nammuku time errukathu avanga busy errupanga

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 5 месяцев назад

    கடகம் லக்கனம் . 10ல் சூரியன் புதன். 2ல் செவ்வாய் குரு ராகு (இதில் மகம் நட்சத்திரம்). வக்கிர சனி (உத்திரம் நட்சத்திரம்). இதில் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. குரு 9ம் பார்வை 10ம் வீடு பார்வை உள்ளது. ஆனால் நிரந்தரமாக தொழில் அமையவில்லை. 12ல் சுக்கிரன் (மிருகசீரிடம் நட்சத்திரம்). நட்பு திசை சுக்கிரன். அவர் 11வருடம் கடந்த விட்டது கடன் உள்ளது

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 5 месяцев назад

    அண்ணா வணக்கம்' என மருமகளுக்குகடகத்தில் செவ்வாய என் திருமணத்திற்கு பின் என்பதைவிட என் மகன திருமணத்திற்கு பின் என் பிறந்த வீட்டிலிருந்து எனக்கு 10 லட்சம் கிடைத்தது நன்றி! மகிழ்சசி என்னவென்றால் எந்த பிரச்சானையின்றி கிடைத்தது

  • @RajandraLaguduva
    @RajandraLaguduva 4 месяца назад

    Amavasai perappu appade erukkum

  • @raghulkarthik7252
    @raghulkarthik7252 5 месяцев назад

    True for miduna sevaai

  • @karthik71293
    @karthik71293 5 месяцев назад

    Thanks sir

  • @thanu-go1ts
    @thanu-go1ts 13 дней назад

    content starts at 6:40

  • @GunaSekaran-z9o
    @GunaSekaran-z9o Месяц назад

    Hi

  • @subramanian8186
    @subramanian8186 5 месяцев назад

    தனுசு மீனம் ‌ செவ்வாய் வக்ரம் பலன் சொல்ல வேண்டும்

  • @malarperumalsamy4053
    @malarperumalsamy4053 5 месяцев назад

    Ithellam porutham parthu jodi serkira jothidar kaila irukku.

  • @mythilii5686
    @mythilii5686 5 месяцев назад

    ❤live started

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @umauma5475
    @umauma5475 5 месяцев назад +1

    எனக்கு கடகத்தில் செவ்வாய் பெண் பித்தன்

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 5 месяцев назад +1

    கடகத்தில் செவ்வாய் அப்பா வீட்டை விட 1000மடங்குக்கு மேல் வசதி.... வண்டிகள் 5000000 ரூபாய்க்கு.....

  • @raghulkarthik7252
    @raghulkarthik7252 5 месяцев назад

    Miduna sevaai for me it's very much true

  • @rajagopalans1834
    @rajagopalans1834 5 месяцев назад

    கும்ப லக்னம் சிம்ம்த்தில் செவ்வாய் வக்ரமாகி இருந்தால்

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 5 месяцев назад +1

    சிம்மத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் சூனியம் இரண்டு பேரும் பரிவர்த்தனையில் இது ஆச்சு சிம்ம லக்னம் சிம்ம ராசி விருச்சிகத்துக்கு சேலத்தில் சுக்கிரன் ஆட்சி எப்படி சார் இருக்கும் சுக்கிரன் ஆட்சி திசை நடக்கிறது எப்படி சார் இருக்கும்

  • @nimnam57
    @nimnam57 4 месяца назад

    🙏🏻❤️

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 5 месяцев назад

    அருமையான துவக்கப் பேச்சுடன்,சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @loganathanvn7362
    @loganathanvn7362 4 месяца назад

    start

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 5 месяцев назад

    ஜோதிடர் புலவர் அண்ணா வணக்கம்.
    சந்தேகம்.
    ஓரு ஜோதிடர் எந்த தொழில் செய்ய சொல்ல முடியாது ஆனால். உங்கள் எந்த தொழில் விருப்பம் இருக்கும். அது அதை பற்றி கூறும் முடியும்.
    நாடி ஜோதிடம் பொது கண்டம், திருமணம் கண்டம், தொழில் கண்டம் இது 11கண்டம் உள்ளது. இது அவர் பற்றி இது தெளிவாக கூறும் முடியும்.
    அகத்தியர் நாடி சோதிடம். .

  • @நவீனதுறவி
    @நவீனதுறவி 5 месяцев назад +1

    என் மனைவியின் ஜாதகத்தில் தனுஷின் செவ்வாய் உள்ளது நான் அப்படித்தான் இருக்கிறேன் உண்மை நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு ஒத்துப் போகிறது

    • @நவீனதுறவி
      @நவீனதுறவி 5 месяцев назад +1

      @vanavil123-m9q hi

    • @நவீனதுறவி
      @நவீனதுறவி 5 месяцев назад

      @vanavil123-m9q எங்க நேத்து சேட்டிங்கில் இருந்தீங்க திடீர்னு காணாம போயிட்டீங்க

    • @நவீனதுறவி
      @நவீனதுறவி 5 месяцев назад

      @vanavil123-m9q என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டீர்கள் நானும் அதற்கு இளம்பிள்ளை சேலை ரகம் நெசவுத்தொழில் செய்தேன் இரண்டு தரிகைகள் போட்டு உள்ளேன் என்று கூறினேன்

    • @நவீனதுறவி
      @நவீனதுறவி 5 месяцев назад

      இந்த தொழில் நீடி பேனா இல்லை குரு திசைக்கு பிறகு தொழில் மாறிவிடுமா என்று கேட்டேன் அதற்கு நீங்கள் பதில் கொடுக்கவில்லை

    • @நவீனதுறவி
      @நவீனதுறவி 5 месяцев назад

      எனக்கு ஜோதிடம் வருமா என்று கேட்டதற்கு 50% வரும் என்று கூறிவிட்டீர்கள் கற்க ஆசையாக தான் உள்ளது ஆனால் அதற்கு உகந்த காலம் எப்பொழுது இப்போதைய காலகட்டத்தில் மனம் ஒருநிலைப்படவில்லை

  • @indiranis420
    @indiranis420 5 месяцев назад

    கணவன் போன பின்பு என்ன இனிமை
    கிடைக்கும்?
    இனிமையே போய்விட்ட பின்பு

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 5 месяцев назад

    கடகத்தில் செவ்வாய் Time at 25.25

  • @dbabe7
    @dbabe7 4 месяца назад

    Sir நீங் எப்போ கடக செவ்வாய் சொன்னாலும் ரொம்ப short ah சொல்லி முடிச்சிடுறிங்க . ஏன் க அதுல பெருசா சொல்றதுக்கு எதுவும் இல்லையா? இல்ல ஒரே negative points தா இருக்கா அதான் avoid பன்னிடுறீங்களா?😢😢

    • @sanjanact5935
      @sanjanact5935 4 месяца назад +1

      It's true... Mars in cancer gives life partner with much age difference, he will be criminal minded and selfish. These are the negatives. I have seen many such cases in my family itself.

    • @dbabe7
      @dbabe7 4 месяца назад

      ​@@sanjanact5935😢😮

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 месяцев назад

    ஐயா நான் தனுசு ராசி தனுசு லக்கனம்
    துலா ராசியில் செவ்வாய் புதனுடன் இருக்கிறார்
    குருவின் ஒன்பதாம் பார்வையில்
    என் பெயரில் ஒரு சிறு தொழில் கூட செய்யவில்லை
    ஐந்து கம்பெனிகளும் மூழ்கி கடனில் இருக்கிறார்
    எனக்கு ஐந்தாம் இடமும் செவ்வாயும் அவ்வளவு வலிமையாக இருந்தும் ஏன் இப்படி நடந்தது

    • @kavithak815
      @kavithak815 5 месяцев назад

      Sevai nd bhudhan enemy ma ungaluku pathagathipathi bhudhan vera he won't do good

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 5 месяцев назад

    என் மகள் சாதகத்தில் கண்னியில் செவ்வாய் அவர் அமெரிக்கா வில் உள்ளார்

  • @sathyaganesh4813
    @sathyaganesh4813 5 месяцев назад

    சிம்மத்தில் செவ்வாய் புதன் மற்றும் சுக்கிரன் :(

  • @usharvijailakshmi2665
    @usharvijailakshmi2665 5 месяцев назад

    Yes

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 5 месяцев назад +4

    சார் எனக்கும் பேத்திக்கும் துலாமில் செவ்வாய் மருமகளுக்கு ரிஷபத்தில்
    மகளுக்கு மிதுனத்தில்
    பேத்தி குழந்தை
    மருமகள் புருஷனை விட
    மகள் புருஷனை விட
    என் புருஷன் தான் நல்லவர்😂
    Good night sir
    Thank you 🙏

  • @seenivasangopalsamy3345
    @seenivasangopalsamy3345 5 месяцев назад

    Start

  • @sevy4772
    @sevy4772 5 месяцев назад

    Unmai

  • @PyKnot
    @PyKnot 5 месяцев назад

    நீங்கள் கடகச் செவ்வாய் சொன்னது சாி.

  • @vivekkavivekka2649
    @vivekkavivekka2649 5 месяцев назад

    S sri

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 5 месяцев назад

    S sir

  • @dbabe7
    @dbabe7 4 месяца назад

    கடகச் செவ்வாய் கருப்பா அழகா இருப்பாரா இல்ல சிவப்பா அழகா இருப்பாரானு சொல்லவேயில்ல நீங்க😢

  • @arunjaya2692
    @arunjaya2692 5 месяцев назад

    😅

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 5 месяцев назад

    This is totally false.may be one or two work out.

  • @arunjaya2692
    @arunjaya2692 5 месяцев назад

    😂

  • @yasodhakannan5895
    @yasodhakannan5895 5 месяцев назад

    😅😅😅😅😅😂😂😂😂

  • @jeyanthis5956
    @jeyanthis5956 5 месяцев назад

    Thanks, sir

  • @jayasriartstamil4424
    @jayasriartstamil4424 2 месяца назад

    Start

  • @SKrishna-zo5zc
    @SKrishna-zo5zc 5 месяцев назад

    Yes