HASTHAM NATCHATHIRAM KANNI RASI - ASTROPSYCHOLOGY TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 439

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  3 месяца назад +23

    👉Thanks for hitting the like button
    👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation
    👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/
    👉Consultation - astrojeev.com/services/
    👉Ph - +919840165056 (Whatsapp text Only)
    which nakshatra you want next??

    • @7.star.commerciallive241
      @7.star.commerciallive241 2 месяца назад

      Thanks

    • @saranyaj669
      @saranyaj669 2 месяца назад

      Thanush raasi pooradam nadchathiram

    • @Munusamykanaga
      @Munusamykanaga 2 месяца назад

      Yes it's true my husband hasta nakshathiram ...I will saw all what your saying.....😂

    • @sangeethaudaya9802
      @sangeethaudaya9802 Месяц назад

      Hai I really liked ur clarity about my nakshatra.How should I know about my career and future details

    • @palanivelrajan9935
      @palanivelrajan9935 12 дней назад

      Mam kanni rasi hastham natchathiram enna gems podanun sollunga pls

  • @ramaaraman1074
    @ramaaraman1074 2 месяца назад +25

    My daughter's star is Hastham. Nodding head for whatever we say but doing as per will and wish - This is exactly what you said. Awesome!

  • @narenb1750
    @narenb1750 2 месяца назад +24

    Seriously mam..unbelievable....what type of research are you doing !!!! your are 100% exact in predicting the characteristics..mind-blowing...

  • @TheLegendaryCrew
    @TheLegendaryCrew День назад

    Wow.. Exact point regarding insecurity at work place... Hatsoff

  • @sureshem79
    @sureshem79 2 месяца назад +26

    யாருமா நீங்க , 200% true, just randomly saw this post,my goodness how close to me. Good work. God bless🙏

  • @sathishrxen9047
    @sathishrxen9047 Месяц назад +2

    Vera level mam.. 1000% truth... Every words are 100% match with me

  • @srikrishna2949
    @srikrishna2949 2 месяца назад +48

    1. Determined
    2. Silent & strong
    3. Alertness always
    4. Critical thinking & logical mind
    5. Emotional attachment
    6. Trust no one and we don’t share to others
    7. We enjoy ourselves and ours as much small world.
    8. Helping hands 🙌
    9. Buffalo
    10. Perfectionist
    11. Guru(well wishers) always comes for us.
    12. Spouse not luck for me.
    13.
    14.

    • @srikrishna2949
      @srikrishna2949 2 месяца назад +6

      @6 th minute listening advice 😂. 100% 💯 true. We never listen from family & friends. But we follow philosopher’s

    • @kalachandra437
      @kalachandra437 2 месяца назад +1

      Absolutely correct ❤

    • @alamelujanakiraman1476
      @alamelujanakiraman1476 2 месяца назад +2

      Listening talks by nodding the head with smile but will not act immediately thinking and value others,’ feelings/emotions and latter if others ask the answer, 3-4replies- others will reply after. S.mooting/cal down and praises: Thank God

    • @shanmugamM-xj2fk
      @shanmugamM-xj2fk Месяц назад +1

      Really it's correct

    • @MuruzStayInn
      @MuruzStayInn 3 дня назад

      நிறைய ஆங்கில சொற்களை யூஸ்பண்ணி பேசுறீங்க அதை தமிழிலும் சொன்னால் புரிந்து கொள்ள ஈஸியாக இருக்கும் ❤❤❤❤

  • @Latha-u7i
    @Latha-u7i 2 месяца назад +31

    100 % true i am kanni hastham

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 месяца назад +9

    உண்மை. எனது எண்ணங்கள் சக்தி மிக்கவை. மிக அசாதாரணமான சம்பவங்கள் என் எண்ணங்களால் நடந்துள்ளது.

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 2 месяца назад +3

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கின்றேன். அருமை சகோதரி🙏 நான் பெண் கன்னி ராசி கன்னி லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம்

  • @sakthifarmland2692
    @sakthifarmland2692 2 месяца назад +7

    Ammaa vanakam,
    500%correct
    Last two months aa nan yar endra thelivana thedal irrunthathu, irrivan ungal varthaigal la enakku theliva kooduthutar. Intha thelivu enakum, ennai sarandhavarakum positive future ra kodukum endru nan nambugeran. Ungaluku nandirigal pala. Nam nalathai thedinal namai thedi varum enbathai, enaku ungal video kedithathien mulam 100% unmaiyagivithathu, meendu ungalaku nandirigal paala.
    (1 point kuda changes illa)
    Neengal pasum vitham, over all in this video, migavum thelivaga ulathu. ❤❤

  • @shapnasankar8116
    @shapnasankar8116 Месяц назад +2

    So Im 21 yrs old. I analysed myself abt my character and I confirmed here I am ..and ur 34 mins video is how I am .. thanks buddy ..good research and predictions .❤

  • @cjbuddy5360
    @cjbuddy5360 2 месяца назад +4

    Making this long video is not easy and also you're 99% right. Thanks for your efforts.🤛💥

  • @subam360
    @subam360 2 месяца назад +8

    Nallavangala iruthu kasta padrom pattute irukom... thank u...ur prediction100 percent true...

  • @pushpalatha6952
    @pushpalatha6952 2 месяца назад +5

    Strong voice , no one said as like you, mam. My thoughts are totally different as you said. I am your follower. Always great hastham . Pushpalatha.

  • @PallaviSp-pq3ig
    @PallaviSp-pq3ig Месяц назад +2

    200% Accurate Explanation 👍

  • @alagarsamyvarshiniaudios5094
    @alagarsamyvarshiniaudios5094 2 месяца назад +13

    என்னைப் பற்றிய ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும் இந்தக் காணொளி கண்டபின் நான் சரியான திசை நோக்கி செல்வது எனக்கு தெரிகிறது எனக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் புரிகிறது ஆனால் ஆச்சரியம் இதுவரை நிறைய காணொளியை பார்த்திருக்கேன் ஆனால் உங்களைப் போல நிதானமாக தெளிவாக எல்லோரும் புரியும் படியும் ஆக ஒரு நட்சத்திர பலன் சொன்ன காணொளியை கண்டதில்லை உங்கள் உங்கள் பேச்சு முடியும் வரை இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி நன்றி என்றும் அன்புடன் அன்பு சகோதரர் அழகர்சாமி

    • @swapnasakthisolutions4985
      @swapnasakthisolutions4985 2 месяца назад +1

      Really told about my full life true 1000% want to join ur class

    • @AvvijayasanalkarkurukalKurkal
      @AvvijayasanalkarkurukalKurkal Месяц назад +1

      நன்றி சகோதரி மிக அழகாக தெளிவாக சொன்னீர்கள்❤❤❤❤❤❤

  • @punithapunitha8634
    @punithapunitha8634 2 месяца назад +7

    You're very 100℅ correct about myself. Yes i will not give up. I always trying to achieve my goals. Yes, i will not trust everyone. ❤

  • @sudhar3414
    @sudhar3414 2 месяца назад +2

    100% correct mam. I am also hastham natchathiram. Ur wording everything in my life mam

  • @kgrajendran5397
    @kgrajendran5397 Месяц назад +1

    அருமையான விளக்கம்.
    யோசிச்சு யோசிச்சு பேசுர உங்கள் ஸ்டைலிங் மற்றும் உடல் லாங்குவேஜ் நேச்சுரலா நல்லாவே அமைந்துள்ள பதிவாக தந்தமைக்கு நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    என்னுடைய பார்ட்னர் ஆயில்யம் நட்சத்திரம்.
    அந்த பதிவும் பார்த்தேன்.
    உங்கள் உழைப்பு நன்றாக உணர முடிகிறது.
    அருமையாக அமைந்துள்ளது.
    நன்றிகள்.
    பூரண இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 2 месяца назад +52

    ஏமாற்றுபவர்களால் எளிதில் மனம் உடையக் கூடியவர்கள்....

  • @nisha29174
    @nisha29174 17 дней назад +2

    I believe it’s the best star❤well said 🤣

  • @BabuGovindarajan-fp6tg
    @BabuGovindarajan-fp6tg 2 месяца назад +1

    Superb 100% true madam.i am very proud my natchathiram is hastham 1st padam

  • @karthikkc7669
    @karthikkc7669 2 месяца назад +3

    Mind blowing no one said as perfect as u, yaru neenga where u r from, Idont know much about astrology but now I got strong feelings to learn astropsychology . No words to explain absolutely correct .. u said about me as if u know me from my childhood.. great work.. keep rocking very good luck to your initiatives..

  • @tnpsc-contents
    @tnpsc-contents 2 месяца назад +9

    100% True, I'm a Teacher in school and searching my inner spirituality 😅😅😅

  • @aravindhanm6442
    @aravindhanm6442 21 день назад

    Ka...Mass ka Neenga... 💯 True... Got something... Subscribed😊💐

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 12 дней назад

    Just mind blowing your way of study.

  • @abinayamanoharan8660
    @abinayamanoharan8660 2 месяца назад +1

    u r so clear and u say things in an understable way with examples,so young I admire u ,,,

  • @Aurora-cm4yd
    @Aurora-cm4yd 2 месяца назад +2

    It's an eye opening advice,truly u revealed all our secrets 😆💯

  • @SABridalmake-upArtist
    @SABridalmake-upArtist 2 месяца назад +4

    100% True mam ...very useful video mam ❤Thank u

  • @amudhamanivannan3825
    @amudhamanivannan3825 2 месяца назад +3

    Very very true. First time iam watching your vedio. . Hundred percent true iam Hustham kanni

  • @rockyrocky7743
    @rockyrocky7743 2 месяца назад +1

    This is my first commend in RUclips.
    She's say true...

  • @rajeshsr3131
    @rajeshsr3131 2 месяца назад +3

    My daughter is hastham.. many points are matching.. thanks.. this video is an eye opener

  • @NadarajGanesan
    @NadarajGanesan Месяц назад

    God Bless you my dear Sister...very very great work you are doing its such a blessing to hear your analysis of the nakshatras. Mine is Hastam and it was spot on...Om Sai Ram! God Bless

  • @NaveenKumar-hj6ug
    @NaveenKumar-hj6ug 2 месяца назад +2

    It's all your absolutely true unbelievable mam I am also kanni rasi asthamam natchathiram...

  • @sundial_network
    @sundial_network 2 месяца назад +20

    வணக்கம் சகோதரி நான் கன்னிராசி கன்னி லக்னம் அஸ்தம் நட்சத்திரம். எனக்கு ஒரு வேலையில் இறங்கி விட்டால் அந்த வேலையை முடிக்கும் வரை தூக்கம் வராது. அதேபோல் நான் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் ஆசைபட மாட்டேன் ஆனால் ஆசைபட்டுவிட்டால் அதை அடையும் வரை ஓயமாட்டேன் முயற்சி செய்து கொண்டேயிருப்பேன். அதேபோல் இப்போது எனது மனதில் ஒரு ஆசை வந்துள்ளது. அது விவசாயம் நிலம் வாங்கி அதில் நவீன் முறையில் விவசாயம் செய்யவேண்டும். அதில் சின்னதா ஒரு வீடு கட்டனும் என்றும் அதற்காக வீடு எந்ந மாதிரி கட்டுவது என்று கூட பிளான் வரைந்து வைத்து விட்டேன் .‌ ஆனால் இப்போதைக்கு கையில் பணம் இல்லை இருந்தாலும் ஒவ்வொரு நாளும் மனது சொல்லிக்கொண்டே இருக்கிறது நிச்சயம் உனது ஆசை நிறைவேறும் என்று அதை உறுதி செய்யும் விதமாக அஸ்தம் நட்சத்திரம் பற்றிய உங்கள் விளக்கம் என்னை மேலும் உற்சாகமாக செயல்படவைக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🎉

    • @TValli-zm6it
      @TValli-zm6it 2 месяца назад +1

      Avlo asa iruntha, vivasaya nilathai kuthagaikku eduthu muthalil muyarchi seithu parkavum

    • @cinemapaithiyam9227
      @cinemapaithiyam9227 2 месяца назад +1

      Same raasi, natchathiram, lagnam , bro hi ur number sent bro peasanum

    • @maheswarimaheshbabu44
      @maheswarimaheshbabu44 2 месяца назад +2

      Me too

    • @arunrajan321
      @arunrajan321 Месяц назад +1

      Me too

    • @PrincessAsthira
      @PrincessAsthira Месяц назад

      My daughter too but padam 2​@@arunrajan321

  • @akshayaboobalan4352
    @akshayaboobalan4352 2 месяца назад +2

    Mam,enga mam irukinga.koodave irundhu partha madhiri apdiye solringa.iam so impressed mam

  • @prawinkumar8313
    @prawinkumar8313 Месяц назад

    Perfectly said. So true. Well constructed n executed convey.

  • @ergangchennai
    @ergangchennai 2 месяца назад +20

    நான் ஹஸ்தம் நட்சத்திரக் காரன். பிறக்கும் போது சிறிது கால் ஊனமாக பிறந்தேன். பிறந்த சில மாதங்களிலேயே ட்ரீட்மென்ட் கொடுத்ததில் குணமடைந்து விட்டேன். கொரோனா சமயத்தில் இருந்து பிரபஞ்ச பேராற்றலுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. பாசிட்டிவ் ஆக மாறி வருகிறேன். யூனிவர்சல் எனர்ஜி மூலமாக எனக்கு ஹீலிங் சக்தி இருப்பதை தெரிந்து கொண்டேன். தற்போது ரெய்கி ஹீலிங் பயிற்சி சேரலாமா என்ற எண்ணம் வருகிறது. நண்பர்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்து வருகிறேன். அருமையான பதிவு. என்னைப் பற்றி தெரிந்து கொண்டேன். மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும். 😊❤

  • @govindan131
    @govindan131 2 месяца назад +2

    சூப்பரா சொன்னிங்க சிஸ்டர் ❤

  • @learntogether5440
    @learntogether5440 2 месяца назад +4

    Omg... I m hastham... I have buffolow in my wallpaper . I never belive anyone easily... I don have much frnds very limited closed frnds... Always inll be in home... Elamae match aguthupa... Very poor in studies.. good at work...

  • @itfriends666
    @itfriends666 2 месяца назад +5

    WoW! U are 100% accurate ❤

  • @puspaselvarajan6805
    @puspaselvarajan6805 2 месяца назад +4

    100% true sis...I 'm kanni rasi, hastam nachatiram

  • @MystyleinMyway
    @MystyleinMyway 2 месяца назад +2

    Me too hastham exactly same I will achieve it helping hand, partner relationship correct, insecurity and I didn’t trust anyone all exactly told madam , I’m reiki healing doing, dress designer, good teacher, emotionally attached true, RUclips also doing , delay child birth everything true your words I saw in my mind mirror thanks a lot
    keep doing rocking

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital 2 месяца назад +1

    1000 percent true Mam. Helping in education field

  • @Janasbk
    @Janasbk 2 месяца назад

    நீங்கள் சொன்னவை அனைத்தும் 100% உண்மை

  • @DineshKumar-hz2sd
    @DineshKumar-hz2sd 2 месяца назад

    Super mam. Am also haatha natchatram. Whatever u said, all are correct 💯. Thank so much

  • @AstroRelaxationMusic
    @AstroRelaxationMusic 2 месяца назад +11

    100% correct and Jeevitha congratulations for your 100k followers soon. wishing you reach more heights.

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 2 месяца назад +2

    Correct prediction kanni hastam. I am also kanni hastam

  • @jai11ram36
    @jai11ram36 2 дня назад

    100% true, my spouse is my guru 👍

  • @shanusunder
    @shanusunder 2 месяца назад +1

    Excellent. 100% reflections

  • @sharadakumar1067
    @sharadakumar1067 2 месяца назад +1

    Very nicely explained for Hastham Nakhshstram

  • @ashokprabhu8896
    @ashokprabhu8896 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி 🙏

  • @EEShakthiA
    @EEShakthiA 2 месяца назад

    Yes it is right once we believe,we will not come back ,and when we. Become close,...we will be 100%to that person, your horoscope is accurate mam.

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 2 месяца назад +31

    எதிரியையும் மதிக்கும் குணம் கொண்டவர்கள்....

  • @SaravanaS-r6g
    @SaravanaS-r6g Месяц назад

    You are Hidden Gem ....

  • @aravindrg3799
    @aravindrg3799 2 месяца назад

    உங்கள மாதிரி எங்கள பத்தி நல்லா புரிஞ்சிகிட்ட பொண்ணு கிடைச்சா நல்லா இருக்கும்....❤❤❤

  • @80984011
    @80984011 2 месяца назад +1

    Exactly true explained what you said superb 😊

  • @MuruzStayInn
    @MuruzStayInn Месяц назад

    நல்ல விளக்கம்..அது போல இறைதேடுதல் தெய்வங்களை தொடர்பு கொள்ளுதல் .. அதாவது தியானம் யோகபயிற்சி ....இது பத்தி விளக்கம்

  • @timetolaugh7328
    @timetolaugh7328 2 месяца назад

    Ivlo nalla yangama iruntha full details very clear explained thank u

  • @indhumathy9707
    @indhumathy9707 2 месяца назад +1

    All points are correct 👍
    Thank you

  • @sharmilajayaraman6336
    @sharmilajayaraman6336 2 месяца назад +10

    Insecure feeling is absolutely right mam especially job and personal life.

    • @MuruzStayInn
      @MuruzStayInn 3 дня назад

      உண்மைதான் வேலை செய்யும் இடத்தில் புதியதாக வந்தவர்களை அரவணைத்து எல்லாம் சொல்லி கொடுத்து நட்பாக இருந்தாலும் அப்படியே முதுகில் குத்துவது இல்லை நமக்கே மறைமுக எதிரிபோல மாறிடுவாங்க😮

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 2 месяца назад

    True. I am a reiki healer and acuhealer as well. I was a lecturer long back.❤

  • @arunprasathbalaram
    @arunprasathbalaram 2 месяца назад

    Flabbergasted. Everything was right about me other than the insecurity part. Mind blowing.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 месяца назад +1

    அஸ்தம் அருமை😊❤

  • @ratnaselvakumari2969
    @ratnaselvakumari2969 2 месяца назад

    You are 💯 percent right madam im suprised to hear your prediction every day i used to think why to lead a life like this

  • @RajRaj-px4xx
    @RajRaj-px4xx Месяц назад +2

    10000%🎉🎉🎉 😊😊 unmaitha sister

  • @thashaartsncrafts
    @thashaartsncrafts Месяц назад +1

    Me n my daughter also kanni hastam.. Almost 75% is true whatever u said❤

  • @bhuvaneswarisomasundaram7750
    @bhuvaneswarisomasundaram7750 2 месяца назад

    Whatever you said is true and realistic charactetistics. Fantasticslly done Mam.

  • @SankarRengachari
    @SankarRengachari 2 месяца назад

    Good and perfect justification about kanni hastam 💐💐💐

  • @ramaaraman1074
    @ramaaraman1074 2 месяца назад +1

    Yes, true, my daughter is always prepared to do service to aged and sick people

  • @ramaaraman1074
    @ramaaraman1074 2 месяца назад +1

    Also strong determined mind. Very emotionally attached to relatives

  • @navanithakumar1852
    @navanithakumar1852 2 месяца назад

    Accurate prediction of Hastham mam 100% true mam...

  • @TheShishashiful
    @TheShishashiful 2 месяца назад

    I am Kanni Rasi Hastha Natchathiram whatever you said is correct 10000%

  • @vanithanarayan5875
    @vanithanarayan5875 2 месяца назад

    Thank you so much. Very well explained, I came to know more about myself❤

  • @SaiShanmuga
    @SaiShanmuga 2 месяца назад

    I really like the way you explained things for Hastha nakshathram. Thanks for that.

  • @sayeelakshmikumar4330
    @sayeelakshmikumar4330 2 месяца назад

    Fabulous mam. Too perfect. Though I am determined and strong willed still insecurity exists. Keep supporting with your research. Best wishes

  • @anushamlakshmi
    @anushamlakshmi 2 месяца назад

    Excellent, slightly differ in insecurity, in my case never comes
    Overall very true, congratulations

  • @ramaaraman1074
    @ramaaraman1074 2 месяца назад +2

    Absolute truth, my daughter has great skill but assaultness in studies

  • @rathinamtj1136
    @rathinamtj1136 2 месяца назад

    Mam it's true mam but learn lesson my life. Thanking you mam vakam thanking you universe

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 2 месяца назад

    Neenga romba alaga irukeenga 😊

  • @PCRRAMAR
    @PCRRAMAR Месяц назад

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @jenijeni4942
    @jenijeni4942 2 месяца назад

    Wow, ur telling all we done same how we are .....good🎉😊

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 2 месяца назад

    I love ur videos ..I am too much interested in astrology..

  • @kulasekaranks2648
    @kulasekaranks2648 2 месяца назад

    I really surprised the way you explain about Hasta nakshatra my eye opening for horoscope 😇

  • @Gokulkrish_
    @Gokulkrish_ 2 месяца назад

    Mam😅 nalla solrinha nenga.. perfect 👏🏻

  • @aruns7925
    @aruns7925 16 дней назад

    நன்றி சகோதரி... அனைத்தும் உண்மை.... என் நட்சத்திரம் ஹஸ்தம் எனக்கான ராசி கல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்....

  • @rameshkmscct
    @rameshkmscct 2 месяца назад

    Unbelievable. What kind of research you are doing? God bless you. You are on the right way i guess. Am also kanni, hastham. Almost you predict my character correctly. These many days i thought, no body can understand me well . But whatever you said is hundred percent true (except that insecurity part.) Very surprised.

    • @jeevithameyyappantamil
      @jeevithameyyappantamil  2 месяца назад

      Thanks. Those are the gaps I found in astrology and filled it up with psychology, which made me introduce astropsychology

  • @Mshanmugavel1995
    @Mshanmugavel1995 2 месяца назад +38

    அன்பு வைத்தவர்களுக்காக தன் உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்கள் ....

  • @myuniversevijumama
    @myuniversevijumama 2 месяца назад

    I am hastam natchatram... It's 100% absolutely correct mam..❤❤❤

  • @sathishkumar1221
    @sathishkumar1221 2 месяца назад

    Osm, its completely suits to me.Gud research great work..👍
    Thnk yu to recalling my nature's...nd bhaviours😊

  • @nagunila
    @nagunila 3 месяца назад +17

    i watting hastam is my natcathiram🙏

  • @sanpriya7998
    @sanpriya7998 2 месяца назад

    I was waiting for this nakshatra as I belong to this. Closely relates to me as you have described... Thx a lot ..my heartfelt gratitude

  • @jayalakshmi3273
    @jayalakshmi3273 2 месяца назад +2

    Wow such a great prediction mam thank you🙏

  • @kabilkabil982
    @kabilkabil982 2 месяца назад

    Jeevitha = jeevanoda ulladu ur speech.jeevan =uyir=mey=neenga solvadellam MEY

  • @sathyamohana4157
    @sathyamohana4157 Месяц назад +2

    Super mam..
    எப்போது நிரந்தர அரசாங்க வேலை கிடைக்குமா..

  • @gunaguna-ub2vw
    @gunaguna-ub2vw 6 дней назад

    Uththiram natchathiram pattri sollunga please

  • @tamilkalugu8106
    @tamilkalugu8106 2 месяца назад

    Suberb mam iwill interested your horoscope first time I saw video definitely true for all things iwanna laren more make more videos for hustam iam waiting thanks sister ❤😂

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 2 месяца назад

    100% correct my sister and my husband..
    I'm struggle with this two.. 😥

  • @supriyahappy-rp2hm
    @supriyahappy-rp2hm 2 месяца назад

    Exactly, 100% true. Thank you so much