CM Stalin Latest Speech | நாடாளுமன்றத்தின் வீரமங்கை கனிமொழி : பாராட்டிய முதலமைச்சர் | Kanimozhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 69

  • @francisiraj7315
    @francisiraj7315 Месяц назад +25

    கலைஞர் நூற்றாண்டை மிகவும் சிறப்பாக கொண்டாடி நடத்தி முடித்த நமது முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu Месяц назад +20

    ஆம் மிக சரியே கனிமொழி கலைஞர் அவர்களின் மகள் என்றாலும் உங்களின் தங்கை என்று நீங்கள் சொல்லும் போது உள்ளபடியே மிக சிறப்பு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் இரும்பு மங்கை நீங்கள் சந்திக்கும் சவால் நினைக்கும் போது அதை இலகுவாக கடந்து செல்லும் அதைவிடம் சிறப்பு வாழ்த்துக்கள் 👏👏🙏🙏🙏

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +12

    தளபதியின் பின்னால் tamil நாடு தங்கம் தென்னரசுக்கும் வாழ்த்துக்கள்

  • @ulagarajg7143
    @ulagarajg7143 Месяц назад +11

    Mass chief minister sir.

  • @krishnamoorthymoorthy8587
    @krishnamoorthymoorthy8587 Месяц назад +8

    Super good

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +6

    Exelent speech CM SIR

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +9

    தளபதியின் பின்னால் tamil நாடு

  • @virasselvammarson1918
    @virasselvammarson1918 Месяц назад +6

    தமிழச்சி தங்க பாண்டியன் பாராளுமன்றத்திற்கு பொருத்தம்.முதல்வர்

  • @jmyvoice
    @jmyvoice Месяц назад +9

    முத்தமிழரசி.கவிதாயினி்கனிமொழி அவர்கள் வாழிய பல்லாண்டு.....🎉🎉🎉🎉🎉

  • @jmarimuthu7744
    @jmarimuthu7744 Месяц назад +12

    சிறப்பு

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Месяц назад +8

    குழந்தைகளை மூளைச்சலவைஸ செய்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் சோகால்டு தலைவர்கள் மத்தியில் முதிர்ச்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் படிக்கச்சொன்னதும் பாசம் பொங்க தனது தங்கையை பாராட்டியதும் அதற்காக முயற்ச்சி எடுத்த கனிமொழி அவர்கள் தான் ஒரு திராவிட மங்கை என்பதை நிரூபித்திருப்பதும் இவர்களிருக்கும் வரையிலும் இவர்களுக்கு பிறகும் இந்த சிந்தனையை அழிக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது ! வெல்க ஜனநாயகமா ! வாழ்க திராவிடம் ! வாழ்க தமிழ்நாடு ! வாழ்க இந்தியா ! வாழ்க வையகம் !

  • @jalalm3072
    @jalalm3072 Месяц назад +8

    மிகவும் சிறப்பு

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +6

    Super speech MK
    .ஸ்டாலின் SIR

  • @hiqe3908
    @hiqe3908 Месяц назад +7

    Excellent speech cm sir

  • @chinnasamy8448
    @chinnasamy8448 Месяц назад +1

    இன்னைக்கு உள்ள டெக்னாச் 1984 ல்இல்லை ஆனால் இன்று நாம் குடுப்பத்தின்பேச்சைகேட்க்கும்பேது இன்ரும் பார்த்து வரும் இளைஞர் அணி யை இன்றும் வழிநடத்தி வரவற்க்கிறாம் வாழ்க திராவிட மாடல் அரசு❤❤❤

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Месяц назад

    முத்தமிழ் பேரரசி கவிஞர்
    கனிமொழி பாராட்டுக்கும்
    வாழ்த்துக்கும் நன்றி! வினாடி வினா நிகழ்ச்சி
    மிகச்சிறப்பாக நடத்தி முடித்மைக்கு கழக தலைவர் மாண்புமிகு
    முதல்வர் அவர்கள் வாழ்த்து வானளாவப்
    பெரியது!

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Месяц назад +3

    🤝🌅💐🙋

  • @VisanthRajamohan
    @VisanthRajamohan Месяц назад +1

    நம் முதல்வர் இரண்டாவது கேட்ட அண்ணா மருத்துவர் இடையான கேள்வியும் பதிலும் பகிர்க

  • @noorhr8695
    @noorhr8695 Месяц назад

    Super Cm Mr Stalin ❤

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Месяц назад +4

    Honourable Chief Minister of Tamilnadu Thiru. Mk. Stalin speech fantastic ..... Mp. Kanimozhi doing excellent work ....Dravidian rule will go & go .... DMK powerful 💪💪💪💪💪

  • @letchumanan608
    @letchumanan608 Месяц назад +2

    Thalaiva naan ungal atimai

  • @balayuvabala286
    @balayuvabala286 Месяц назад

    Nandrighal Sir..... Velgha Em Thamizh

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +5

    Nex CM STALIN தான்

  • @Muniyasamy-o2
    @Muniyasamy-o2 Месяц назад

    வாழ்த்துக்கள் அய்யா!

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 Месяц назад

    Amidst confusions TN is excelling among all states though huge tough is given from all sides .Really, Kanimozhy is worthy of being Kalingars daughter .🎉

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Месяц назад +7

    🖤❤️🌄❤️🖤🙏

  • @vinothtnj4351
    @vinothtnj4351 Месяц назад

    👍👍👍👍👍👍🙏🙏🙏👌🎉

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Месяц назад

    12:29 பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன்ர கு அழகிரிசாமி..!🙏🙏🙏

  • @e.aburvarayan7001
    @e.aburvarayan7001 Месяц назад +5

    Super speech sir

  • @mohankumarmohan2347
    @mohankumarmohan2347 Месяц назад +4

    மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் கடைக்கோடி தொண்டர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்திட வழிவகை செய்ய வேண்டும் என்று தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Месяц назад +5

    தளபதியின் பின்னால் தமிழ்நாடு!

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 Месяц назад +6

    My Stalin is the Lion of Draviden ..Jai bheem

  • @eanbu8853
    @eanbu8853 Месяц назад +4

  • @anandhan-u6l
    @anandhan-u6l Месяц назад

    Prammam,cm,sir,,kanandan,tvt,83,nil,uruppinar,sir,thans

  • @அஜித்குமார்619

    😊

  • @pkumaran5362
    @pkumaran5362 Месяц назад +1

    அண்ணா கண்ட கட்சி.....
    கருணாநிதி குடும்ப கட்சியாக உருவெடுத்தது....

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад

    எங்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தையின் கனவை நிறைவேற்றுவது உறுதி.
    தமிழ்நாட்டை சமூக பொருளாதார நிலையில் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு அடித்தளம் இடுவது.🎉🎉🎉🎉🎉🎉

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Месяц назад

    எத்தனை சீமான்கள் வந்தாலும் தி.மு.கழகத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது..

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva Месяц назад +2

    அனைவருக்கும் நன்றி..

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Месяц назад +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @anbu6039
    @anbu6039 Месяц назад

    ஆக ஆட்சிக்கு வந்தவுடன் மது ஆலை மூடப்படும் 😂😂😂😂
    எங்க டா அந்த இளம் விதவைகள் சங்க தலைவலி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Alyaa-b1
    @Alyaa-b1 Месяц назад

    Yenga captain sonnadhula.epo puriudhu daa. . vjayakandh

  • @AnbuSelvam-h5w
    @AnbuSelvam-h5w Месяц назад

    I'm no😅. K
    .
    ..

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 Месяц назад +1

    STALIN SIR CHANGE YOUR VISION LIKE KAMARAJAR DR RADHAKRISHNAN KUMARIANANDAN
    DEVAR NALLAKANNU C SUBRAMANIAN SO ON//
    STALIN SIR ATLEAST SOME POINT OF POINT OF TRY TO CHANGE POLITICS AS SERVICE TO PEOPLE//

    • @cinemaseithigal-tu4bu
      @cinemaseithigal-tu4bu Месяц назад

      @@balakrishnangovind8030 like he very nice person sir he is doing well

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 Месяц назад

      @@cinemaseithigal-tu4bu FOR FUTURE GENERATION BENEFIT PRESENT POLITICIANS MUST HAVE VISION OF THE ABOVE LEADER

  • @manasayskumar9655
    @manasayskumar9655 Месяц назад +2

    எத்தனை சாதனைகள் கலைஞர் செய்தாலும் இறந்த போது முதல்வராக இருக்க முடியவில்லை... தனித்து 234 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவராக தான் கலைஞர் இருந்தார்....

    • @rajendranr-gp7qc
      @rajendranr-gp7qc Месяц назад

      P.M. Modi kadavulaka irunthum , eyn thanithu nindru vetripera mudiyavillai?

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Месяц назад +4

      கலைஞரால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்னென்ன மக்களுக்கு நன்மை செய்யப்பட்டன அதுதான் பார்க்க வேண்டும்
      ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார் என்றால் அவர் டூட்டியில் தான் சாக வேண்டும் என்று அவசியம் கிடையாது😢😢

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t Месяц назад

      மனசுகுமாரி‌ பொச்சுகாப்பு உன் பதிவு

    • @francisiraj7315
      @francisiraj7315 Месяц назад +2

      இறப்பின் போது முதலவராக இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் இன்று அவருக்கு உலகம் போற்றும் அளவுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.அவர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறை சென்றவர் இல்லை.மக்கள் மனதில் நிறைந்து நிற்பவர் கலைஞர் ஆவார்.அவருக்கு நிகர் உலகத்தலைவரில்லை.

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c Месяц назад +2

    KALAINGAR.100..KAALATHTHIN..ARUMAI..ARINTHAVAR..MANAM.MAKIMAI..ENNAMGAL..KARUTHTHUKKAL..PALUTHTHILLAA..VITHAIGAL..PAYAN..THARUM..KAALAM..ULLAVARAI...ULLATHTHIL.. KALAINGAR..UDANPIRAPPE...UTHAYASURIYANAAKA.. UTHAYAM.UTHAYAME

  • @MullaiChelvan-ii8tz
    @MullaiChelvan-ii8tz Месяц назад

    .

  • @SBShankar-z5h
    @SBShankar-z5h Месяц назад

    ஊழல் செய்வது எப்படி என்று பேசும் கூட்டம் இது

    • @jkaiyanar5049
      @jkaiyanar5049 Месяц назад

      அப்படீங்களா சங்கேரு?
      அப்போ A 1,A2,A3,A4 எல்லாம் யாருங்க?

  • @patkasip4346
    @patkasip4346 Месяц назад +1

    🤭🤭🤭🤭என்னே நடிபடா? சொந்த குடும்பத்தாரை இவரே புகழ்வதா??
    பாராளமன்றில் நிதி மந்திரியிடம் கனிமொழி கிழி வாங்கியது மறந்து தங்கையை புகழ்கின்றார். இது நடிப்பு.

    • @udayasuriyan6293
      @udayasuriyan6293 Месяц назад

      முதலில் தமிழில் நன்றாக எழுதகற்றுக்கொள்ளுங்கள்.😅

    • @Rajapandi-g4mrr
      @Rajapandi-g4mrr Месяц назад

      அடிக்கடி எலுமிச்சம் பழம் தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் எல்லாம் சரியாகிவிடும் ப்ரோ

    • @Rajapandi-g4mrr
      @Rajapandi-g4mrr Месяц назад

      எந்த நிதி மந்திரியிடம் அவர் கிழி வாங்கினார் ஊறுகாய் மாமியை சொல்கிறாயா அட போப்பா

  • @AP-ii5on
    @AP-ii5on Месяц назад +2

    Very good speech CM Sir

  • @mariatex6510
    @mariatex6510 Месяц назад +1

    சிறப்பு 🎉

  • @AhmedKuthoos
    @AhmedKuthoos Месяц назад

    👋👍🙏