நான் சத்திரியன் உங்களைப் போல் நல்ல பெரிய மனிதர்கள் அறிவு உள்ள மனிதர்கள் நிறைய விளக்க வேண்டும் அப்போதுதான் எங்கள் சமூகம் உயரும் தெய்வ நம்பிக்கையை எங்கள் சமூக மக்களும் மற்ற சமூக மக்களும் உணர வேண்டும் அதற்கு உங்களை போல் பெரிய மனிதர்கள் உதவி வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
தங்களின் இந்த மந்த்ர புஷ்ப விளக்கத்தைக் கேட்டபின் இதை தினசரி எங்கள் இல்லத்தில் சொல்லியே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினசரி காயத்ரி மந்திரம் சொன்னபின் இந்த மந்த்ர புஷ்பத்தையும் சொல்வேன். மனனம் செய்வேன். நன்றி.
ஐயா தங்களின் நீரைப்பற்றிய ஸ்லோகன் விளக்கம் மட்டுமல்ல தமிழனுக்கு கண்டிப்பாக எல்லா மொழிகளையும் கற்க வேண்டிய அவசியம் உண்டு என்பதை மிகவும் ஆழமாக உணர்த்தியதற்கு நன்றி. மேலும் வேதங்கள் அழிந்து விடக்கூடாது அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனைமூலம் எல்லா மக்களும் பயன் பெற வேண்டும் என்ற உங்களின் கூட்டு முயற்சிக்கு என்றென்றும். ஒவ்வொரு மனிதனும் உங்கள் குழுவிற்கு நன்றி பகர கடமை பட்டிருக்கிறோம். உங்களை போன்றவர்கள் பிறவி எடுத்திருப்பதே பாமர மக்களின் வேதம் மற்றும் உழைப்பின் மூலம் முன்னேற வழி செய்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
Really super.First time I am listening to such an erudite talk on d subject.Aitareya Upanishad and Bhagavad Gita XV/13 flashed thru my mind while listening.Thanjk U.
Sri Rama Jayam A great knowledge explained with ease. Sri Swamiji's upanyasam imparts understanding the basics and puts us in the right path. Dhanyosmin. Sri Rama Jayam
Hitherto I was saying Manthra Pushpam without knowing the meaning of this sloka. You have clearly explained the whole text to me. Thank you so much DA Joseph Sir
Thank you Swami, a great explanation. Sometime back when I was reading I was wondering the relationship between the fire and water. Your explanation solves the doubt. Thank you very much.
இந்து சமயத்தின் பெருமைகளை உள்ளடக்கிய வேதங்கள் ஆகமங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றை உலகறிய செய்வதற்காக இறைவன் உங்களை படைத்திருக்கிறார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நீர் நிலத்தில் உரங்களைக்கொட்டி வீணாக்கி விட்டார்கள்.அமெரிக்காவில் பூச்சிக்கொல்லியை உருவாக்கி நம்தலையில் கட்டிவிட்டான். இன்று ஒருநாள் பூச்சிகொல்லி அமெரிக்காவில் ஒருவர் சாப்பிடும் அளவு 7 கிராம்,பிரிட்டன் 12 கிராம்,கனடா 16 கிராம்,ஆஸ்திரேலியா 17 கிராம் இந்தியா 356 கிராம்.தண்ணீரின் சக்தியை விளக்கியது நன்றி அய்யா.
Mr. D. A. Joseph sir, excellent explanation abt Mantra Pushpam. Where will i get Arya vysya sthothria malai book. ( in the stores I know), but which specific shop. If u could would in this number i will be greatful to u. Wish u very happy new year ❤❤
எனக்கு கிருத்துவர்கள் செய்த நக்கலால் அவர்களை வெறுக்க தொடங்கினேன். உங்களை கண்டு வியந்து வணங்குகிறேன். ஏசு உங்களிடம் மட்டுமே இருப்பார்
நான் சத்திரியன் உங்களைப் போல் நல்ல பெரிய மனிதர்கள் அறிவு உள்ள மனிதர்கள் நிறைய விளக்க வேண்டும் அப்போதுதான் எங்கள் சமூகம் உயரும் தெய்வ நம்பிக்கையை எங்கள் சமூக மக்களும் மற்ற சமூக மக்களும் உணர வேண்டும் அதற்கு உங்களை போல் பெரிய மனிதர்கள் உதவி வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
தங்களின் இந்த மந்த்ர புஷ்ப விளக்கத்தைக் கேட்டபின் இதை தினசரி எங்கள் இல்லத்தில் சொல்லியே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினசரி காயத்ரி மந்திரம் சொன்னபின் இந்த மந்த்ர புஷ்பத்தையும் சொல்வேன். மனனம் செய்வேன். நன்றி.
உங்களுக்கு நிகர் நீங்களே 🙇🏻♀️🙏🏾
நீங்கள் எங்களுக்கு தெய்வம் தந்த வரம் ஐயா 💐🙏🏾
ஐயா தங்களின் நீரைப்பற்றிய ஸ்லோகன் விளக்கம் மட்டுமல்ல தமிழனுக்கு கண்டிப்பாக எல்லா மொழிகளையும் கற்க வேண்டிய அவசியம் உண்டு என்பதை மிகவும் ஆழமாக உணர்த்தியதற்கு நன்றி. மேலும் வேதங்கள் அழிந்து விடக்கூடாது அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனைமூலம் எல்லா மக்களும் பயன் பெற வேண்டும் என்ற உங்களின் கூட்டு முயற்சிக்கு என்றென்றும். ஒவ்வொரு மனிதனும் உங்கள் குழுவிற்கு நன்றி பகர கடமை பட்டிருக்கிறோம். உங்களை போன்றவர்கள் பிறவி எடுத்திருப்பதே பாமர மக்களின் வேதம் மற்றும் உழைப்பின் மூலம் முன்னேற வழி செய்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.
அடியேன், தண்ணீரின் மகிமையை இம் மந்திரம் மூலம் விளகியமைக்கு எனது நமஸ்காரம்.
கடவுளின் தூதுவராக குரு ஆகிய உங்களுக்கு நமஸ்காரங்கள் நன்றி மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏
தங்களது சொல்லாற்றல் மிகவும் அருமை. அடியேன். தாஸ ன்.
ஜோசப் சுவாமி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
நீரின் முக்கியத்துவத்தை கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அடியேன் நமஸ்காரம் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I like your upanyasam thanks god bless you
Really super.First time I am listening to such an erudite talk on d subject.Aitareya Upanishad and Bhagavad Gita XV/13 flashed thru my mind while listening.Thanjk U.
@@venkateswaranmp6702 thank you so much brother 🙏
மொழி பற்றிய தங்களது கருத்துக்கள் , நிதர்சனமான உண்மை. தமிழகம் முன்னேற பிற மொழிகளை கற்பது மிகவும் முக்கியமானது. நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
திரு. ஜோசப் ஐயா, வணக்கம் எந்நாளும் சுகமே சூழ்க. தங்களின் பதிவு அருமை. காலங்களில் என்றென்றும் வசந்தமாகவே தங்களை கருதுகிறேன். 🙏நன்றி
பிரபஞ்சம் தந்த வரம் ஐயா நீங்கள் 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
Sri Rama Jayam
A great knowledge explained with ease. Sri Swamiji's upanyasam imparts understanding the basics and puts us in the right path. Dhanyosmin.
Sri Rama Jayam
இறைவனுக்கு நன்றி.பெரியவர்களுக்கு நன்றிகள்..
ஐயா நமஸ்காரம்
அறிவார்ந்த செய்திகளை புகட்டும் தங்களை வணங்குகிறேன்
Hitherto I was saying Manthra Pushpam without knowing the meaning of this sloka.
You have clearly explained the whole text to me.
Thank you so much DA Joseph Sir
இயற்கைக்கு நீங்கள் ஒரு அற்புதமான பிரசாதம்... நன்றி ஐயா
நிஸப்தனமான உண்மை.நீரின்றி அமையாது உலகு.தண்ணீர் சிக்கனம்.தேவை இக்கணம்.
A Christian personality is great. He is a saint. Welcome sir. My sincere respect to your explanation. Thanks sir.
Parwin sultana also a Great mythological expert.
I am Hindu knows nothing about kuran and bible. They are great
Thank your good self for briefing about the importance of Water in the Mantra Pushpa hymn. Water is indeed Life. JALAM JEEVANAM UCHYATE.
Great explanation sir உங்களைப் போல் நல்ல பெரிய மனிதர்கள் அறிவு உள்ள மனிதர்கள் நிறைய விளக்க வேண்டும்
வேற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மாற்றுமதத்தில் இருக்கும்நல்லகருத்துக்களைஏற்க்கும் பக்குவம் அடைந்ததாங்களும் தாங்ள்குடும்பத்தார்களும் வாழ்கவளமுடன்
அவர் ஹிந்துவே
Your opinion about Sanskrit is very true Thankful to u for ur spiritual speech
Dhanyosmi. Xllnt upanyaasam. Very simple clear speech. Vinjamur. Ranga hari Kasthuri. Madras 5.
🙏🙏🙏🙏🙏கோடி கோடி கோடி நன்றிகள் கோடி கோடி ஐயா
Thank you Swami, a great explanation. Sometime back when I was reading I was wondering the relationship between the fire and water. Your explanation solves the doubt. Thank you very much.
அருமையான உபன்யாசம்....மிகவும் பயனுள்ளதாக இருந்தது...எங்களின் நமஸ்காரங்கள்
இந்து சமயத்தின் பெருமைகளை உள்ளடக்கிய வேதங்கள் ஆகமங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றை உலகறிய செய்வதற்காக இறைவன் உங்களை படைத்திருக்கிறார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த கேசட்டை நீண்ட நாட்களாக தேடி கொண்டு இருந்தேன். எங்கே பிராமணன் சோ எழுதியது. மிகவும் நன்றி நன்றி நன்றி
அய்யா caste எங்க கிடைக்கும்.
அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.
அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐💐💐🙇🙏
Jaishreeman narayan.
Pranam. Sri gurubhyo namaha. V greatful for your discourses. Satha koti pranam .
நன்றி.D.A.Joseph அவர்களுக்கு.
Anega namaskaram. Migavum arputham Swami.
Sir
I am always eagerly looking and liking your new great sathsanga upanyasam 🙏💎🙏
I like you very much you telling this Mandra pushpam veda i also telling that is God grace thank you very much thank you very much
Namaskar!!! Excellent explanations..
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக நீரின்றி அமையாது உலகு என்பதை வலியுறுத்த வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்தார்.
எளிமையான விளக்கம்.... நன்றி🙏🙏🙏
❤ மிகவும் அருமை 🙏🌺🌺
So well and convincingly explained, Sir. Grateful to you.
மிகவும் அருமையாக விளக்கம். நன்றி.
நன்றி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹 குரு வே சரணம்🙏
அருமை! அருமை!! ஐயா
நன்றி. மிக்க நன்றி ஐயா
ஐயா அவர்களை வணங்குகிறேன்.
Thank you for the explanation. Never knew this knowledge about water. Thank you 🙏
நீர் நிலத்தில் உரங்களைக்கொட்டி வீணாக்கி விட்டார்கள்.அமெரிக்காவில் பூச்சிக்கொல்லியை உருவாக்கி நம்தலையில் கட்டிவிட்டான். இன்று ஒருநாள் பூச்சிகொல்லி அமெரிக்காவில் ஒருவர் சாப்பிடும் அளவு 7 கிராம்,பிரிட்டன் 12 கிராம்,கனடா 16 கிராம்,ஆஸ்திரேலியா 17 கிராம் இந்தியா 356 கிராம்.தண்ணீரின் சக்தியை விளக்கியது நன்றி அய்யா.
Super sir எல்லா மொழிகளும் நம்ப கற்பதில் அறிவு வளர்ச்சிக்கு உதவும்
Jai sri ram naarayayana excellent speech sir nanrigal kodi 🙏🙏🙏🙏💐💐💐💐
26:38 🙏🏻🙏🏻🙏🏻Bharamasri Ranganatha Iyer, Retd Deputy Acct General avl - recitation of Manthra pushpam 🙏🏻🙏🏻🙏🏻💐
" மை " என்றால் செல்வம். "மை" என்ற சொல் மருவி " மொய் " ஆனது விளக்கம் தெளிவானது.. பயன் அடைகிறோம். பணிவின் நன்றிகள் !!!!
மிக அருமையான படைப்பு🎉❤
Very very very clear explanation, superb sir . keep it up 😊
Fantastic explanation. Thank you J.swami
Thanks a lot. Beautiful knowledge. Namaste
நன்றிகள் பல
Superb message and material
AHO BHAGYAM...APPA...GURU JI
1.1.2023 HAPPY NEW YEAR BROTHER 🎉
Swamin good explanation as usual in depth analysis adien enjoy panni keten
Amazing 👌 explanation God bless 🙏 you
ஜோஸப் பின் நற்பணி தொடரட்டும் !!!!
Mama namaskaram.
Jai sri ram🙏
Great sir. Neenga
Fantastic mama as usual!
Thank you sir. Aneka kodi namaskaram
Thank you sir, Vazhga valamudan
Small request Sir. Please wear Thiruman-kāpu like a Śrīvaiśnavan. Thank you. 🙏🏻
Excellent swamy 🙏🙏🙏🙏
Sir is excellent excellent excellent Namo Namaha
❤ வணக்கம் ஐயா
Pranams Ji, simple and clear, thanks you, Guruji
Mantara pusvam clealy understand water element is essential our life thanks ji saiiram!
Excellent,My Namaskaram to you sir
Wonderful presentation.
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
ஐயா மிகவும் சிறப்பு
உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி. என்றென்றும் வணக்கங்கள்
Pranam. Sri gurubhyo namaha.
Thank you very much, JAISAIRAM
Sir neenga niraya nal kadavul arulal vazha vendum sir
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Very good .explanation .
நீரின்றி அமையாது உலகு.தண்யனானேன் ஸ்வாமி.
Arumai ayya dinamum nanum padikkiren thank you
Excellent
Divine grace
Mantra pushpanjali samarpayami
மிகவும் அருமை சார்..!
How to thank you! Saipremi
❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌈🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 super 😍
Great news about it in the world
Thank you sir .Excellent speech
Nice documentary......
Mr. D. A. Joseph sir, excellent explanation abt Mantra Pushpam. Where will i get Arya vysya sthothria malai book. ( in the stores I know), but which specific shop. If u could would in this number i will be greatful to u.
Wish u very happy new year ❤❤
அடியேன் தாஸன் பத்மநாபன் கிருஷ்ணன்🙏😊🙏
வாழ்க வளமுடன்
Aiyya Ananthakodi Vanakkangal.
Plz. Upload Uthara kaandam 5th Part.
Mera bharat mahan 🙏
Hare Krishna
Sunder Information Sunder Only ourbhagayam mst and padma
Great explanation 👍👌🙏