பூஜை அறை எப்படி அமைய வேண்டும் | Vastu | Episode- 3 | M S RAMALINGAM ASTROLOGER & VASTHU CONSULTANT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • M S Ramalingam Astrologer & Vasthu Consultant, No.2/5, 63rd Street, 11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +914424743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com, Web: www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com
    #astrology #Vastu #Horoscope #corner #kundli #msr #solareclips #astrologer #sun #moon #life #earth #Bhoomi #future #prediction #money #love #wealth #health #job #uk #education #uae #usa #uk #france #germany #chennai #tamilnadu #india #karnataka #kerala #USA #UAE #singapore #vijay #malaysia #tamilnadu #Telungana #indianastrology #tamilastrologer #astrologyvideos #Solarsystems #astro #astrologyposts #spirituality #astrologia #zodiacsign #numerology #zodiacmemes #vastu #Marriagematching #Astronaut #birth #poojaroom

Комментарии • 240

  • @sundarlingam5161
    @sundarlingam5161 11 дней назад +1

    அருமையான பதிவு . ஐயா வாழ்க.

  • @ramlakshmi4021
    @ramlakshmi4021 2 года назад +10

    மிக அருமையான தகவல் சார்...மனதிற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்....

  • @YOGANchinnaiya
    @YOGANchinnaiya 5 месяцев назад +8

    உங்கள மாதிரி பத்து பேரும் பத்து விதமா சொல்லுறீங்க எதா நம்புறது

  • @manilic3531
    @manilic3531 3 года назад +5

    நன்றி🙏💕🙏💕 தாங்கள்🎉🎊🎉🎊 கூரும் வாஸ்து குறிப்புகள்💡💡 அனைவருக்கும் புரியும் என்று👉👉 எனக்கு தோன்றவில்லை பொருமையுடன் தெரிந்ததுக்கொள்ளமுன்வறவேண்டும.

  • @nachiyappannachiyappan2377
    @nachiyappannachiyappan2377 2 года назад +5

    Vanakkam sir,
    Sir,we have listen all your vastu updates,all are very useful. Kindly recommend vastu tree for our east facing house. And also we have vastu problem.

  • @user-fe8do1ex1y
    @user-fe8do1ex1y 3 года назад +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @jeyavathanykathanayakan6826
    @jeyavathanykathanayakan6826 10 месяцев назад +1

    Ayya unkaludaiya t. P nampar poduvirkala pala kelvikal kedkavendum p/s❤❤

  • @bharathiravi8049
    @bharathiravi8049 4 года назад +8

    நன்றி ஐயா, நல்ல பயனுள்ள பதிவு

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 Год назад +2

    Thank you so much sir🙏🙏🙏🙏🙏

  • @mariamariyee1661
    @mariamariyee1661 4 года назад +8

    Sir... thank you so much..... I'm from Malaysia.. change my poojai room....to south West....i get it job in one week...I'm so happy... thank you so much sir..I can feel the different in my life....

    • @kareshasvin3511
      @kareshasvin3511 3 года назад

      Mam...i am also trying to get new job...now which face we want to keep swamy photos...like..north or east..

    • @SureshKumar-rv9tn
      @SureshKumar-rv9tn 2 года назад

      ..čvor (mmmb

  • @myleshmom..
    @myleshmom.. 3 года назад +3

    Thank you sir my doubt was cleared now I m happy

  • @bhanupriyaa2147
    @bhanupriyaa2147 2 года назад +3

    மிக அருமை சார் எங்கள் வீட்டு வாசல் வடக்கு பார்த்து இருக்கிறது பூஜை அறை வடகிழக்கு மூலையில் உள்ளது ஆனால் எங்கள் பூஜை முறை கிழக்கு பார்த்து இருக்கிறது சாமி படங்கள் விளக்குகள் மேற்கு பார்து வைத்து இருக்கிறோம் இது சரியான முறையா என்று கூறுங்கள்

    • @pchandirakalachandra9164
      @pchandirakalachandra9164 4 месяца назад

      ஐயா
      கிழக்கு பார்த்த வீடு
      கதவு வாசல் நேரே உள்ளது.
      இந்த இடத்தில் பூசை அரை வைக்ககூடாது
      தென்மேற்கு சுவரில் வடக்கு பார்த்து வைக்கலாமா.அல்லது
      கூடத்தில் மேற்கு சுவரில் உள்ள அலமாரியில் வைக்கலாமா.
      எனக்கு விளக்கம் தாருங்கள்

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 года назад

    வணக்கம் ஜி வாழ்க வளமுடன் இந்த பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ‌நன்றி ஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @srithirumalaijewels5920
    @srithirumalaijewels5920 3 года назад +3

    அய்யா சூரியனும் ,சந்திரனும் சுத்துறதில்ல அப்போ கிழக்கை பார்த்த வீடு மதியம்2MANI அளவில் எந்த திசைநோக்கி இருக்கும்

  • @maniradha6812
    @maniradha6812 Год назад +2

    நான் இப்போது பூஜை அறை கட்ட போகிறேன் அதற்காக 20 வீடியோவுக்கு மேல பார்த்து விட்டேன் இதனால் தலை வலியே வந்துட்டு. இப்போ உங்கள் வீடியோ பார்த்து திருப்தியா இருக்கு குழப்பம் நீங்கியது. ஆனால் வெளிச்சம் வர கூடாதுதான். நாங்க பனை மரத்தோடு பூஜை அறை எடுக்க போகிறோம் அதற்கு மேலே வெளிச்சம் விட்டுதான் கட்ட முடியும்.இதை அம்பாளிடம் உத்தரவு கேட்டுதான் செய்கிறேன். உங்க வீடியோ கேட்டு திருத்தியாக இருக்கிறது.

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 года назад +3

    Thank u sir then merku poojai room vaikka koodathunu kulappittanga.

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 2 года назад

    ரொம்ப நன்றி அய்யா....சந்தோசம்

  • @deepahari9835
    @deepahari9835 2 года назад +6

    ஐயா என் வீடு மேற்கு பார்த்தவீடு என் பூஜை அறை ஈசானிய மூலையில் வைத்து உள்ளாம் ஆனால் சுவாமி மேற்கு திசையில்தான் வைத்து பூஜை செய்ய வேண்டி உள்ளது நான் மேற்கு திசை வீட்டில் இவ்வாறு பூஜை செய்யலாமா

    • @ever3695
      @ever3695 5 месяцев назад

      செய்யலாம் , நார்த் சைட் எல்லாம் அப்படித்தான்

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 года назад +2

    அருமையான விளக்கம் அளித்தீர்கள். நன்றி ! ஐயா.

  • @aparajithshantha1064
    @aparajithshantha1064 3 года назад +5

    Sir drawing pottu sonna easy ya irukum

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 3 года назад

    Very nice My house is perpect much with you.I am so happy

  • @jrmalikai2866
    @jrmalikai2866 Год назад

    ஐயா உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி நேர் மேற்கு நேர் கிழக்கு நேர் வடக்கு நேர் தெற்கு இது ஒன்றும் எனக்குப் புரியவில்லை ஐயா தெளிவாக சொல்லவும்

  • @sanjeesanjee5279
    @sanjeesanjee5279 2 года назад

    Thank you Sir. It is very useful

  • @balamanikandan412
    @balamanikandan412 Год назад

    மகிழ்ச்சி ஐயா நல்ல பதிவு❤

  • @sheelasanjith9606
    @sheelasanjith9606 24 дня назад

    Sir, ippa yenna veetlaa north East pooja room directionlaa irukku, pooja room enter panrthu near bath room irukku, veetlaa finance, kadan problem overaa irukku, , yenna pannalam

  • @anusuyav8522
    @anusuyav8522 8 месяцев назад +1

    மாடிப்படி ஒட்டி பூஜை அறை வைக்கலாமா

  • @aswinibaskaran5145
    @aswinibaskaran5145 Месяц назад

    Sir white colour pooja unit is advisable or should be dark like brown or wood colour...to keep the pooja unit dark...

  • @user-lw8hx1hy2q
    @user-lw8hx1hy2q 2 года назад +2

    கிழக்கு நோக்கி...வடக்கு மத்திய பகுதியில் பூஜை அறை வரலாமா??

  • @vrajan8022
    @vrajan8022 2 года назад

    Thank you Sir.It is very useful for us.

  • @yamunasridhar63
    @yamunasridhar63 Год назад

    Arumai ayya. Nandri

  • @punithagovindasamy3816
    @punithagovindasamy3816 3 года назад

    Thank you sir... It was clear my worries

  • @sakthipragash5447
    @sakthipragash5447 3 года назад +2

    Ayya nee solra mathiri Partha Eest pakkam pooja room vacha .. apuram betroom enka podurathu...

  • @malarkodigowrishankar4288
    @malarkodigowrishankar4288 Год назад +2

    ரெண்டு bed room ku நடுவுல Pooja room podalama sir. அதாவது தென்மேற்கு bedroom and வடமேற்கு bedroomkum இடையே

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 2 года назад +2

    சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா

  • @ramaniramani297
    @ramaniramani297 Год назад

    Super thelivana vilakkam

  • @duraiyt5439
    @duraiyt5439 2 года назад +1

    Sir thenmerkil pooja room iruntha kudumba thalaivarukku pirivu or maranam varumunu soldaragga yenakku ore kuzhappama irukku sir so please answer me sir

  • @chellamuthukomarasamy7420
    @chellamuthukomarasamy7420 3 года назад

    Very nice& Short sweet

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 3 года назад +1

    Thanks Sir

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 3 года назад +1

    Good information

  • @myazhagukutty2042
    @myazhagukutty2042 5 месяцев назад

    Ayya
    Then merkku paguthiyil pero ullathu
    Anga self irukku athula Pooja padam vatchu kumpidalama

  • @vijigandhi3458
    @vijigandhi3458 2 года назад +1

    Nan thenmerkil poojai shelf veika porean sir, ungal padhivu usefully iruku thank u sir

  • @m.devaki4989
    @m.devaki4989 2 года назад

    நன்றிகள் ஐயா 🙏

  • @sarabairavisarabairavi8311
    @sarabairavisarabairavi8311 Год назад

    Rompa thanks sir

  • @jsuganya945
    @jsuganya945 3 года назад +6

    Good sir neengalea inooruu video LA thenmearkku LA bedroom varanumnu solli irrukeenga but Ipoo pooja room vaikalamnu soolreenga which is correct

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 4 года назад +5

    அருமையான பதிவு🌟🌟🌟🌟
    From srilanka

    • @geethapradeep3939
      @geethapradeep3939 3 года назад +1

      Thank you sir. You cleared my doubts sir.🙏🙏🙏🙏

  • @saravanaKumar-gi8oh
    @saravanaKumar-gi8oh 3 года назад +10

    ஐயா தென்மேற்கு அறை 10×11 என்ற அளவில் உள்ளது. அந்த அறையில் சுவாமி படங்களை வைத்து வழிபடும்போது அந்த அறையில் பீரோ மற்றும் கட்டில் போடலாம்ங்களா? ?

  • @gopishnathan239
    @gopishnathan239 2 года назад +1

    Sir, double or triple bedroom ku hall, kitchen, pooja room, common bathroom, hand wash ku one design make pani video podunga ...

  • @saravananpl22
    @saravananpl22 2 месяца назад

    Sami padam which direction in
    A simple house... No puja room... Apartment

  • @user-lt7pi2ib1r
    @user-lt7pi2ib1r 2 года назад

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @jeffinsagayadoss31
    @jeffinsagayadoss31 3 года назад

    நன்றி

  • @sujathae9385
    @sujathae9385 Год назад

    Sir thenmerkil Pooja cupboard vaityu athu entha thisai parka vendum north pakkanuma illa east pakkanuma?? Pls reply...

  • @tnpscandtrbinformation7910
    @tnpscandtrbinformation7910 2 года назад

    Sir betroom la cuboard vaithu screen. Pottu poojai pannalaama

  • @SivaSiva-sc6zj
    @SivaSiva-sc6zj 3 года назад

    Thang you sir

  • @soundsekar6902
    @soundsekar6902 2 года назад

    Sir, vadakku partha veetu, south east kitchen, next Pooja room., south west bedroom vaikkalama

  • @user-lc7nt6hh4e
    @user-lc7nt6hh4e Год назад

    ஐயா எங்கள் வீட்டின் தெற்கு ஒரு படுக்கைஅறை மற்றும் வடக்கு படுக்கைறை இதற்கு இடைப்பட்ட பகுதியில் பூஜை அறை தெற்கு அறைக்கு பக்கத்தில் மேற்கு ஓரமாக கிழக்கு பார்த்து பூஜை அறை அமைக்கப்போகிறோம் அப்படி அமைக்கலாமா

  • @chandraganesan886
    @chandraganesan886 3 года назад +2

    Kitchenil irunthu poojaroom pokalama¿ Sir

  • @brahm1952
    @brahm1952 5 лет назад

    Namaskaram. Pictures of dieties. Which directions it can face. One is facing East. What is other alternate directions. Thanks in advance.

  • @prasanthprasanth809
    @prasanthprasanth809 2 года назад

    Sir...pooja arayil 5 head Naga stachu vaith pooje pannalama please reply me

  • @radhakumaravel
    @radhakumaravel Год назад

    Ayya, southwest la bedroom varanum nu solrenga apo bedroom la epadi ayya pooja room vekkuradu... Plz solunga confusion ah iruku...

  • @balakalpu543
    @balakalpu543 9 месяцев назад

    Dear sir my "veettu vasal is at north west dn."
    My husband sundaram by name
    Kadaka rasi, ayilyam star.
    Mine is chitthirai, thulam rasi.
    Ever since i got married we four are never together.
    My two daughters abroad both in opposite directions only .
    Myself and my husband due to his business and my central govr transfers not at all together.
    My age 70 yrs and he is 77 yrs now.
    This house is a new house.
    Where to keep my pooja room
    Please tell me sir.
    Bless me sir, please.

  • @iback1992
    @iback1992 2 года назад

    Bed room vasthu size inner size kanuka illayhi out side Kanuka, plz tell how caluclate vastu inner side,,,(wall to wall ) size see or wall out side see

  • @sabarishkrishna141
    @sabarishkrishna141 2 года назад

    Hello sir enga veedu therkuu partha vasapadi Sami photos vadaku disai nooki veikalama

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 3 года назад +1

    ஐயா வணக்கம் தங்கள் பதிவு அருமை
    மேற்கு பார்த்த வாசல் சமையல் அறையில் பூஜை அறை வைக்கலாமா
    தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் ஐயா.நன்றி!

  • @brammachakraa3489
    @brammachakraa3489 3 года назад +2

    மிகவும் அருமை ஐயா

  • @swedhasivakumar
    @swedhasivakumar 3 года назад +2

    Sir,vanakkam.nanga veedu kattalanu irukkom.yenga manai south parthu irukkum.1.5 cent.ground flourla samayal room,bathroom, veetukkulla staircase venum.1st floula 2 bedrooms and attached bathroom venum sir.yengalukku plan sollunga sir.

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад

    Sir.. our house facing in west direction as per vastu..but no space to fit pooja stand ..can we place it under a staircase or dining room please reply sir🙏

  • @sandhyasandhya9607
    @sandhyasandhya9607 3 года назад +1

    Hi sir I'm very happy after seeing your video because I'm Arthi Ashok women who sitting in my office
    I have started my own business this month I'm kept my pooja stand in sw direction it facing north direction is right sir
    If you reply for my query means I will be so happy sir
    Because I struggle to start my studio sir this month only I completed and seated in my MD seat

    • @msrastrology2527
      @msrastrology2527  3 года назад

      facing what you have done is correct mam. All the Best.

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Год назад

    சார் எனது வீடு தெற்கு வாசல் வீடு கன்னி மூலையில் பெட் ரூம் இருக்கும் ஈசான்ய மூலையில் தான் பூஜை அறை சரியான முறையில் வருகிறது ஆனால் பூஜை அறை வாசல் தெற்கு நோக்கி தான் வைக்க வேண்டும் வேறு எந்த வித வழியும் இல்லை என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்🙏🙏🙏

  • @qqqqqq9228
    @qqqqqq9228 3 года назад +1

    தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும்

  • @vgkrishgkm
    @vgkrishgkm 3 года назад +2

    Sir,
    One big worry,
    SW pooja room means how to plan bed room.Then pooja room will come inside the Bed room?.Please suggest to plan this.
    Next if we have east facing house ,entrance to be at NE corner.Then there will be no place for Pooja room there.When give some room at NE for Pooja entrance not possible by east facing practically because, all family people cannot stand in front of God .
    Need some sketch with explain.

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 года назад

    Mikka nandri sir 🙏🙏🙏
    Naanga ida vasathi karanama irumbu pettagathin mella oru mara palagai la south West swaami padangal vaithu poojai pannurom intha murai sariyanatha please sollunga sir 🙏🙏

  • @prabhavenkatsubramanian6570
    @prabhavenkatsubramanian6570 Год назад

    Sir, engal veetil hall il swamy room ulladhu. Vadukku pathu iruku. Swamy room mayle loft iruku.. enna seiyalam sir.

  • @sivaprakasam1996
    @sivaprakasam1996 Год назад

    You please put a video for Lift

  • @kidsplaystation4938
    @kidsplaystation4938 2 года назад

    Engal veetil Vadakizhakku Pooja room undu but therku vasal itherku parikaram unda

  • @rajumahi5930
    @rajumahi5930 2 года назад

    Sir, vadakilakku thalaivasal nk,sir,itharku pooja room enke varunka,sir

  • @anbudanannapoorani1374
    @anbudanannapoorani1374 Год назад

    Iya nanga rent house la irukkom anga thenmerku moolaila bed room irukku bedroom la thenmerku moolaila Pooja rack irukku appadi use pannalamanga sir

  • @manimegalair3934
    @manimegalair3934 Год назад

    ஐயா எனது பூஜா Cuboard மேற்கு பார்த்து இருக்கிறது மேற்கு முகம் பார்த்து விளக்குகள் ஏற்றலாமா ஆனால் எங்கள் வீடு கிழக்கு முகம் பார்த்து இருக்கிறது

  • @nagashri1174
    @nagashri1174 2 года назад

    அய்யா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் எனக்கு பூஜை ரூம் என்று எதுவும் இல்லை ஆனால் வடமேற்கு மூலையில் தலை வாசலுக்கு நேராக இடம் உள்ளது அங்கு நான் சாமி படங்கள் வைத்து பூஜை seiyalama

  • @prabhaprabha8362
    @prabhaprabha8362 2 года назад

    Thenmeriku pooja room ku vasali vadaku parathu irukalama sir

  • @anburaj1461
    @anburaj1461 2 года назад

    Hi sir enaku oru santhegam sir ennoda veedu kilakku.parththa idam sir athuku pooja arai epdi amaikanumnu therila sir pls konjam sollunga pls pls pls sir

  • @vaishalik7623
    @vaishalik7623 Год назад

    Sir, north pathu Saami photo vaikalama sir

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 3 года назад +2

    ஐயா எங்கள் வீட்டில் பெருமாள் விக்ரகம் உள்ளது. சாமி ரூமிலேயே சிங்க் வைத்துக் கொள்ளலாமா. பூஜை அறையிலேயே கரண்ட் அடுப்பு வைத்து நைவேத்யம் செய்யலாமா. தயவுசெய்து பதில் கூறி உதவுங்கள் ஐயா. நன்றி. வாழ்க வளமுடன் அனைவரும்.

    • @vikram5860
      @vikram5860 2 года назад

      What is ur doubt madam?

    • @vikram5860
      @vikram5860 2 года назад

      Keep idol and samy vigraham @ south west corner facing east direction

    • @hemaherbalcare7003
      @hemaherbalcare7003 2 года назад

      சுவாமி அறையிலேயே நைவேத்தியம் சமைக்கவும் விக்ரகங்கள்
      சுத்தம் செய்ய சிங்க் வைத்து க்கொள்ளளாமா

    • @vikram5860
      @vikram5860 2 года назад +1

      Put a separate wooden door with bells vilaku poruthum pothu and at prayer times open panunga micha time Pooja room should be closed deepam epothum eriyura mathiri pathukonga in agal vilaku

    • @vikram5860
      @vikram5860 2 года назад

      @@hemaherbalcare7003 that should done at a separate place... don’t have sink @Pooja room Hema madam

  • @Elavarasan786
    @Elavarasan786 9 месяцев назад

    ஐயா வணக்கம் மாடிபடி வடகிழக்கு பகுதியில் வைக்கலாமா

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c Год назад

    Ayya vanakkam.kubera moolaiyil pooja room vaikalama

  • @bhagyalakshmi1652
    @bhagyalakshmi1652 4 года назад

    Thx u sir south face en house na east and west facing pooja room vachekalama pls tel me sir

  • @saideebiga6976
    @saideebiga6976 2 года назад

    Hall la vada mayrku thisai ila therku facing la pooja room varalama ayya

  • @sivasemmalar9821
    @sivasemmalar9821 3 года назад +4

    நீங்கள் சொல்றது குபேர மூலைய சார் அங்கு சாமிஅறை வைய்கலாம

  • @gcbharaths22
    @gcbharaths22 2 года назад

    Sir, manaiadi sasthiram ungal karuthu??

  • @dhanasekaranmail2073
    @dhanasekaranmail2073 2 года назад

    25*50 மனை 22.5*48 அளவில் வீட்டின் மனையடி சாஸ்திரம் உட்படி அளவு கொடுங்கள் ஐயா

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 2 года назад

    Vada metkil vaika solranga correct ah vaikalama sir?

  • @paramchannel7846
    @paramchannel7846 4 года назад +1

    Sir Vanakkam. Smal east facel vidu naan Hallil puja cupboard vaikkalama.

  • @nilaari5609
    @nilaari5609 2 года назад +2

    கிச்சனில் சாமி படம் வைத்து பூஜை செய்யலாமா

  • @senthigokila1891
    @senthigokila1891 3 года назад +2

    வணக்கம். வடக்கு வாசல் லிட்டில். வடமேற்கு திசையில். பூஜைறை. வைக்காலமா

  • @BalasubramanianThirusanguRamas
    @BalasubramanianThirusanguRamas 3 месяца назад

    கிழக்கு பாத்தவீட்டீல் எங்கு வைக்கலாம். ஐயா

  • @RameshkumarRameshkumar-te8vi
    @RameshkumarRameshkumar-te8vi 3 года назад +3

    Super 👍 sir

  • @selvibaskar3026
    @selvibaskar3026 3 года назад

    Sir can keep pooja room inside the kitchen east face house

  • @r.pradeepa.pavithra
    @r.pradeepa.pavithra 3 года назад +1

    10ku11roomil kattil, beero, poojabeero eppadivaipathu

  • @premavathyravikumar3582
    @premavathyravikumar3582 Год назад

    South East veedu ku poojai Arai engu varavendum ayya

  • @ushavijayakanth7870
    @ushavijayakanth7870 2 года назад

    வணக்கம் சார் என் கணவ ருக்கு ஜாதகம் பார்த்து பெயர் வைக்க வில்லை (விஜயகாந்த்,ரிஷப ராசி),பிறந்த நாள் பார்த்து பெயர் வைத்த பெயர் தணிகை வேல்,துலாம் ராசி இவருக்கு எத்திசையில் தலை வாசல் வைக்கலாம் சார்

  • @saravananc2567
    @saravananc2567 2 года назад +2

    வடமேற்கு. பூஜை அறை சரியா ஐயா