வடகிழக்கு மூலை - மர்மம் என்ன? | வாஸ்து | Episode-1 | M S RAMALINGAM ASTROLOGER & VASTHU CONSULTANT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2019
  • M S Ramalingam Astrologer & Vasthu Consultant,
    No.2/5, Ekadantha Aprts, 63rd Street, 11th Avenue, Ashoknagar, Chennai-600083. Landline No. +914424743278, Mobile No: +919444014581. Email: msramalingamastrologer@gmail.com,
    www.msramalingamastrologer.com, www.srivaarimatrimony.com
    #Northeast #astrology #Vastu #Horoscope #corner #kundli #msr #solareclips #astrologer #sun #moon #life #earth #Bhoomi #future #prediction #money #love #wealth #health #job #uk #education #uae #usa #uk #france #germany #chennai #tamilnadu #india #karnataka #kerala #USA #UAE #singapore #vijay #malaysia #tamilnadu #Telungana #indianastrology #tamilastrologer #astrologyvideos

Комментарии • 134

  • @SathieshRao
    @SathieshRao 4 года назад +4

    தெளிவான, நிறைவான விளக்கம். நன்றி ஐயா!

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 года назад +2

    மற்றவர்கள் சொல்வதை விட நீங்கள் சொல்வது தெளிவாக புரிந்தது

  • @johnwalter9527
    @johnwalter9527 3 года назад

    Sir,
    Very detailed explanations,Thank you very much

  • @muruganp3244
    @muruganp3244 4 года назад

    தெளிவானவிளக்கம்👍👍👍👍

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 4 года назад

    வடகிழக்கு ஈசான்ய மூலை விளக்கம் அருமையாக தந்தீர்கள் ஒரு மலைக்கு வடக்கு பக்கம் கிழக்கு பக்கம் வழி இருந்து கார்னர் பிளாட் அமைந்தால் மகாலட்சுமி வாசம் அருமையான தகவல் நன்றி ஐயா

  • @ramusundarramusunder3631
    @ramusundarramusunder3631 4 года назад

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @Sooramuthu
    @Sooramuthu 5 лет назад +2

    Thanks Sir.

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 4 года назад +2

    Thank you so much sir

  • @karunakaran7862
    @karunakaran7862 4 года назад +1

    Thank you sir.

  • @muraliaj5129
    @muraliaj5129 2 года назад

    Super sir good explanation 🙏

  • @kareshasvin3511
    @kareshasvin3511 2 года назад

    Sir ....thank u so much..SUBSCRIBED

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 года назад

    நல்ல விஷயம் அய்யா

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 4 года назад +2

    Thanks Sir

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 лет назад +1

    அருமை

  • @thiraviakani8126
    @thiraviakani8126 3 года назад

    Mika Arumaiyana bathivu Ayya

  • @19aanddalgrouperode
    @19aanddalgrouperode 4 года назад +1

    தெளிவான பேச்சு ஐயா.,
    சிறப்பு நல்லதே நடக்கும்.,

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад

    நன்றி சார்

  • @logeshs3887
    @logeshs3887 3 года назад

    நன்றி ஐயா

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад

    Nandri Sir

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 3 года назад +1

    Nandri

  • @raajarvind
    @raajarvind 4 года назад +5

    வடகிழக்கு மூலையில் எவ்வளவு இடம் திறந்த வெளியாக இருக்க வேண்டும் ஐயா தயவுசெய்து விளக்கவும்...

  • @harigovindhan3443
    @harigovindhan3443 4 года назад

    Thanks

  • @prakashdevi8203
    @prakashdevi8203 3 года назад +1

    Supper appa

  • @slnsviji2364
    @slnsviji2364 5 лет назад +1

    Can we have an mini office sir in north east room with north east entrance...positioning in south west corner...thankyou for an clear explanation sir

  • @shantisubra
    @shantisubra 5 лет назад

    My flat entrance faces south west direction sir..Its a rented apartment. We saw the layout and moved. After moving reading about the south west direction problems..now what to do?

  • @radhamanisubiqsha3748
    @radhamanisubiqsha3748 4 года назад

    Sir,Our home is north facing, in construction, I have kept a small pooja room in north-east corner., pooja door facing south .Shall we keep windows for pooja room Sir?

  • @subramanianmaniam7371
    @subramanianmaniam7371 5 лет назад

    Good

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад

    ஸ்ரீ கணபதியே போற்றி ஸ்ரீ கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @ps.sathishkumar2131
    @ps.sathishkumar2131 2 года назад +2

    Thank you for explanation sir !!!. Please advise!
    My Land Direction: South side
    N-32
    S-30
    E-68
    W-56
    இது சரியான மனையா?

  • @preethasundar5449
    @preethasundar5449 5 лет назад

    Sir we stay in muscat..inta country le vastu patu veedu lettuvatillay.ipoltu nankal irikum veedu west facing.2 entrance vere irulku.sw and nw...pls suggest which entrance to be used.our bedroom(master)comes in NE SIDE is it good

  • @slnsviji2364
    @slnsviji2364 5 лет назад

    Can we have an mini office sir in north east room with north east entrance...positioning in south west corner

  • @sakthimaruvarasi385
    @sakthimaruvarasi385 5 лет назад

    Nanga irukarathula main gate therkulayum v2kulla merku and vadakula kathavu iruku. Athu irukalama sir? Apram vadakizhaku la bathroom iruku athu paravalaya apdi illaina athanala Enna effect varum? Atha epdi solve pannalam? Pl reply sir

  • @googleg6975
    @googleg6975 3 года назад

    Tku sir

  • @kowsalyav8233
    @kowsalyav8233 3 года назад

    Vanakkam sir. I am c.manikandan from ariyalur. Nan kumba rasi pooratathi natchathiram mesha laknam sir. Enakku east face flat irukku sir (30*60). Nan east facela thalai vasal vaithu veedu kattalama sir. Or porticol vazhiya north vasal vaikalamnu sollunga sir please ....

  • @kvmathy5534
    @kvmathy5534 3 года назад +11

    ஏழைகள் வீட்டில் எங்கே வாஸ்து பார்ப்பது

  • @arunodhaiyam
    @arunodhaiyam 4 года назад +1

    Can I construct north facing house for the west facing plot sir

  • @samyjothi9014
    @samyjothi9014 4 года назад

    Sir poojai arayil jannal vaikkalama.... apdiye vaithalum entha mathiri jannal vaikkalam....

  • @malathibalasubramanian4229
    @malathibalasubramanian4229 5 лет назад

    Velai kidaika padika vadakizhakku la.. padikalama sir.? 25 years of age.

  • @saiadvik7627
    @saiadvik7627 2 года назад

    Sir vadakilakku cornor plot .
    Athil vadakku side house
    Kilakku side full side shop .
    Ithan vastu ....

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 3 года назад

    Iyya vadakku paartha vasal .uchcha vasal .windows therku pakkam uchcha windows vaikalaama. Sariya iyya

  • @haravindsiva2493
    @haravindsiva2493 5 лет назад

    Government job sontha orukku transfer kidaikka yenna ceiya vendum

  • @renugab5441
    @renugab5441 4 года назад +1

    ஐயா நாங்கள் கிழக்கு பார்த்து வீட்டுக்கு நடுவில் கொஞ்சம் வடகிழக்கு சுவர் விட்டு வாசலை வைத்தோம்

  • @yamunabala630
    @yamunabala630 2 года назад

    Sir, gubera moolaila, engalukku borewell irukku, innum veedu katala, apdi katuna borela irundhu ethana adi thalli katanun

  • @rajkumarv2624
    @rajkumarv2624 4 года назад

    Sir vanakkam, sir enaku 2 veedu iruku, 2 veedume north pacing veedu sir, north la irunthu ore theru 2 veettukum centre la varathu sir, 1 veettuku north east la north therukuthu. innoru veettuku North West north therukuthu sir, ithu enaku entha veedu nallathu , kettathu, details la kojam sollunga sir

  • @anandikris550
    @anandikris550 4 года назад +1

    Sir vettai thundu thundaga kattalama?

  • @malaraaj8326
    @malaraaj8326 4 года назад

    சார் வீட்டில் சின்னதாக ஒரு ஆபீஸ் வைக்கலாம் என்று இருக்கோம். அதற்கு வடக்கு மத்திய பகுதியில் உள்ள அறை சிறந்த தா சார்

  • @padsan1000
    @padsan1000 5 лет назад +1

    Sir. North East la table chair vaicha antha corner weight aagathunga l a

  • @akashbutterfly123
    @akashbutterfly123 4 года назад

    1. Can main door have more carvings? is there any impacts of carvings, designs on main door? 2. if ground floor area is smaller dimension(due to carpark) than first floor, which (pada) do you position maindoor(north)/sidedoor(east)-will it be based on groundfloor dimension (or) firstfloor dimension? 3. Can we lit lamp, camphor inside ishan corner (NE) is fire allowed in NE Corner for lamp, camphor etc?

  • @yuvarajuagroimpex
    @yuvarajuagroimpex 5 лет назад

    Can Pooja room be on brahmasthanam. We r planning to build Pooja room in the brahmasthanam as a seperate room not touching any of the other walls as a small temple. Is this acceptable as per vasthu

    • @rajaguru1805
      @rajaguru1805 4 года назад

      It is not advisable to have Pooja room in brahmasthanam. Pooja room will give best results if it is in NE corner for south and west facing homes and if it is in SW corner for east and north facing homes. Vasthu RajaGuru. 96554 00099

  • @shailajar7824
    @shailajar7824 4 года назад

    ஐயா, மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்தது தலை வாசலும் கிழக்கில் ஒரு வாசலும் வைக்கலாமா?

  • @viswanathanvisu3486
    @viswanathanvisu3486 4 года назад

    தெற்கு வடக்கு வீதி குறுகலாக இருந்தால் இடம் வீதிக்கு கிழக்கே இருந்தால் தெற்கு பார்த்த வீடு அமைப்பதற்கு ஒரு வீடியோ போட்டு உதவுங்க சார்

  • @muthusudalai5755
    @muthusudalai5755 4 года назад

    North face last site okay va Sir

  • @ravichandran295
    @ravichandran295 Год назад

    வடகிழக்கமூலையில் அருகில் தலைவால் வைத்தபின்னால் எப்படி
    பூஜை அறை படுக்கையறை சிறார்களுக்கான படிக்கும்அறை
    போன்ற பல்வேறு அறைகளை அமைக்க முடியும் எனபதை அடுத்தபதிவில் தெரிவிக்கவும்
    நன்றி

  • @av9783
    @av9783 3 года назад

    தென் கிழக்கு பற்றி சொல்லுங்க சார்

  • @kaliyappankaliyappan9273
    @kaliyappankaliyappan9273 4 года назад +7

    வாஸ்து சாஸ்திரம் உன்மையான தகவல்கள் மட்டும்.ஏன் அனைத்து வகையான நிபுணர்கள் ஓரே மாதிரி கூறுவது இல்லை

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 года назад

    🙏

  • @Vengat2Win
    @Vengat2Win 2 года назад

    தென்மேற்கு மூலை வீடியோ போடுங்கள் சார்

  • @sudhasathiya9515
    @sudhasathiya9515 3 года назад

    ஐயா வணக்கம் நாங்கள் மேற்கு பார்த்த வீடு கட்டியிருக்கிறோம் இதற்கு சரியான படி பூஜை ரூம் இல்லை ஹாலில் வடமேற்கு பகுதியில்ஒரு சின்ன அறை வைத்து வைக்கலாமா ஒரு சின்ன கபோடு வச்சி பூஜை ரூம் அமைக்கலாமா எங்களுக்கு தெளிவான பதில் சொல்லுங்க ஐயா

  • @rajeswarisuresh871
    @rajeswarisuresh871 4 года назад

    Pooja room directions sir

  • @ramalingamtg8588
    @ramalingamtg8588 3 года назад

    Thodathil naduvil periya thodi kadalama

  • @SheSha3
    @SheSha3 5 лет назад +1

    Sir Veedu L type la irunthaa ethavadhu problema ?

  • @archuarchana2149
    @archuarchana2149 3 года назад

    Kizhakku parthu 2 vassal varalama iyya

  • @renugab5441
    @renugab5441 4 года назад

    விவசாய நிலத்தில் வீடு கட்டியுள்ளோம் தென்மேற்குமூலையில் பக்கத்து தோட்டத்தில் கிணறு வெட்டியுள்ளார்கள் இதனால் எங்களுக்கு பாதிப்பு வருமா??

  • @karthikabirajan9718
    @karthikabirajan9718 4 года назад +1

    அளவுகள் வீட்டின் அளவா அல்லது நிலத்தின் அளவா

  • @karthikuthirapathi8413
    @karthikuthirapathi8413 4 года назад

    வடமேற்க்கு மூலையில் சமையல்அறை அமைக்களாமா

  • @raajarvind
    @raajarvind 4 года назад +2

    வடகிழக்கு மூலையில் அறை கட்டலாமா?

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад

    நமஸ்காரம் சார் சதயம் நட்சத்திர காரர்கள் மேற்கு பார்த்த வாசல் கொண்ட வீடுதான் நன்மைகள் தரும் என்று சொல்ல ப்படுகிறது. வேறு திசை ஆகாதா ? ஈசன் ய மனை பொதுவாக நன்மை தரும் முதன்மை மனை என்று சொல்லப்படுகிறது கும்ப ராசிக்கு வடக்கு திசை வாசல் கொண்ட வீடு கூடாது என்று சொல்லப்படுகிறதே உன்மையா? நான் சதயம் கும்பம் ஈசன்ய மனை உள்ளது அதில் நான் வீடு கட்டலாமா ? அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ? வடக்கு 60 அடி கிழக்கு 40 அடி மனை வடக்கு தான் கேட் வைக்க வேண்டி வரும் தயவுசெய்து எனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன் நன்றி வண்ணம் கேப்டன் டிவி யில் நீங்கள் சொல்லு ஜோதிட விஷயங்கள் மிகவும் சரியாக இருக்கும்

  • @s.lakshmis.lakshmi2466
    @s.lakshmis.lakshmi2466 5 лет назад

    North esst kitchen ok vaa

  • @bhuvanagopal8494
    @bhuvanagopal8494 2 года назад

    Nartheast cornerla kenaru irukkalaamaa??

  • @jyothibuilders2480
    @jyothibuilders2480 3 года назад

    Sir கிழக்கு பார்த்த வீட்டுக்கு வடகிழக்கு பகுதியில் தல வாசல் வைக்குக்கும் போது steps முன்னாடி bore well வருகிறது, அதை தாண்டி அல்லது மிதித்து வரலாமா, எதும் பிரச்சனை வருமா, என்னடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் sir

  • @gtgamers1281
    @gtgamers1281 5 лет назад +8

    வஸ்து படி அம்மி ஆட்டுக்கல் வைக்கும் இடம் பற்றி கூறுங்கள்

  • @govindraj-pr4uy
    @govindraj-pr4uy 4 года назад

    Sir,
    மனையின் அளவுகள்
    கிழக்கும் மேற்கும் 58 அடிகள்
    வடக்கு 25 அடிகள்
    தெற்கு 27 அடிகள்
    இது வீடு கட்ட நல்ல மனையா
    கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

    • @muthuselvanselvam2044
      @muthuselvanselvam2044 4 года назад

      வடக்கு 45அடி கிழக்கு 20 அடி சரியான வாஸ்து

  • @hariharapriya1711
    @hariharapriya1711 4 года назад

    வடக்குவாசல் வீட்டில் வடகிழக்கில் கடை வைக்கலாமா

  • @yuvansamaiyal4472
    @yuvansamaiyal4472 3 года назад

    NE steps vaikalama

  • @rajfarms3376
    @rajfarms3376 4 года назад

    தெற்கு பார்த்த மனையில் கிழக்கு பார்த்தபடி வாசல் வைத்து வீடு கட்டலாமா

    • @rajaguru1805
      @rajaguru1805 4 года назад

      தவறு. தெற்கு பார்த்து கட்டுவது தான் நல்லது. வாஸ்து ராஜகுரு. 96554 00099

  • @girijad6917
    @girijad6917 5 лет назад +1

    தென்கிழக்கு பகுதியில் பூஜை அறை வைக்கலாமா

    • @msrastrology2527
      @msrastrology2527  5 лет назад +1

      No

    • @rajaguru1805
      @rajaguru1805 4 года назад

      தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீட்டிற்கு வட கிழக்கு பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு பகுதியிலும் பூஜை அறை அமைப்பது மிகவும் நல்லது. வாஸ்து ராஜகுரு. 96554 00099

  • @murugansivan9975
    @murugansivan9975 5 лет назад +3

    மேற்கு பார்த்த சைட்டில் அகலம் 33.9 அடி (மேற்கு & கிழக்கில்), மேலும் வடக்கில் நீளம் 73.6 அடி, தெற்கில் நீளம் 75.7 அடி வருகிறது.. அதாவது இரண்டு அடி அக்னி மூலையில் நீண்டுள்ளது.. அந்த 2 அடியை விடுத்து, இதை செவ்வக வடிவில் மாற்றி , நான்கு மூலையும் ஒன்றுக்கு ஒன்று 90 டிகிரி வருமாறு சுற்று சுவர் கட்டிய பிறகு அந்த சைட்டில் வீடு கட்டி குடியேறலாமா ஐயா ? வாஸ்து சரியாக இருக்குமா ?

    • @subbiahs2840
      @subbiahs2840 4 года назад

      Vadakilakku moolaiel kitchen vaikalama sir

  • @chandrasekar3050
    @chandrasekar3050 3 года назад

    North East cut irukalama sir ?.

  • @rajamidhun1000
    @rajamidhun1000 5 лет назад +1

    Vadakilakku mulaila Pooja cabot vaikkalama.

  • @sasikumarksasi9946
    @sasikumarksasi9946 4 года назад +1

    ஐயா வணக்கம் என்னுடைய 50 சென்ட் இடத்தில் மத்தியில் வீடு கட்டலாம் என உள்ளேன் vashthu வீட்டுக்கு மட்டும் மரபணு?அல்லது மொத்த இடத்திற்கு பார்கனுமா?

    • @sasikumarksasi9946
      @sasikumarksasi9946 4 года назад

      Sorry பார்கனுமா ?

    • @msrastrology2527
      @msrastrology2527  4 года назад

      ஆம், மொத்த இடத்திற்கும் பார்க வேண்டும்

    • @bhabana9478
      @bhabana9478 4 года назад

      @@sasikumarksasi9946 d$d$$a@@

  • @duraieverest
    @duraieverest 5 лет назад +1

    வடகிழக்கு தலைவாசல் ஒட்டி 8x8 மேடை அமைத்து படிக்கட்டுகள் உள்ளன வடகிழக்கு 8 அடி போர்ட்டி உள்ளே நீளமாக உள்ளது இது சரிங்களா தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி...

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 5 лет назад +1

    அய்யா அரண்மைனை வாஸ்த்து பார்த்துதான் கட்டினாங்க பிறகு என் உருப்படி இல்லாமல் போச்சி

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 5 лет назад +1

    Sir unga address kodunga....Plz..

    • @msrastrology2527
      @msrastrology2527  5 лет назад +1

      No.2/5, 63rd Street, Ekadantha Apartment, 11th Avenue, Ashoknagar, Chennai-83. +919444014581

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 5 лет назад

    No weight on North east corner

  • @parvathavarthini9629
    @parvathavarthini9629 5 лет назад +4

    நாங்கள் இருப்பது அப்பார்ட்மென்ட்.அதற்கு வாஸ்து பொருந்துமா.ஏனென்றால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தயவு செய்து பதில் கூறவும்.

    • @user-pq1lr4yv9e
      @user-pq1lr4yv9e 5 лет назад

      Me too ma..

    • @msrastrology2527
      @msrastrology2527  5 лет назад

      பொருந்தும்

    • @msrastrology2527
      @msrastrology2527  5 лет назад

      பொருந்தும்

    • @SriGanapathyGarments
      @SriGanapathyGarments 5 лет назад

      vada kilakku Mulaiyil maadi padi amakelama sir

    • @banumathimurugan4123
      @banumathimurugan4123 5 лет назад

      neengal veedu thudaikumpothu kaluppu pottu thdaikavum. positive energy kidaikum. melum vasalil aluvera sedi vaiyungal positive energy nitchayam kidaikum.

  • @arunachalama8782
    @arunachalama8782 5 лет назад +1

    உங்கள் கட்டணம் எவ்வளவு

    • @msrastrology2527
      @msrastrology2527  5 лет назад

      contact 9444014581

    • @jayaammu692
      @jayaammu692 5 лет назад +1

      இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்றீங்க.. மத்த கேள்விகளுக்கும் சொல்லலாமே..

    • @ezhumalai9746
      @ezhumalai9746 3 года назад

      Romba nantri sir

  • @darshanm9344
    @darshanm9344 4 года назад

    Your channel volume low no use

  • @user-yd7fg1uf7x
    @user-yd7fg1uf7x 2 месяца назад

    Nikal sonnathu pyannullathaka erukkirathu

  • @dilipganesh8368
    @dilipganesh8368 3 года назад

    By h

  • @parthibankesavan6853
    @parthibankesavan6853 3 года назад

    0

  • @renugab5441
    @renugab5441 4 года назад

    ஆனால் நிம்மதியாக இல்லை

  • @marieezhilarasi9713
    @marieezhilarasi9713 5 лет назад

    Appadi than erukku arrumanam than sari illa

  • @roobadevi7678
    @roobadevi7678 5 лет назад

    Waste .. Just earning money of innocent people. Chii.

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 5 лет назад +1

    Thanks sir

  • @selvarajahpartheepakanthan7525
    @selvarajahpartheepakanthan7525 4 года назад

    அருமை

  • @slnsviji2364
    @slnsviji2364 5 лет назад

    Can we have an mini office sir in north east room with north east entrance...positioning in south west corner

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 лет назад +1

    Thanks sir

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 года назад

    அருமை