வாழ்வை முடக்கும் வடகிழக்கு ரகசியங்கள்.....!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2020
  • வடகிழக்கு.# வாஸ்து# சத்தியசீலன் ஜோதிடர்.

Комментарии • 217

  • @senthamil2k11
    @senthamil2k11 4 года назад +28

    ஐயா இந்த வீடியோவை உருவாக்கியதற்கு நன்றி. தயவுசெய்து ஒரு மாதிரி படத்துடன் வெட்டப்பட்ட வடகிழக்கு திசையை விளக்குங்கள், இதன் மூலம் எங்களுக்கு புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். ஐயா வரைந்து கொள்ளாமல் ஓரளவு மட்டுமே புரிந்துகொள்கிறோம்.🙏🙏🙏

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 6 месяцев назад

    ஐயா உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை.... நீங்கள் கூறிய அனைத்து பிரச்சினைகளுக்கும் எங்கள் வீட்டில் உள்ளது... அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறோம்....

  • @MrAsrajesh
    @MrAsrajesh 4 года назад +2

    சிறப்பான பதிவுகள் குருவே... நேர்காணலில் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

  • @antonyraj6233
    @antonyraj6233 2 года назад

    ஐயா மிகச் சிறப்பாக சொன்னீர்கள் எனது நீண்ட கால சந்தேகத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏💐

  • @paviecesona69
    @paviecesona69 4 года назад +3

    Nice information. Thanks for your service to this society. Keep on... Going sir...

  • @anandaryan6189
    @anandaryan6189 4 года назад +5

    மிக்க நன்றி குருவே !!! வாழ்த்துக்கள்

  • @kaliaperumalrajesh3960
    @kaliaperumalrajesh3960 4 года назад +1

    குரு ஜி அவர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 года назад +1

    ஓம் குருவே நமக. அருமையான விளக்கம் ஐயா.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 года назад +1

    சகோதரரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад +2

    நீங்கள் சொல்வது%உண்மை

  • @niveathietha.g1274
    @niveathietha.g1274 4 года назад +2

    Thankyou for ur information sir it really helps us😊

  • @rajibabu6428
    @rajibabu6428 4 года назад

    Vada kilakku vasuthu remba useful irrunthu guru ji nandri ji

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад +1

    BROTHER,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @selvipandi2525
    @selvipandi2525 4 года назад +15

    ஐயா இந்த பிரபஞ்சத்தில் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நீங்கள்.நன்றி குருவே.

  • @revathywarrior4766
    @revathywarrior4766 4 года назад +3

    அற்புதமான பதிவு.நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்.தெற்கு பார்த்த வீடு.வடகிழக்கில் வெற்றிடமாக உள்ளது.வீட்டின் பின்புறம் வடகிழக்கு.வெற்றிடத்தை ஒட்டி சமையலறை. வடமேற்கு பின் வாயிற் கதவு திறந்தால் வடகிழக்கிலிருந்து வடமேற்குவரை வெற்றிடம்.காட்டுச்செடிகள் வளர்ந்து பாதுகாப்பின்றி உள்ளது.நாங்கள் குடி வந்து எட்டுமாதங்கள்தான் ஆகிறது. எனக்கும் என் கணவருக்கும் ரேவதி நட்சத்திரம் .மீனராசி.கடன்சுமை தாங்காத துயரமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள் சகோதரரே. நன்றி.

  • @sanjaid5
    @sanjaid5 4 года назад +2

    ஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 4 года назад +1

    Thank you your for information ji

  • @janakiraman1802
    @janakiraman1802 2 года назад +2

    வடகிழக்கு வாஸ்துபடி நீங்கள்கூறுவது முட்றிலும் உண்மை,

  • @indranij9454
    @indranij9454 4 года назад +2

    Hello Swamiji.. Namaste vanakkam thank u for this update.

    • @murthymurthy9946
      @murthymurthy9946 4 года назад

      அய்யா என் வீடு ஈசானிய பகுதியில் கடை உள்ளது அதற்கு என்ன வழி சொல்லுங்க அய்யா

  • @vanithag3634
    @vanithag3634 3 года назад +4

    Namaskar guruji
    As per your advice North East corner we have water sump and our site faceing is east and we have siptik tank towards North East in road. Please tell us guruji should we change if yes suggest us the good place

  • @vanjikumar3068
    @vanjikumar3068 4 года назад

    Arumai Aiya 🙏🙏🙏🙏🌹💐

  • @tnffytboys8624
    @tnffytboys8624 4 года назад

    Nallathakval nantri aiya

  • @natarajanbalasubramaniam4887
    @natarajanbalasubramaniam4887 4 года назад

    நன்றி அய்யா

  • @ravik7346
    @ravik7346 4 года назад +1

    Arumaiyana pathivu ayya nandri🙏

    • @ravichandran1776
      @ravichandran1776 4 года назад

      Iya veedu road compare panna 1 feet down iruku, road heightaga vulladhu, pls advice

  • @kannansivam645
    @kannansivam645 4 года назад +1

    Thankyou sir vitula dupam potum Murai patri solunga yantha muligai potu sambrani potuvathu sir please explain

  • @lakshmisivakumar2279
    @lakshmisivakumar2279 3 года назад

    Romba nandri sir🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 4 года назад

    அருமை ஐய்யா

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 года назад +1

    நன்றி!

  • @rameshrrameshraj6678
    @rameshrrameshraj6678 4 года назад

    Thanks ji

  • @sripriyar4721
    @sripriyar4721 4 года назад +1

    Guruji, Narayanabali patri explain kodungal pls 🙏

  • @rathinamalachellapah9414
    @rathinamalachellapah9414 4 года назад +1

    Thank you sir

  • @ragasudhan1570
    @ragasudhan1570 4 года назад +6

    ஐயா அமாவாசை அன்று பெண் பிள்ளைகள் பூப்பெய்தால் வீட்டிற்கு நல்லதா ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @balubalu2334
    @balubalu2334 4 месяца назад

    சிறப்பு ஐயா நன்றி மகிழ்ச்சி ஐயா இவன் டீகடை பாலு

  • @rameshkalyan9183
    @rameshkalyan9183 4 года назад +1

    Vannakam Sir. Can we keep shoe rack in the north east side ??

  • @godnaturelove9181
    @godnaturelove9181 4 года назад

    Nandrigal kodi sir

  • @harimithunar5235
    @harimithunar5235 3 года назад +2

    Isanathil compound gate vekalama sir!? And athuvaliya car pogalama but car parking is kept aside alone !? Pls respond immediately sir bcoz we r on the process

  • @kalaiselvi4788
    @kalaiselvi4788 4 года назад

    Sir vanakkam. In our home we don't construct compound towards north to west. That means vadamerkku. Is there any mistak
    in it. Please send me the solution for it.

  • @sriramuluk4383
    @sriramuluk4383 3 года назад

    Dear Guruji, ,100% True. Past 20 years, lot ofstruggle in job, health, children's health, study not grown properly. I kept my 2 toilets oneat north east& north west.I am unable to express my failures, highly my mind depressed. Looking your kind solution

  • @kathirdharshini333
    @kathirdharshini333 4 года назад +1

    Sir thanur rasi moolam natchaththiram patri sollunga eppothum athistom Vara enna pannanum kevuli palli patri sollunga sir

  • @joysjoys875
    @joysjoys875 4 года назад

    Nandri ji

  • @MariMuthu-un6kn
    @MariMuthu-un6kn 3 года назад

    Thank u sir.

  • @ambikaraju9378
    @ambikaraju9378 2 года назад +1

    vanakam sir ,we are living in a rented house.kitchen is located in north east.last month( october) moved to South East.but we don't have place to wash the dishes.we are using north east place.To get vasuthu sasthra house what should I have to do.Pls help me.thank you.

  • @harimithunar5235
    @harimithunar5235 3 года назад

    Isanathil compound gate varalama sir !? And athuvaliya car pogalama but car parking is kept aside alone sir!?

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 года назад

    நன்றி அண்ணா

  • @sudhasudhakar4667
    @sudhasudhakar4667 3 года назад

    ரொம்ப thanks sir

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k 3 года назад +1

    வடகிழக்கு பகுதியில் under ground water tank we can grow தாமரை plant vikalama

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 2 года назад +1

    Ayya nandri

  • @kkkeyan466
    @kkkeyan466 4 года назад +3

    sir.kindly share drawing for North East. Thanks

  • @kavithamahesh6915
    @kavithamahesh6915 4 года назад +2

    Migavum nalla pathivu, useful, important and easy to understand, thank you iyya 🙏🙏

  • @subaganesh5657
    @subaganesh5657 4 года назад

    Intha vadakizhakku vetta pattirukku soldrinka sir.athai oru example droing pottu sollam sir. Innum nalla puriyum.

  • @murugesanm2593
    @murugesanm2593 4 года назад

    Thankyou

  • @anbuv268
    @anbuv268 4 года назад

    Thanks Anna

  • @geethajai5018
    @geethajai5018 4 года назад

    Thank u sir

  • @karthigakavin5125
    @karthigakavin5125 3 года назад

    Vannakam sami
    At what desai septic tank shoud be kept?? Pls reply sami

  • @k.ravikrishnan2381
    @k.ravikrishnan2381 4 года назад

    nandri ayya

  • @muthukarupusamy9097
    @muthukarupusamy9097 4 года назад +2

    Sir enga veedu thalaivasal east direction la irukunga. Window north east la iruku sir.change pannanumanga. South la pinvaasal irukunga. engaluku kulanthai pakkiyam illainga. Engalukum odambuku mudiyarathilaga.aga moththam nimmathi illainga.

  • @thiru_asc1
    @thiru_asc1 4 года назад +3

    Sir till date why information why carona virus happened? Very sad ...pls post about why this happened already 2months gone

  • @viswanathashanmugam5640
    @viswanathashanmugam5640 4 года назад +3

    Sir, my house drainage pipe passing through east north corner and connecting to the road corporation chamber. Is it ok sir. Please explain. Thanks

  • @pooraniv6450
    @pooraniv6450 3 года назад

    Than you sir

  • @umaarjun9155
    @umaarjun9155 4 года назад +1

    Sir vasthu kuraipadu Ulla vadagai vrtirku parigaram solunka sir

  • @Jayasenthilnathan
    @Jayasenthilnathan 4 года назад

    Vanakkam sir. Vada kizhakil thulasi maadam vaikalama.. Aalosanai koorungal🙏

  • @priyam.s9884
    @priyam.s9884 4 года назад

    Sir....pls tell us parikaram as in my house kitchen is in vadakilakku and rest room is in ten kilakku...

  • @krishnapalanivel3406
    @krishnapalanivel3406 4 года назад

    Kilakku vaasal veettin vada kilakku maindoor vaithu fortico vada kilakku vaikkalama?

  • @sudharamesh7933
    @sudharamesh7933 4 года назад

    Vadakilakumoolai enbathu nilaivasal ullea varuma or portiko ullea varuvatha energy sollavum

  • @seethalakshmiu2466
    @seethalakshmiu2466 2 года назад

    Sir my house south facing. Vtil vilakku yaetrum podhu pin vasal door open panni irukkanuma close panni irukkanuma. Please reply sir

  • @deepadeep3516
    @deepadeep3516 4 года назад

    Southeast corner la nethu than thulasi chedi vechiruken
    And 1st floor la camera monitor irukku ....
    Adhu paravalaya plzzz solrengala

  • @selvamkumar3553
    @selvamkumar3553 Год назад

    Mika Mika nantri iyya

  • @radhashankar7267
    @radhashankar7267 4 года назад

    Sir for flats also we hv to follow d same.. Plz suggest

  • @parameswaranwaran4430
    @parameswaranwaran4430 3 года назад

    South facing house ku ,
    North East kitchen erkalama sir.plesae sollunga.thankyou

  • @suseela.p9602
    @suseela.p9602 4 года назад +2

    நன்றி ஐயா,வடகிழக்கில் வெற்றிலை போன்ற செடிகள் வைக்கலாமா??

  • @theanmozhyiangappan4013
    @theanmozhyiangappan4013 4 года назад +1

    should we follow the vastu rules in rented house also? Will these drawbacks of Northeast affect us? (rented house). Please reply guruji

  • @nanthakumara7424
    @nanthakumara7424 3 года назад

    Vadakillakku mullai compound suver narakka vaithu kattamal cutaggi atha suverai cutting ullom
    Atharku enna pannavathu swamijee.

  • @selvaranisaravanan3838
    @selvaranisaravanan3838 3 года назад

    Sir enga veedu south facing, kitchen north east la iruku, south east la portico iruku yepadi kitchen change panna please give some idea sir

  • @premas9022
    @premas9022 3 года назад

    Vanakkam aiya naangal Ranipettai mavattathil showlinghur enum ooril ullom .thangal varugai purinthu vaasthu nivarththi seithu thara venum? Thangalin tholaipesi enn kidaikkuma aiya?

  • @revathiS147
    @revathiS147 4 года назад

    வணக்கம் அண்ணா. நாங்கள் இருப்பது வாடகை வீட்டில். அங்கு, வடகிழக்கு அறை சின்னது தான். அதில் தான் நாங்க வடக்கு நோக்கி சுவாமி படம் வைத்திருக்கிறோம். தென் மேற்கு அறை பெரியது. அது படுக்கை அறை. நீங்கள் சொன்னது போல பண வரவே இல்லை. நாங்கள் பூஐ அறையை மாற்றி வைத்து வழிபட்டால், நன்றாக இருக்குமா? அல்லது கண்டிப்பாக இந்த வீட்டை விட்டு வேறு வீடு மாற வேண்டுமா? Reply pls

  • @manjula_4822
    @manjula_4822 3 года назад +2

    Sir please give me sollution.. நீங்க சொன்ன அத்தனை பிரட்சனையும் எங்க வீட்டில் உள்ளது... ஆனால் என்னால் வீட்டை மாற்ற முடியவில்லை...

  • @vanis8603
    @vanis8603 4 года назад

    Anna nandri

  • @cinderella1920
    @cinderella1920 4 года назад

    Suuuuuuperr.

  • @ananthbarath7209
    @ananthbarath7209 4 года назад

    👏👏👏👏🙏

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um 4 года назад

    Samiji vadakizakil thulasi chedi kaaindhuvittadhu.enna seivadhu.please sollunga saamy

  • @Starwalkin666
    @Starwalkin666 4 года назад

    Enta Vastu padi veedu amaikka vendum varaha or andal

  • @queenmarryselvaraj1255
    @queenmarryselvaraj1255 4 года назад +1

    ஐயா உங்கள் பதிவை தினமும் பார்த்து patrukirean ஐயா நான் வாடகை வீட்டில் kutierukkeran வடகிழக்கில் பாத்ரூம் வசிருக்காங்க கடவுளே இவ்ளோ நாள் தெரியாம நான் இருந்துருக்கேன் ஐயா ரொம்ப கலங்கி போகியிருக்கேன் நான் இப்போ என்ன பரிகாரம் பண்ணனும் வட மேற்கு வட கெழக்குல பாத்ரூம் வசிருக்காங்க எனக்கு ஓரு வழி சொல்லுங்க ஐயா pls

  • @mageshwarimuthuvel7640
    @mageshwarimuthuvel7640 3 года назад

    It's true enaku pudhan guru sukkiran ragu serdhu erukku

  • @selvaranit7652
    @selvaranit7652 2 года назад

    ayya ungal nigalchi enakku romba pidikku vadakilakil samailarai ullathu ayya therku parthamanai veru vali parigaram sollunga ayya

  • @tganesan7229
    @tganesan7229 4 года назад

    Manpam athakama eruku antha porul totalum kaei kalurn sir.ponatha thotal aruvrupu patuthan sir.etula eruithu apati valea vara anna kapatuka sir.42vasu kaleeswari Rajapalayam. Anku pone poruinka altu 3varusama eruku.sivena kalar

  • @induraj6813
    @induraj6813 4 года назад

    In northeast bedroom with attached bathroom is there? Is it ok?

  • @ramvradha2248
    @ramvradha2248 4 года назад

    Super

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 года назад +1

    👌👌👌👐👐👍👍👍

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 3 года назад

    👌🙏

  • @SenthilKumar-oh5mz
    @SenthilKumar-oh5mz 3 года назад

    Maniplant and vetrilai kotikal vatakilaku pakuthiyil vaikalama

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 4 года назад

    Sir kadavul irukaru corona time la unga appointment kidykuma nu feel panen sir ana cbe la matum neenga pakarathu enaku kidacha bakiyam sir

  • @nirmalasoundaravel6941
    @nirmalasoundaravel6941 4 года назад

    Sir .....enakul irutha kulappam thirthathu.....enrendrum ungal alosanai engaluku vendum sir.....🙏

  • @asikaasika4156
    @asikaasika4156 Год назад

    South facing house kku vatakilakki pakuthiya kilakku nokki ezhukkalama

  • @priyadarshinipriya-be4uo
    @priyadarshinipriya-be4uo Год назад

    உண்மை sir

  • @kadambanathanthermodynamic7401
    @kadambanathanthermodynamic7401 4 года назад

    sir vada kizhakku ammi kuzhavi vaiklama pls solunga

  • @premalathaprema9019
    @premalathaprema9019 2 года назад

    Eesaniya மூலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா. தயவு செய்து கூறுங்கள்.

  • @Siva-qd9tp
    @Siva-qd9tp 4 года назад

    Unkalai Patra thayarukku aeramkode nanrikal

  • @kowsalyakasilingam6627
    @kowsalyakasilingam6627 3 года назад

    Ivar solrathu true than en marriage Ku before vadakizhaku la room potu 3 rd day enga appa death akitaru sir innum enga Amma veedu sari varala enna seiyalam nu sollunga sir pls

  • @sridharsridhar5277
    @sridharsridhar5277 3 года назад

    Thenkilaku mulai la veetu kattinom then antha veeta kattamuttiyala athu pakkathu nelam yenga Annan ketta vanga mutiyala ethullarunthu veetula nallathu natakkala ethukku nan enna saiya ventum sir

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 2 года назад

    ஐயா ஒவ்வொரு திசையிலும் வரவேண்டிய அறைகள் எவை என எனக்கு பதிவிடுங்கள். வீட்டின் அளவுகளை அளக்கும் போது உள்ளளவுகளா வெளியளவுகளா பார்ப்பது. தயவு செய்து அறியத்தரவும்.