வடகிழக்கில் செய்யகூடாத 5 தவறுகள்..! கவனம்!
HTML-код
- Опубликовано: 18 сен 2020
- WHAT ARE ALL THE MISTAKES WE DO IN THE NORTH EAST DIRECTION. AVOID SUCH MISTAKES FOR BETTERMENT.
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragu kethu#gurupeyarchi#peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam##pei#pisasu#arikurikal#ethirmarai#kali#ayyanar#kavaldeivangal#deivangal#2024#murugan#tiruchendurmurugal#siikalsingaravelan#palanimurugan#vvarahi#kuladeivam#selvavalam#sangusakranamam#tirupathi#tiruvannamalai
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🌹🌻🙏
ஞானகுருவே தங்களின் அறவுரைகளும் , தமிழ் மொழியின் பேச்சும் அருமை நன்றி 🙏
மிக்க நன்றி அய்யா
சென்னை போன்ற நகரங்களில் வீடு கிடைப்பது கடினம் செப்டிக் டேங்க் மேலே வீடு கட்டி வாடகைக்கு விட்டு பணம் கொழுத்த சம்பாதிக்கிறார்கள் சிலர்
ஐயா
தெளிவான விளக்கம் நன்றி
ஐயா வணக்கம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Vanakkam ayya..Ungaludaiya pathivu ellame super..
Vanakkam guruji.nalla erukkeengala.veedu vadakai veedu.vadakilagu mulaiyil nilaivasal ullathu guruve.
Arumai Yana pathivu
Guruve Neenkathan Enkal vazhkaiyin vazhikatti.....🙏🙏🙏
Thanks sami mikka mikka nanri
Mikka nanriya🙏
ஓம் குருவே நமக.
Nandri sir
குருஜி வணக்கம் உங்க சேனலை நான் பார்த்துக்கிட்டு இருக்கேன் நல்லா இருக்கு என் மகன் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் அவனுக்கு படிப்பு படிப்பு கொஞ்சம் வரல
Ayya unga kural ketale engalukku positive energy thaan ayya
Nandri ayya
Sir, for south facing house, can consider underground water tank in north East direction right.
Nandri
நன்றிங்க தம்பி
Good morning Sir thanks sir
Very super speach
Thank you sir
Romba Romba thanks sir
நன்றி அய்யா 🙏
First floor la irunthu mota maadi ku northeast corner la irunthu west paathu iruku. Ithu sarya ila thapa. Ena seyanum. Terinjavanga yarachum ans panunga pls
Sir, naanga apartment vaangarom, second floor vadaku paartha vaasal , oru floor la rendu veedu. Enga portion vadamerku room extend agi iruku. Esanya room thailai vaasal ku equal a iruku. Ithu bathipu varuma please solunga sir
Nandri anna
SIR namaskaram, enga veetu vadakizhakku paguthiyil pakkathu veetu karavaga maram avaga idathil than bechi irukaga athu engalukku bathikkuma SIR PLEASE SOLLUGA
Sir, vada kilaku side kitchen waste thotti eruku sir yenna seirathu sollunga , back side vidalama sir sollungs
Super sir
அன்புடையீர் வணக்கம்.தெற்குபார்த்த எனது வீட்டில் படிக்கட்டை ஒட்டி
Hello sir i will do one mistake petiods time il nan varalakshmi pooja cheithen opp illirnthu niraya kashtangal anubavikirane parigarm irnthal sollungal plz ayya
Sir what about for aparments
Vada kilakku moolayil borewell ulldu itharkku parikaaram please sollungal
Guruvae saranam.pana vasiyam patri sollungal
Ayya neenga etha ellam iruka koodathunu solringalo athellam engal veetil irukuthu neenga solra ella kuraikalum engaluku iruku 😢 anal Enna seivathu nangal vasikum naatil veedugal vasthu kuraikal oda tha irukirathu 😔 veedu matruvathai thavira veru vazhi illai. Thank you 🙏🏻
Super
Can we keep aquarium in that location if it is inside the house
High ciling house entha rasigu sirappaga erukkum
சர்வகுருபாதம் சரணம்
சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir engal Veedu vada kizakku thisai. Vasalil sintex vaikalama
Ayya neenga Sona Madhuri vada kizhakil minsara ambam .Agni moolai minsara kambam ,sump veetin thalaivasal parthirku. Indha veetin vadagaiku ullen. First floorla vadagaiku irukom idha sari seiyA edhenum vazhi sollunga plz.....
100%உண்மை தான்
👌👌
💞💞💞guruji Vanakkam 💞💝💞
North east north facing house but east fully common wall of near house in one compound east closed correct?
Good morning anna 🙏🙏🙏💐🙏💐💐💐💐💐💐
Sri Rangam Ranganadar patri sollungal swami ji
ஐயா வணக்கம் ஐயா வணக்கம்
Veetu vadalil septictank podalama
Iya vadakizhakil mutram irukirathu .. pathiraram kazhuvum thaneer angu than pogirathu apdi irukalama
Sukranpoojai Friday afternoon 1to2 seiyalama
Sir... Pls tell us how to regulate work pressure.. எதனால் வேலை பளு ஏற்படுகிறது.. Idhu vastu குறைவினால் வருமா
வடகிழக்கு முலை அங்க சுவர் அதிக படுத்தலாமா? அது பழையா வீடுயுடம் இனைவதால் பாதிப்பு வரும? ஜயா.....
தயவு செய்து சொல்லுங்கள் ஜயா!..
Fish thoddi entha dirctionla vaikanum sir
In north east we should not keep kitchen, because fire. related. Then some people are keeping pooja room .pooja room also fore related .Is it correct?
Sir enga veedu vadaku vasal veedu ninga sonnathu ellam iruku but sari panna mudiyathu NW wat can I do
Sir in kerala kitchen comes in north east for west facing home..so what about that.pls suggest
Kerala vastu and TN vastu are different. All Namboodiri houses have kitchen in North east and the vastu experts here suggest that only. They are against kitchen in Agni moola. The boomi konam and air flow directions are different they argue. Construct according to the local beliefs. Otherwise, if you think to sell tomorrow, no one will buy. I am struggling to sell one hse in Thrissur like that. It is acc. to TN vastu
Ayya eanga vitdil maa maram irukku atha vetta mudiyatha nilai pls eanna seyyanum
North facing house plan solla mudiyuma sir
🙏🙏🙏
Veetin ulle padikattugal varalama
🙏
Therku paathu veedu kattalama athaipatry sollunga
Vanakam enga vittuku merku tisaiyil Kovil iruku... Anga naanga vidu katalama... Vittin vasal kilakil illamal meruku sisaiyil vaikalama...
sir naan irukum veedu rental flat north east sariyagathaan ulladhu but money problem ulladhu enna seiyalaam
🙏🙏🙏✔️
Vadakizhakkil Thulasi chedi vaikkalama
வணக்கம் சகோதரர் அவர்களுக்கு . நீங்கள் சொல்லும் வாஸ்து விவரங்கள் மனைக்கு மட்டுமா அல்லது அதோடு இருக்கும் காலி இடத்திற்கு சேர்த்து பொருந்துமா சொல்லுங்கள். நன்றி
வீட்டை ஒட்டிய காலி மனை, அது நம்முடையதாக இருந்தால் பொருந்தும்.
Corner la illamal oru adi vittu naduvil irukiradhu idhu nalladha ?
Vadahai veetil vadakizhakku sariyillaiyenil enna seivadhu sir
ஐயா ஜாதகத்தில் 8 ஆம் இடம் பற்றியும் அதில் எந்தெந்த கிரகத்தில் என்ன நற்பலன்கள் ,தீயபலன்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் கூறுங்கள் நன்றி 🙏
Vanakam ayya entha thisaiyil neer nilai thotil amaika vendum
Vanakam guru jiii
Naan oru widow
Sukra orai poojai seyaalaam ahh??
Sir what u are telling is 101% true, recently I have made changes as we had steps on this side but now changed and it is clear now and I can feel the development
Eppadi change painga
@@manjuvela4739 mam, concrete steps demolish panitu, west side steps grilla construct panitom
After how many days u feel change
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vada kelaku vacthu parikaram solungal
Hi anyone can tell me vadakilaku in english
ஜயா
ஈசானி முலையில் பக்கத்து வீட்டு கூரைத்தண்ணிர் வசப்படி எதிரில் உற்றலாமா?
தயவு செய்துக் கூறுங்கள் ஐயா.
Swami nan unga channel a subcribe pannitten ana nenga podra vedeo enakku vara mattengudhu ennannu theriyala apram nan vadagai vettil irukken pooja room illai adhanal nan pooja room kadayil vangi vaithu kollagiren anal adharku pinnal kuliyalarai irukkiradhu pooja room vaithu sami kumbidalama
Then merku ku pariharam sollunga iya
சென்னையில் பல பேர் வீடுகளில் சமையலறை வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது பல பெரிய பணக்கார வீடுகளில்
Compound kku velila maram irunthalum intha pirachanai irukkuma
Guruji, Narayanabali patri explain kodungal pls.🙏
ஜயா!
இசானி மூளையில் பக்கத்து வீட்டு கூரை தண்ணிர் ஊற்றலாமா?அக்கின மூளையில் பக்கத்து வீட்டு சாக்கடைத் தொட்டியும், தொட்டி பானையும் இருக்கலாமா? ஜயா
தயவு செய்து சொல்லுங்கள் ஜயா!..
Hw r u Sir...
Tankam la metti podalama Sir....
Poda kudathu ma velli metti than podanum
Commercial KU sollunga iyya
Vada thargu nogi thodi irugeradu enasivadu iyya
ஐயா எங்கள் வீடுதெற்குபாற்த்தாவீடுமேற்குபூஜைஅறைவடகிழக்குபடுக்கைஅறைவீடுகட்டிபத்துவறுடம்ஆகிறதுஎந்தாபிறச்சனையும்இல்லைஆனால்கட்டிலைதென்வடக்குபோட்டுல்லோம்சனிமூலை
Thanks sir
Ayya North pathu v2 kaiteto irukam borewell water tank ku opposite la v2oda thalavasal varalama????pls reply me ayya
North side roadku opposite la arasamaram sinnathul ullathu nallatha ayyya
வட கிழக்கில் கீழ் நிலை தொட்டி இருக்கு ஆனால் வீட்டின் பின் வாசல் இருக்கிறது தலை வாசல் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது ஆகவே தொட்டியே மூடவேன்டுமா ஜயா
Engaluku kitchen iruken eppadi correct panradhu
ayya pappa ku two time mottai adika ready panni thalli poiduchu muruganu palanila sendru adikalamnu irukom 28 october nalla iruk nallapadiya poi mottai adichuruvoma papp peru dhyanika monday porantha
Vadakizhakkil thalaivasal erukkalama
பரணி நட்சத்திரம் எனக்கு
வைரம் நகை அணியலாமா தயவுசெய்து சொல்லுங்கள் 🙏
100,unmai....
Oru velai amainthu vittal theiva vazhi pattal sari seiya yilatha
வீட்டு காம்பவுண்ட் சுவர்க்கு ஒரு அடி தள்ளி வட கிழக்கு மூலையில் கரண்ட் கம்பம் உள்ளது இது பாதிப்பை ஏற்படுத்துமா ஐயா
ஐயா இதே போல மற்ற மூன்று மூலைகளின் தவறுகள் பற்றியும் கூறவும்
FOR
Iii to
Sir enakku north face house uchchavasal iruku atha ottiye borewell iruku athan melaye sellavendum parava illaya
வாசல் நேர் எதிரே போர்வெல் இருக்கக் கூடாது.