காக்கி சட்டைக்குள் ஓர் கருப்பு ஆடு.! ஏட்டு நல்லதம்பி கெட்ட தம்பியான கதை | THENI POLICE | GANJA

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 353

  • @saenchai5071
    @saenchai5071 Год назад +91

    நல்ல தம்பியை கஞ்சா தம்பி ஆக்கிய போதை வியாபாரம்! இந்தியாவிலே சிறந்த தமிழக காவல் துறைக்கு தகுந்த துரித நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்.
    வாழ்க பாரதம் 🙏

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Год назад +277

    காவல்துரையில்கருப்புஆடுஅதிகம்

  • @shivarules8055
    @shivarules8055 Год назад +105

    Velraj voice lite ah adikithu😂😂😂

    • @harirk3239
      @harirk3239 Год назад +13

      Ella news channel lum adha try panranga bro irritate aguthu

    • @subashv791
      @subashv791 Год назад +1

      Avene than..... Anga keduthathu paththathunu ingaiyuma.....

    • @Robert-dy6qc
      @Robert-dy6qc Год назад +7

      Ithu avar thambi 💮ல் raj

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 Год назад +22

    பார்த்துகிட்டே இருப்போம் அவர் ஆய்வாளர் ஆவதை

  • @geoferra7027
    @geoferra7027 Год назад +180

    ஏன் ஏட்டை பணி நீக்கம் செய்யவில்லை.

    • @mathimathi3618
      @mathimathi3618 Год назад +15

      இவரைஉடனே பணி நீக்கம் செய்தால் இவர் நீதிமன்றம் சென்று மீண்டும் பணிக்கு வருவார்.இவரின் தவறை உறுதி படுத்தி பின்பு துறை ரீதியாக நீக்கம் செய்வார்கள்....

    • @nandhinis7871
      @nandhinis7871 Год назад +3

      Aunga family yaru pakuva

    • @mathimathi3618
      @mathimathi3618 Год назад +10

      @@nandhinis7871இது வரைக்கும் கிடைத்த பணத்த வச்சு மகிழ்ச்சியாக வாழ்வார்....

    • @coolguy0719
      @coolguy0719 Год назад

      @@mathimathi3618
      🤦🤦🤦🤦

    • @mathimathi3618
      @mathimathi3618 Год назад

      @@coolguy0719 any ?

  • @savitha21177
    @savitha21177 Год назад +99

    இன்றிலிருந்து கட்டுமஸ்து நல்ல தம்பியை,
    காரிதுப்பு (வாங்கிய) 🗣️கெட்ட தம்பியாக மாறிவிட்டார்.....
    ரஞ்சித் சார் வாயிஸ் கேட்டு ரொம்ப நாளாச்சு

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 Год назад +44

    தேன் எடுக்கும்போது விரலை சூப்புவது சகஜமான செயல் மனிதர்களிடம் 🙄😄😄😄😄

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா Год назад

      போலிஸ் வேலக்கி எதுக்கு வரனும் .கஞ்சா விக்க போயிறலாம்ல

  • @haran9020
    @haran9020 Год назад +2

    பணி நீக்கம் செய்யாமல் பணி இடைநீக்கம் செய்தது சூப்பர் தீர்ப்பு 👌👌👌👌வாழ்க தீர்ப்பு வழங்கியவர் வளர்க உங்கள் தொண்டு

  • @shahulhameedpodakkudi6244
    @shahulhameedpodakkudi6244 Год назад +32

    ஆயுதப் படைக்கு மாற்றி 2 மாதத்தில் திரும்ப வருமானம் வரக்கூடிய ஸ்டேஷன்க்கு அனுப்பி விடுவார்கள் இது பெரிய தண்டனை அல்லவா

  • @Orai_sutrum_ulaipali
    @Orai_sutrum_ulaipali Год назад +31

    சாமானிய மக்கள் மீது உடனடியாக பாயும் சட்டம்
    சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய காவல்துறை மீது ஏன் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவில்லை 😭😭😭

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg Год назад +27

    எல்லாமே பணம், காசு, துட்டுதான் பா ஆசையாரை விடுது

  • @prabakaranprabakaran6321
    @prabakaranprabakaran6321 Год назад +59

    ஒரு நல்ல பதிவு நன்றிகள் பல, செய்தியாளர் அவர்களுக்கு🙏

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Год назад +31

    ஏம்பா ஏட்டு நல்லதம்பி சுயதொழில் ஆரம்பிக்க கூடாதா அல்லது அதிகாரிகளுக்கு பங்கு போகலையா

    • @elitpass24
      @elitpass24 Год назад

      இருக்கும் இருக்கும்...

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Год назад +58

    First time seeing kanja🙌

  • @paintingthamilan8931
    @paintingthamilan8931 Год назад +6

    பணி நீக்கம் தான் சரியான தண்டனை 😡😡😡

  • @user-zk5ke9jj8o
    @user-zk5ke9jj8o 3 месяца назад

    Super police💥

  • @siddarthans37
    @siddarthans37 Год назад

    உங்கள் குறள் modulation சூப்பர்

  • @bloodrosekf2384
    @bloodrosekf2384 Год назад +41

    செய்தி வாசிப்பாளர் அருமை

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 Год назад +9

    அதிகாரியைப் பகைத்ததால் தான் இந்த தண்டனை புரிந்து கொண்டு பதிவு செய்யவும்...

  • @kannanp4712
    @kannanp4712 Год назад

    போலீசுக்கு மகிழ்ச்சி

  • @joghhj
    @joghhj Год назад +1

    Nice voice

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 Год назад +2

    வர்ணனை செம...👌

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +13

    தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது தான் சிறந்த தீர்வு.

  • @boopathipalanivel
    @boopathipalanivel Год назад +11

    நல்ல தம்பி ரொம்ப நல்லவர்.... அதான் மாட்டிக்கிட்டார்...🤣

  • @peteralex7796
    @peteralex7796 Год назад +8

    ஏ நல்ல தம்பி இனி நீ கெட்ட தம்பிலே

  • @rksatta9887
    @rksatta9887 Год назад +7

    சின்ன கருப்பு ஆடு
    பெரிய கருப்பு ஆடுகள் உள்ளனர்😂😂😂😂🤣🤣🤣

  • @kannanabipriya5459
    @kannanabipriya5459 Год назад +1

    சூப்பர்

  • @Hatsha
    @Hatsha Год назад

    He is good person,,,

  • @ABI-ez2dh
    @ABI-ez2dh Год назад +2

    Nalla pesra bro unnaku nalla scope iruku😃

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 Год назад +1

    இவ மாட்டிகிட்டான் மாட்டிக்காத நிறைய பேர் இருந்தும் போலீஸ் தான் இருகணுக.

  • @rajiniramrajiniram6489
    @rajiniramrajiniram6489 Год назад +2

    நல்லதம்பி இனிமே கெட்ட தம்பி

  • @snowball1897
    @snowball1897 Год назад +1

    Oh dear!! polimer to news tamil 💐😂😂

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Год назад +3

    வாழ்க வளமுடன்❤️🙏🕉️🍬👍♥️🌹🌹

  • @tinvoice4875
    @tinvoice4875 Год назад +34

    வேல்ராஜின் குரலில் செய்தியை கேட்பது எவ்வளவு காதுக்கு இனிமையாக உள்ளது

    • @nisath03
      @nisath03 Год назад +1

      Idhu avar ila

    • @savitha21177
      @savitha21177 Год назад +1

      @@nisath03 this is Ranjith...sir

  • @voiceofsai1223
    @voiceofsai1223 Год назад +13

    காக்கி சட்டைக்குள் கருப்பு ஆடு 😂🤣

  • @animationvideocreator241
    @animationvideocreator241 Год назад +3

    Nala thambi neee romba nala thambiiiii daaa 😂😂😂😂🤣🤣🤣😂😂

  • @kanchmind85695
    @kanchmind85695 Год назад +3

    இதெப்படி ஏட்டு மட்டும் தப்பு பண்ணி இருக்க முடியும். இவ்வளவு நாளாக ஏட்டு பண்ணிய தப்பு உடன் இருந்தவர்களுக்கு எப்படி தெரியாம போகும். கூட்டு களவானியாகக் கூட இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே சதி பண்ணி மாட்டி விட்டிருக்கலாம். எதற்கும் தெள்ளத் தெளிவாக தீர விசாரிங்க.

  • @MR-nh9yt
    @MR-nh9yt Год назад +5

    இப்படியே பாரபட்சம் சலுகை காட்டினால் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சரிசெய்ய முடியும்...🤦

  • @ananthkumarnamthamilaranan8029

    கஞ்சா தம்பி பனி சிறக்க வாழ்த்துகள் தம்பி

  • @vickymyrio5197
    @vickymyrio5197 Год назад +4

    Thalava un voice thaya Vera level ah iruku 😂

  • @aravind7064
    @aravind7064 Год назад +1

    Enna voice ya undhu

  • @restallful
    @restallful Год назад +2

    Background music mass 😎 😆 🤣

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Год назад +1

    பணி இடை நீக்கம் தேவை இல்லை
    உடனே பணி நீக்கம் பன்ன வேண்டும்

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +6

    ஹலோ??
    செய்திக்கு குரல் கொடுப்பவர் கவனத்திற்கு!!
    பாலிமர் வேல்ராஜ் போல இழுத்து கொண்டே பேசுவது சுத்தமாக உங்களுக்கு செட் ஆகவில்லை.
    உங்கள் உண்மை குரலில் பேசி பதிவு செய்யுங்கள்.
    வேல்ராஜ் எப்போதும் சூப்பர்

    • @aabhaaabha6004
      @aabhaaabha6004 Год назад

      வேல்ராஜ் படித்ததை பார்த்துள்ளீரா... வேல்ராஜ் வாய்ஸ் குடுப்பவர் கிடையாது...

  • @pandimani3677
    @pandimani3677 4 месяца назад +1

    Protein ku kaas pathadhu bro adan pannirupapula😅

  • @சுந்தர்-ண7ச
    @சுந்தர்-ண7ச Год назад +3

    நான் அப்பவே நினைத்தேன் பணி இடைநீக்கம் தான் வருமுனு ...

  • @aaripbashaaaripbasha997
    @aaripbashaaaripbasha997 Год назад

    Same on you

  • @sudharson1979
    @sudharson1979 Год назад +3

    News reader 👏👏👏👏👏. Thug ya.....😂😂😂😂😂

  • @zerovillagetamil
    @zerovillagetamil Год назад +1

    இது சதியாக இருக்கலாம்
    தீர விசாரிக்கவும் பொறாமை உலகம் இது

  • @saidinesh1919
    @saidinesh1919 3 месяца назад

    🤔இந்த நல்ல தம்பி சின்ன புள்ளி தான் அதனால் ஈசியாக பிடித்து விட்டன காவல்துறையில் பெரிய புள்ளிகள் அதிகமாக தவறு செய்கின்றனர் அவர்களை ஒன்னும் செய்ய முடியாது 😢

  • @anandmaster9688
    @anandmaster9688 Год назад +1

    Sir polimar news ke taf kudu kerika le sir😁😆😁 annaa oru vesium enthaa news keddu varutham 😭 enthaa news keddu kathulam pullichu pochi😤🥱

  • @satheshvp5924
    @satheshvp5924 Год назад

    News vaskika sonna padathulu dubbing pesara mathiri pesarengale

  • @gerogel3868
    @gerogel3868 Год назад +2

    👌

  • @tamiltrending8006
    @tamiltrending8006 Год назад

    ப்ரோ அவர் எனக்கு பழக்கம் தான் நானும் அவரும் தான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சா

  • @nathannathan7197
    @nathannathan7197 Год назад +12

    எல்லாம் பேராசை தான். அவனை டிஸ்மிஸ் பண்ணுங்க

  • @subhagarg5285
    @subhagarg5285 Год назад +2

    காவல் துறை தவறு செய்தால்..அவ்வளவு எளிதில் நியூஸ் ஆக டிவியில் ஒளி பரப்ப மாட்டீர்கள்...இந்த செய்தியை பரப்புறீர்கள் என்றால்...இந்த சம்பவத்திற்கு பின்னால் எதோ ஒன்று இருக்கும்...நல்ல தம்பி தவறு செய்தாரா செய்யவில்லையா என்று அவருக்கும் அவருக்கு நெருங்கிய வர்களுக்கு மட்டும் தான் தெரியும்...

  • @kavi.1245_
    @kavi.1245_ Год назад

    எங்க அண்ணன் வேல்ராஜ் எங்க நீங்க யாரு செய்தி வாசிக்கிறார் உங்க பெயர்

  • @SS-jw3jb
    @SS-jw3jb Год назад

    Innum etthanai irukko!

  • @kasipandy7052
    @kasipandy7052 Год назад

    நேர்மையா இருந்தனாள மாட்டி விட்டாங்களோ,doubt daa இருக்கே.....,

  • @PremKumar-jx4do
    @PremKumar-jx4do Год назад +2

    காக்கிசட்டையில் ஒர் கருப்பு ஆடு அல்ல ஒராயிரம் கருப்பு ஆடு😂

  • @pastryhouse
    @pastryhouse Год назад +1

    Nice try like velraj...👏👏👏

  • @sidedishmachi4151
    @sidedishmachi4151 Год назад +6

    அப்போ constable கெட்ட தம்பியும் ஒரு கஞ்சா வியாபாரி தானே தோழா

  • @twinkle_twinkle5215
    @twinkle_twinkle5215 Год назад

    வெள்ளை சட்டைகளில் கருப்பு கூட்டமே இருக்கு🤣

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Год назад

    ஏட்டு குன்னத்தம்பியை பணி நீக்கம் செய்ய வேண்டும் ஆளு மண்டையும் குன்னத்தம்பி😄😄😄

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    கடவுளுக்கே வெளிச்சம்

  • @mohamedraby6401
    @mohamedraby6401 Год назад +13

    இதை நம்ப முடியவில்லை, ஒரு சதியாக கூட இருக்கலாம்........

    • @elitpass24
      @elitpass24 Год назад

      நல்ல தம்பி என்று பெயர் இருந்தால் நல்ல தம்பியா தான் இருப்பான் என்று ஏதும் ரூல்ஸ் இருக்கா என்ன...!? Fraud பயலா கூட இருப்பான்...

  • @balajibala1630
    @balajibala1630 Год назад

    காவல் துறையில் உள்ள இளம் கருப்பு ஆடு.. நல்லா முதுமையான ஆடு லா அமைதியா இருக்கு..
    இளம் ஆடு பிரியாணி க் Ku அனுப்பி வைக்கப்பட்டது

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Год назад

    காவல் துறை என்றாலே கருப்பு ஆடுதான்

  • @DINESH-xy1ix
    @DINESH-xy1ix Год назад +1

    Voice Vera level.......

  • @virat1180
    @virat1180 Год назад +1

    Salary increase pannugada ..

  • @ds_creation4222
    @ds_creation4222 Год назад +2

    Iyooo ivara ivara na pathurukene... Yenga ooruthan. Nallavarunu nenachen..🤧

  • @yokesworld
    @yokesworld Год назад

    எண்ணத்தை கேட்டாரு கேட்ட தம்பி, ராகம் பாடும் பெயரில் தப்பு தப்பாக உட்சரிக்க வேண்டாம்

  • @southnode1
    @southnode1 Год назад +4

    Why only suspension and dept inquiry? He must be removed from service and tried as a civilian

  • @ganesan6527
    @ganesan6527 Год назад

    யோவ் நல்லதம்பி நீ கூடலூர் ல பண்ண அலப்பறைக்கு இது தேவதான்

  • @சிவலிங்கம்லிங்கம்

    ஐயா ஸ்டாலின்
    ஆட்சியில் கண்டிப்பாக
    நடவடிக்கை எடுப்பார்கள்
    நாம்தமிழர்

  • @adhisivaofficial1887
    @adhisivaofficial1887 Год назад

    அப்போ இது மட்டும் தா தலை குணிவ ஏற்படுத்து தா??
    Police மத்த எல்லாதுலும் சரியா இருக்கு...

  • @Saransarvi1994
    @Saransarvi1994 Год назад

    Ennanga da neengaa kuda polimer rangeku effect tharingaaaa

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +4

    நியூஸ் வாசிப்பவருக்கு வாயில சுளுக்கா 🙄😁... ஏன் இழுத்து இழுத்து வார்த்தையை உச்சரிக்காரு 😂

  • @banum8634
    @banum8634 Год назад

    இதுவே ஒரு சாமானியர் ஆக இருந்த ஒரு மக்கள் செய்திருந்தால் காவல்துறை அதிகாரிகள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +4

    நல்லதம்பி ஏன் பணிநீக்கம் செய்யவில்லை????

  • @poongodi583
    @poongodi583 Год назад +2

    Enakku intha news deep analysis panna sariya sharing commission money 💸💸 pannalla pola atha police. Police ha katti kodukkuthu...apo evolo nalla police etha pakkamaayaa vittutanga.... some thing wrong.....

  • @soldier0143
    @soldier0143 Год назад

    இது உண்மையா இல்லை பொய்யா இல்லா அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 Год назад +1

    நிரந்தர. நீக்கம் செய்.

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад

    ஏட்டு நல்லதம்பிக்கு நடவடிக்கை எடுத்தால் இன்னொரு ஏட்டு இந்த தவறை செய்யமாட்டார் இல்லையென்றால் குளிர் விட்டு விடும் குற்றவாளிகள் பெருகுவார்கள் !

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Год назад +7

    வேலையை விட்டு தூக்காமல் எதற்கு சஸ்பெண்ட்

    • @rocky9954
      @rocky9954 Год назад

      That is Government job power

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar Год назад

    Veeera tamilan good small brother

  • @medialike1
    @medialike1 Год назад +1

    தம்பி மயில் வேல்ராஜ் உள்ள வாரப்பொல 😂😂😂😂

  • @prakashk4954
    @prakashk4954 Год назад

    தமிழ்நாடு பாழா போக இதுமாதிரி பணிநீக்கம் செய்யாமல் இடை நீக்கம் செய்வதே காரணம். விளங்கும்🤦🤦🤦

  • @yogaraja548
    @yogaraja548 Год назад +1

    Bro allinagaram area ennum kanja sales pannikittu erukkanuga

  • @HariHaran-ru8sd
    @HariHaran-ru8sd Год назад +1

    Voice Maja 🤣🤣🤣🤣

  • @veerapandipavithra8430
    @veerapandipavithra8430 Год назад

    Arumiyana vsiyam la super

  • @jayakichi9295
    @jayakichi9295 Год назад +2

    நல்ல தம்பி நாரிவிட்டான் . . .

  • @cricketcorner5714
    @cricketcorner5714 Год назад

    Antha Silent babu a mathuna Tamil nadu nalla irukkum

  • @stvs8360
    @stvs8360 Год назад

    தப்பு பண்றவனை கண்டுபிடிக்க ஆள் போட்டா அந்தக் கூட்டத்துக்கே அவன்தான் தலைவனா இருக்கான்
    என்ன பண்றது 🤷‍♂️😔

  • @mrcopyright7205
    @mrcopyright7205 Год назад

    Sona mutha Pocha 😂😂😂😂😂

  • @knowsomethingaroundus6782
    @knowsomethingaroundus6782 Год назад

    நெறய கருப்பு ஆடுகள் வெள்ளையாடுகள் சிலவே

  • @prasanthanbalagan4230
    @prasanthanbalagan4230 4 месяца назад

    Indha news channel epo Polimer news channel maadhiri pesa aarambichaanunga😅

  • @Kattumaram339
    @Kattumaram339 5 месяцев назад

    இந்த செய்தி வாசிப்பாளர் மேட்டர் கதை சொல்ல போகலாம்

  • @tinvoice4875
    @tinvoice4875 Год назад

    வாயா வாயா வாயா வேல்ராஜ்

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk Год назад

    அவரைத்தான் நாங்கள் ஆயுத படைக்கு மாற்றி விட்டோமே அதை விட வேறு கொடிய தன்னடனை என்ன கொடுக்க முடியும் தம்பி ... போங்க அங்கிட்டு