வண்டி பெட்ரோலில் ஓடும்போதே பேட்டரி சார்ஜ் ஆகும்படி செய்தால் நன்றாக இருக்குமல்லவா ? முயிற்ச்சிக்கவும். இதுவரை செய்துள்ள தங்களின் ஆர்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.
Village Scientists will not be recognised by any government agencies or by any Corporate Bike manufacturing Companies, but as s person individual respect your Invention with your hardwork and dedication knowledge development both mode of bike driving operations 👍👍 Great Tamilan 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் அண்ணா இதேபோல் மற்ற கியர் பைக்யையும் மாற்றி கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் சின்ன சந்தேகம் RTO அனுமதி இல்லை என்கிறார்கள் மற்றும் ARAI அப்ருவல் கொடுக்க மாட்டார் என்கிறார்கள் விளக்கவும்
வணக்கம் ஐயா பெட்ரோல் அண்ட் எலக்ட்ரிக் பைக் அருமையாக இருந்தது! ஐயா இந்த எலக்ட்ரிக் பைக்குக்கு எந்தெந்த மெட்டீரியல் யூஸ் ஒரு வீடியோ எடுத்து போடுங்க ஐயா நன்றி நன்றி நன்றி
பொதுவாக பெட்ரோல் என்ஜின் எல்லாமே பேக் வீல் சோrஸ் இருக்கிறதுனால பிரேக் பிடிக்கும்போது பேக் வில் பிரேக் வண்டிக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாது ஆனா இந்த வண்டில ஃப்ரண்ட் வீல் ஷோஸ் பிரேக் பிடிக்கும்போது ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு சான்ஸ் இருக்குதுன்னு நினைக்க தோணுது
Bro clutch plate belt remove pannunga so batteryla vandi run aagym bothu engine suthathu ,u will get gd milege.petrolla vandi pogum pothu belt pottukkalam.
@@johncaldvel2083 TV's 50.there is the belt connected between clutch plate set and round black plate(near the peddle left) so if u remove that belt no connection between engine and wheel.so u will get good milege
Sir Nan kanniyakumari la irunthu enkitta tvs xl iruku enaku konjam atha battery vehicle a panni kuduka mudyuma rate evlo agum? Neengea ingea konjam vara mudyuma illa nanthan varnuma??
sir na Bangalore hosur road bommanahall enoda bike honda nxg elctric plus petrol type apdey eirukonam evlo aaghum sir naa 40km ipdown pannanohu konjam evalo selavu aaghu
மிகவும் பயனுள்ள முயற்சி.தொடரட்டும் உங்கள் பணி.எல்லா மாவட்டத்திலும் உங்கள் கிளைகளை ஆரம்பித்து மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
நம்ம கோயமுத்தூரில் இbike E மோபட்டு இவைகளுக்கு வேண்டிய மின் மோட்டார் குறைந்த செலவில் தயாரிக்க அரசாங்கம் ஆவன செய்யுமாறு மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.
வண்டி பெட்ரோலில் ஓடும்போதே பேட்டரி சார்ஜ் ஆகும்படி செய்தால் நன்றாக இருக்குமல்லவா ? முயிற்ச்சிக்கவும். இதுவரை செய்துள்ள தங்களின் ஆர்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.
இத தான் நானும் எதிர்பார்த்தேன்
V₳₴ʉ₳
திருச்செங்கோட்டில் இப்படி ஒரு ரொம்ப அற்புதம்
அருமை தலைவா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🎉🙏😎
ஜெயம் எலக்ட்ரானிக்ஸ் சூப்பர்
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Front wheel drive for two wheeler is unsafe. பாதுகாப்பானவை அல்ல .
நல்ல முயற்சி.
நீங்க இத எப்படி பாதுகாப்பானது இல்லை என்று சொல்லுரிங்க தயவு செய்து எனக்கு சொல்லுங்க
உங்கள் கண்டுபிடிப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் மேலும் உங்கள் கண்டுபிடிப்பு தொடர வாழ்த்துக்கள்
நண்பரே....
Tvs.xl ... வண்டிய electrical bike பண்ணலாமா???....
செலவு எவ்ளே வரும்...
Any reply from you sir?mere video without follow up do not serve the purpose
Village Scientists will not be recognised by any government agencies or by any Corporate Bike manufacturing Companies, but as s person individual respect your Invention with your hardwork and dedication knowledge development both mode of bike driving operations 👍👍 Great Tamilan 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Phone number please
Semma... vazthukkal mechanic thalaiva
Super Thalaiva aa
நல்வாழ்த்துகள்! 👌👌👌
உங்கள் வேலை தொடரட்டும் நண்பா
வாழ்த்துக்கள் அண்ணா இதேபோல் மற்ற கியர் பைக்யையும் மாற்றி கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் சின்ன சந்தேகம் RTO அனுமதி இல்லை என்கிறார்கள் மற்றும் ARAI அப்ருவல் கொடுக்க மாட்டார் என்கிறார்கள் விளக்கவும்
வாழ்த்துகள் 🎊
சிறப்பு வாழ்த்துக்கள் சகோ.
நல்ல முயற்சி சிறந்த வெற்றி கிடைக்கும். பேட்டரி லைப் எவ்லோ வருது சோல்லுங்க நண்பா
வணக்கம் ஐயா பெட்ரோல் அண்ட் எலக்ட்ரிக் பைக் அருமையாக இருந்தது! ஐயா இந்த எலக்ட்ரிக் பைக்குக்கு எந்தெந்த மெட்டீரியல் யூஸ் ஒரு வீடியோ எடுத்து போடுங்க ஐயா நன்றி நன்றி நன்றி
ஆட்டையாம்பட்டி மேகநாதன் வாழ்த்துக்கள்
Super thalaiva 👍🤝🤝🤝
வாழ்த்துக்கள். முன்னாடி வீல் ட்ரைவ், பாதுகாப்பு எந்த அளவு சாத்தியம்?
Super....congrats....
Vera level bro
Rompa thanks sir
Wow brilliant idea 😍😍😍😍
திருச்செங்கோட்டில் இருந்து இப்படி ஒரு எலக்ட்ரிக் வண்டி கிடைக்க நம்ப கொடுத்துவிடுகிறேன்
வாள்த்துக்கள்.அண்ணா
Super
@@periyasamys3972 supera
Ok
Super
Platna பைக்கில் ஜார்ஜர் பேட்டரி மாட்டலாமா. அதுக்கு எவ்வளவு செலவாகும் என்ற விவரம் தெரிவிக்கவும்
வாவ் சூப்பர் வாழ்த்துக்கள்
aprudamana mechanic,. super sir.
Thank you for your useful information
Great work
Super Anna god bless you 💪👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Battery la evlo km speed pokum?
Valthukkal
Hub மோட்டர் எவ்ளோ watts and evlo weight and speed of the vehicle சொல்லுக
மேல்நாட்டு மக்களைப் போல பகுத்தறிவுடன் நடப்பவர் விலைவாசி மனித குலத்திற்கு குறைவாக இருந்தால் அது மாபெரும் வெற்றி ஜெனரேஷனுக்கு
Annanukku oru ottuttapam comady 😂👌
அருமை
Is Hub motor act as alternator while driving in petrol to recharge the battery? In addition to charging system.
Bro intha vandilea lighting coil modified pani petrol la run panum pothu battery charging panalam pani inum milage vara vakilam bro...
பழைய cd 100 உள்ளது. பெட்ரோல்+பேட்டரி வண்டியாக மாற்ற முடியுமா? எவ்வளவு செலவாகும்? விவரம் தேவை.
Hi
Great job👍
பெட்ரோல்ல ஓட்டும் போது Hub motorல ரீ-ஜெனரேட்டிவ் ஆகி பேட்டரி ஜார்ஜ் ஆகுமா?
Scooty ES vandimku convert seiyamudiyumanu sollunga bro
அருமை.வாழ்த்துகள்
ஐயா நான் சிவமணி திருவண்ணாமலை நான் ஊனமுற்றோர் ஐயா விருந்து மெக்கானிக்கல் நம்பர் இருந்தா கொஞ்சம் குடுங்க ஐயா
இது டுயின் ஒன் இல்லை.
இதுதிரியின் ஒன். மிதித்தும் ஒட்டலாம்.
Starting Bettery ஆக இருந்தால் இன்னும் Mileage அதிகம் கிடைக்கும். ☝️
Super beautiful 😍😍
பெடல் அழுத்துனாலும் ஓடும் 🙋😇
வாழ்த்துக்கள் ! அன்புடன்:. நாம் தமிழர் - சென்னை.
Keep it up congrts
Super sir...
தெய்வமே நீங்க எங்க இருக்கிங்க
ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃப்ரண்ட் வீல் இருக்கு இந்த வீடியோவில் உள்ளதுபோல் எலக்ட்ரிகல் மோட்டர் வைக்க முடியுமா?
Chennai தாம்பரத்துல ஒரு mechanic splender bike எலெக்ட்ரிக்கலா மாத்தி குடுக்குறாரு number வேணுமா
Please send the detailsand number
வாழ்த்துக்கள்
Nice
பொதுவாக பெட்ரோல் என்ஜின் எல்லாமே பேக் வீல் சோrஸ் இருக்கிறதுனால பிரேக் பிடிக்கும்போது பேக் வில் பிரேக் வண்டிக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாது ஆனா இந்த வண்டில ஃப்ரண்ட் வீல் ஷோஸ் பிரேக் பிடிக்கும்போது ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு சான்ஸ் இருக்குதுன்னு நினைக்க தோணுது
Disk break paatha cycle la use Panra maadhiri irruku. Stopping power along with load okay va irrukumanu test panni paathadhaan theriyum.
Can you suggest one Mechanic under your control at Coimbatore city....
Hero Pleasure ஸ்கூட்டர்ல பேட்டரி யும் போட்டு ஓட்டலாமா செய்து தரலாமா, திருச்செந்தூர்
Hi sir en kitte tvs 50 erukku battery vandiya mathanum pannuvingala price ? Nan Bangalore erukiran eppadi contact pannurudu?
Tvs smooth zest battery ku mattra mudiyamu
உங்கள் முயற்சி வெற்றியடையவும் அனை வருக்கும் தங்கள் முகவரிசெல்No-
விலை விபரம் தேவை ஊர்
Bro neega entha vuru kadi parru sollunga na my tvs50 edithukutu vara
TVs XL heavy duty bike battery-la matha evvalavu agum sir
பழைய வண்டியில்பேட்டரி பொருத்திதருவீர்களா? hminsa electr
Honda activa 5G ல் பேட்டரி மாற்ற முடியுமா
சென்னையில் வந்து மாற்றி கொடுக்க முடியுமா
ok bro test drive pani katunga
Supper sir RTO Re gestation approved
Nanba pulsar bike Ku petroleum and battery la otura mathere panna mudiyuma from komarapalayam
Can u do for royal Enfield bro 😇
Bro clutch plate belt remove pannunga so batteryla vandi run aagym bothu engine suthathu ,u will get gd milege.petrolla vandi pogum pothu belt pottukkalam.
Entha vandila bro solureenga
@@johncaldvel2083 TV's 50.there is the belt connected between clutch plate set and round black plate(near the peddle left) so if u remove that belt no connection between engine and wheel.so u will get good milege
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Unga Branch's Ella oorlayum vainka sir
Super
Need 24v 250w bicycle kit and battery
Please tell me the cost and payment processor. I will purchase the complete set from you
நாங்கள் Tvs xl பேட்டரி மாற்றி ஓட்டோகிறோம் ஆனால் பெட்ரோல் வாகன சிறப்பு இல்லை
bro idhuku battery scooty kitnu thaniyave parts irukudhu bro
Bro super xl இந்த மாதிரி ரெடி பண்ணி தரமுடியுமா எவ்வளவு amount ஆகும்
Sir Nan kanniyakumari la irunthu enkitta tvs xl iruku enaku konjam atha battery vehicle a panni kuduka mudyuma rate evlo agum? Neengea ingea konjam vara mudyuma illa nanthan varnuma??
1day ku 60km average a odanum evlo rate agum
Honda. Trger. பைக்ல. செட் செய்ய முடுயுமா...2.இன்.1. Sir
இது எந்த ஊரில் வேலை செய்கிறிகள் pro
R u doing to bike also how much it will costs for it along with battery
📞 இந்த வீடியோவின் கீழே உள்ள டிஸ்கிரிப்சனில் தொடர்பு எண் உள்ளது.🙏
☎️ The contact number is available in this video description.🙏
ஃபோன் நம்பர் சொல்லுக அண்ணா
ஆக்டிவா வண்டிக்கு பாட்டரி ரெடிபண்ணிதரலாமா.எவ்வளவு செலவாகும்.உங்க நம்பர் கொடுங்க
Good joob
sir na Bangalore hosur road bommanahall enoda bike honda nxg elctric plus petrol type apdey eirukonam evlo aaghum sir naa 40km ipdown pannanohu konjam evalo selavu aaghu
petrol ellamal suriya oliyel irundhal nallathu
True...bro
டிவிஎஸ் ல பேட்டரி ஓடுவது மாற்றினால் எவ்வளவு செலவு வரும் ங்க அண்ணா
Anna yamaha bike la ippadi panna mudiyuma
நீக ஈரோடு ராகவேந்திரா எலக்ட்ரிக்கல்ஸ் ல வேல செஞ்சு இருக்கலா
திருச்செந்தூர், எவ்வளவு செலவாகும்
ஊர் பற்றி சொல்ல வேண்டும்
முழு விலாசமும் டிஸ்கிரிக்ஷன் இல் உள்ளது பாருங்கள்
Activa sailenser nut full tight eppdi remove pandrath sir
Bro weel irandu pakkamum kaaminga ore pakkam than theriyudhu innoru pakkam epadi line koduthu work agudhunnu theriyala
தங்களை தொடர்பு கொள்ள நம்பரை தெரியப்படுத்தவும்
இப்படி ஒரு வண்டியை தான் பெரிய நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும்