Professor Ku Gnanasambandam - பட்டிமன்றத்துல அறியாமையைப் பரப்பக்கூடாது
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #gnanasambandam #pattimandram #kamalhaasan #biggbosstamil #gnanasambandanspeech
Watch the New series of Kadhaippoma With Parveen Sultana with Professor Ku Gnanasambandam. A Comedy Roller coaster awaits in this episode and he also talks about his Long time friendship with Kamla Hassan. Watch for a fun filled conversation.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.....
Video Credits:
Camera : Muthu Kumar & Hariharan
Editor : Siva Kiran
Video Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager - Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeezh
Subscribe👉 :
/ anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
நிறைய பேர் இவரை பேட்டி கண்டிருந்தாலும், அறிவுச்சுடர் பர்வீன் சுல்தானா எப்படி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கப் போகிறார் என்கிற ஆவல் இருந்தது. மிக அவசியமான கேள்விகள், பேராசிரியரின் சிறப்பான பதில்கள் அருமை அருமை. வரும் வெள்ளிக்கிழமை மாலைக்காக காத்திருக்கும் விகடன் வாசகி. வாழ்த்துகள் 💐🧚
நினைவே ஒரு சங்கீதம்...நல்ல ❤ கமல் நட்பு
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக நன்றாக ஆலோசித்து மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே 🙏
யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண !
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
09:23 ல் சொல்லும் வார்த்தை என்ன?. புரியவில்லை
Mam, after a long gap you come for an interview with thirugnana sambandam sir,he is a good human,teacher,speaker ,both of done well🙏🙏🙏
Eru medhaigal I love both
உண்மை
திரு.ஞானசம்பந்தம் அவர்களின் பெயரிலேயே ஞானம் நிரம்ப இருப்பதால் சாக்கடை அரசியலை விரும்பமாட்டார்.வாழ்க சிறந்த மனிதர்.
11111111111111😊
Much awaited Interview, Expecting another one with Bharathi Baskar. I want that to be happen soon
Good interview 🎉 and about kamal sir also super
Very interesting.
🤗🤗
ஐயா சூப்பர் தங்களின் பேச்சு கேட்கக் கேட்க பேரானந்தம் கோடான கோடி வணக்கங்கள் இதை தவிர வேர ஒன்னும் சொல்ல தெரியல நன்றி [ பாண்டியன் மதுரை கோபுரம் தியேட்டர் அருகில் செல்லூர் ]
அம்மையார் சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு அரசியல் தெரியாதுன்னு கமல்கிட்ட சொன்னேன் அவரும் அதையே என்கிட்ட சொன்னாரு.....😂
அருமைநண்பரே,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
If you are interviewing a person, the questions should be focused on his achievements, many questions are based on Kamalhassan which the interviewer should ask him directly.
❤🎉
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
நன்றிகள்
ஹரே கிருஷ்ண !
உங்கள் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏
❤
Sir - Kamal kkum arasiyal theriyadhu.. avan uruttu urutti camleon maadri iruppaan … neengalum andha maadri arasiyal pannalaam 😂😂😂
நாடு நல்ல நாடு
தமிழ் நாடு எனது வீடு,
அரசியல்ல்தெரிந்துதான்என்னசெய்யபோற, தமிழ்நாட்டைதலைகீழபுரபோற. பேசினோமாகாச என்னினோமானுபோய்கிட்டேயிறு.
கமலோட பேச்சை புரிஞ்சுக்க ஒருத்தன் பிறந்து வரனும்... 😂😅
ஒரு வாரம் கமல கீழ்ப்பாக்கத்தில் அடைத்து வைத்து வெளியே விட்டால் எல்லோரும் அவர் பேச்சை புரிந்து கொள்வார்கள்
எனக்கும் தெரியாதுன்னு சொல்லியிருப்பரே
Good interview, but few things should have been avoided. 1. When he start to talk about his father and happening Madam unnecessarily interfere to ask father is a teacher? This spoiled his natural flow. 2. Why unnecessary politics about Kamalahasan? It is not the subject of Prof. 3. Even before completion interrupted. Don't interfere when people reply to you. In A.R.Rahman's award function ARR started to speak. He started speaking at that point Mr.MSV came to him and kissed him and said i have to go so bye. A.R.Rahman said what i wanted to speak I have forgotten by this interference. So it is very important don't open interfere.
கவலைப்படாதீங்க... கமலே ஒரு காலத்தில் எனக்கு அரசியல் தெரியாது என்று சொன்னவர் தான்,இப்போ... எப்படி சூப்பரா.... தற்போதைய அரசியலை செய்கிறார்.😅
துன்பத்தில் துவண்ட தும்ப மலரோ...!!!
நமக்கு அரசியல் தேவையில்லை என்று கமல்கிட்ட சொல்லியிருக்கனும்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சார் கமலுக்கே அரசியல் தெரியாது
Kamal also doesn't know politics. No worries. 😅😅😅😅
vera evanuku theriyum? evanukum theriyadhu.. kamal is learning politics.. truly learning.. puriyala unaku ena panradhu
@@jayabharathr4702 😅😅🤣🤣😂😂😂. Correct. Avaru pesurathu evanukkum puriyala. Athaan problem.
@@tonalddrump8370 tamil puriyala னு sirikadha.. Ne asingapadanum thamizh theriyalayae nu
கமலுக்கே அரசியல் தெரியாதே