Theatrical Experience தராத படத்துக்கு தியேட்டர்ல 250ரூபாய் வாங்குறது வழிப்பறி | Karu Palaniappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 77

  • @தணிகைச்செல்வன்.ப

    சுவாரஸ்யமான மனிதர் கரு.பழனியப்பன்

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +6

    வட்டார வழக்கில் பேசும் இவரின் பேச்சு சிறப்பு..

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +5

    An interesting personality, Karu. Palaniappan. ஒரு வியக்க வைக்கும் மனிதர் கரு. ப.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +28

    A Post Graduate in English is so proficient in Tamil. Excellent KP. ஆங்கிலத்தை விருப்பப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று தமிழில் புலமையை வெளிபடுத்தும் கரு. ப... சிறப்பு.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      என்ன திமுக செம்பு தூக்கி பர்வீன் இப்பிடி வந்தாச்சா.ஏதோ பொளப்பு ஓடினாச் சரி.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 2 года назад +1

      Very good comment. 👍👍👍

    • @lv8520
      @lv8520 Год назад

      தாய் மொழியில் பேசுவது பெரிய புலமை. தூ. வெட்கக்கேடு... திருட்டு திராவிடர்களின் சதி.
      அப்படி என்றால் சுஜாதா போன்றவர்கள்??

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 2 года назад +11

    Karu Palaniappan is one of my MOST favourite Directors. Forthright and straight forward. Though some of his policies are not acceptable , he is a versatile personality. Has a long way to go with his vision. God bless him. Nice interview by Parveen Madam. Thanks

  • @RajaDevi-ec6qn
    @RajaDevi-ec6qn Год назад +1

    மந்திர புன்னகை எனக்கு மிகவும் பிடித்த நாம் என்னுடைய கருத்து என்ன மாதிரி என்னுடைய குணம் மிகவும் பிடித்த பாடம்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +8

    மந்திர புன்னகை, one of best psycho analytical movie,in Indian cinema, wow such a great movie of all time

  • @mohanselvam7417
    @mohanselvam7417 2 года назад +6

    சிறப்பான உரையாடல் கரு... சார்

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 2 года назад +4

    இவரின் உரையாடல்கள், talk show சுவாரசியமானவை.

  • @selvamt.n.7004
    @selvamt.n.7004 2 года назад +2

    மந்திர புன்னகை திரைப்படம் என்னைப் போன்றவர்கள் ரொம்பவும் ரசித்து பார்த்தோம்.

  • @rengasamyk8601
    @rengasamyk8601 2 года назад +1

    Sir, when I starting to like you apart from all means after I watched the cute movie manthira punnagai

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +2

    உங்கள் பேச்சின் வலிமை மிகவும் சிறப்பு

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 года назад +4

    பார்த்திபன் கனவு
    வெற்றி
    சதுரங்கம்
    தோல்வி
    சிலப்பதிகாரம்
    தோல்வி
    ஜன்னல் ஓரம்
    வெற்றி
    மந்திர புண்ணகை தோல்வி
    பிரிவோம் சந்திப்போம்
    வெற்றி

  • @sethuraman4931
    @sethuraman4931 2 года назад +5

    I like pAlani sir conversation ... ketute irukalam ..

  • @mask2705
    @mask2705 2 года назад +3

    20:14 புதிய பாதையுடன் வெளியான பெரிய படங்கள் சரியில்லாத படங்களா!!! ஒரு flow ல பேசிட்டாரு. புதிய பாதை வெளியான அதே நாள் தான் அபூர்வ சகோதரர்களும் வெளியாச்சு. ரெண்டு படங்களும் வெற்றி பெற்றன.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +1

    I like your thoughts especially your deepest thinking on Thirukkural. Here, your comparision wine and milk will show your effective thinking.

  • @asanthasimon2664
    @asanthasimon2664 2 года назад +2

    I just enjoy his talk very informative

  • @rengasamyk8601
    @rengasamyk8601 2 года назад

    Sir antha dialogue than sir reality hats off you sir

  • @rtv595
    @rtv595 2 года назад +5

    Karupalaniappan best director

  • @BeeYemerge
    @BeeYemerge 2 года назад +4

    12:30 - amazing thought! Well done KP. I’m realizing why people like small screen better than large TV screen. Every mobile screen is a personalized screen. #beeyem

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 2 года назад +2

    after this interview i watched mandhira punnagai...its is a superb movie...

  • @Jayaprakasam-f5g
    @Jayaprakasam-f5g 2 года назад +4

    முழு தொகுப்பு வீடியோ கிடைத்திருந்தால் இன்னும் மகி்ச்சியாக இருக்கும்

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Год назад

    Super sir ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍

  • @nicecharles8935
    @nicecharles8935 2 года назад +1

    Excellent

  • @natureofamazing-dhanasekar4408
    @natureofamazing-dhanasekar4408 2 года назад

    Good speaking sir

  • @manomano403
    @manomano403 2 года назад +2

    பூலோகம் ஓர் நாள்
    காற்றின்றி போனால்
    எந்தன் உயிர்
    உந்தன் மூச்சுக் காற்றாகுமே
    ஆகாயம் ஓர்நாள்
    விடியாமல் போனால்
    எந்தன் ஜீவன்
    உந்தன் கையில் விளக்காகுமே

    • @manomano403
      @manomano403 2 года назад +2

      முதல் கல்லை நீ
      வீசாதிருப்பாயாக
      ஏனென்றால்,
      நான் யார்?
      என் தகுதி என்ன?
      தராதரம் என்ன?
      எவனோ ஒரு பயல் மீது
      எனக்கென்ன அக்கறை,
      அல்லது காழ்ப்பு!
      எவனோ இகழ்ந்தான்,
      எவனோ ஒரு பயல்
      இகழப்பட்டான்!!
      இகழ்வு சரியென்றானால்
      அவன் வாழ
      எவனோ ஒரு பயல் வீழ!!!
      இல்லைத் தவறென்றானால்
      மொத்தமும் வீழ்ந்திட்டுப் போக
      எனக்கென்ன இதிலே!!!!
      ..
      முதல் கல்லை நீ வீசாதிருப்பாயாக..
      ஏனென்றால்,
      நான் யார்?
      என் தகுதி என்ன?
      தராதரம் என்ன?
      இகழ்ந்ததில் தவறில்லை
      இகழப்பட்டதும் பெரிதில்லை
      ஏனென்றால்,
      நான் பரிபூரணன் இல்லை
      நான் நல்லவன் இல்லை
      நான் நாணயஸ்த்தனும் இல்லை
      எதுவரைக்கும்?
      தகுதி தராதரம் உள்ள
      ஒருவர்
      அவர் என
      எண்ணிக் கணித்ததற்கு
      முன்வரைக்கும், ஆமால்ல,
      அந்த
      அவர் என்ன செய்தார்?
      சராசரி மனிதரிலும்
      கீழ்த்தரமான
      பாங்கில் அல்லவா
      நடந்து கொண்டார்?
      நல்லமா
      ஒரு கல்லை எடுத்து
      வீசியிருக்க வேண்டியதுதானே?
      அந்த நாலுபேரோடு
      ஐந்தாம் ஆளாக
      தானும் நில்லாமல்?
      அதற்குத்தானே
      காத்திருந்தேன் அகலிகையாய்,
      நான்
      சோரம் போனேன் என நாக்கூசாமல் சொன்ன
      அந்த முனிவன் யார்?
      அவன்
      யோக்யதை என்ன?
      பார்க்கலாமா?
      காலம்
      உரைக்கும் பாடம்
      அது என்ன?
      ..
      19.19

    • @manomano403
      @manomano403 2 года назад

      சினிமாவும் ஒரு சதுரங்கப் பலகைதான்,
      கதாநாயகன் ஒரு அரசன் கதாநாயகி ஒரு அரசி,
      இரண்டு மந்திரிகள், இரண்டு காவற் குதிரைகள்,
      கோட்டைச் சுவர்களாகவும் இயக்குனரே இருக்கவும் நேரிடும், இவர்களோடு மற்றும் சிலர்..
      மற்றும் சிலர் கூட மிக முக்கியமான நகர்வுகளை உருவாக்குவார்கள்,
      இடைவேளைக்குப் பின்னும் தொடரும் ஆட்டத்தில்
      சரியாக நகர்ந்து ஆட்டப் பலகையின் முடிவுவரை சென்று மீளும்போது, சாதாரண வீரனாக களத்தில் நின்ற ஒரு நபர் இன்னொரு அரசியின் வகிபாகத்தை எட்டுவான் அல்லது எட்டுவாள்..
      எட்டித் தொடும்போது எதிரி தரப்பு என்னதான் முனைந்தாலும், அவர்களின் ஆட்ட வல்லமை என்னவாக இருந்தாலும், தகுதி தராதரம் ஒரு பொருட்டல்ல என்று வெட்டி வீசப்படும் நிலை உருவாக எதிரி அணி நிலைகுலைந்து போகும்..
      ..
      20.51

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      உப்புக் கல்லை வைரமென்று சொன்னால், அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால், நாம் உளறியென்ன கதறியென்ன, ஒன்றுமே நடக்கவில்லைத் தோழா, ரொம்ப நாளா..
      ..
      - பேராசிரியர் விஜயசுந்தரி -

    • @manomano403
      @manomano403 2 года назад

      "நாம், நமது காலில் நிற்பதைத் தடுக்கவல்ல எத்தனங்கள், எங்கிருந்தாலும், எந்த வகை சார்ந்தாலும், முறியடிப்போம் முன்னேறுவோம்"
      ..
      - பேராசிரியர் ஜேந்தாஸ்ரீ-
      23.11.2022

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      சர்வ தேசங்களோடும் நாம் போர் தொடுக்க முடியாது, நமது தேசத்தில் நாம் வாழ வழி இல்லை என்றால் போராடாமல் இருக்க முடியாது,
      போர் என்பது தொடங்கி விட்டால் இளைப்பாற இடமோ நேரமோ இருக்காது, போர் தீவிரம் பெற்றால் எங்களில் யார்யார் இருப்போம் என்பதும் தெரியாது,
      இத்தனையும் தெரிந்துதான் போராடினோம், பிச்சை வேண்டி அல்ல..
      உரிமை மண்ணில், எமது உயிரை அடக்கம் செய்யும் சுதந்திரம் கூடவா எமக்கு இல்லாமல் போகும்?
      பார்க்கலாம்..
      "இலக்கு ஒன்றைச் சுமந்திராத தேகம், இருந்தாலும் ஒன்று அழிந்தாலும் ஒன்று,
      இறைமைக்குப் பொருள் தெரியாத தேசமும் அப்படித்தான்"
      ..
      11.08

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 года назад +1

    நகுலன், பிரமிள், தேவதேவன், தேவதச்சன் கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய பின்தான் நாம் எழுதுவது கவிதை இல்லை என்பது புரிந்தது

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад

    25.01 superb 👌 point 👏👏👏

  • @Taj-fn2yr
    @Taj-fn2yr Год назад +1

    மந்திர புண்ணகை நல்ல படம்

  • @sundarmoorthy5397
    @sundarmoorthy5397 2 года назад

    சார் டாக்டர் வக்கீல் இவர்கள் உடன் இன்ஜீனியரையும் இனைத்து பேசி இருக்கலாம். காரணம் நான் உங்கள் மந்திர புன்னகை படத்தை மிகவும் ரசித்தேன்.

  • @merclinkabilan5020
    @merclinkabilan5020 2 года назад +1

    நான் என்றாவது செல்கிறேனா நினைக்கும் போதெல்லாம் உங்கள் பேச்சை கேட்டால் போதும் நான் சரியாகத்தான் செல்கிறேன் என்று முடிவு செய்து விடுவேன். என்னுடைய கண்ணாடி அய்யா நீர்

  • @rengasamyk8601
    @rengasamyk8601 2 года назад

    Gargi super

  • @muthukumar4994
    @muthukumar4994 2 года назад +1

    பூமர் .....பூமர்... அன்
    கம் ஆன் கம் ஆன் அன்கில்

  • @dhandayuthapaniradhakrishn3342
    @dhandayuthapaniradhakrishn3342 2 года назад +1

    Sir....Really manthirai punagai is a good flim...but there's is some small mistake.....but surely it's a good flim

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 года назад +2

    நானும் அப்படி தான்,லோ பட்ஜெட் படம்,போஸ்டர் பார்த்து தான் பிடித்தா போவேன்

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 года назад +1

    நான் சிவகாசி இந்தியன் படம்
    ரீலீஸ் ஆகவில்லை நான்
    விருதுநகர் சென்று பார்த்தேன்

  • @anandharajg7214
    @anandharajg7214 2 года назад

    Mr. Palaniyappan unga padam pirivim sandippom ah vida nalla padam mandira punnagai enna ippadi solringa. enakku pirivom sandippom romba pudikkum...

    • @anandharajg7214
      @anandharajg7214 2 года назад

      Apo okay na thirumba perukiren avasaram sorry

  • @ragaengg2007
    @ragaengg2007 2 года назад

    may be first parents send to Film industry

  • @manivannan8388
    @manivannan8388 2 года назад +1

    நல்ல இன்டர்வியூ

  • @mask2705
    @mask2705 2 года назад +2

    சகோதரி பர்வீன், நீங்க வேறு கலையில் ஒரு வித்தகர். இப்படி வந்து ஒரு டிவி சானல் கத்துக்குட்டி நிருபர் போல பேட்டி எடுக்க வேண்டாம். அல்லது உங்களைப் போல இலக்கிய வாசிப்பு, படைப்பு செய்தவர்களை பேட்டி எடுங்க, அல்லது சமூக சிந்தனை, சமூக செயல்பாட்டில் உள்ளவர்களை பேட்டி எடுங்க.

    • @uthayakumara8087
      @uthayakumara8087 Год назад

      இவர் சமூகசெயல்பாட்டாளர் என்பதுகூட தெரியாமல் அந்தம்மா வுக்கு ஆலோசனையா

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +2

    விசாரணை , கேம் ஓவர் , இது எல்லாம் சின்ன நடிகர் நடித்தார் நல்ல படம் ஆனால் தோல்வி படம்..

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 2 года назад +1

    Karupu kavarthan inge vevatham

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 2 года назад

    டே napkin use pannave கூடாது இன்னைக்கு வர்ற கருப்பை பிரச்சினை athanaal உருவாகிறது namaley வீட்ல செய்யலாம் cotton வச்சு you tube பாருங்க

  • @ungalsrikumar.
    @ungalsrikumar. 2 года назад

    I like 7.23 time

  • @Jayaprakasam-f5g
    @Jayaprakasam-f5g 2 года назад +4

    அண்ணன் கரு பழனியப்பன் 100 கோபிநாத்கு சமம்

  • @mask2705
    @mask2705 2 года назад +4

    சகோதரி பர்வீன் சினிமாக்காரர்களை பேட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும். This is not your cup of tea. நீங்க எப்படி இலக்கியத்தில் மூழ்கி எழுந்தவரோ அது போல சினிமாவையே சுவாசித்த, சுவாசிக்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இது போன்ற பேட்டிகளை.

    • @a.selvamraja4524
      @a.selvamraja4524 2 года назад

      Y

    • @kalyanit.s8607
      @kalyanit.s8607 2 года назад +1

      Bring something related tamil illakiangal

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      அதிமுகாவில் இருந்த போது ஊழல்வாதிகள், மாஃபியாக்கள் திமுகவில் இணைந்தால் உத்தமர்கள்.
      நல்லா உருட்டுங்கடா.
      கொள்கையானது ....... ஆவது.
      சனாதனத்தின் காவலர்கள் நீங்கள் தான்.
      பெரியாரை , அம்பேத்கரை விந்து வயிறு வளர்க்கும்......

    • @nradhakrishnan3717
      @nradhakrishnan3717 2 года назад +2

      Absolutely correct.. waste of her talent

  • @seeme777
    @seeme777 2 года назад

    Nowadays no true love
    Only sex and money love
    Gents don't waste money and time

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 2 года назад +3

    Political influence இருந்தும் B. L சீட் கிடைக்கலையா?. நிஜமா? If thats true i appreciate your dad honestly. I live royapettah near your dad" s house, when he was a admk mla, he just had old ambassador car but the councillor
    D. Sivaraj living down the street would have a white Scorpio with party flag, &
    Few அல்லக்கை s. Simple man பழ. கருப்பையா

    • @sureshmathav9857
      @sureshmathav9857 2 года назад

      Pala karuppaya is not his father.

    • @lv8520
      @lv8520 Год назад

      பழனியப்பன் அப்பா பாத்திரக்கடை கருப்பையா. 😂

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 года назад

    என்ன பனழன அப்பச்சியே அனுப்பிட்டாகளா சினிமாவுக்கு,!

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 2 года назад +1

    Padam vevathamnu poda vendiyathu asingmada

  • @RamKumar-ct7cz
    @RamKumar-ct7cz 2 года назад

    மேடம் பேசவே இல்ல

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 2 года назад

    Ne yennamu padi yen thamilar ungaluku urugaya

  • @gobinathan1537
    @gobinathan1537 2 года назад

    Boda pannada

  • @douglas427
    @douglas427 2 года назад +2

    திராவிட ஜால்ரா ககள்
    ஒன்று இரண்டாக

  • @govardhanank6142
    @govardhanank6142 2 года назад

    Excellent