தூக்கம் தொலைந்து விடக் கூடாது என்று பார்த்திபன் செய்த காரியம்-CHAI WITH CHITHRA-Karu Pazhaniappan-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 130

  • @manisg007
    @manisg007 3 года назад +35

    தம்பி என் டிக்கெட் கன்பார்ம் .. நீ தான் வெயிட்டிங் லிஸ்ட். ஹா ஹா
    Hats off to Thiyagu Sir. What a positive attitude.

  • @srinathvinayak3046
    @srinathvinayak3046 3 года назад +28

    இவர் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @Kuberan_22
    @Kuberan_22 3 года назад +39

    Parthiban is a Great Human being...
    Don't know how many directors care about their assistants... Very few

  • @parthasarathi966
    @parthasarathi966 3 года назад +11

    கரு பழனியப்பனிடம் இருக்கும் பெரிய சொத்து அவரின் பேச்சு தெளிவு. காரணம் அவரின் நேர்மை. இதே சுவாரஷ்யம் திரு. சுபவீ அவர்களிடமும் காண கிடைக்கும்.
    சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @deepakg2884
    @deepakg2884 3 года назад +6

    சித்ரா லட்சுமணன் சார் கை தட்டி அதிகமாக சிரித்த ஒரே interview இதுதான் 😁 very engaging conversation by karu pazhaniappan sir 👍

  • @harithalapathyvk2887
    @harithalapathyvk2887 3 года назад +46

    @ 12:00 Thalapathy ❤️

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +3

    அருமை, அகலாமல், அணுகாமல் இருத்தல் ஒரு மாபெரும் கட்டுக்கோற்பான முயற்ச்சி !!!
    கரு. பழனியப்பன் பேட்டி பார்ப்பது இதுவே முதன்முறை !!! இனி தேடிப் பார்த்து சொல்லாடல்களை கவனிக்க வேண்டும்.
    நன்றி சித்ரா சார்
    சுந்தா 70+
    டொராண்டோ

  • @jaanu8698
    @jaanu8698 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் திரு கரு.பழனிழப்பன் சார். அவருடைய சிவப்பதிகாரம் என்னை மிகவும் ஈர்த்த படம். அருள்நிதியுடன் வெளிவர இருக்கும் அடுத்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @rkmspt2
    @rkmspt2 3 года назад +8

    இயன்றவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது இதமாக இருக்கிறது. வாழ்த்துகள் கரு.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 3 года назад

      இதில் ஒரு வியப்பு என்ன வென்றால் அவர் ஆங்கில முதுகலை இலக்கியம் படித்தவர்

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan 3 года назад +17

    13:05 about thalapathy ❣️

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 года назад +11

    ரசிக்கும் படியான நேர்காணல்.

  • @umarfarook51
    @umarfarook51 3 года назад +13

    Interview starts at 1:33

  • @nanban2000
    @nanban2000 3 года назад +14

    More and more you hear Karu Pazhaniappan sir's talk, more you fall in love with him...hats off to you sir

  • @dhinassa57
    @dhinassa57 3 года назад +13

    All time favourite Mandira Punagai...!!

  • @SuperPeruma
    @SuperPeruma 3 года назад +9

    One of the best family movie PARTHIPAN KANAVU

  • @haripoornachandran4369
    @haripoornachandran4369 3 года назад +15

    கரு பழனி சார் ரொம்பவே நல்லா பேசறது

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 3 года назад +20

    Vijay, ajith pathi ella interview la kekura ellarukum nalla pathil.

    • @manisg007
      @manisg007 3 года назад +1

      Exactly. Good reply from Karu.Pazha

    • @SK-qu8fi
      @SK-qu8fi 3 года назад +1

      Superb reply... great answer by Mr Karu Pazhaniappan.. It is very irritating to ask the guests abt Ajith sir and vijay sir just bcz they are famous.. hope Chitra sir will not ask this kind of questions from here after..

  • @balabalaji3956
    @balabalaji3956 3 года назад +34

    சார் திரு.மணிவண்னன் அவர்களை பற்றி ஒரு தொடர்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 3 года назад +10

    பேச்சின் எதார்த்தம் கொண்டு இவரை நல்ல பண்பாளராக புரிந்து கொள்ள முடிகிறது.இளம் வயது தானே..இரண்டு வருடத்துக்கு ஒரு நல்ல படம் பண்ணலாமே! சின்னத் திரையிலிருந்து விலகி பெரிய திரைக்கு வந்து விடுங்கள்.காலம் போனால் கிடைக்காது.நான் கண்ட அனுபவம் அது.நன்றி!

  • @manisg007
    @manisg007 3 года назад +8

    அசிஸ்டெண்ட்ட் தூங்குறார்ன்னு காபிக் கோப்பையை சத்தம் இல்லாம வைக்குறதாகட்டும்,
    என்னைய யாரு டைரக்டரா அறிமுகப்படுத்துவாங்கன்னு கேட்கும் போது, நானே என்னை அறிமுகப்படுத்திக்குறேன்னு சொல்லி,, அப்படி தன்னம்பிக்கையோட இயக்குநரா பயணத்தை தொடர ஆரம்பிக்கும் அசிஸ்டெண்ட்டை , மாதம் வந்து சம்பளத்தை வாங்கிட்டுப்போன்னு சொல்லுறதெல்லாம் ,,
    மனித நேயத்தின் உச்சம்.
    பார்த்திபன் சார். தலைவணங்குகிறேன்.

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 года назад +4

    Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie.
    Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 года назад +7

    Very long doubt is cleared. Many told he is a son of Mr.Pazha Karupiah. Now it's clear it's not true.

  • @vigneshm3359
    @vigneshm3359 3 года назад +7

    super sir thanga thalapathy asam...

  • @ramakrishnan8155
    @ramakrishnan8155 3 года назад +6

    Hi Mr Chitra. supurb interview. Mr Karu Palaniappan is clear in his mind and got a conviction. amazing. thanking you very much for such interview.

  • @ThushiMj
    @ThushiMj 3 года назад +11

    this man is amazing

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 3 года назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கரு.பழநியப்பன் சார்.

  • @shr011104
    @shr011104 3 года назад +14

    சித்ரா, அரை மணி நேரத்தில் குறைந்தது 7 முறையாவது தும்மி விட்டீர்கள், எதுக்கும் குரோனா டெஸ்ட் ஒண்ணு எடுத்துடுங்க.

  • @gsathish87
    @gsathish87 3 года назад +15

    12:10 abt thalapathy vijay

  • @srinivasanbaskar1874
    @srinivasanbaskar1874 3 года назад +6

    @Chitra Sir - Interview is going very interesting , so minimum 5 episode panuga

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +7

    Thanks for mentioning SN Lakshmi amma. greatest actress..

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 3 года назад +9

    Mandira punnagi...one of the best movies....u can feel the shade of KB sir script style in it👍💫✨

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 года назад +2

    சில பேர் பேசுறத ரசிக்கலாம் அப்படி ஒருவர் தான் கரு.

  • @ravibritto6334
    @ravibritto6334 3 года назад +4

    ஜெமினி, சாவித்திரி நடிச்ச "காத்திருந்த கண்கள்" ன்னு பழைய தமிழ்ப்படம் சமீபத்தில் டி.வி. யில பார்த்தேன்......!!!!!!!!!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +5

    Hats off to parthiban sir Excellent director/actor good human being

  • @vivraji
    @vivraji 3 года назад +7

    My top favorite director karu.Pazhaniyappan.

  • @jidhendhras955
    @jidhendhras955 3 года назад

    உங்களையும் அப்பாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் sir

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад +4

    Great Intelligent man.. Disciplined....
    Love him and motivating.. His speechs were stress reliever...
    I SUPPORT Karu Palaniappan pure Chettinad Thamizhan...
    Kind regards,
    Pradeep Rajkumar.
    Pollachi,Tamilnadu.

  • @haliloorrahman8255
    @haliloorrahman8255 3 года назад +1

    Ilike கரு பழனியப்பன் சார்

  • @murlidhariyer8675
    @murlidhariyer8675 3 года назад +3

    Karu. nighale oru simple person

  • @AnandKumar-pl6bk
    @AnandKumar-pl6bk 3 года назад +38

    ஆசானுக்கு நன்றி சொல்ல "பார்த்திபன் கனவு"ன்னு பேர் வெச்சிங்களா? .. இந்த கேள்விய ஏன் சார் கேட்காமா விட்டீங்க..

    • @rkthennarasu5391
      @rkthennarasu5391 3 года назад +2

      Super 😂

    • @moorthibalaji4472
      @moorthibalaji4472 3 года назад

      அருமை

    • @Edm310
      @Edm310 3 года назад

      i thought to type this comment but something tells me to scroll down and check n save the duplicate words..

  • @suriyapaarvai6472
    @suriyapaarvai6472 3 года назад +2

    அருமையான நேர்காணல்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад

    எதை திருப்பினாலும் சித்ராலெட்சுமனன்தானா போதும் டா சாமி

  • @IvlothandaSamayal
    @IvlothandaSamayal 3 года назад +1

    Ivaru appa nalla patharakadaiya vachu nadathuraru athanala vela illa na paravala nadigargala kencha mataru thimiri eluvaru, romba pesuraru

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад

    Great talent and human paarthiban

  • @xpress5939
    @xpress5939 3 года назад +1

    Neega சிறந்த பேச்சாளர் nu நெறைய பேரு ku theriyathu

  • @working8860
    @working8860 3 года назад +1

    he is so genuine

  • @jafferali.sultan1699
    @jafferali.sultan1699 3 года назад

    watch 5: 35 -to- 5:50 ..Vera level...MASSS

  • @lillylilly9193
    @lillylilly9193 3 года назад +2

    # Very interesting interview Chithra Sir. Hat's off fa the feast&ur hardwork.

  • @tharuntharun2598
    @tharuntharun2598 3 года назад +1

    Sir Interview super. Endha actor kuda perusa nattpu ila , nan pasaga matten..But jothiga pasakkam nala avangala ketten..Oru second la sirikka vacittinga..
    Tappa sollala, hero kuda pasaka mattinga...

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 3 года назад

    சூப்பர் நேர்காணல்

  • @raajmohann9570
    @raajmohann9570 Год назад

    Thalapathy 13:00

  • @harishankar908
    @harishankar908 3 года назад +3

    Very nice

  • @manoathnesiyas3413
    @manoathnesiyas3413 3 года назад +1

    Thalapathy

  • @ajimuthu5013
    @ajimuthu5013 3 года назад +2

    Super

  • @sivabalannadanapathy9878
    @sivabalannadanapathy9878 3 года назад +1

    Good interview

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад +1

    Super sir....

  • @luxshanari1428
    @luxshanari1428 3 года назад +3

    Thalapathy 💞Vijay

  • @sindhujamanishakaminip1716
    @sindhujamanishakaminip1716 3 года назад +1

    A good person who lost his identity just because he took a wrong political direction.
    Karu is a big Yes only in movies

    • @mohammedmustapha7363
      @mohammedmustapha7363 3 года назад +2

      That's might be right in his perception. Every one is having their own ideology towards politics. May be your political view will not be same as mine.

  • @luxshanari1428
    @luxshanari1428 3 года назад +1

    Great human being 😍 ..positives 💖💞

  • @ajeeshabhimanyu6470
    @ajeeshabhimanyu6470 3 года назад +1

    Nice interview.......

  • @nandhakumar570
    @nandhakumar570 3 года назад

    Interesting interview. Thank You both...

  • @TheNasuru
    @TheNasuru 3 года назад +1

    Thank you sir

  • @xpress5939
    @xpress5939 3 года назад +1

    இன்னும் 20 வருஷ ம் kallucuum உங்கள பத்தி பேச vaccuduveenga இதுக்கு ஹெல்ப் பண்ண னது youtube

  • @m.gnanavignesh469
    @m.gnanavignesh469 3 года назад +4

    Waiting for Next Part

  • @MS-fb9ib
    @MS-fb9ib 3 года назад

    Open talk.... Super

  • @rmuthur1
    @rmuthur1 Год назад

    Touring talkies interview is always about ajith Vijay. Directly interview them, instead of troubling the other guests

  • @shahul19851
    @shahul19851 3 года назад

    சத்யஜோதி தயாரிப்பாளர், ஜோதிகா, கரு.பழனியப்பன் மூவரின் குணாதிசயம் வியப்பை தருகிறது.

  • @ShahulHameed-lf3ut
    @ShahulHameed-lf3ut 3 года назад +1

    One of the best interview in chai with chitra ❤

  • @moorthi.raji5973
    @moorthi.raji5973 3 года назад

    தமிழ்

  • @rajan1172
    @rajan1172 3 года назад

    kalaignanam sir payanam ennachu? Is he ok?

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 года назад

    Semma

  • @arunarun-qe5ve
    @arunarun-qe5ve 3 года назад +4

    யோவ் என்னய்யா சாய் பாபா படம் வச்சிருக்க. பழனியப்பா.

    • @TouringTalkiesCinema
      @TouringTalkiesCinema  3 года назад +10

      That is not his office

    • @gnadha123
      @gnadha123 3 года назад

      @@TouringTalkiesCinema ha ha எனக்கே ஷாக் ஆகிருச்சு

  • @shalihasherin3084
    @shalihasherin3084 3 года назад

    பழனி சார் நீங்க

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 года назад +4

    தளபதி❤❤❤❤❤❤❤❤

  • @revantn
    @revantn 3 года назад

    வெற்றியின் வரையரை என்ன பழனி செட்டி

  • @karthikrajendran5142
    @karthikrajendran5142 3 года назад

    Part 3 enga bro ..

  • @reddyprakesh361
    @reddyprakesh361 3 года назад +2

    Intha episode shoot yaroda office la eduthinga ??

    • @Kuberan_22
      @Kuberan_22 3 года назад

      Palaniappan office... He has saibaba photo in his office...

    • @reddyprakesh361
      @reddyprakesh361 3 года назад +2

      @@Kuberan_22 naan idhivaraikum avaru periyarist nu nenachen 😂😂

    • @arunarun-qe5ve
      @arunarun-qe5ve 3 года назад +1

      @@reddyprakesh361 😂 எல்லா பெரியாரிஸ்ட் இப்படிதான் .

    • @Murugan-ln8be
      @Murugan-ln8be 3 года назад +1

      This office h. Murali sir office

    • @gnadha123
      @gnadha123 3 года назад

      This is not palaniappan office info shared By Touring talkies admin

  • @retnamv2672
    @retnamv2672 Год назад

    😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @gurugs9664
    @gurugs9664 3 года назад

    12:15

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 3 года назад

    Sneha was perfect choice luckily jothika did not act...she and srikanth would not have the chemistry

  • @prakashlazar2002
    @prakashlazar2002 3 года назад +1

    Vijay anna masssss

  • @sivajayaram5933
    @sivajayaram5933 3 года назад

    Chitra sir what you are doing is great service while Mr. Paliappan states kural often but shows extreme arrogance in the name of being natural

  • @anandass3739
    @anandass3739 3 года назад +4

    தலக்கனம் இல்லாத எங்க தளபதி

  • @ronaldraj4802
    @ronaldraj4802 3 года назад +1

    Good interview but he not giving respect all senior actor he tell his director only sir others telling name only it's not good.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 3 года назад

      The reason is he never expect anything from anyone

    • @ronaldraj4802
      @ronaldraj4802 3 года назад

      @@mariadassanthony3263 other name it's called Head weihgt.

  • @parameswaran2006
    @parameswaran2006 3 года назад +3

    ஐயய்யோ...! இந்த மோட்டார் வாயனா...?😳😲🤮

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 года назад

    Director sir I had seen your movie in.... Coimbatore -- In Kavitha theatre.. In Coimbatore 2006 --- Sivapathigaram --- Vishal movie.
    Now the theatre was demolished it's in Gandhipuram.. Under the bridge road and Cheran movie in 2007 or 2008 , 2011 --- Sathurangam both the movies I had seen Erode Sri Krishna theatre.. Night show... First day ....nice opening... For both the movies... Unfortunately.. The people's had missed the movie.....?????? U r Beautiful... Poetry director ...Manthira punnagai in 2010 November I think.. I had seen Sri Lakshmi Theatre in Erode... In after show. ..!!!!!....this is Prakash..from Erode....

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 года назад

    Super