தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன்? - Director Karu. Palaniappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2023
  • பெரியாரை யாரும் இங்கே புரிஞ்சிக்கவே இல்ல - Director Karu. Palaniappan Part 2: • பெரியாரை யாரும் இங்கே ...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #karupalaniyappan #karupalaniyappan #tamizhatamizha #vaatamizhaavaa #debate #debateshow #biggboss #biggboss7 #bavachelladurai #biggboss7tamil #zeetamil #vijaytelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 59

  • @loganathan444
    @loganathan444 9 месяцев назад +24

    விறைவில் அல்ல விரைவில்.
    தயவு கூர்ந்து தமிழை தவறில்லாமல் எழுதவும்.

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 9 месяцев назад +3

    ஒரு மரியாதைக்கு உரிய ஒரு மனிதர். நல்ல பேச்சாளர். அப்பாவின் பிள்ளையாய் உரத்துப் பேசுகிறார் ❤

  • @has4896
    @has4896 9 месяцев назад +3

    SUPER SIR TAMILAAA SALUTE YOUR HARD WORK SIR 😊

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 9 месяцев назад +5

    உங்கள் வா தமிழ் வா சிந்திக்கவைக்கும் பேழை

  • @sureshguna1009
    @sureshguna1009 9 месяцев назад +7

    கரு. பழனியப்பன் அண்ணா. வாழ்க வளமுடன். உங்கள் படைப்புகள் எப்போதும் வெற்றி பெற என் போன்றோரின் சிறு பங்களிப்பு நிச்சயம் உண்டு.

  • @mgovindan9340
    @mgovindan9340 9 месяцев назад +12

    அப்படி இல்லை .பிக் பாஸில் நடக்கும் கூத்து எல்லோருக்கும் தெரியும்.அந்த இடத்தில் அவர் அசிங்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் போக வேண்டாம் என்று விரும்பினோம்.அதேபோல் அவர் அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு வெளியேறி இருக்கிறார் அது அவர் விருப்பம் என்றாலும் .

  • @ravired08
    @ravired08 9 месяцев назад +2

    waiting for part 2

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 9 месяцев назад +1

    Met him at dubai airport , few months back

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 7 месяцев назад

    அனைத்தையும் படைத்த ஒரு இறைவன் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனே சூரியனையும் படைத்தவன்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 9 месяцев назад +1

    K P அவர்களின் கருத்து மிகவும் அருமை ❤

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 9 месяцев назад +1

    Super sir

  • @rsureshbaburamakrishnan7730
    @rsureshbaburamakrishnan7730 9 месяцев назад

    O like his speech.his films parthiban kanavu,sivappathigaram,mandira punnagai

  • @parthibanrajasekaran
    @parthibanrajasekaran 9 месяцев назад

    super bro i encourage salute for you

  • @Siva1477
    @Siva1477 9 месяцев назад

    Clarity clarity

  • @krishna1970april
    @krishna1970april 9 месяцев назад +2

    ஒரு படத்தில் வடிவேல்
    இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா என்று
    கடைசியில் நன்றி வணக்கம் என்பது அது எதுக்குடா நமஸ்காரம்
    இதில் சேனலுக்கு பெயர் வாவ் தமிழா

  • @elumalaidurai3087
    @elumalaidurai3087 9 месяцев назад +2

    ஐயா அவர்தான் யாரையும் படிக்க வேண்டாம் என்று சொல்கிறார் அப்புறம் எப்படி அவரு விற்க்கும் புத்தகத்தை எப்படி படிக்க முடியும் நீங்க மட்டும் தான் அறிவாளி மக்கள் எல்லாம் முட்டாளா இருக்கனும் என்ன உங்கள் சமத்துவம்

  • @lvjayashree9718
    @lvjayashree9718 9 месяцев назад +2

    It was unfortunate to name an actor's personal loss by naming him. That was immediately cut off by the interviewee..

  • @rkgokul1
    @rkgokul1 9 месяцев назад +10

    Karu Pazhaniappan always speaks good

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 месяцев назад

    Apart from thirutu ayokiya dmk supporter i like karu pazaniyappan very much

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 9 месяцев назад +2

    நேர்க்காணல் செய்பவரின் பெயர் விவரங்கள் அறிய விழைகின்றேன்!

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 9 месяцев назад +3

    அடுத்த பதிவு விறைவில்

    • @kalyanichokkalingam9723
      @kalyanichokkalingam9723 9 месяцев назад +4

      விறைவில் அல்ல. விரைவில்.

  • @arunachalams6895
    @arunachalams6895 9 месяцев назад +1

    பெண்ணுக்கான இயல்பான விஷயங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது பழனியப்பன் சார்.

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 9 месяцев назад

      Indian பெண்களுக் கா😂😂😂

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 9 месяцев назад +2

    Bava sellathurai is not who he speaks … once he told .. women shoukd not b praised for cooking , in another … saying phd ellam satharnam, studies not imp , 10 peru padikama periyaatkal akirupargal …. Cr per padichu periyatkal akirupanga ..

    • @rajanmurugesan2584
      @rajanmurugesan2584 9 месяцев назад +1

      தமிழை தமிழில் எழுதுங்கள்! அதுபோல
      ஆங்கிலத்தை ஆங்கிலத்தில்!

    • @AnnasriKitchen
      @AnnasriKitchen 9 месяцев назад

      @@rajanmurugesan2584 s u r right , but tamil letters r difficult to search on phone keys… will try to change

  • @rams5474
    @rams5474 9 месяцев назад +1

    சமையலறையில் கிடைக்கும் அனைத்து மூலிகைகளும் எல்லா உணவுகளிலும் செல்வதில்லை. தயாரிக்கப்பட்ட உணவின் படி, சில பயன்படுத்தப்படுகின்றன, மற்றவை பயன்படுத்தப்படவில்லை. அதே போல் அனைவரும் பிக்பாஸில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அழைப்பைப் பெறலாம் ஆனால் இல்லை என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்.
    ஐடல் மியூசிக் போட்டியிலும் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்ட ஒரு சிறுவனை நான் வெகு காலத்திற்கு முன்பே அறிவேன். அவரது பெற்றோர் இசை குருவிடம் கற்று கொடுத்தனர். அவர் தொலைக்காட்சி இசை போட்டிகளை மறுத்தார்.

    • @udayappanravanan9792
      @udayappanravanan9792 9 месяцев назад

      மிகச்சிறந்த கருத்து

  • @anandann6415
    @anandann6415 9 месяцев назад

    What?

  • @mayuraraja3505
    @mayuraraja3505 9 месяцев назад

    சாதி, மதம், தொழில், சித்தாந்தம், பண்பாடு,கலாச்சாரம், மொழி, இனம்போன்ற சுயநலம் சார்ந்த குழுக்களால், கட்சிகளால் கலவரம், சட்டம் மற்றும்ஒழுங்கு பிரச்சனை
    தோன்ற காரணம். இதனால் பல்வேறு அரசியல் கட்சி அமைப்பு முறை உருவாகிறது.
    பல கட்சிகள் அமைப்பு மக்களாட்சி நல்ல நோக்கத்திற்காக நடைமுறையில் இருப்பது நல்லதுதான். ஆனால் பல கட்சிகள் என்ற பெயரில் ஆளாளுக்கு மக்கள் துண்டாடப்படுகிறார்கள். அதில் அரசியல்வாதிகள் குளிர்காய என்றனர். மக்களிடம் ஒற்றுமை இல்லாத வரையில் தாம் கொள்ளை அடிக்கலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு சித்தாந்தங்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். தேர்தலின்போது கூட்டு சேர்ந்துகொண்டு பகுதி தொகுதிகளை சாதகமாக பிடித்துக் கொள்கிறார்கள். பாமர மக்கள் தேர்தல் காலத்தில் ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. இது மாதிரியான அரசியல் அசிங்கத்தை போக்குவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாக கொண்ட அரசாட்சி அரங்கேற இரட்டை கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை காலத்தின் கட்டாயம்.

  • @kathambarajan-ky9zf
    @kathambarajan-ky9zf 9 месяцев назад

    Bava enna pasuran enbathu mukkiam

  • @paulnayagam2199
    @paulnayagam2199 9 месяцев назад +2

    மிக பெரிய சிந்தனையாளர் திரு.கரு.பழனியப்பன்

  • @MuthuKumar-pd2uc
    @MuthuKumar-pd2uc 8 месяцев назад

    நீ வெளியேறவில்லை உன்னை வெளியேற்றி விட்டார்கள்

  • @tonalddrump8370
    @tonalddrump8370 9 месяцев назад

    Bundle of contradictions. 😊

  • @sritharans4775
    @sritharans4775 9 месяцев назад +1

    இவன் நல்லவன் தான்....சேர்க்கை சரியில்லை😮

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 9 месяцев назад

      சங்கி-தம்பி 🤪🤪🤪

  • @inbanarunkumar2530
    @inbanarunkumar2530 9 месяцев назад

    Apram enna ma..thuku ivlo naal antha program panna

  • @meenakshimeenakshi1953
    @meenakshimeenakshi1953 9 месяцев назад

    Marimuthuva sollura

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 9 месяцев назад +11

    கரு பழனியப்பன் very biased🕺🕺🕺🕺🕺

    • @BeeYemerge
      @BeeYemerge 9 месяцев назад +1

      If you hold a bias, you may perceive others as biased too. When you focus on one extreme, it appears one-sided, but when you consider the center, you'll notice a two-sided perspective. #beeyem

    • @satjenish
      @satjenish 7 месяцев назад

      when your name itself says your caste.what else you except

  • @Muthu701
    @Muthu701 9 месяцев назад +5

    விலகவில்லை துரத்தப்பட்ட கரு 😂😂

  • @tamilcinienjoy2897
    @tamilcinienjoy2897 9 месяцев назад

    இவன் வீடு எங்க இருக்கு... நானே போயி நேர்காணல் பண்ணுற

  • @rameshpackirisamy498
    @rameshpackirisamy498 9 месяцев назад

    வாயாலே வடை சுடுவதில் வல்லவர்❤

    • @knidhi8993
      @knidhi8993 9 месяцев назад

      நீங்க எதிலே சுடுவீங்க ?சுடுங்களேன் பார்ப்போம்! போடா போய் உருப்படியான வேலை ஏதாவது இருந்தா பாரு, போ!

  • @santhosh.p5048
    @santhosh.p5048 9 месяцев назад

    Loosu

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 9 месяцев назад

    பானா ழானா, ஒனக்கு நேரம் நெறய இருக்குதா? எல்லா டிவியயையும் பாக்குறியா, நான் டிவியே பாக்குறதில்லைய்யா?

  • @susu-casual
    @susu-casual 9 месяцев назад

    அண்ணனுக்கு இப்போ தான் தெரிந்ததா ????😂😂😂😂😂

  • @C77K77
    @C77K77 9 месяцев назад +1

    🎉🎉டேய் லொட லொட கருவாயா...பொம்பள க்கி சமமா சேலை, பாடி, ஜாக்கெட் போட்டுக்கோ..அது சமனுரிமை 🤣🤣

  • @johncazale2995
    @johncazale2995 9 месяцев назад

    dei , kaveri ku vaaya thorandhu pesuda ??