தோல உரிக்கிறதுக்கு வாத்தியார் என்ன கசாப்புக் கடைக்காரரா..? l

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 50

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Год назад +14

    ஐயா வணக்கம், நான் சமைக்கும் போதும் ஓவியங்கள் படைக்கும் போதும் உங்களின் பேச்சை கேட்டு கொண்டே தான் அந்த வேலைகளை செய்வேன். அந்த இரண்டு கலைகளையும் உருவாக்கும் போது உள்ளமும் மூளையும் மகிழ்ச்சியாக இருந்தால் அதன் முடிவுகள் சிறப்பாக இருக்கும். அது உங்களின் இனிமையான பேச்சு கலையால் மட்டுமே முடியும்.. நன்றிகள் பல!

  • @srikanthmadabusi7186
    @srikanthmadabusi7186 Год назад +13

    நான் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர். உங்களை எண்கள் பள்ளிக்கு அன்புடன் வரவேற்கிறேன். உங்கள் தொலைபேசி எண்ணை பகிருந்து கொள்ளுமாறு கேட்டக்கொள்கிறேன். உங்களை நேரில் சந்தித்து பேசுவதற்காக.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 10 месяцев назад +5

      ஒரு. பள்ளி தலைமை. ஆசிரியர். பிழையாக. எழுதலாமா.எங்கள்.என்பதற்கு
      எண்கள். தவறு. கேட்டுக் கொள்கிறேன். என்பது. கேட்டக் கொள்கிறேன். என்பதை. ஒருமுறை சரிபார்த்து. எடிட்டிங் செய்திருக்க. வேண்டும்.

  • @santhamanir83
    @santhamanir83 Год назад +1

    Arumaiyana pachu iyya. 👌👌

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +6

    கோவை, நகைச்சுவை மன்றத்தில்
    உரை அருமை.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    Thank god
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasankar.s9143
    @sivasankar.s9143 Год назад +1

    அருமை ஆசானே

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 11 месяцев назад

    Brilliant lecture. Great presentation. .

  • @BhuvaneswariA-t4p
    @BhuvaneswariA-t4p Год назад +1

    இனிமை

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Год назад +1

    அருமை மிகவும் அருமை அய்யா வாழ்த்துக்கள் அய்யா

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Год назад +2

    nice மிகச் சிறப்பு

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад +1

    arumai

  • @arumumugam4568
    @arumumugam4568 Год назад +2

    அருமை ஐயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot 🙏🙏
    Ayya
    Thank you so much for sharing message
    Ayya
    I am prosnaly thanks 🙏🙏
    Ayya
    God bless you all 🙏🙏
    Ayya

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +2

    மிகச் சிறப்பு ஐயா..
    வாழ்த்துகள்..
    க.மோகனசுந்தரம்.

  • @ravindrans5965
    @ravindrans5965 Год назад

    Kalai Vanakkam Aiya🎉🎉🎉

  • @SasiKumar10A
    @SasiKumar10A Год назад

    Arumaiiiiii ayya

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад +1

    vanakkam valtukkal sr

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @தினம்ஒருகவி

    முதல் பார்வையாளர்5 வினாடிகளில்

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +2

    பொன்நகையின் மின்னல் பெண்ணின் புன்நகை வெல்லும்...! முகநகையின் புன்கண்நீர் பூசல், காலனை நெஃகித்தள்ளும்...!! நன்றி ஐயா.

  • @raamiyahthilagam4993
    @raamiyahthilagam4993 Год назад

    🎉🎉🎉

  • @kumarvelu35
    @kumarvelu35 Год назад +2

    சிறப்பான பேச்சு.

  • @subramani.l7479
    @subramani.l7479 Год назад +1

    கார்ப்பு என்கின்ற சுவை ஒன்று உண்டு என்று வள்ளலார் கூறுகின்றார்

  • @The-Seeker-
    @The-Seeker- Год назад +5

    You keep impressing us sir ❤!

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🙏🏻

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Год назад

    சிறப்பு

  • @angavairani538
    @angavairani538 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    vallumai

  • @தினம்ஒருகவி

    கவிஞர் வாலியின் பாடலை உதாரணமாக சொன்னது மிகச் சிறப்பு

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    unmai

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    vaaimai

  • @balasubramani8435
    @balasubramani8435 Год назад

    🙏

  • @sivasakthidharanr9119
    @sivasakthidharanr9119 Год назад +4

    Kamala Hassan பத்ம பூஷன் விருது வங்கிவிட்டாரே இன்னும் ஏன் பத்மஸ்ரீ கூறுகிர்கள்

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    enimai

  • @AASUSID
    @AASUSID Год назад

    😀🤗👏🙏🌸🪔🥹

  • @MathiLeela
    @MathiLeela Год назад

    Mr Tamilan thaan unga official channel nu nenachan bro 😂

  • @manikandane2540
    @manikandane2540 Год назад

    Now a days laugh is hurting others, example vijay tv comedies and judge mahesh . Your friend

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад

    Comedy is essential to mankind

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад +1

    unnmai

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    bala

  • @UmaKanth-nw4vj
    @UmaKanth-nw4vj 9 месяцев назад

    .m

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    thuumai

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Год назад

    பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களது சொற்பொழிவு தெவிட்டாத தேனமுது.

  • @kaverij6128
    @kaverij6128 Год назад

    Don't repeat the jokes,please.

  • @balajipillai9743
    @balajipillai9743 Год назад

    thuuimai....

  • @vinishaanusri4193
    @vinishaanusri4193 Год назад +1

    ஐயா எங்கள் ஊருக்கு ஒரு முறை பேச வர வேண்டும்