வாரத்தின் முதல் நாளே எதுக்கு Tension? l கூடிச் சிரித்தால் கோடி நன்மை l G Gnanasambandan l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #mondaymotivation #standupcomedy #tamil #youtube #gnanasambandan #comedy #comedyspeech #relaxing #funny #trending #madurai #notension #monday
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 34

  • @aravindhanveeraragavaperum9390
    @aravindhanveeraragavaperum9390 Год назад +12

    நல்லதொரு திங்களை நலமுடனே துவங்க தங்களின் குரலை கேட்டாலே போதும்.
    இந்த நாள் இனிய நாளாகட்டும்.

  • @angavairani538
    @angavairani538 Год назад +4

    வணக்கம் அய்யா
    மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த பெரிய பொக்கிஷம் சிறிப்பு சிறித்துமகிழ்வோம் . நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @inbox153
    @inbox153 Год назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சிரிப்பை தவிர்க்க முடியவில்லை - உங்கள் குரலில் கேட்கும் போது மட்டும்😂😂

  • @dineshs9305
    @dineshs9305 Год назад +2

    அய்யா... சமீபத்தில் பொன்னியின் செல்வன்.. கதை படிக்க தொடங்கியுள்ளேன்.. படிக்க படிக்க சோழ நாட்டின் பெருமை அவ்வளவு அழகாக தெரிகிறது.. இதே போல் எளிய நடையில் பாண்டிய நாட்டின் பெருமை பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும்.. புத்தகம் அல்லது கதையை கொஞ்சம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்...

  • @vivekgee1447
    @vivekgee1447 Год назад +1

    குடும்பத்தில் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும்....

  • @manokarankavithaikalmettur8503

    ஆகா அருமை ஐயா மிக அருமையாக இருந்தது
    நகைச்சுவை காணொளிப்பதிவு.
    இந்த ஞாலத்தில் மன அழுத்ததுக்கு இரண்டு மருந்து உள்ளது.
    ஒன்று இசை. இன்னொன்று
    நகைச்சுவை தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏😀😀💐💐🙏🙏

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Год назад +1

    நன்றாக சிரித்து மகிழ்ந்தேன் ஐயா

  • @sulursivam
    @sulursivam Год назад

    வணக்கம் ஐயா. சிட்னியில் இருந்து சிவ சண்முககுருக்கள் மகிழ்ச்சி

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @jayabalanrathinam5187
    @jayabalanrathinam5187 Год назад +3

    Sir,On Monday morning 🌄 if you include in your episodes such a 54 minutes old talks we don't have the time, patience to listen 😒 Very well understand your restraints, limitations in preparing your daily episode.Small ones with 5 minutes duration as usual will be more laughing ,enjoyable than 55 minutes continues 😄 non stop laugh.hihi

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w Год назад +1

    முதல் பார்வையாளர் மூன்று வினாடிகளில்

  • @arunachalan9390
    @arunachalan9390 Год назад

    ஐயா நகைச்சுவை பேச்சை கேட்டுத்தான் இன்று பல நகைச்சுவை பேச்சாளர்கள் நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw Год назад +1

    வணக்கம் ஐயா..🙏🏻🙏🏻

  • @SaravanaKumar-pi7wm
    @SaravanaKumar-pi7wm Год назад

    நகைச்சுவை நல்லா இருக்கிறது🎁🎁

  • @jaganr5891
    @jaganr5891 3 месяца назад

    🎉

  • @pandiduraipandi3359
    @pandiduraipandi3359 Год назад +1

    வணக்கம் ஐயா

  • @AASUSID
    @AASUSID Год назад +1

    😀😀😀😀🤗🙏😎thank you

  • @pradabg9369
    @pradabg9369 Год назад

    Super sir

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 Год назад

    i like you so much,,, tamil arumei aiya 😇

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz 11 месяцев назад +1

    கூடிச்சிரித்தால்கோடிநன்மைநன்றிசார்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад

    👏👍

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻💐

  • @vigneshm6414
    @vigneshm6414 Год назад

    I m first

  • @josephs6003
    @josephs6003 Год назад

    ❤ 2.7.23

  • @AASUSID
    @AASUSID Год назад

    🤗🤗🤗😀

  • @sangeetharaja8873
    @sangeetharaja8873 Год назад

    Appa humour club theni eruka appa irutha tell me

  • @porkodi4090
    @porkodi4090 Год назад +1

    ஐயா வணக்கம் கற்றறிந்த ஆசான் நீங்கள் உங்களோடு சிறிய சொல்லாடல் தவறு எனில் அடியேனை மன்னிக்கவும் ஐயா பள்ளி பருவத்திலிருந்து தற்போது வரை தமிழில் ஞாயிறு திங்கள் என்றும் ஆங்கிலத்தில் சண்டே மண்டே என்றும் சமஸ்கிருதத்தில் ஆதி பார் சோம்புவார் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டு வாரத்தின் இரண்டாம் நாளான திங்கட்கிழமையை நீங்களே முதல் நாள் என்று கூறலாமா? ஏன் இப்படி எப்போது இருந்து மாறியது

  • @sathyamoorthy8763
    @sathyamoorthy8763 Год назад +2

    🤣🤣🤣

  • @porkodi4090
    @porkodi4090 Год назад

    ஐயா வணக்கம் கற்றறிந்த ஆசான் நீங்கள் உங்களோடு சிறிய சொல்லாடல் தவறு எனில் அடியேனை மன்னிக்கவும் ஐயா பள்ளி பருவத்திலிருந்து தற்போது வரை தமிழில் ஞாயிறு திங்கள் என்றும் ஆங்கிலத்தில் சண்டே மண்டே என்றும் சமஸ்கிருதத்தில் ஆதி பார் சோம்புவார் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டு வாரத்தின் இரண்டாம் நாளான திங்கட்கிழமையை நீங்களே முதல் நாள் என்று கூறலாமா? ஏன் இப்படி எப்போது இருந்து மாறியது