ஓர் ஆண்டுக்கு முன்னர் வந்ததை இன்றுதான் கண்டேன். அருமை. இறுதியாக சிரிப்பை அடக்க முடியாமல் போய்விட்டது. நீங்களும் உலகநாயகனும் உறையாடுவதை காணொளியாக வழங்க வேண்டும்.
பேட்டியில் பேசியது கேட்டும், பார்த்தும் தங்களின் பண்முகத்தன்மையை எண்ணி மகிழ்ந்தேன்.. வியந்தேன்.. பழங்கால நிகழ்வுகளை பட்டியல் இட்டு பேசிய நினைவாற்றல்.. அற்புதம்..இனிமை.. உங்கள் தமிழில் இளமை.. அனைத்தும் சுவையே.! சிறப்பு ஐயா! சொ.மனோகரன் திருவரங்கம், திருச்சி
Hello Sir - Thanks for sharing your novel thoughts and extensive experience with profound insights from Tamil language. I am curious to know more about the sound of letter Ka compared with Ka & Ga letters in Hindi. I am impressed when you explained Ka became Gu if the previous letter is having an “Ing” sound. Like Nungu. What happens if Ka or Pa is the first letter. Ganam means Heavy, but it is written as Kanam. However Kanam means moment. Similarly Bharam means weight and Param means Kadavul or Udal. Both use the letter Pa. Pl help me understand as I am unable to explain to my child who is learning Tamil in USA 🇺🇸🙏🏻
ஞானசம்பந்தன் ஐயா மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிஞர். இவர் ஏன் சினிமாவையும் சினிமா நடிகர்களையும் இவ்வளவு உயர்வாக நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழைவிட கமலின் தொடர்பு உயர்வாக நினைக்கிறார் போலும்.
நகைச்சுவையாக, நன்றாகப் பேசுவார் பேராசிரியர். எல்லா நேர்க்காணலிலும் எப்படியாவது இரண்டு விஷயங்களை கொண்டுவந்துவிடுவார். 1) இவரும் கமலஹாசனும் நண்பர்களாம், 2) அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதை. இவர் சில விஷயங்களைத் திரும்ப திரும்ப சொல்லுவதால் சற்றே சலிப்பு ஏற்படுகின்றதோ?
ஓர் ஆண்டுக்கு முன்னர் வந்ததை இன்றுதான் கண்டேன். அருமை. இறுதியாக சிரிப்பை அடக்க முடியாமல் போய்விட்டது. நீங்களும் உலகநாயகனும் உறையாடுவதை காணொளியாக வழங்க வேண்டும்.
திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்களின் மிகப்பெரிய ரசிகன் நான்... தமிழ் மீது மிகபெரிய பற்று வர வைத்தவர்... நன்றி ஐயா 🙏
மதிப்பிற்குரிய திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
மிக இயல்பான உரையாடல். சந்தோஷம் தந்த நிமிடங்கள்.
A always heartening interview where he has proved that an interview can also be infused with comic quotes and still stress his point… great
பேட்டியில் பேசியது கேட்டும், பார்த்தும் தங்களின் பண்முகத்தன்மையை எண்ணி மகிழ்ந்தேன்.. வியந்தேன்.. பழங்கால நிகழ்வுகளை பட்டியல் இட்டு பேசிய நினைவாற்றல்.. அற்புதம்..இனிமை.. உங்கள் தமிழில் இளமை..
அனைத்தும் சுவையே.! சிறப்பு ஐயா!
சொ.மனோகரன்
திருவரங்கம், திருச்சி
ஐயா வணக்கம் பல 100 முறைக்கு மேல் பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தோன்றும் வீடியோ பதிவு மிகுந்த மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 [பாண்டியன் மதுரை செல்லூர்]
Kamal sirs favorite friend Prof. Gananasampanthanm
அய்யா உங்களை ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும் . இறைவனை வேண்டி கொள்கிறேன்
கவனத்தை வேறு திசையில் திருப்பாமலும் பார்த்துக்கொண்ட ஒரு அற்புதமான சந்திப்பு
வாழ்க வளமுடன் அய்யா 🎉🎉🎉
தினமும் நான் தங்கள் உரையாடலை காணும் ரசிகன் நான்... நன்றி ஐய்யா ❤
stress bursting conversation.
அருமையான பயனுள்ள பதிவு ஐயா
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்பு உடையாளர் தொடர்பு.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நான் இவரது மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
நிறைய அனுபவங்களை பகிர்ந்தீர்கள் ஐயா. உங்களுடைய \ நம்முடைய மதுரை தமிழ் மிக அற்புதம். நயன்தாரா நகைச்சுவை 👍😂
நகைச்சுவையான பேச்சாளர்
நன்நெறி தவறாத பேச்சாளர்
நயமான கருத்துகளைப் பகரும் பேச்சாளர்
நல்ல பேராசிரியர் ஐயா தாங்கள். 🙏
excellent interview
இருவரும் நல்ல ரசனைக்காரர்கள்.. ஞானம் நிறைந்த ஞானசம்பந்தம் அவர்கள் நமக்கு கிடைத்த வரம்.
Nalla arumayaana, uraiyaadal..vaazhthukkal.
மிக அருமையான பதிவு.
இனிமை நன்றி🙏🙏
Very Interesting and Informative discussion
Good Interaction..!"
Two legends transaction....super....sir
Thanks for sharing .... I really enjoyed this interviewi couldn't control my laughter 😂
மிகவும் அருமை
திரு.ஞாணசம்மந்தம்!!!
Fantastic interview 👏👏
வணங்குகிறேன்ஐயா 🙏
ரசனையான சந்திப்பு.
Full Interview Mind relaxation ah feel achu !! Nanri Sir 👏
Please describe the poetries..NALADI NANMANI..NATRINAI NALLA KURUNTHOKAI..MURUGUPORUNARU PANIRENDU MULLAI.AND ABOUT VIVEKASINTHAMANI*.
இனிமை🙏🏻
Love u ayya.. 💖💖💖
Arumai
காலை வணக்கம் ஐயா..🙏🏻🙏🏻
Hello Sir - Thanks for sharing your novel thoughts and extensive experience with profound insights from Tamil language. I am curious to know more about the sound of letter Ka compared with Ka & Ga letters in Hindi. I am impressed when you explained Ka became Gu if the previous letter is having an “Ing” sound. Like Nungu. What happens if Ka or Pa is the first letter. Ganam means Heavy, but it is written as Kanam. However Kanam means moment. Similarly Bharam means weight and Param means Kadavul or Udal. Both use the letter Pa. Pl help me understand as I am unable to explain to my child who is learning Tamil in USA 🇺🇸🙏🏻
Arumaiii ayya
IYA 🙏🙏 குமார்🙏🙋 MADURAI🙏🙏👍👍
Super super super sir 👍
Sir, kanavan manaivi nagai chuvai semma, ippadikku kurangu
ஐயா, வணக்கம். நான் இலக்கியம் படிக்கவேண்டும். எந்த புத்தகம் படிக்கலாம். அறிவுரை கூறுங்கள்.
❤🙏
உங்கள் தமிழ் கேபதற்கு தழிழனாரய் பிறந்து பெருமிதம்
தமிழை சரியாக பதிவிடுங்கள்
🙏🙏🙏🙏
I m second
ஞானசம்பந்தன் ஐயா மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழறிஞர்.
இவர் ஏன் சினிமாவையும் சினிமா நடிகர்களையும் இவ்வளவு உயர்வாக நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழைவிட கமலின் தொடர்பு உயர்வாக நினைக்கிறார் போலும்.
ஐயா, புரட்சித்தலைவரைப் பற்றி அதிகமாக பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
முதல் பார்வையாளர் மூன்று வினாடிகள்
நகைச்சுவையாக, நன்றாகப் பேசுவார் பேராசிரியர். எல்லா நேர்க்காணலிலும் எப்படியாவது இரண்டு விஷயங்களை கொண்டுவந்துவிடுவார். 1) இவரும் கமலஹாசனும் நண்பர்களாம், 2) அடிக்கடி அமெரிக்கா சென்று வருவதை. இவர் சில விஷயங்களைத் திரும்ப திரும்ப சொல்லுவதால் சற்றே சலிப்பு ஏற்படுகின்றதோ?
Sole reason for not speaking against atrocities meted out to sri nambi narayanan,an anti Indian to the core,alliance speak for itself
Kamal is not such a genius indeed as Dr.Gnanasambandan says.I think that Dr tries to hide kamal's sins.
Sins!? 🤔🤔
poda komali pun
If he was not, he wouldn’t have achieved what he has