குலதெய்வம் செய்வினை செய்பவர்களை ஏன் தண்டிப்பதில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 91

  • @srk8360
    @srk8360 5 месяцев назад +11

    மிகவும் உண்மை தான்.🙏
    மிகவும் ஆறுதலைத் தரும் வார்த்தைகள் ஐயா.நன்றிசொல்லவார்த்தைகள்இல்லைஐயா🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..

  • @poornima3800
    @poornima3800 5 месяцев назад +15

    என் கணவரின் அம்மா செய்வினை செய்து தவறான தொழில் செய்தது மட்டும் இல்லாமல் எங்களுக்கு செய்து பல கஷ்டம் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என் வராகி அம்மனால் தான் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்😢😢

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад

      அவள் வேசி தானே?

  • @n.harish2d82
    @n.harish2d82 5 месяцев назад +17

    குலதெய்வம் அவங்கள தண்டிக்குதோ இல்லையோ அவங்க விருப்பம் எங்களைவாழவைங்க காப்பாத்துங்க துரோகம் செய்தல் கெடுக்கிறது தொடர்ந்து செய்வினை செய்வது இதுவே ஒரு வேலையா இருக்காங்க என் மேலும் என் கணவர் மேலும் சாமி வரும் இப்ப வரவில்லை
    தொடர்ந்து கெடுதல் செய்றாங்க அத தடுக்க கூடாதா வாழ்ந்துடுவியா வாழவிட்டுடுவேனா அப்படினு கேட்கிறாங்க நடப்பதை எல்லாம் பார்க்கும் பொழுது அவர்கள் தான் தெய்வம் போல் தோன்றுகிறது ஏனென்றால் அவர்கள் நினைப்பது நடக்கிறது
    இன்னமும் நான் தெய்வத்தின்மேல் நம்பிக்கைவைத்துள்ளேன் எங்களைகாப்பாற்றி வாழவைப்பார் என்று அவங்க இல்லன நாங்க இல்ல திக்கற்றவங்களுக்கு தெய்வம் துணை

  • @ammujai6454
    @ammujai6454 27 дней назад

    மிக்க நன்றி ஐயா. மிக அருமையான தெளிவான கூற்று

  • @DhanapalT08
    @DhanapalT08 5 месяцев назад +3

    நன்றி அன்னா நீண்டநாட்களாக நான் ஆவலுடன் எதிர்பார்த்த‌ ஓர் பதிவு❤

  • @vigneshkumar1109
    @vigneshkumar1109 5 месяцев назад +13

    தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.

    • @ramanram3517
      @ramanram3517 5 месяцев назад

      😅😅😅😅😂😂😂😂

    • @YamunaD-v7v
      @YamunaD-v7v 5 месяцев назад +2

      Appadi Nampikitu Than Irukom Anaa Seivinai Seiravanga Than Semmaiya Kaasu Panam Pugazhoda Vazhraanga Punnaiyam Panra Namma Kastapattu Naalu Peru Kitta Avamanam Padrom 😞 Neenga Sonnathu Kandippa Nadakanum 👍 Iruthiyil Tharmam Vellanum 👍 Appa Than Neethi Jeyikkum😊

  • @saigomathyraghu1330
    @saigomathyraghu1330 5 месяцев назад +4

    முற்றிலும் உண்மை ஐயா நாங்கள் இன்று என் தம்பியை இழந்து நிற்கிறோம் கண்டிப்பா எங்க குல சாமி தான் நின்னு தண்டனை கொடுக்கணும்😢😢😢

  • @TNPSC1716
    @TNPSC1716 5 месяцев назад +4

    எங்களை வாழ விடாமல் செய்த என் கொழுந்தன் நன்றாக தான் இருக்கின்றான்...
    என் மீது தவறு இருந்தால் என்னை கேள்...
    அவன் மீது இருந்தால் அவனை கேள்
    கர்மா க்காக waiting❤

  • @puliyadisudalaiandavar
    @puliyadisudalaiandavar 5 месяцев назад +22

    100 சதவிகிதம் எங்களுக்கு நடந்த உண்மை

  • @sugunac9060
    @sugunac9060 5 месяцев назад +23

    என் கணவருக்கு அவருடைய அண்ணன் அண்ணி தங்கச்சி எல்லோரும் சொத்துக்காக செய்வினை வைத்து எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டார்கள். அவர்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
    குலதெய்வம் மீது நம்பிக்கை போய் விட்டது. 🙄😢😢😢

    • @Mutheramma
      @Mutheramma 5 месяцев назад +2

      Same👍😓

    • @express3327
      @express3327 5 месяцев назад

      எனக்கும் இப்படி தான் செய்துவிட்டார்கள் தீங்குசெய்பவர்களைகடவுள்உடனுக்குடனே கை. கால். வாய். அனைத்தையும்‌. உனமாக்கவேண்டும் அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள்

    • @ssschanel540
      @ssschanel540 5 месяцев назад +1

      Same

    • @express3327
      @express3327 5 месяцев назад +4

      எனக்கும் இப்படி தான் செய்துவிட்டார்கள் எனக்கு சிவனேதுனை

    • @ramanram3517
      @ramanram3517 5 месяцев назад

      ❤❤Neenga solrathu 💯💯 correct 💯💯

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 5 месяцев назад +7

    அண்ணா மனம் குழப்பத்தில் இருந்தேன் ..
    சரியான பதிவு அண்ணா.
    தெளிவு கிடைத்தது.
    ஆனால் எவ்வளவு காலம் இதை அனுபவிக்கிறது அண்ணா.

  • @GnanavelGnanavel-gs6vp
    @GnanavelGnanavel-gs6vp 5 месяцев назад

    ஐயா வணக்கம் ஐயா தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி இந்த மாதிரி பல பதிவுகளை பதிவிட கேட்டுக்கொள்கிறோம்

  • @mahendranmahe2616
    @mahendranmahe2616 5 месяцев назад +4

    அப்பா உங்ககுரல் எனக்கு நிம்மதியா இருந்தது😢😢😢😢😢😢அப்பா எங்க குடும்பத்தை விட்டு போய்டரு தேய்வம் துனை அம்மாக்கு

  • @VijayC-i2o
    @VijayC-i2o 11 дней назад

    நன்றி ஐயா

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 5 месяцев назад +1

    Ithu enakkana pathivu ayya 💯 unmai ayya naan itha rompanaala kettukite irunthen ayya nanri ayya 🙏🙏🙏🙏🙏😭

  • @sakthiganesh5374
    @sakthiganesh5374 5 месяцев назад +1

    மன வலிமையை கொடுத்த உங்கள் குலம் பேரும் புகழும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும்

  • @royalup2260
    @royalup2260 4 месяца назад

    ஜயா நான்னும் என் கணவர் என் கிட்ட அன்பாக இருக்க மாற்றார் என் பில்லை கல் என் கணவர் என் கிட்ட பிரித்துக் கொண்டு இருந்தாக செய் வினை செய் தார் கல் என் நாத்தனார் குடும்பம் அவங்க இப்ப இல்லை தெய்வம் அவங்க லுக்கு தண்டனை கிடைத்தது இப்பவும் சேய் கின்றார்கள் என்று தெரியவில்லை கடவுள் தான் துணை யாக இருக்கனும் நன்றி நன்றி

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 месяцев назад

    நல்ல விளக்கம் நன்றி அருமை வணக்கம்.

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 2 месяца назад

    நீங்கள் கூறுவது உண்மை

  • @arshikaanitha2423
    @arshikaanitha2423 5 месяцев назад +1

    Intha pathivai potatharku Ella theiva thoda arulum ungalukku kidaikattum 😢nandri

  • @saigomathyraghu1330
    @saigomathyraghu1330 5 месяцев назад

    உங்கள் பதிவை கேட்ட பிறகு எனக்கு ரொம்ப மனசு ஆறுதலா இருக்கு ஐயா

  • @H20-w9e
    @H20-w9e 5 месяцев назад +6

    Kuruku valila poravanaka tan nalla irukanka.
    Unmaya irukura nanka tan nasama porom

  • @kalparappattiveerapandi807
    @kalparappattiveerapandi807 5 месяцев назад +7

    ஐயா எங்க பங்காளியே எஙகளுக்கு செய்வினை செய்தார்கள் ஆன குலதெய்வத்தை நம்பி இருந்தேன் எங்களுக்கு ஒன்றும் தெய்வம் செய்யவில்லை ஆன எங்களாள கஷ்டத்தை தாங்கமுடியவில்லை என்ன செய்வது

  • @priyadharshiniv1125
    @priyadharshiniv1125 5 месяцев назад

    Nandri ayya edhirpartha padivu

  • @vasahg2081
    @vasahg2081 5 месяцев назад

    😢😢😢😢 அதுபோதும் அப்பா நான் வலியோடுதான் இருக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @SureshS-ri3yl
    @SureshS-ri3yl 3 месяца назад

    Unmai nantri ayya

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 2 месяца назад +1

    ஐயா எனக்கும் என் கணவருக்கு, என் கணவரின் அண்ணன் அண்ணி இவர்கள் செய்வினை செய்து ஏவி விட்டு எனக்கு அடிபட்டு கால் உடைந்து இப்போ தான் நடக்குறேன் ஆனா அவர்கள் நல்லா தான் இருக்காங்க எனக்கு குல தெய்வம் மேல் நம்பிக்கை இல்லாம போயிடுச்சு

  • @divyadd3552
    @divyadd3552 5 месяцев назад +1

    Unmai💯💯💯💯💯💯💯

  • @mageswarimagesh
    @mageswarimagesh 5 месяцев назад +1

    Avargal ellam nallathan erukkargal

  • @BalamuruganBala-ob4il
    @BalamuruganBala-ob4il 5 месяцев назад +1

    Vanakam iyaa

  • @r.n8888
    @r.n8888 4 месяца назад

    ஐயா என் நாத்தனார் இதே மாதிரி தான் பண்ணாங்க சுடுகாட்டு சாம்பல் அல்லி போட்டுட்டு போனாங்க வயிற்றில் மருந்து கிடந்து எடுத்தேன் ரத்த வாந்தி எடுத்தேன் உங்கள மாதிரி பாக்குறவங்க எனக்கு பார்த்து சொன்னாங்க பாண்டிய வச்சு கும்பிடுவாங்க ஹாஸ்பிடல் போகாம எனக்கு ரத்தம் வந்து நின்னுச்சு அவங்க கேட்டாங்க அவங்கள நான் என் தண்டிச்சேரவன்னு கேட்டாங்க நான் வேணா சொல்லிட்டு அவங்கள திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன் சொன்னேன் அவங்க நல்லா இருக்கட்டும் சொல்லிட்டு அவங்க என் வீட்டுக்கு வந்து போயிட்டு போகும்போது பைக்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு நான் சாமிக்கு காசு முடிஞ்சா காப்பாத்துறேன் நான் அவன சாட்சி நீ போய் அவன காப்பாத்துறியான்னு நான் கீழ விழுந்துட்டேன் பைக்ல இருந்து மறுபடியும் அவங்க எனக்கு செய்ராங்க நான் இப்ப என்ன பண்ணட்டும் சொல்லுங்க ஐயா உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக எப்பவுமே இருக்குது நன்றி ஐயா

  • @ananthikaananthika7770
    @ananthikaananthika7770 5 месяцев назад +2

    வணக்கம் ஐயா தாங்கவே முடியல நீங்க தான் வழி காட்டனும்

  • @Swethamaha-qq3cx
    @Swethamaha-qq3cx 5 месяцев назад +1

    ஐயா எங்களது கொம்பில் யார் இறக்க நேரிட்டாலும் எனக்கு முன்பாகவே தெரிந்து விடுகிறது ஐயா

  • @Madurai_mani_yt
    @Madurai_mani_yt 4 месяца назад

    ஐயா என் குல தெய்வம் சோணை சாமி எனக்கு யாரோ மருந்து வச்சு கிட்டே இருகாங்க ஐயா என் கேட்டேங்க நா சோணை கோவிலுக்கு நாங்க தான் பூசாரி ஐயா என் பங்காளி பூசாரி யை வரேன்னும் னு வைக்கிறாங்க ஐயா அந்த சோணையா அவங்க ல கேக்க மாட்டுறாரு நானும் மாசம் மாசம் மருந்து எடுத்து கிட்டு தயா இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @LianV-qk4hh
    @LianV-qk4hh 5 месяцев назад

    Unmai unmai 🙏🙏🙏🙏🙏

  • @rajagomathi3225
    @rajagomathi3225 5 месяцев назад +1

    ஐயா நான் ரொம்ப கஷ்டபடுறேன்😢😢😢😢

  • @Mani-z5v3e
    @Mani-z5v3e Месяц назад

    Super

  • @karupulingeskarupu7802
    @karupulingeskarupu7802 5 месяцев назад

    Thank you sir

  • @malathil4883
    @malathil4883 Месяц назад

    இல்லங்க அவங்க நலச்செல்வ செழிப்பா இருக்காக நாதங்க ரெம்ப கஷ்ட patrenga

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051 5 месяцев назад +1

    100/100 💯💯🙏🙏🙏🙏🙏

  • @ganesanthangam2177
    @ganesanthangam2177 5 месяцев назад

    உண்மை

  • @JUSTFORFUN-zf9cr
    @JUSTFORFUN-zf9cr 5 месяцев назад +1

    தண்டனையை நான் பார்க்க வேண்டாமா

  • @vanithavijayakumar7419
    @vanithavijayakumar7419 5 месяцев назад

    Yara irdhlum azhikanum apodhm seiya byapduvnga ilna senjitedrupng..

  • @Angel-r4b7z
    @Angel-r4b7z 5 месяцев назад

    Correct 👍🏻

  • @GokilaGokila-w9q
    @GokilaGokila-w9q 5 месяцев назад +2

    Appadi ila Naga padura kastatha Naga udane pakanu adutha thalaimuraiku ye pakanu

  • @manirajraj5263
    @manirajraj5263 5 месяцев назад

    🙏🙏🙏

  • @sasikala6889
    @sasikala6889 4 месяца назад

    எங்க வீட்டில் கருவண்டு எப்ப பாத்தாலும் வந்துட்டே இருக்கும் எங்க போனாலும் என்னை தேடிட்டு வந்துகிட்டே இருக்குதய்யா.😢😢 என் பிள்ளையை இல்லாம செஞ்சுட்டாங்க நகையும் திருடிட்டாங்க சொத்தையும் திருடிட்டாங்க நான் ஒரு அனாதையா இருக்கேன் 😢😢😢 ஐயா

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад

      புருஷன்?

  • @Nambikkai_thuligal.123
    @Nambikkai_thuligal.123 5 месяцев назад

    Enga Amma voda uyir poitu 😢

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 5 месяцев назад

    👏

  • @mgunasekar8996
    @mgunasekar8996 5 месяцев назад

    👌👌👌👌👌👌💯💯💯💯

  • @muthukumars1695
    @muthukumars1695 5 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @ramam6541
    @ramam6541 5 месяцев назад

    வணக்கம் அண்ணா

  • @kingoftamil388
    @kingoftamil388 5 месяцев назад

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @H20-w9e
    @H20-w9e 5 месяцев назад

    Apo nallatu cheyeravarkal nasama pokanuma

  • @H20-w9e
    @H20-w9e 5 месяцев назад

    Eankala yankal Kula daivam marantuduchu

  • @MuthuMadasamy-v5j
    @MuthuMadasamy-v5j 5 месяцев назад

    🙋🙋🙏😔

  • @SvAmmu-mi1wz
    @SvAmmu-mi1wz 5 месяцев назад

    100 unmmmai sir 😭😭😭😭😭😭😭😭

  • @girijagirija588
    @girijagirija588 10 часов назад

    ஐயா நான் எங்க அப்பாவுக்கு ஒரே பொண்ணு அவருடைய கூட பிறந்த தங்கச்சி பையனுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க கல்யாணம் பண்ண உடனே எனக்கு எங்க மாமியாருக்கும் சண்டை வந்துச்சு ஐயா அப்ப அவங்க சொன்னாங்க இனி இனிமேல் நீ நிம்மதியா இருக்க முடியாது அப்படின்இல்லையா எனக் எங்கப் கு எங்க அப்பாவும் என்கிட்ட பேசறது இல்ல எனக்கு பொண்ணு பிறந்து பொண்ணு இறந்துவிட்டது ஐயா 18 வருஷம் ஆச்சு நான் எங்க அப்பாவும் பேசிய ஆனா ஒரே பொண்ணு எங்க மாமியார் என்ன பண்றாங்க எங்க சித்தப்பா வீட்ல பண்றாங்க எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஒரு சொத்து பிரச்சனைக்காக என் குடும்பத்தையே அக்கா அம்மா தனியா அப்பா தனியா இப்ப என் பெரிய பையனையும் படிக்க விடாத அளவுக்கு ஸ்கூலுக்கே போக மாட்டேன்றான் ஐயா என் பையன் ஸ்கூலுக்கு போகணும் எனக்கு உடம்பு முடியாம நான் ரொம்ப தேவையா தவிக்கிறேன் டுடே வேர் உன்னுடன் தொடர்புல இருக்கிற அவரே எங்க மாமியார் பேச்சை கேட்டுட்டு எனக்கு வீட்ல ஒவ்வொன்னா செஞ்சுகிட்டு இருக்கிறார் இல்லையா எனக்கு நீங்கதான் ஏதாவது ஒரு வழி சொல்லணும்

    • @girijagirija588
      @girijagirija588 10 часов назад

      என் கணவர் அந்த பொண்ணு கிட்ட இருந்து விடுபட்டு எனக்கே கிடைக்கும் ஐயா என் கணவர் எனக்காக எதுவுமே செய்ய மாட்டேங்கிறார் ஐயா எங்க அப்பா என்கிட்ட பேசணும் எங்க அப்பா கிட்ட என் புள்ள ஸ்கூலுக்கு போகணும் ஐயா அந்த பொண்ணு கிட்ட இருந்து என் கணவர் மீண்டும் வரணும் ஐயா எங்க மாமியார் பேச்சை எங்க வீட்டுக்காரர் கேட்க கூடாதுங்க ஐயா எனக்கு நீங்க தான்யா உதவி செய்யணும்

  • @AMMUKl-f9h
    @AMMUKl-f9h 5 месяцев назад

    100% 𝓬𝓸𝓻𝓻𝓮𝓬𝓽

  • @RamyaRajeichu
    @RamyaRajeichu 3 месяца назад

    🙄🙄🙄

  • @சரண்யாஸ்ரீநிதி
    @சரண்யாஸ்ரீநிதி 5 месяцев назад

    Annanuku thambi seivinai seidhal enna nadakum.

    • @ramchand98
      @ramchand98 5 месяцев назад

      Kula deivam mounama aairum

  • @ramanram3517
    @ramanram3517 5 месяцев назад

    Oru silar illa ellar kittayum tha eruku 😂😂😂😂😅😅😅pangali tha seivinai vaaipan veli all yan vaikurab😅😅😅😅😅😂😂en Kula theivam ku kattu pottu tha en pangali senja Avan nalla tha erukkan (Chumma tha erunthuchi Pachai Amman Muniyappan )Nanga tha daily kasta padurom enna Use 😅😅😅😅😂😂😂😂

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 5 месяцев назад +2

    தங்களின் கூற்று தவறு.

  • @ManikandanManikandan-jc5hd
    @ManikandanManikandan-jc5hd 5 месяцев назад

    Dhayavu senju kula deivatha kuraivaa sollaadhinga, enga kula deivamla appdiye udane engalukku vatchavangala pottu paathuttaanga, om arul migu angaala parameshwari thunai. 🔥🔥🔥🔥

  • @IshwariAlgesh
    @IshwariAlgesh 5 месяцев назад

    Ungaloda contact number kadacha Nalla irukku Gaye please ungaloda contact number kudunga

  • @deepikasingamworlddaily
    @deepikasingamworlddaily 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @Bhalasaraswathi
    @Bhalasaraswathi 5 месяцев назад

    🙏🙏🙏