இந்த புற்றுநோய் குறித்த புரிதல் அவசியம் | Liver cancer symptoms in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 442

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 9 месяцев назад +611

    அதிக பயங்காட்டாமல் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வோடு ஒரு சகோதரனைப்போல் பேசும் உங்கள் சேவை தொடரவேண்டும் டாக்டர்...❤

  • @gothandaramangothandaraman2894
    @gothandaramangothandaraman2894 9 месяцев назад +94

    நோய்கள் வந்த பிறகு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மத்தியில், நோய் வராமல் இருக்க விழிப்புணர்வு பேச்சு. நன்றி டாக்டர்

  • @srimathi9149
    @srimathi9149 9 месяцев назад +287

    மக்கள் நலனில் இவ்வளவு அக்கறை எடுத்து காணொளி தந்தமைக்கு மிகவும்
    நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @krishsrgm5822
    @krishsrgm5822 9 месяцев назад +44

    எங்கள் நலனுக்காக மிக அருமையாக
    கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர் 🙏

  • @saruvenkat3770
    @saruvenkat3770 9 месяцев назад +55

    My appa liver cancer la tha death 6 month aguthu avar drinks panna mattar yarukkum intha cancer varakkudathu miss you my appa

  • @kr-nd8zk
    @kr-nd8zk 9 месяцев назад +20

    அண்ணா இந்த நியூஸ் வந்ததிலிருந்து நிறைய வீடியோஸ் நிறைய டாக்டர் பேசுறதை பார்த்தோம் நீங்க சொல்ற மாதிரி தெளிவா புரியிற மாதிரி யாரும் சொல்லல முக்கியமா பயமுறுத்தாமல் நன்றி அண்ணா

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 9 месяцев назад +24

    அனைத்து நோய்களைப் பற்றியும் சிறப்பாக,தெளிவாக விளக்கம் அளிப்பதில் டாக்டருக்கு நிகர் வேறு டாக்டர்கள் இந்த தளத்தில் இல்லை சாதாரண மக்களும் புரியும்படியான விளக்கம்❤❤❤❤❤

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs 9 месяцев назад +6

    . ஒரு நோயாளி இப்பதிவை கேட்டால் குணமடைந்து விடுவார். அவ்வளவு அருமையாக , அழகாக பொறுமையாக பயப்படுத்தாமல் சொல்கிறீர்கள். மிக்க நன்றி ❤❤❤🇩🇰👌

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 9 месяцев назад +29

    இனிய குழந்தை போன்ற குரல்வளம் கொண்ட பாடகியை இந்த வகை புற்றுநோய் மூலம் இழந்து விட்டோம் இதை மக்கள் அறிந்து கொள்ள தக்க நேரத்தில் இந்த கல்லீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தந்ந மருத்துவர் கார்த்திகேயனுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @ramyaeditz01
    @ramyaeditz01 9 месяцев назад +16

    நன்றி சார் மக்களை நோய் வரமால் பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் அருமையாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோ மூலம் ஆரோக்கியமாக வாழ வழி காட்டுகிறீர்கள் மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 9 месяцев назад +70

    சார் முதலில் எந்தெந்த புற்றுநோய்க்கு எங்கு வலி ஏற்படும்? என்ன அறிகுறி ஏற்படும் என்று சொல்லுங்கள் சார். பாதி பேர் அது தெரியாமல் தான் லாஸ்ட் ஸ்டேஜ் போயிடுறாங்க

    • @drkarthik
      @drkarthik  9 месяцев назад +16

      கண்டிப்பாக

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 9 месяцев назад +18

    பலரும் அறியாத பயனுள்ள மருத்துவகுறிப்புகளை தரும் Doctor அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geets6349
    @geets6349 9 месяцев назад +30

    Dr, you are not posting these videos for money. Really it helps a lot to the viewers. Please don't ever give up this service at any time🙏🙏

  • @nasreenbanu4579
    @nasreenbanu4579 9 месяцев назад +34

    I personally thank you so much doctor I was very depressed because I have a gall bladder multiple stones I came to know this in full abdomen scan for (pcod) I took treatment for 1 year for gall bladder stone but last 5 months I don't take any treatment because of my financial situation after hearing about bhavadarni Mam's death, I was confused and worried so much, but ur video gave me a strength and hope thank you so much

  • @hemamalini5445
    @hemamalini5445 9 месяцев назад +23

    மிக முக்கியமான சிறந்த விளக்கம் 👏🏻👏🏻👏🏻👏🏻🎉🎉🎉👌👌👌💪🏻💪🏻

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 9 месяцев назад +9

    100% unmai dr...as a woman romba payama iruku ithu pathi yesterday google cheerch paninen neega video potutega please more videos upload woman's awareness

  • @adimm7806
    @adimm7806 9 месяцев назад +6

    Avasaiyama video sir. Correct time koduthu doubt clear pannirukinga. THANK YOU DOCTOR.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 9 месяцев назад +6

    அற்புதமான விழிப்புணர்வு பதிவு டாக்டர் சார்

  • @sahibnoor1000
    @sahibnoor1000 9 месяцев назад +6

    தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 9 месяцев назад +3

    நன்றி டாக்டர் சிறந்த தகவல்கள் நன்றி இனிய வாழ்த்துக்கள் தங்களது செய்தி நன்றிகள் வாழ்க வளமுடன் இரவு வணக்கம்

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 9 месяцев назад +20

    நன்றி டாக்டர்..

  • @NirmalaSuyaraj-vo5if
    @NirmalaSuyaraj-vo5if 9 месяцев назад

    Thank-you for yr information about liver cancer.God bless you and your family.

  • @amudhasaravanan2195
    @amudhasaravanan2195 9 месяцев назад

    அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு. மிக்க நன்றி Dr. 🙏

  • @mariyalmariyal8691
    @mariyalmariyal8691 9 месяцев назад +3

    Tq sir 💐🌹 கல்லீரல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அருமையாக தெளிவாக மக்களுக்கு சொன்னீங்க sir 🙏🙏🙏🙏 மிகவும் நன்றி sir 🎉🙏💯🌹💐 நீங்க எந்த நோயும் நொடியும் இன்றி எல்லா செல்வ வழங்களையும் பெற்று வளமோடு வாழ்க sir 🙏🙏🙏🙏🌹💐💯💯💯💯👍👌

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 8 месяцев назад

    நல்ல கருத்து டாக்டர் பயனுள்ள தகவல் நன்றி

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 9 месяцев назад +12

    Krishnarppanam, super Dr, thank you for very good information to public, God bless him and his family long live good health and wealth 💐🙏🙇🏻‍♂️🫡👍👌

  • @gunaavathi.s8151
    @gunaavathi.s8151 9 месяцев назад

    மிக அருமையான விளக்கம். நன்றி டாக்டர்

  • @gandhimathi3651
    @gandhimathi3651 9 месяцев назад

    நன்றி சார் ,நன்றாக புரிந்து கொண்டோம்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 9 месяцев назад +26

    வணக்கம் சார் என் அம்மா வுக்கு கல்லிரல் புற்றுநோய் வந்து தான் இறந்து போனார் இப்பொழுது எங்களுக்கும் வருமா பதில் தர வேண்டுகிறேன்

  • @kcvenkatchalam635
    @kcvenkatchalam635 9 месяцев назад +6

    வணக்கம் டாக்டர் நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழனும் இந்த ஜென்மத்தில் பிரியா மருத்துவ அட்வைஸ் யாரும் தரமாட்டார்கள் வாழ்க வளமுடன் சார்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 9 месяцев назад

    Thank you Doctor very useful information 👍

  • @kumaresanl164
    @kumaresanl164 9 месяцев назад +13

    ஒவ்வொரு இழப்பு ஏற்படும் போது சரியான நேரத்தில் உரிய விளக்கங்கள் கொடுத்து எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்க்குமிக்கநன்றிசார்..

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 8 месяцев назад

    Well explained Dr.thank you very much greetings from Switzerland 🇨🇭

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 9 месяцев назад +2

    Thank you for the timely information.( Pavatharini)

  • @Lazycoupletales
    @Lazycoupletales 9 месяцев назад +1

    Sir , i am having liver cirrhosis but reason still not sure,all test are negative taking medicine.( And i studied in VVhss gandarvakottai) happy to see you in YT

  • @DeviDinesh-f5t
    @DeviDinesh-f5t 9 месяцев назад

    Your very good human being

  • @vadijega1720
    @vadijega1720 9 месяцев назад +3

    Thank you so much to your perfect explanation . You are the best doctor.👏👏

  • @kohkalm8742
    @kohkalm8742 9 месяцев назад +2

    Thank you Doctor,
    Valga valamudan

  • @glakshmikrishna851
    @glakshmikrishna851 9 месяцев назад +3

    Thankq doctor help fuel masg🙏

  • @saralhenry416
    @saralhenry416 9 месяцев назад +2

    Welsaid Dr. Very Very good Information Tq so much🙏

  • @cmahesearicmaheseari4352
    @cmahesearicmaheseari4352 9 месяцев назад

    ஆயிரம் நன்றிகள் சார்🙏🙏🙏

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 9 месяцев назад +3

    Hatsoff to you, Dr,very good explanation. Thank you very much. God bless you and your fly.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 9 месяцев назад +4

    Sir, Please give a advice and information about gallbladder Cancer too.

  • @vishwars1278
    @vishwars1278 9 месяцев назад +7

    Well explained for common people like us. Thanks Dr🙏

  • @ilavarasi9495
    @ilavarasi9495 9 месяцев назад +2

    Thanks for sharing doctor 🙏

  • @RenukaRaja-k5w
    @RenukaRaja-k5w 9 месяцев назад +3

    Unga explanation romba nalla eruku dr. God bless abundantly

  • @yashikas1816
    @yashikas1816 9 месяцев назад +2

    Thank you for your information....

  • @mekalakeena3582
    @mekalakeena3582 9 месяцев назад

    Good explanation sir... En son ku liver hemangioma ku treatment eduthutu irukom... 1month la irunthu now 15months tablets kuduthutu irukom.. pls explain about liver hemangioma

  • @rajalakshmiv121
    @rajalakshmiv121 9 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shanthakumari1593
    @shanthakumari1593 9 месяцев назад +1

    மிக்க நன்றி. டாக்டர். தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @mohamednijas9231
    @mohamednijas9231 9 месяцев назад +2

    Thanks for the video doctor awareness in the correct time.
    I have a gallbladder polyp (2.7mm) , i was afraid after hearing the recent news

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 9 месяцев назад

    தங்களின் விழிப்புனர்வு வீடியோ அருமை பாராட்டுக்கள் டாக்டர்....

  • @dhivyadhivi6799
    @dhivyadhivi6799 9 месяцев назад +8

    Sir my mother and my grandfather died of cancer ..so I am always worried about the possibility of inheriting cancer .. Is cancer hereditary, and if so, what precautions can I take to reduce my risk? Please reply doctor

  • @JackulinJackulin-v8o
    @JackulinJackulin-v8o 9 месяцев назад

    Thank u Dr well explained romba Nala irruku

  • @rubajeyam8082
    @rubajeyam8082 9 месяцев назад +4

    So very clean explained sir thank you so much

  • @sivaraman9883
    @sivaraman9883 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @balavarathan540
    @balavarathan540 9 месяцев назад +1

    பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர் சார்

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 9 месяцев назад +6

    THANK You Dr..Migavum Nandri Dr..🙏🙏🙏

  • @sharmilayathish4543
    @sharmilayathish4543 9 месяцев назад +6

    Doctor please talk about gall bladder stones and cancer...can gall bladder stone change into cancer.....

    • @drkarthik
      @drkarthik  9 месяцев назад +2

      It is extremely rare. Don't worry

  • @PakeerathanNallaiah
    @PakeerathanNallaiah 9 месяцев назад

    தகவலுக்கு நன்றி ஐயா. 🙏🙏

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 9 месяцев назад

    Great service to society thank you very much sir

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 месяцев назад +2

    அருமையான விளக்கம் நன்றி 🎉

  • @Shivanshivan-ed5rh
    @Shivanshivan-ed5rh 9 месяцев назад +8

    Very useful information sir..Thank you doctor

  • @damodaramr9724
    @damodaramr9724 9 месяцев назад +2

    Great service Doctor,thanks a lot
    God bless you

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 9 месяцев назад +4

    Very good, informative, useful explanation 🙏🙏

  • @kibij
    @kibij 9 месяцев назад

    Can you please explain about prostate cancer and precautions Many Indians (men) doesn’t even know about prostate cancer

  • @anandkumarpadmanabhan2931
    @anandkumarpadmanabhan2931 9 месяцев назад

    Valuable and useful info Dr. Thank you for the awareness advise and guidance

  • @meenakshi9341
    @meenakshi9341 9 месяцев назад +1

    Thank you very much doctor good fine.🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 9 месяцев назад +4

    Thanks doctor your speech is very simple and easy understand all levels peoples
    Once again thanks your service wish to continue by more MSG

  • @divihemavathy6824
    @divihemavathy6824 9 месяцев назад

    Super sir thank u for ur great guidance

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 9 месяцев назад +2

    Excellent educative health awareness video. Thanks doctor. Greetings from New Zealand.

  • @sivanathan9867
    @sivanathan9867 9 месяцев назад

    மிக அற்புதமான பதிவு.
    நன்றி doctor.

  • @rajeshvaradhan3400
    @rajeshvaradhan3400 9 месяцев назад +1

    Dr...... Cervical spinal cord demyelination problem பற்றி ஒரு ஆலோசனை வேண்டும் sir

  • @dhivyabharathi2498
    @dhivyabharathi2498 9 месяцев назад

    Hi sir romba arumaiyana vilakkam,romba nanri sir unga vizhipunarvukku 🙏
    nama dinner before sunset sapdrapo (like intermittent fasting )nama cells lam themselves they will repair nu solrangale.......adhapathi oru video podunga sir detailed ah please ....

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 9 месяцев назад +2

    Fantastic exlpanation dr sir, We feel relaxed,..🙏🙏🙏🎉🎉🎉

  • @narayanankutty216
    @narayanankutty216 9 месяцев назад +1

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @ashwiniselvamurthy
    @ashwiniselvamurthy 8 месяцев назад

    Awesome information really good👍❤

  • @SriSpice
    @SriSpice 9 месяцев назад

    Thank you doctor helpful for us

  • @narayanraja7802
    @narayanraja7802 9 месяцев назад +1

    நன்றி அய்யா!

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 9 месяцев назад +1

    மிக்க நன்றி!

  • @bangaloresailesh
    @bangaloresailesh 9 месяцев назад +3

    Sciatica problem... Could you please discuss Doctor

    • @drkarthik
      @drkarthik  9 месяцев назад

      I did not do this video in detail. Very soon i will do a video on this

  • @sivamurugan1313
    @sivamurugan1313 9 месяцев назад

    Thank you for educated us Doctor.

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 9 месяцев назад +1

    Thank you dr this video is very useful 💕✍🏼

  • @murugesusri403
    @murugesusri403 9 месяцев назад +1

    Very good explanation. Thank you for sharing.

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 9 месяцев назад

    Arumayana pathivu

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft 9 месяцев назад +1

    நன்றி சார்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 9 месяцев назад +1

    Sir..waitng for this...what is timely going...Tq for ur awareness sir..

  • @RagupathykRk
    @RagupathykRk 9 месяцев назад +1

    மிக்க நன்றிகள் பல ஐயா. உங்களுக்கு.

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 9 месяцев назад +7

    Very clear and useful information about liver cancer sir it's as usual good video 🎉❤

  • @SudhaNimisha
    @SudhaNimisha 9 месяцев назад

    Thank you sir helpful information

  • @vinodivi9011
    @vinodivi9011 9 месяцев назад

    Hi sir 🙏 I have gastric problem and sinus problems and obycity problem and I have two delivery operation now I'm Herbalife nutrition use pandren morning food only I'll in take sir first afresh next shake matt after half hour once One glass of water I'll drink per 10 glass drink

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 9 месяцев назад +1

    . Clear explanation thank you so much dr.

  • @omgsceretfacts4062
    @omgsceretfacts4062 9 месяцев назад +2

    THQ so much Dr

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 9 месяцев назад

    Please say about pancreatic cancer. Whether chronic pancreatitis (hereditary) turn into cancer. How much percentage. Thank u

  • @abinayas828
    @abinayas828 9 месяцев назад +1

    Sir please kindly made video about hepatitis B clearly. is this curable completely?

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 9 месяцев назад +1

    பயன்மிக்க பதிவு .நன்றி

  • @jayakumarm7623
    @jayakumarm7623 9 месяцев назад

    Well explained.Thank you

  • @thamilselvi4661
    @thamilselvi4661 9 месяцев назад +1

    Really superb informations. Nice speech. Can you pls post regarding about SLE disease reduce factors and what can we do to reduce that disease sir. That's is very beneficial to all. Pls sir will you post it

  • @balanjeeva6992
    @balanjeeva6992 9 месяцев назад

    Best Explanation for this decease sir.Thanks a lot sir.

  • @rkkr8452
    @rkkr8452 9 месяцев назад +1

    Nice docter. Thank you.