😱 Tamil Nadu Most Hardest Hill Trekking Velliyangiri

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Hello Guys, I am Mountain Madhan....
    I'm uploading Trekking, Adventure videos on our channel, if you like it, please support....
    Other Social Media's:
    Instagram:www.instagram....
    Facebook:www.facebook.c...
    Twitter:x.com/mountain...
    #Hills #Trekking #mountain #MountainMadhan #Parvadhamalai #velliyangiri #sathuragiri #TamilVlog #Sivan
    paruvathamalai vs velliyangiri hillsvelliyangiri templevelliyangiri malai payanamvelliangiri hillsvelliyangiri shiva templevelliyangiri andavarvelliangiri hills trekkingvelliangiri hills whatsapp statusvelliangiri hills videosvelliangiri hills history in tamilvelliangiri hills tamilvelliyangiri trekkingvelliangiri malaivelliangiri malai history Hill trekking in tamilnaduparvathamalai templesathuragiri hillstamil trekkingvellingiri open 2024 velliangiri marmamvelliangiri historyvelliangiri hills opening date 2023

Комментарии • 481

  • @MountainMadhan
    @MountainMadhan  7 месяцев назад +52

    வெள்ளியங்கிரி மலை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது.
    12.02.2024 முதல் மே மாதம் 31ம் தேதி வரை

    • @subashn2728
      @subashn2728 7 месяцев назад +1

      Mahashivratri appotha open

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +6

      @@subashn2728 illa bro 12/02/2023 open pannitanga

    • @GokuDUchiha
      @GokuDUchiha 7 месяцев назад +2

      @@subashn2728opened bro 😅naanum march 1 nu tha ninacha
      But kadai la mela illa ipothiku i think
      March 1 la tha kootam varum

    • @sivaab9811
      @sivaab9811 7 месяцев назад +1

      Hi.. Night Trek panna allowed iruka ipo

    • @GokuDUchiha
      @GokuDUchiha 7 месяцев назад

      @@sivaab9811 👍

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 7 месяцев назад +95

    இந்த வருடத்தின் முதல் வெள்ளியங்கிரி மலை பதிவு நீங்கதான் நண்பா...இந்த வருடம் உங்களுக்கு சிறந்த வருடமாக அமைய வாழ்த்துக்கள்...❤️

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +10

      தங்களின் வார்த்தை பலிக்கட்டும் .. மற்றும் வாழ்த்துக்கு மிக்க நன்றி... 🙏♥️😁 தொடர்ந்து நமது மலை பயண காணொலிகளை பாருங்கள் 👍

  • @selvakaran5096
    @selvakaran5096 7 месяцев назад +14

    கனடா நாட்டில் இருந்து உங்கள் காணொளி பார்க்கிறேன் நன்றாக உள்ளது மலையேற்றதோடு காணொளி எடுப்பது கடினம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஒவொரு மரங்களை பற்றின உங்கள் விளக்கங்கள் நன்றாக உள்ளது

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +5

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.. தங்களின் ஆதரவு தொடர்ந்து வேண்டும்..

    • @user-or6oj4ju3c
      @user-or6oj4ju3c 7 месяцев назад +1

      Anna help anna me search Canada job..

  • @DriveWithSanthosh
    @DriveWithSanthosh 7 месяцев назад +14

    Arumai nanba!! Sirappana video..evlo kashtam la video eduthirupeenga nu theriyum.. vaalthukkal❤

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      மகிழ்ச்சி ☺️ தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..♥️💕🙏

  • @sakthivelsaravanan6368
    @sakthivelsaravanan6368 7 месяцев назад +4

    மிக்க மகிழ்ச்சி விரைவில் வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது உங்களால் வாழ்த்துக்கள் நண்பா

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.. Keep your support 🙏

  • @DayalanKothandapani
    @DayalanKothandapani 7 месяцев назад +5

    திருச்சிற்றம்பலம்.மென்மேலும் ஒங்கி உயர வாழ்த்துக்கள் பா.

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️ தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்..

  • @udhayathiruna
    @udhayathiruna 6 месяцев назад +1

    Love from Ireland .
    The way you explain things on the way to reach the top is so informative.
    I have been very blessed to climb this mountain 3 times so far.
    Om Nammah Shivaya

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you.. 👍 keep your support 🙏

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 6 месяцев назад +4

    உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே ❤😊

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @krithishtravel
    @krithishtravel 6 месяцев назад

    vellore to srisailam | natyalaya | Ahobilam | tour full details and guide
    ruclips.net/video/M1a-dqGzmjw/видео.html

  • @jeyamgopinath3418
    @jeyamgopinath3418 6 месяцев назад +1

    உங்களோட பதிவு ரொம்ப அருமையா இருக்கு உங்களோட முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🫂

  • @madhavanmbm
    @madhavanmbm 6 месяцев назад +1

    அருமை தம்பி சூப்பர் தங்கள் வெள்ளியங்கிரி மலை பயணம் அருமையாக உள்ளது👌👌👍

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      நன்றி ♥️ தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @logan2765
    @logan2765 6 месяцев назад +2

    All the best for your future. This is the first video of 2024

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you bro.. Keep your support 🙏

  • @karthikeyan3556
    @karthikeyan3556 7 месяцев назад +1

    என் தாய் தந்தை மறைவிற்கு பிறகு, சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து பல கோவில்களுக்கு சென்று விட்டு வந்தேன். சிவன் மீது நம்பிக்கை வைத்து இந்த முறை செல்ல போகிறேன் அடுத்த மாதம் வெள்ளியங்கிரி ஆண்டவன் அருள் ஒடு இந்த வருடம் சிறப்பாக வாழ்கை துணை அமைய ஈசன் அருள் புரிய வேண்டும் 😢🙏🙏...

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க... Keep your support 🙏 bro

  • @GSumathi
    @GSumathi 4 месяца назад +1

    ஓம் நமசிவாய. அருமை தம்பி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். எப்போ வீடியோவை பதிவு செய்தாலும் ஆரம்ப நேரம் , முடிவு நேரம் சொல்லுங்க.

    • @MountainMadhan
      @MountainMadhan  4 месяца назад +1

      சரிங்க...🙏 மிக்க நன்றி

  • @சஷ்டிஸ்டுடியோ
    @சஷ்டிஸ்டுடியோ 7 месяцев назад +2

    அந்த சுனை நீர் எங்கிருந்து வருதுன்னு சொல்றேன்னு சொன்னிங்க ஆனால் இறுதிவரை சொல்லவேயில்லை.... வீடியோ அருமையாக உள்ளது....

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      அந்த ,சுனை நீர் ,சோலை காடுகள் அதாவது புற்கல் ,லெமன் கிராஸ் போன்ற புல் வகையை சார்ந்த தாவரங்கள் இலையின் மூலமாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வைத்து பின்னர் வேர் வழியாக வெளியிடுகிறது... இதனால்தான் வெள்ளியங்கிரியில் ஆங்காங்கே தன்னூற்றுகள் காணப்படுகிறது.. நீங்கள் முழுமையாக பார்த்து இருந்தால் கண்டிப்பாக தெரிந்திருக்கும்

  • @naveenprasath7823
    @naveenprasath7823 7 месяцев назад +2

    Nenga than first pola.. Congratulations..❤❤❤

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்..♥️🫂🙏

  • @manikandan-pq2qj
    @manikandan-pq2qj 6 месяцев назад +1

    Kaatukal & butterfly details super, Sivaya namaga

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you.. keep your support 🙏💖

  • @dpoo56660
    @dpoo56660 7 месяцев назад +2

    Awesome video bro 👍 om namah shivaya

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      ஓம் நமச்சிவாய..தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sundarl5238
    @sundarl5238 6 месяцев назад +4

    Awesome vlog excellent bgm placement at 35:50

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      Thank you 😊 Keep your support ❤

  • @karthikperumal518
    @karthikperumal518 7 месяцев назад +4

    Keep going bro...one day u will be achieve more💯💥💥

  • @lohithkumarm3361
    @lohithkumarm3361 6 месяцев назад +2

    Ur 1000th subscriber❤️😁

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      மகிழ்ச்சி..🫂💕🎁💥 தங்களின் ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து உங்களுடைய ஆதரவு தேவை..

  • @kowsalyak4500
    @kowsalyak4500 7 месяцев назад +1

    Great Bro nalla irunthuchi video avlo kashtathulaiyum eduthurkinga neraiya peruku poi seranum

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து நம்ம சேனலுக்கு உங்களுடைய ஆதரவு தேவை

  • @jayaprakashraju8119
    @jayaprakashraju8119 6 месяцев назад +2

    Hi all
    Having few queries
    A) what is the convenient/right time to start from the base.
    B) can we carry food.
    C) will the temple would be opened 24/7 , during this 3 months period
    D)is there any arthi or pooja darshan at top that we should be planned for.
    Please help me on the queries, planning to visit this time

    • @HariPrasath-fx6zy
      @HariPrasath-fx6zy 6 месяцев назад +1

      A) I suggest to night time malai yerunga bro nalla irunkum
      B) yes but plastic thinks not allowed
      C) yes bro
      D) mala adivarathdhula irukum but mela crt ah theriyala bro

  • @AsrithAsmitha-qf5pe
    @AsrithAsmitha-qf5pe 6 месяцев назад +1

    செமயா இருக்கு தல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад

      Thank you 😁 keep your support ☺️

  • @sathishkumar-nh8sn
    @sathishkumar-nh8sn 7 месяцев назад +1

    Arumaiyana anubhavam ,en appanai ungalin moolam kanden ,nandrigal pala

  • @balacool1
    @balacool1 7 месяцев назад +1

    Nice Video Brother... Muthal Muraiya Velliyangiri Malai ivlov pasumaiya pakkuren.

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      Thanks 👍 keep your support 🙏

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 7 месяцев назад +1

    Simply weaste nu solla madaan bro😂 .. the worthable video video .. sommoth clean video .. nalla erunthuchi nalla inforamtion and new informaation....explore too good bro..face la payam kalamtha santhosaham .... highly risk ur efort ku vazhuthukal...aaanmika reethiyaka nariyaa thagaval eruku.. athaium thandi sila new info kudthu eruka...🎉 vazhthukal sago fulla pakaravangala avangalium kudu pona feel kuduthu erukaa..starting time and end time solli erunthaa innum ise fulla eunthu erukum... but over all caleana panni eruka bro

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      அண்ணனின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️🫂

  • @incognito__explorer
    @incognito__explorer 7 месяцев назад +3

    malai yerum bothu vlog edukurathu evalo kashtam nu nalave therium....great video bro i appreciate....#omnamashivaya

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      கஷ்டத்தை புரிந்தமைக்கு நன்றி ♥️.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்..🫂

  • @narendranrangaraju9884
    @narendranrangaraju9884 6 месяцев назад +2

    சிவ சிவ

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      ஓம் நமச்சிவாய தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🫂

    • @narendranrangaraju9884
      @narendranrangaraju9884 6 месяцев назад

      🙏

  • @karim74
    @karim74 7 месяцев назад +2

    Nice photography bro.

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @rajeshkumarg5084
    @rajeshkumarg5084 6 месяцев назад +1

    Subscribed❤
    Nice video🎉

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 🙏 keep your support ❤️

  • @user-rp6vx8ov8c
    @user-rp6vx8ov8c 7 месяцев назад +1

    Wow well-done 🎉🎉...
    Great 👍👍 explained

  • @ganishronal1081
    @ganishronal1081 6 месяцев назад +1

    Really Good content. First time I watch your video it’s really good. And your research about vellayangiri when you decide your trip. How many hours it’s taken for both bro? Coming Friday we planned to go there

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Yes Bro... KEEP YOUR SUPPORT 🙏

  • @poornashanthi8749
    @poornashanthi8749 6 месяцев назад +1

    தம்பி உன் மூலமா நானே மலையேறி சிவனை தரிசித்த அனுபவம் அற்புதம்.வாழ்க வளமுடன்

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sathishkumar647
    @sathishkumar647 7 месяцев назад +1

    மலையில் கிடைக்கும் ஊற்று நீரின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்...

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      ஆமாம்... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @rameshsankar3912
    @rameshsankar3912 7 месяцев назад +4

    நான்கு ஆண்டுகள் வந்து கொண்டு இருக்கிறோம் ஈசன் அருளால் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      ஓம் நமச்சிவாய தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

  • @jeevabharathiayyaswamy9246
    @jeevabharathiayyaswamy9246 7 месяцев назад

    தவறா இல்ல முற்றிலும் தவறு தான் .. ஆனாலும் வாழ்த்துக்கள் .. என்னை போன்ற தீவிர பக்தர்களுக்கு இது சிறு கோபத்தை தூண்டுகிறது

  • @Mrbalck5061
    @Mrbalck5061 6 месяцев назад +2

    Super naa unga video fest ethan pakkuran nall erukku all tha best thala ❤

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      Thank you bro.. Keep Your Support 👍

    • @Mrbalck5061
      @Mrbalck5061 6 месяцев назад +2

      Neega etha oru

    • @Mrbalck5061
      @Mrbalck5061 6 месяцев назад +1

      Naa tirupur than pro

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      @@Mrbalck5061 Gingee Villupuram District

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      @@Mrbalck5061 Parvathamalai Video today pottu irukka bro.. Eppadi irukkunu poi paarunga..🥰🙏🫂

  • @user-vk1ru4dq7i
    @user-vk1ru4dq7i 7 месяцев назад +1

    Arumaiyana pathivu nanba. Om namasatchevaya

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @Naai-Polappu
    @Naai-Polappu 6 месяцев назад +1

    Nice vlog bro next week polam nu irukom neenga use panra cemara and antja stick mike mothama enna rate ku eduthinga nu konja solla mudiyuma bro❤

  • @Sridhar-kt9lh
    @Sridhar-kt9lh 6 месяцев назад +1

    Subscribed ❤

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 🙏 keep your support

  • @maniyarasurajas1199
    @maniyarasurajas1199 6 месяцев назад +2

    Bro 👌 super

  • @Vignesh_view
    @Vignesh_view 7 месяцев назад +1

    நன்றாக இருந்தது சகோதரரே👌🏻

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️🫂🥰 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @suriya4799
    @suriya4799 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய நமக

  • @SureshS-fq7dt
    @SureshS-fq7dt 7 месяцев назад +1

    Good one nanba❤

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      Thank you 😊. Keep your support 🙏

  • @teddysidd1468
    @teddysidd1468 6 месяцев назад +1

    2009 la Aadi Month ponen bro....Yaarumey paaka mudiyatha alavuku oru mist oru atmosphere enjoy pannunen🥺🥹

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      Mmm 👍 keep your support

    • @teddysidd1468
      @teddysidd1468 6 месяцев назад +1

      Next day 1 pm varaikum verum mist sun rise aagavey illa bro...sunai la 1 feet thaan water ...sariyana rain sariyana oru feel

    • @teddysidd1468
      @teddysidd1468 6 месяцев назад +1

      Sure brow🤌💜 Oct la Inga innoru 7 hill iruku vaanga bro try panalam

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      @@teddysidd1468 enga bro enna ouru

    • @teddysidd1468
      @teddysidd1468 6 месяцев назад +1

      @@MountainMadhan I m from sathyamangalam...Inga kambathrayan Giri nu oru place iruku idhey feel thaan

  • @vinodm6372
    @vinodm6372 6 месяцев назад +1

    Super..neenga endha naal ponenga? Eppo pona konjam kootam kammi ah erukum?

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      சிவராத்திரிக்கு முன்பு அதாவது தற்போது சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் சிவராத்திரிக்கு பிறகு கூட்டம் அதிகமாக இருக்கும்.. keep your support

  • @navaneethanravichandran9161
    @navaneethanravichandran9161 6 месяцев назад +1

    I think 2024 First video, good.

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      ஆம் 2024ன் முதல் காணொளி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் ♥️

  • @afiyazannubaa
    @afiyazannubaa 6 месяцев назад +1

    Super bro ❤ Detailed presentation 👌

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you keep your support.. 🙏

    • @afiyazannubaa
      @afiyazannubaa 6 месяцев назад +1

      @@MountainMadhan I got to know that it is not allowed for ladies of age 1-50 to go trekking at velliangiri hills. Do you have any suggested places for trekking in coimbatore?

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      @@afiyazannubaa PalaMalai,Dharmalingamalai,Karumalai,ponnuthu Amman temple,anuvavi subramanian swamy temple...appadinu Innum neraiya irukku

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 7 месяцев назад +1

    Arupudham ayyan andavanai kaanaa 🔥 Om namachivaya

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️ தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @kmuthuval6441
    @kmuthuval6441 6 месяцев назад +1

    Thank you very much bro

  • @slsconstructions2157
    @slsconstructions2157 6 месяцев назад +1

    Wow nice

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 😊 Keep your support 🙏

  • @Gokulraj_Palani
    @Gokulraj_Palani 7 месяцев назад +2

    Arumai...🙏

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️ Keep your support 🙏

  • @thavamanit2405
    @thavamanit2405 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you bro keep your support 🙏

  • @sureeyasuree3173
    @sureeyasuree3173 6 месяцев назад +1

    வெள்ளிங்கிரி மலையில் ஏறும் பொழுது வழியில் இருக்கும் "சீதை வனம்" அதை பற்றியும் கொஞ்சம் பதிவு செய்யுங்கள் காணொளியை காமியுங்கள்..

  • @cvalleamahsinniah2056
    @cvalleamahsinniah2056 6 месяцев назад +1

    Awesome ❤

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you.. 😊 Keep your support

  • @HarpyRaptor
    @HarpyRaptor 6 месяцев назад +1

    Neenga pona date? Checking la erunthangala? drone kondu poneengala ena?

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад

      Open panrathuku 1 day munnadi ponom bro.. drone video friend odathu

  • @Reachharris
    @Reachharris 6 месяцев назад +1

    video super bro arumai 👌

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      Thank you bro keep your support 🙏

  • @muthusamynatarajan5069
    @muthusamynatarajan5069 6 месяцев назад +1

    அருமை❤ நன்றி🙏🏼

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 👍 keep your support 🙏

  • @Prakash-ij1cs
    @Prakash-ij1cs 6 месяцев назад +1

    Bro mela poraku yarkitayachu permission la vanganuma? And stick kovil la kita vangika mudiuma and evening time la hills era allow panragala? Please reply bro?

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Check 0:51 ...அனுமதி வாங்க தேவையில்லை.. குச்சி அடிவாரத்திலே இருக்கும் வாங்கிக் கொள்ளலாம்.. சென்ற வருடம் இரவு பயணம் அனுமதி தினார் இந்த வருடமும் இருக்கும் என்று நினைக்கிறேன் அப்படி அனுமதி இல்லை என்றால் இரவு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் .. keep your support

  • @Musicintamilofficials
    @Musicintamilofficials 27 дней назад +1

    ❤❤❤❤

  • @PrakashPrakash-wg4qk
    @PrakashPrakash-wg4qk 6 месяцев назад +1

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you keep your support 🙏💕

  • @inurtime228
    @inurtime228 6 месяцев назад +1

    மலை ஏறும் மக்களுக்கு வேண்டுகோள். முடிந்தவரை இந்த புனித மழையில் plastic பொருட்களை தவிருங்கள். மேலும் வீசப்பட்ட குப்பைகளை மேலிருந்து கீழே கொண்டு வாருங்கள். தென் கையிலாயம் சுத்தமான மலையாக மாற உதவுங்கள். இந்த முறை நானும் என் நண்பர்களும் மேலிருந்து கீழே வரும்போது plastic bottle களை மூட்டை கட்டி கொண்டு வருவோம்.

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      மகிழ்ச்சி ☺️ நன்றி ♥️ சந்தோசம் 🫂 Keep Your Support 👍

  • @subashn2728
    @subashn2728 7 месяцев назад +1

    Super ah iruku bro neraya time poiruken but greenish ah ippotha pakuren...but samy gate lock paniruki dharisanam pana mudiyutha ...

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

    • @subashn2728
      @subashn2728 7 месяцев назад +1

      @@MountainMadhan samy gate lock paniruku bro dharisanam pana mudiyatha

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      @@subashn2728 தற்போது திறந்துள்ளது

  • @sakthinathan781
    @sakthinathan781 6 месяцев назад +1

    One time podhigai malai ku poyi parunga apo theriyum travel time travel km same but paadhai apdiye opposite ah irukkum ... Kayiru ,sangili, aala mara vizhuthu intha moonu edhavathu onnu pidichuthu mela poga mudiyum....

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Ticket Kedaikkala bro... So Waiting

  • @Sanjaysanjay-yf1bt
    @Sanjaysanjay-yf1bt 6 месяцев назад +2

    தற்பொழுது கூட்டம் உள்ளதா
    நன்பா❤❤

  • @ragavans_explore
    @ragavans_explore 6 месяцев назад +1

    Nice video.. what camera you are using

  • @7hills79
    @7hills79 7 месяцев назад +1

    Super video

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      Thank you.. Keep your support 🙏💓

  • @hareshkumar-ih1fo
    @hareshkumar-ih1fo 6 месяцев назад +1

    Hi bro nanga coimbatore ku early mrng 2:30 reach aiduvom.... anda time la kovil ku poga transport iruka like bus or jeep...Or illana enda time bro start aagum.

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Bus irunthaa ponga bro enakku therinchi 5:00 clock irukku

  • @ramarajanvip
    @ramarajanvip 6 месяцев назад +1

    Video ethula edukirinha super bro

  • @pandiraja-be8of
    @pandiraja-be8of 7 месяцев назад +2

    Thanks bro🎉🎉🎉

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      Thank you.. Keep your support 🙏

  • @user-ir6mp7ou4u
    @user-ir6mp7ou4u 6 месяцев назад +2

    kandipa indha video indha season malai open panina 12.02.2024 edukapatta video illai......bcoz indha naalule 7th malaile vellingiri aandavar sanadhi open panitange........indha video december or january eduthirukanum........neenge yean yendha date-la earinadhunu solalai ? adivaarathule gate open-pan-irukaradhum kaatalai.....yethanai maniku keela eara arambichinge & yethanai manikku malai uchiku pooninge & yethanai maniku marupadi adivaaram thirumba vandhinge-nu ellam details sollame videos poodaringe ? indha information podaradhale mathavangalukku evlo use irukum theriuma ? oru orutharukkum nadakara speed maarum. but unga udambu vayasu vechi makkal avangaloda speed malai -earum theranai kanipange........

  • @slsconstructions2157
    @slsconstructions2157 7 месяцев назад +2

    Wow🎉🎉🎉

  • @dgtamilvlogger16
    @dgtamilvlogger16 7 месяцев назад +1

    Superb bro
    Do you remember we met Paruvathamalai hills 🙏🏻🤗

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +3

      எப்படி ப்ரோ கண்டுபிடிச்சீங்க..🤔😁

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16 7 месяцев назад +1

      I searched Velliangiri video and found your video bro superb 👌
      Instagram la irukeengala bro

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +3

      Thanks bro...
      Mmm Instagram la irukkan bro.. @mountainmadhan

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16 7 месяцев назад

      Ok bro

  • @sankar-iti1209
    @sankar-iti1209 7 месяцев назад +1

    Super bro

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +2

      Thank you bro. Keep your support 💪🤜

  • @mickeystudios
    @mickeystudios 7 месяцев назад +1

    அருமையான பதிவு❤

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      மிக்க நன்றி ♥️🫂

  • @user-cd1db7qf5f
    @user-cd1db7qf5f 7 месяцев назад +3

    Raje anna and madhan anna super ❤❤❤❤🎉⛰️🏞

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️😁☺️

  • @logeshwaran798
    @logeshwaran798 7 месяцев назад +2

    bro why kovil lock airuku last na sivarathiri apo pona appo tha open la irukma ?? remaining days la close tha irukuma.

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தற்பொழுது கோவில் திறந்துள்ளது.. Keep your support 🙏

  • @pethuraj.spethuraj1055
    @pethuraj.spethuraj1055 6 месяцев назад +1

    Malai adivaram pathi video athu mattum knjm add panirukalam video la, best wishes

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад

      Mmm yes bro.. Keep your support 🙏

  • @singlepaiyan31
    @singlepaiyan31 7 месяцев назад +3

    Thank you bro❤

  • @prakashkf9787
    @prakashkf9787 7 месяцев назад +1

    என்னா தம்பி புதுசு புதுசா கதை விடுற , நல்லா கதை விடுற

  • @sakthinathan781
    @sakthinathan781 6 месяцев назад +1

    Na vellingri ku 16 times poyirukken bro heaven sadhuragiri ku 22 times poyirukken bro heaven thirunelveli podhigai malai ku 2 times poyirukken bro heaven....

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      மகிழ்ச்சி ☺️💕

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 7 месяцев назад +3

    Bro.. neenga mala yera yevolo neram aachu.. iranga yevolo neram aachu bro...?

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      மலை ஏறுவதை பொறுத்து நேரம் மாறுபடும்.. நாங்கள் நிற்காமல் ஏறினோம் காலை 7 to மதியம் 2:00 அளவில் கீழே...♥️👍🙏

    • @MuthuRaja-dp5fw
      @MuthuRaja-dp5fw 7 месяцев назад

      Afternoon 2 maniku keelaye vanthutengala...illena 2 maniku dhan keela iranga start pannengala bro..

    • @venkatesh386
      @venkatesh386 7 месяцев назад

      @@MuthuRaja-dp5fw4-5hrs aagum bro yerrarathuku mattum.

    • @MuthuRaja-dp5fw
      @MuthuRaja-dp5fw 7 месяцев назад +1

      Ok bro...thanks.

  • @Vino.G
    @Vino.G 6 месяцев назад +1

    Now it is open ah bro...after Shiva ratri only open know ??? I went two times..in this year I am planning for 3rd year let's see 🙏🙏🙏🙏 Om Nama Shivaya 🙏🙏🙏🙏 night time climbing mountain this is the perfect time bro

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 😊 Keep your support 🙏

  • @closetomyheart6147
    @closetomyheart6147 7 месяцев назад +1

    😊 ethana maniku start paninga..evlo neram achu?.. ethans manila irunthu allowed? Ethana manikulla return irangidanum?

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      நாங்கள் காலை ஏழு மணிக்கு தொடங்கினோம் மதியம் 2 மணி அளவில் கீழே இறங்கி விட்டோம்.. மேலே செல்வது மலை ஏறுவதை பொருத்து நேரங்கள் மாறுபடும்.. இரவிலும் ஏறலாம் என்று நினைக்கிறேன்.. அப்படி அனுமதிக்கவில்லை என்றால் இரவு அடிவாரத்தில் தங்கி காலை செல்லவும்.. சிவராத்திரிக்குப் பிறகு கூட்டம் அதிகமாக இருக்கும் அதற்கு முன்பே சென்று வாருங்கள்

  • @vickydon3003
    @vickydon3003 6 месяцев назад +1

    Hi bro ninga mela yeri iranga evalo neram achu bro

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு கீழே இறங்கி விட்டோம் மழை ஏறுவதை பொறுத்து நேரங்கள் மாறுபடும்

    • @vickydon3003
      @vickydon3003 6 месяцев назад

      போன வருஷம் நாங்க ஏறுனோம் 3.am to 5pm ஆச்சு

  • @rohitnagarajan2486
    @rohitnagarajan2486 6 месяцев назад +1

    Bro timing yeppo trek panna start panna sunrise pakra mari poga mudiyum...yevlo hours total ah aachu trek panna...intha mari info lam provide panunga

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Okay bro... Next Video check it.. Keep your support 🙏

  • @user-rq1zo2sv4f
    @user-rq1zo2sv4f 7 месяцев назад +1

    Bro super na March 7 varuvan bro SIVARATHIR ku bro

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      சிவராத்திரிக்கு முன்பு சென்றாள் கூட்டம் குறைவாக இருக்கும்.. சிவராத்திரிக்கு சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும்..

    • @user-rq1zo2sv4f
      @user-rq1zo2sv4f 7 месяцев назад

      @@MountainMadhan bro appo epo pona animals throcher erukadha oru sela peru poragala neega pobothu peoples ponagala

  • @Super360.
    @Super360. 7 месяцев назад +1

    Super ❤❤❤

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @duraianbu3374
    @duraianbu3374 5 месяцев назад +1

    @15:00 enna bird sound

  • @pigtube23
    @pigtube23 6 месяцев назад +1

    super super

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      Thank you 😊 Keep your support 💗

  • @user-gq5jl4tn6u
    @user-gq5jl4tn6u 7 месяцев назад

    Nice brother super

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ♥️🫂 தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்

  • @user-rq1zo2sv4f
    @user-rq1zo2sv4f 7 месяцев назад +1

    Bro 6 malai la kulikira edathala atta puchhi erudhucha pathigala

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      நாம் சென்ற பொழுது அட்டை பூச்சி எதுவும் இல்லை..

  • @slsconstructions2157
    @slsconstructions2157 7 месяцев назад +1

    From hyderabad great trekking but need a sub title brother

  • @mohanprakash2119
    @mohanprakash2119 6 месяцев назад +1

    One day la poitu keela eraikiralama illa day before kelambi night travel pannitu dha eranga mudiyum ah?

  • @punniyanpunniyan6924
    @punniyanpunniyan6924 6 месяцев назад +1

    Nanba neenga ethana maniku trip start paninga ethana maniku mudichinga

  • @agilanagilan4542
    @agilanagilan4542 6 месяцев назад +1

    Evola neram achi bro
    Porathuku varathuku..??

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +1

      நான் காலை 7 மணிக்கு தொடங்கினேன் மதியம் 2 மணிக்கு கீழே இறங்கி விட்டேன்... ஏறுவதைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும்

  • @kannanmk..4545
    @kannanmk..4545 6 месяцев назад +1

    6:49 ஒரு ஒரு மலையும் ஏறுவதற்கு எத்தனை நேரம் ஆச்சு கொஞ்ச சொல்லுங்க சொல்லுங்க அண்ணா நான் முதல்தடவை செல்ல இருக்கிறேன்

    • @MountainMadhan
      @MountainMadhan  6 месяцев назад +2

      காலை 7 மணிக்கு தொடங்கினேன் மதியம் 2 மணிக்கு கீழே இறங்கி விட்டேன்.. மலை ஏறுவதைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும்.. keep your support 🙏

  • @venkateswaransupersir5309
    @venkateswaransupersir5309 7 месяцев назад +1

    thank you sir 🎉🎉🎉🎉🎉

    • @MountainMadhan
      @MountainMadhan  7 месяцев назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @AravinthVs
    @AravinthVs 7 месяцев назад +1

    Thanks ji