😱சதுரகிரி பயணம் 2023🤩 - SATHURAGIRI MALAI TREKKING 2023 | SATHURAGIRI MALAI PAYANAM | AADI AMAVASAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 574

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen Год назад +141

    நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் ❤ ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Год назад +3

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

    • @yesodhat3161
      @yesodhat3161 Год назад

      ​@@Angeloftheworldisborn😅
      .

    • @Thanjavur4
      @Thanjavur4 11 месяцев назад

      🎉

    • @Thanjavur4
      @Thanjavur4 11 месяцев назад

      @@rajendranchengalvarayan36🎉❤

    • @hariyt5631
      @hariyt5631 10 месяцев назад

      ​@@Angeloftheworldisbornall gods are true you not tell that judgement ok 😂

  • @j2lgaming942
    @j2lgaming942 Год назад +65

    சங்கு சத்தம் + மழை + ஈசன் பாடல் + உங்கள் உரையாடல் = வேன் லெவல் .... ஓம் நமச்சிவாய

  • @muneeswaran.b1501
    @muneeswaran.b1501 Год назад +66

    நீங்கள் தவசிபாறையை காண்பித்த உடன் என் உடம்பு சிலிர்த்து விட்டது🙏🙇✨ 36:31

    • @Thanjavur4
      @Thanjavur4 11 месяцев назад

    • @MURGANAITHEDIORUPAYANAM
      @MURGANAITHEDIORUPAYANAM 7 месяцев назад

      ஓ்ம் சிவசிவஓம் நமசிவாய உங்க வீடியோ பயனுள்ளதாக இருந்தது.❤❤❤

  • @ThangamThangam-p1x
    @ThangamThangam-p1x 2 месяца назад +2

    சூப்பர் நண்பா மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சதுரகிரி மலையை இவ்வளவு அழகா காமித்ததற்கு நான் வத்திராயிருப்பு தானிப்பாரை வழி எனக்கு தெரியும் இப்பதான் வருஷம் நாட்டு வழி யையும்பார்த்து இருக்கேன். ரொம்ப நன்றி

  • @ramaprabhu1978
    @ramaprabhu1978 Год назад +27

    வியப்பூட்டும் வித்தக கலைஞனே!!! லட்சியங்களை சுமந்து சென்று கொண்டிருக்கும் நீங்கள்
    இமயத்தை தொட எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    பிரபு,
    பல்லடம்.

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 2 месяца назад +13

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....

    • @ranjithlranjith6781
      @ranjithlranjith6781 2 месяца назад +1

      Sathuragiri eppovum open la irukkuma illa ah bro plss details sollunga

    • @RanjithRanjith-bn1te
      @RanjithRanjith-bn1te 2 месяца назад +1

      Parvatha malai poittu vara evlo neram agum brother

    • @p.karthik5458
      @p.karthik5458 2 месяца назад

      Amavasai ponga pro nangalum upputthuraithan vijejama erukkum​@@ranjithlranjith6781

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 21 день назад +1

    God bless you all 🙏

  • @Arun-os2df
    @Arun-os2df Год назад +49

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய வாழ்க 🙏🏼♥️🔥

  • @dhineshkumarmuruganantham
    @dhineshkumarmuruganantham 5 месяцев назад +2

    நீங்க சொல்ற மாதிரி அவ்ளோ கஷ்டம்லா இல்ல.. நாங்க வருஷா வருஷம் இந்த வழி தான் போவோம்..அது ஒரு தனி feel..😍

  • @blackcats7633
    @blackcats7633 Год назад +2

    மழை வந்ததும் எனக்கு கண்கள் கலங்கிட்டே ப்ரோ தவசி பாறை வேற மாதிரி Nice

  • @mathanr1704
    @mathanr1704 Год назад +4

    Shivan God ku ungala romba pudichiruku bro u r so special 🙏👏👍

  • @maahimahesh8334
    @maahimahesh8334 2 месяца назад +3

    இறைவனுக்கு கொடுக்கும் பக்தனாக இருப்பதை விட, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் இறைவனாக இருங்க 💯🫂🙏🙏🙏🙏🙏

  • @sreyassneha
    @sreyassneha Год назад +17

    விதையைப் போட்டு இயற்கை வளங்களை காப்பாற்றினால் சிவபெருமான் எல்லோரும் காப்பாற்றி ஓம் நமசிவாய 📿🙏🌎🌎🌎

  • @GM.5.1.2
    @GM.5.1.2 3 месяца назад

    தவசிப்பாறை காண்பித்ததற்கு நன்றி...... ஈசன் அருள் என்றும் இருக்கட்டும் ..... மெய்சிலிர்த்து விட்டேன் உங்கள் Video s அனைத்தும்.... Superb..

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 2 месяца назад

    வாழ்த்துக்கள்.
    ❤🎉❤🎉❤
    முற்பிறவி பயன் உங்களுக்கு தொடர்கிறது🎉

  • @malathimala391
    @malathimala391 Год назад +12

    நான் பார்க்க நினைத்த மலைகள் சதுரகிரி மற்றும்வெள்ளியங்கிரி மலைகள் இந்த இரண்டும் நான் வீட்டில் இருந்தபடி உன் யூ டீ வி சேனல் மூலமாக பார்த்துவிட்டேன் மிக்க நன்றி மகனே அது மட்டுமின்றி இனி நீ போடும்வீடியோவையும் பார்ப்பேன் வாழிய பல்லாண்டு உனது நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிவிடு நன்றி மகனே

  • @RajaRaja-wi6xx
    @RajaRaja-wi6xx Год назад +1

    Superb bro om nama sivayaa

  • @nithyashree8727
    @nithyashree8727 Год назад +2

    Ninga sonnadu correct than bro..... Eesan kitte enna ketalum avar taruvaru.... Last year na Kedarnath pakanum nu asai patte inda year na avara kedarnath le darisanam pannite....❤

  • @manjum6514
    @manjum6514 Год назад +2

    Mala vara pothunu soltrathuku munadi vantha sivan picture aiyoo pullarichidu bro, vera level , next video ku waiting

  • @bullett_maker7768
    @bullett_maker7768 9 месяцев назад

    எதிர் பார்க்காத ஒன்று தவசிபாறை பார்த்தவுடன் உங்கள் வீடியோக்களின் ரசிகன் ஆகிவிட்டேன் நண்பா❤️❤️

  • @thulasi_08
    @thulasi_08 Год назад +1

    Wow super தவசிப்பாறை video சிக்கிரம் போடு பா exitement ட்டா இருக்கு 🙏👍🙂

  • @manisundararajan7801
    @manisundararajan7801 3 месяца назад

    உங்களுடைய ஆன்மீக பயணம் அருமை நண்பா. மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @Srichandra3
    @Srichandra3 Год назад +4

    சதுரகிரி போங்கன்னு சொல்ல தோணுச்சு நீங்களே போய்ட்டிங்க நீங்க போன பாதை ரொம்ப ஈசியா இருந்த மாதிரி இருந்துச்சு. நாங்க போனப்ப ரொம்ப...ரொம்ப கஷ்டமான பாதையா இருந்துச்சு ஆனால் மலை ஏறி போனப்பிறகு அத்தனை கஷ்டமும் போச்சு. நாங்க போனது 2013 ல்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 21 день назад +1

    Great seen

  • @dharan944
    @dharan944 7 месяцев назад

    அருமையாக இருந்தது நன்றி உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 21 день назад +1

    Nice keep it up 👍🏿😊

  • @riyajeya4959
    @riyajeya4959 Год назад +6

    நம்ம மனசுதான் கடவுள் ❤ நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்❤

  • @Chandiramoully
    @Chandiramoully Год назад +9

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ❤ திருச்சிற்றம்பலம் ( SIVANI THEYDI ) =============> ❤❤❤❤❤

  • @karthiga100
    @karthiga100 Год назад +2

    நமசிவாய போற்றி 🙏 வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @Mani-vi6jf
    @Mani-vi6jf Год назад +1

    Yaru da saami nee yeppa... ellam antha Sivan arul tha unku vazhga valmudan🎉🎉🎉

  • @radnature6837
    @radnature6837 Год назад +1

    சிறப்புகள் கோடி சகோ

  • @dhanushmaayandiaries
    @dhanushmaayandiaries Год назад

    Saaskey... Mala peyira sceneku udambu pullarichuruchu... Anaiku iruntha athey feel vanthuruchu videova pakkum pothu.. ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @akilasiva3497
    @akilasiva3497 Год назад

    தவசி பாறை பார்த்ததும் சிலிர்த்து விட்டது. நன்றி தம்பி

  • @logoslifetamil6065
    @logoslifetamil6065 Год назад +1

    Phaa sama rain ghoosemam movement editing camera visuality super

  • @PriyaselvamThevar
    @PriyaselvamThevar Год назад +1

    Neega intha mathiri enna ninaithalumnadakanum thambi god bless you bro akka voda valthugal❤❤❤❤❤❤❤

  • @createromkar
    @createromkar 9 дней назад

    ஓம் நாமசிவாய🙏அருமை தம்பி

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад

    Om namah shivaya ❤❤❤❤❤Siva perumana intha world la ellarukum sapadu kidaikunum siva perumana ❤❤

  • @esakkimuthuk5331
    @esakkimuthuk5331 4 месяца назад +4

    உங்க வீடியோ பூரா நாங்க மறக்காம பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு மிஸ் பண்ணாம பாக்குறோம் 👌

  • @VishnuPriyan-h5d
    @VishnuPriyan-h5d 4 месяца назад +1

    Nice super bro 👍 mo nama sivaya

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Год назад

    அருமையான பதிவு, வாழ்க வளமுடன்

  • @athikab4433
    @athikab4433 2 месяца назад +1

    Love you bro super happy

  • @SubashanmugamS
    @SubashanmugamS 10 месяцев назад

    Keep it up! VAAZKA vALAMUDAN👍👍👍👍👍

  • @gselvam2206
    @gselvam2206 3 месяца назад

    நன்றி தம்பி 🙏நான் இந்த வருடம் இந்த வழியில் சென்று சிவனை காண உள்ளேன்🌹🙏மிக மிக பயனுள்ளதாக இருக்கிருது🌹

  • @SuryaGamer-fc4he
    @SuryaGamer-fc4he Год назад +2

    சூப்பர் தம்பி நானும் மதுரை தான் சதுரகிரிக்கு தாணிப்பாறை வழியாக இருமுறை சென்று இருக்கேன் பாதை கடினமாக இருக்கும்

  • @dineshatamil2120
    @dineshatamil2120 8 месяцев назад

    Brother unga vedio parthu than Naan theruvannamalai gerivalam senren super ungalukum unga amma appavukkum ungalukku support panra anaivarukkum nanri vazthukkal ❤❤❤❤❤

  • @theoccationguy
    @theoccationguy Год назад +1

    ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithakathalingam2426
    @lalithakathalingam2426 2 месяца назад

    Om namasivaya, neril parthathu pol ullathu sir thanks

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +1

    ஓம் நமச்சிவாய சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் போற்றி போற்றி

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 месяца назад

    Om Namah shivaya 🙏❤️ Arumai Arumai Thambi ❤

  • @Srinivasan-ux3us
    @Srinivasan-ux3us Год назад +8

    yovvv manusha yaruya ne🥰😍🥰 nangale kooda irukamari iruku vdo ellam😍 ovvoru vdo visual treat dha..
    climax ultimate bro suthama ethirpakala❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @suganyasathish-ot6qy
    @suganyasathish-ot6qy Год назад

    Unga kuda seanthu nangalum vantha mathri erunthuchi tnk u .om namashivaya,

  • @abhishekmessi382
    @abhishekmessi382 Год назад +5

    Hats off speech anna 16 mins vera level anna neega ❤️

  • @shanmugamd1509
    @shanmugamd1509 Год назад +44

    நீங்க Update பண்ற எல்லா வீடியோக்களும் நான் Miss பண்ணாம பாத்துடுவேன்...❤

    • @imaxmedia
      @imaxmedia  Год назад +6

      நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏

    • @sabapathisackthivel8945
      @sabapathisackthivel8945 Год назад

      Anna u soo blaster on the RUclips vedio also very beautiful ur voice very clear thx for the all plss continued the trucking I love Anna from Cuddalore ......Cuddalore la paadaleeswarar Kovil eruku vantha sollunga meet panna lam ..... ஓம் நமச்சிவாயம்❤......🎉

    • @charanpriya2162
      @charanpriya2162 Год назад

      @@imaxmedia bro from Bangalore

    • @Angeloftheworldisborn
      @Angeloftheworldisborn Год назад

      Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you

  • @ammu6591
    @ammu6591 Год назад +1

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் 😊🙏🙏❤

  • @ironbox0404
    @ironbox0404 Год назад +7

    We appreciate to your bravery 🔥💯 Waiting for part 2 video 💥

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Год назад +1

    தம்பி உங்களுக்கு இறையருள் நிறைய இருக்கு பூரான் கடிக்காம போனதுக்கு நன்றி வீடியோ மிகவும் அருமைநாயகம் போயிருக்கும் வாழ்க வளமுடன்

  • @ashokkumar-rv9tx
    @ashokkumar-rv9tx Год назад +1

    Super nanba arumaiya iruku unga videos lam, 10years munnadi with forest guide mulama nangalum thavasiparai ponom romba magilchi

  • @FgxzFfxd
    @FgxzFfxd 6 месяцев назад +2

    Om nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @omnamashivaya9877
    @omnamashivaya9877 Год назад +1

    Yow thalaiva awsm 👌 thaniparai valila ipotha bro poitu vanthom but intha video partha aprm intha valila try pannanum pola eruku 🎉🎉 mass pannuga bro unga video enaku vera Level feel tharuthu thank u bro

  • @DIVAKARANB-mx9gh
    @DIVAKARANB-mx9gh Год назад +2

    ஓம் நமசிவாய.....🙏📿🙇

  • @pushpaveni3935
    @pushpaveni3935 Год назад +1

    God bless you, good darahanam

  • @VINOTHT.14
    @VINOTHT.14 Год назад

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 🎉💐

  • @Devi_1
    @Devi_1 Год назад

    Super bro தவசி பாறை sema

  • @selvichn1987
    @selvichn1987 Год назад

    Neengal solvadhu unmai.enna kettalum koduthu viduvar en appan Eesan🙏🙏🙏 goosebumps bro seriously

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 Год назад +2

    நண்பா மிக அருமையாக வருசனாட்டு பாதை வழியாக அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியை நன்றாக வீடியோ மூலம் காண்பித்தீர்கள் நான் தாணிப்பாறை வழியாக சென்றுள்ளேன் ஆண்மீக வீடியோ பணியில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள் நண்பா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நமக

  • @UshaPrakash-hf5qk
    @UshaPrakash-hf5qk Год назад

    Bro semmma mass bro intha video end la enakku fulla goosebumps aagiduchu because enakku trekking na romba pidikkum Naa ithu varaikkum yaarukkume comments pannathe illaaaa

  • @pramodham
    @pramodham Год назад

    Sema great neenga.. romba lucky neenga.. yarum pakkatha thavasi Parai ah katirukinga..

  • @suganthivenkatesh4735
    @suganthivenkatesh4735 Год назад

    வணக்கம்
    தம்பி உங்கள் வீடியோவை என் பேரன் தவறாமல் பார்பார் அருமையான பதிவுகள்.வாழக வளமுடன் 🙏🙏🙏🌹🌹🎉

  • @nijanthanhari6982
    @nijanthanhari6982 Год назад +2

    Saske bro nee vera yaa....❤
    Keep rocking bruh....💥

  • @chitravanji6271
    @chitravanji6271 8 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி வாழ்த்துகள் தம்பி

  • @subashtamilselvan5637
    @subashtamilselvan5637 Год назад +2

    Bro nane unga kooda travel panna mari feel agudhu.... Good editting bro❤

  • @murugaperumal7198
    @murugaperumal7198 Год назад +1

    அப்பனே பரமேஸ்வரா ஓம் நம சிவாய அய்யனே

  • @natrajsunderk4236
    @natrajsunderk4236 Год назад +2

    Super bro... waiting for thavasvi parai vlog🎉

  • @MagaVino-ht7mu
    @MagaVino-ht7mu Год назад +1

    Anna super anna vera level ❤❤❤

  • @vickyrocky172
    @vickyrocky172 Год назад +9

    எதிர்பாக்காத திருப்பம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்த்துக்கள்

  • @muthulakshmiangel2620
    @muthulakshmiangel2620 6 месяцев назад

    ❤️❤️❤️ongala pathathum happya eruiku

  • @RawsanDanger
    @RawsanDanger Год назад +2

    Hello bro ❤ tharamana video 📷 nan Muslim but enakku Ella religion um pudikkum ❤❤love from srilanka ❤

  • @sakthibalan6407
    @sakthibalan6407 8 месяцев назад

    Vera leval bro 👍 neenga 👌👌

  • @srinivasans-c1m
    @srinivasans-c1m Год назад

    ஓம் நமசிவாய 🙏 சூப்பர் தம்பி

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +3

    கண்ணியமாக இருந்தது உங்கள் பேச்சு சரவெடி அருமை அருமை நல்ல ஃபீல் கொடுத்தீர்கள் நல்லா இருங்க இருப்பீங்க திருச்சிற்றம்பலம் தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருமங்கலம் செங்கப்படை

  • @visatharap7004
    @visatharap7004 Год назад +1

    Unga video kaga tha anna wait pannitu iruntha🎉

  • @KD-KOMBANYT
    @KD-KOMBANYT Год назад

    நீங்கள் மேலும் மேலும் வள்ர்ந்துஎங்கள்அப்பான்ஈசன்துனை🎉🎉

  • @AnuAnu-fg7or
    @AnuAnu-fg7or Год назад +1

    Vera leval anna

  • @VediyammalVediyammal-b9d
    @VediyammalVediyammal-b9d Год назад +1

    Brother vera level super super super

  • @Rcmalukutty143
    @Rcmalukutty143 Год назад +1

    Next video la nanum varuven ❤❤❤I'm waiting 😊😊😊😊

  • @manojkiran4017
    @manojkiran4017 10 месяцев назад

    Rombo nanri pa ungalale shivan kovol parthen thank u very much pa kadaual ungalak helth welth yellame kudakano swamy

  • @anbusree2514
    @anbusree2514 Год назад +1

    Vera leval bro 🎉🎉🎉❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 10 месяцев назад

    Super Aya om nanasivaya

  • @saravanansara9221
    @saravanansara9221 Год назад +2

    Bro நானும் தவசிப்பாரை போயிருக்கிறேன் அதன் அருகில் ஒரு மண்டபம் இருக்கிறது அதில் நாம் இந்திய தேசியக்கொடி வரைந்துள்ளது தவசி பாறை செல்லும் வழியில் பெரிய மகாலிங்கம் உள்ளது 6 தடவை போயிருக்கிறேன் பரமக்குடியில் இருந்து ஓம் நமச்சிவாயா 🙏

  • @MuruganMurugan-zp7me
    @MuruganMurugan-zp7me 7 месяцев назад

    நான் இந்த கோயிலுக்கு போகிறேன் சூப்பர்..

  • @vickyrocky172
    @vickyrocky172 Год назад +5

    மழை வராம காஞ்சி போன இடம்... வாய்ப்பில்லை ணு இருந்து உங்கள மழைல நணயவச்சி, உங்கள குளுமை ஆக்குன எம்பெருமான் சிவனின் 🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻அருளால் நீ நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🔥🔥

  • @Karthikraja.m
    @Karthikraja.m Год назад

    Bro we went lot of times
    Pogar dhavam panna gugai and othaiadi padhai dha irukum
    And then thavilndhu thavilndhu dha poganum
    Great video
    Nama shivaya

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Год назад +3

    Camera handling ultimate ❤❤❤

  • @renukadevi9262
    @renukadevi9262 2 месяца назад

    Super very very Super semma

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 7 месяцев назад

    Sivan varuna bagavan..jadamudiyil gangai kondullar..om namasivaya..bass unga video mass

  • @balaux2378
    @balaux2378 Год назад

    Video climax vera maari 🔥

  • @trichymobile2
    @trichymobile2 Год назад

    vazhthukal thambi

  • @yayathirajan3692
    @yayathirajan3692 5 месяцев назад

    Today unga video paarthen pa
    Enga na poga mudiyala but unga video full la paarthen thank you pa,🙏🙏🙏

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 Год назад

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @morattusinglesanthosh2630
    @morattusinglesanthosh2630 Год назад

    Super bro unga video paarthu than naanum yen friends um vellatangiri, paruvathamali, agathiyar malai pooga poorom bro thank u ur gaidness....❤❤❤I support bro