K.V.மகாதேவனின் பசுமை நிறைந்த நினைவுகளாக என்றும் இனிய காலத்தில் அழியாத காவிய பாடல்கள் KV Mahadevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Endrum Iniya KV Mahadevan
    தூங்காத கண்ணின்று ...
    சிரித்து சிரித்து ...
    எண்ணிரண்டு பதினாறு... போன்ற இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 36

  • @RamasubramaniamRamasubra-zk1qz
    @RamasubramaniamRamasubra-zk1qz 3 месяца назад +2

    Where these kind of songs hidden so far. Endrume old is gold enbathil thavare illai. Immortal song, composition,delivering the songs by the legends. Super super. Thanks for the people who put effort to found and reproducing such songs. Hats off every one. Vazgha valamudan

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 месяца назад

    ❤valgavalamudan kaviarasar and kvm ❤

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 Год назад +4

    பாடல்கள் அருமை
    திரைப்படம் பதிவிடவுடம் நன்றி

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +2

    காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அருமை சூப்பர் பாடல்கள் இனிமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +2

    அத்தினியும் அற்புதமானப்பாடல்கள் கேவீஎம் ஆஹா!இசை மகாதேவன் 👸

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +2

    இதுபோன்ற அருமையான
    அற்புதமான பாடல்களை
    காட்சி அமைப் போடு பார்க்கும்
    போது பழைய நினைவுகளில்
    மெய் மறந்து போகிறேன்.
    தொகுத்து வழங்கிய குழுவினருக்கு நன்றி.

  • @asokd8049
    @asokd8049 Год назад +1

    Superb selection of songs

  • @chengalvarayan8035
    @chengalvarayan8035 Год назад +1

    All the songs are super always hits by K.V.Mahadevan

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 Год назад +1

    Thank you for sending super song

  • @anbuvalar1462
    @anbuvalar1462 Год назад +4

    8 வது லைக் 👍 பாடல்கள் அருமை அருமை 👍👍👍👌👌🙏🙏🙏

    • @bestcoin5435
      @bestcoin5435 Год назад +1

      இன்பம் துன்பம் எதுவந்தாலும் இருவர் நிலையும்,ஒன்றே,எளிமை,பெருமை எதுவந்தாலும் இருவர் வழியும் ஒன்றே

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +2

    இந்த இசை மேதை கொடுத்த அத்தனை பாடல்களில் கவிஞர்
    கண்ணதாசன் பாடல்கள் தான்
    அதிகம். எல்லா பாடல்களும்
    தேனினும் இனியவை.
    எப்போதும் கேட்டுக்கொண்டே
    இருக்கலாம். முல்லை ராதா.

  • @poongodig8797
    @poongodig8797 Год назад +1

    பாடல்கள் அத்தனையும் இனிமையாக இருக்கின்றன பழையவை என்றென்றும் புதியவை

    • @bharathnatiyam
      @bharathnatiyam Год назад

      11111111111111111111111111111111111111111111111111111111111

    • @bharathnatiyam
      @bharathnatiyam Год назад

      11111111111111111111111111111111111111111111111111111111111

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 10 месяцев назад

    Super hit song. Marrakka mudiyatha padal. All.

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 Год назад +1

    Supperya

  • @ravirudraraju6744
    @ravirudraraju6744 Год назад +4

    பழமை என்றென்றும் புதுமை. கேட்க இனிமை 🙏💐😊❤️

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +2

    K v. மகாதேவன் இசை.அமைத்த
    அத்தனை பாடல்களும் இனிய
    பாடல்கள். கவிஞரின் பாடல்கள்
    அனைத்தும் இவர் இசையில்
    அற்புதமானவை. முல்லை ராதா

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +1

    BEAUTIFUL SONGS

  • @natarajank556
    @natarajank556 Год назад +2

    What a melodius tunes. KVM
    IS THE EST MUSI DIRECTOR
    BOTH IN TAMIL &TELUGU.
    HE IS FIT FOR BHARAT RATHNA.

  • @gravi7757
    @gravi7757 Год назад +1

    super songs

  • @rajguru6487
    @rajguru6487 Год назад +1

    SUPER.... SOOOOOOOPER...

  • @Richard-ri6ez
    @Richard-ri6ez Год назад +8

    காலம் கடந்தும் ரசிக்க வைக்கும் பாடல்கள் ❣️

  • @balann9990
    @balann9990 Год назад

    காலத்தை வென்று நிலைத்து நிற்கும் பாடல்கள் .

  • @SrikantRZradio
    @SrikantRZradio Год назад +2

    There was one time I had a mistaken notion that only MSV/Ramamoorthy were capable of producing melodies ( of course that was my sheer ignorance) . KVM is a class by himself. சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ..2nd song ...what a gem ...of course we cannot dismiss great contribution to his music by stalwarts like TMS, P Susheela, PBS etc

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +1

    எம்.கே.டி.பாடல்களில் கீழே படம் & இயற்றியவர் பெயர், பாடியவர் பெயர்கள் போடப்பட்டிருக்கும். அதேபோல் போட்டால் இது எந்தப் படம் பாடலை எழுதியவர் யார் பாடியவர் யார் என்றறிய வாய்ப்பாயிருக்கும். உங்கள் தொண்டுக்கும் முயற்சிக்கும் நன்றி.

  • @amudhadasan1977
    @amudhadasan1977 Год назад +1

    Gn