Sri Ramana Ashram Tiruvannamalai Full details with 2 Ramana Meditation Caves Rules| ஸ்ரீ ரமண ஆசிரமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Sri Ramana Ashram Tiruvannamalai Full details with 2 Ramana Meditation Caves Rules| ஸ்ரீ ரமண ஆசிரமம்.
    *******************************
    ஸ்ரீ ரமண ஆசிரமம் TIRUVANNAMALAI :
    ___________________________________________
    ஸ்ரீ ரமணா ஆசிரமம் (ஸ்ரீ ரமணாச்ரமம், Sri Ramana Ashram) என்பது இரமண மகரிசியின் நினைவாக, அவர்களின் சீடர்களால் கட்டப்பட்ட ஓர் ஆசிரமமாகும். இது 1922 ஆம் ஆண்டில் இருந்து அத்வைத வேதாந்த நெறியை போதித்து வாழ்ந்த இரமண மகரிசி மரணம் அடைந்த ஆண்டான, 1950 வரை இவரது வீடாக இருந்தது. இது பெங்களூர் சாலையில், திருவண்ணாமலைக்கு மேற்கு பகுதியில், அருணாச்சலமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதி கோவில் புண்ணிய இடமாக கருதப்படுகிறது. ஆசிரமத்தைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
    *************************************
    IN THIS VIDEO I HAD EXPLAINED ABOUT THE COMPLETE DETAILS ABOUT THE HISTROY, WAY TO REACH, TIMINGS, RULES,ACCOMADATION,CAVES DETAILS,ETC IN TAMIL LANGUAGE. FOR ANY QURIES YOU CAN COMMENT AND I WILL TO MY KNOWLEDGE IMMEDIATELY ANSWER YOUR QUESTION.
    THE ADDRESS IS GIVEN BELOW:
    SRI RAMANAASRAMAM THIRVANNAMALAI 606 603.TN INDIA. PH: 04175 237200
    ANY ONE CAN STAY THERE FOR MEDITATION FOR A PERIOD OF NOT MORE THAN 3 DAYS (EXTENTABLE UNDER CERTAIN CONDITON) IN THIER ROOMS BY MAILING PRIOR 30 DAYS IN ADVANCE THE SITE ADDRESS IS : www.sriramanamaharshi.org, YOU CAN ALSO GET ANY NUMBER OF BOOKS WRITTEN BY RAMANA.
    ***********************************
    RAMANA MAHARISHI
    MAHARISHE RAMANAR
    TIRUVENNAMALAI RAMANAR ASHRAM
    BAGAWAN RAMANAR ASHRAM TIRUVANNAMALAI
    SRI RMANAMAHARISHI
    ஸ்ரீ ரமண ஆசிரமம்
    *************************************
    HOW TO STAY IN RAMANA ASHRAM TIRUVANNAMALAI
    WAY TO RAMANA ASHRAM
    ***********************************
    ஸ்ரீ ரமணா ஆசிரமம்,ரமண ஆசிரமம்,ஸ்ரீ ரமண மகரிஷி,இரமண ஆசிரமம்,ரமணர்,பகவான் ரமணர்,ரமண மகரிஷி,பகவான் ரமண மகரிஷி,ரமண மகரிஷி தியானம்,ரமண மகரிஷி பிறந்த இடம்,ரமண மகரிஷி ‌,ரமணாசிரமம்,ரமண மகரிஷி பிறப்பும் இளமையும்,ரமண மகரிஷி நான் யார்,திருவண்ணாமலை ரமணாஸ்ரமம்,ரமண மகரிஷி உபதேசங்கள்,ரமண மஹரிஷியின் வரலாறு,ரமண மகரிஷி பொன்மொழிகள்,ரமண மகரிஷியின் அறிவுரைகள்,ரமணர் மகரிஷியின் வரலாறு,இரமண மகரிசி,#ரமணமகரிஷி, #SriRamanaAshram #TiruvannamalaiRamanaAshram மகான் இரமணர்,மகான் இரமணர் உபதேசங்கள்,உபதேசம்,சித்தர்
    ************************************

Комментарии • 41

  • @rhema6944
    @rhema6944 2 года назад +4

    ஓம் 🙏🏻🙏🏻நமச்சிவாய.. 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஓம் நமச்சிவாய...

  • @joravi4671
    @joravi4671 2 года назад +5

    Om namachsiva...

  • @Ram9048
    @Ram9048 Месяц назад +1

    Hara Namah Parvathi Pathaye....Om Namah Shivaya ❤❤❤

    • @SynergyWin
      @SynergyWin  Месяц назад +1

      ThankYouUniverse 🙏🙏

  • @Dee-js2em
    @Dee-js2em 10 месяцев назад +3

    Ramanashramam la narasimar irukara?

  • @joravi4671
    @joravi4671 2 года назад +3

    So thanks sir, two months back, we visted this Tiruvannamalai.. very HAPPY to see this video now...

  • @TradingTodayZone
    @TradingTodayZone 2 года назад +2

    om sivayaa......

  • @RaviChandran-tg7sw
    @RaviChandran-tg7sw 2 года назад +2

    A very nice and beautiful place to have mediation. Sri ramana Ashram Tiruvannamalai. thanks

  • @kannan2682
    @kannan2682 7 месяцев назад +2

    ஓம் ஶ்ரீ ரமண மகரிஷி திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SynergyWin
      @SynergyWin  7 месяцев назад +1

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...

  • @premavathi1447
    @premavathi1447 2 года назад +2

    Very good information, thank you sir🙏

    • @SynergyWin
      @SynergyWin  2 года назад +1

      Most welcome... 🙏🏻🙏🏻🙏🏻

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 4 месяца назад +1

    ஓம் ரமண மகரிஷி

    • @SynergyWin
      @SynergyWin  4 месяца назад +1

      வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @India47-A2A
    @India47-A2A Месяц назад +1

    இறை அடி சேர்ந்த எனது தந்தை மிக கடுமையான வாழ்கை சூழ் நிலையில் என் கனவில் தோன்றி நான் இங்கே ரமண ஆஸ்ரமத்தில் உள்ளேன் வந்து போ என்றார் . உடல் நிலை முன்னேறிய பிறகு செல்லவேண்டும்.. adarkum சித்தர்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்..

    • @SynergyWin
      @SynergyWin  Месяц назад +1

      வாழ்க வளமுடன் 🍒🍒நன்றி 🍑🍑

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Год назад +1

    சிவாய நம 🙏 தகவல் திறப்பு.....

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @tharuntrichy4182
    @tharuntrichy4182 Год назад +2

    Surely i will visit this place👍🙏

  • @Sumivarsha123
    @Sumivarsha123 11 месяцев назад +1

    Thank u namah shivaya

    • @SynergyWin
      @SynergyWin  11 месяцев назад +1

      Very kind of you...

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 9 месяцев назад +1

    Very very true brother I went 2023 August Ramana father bring me there

  • @balamurugand9814
    @balamurugand9814 Год назад +1

    🙏🙏🙏

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      Thank you sir 💓 for your comment

  • @sabarishkamal0215
    @sabarishkamal0215 Год назад +1

    Sir வணக்கம் 🙏🙏🙏🙏
    ஶ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் இலவச தங்கும் விடுதி வசதி இருக்கிறதா சொல்லுங்க sir please
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      Yes... Through their website...you can contact and make mail to them...That is the best choice....

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      Thank you so much for your quary

  • @NishanthKGuru
    @NishanthKGuru 9 месяцев назад +1

    Brother one week asranathula stay pannamum pay panni
    Eppdi book pandrathu

    • @SynergyWin
      @SynergyWin  8 месяцев назад +1

      Please contact their official website and you can book rooms and stay..Thanks...

  • @jaiball8039
    @jaiball8039 Год назад +1

    திருவண்ணாமலை எங்கே இருக்கிறது அண்ணா 🙏🏽

  • @RameshKannan-kc1mm
    @RameshKannan-kc1mm Год назад +1

    How to join in this ashram bro....?

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      U can contact them though their web site...

  • @RaviB-f7r
    @RaviB-f7r Год назад +1

    ஐயாரமணரிஷிஎந்தவருடம்தோன்றினார்அவர்பிறந்தவருடம்எப்பொழுதுவிபரம்வோண்டும்அன்பரே

    • @SynergyWin
      @SynergyWin  Год назад +1

      Birth place..THIRUCHULI..BIRTH..30.12.1879...Expired..14.4.50.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏

    • @SynergyWin
      @SynergyWin  4 месяца назад +1

      வாழ்க வளமுடன் 🍒