🥁🥁🥁🥁பறை சத்தம் கேட்டாலே எனக்கே தெரியாமல் வீரமான உணர்வு மற்றும், சோர்ந்து இருக்கையில் பறை சத்தம் கேட்டால் ஒரு தூண்டுதல் உண்டாகின்றது, அனைத்து பறை அடிக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள், உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரர்களே🥁🥁🥁🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
பாரம்பரிய இசை பிரமாதம்.... நம்மையும் சேர்ந்து ஆட தூண்டும் இசை மேலும் வளர வாழ்த்துக்கள்.. இது போன்ற கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு தெரிவிக்கும் தங்களுக்கு நன்றி.. பல கலைகள் தெரியாமலே போய்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... தங்களின் ஊக்குவிப்பு சிறந்தது..
@@Kattiyakkaran sir, we are doing a silambattam and we got national level and international level medals So, please come to visit our crew once. Thank you.
இந்த இசைக் கலைஞர்கள் மிகவும் அருமையாக இசை வாசிக்கிறார்கள் வாழ்த்துக்கள் இதே மாதிரி பறை இசை வாசிப்பவர்கள் திருப்பூரில் இருக்காங்க அவங்க எல்லாரும் ஒன்னுத்துக்கும் ஆகாதவங்க நல்ல வயிறு நிறைய சோறு தின்பார்கள் நிறைய சாராயம் குடிப்பாங்க ஆனால் இது மாதிரி ஒழுங்கா வாசிக்கத் தெரியாது
மிகவும் நன்றாக இருந்தது. கலைஞர்களுக்கு வாழ்த்துகள். ஆசானுக்கு குரு வணக்கம். நான் நிறைய பறை இசையை கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் பொதுவாக தாள நடை 4/8, 6/8 ( சதுஸ்ரம், திஸ்ரம் ) தாள அளவில்தான் இருக்கும். 5/8 ( கண்டம் ) தாள அளவில் நான் கேட்டது இது தான் முதல் முறை. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துகள் . உருவாக்கிய ஆசானுக்கு வணக்கம்.
இந்த கலை மறையாமல் இருக்கவேண்டுமானால் வெளிநாட்டு இசைகருவிகளை வைத்து மேடை கச்சேரி செய்கின்றவர்களை விலக்கிவிட்டு இதுப்போன்ற நாட்டுபுற கலைஞர்களை கோவில் திருவிழா, மற்ற விசேஷங்களுக்கு அழைத்து அந்த கலையை பாதுகாக்கவேண்டும்! நடனமாடிய கலைஞர்களுக்கு நன்றி!
entha stylelayeh ponal 25 varusam ponalum paraesai valara vaippilai...its amazing sound of music so create new movement of music and dance....Arivoli...tamilan
NATARAJAN SOMASUNDARAM அதில் அரசியல் உள்ளது.பிஜேபி செயல்பாடு தமிழகத்தில் தொடங்கியதில் இருந்துதான் சென்டைமேளம் வரவு ஆரம்பித்தது. நம்மூர் நாதஸ்வரம் பயன்பாடு குறைந்துகொண்டு வருகின்றது...
ஆதி இசை, உலகின் முதல் இசை, மூத்த இசை, முதல் இசை என்று சங்க காலத்தில் இந்த இசை இறைவன் தொண்டாக இருந்த இசையையும் இந்த இசை கலைஞர்களையும் ஆதரிப்பது இறைவனுக்கு நேரடியாக செய்யும் தொண்டு இவர்கள் இறைவனின் சிம்ம சொப்பனம் இவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் மக்கள்.
திருக்குறள் பறை பற்றிப் பேசுகிறது. அன்று போரில் ஒலித்தது மண விழாவில் ஒலித்தது வழிபாட்டில் ஒலித்தது இறுதி வழியனுப்பு நிகழ்வுகளில் ஒலித்தது எல்லாம் வேறு வேறு வடிவம் பெயர்களில்... எல்லாம் ஒன்றல்ல ஆனால் இன்று?!
ஆதி தமிழர்களின் கலைகளின் வந்த பறை இசை இன்று ஆரியன் இரத்தம் கலந்த தமிழர்களால் இழிவாக பார்க்கப்பட்டது......பறை இசையில் இருந்துதான் கர்டாக இசை மாற்றப்பட்டது.....ஆதாரம் நிறைய உண்டு.....
🥁🥁🥁🥁பறை சத்தம் கேட்டாலே எனக்கே தெரியாமல் வீரமான உணர்வு மற்றும், சோர்ந்து இருக்கையில் பறை சத்தம் கேட்டால் ஒரு தூண்டுதல் உண்டாகின்றது, அனைத்து பறை அடிக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள், உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரர்களே🥁🥁🥁🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
Thanks for your comments
D mb lz
Iùii8iiii49⅞⁸olio is tt5⁵
0
@@Kattiyakkaran bro unga number venum
வீரத்தமிழனின் இசை இந்த பறை இசை.... தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்... தமிழன்டா.....
Thank you for your support. Keep supporting us
நான் இங்கு தானா ஆடுறேன். முப்பாட்டன் பறைக்கு என் ஜீன் ஆடுது🙋🙋🙋
? Nmbr it
Mi Amor❤ I was a very good😎 day and)bh
My life is the same time I bchxvxnv
Re do understand😉 that
Mani apr
ஆதி இசை சிவனுடைய இசை பறை இசை ஆதித்தமிழர்களின் இசை வெல்க
True,NAYANMAR MANIKAVASAR ABOUT LORD SIVA:👇
திருவாசகம்-அன்னைப்பத்து
பண் :
பாடல் எண் : 1
"வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்"
அய்யா உங்களைப் போன்ற கலைஞர்கள் பெரிய அளவில் வர வேண்டும்
Thank you for your support. Keep supporting us
அந்த சிவன்கூட செவிசாய்க்கானட உன் பறை இசையை கேட்டு 😘😘😘😍
Thanks for your comments
இந்த பறையோசையை கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்.
Super 👌👌
பறை இசை என் உயிர்
Thanks for your comments
Samma
Thala super
@@SENTHILKUMAR-h7z2q puriyala bro enna solavaringa
super anna நம் பாரம்பரிய இசை தெரு"எங்கும் ஒலிக்கட்டும்
Thank you for your support. Keep supporting us
தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு இந்த இசை
Thanks for your comment pls do support
அடியோடு சேர்ந்து உங்களது நடனம் அருமை
Thank you for your support. Keep supporting us
இதான்டா எங்க தமிழ் பறை
பறை தமிழர்களின் பாரம்பரியம்💪💪
Thank you for your support. Keep supporting us
மகிழ்ச்சி அடைகிறேன்
கற்க விரும்புகிறேன்.....
Thanks for your comments
பறையர் என்பதில் பெருமை கொள்வோம்
ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே , உங்கள் ஆதரவை பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு தாருங்கள் ...
Tamilan enbathil perumai kolvom
@@sathishpalani8946 தமிழனின் ஆதி குடியே பறை மற்றும் குறவர் குடிதான் அதிலிருந்து வந்ததுதான் மற்றவையெல்லாம்
Plse inga jaathiya kondu varathinga 🤧
Tamilana perumai kollungal sagodhara
தமிழன் இசை......அருமை இதனை கேட்கும் போது ஒரு உட்சாகம்,ஆனந்தம் உண்டாகிறது.கலைஞர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்....❤❤
ஆதரவுக்கு நன்றி
உலகமே அழிந்தாலும் தமிழனின் பண்பாடுகளும் கலையும் அழியாது... எந்த நாட்டுக்காரனையும் இந்த இசை ஆட வச்சிடும்... ❤️❤️❤️
Thanks for your comments
உயிரோட்டமுள்ள இசை நாடி
நரம்பிலே உணர்வு கொண்டு
சுண்டிய குருதியும் துடிக்கும்
எழுந்து ஆட மன்னவனும் குடை நீக்கி ஆடி மகிழும்
இசை.....
#பறை
Thank you for your support. Keep supporting us
ஆடாமல் கேட்பது சிரமம்
Thank you for your support. Keep supporting us
Yes
Vera level........தமிழுக்கே உரிய இசை
Thanks for your comments
பரம் பொருலை அரிந்து இசைப்பதெ பறை இசை ,பறை இசையை வாசிக்கும் உல்லங்கலுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கல்
Thanks for your comments
பாரம்பரிய இசை
பிரமாதம்.... நம்மையும் சேர்ந்து ஆட தூண்டும் இசை
மேலும் வளர வாழ்த்துக்கள்..
இது போன்ற கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு தெரிவிக்கும்
தங்களுக்கு நன்றி..
பல கலைகள் தெரியாமலே போய்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... தங்களின் ஊக்குவிப்பு சிறந்தது..
thank you for your comment keep supporting
Anbu
An
@@Kattiyakkaran sir, we are doing a silambattam and we got national level and international level medals So, please come to visit our crew once. Thank you.
Anu arjun arjun
இந்த இசைக் கலைஞர்கள் மிகவும் அருமையாக இசை வாசிக்கிறார்கள் வாழ்த்துக்கள் இதே மாதிரி பறை இசை வாசிப்பவர்கள் திருப்பூரில் இருக்காங்க அவங்க எல்லாரும் ஒன்னுத்துக்கும் ஆகாதவங்க நல்ல வயிறு நிறைய சோறு தின்பார்கள் நிறைய சாராயம் குடிப்பாங்க ஆனால் இது மாதிரி ஒழுங்கா வாசிக்கத் தெரியாது
Thanks for your comments
தமிழனின் தேசிய இசை பறை இசை நாடி நரம்பை முறுக்கேத்தும் வீர இசை
Thanks for ur comment and keep supporting us
After hearing this whole . Was happened that feel
Vera level
என்னையறியாமல் ரசித்தேன்.....!
இந்த காணொளியை கொடுத்ததற்கு மிகவும் நன்றி.......
Thanks for your comments
வீரப்பறையர்களுக்கு வாழ்த்துக்கள்!💪
Thanks for your comments
சும்மா தெரிக்க விட்டேங்க.நீங்க பறை அடிக்கும் போது அதை என் கையால நானும் அதை தொட்டு அடிக்கனும்னு ஆசை.பறைனா பறைதா👌👌👍
Thank you for your support. Keep supporting us
அருமையிலும் அருமை . . . கோடி வாழ்த்துக்கள் அந்த கலைஞர்களுக்கு . .
Thanks for your support
மிகவும் நன்றாக இருந்தது. கலைஞர்களுக்கு வாழ்த்துகள். ஆசானுக்கு குரு வணக்கம். நான் நிறைய பறை இசையை கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் பொதுவாக தாள நடை 4/8, 6/8 ( சதுஸ்ரம், திஸ்ரம் ) தாள அளவில்தான் இருக்கும். 5/8 ( கண்டம் ) தாள அளவில் நான் கேட்டது இது தான் முதல் முறை. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துகள் . உருவாக்கிய ஆசானுக்கு வணக்கம்.
Thank you for your support. Keep supporting us
அடி அடி அடி நிறுத்தாத🥁🥁🥁
பறையின் சத்தத்தால் உடலின் ஒவ்வொரு நரம்பும் தானாக துடிக்குமே♥️♥️♥️
Hai
கறை அடிய நிருத்த முடியுமா
Sema
Pappu rish chef 259
Pappu rish chef 259 vfjfj
இப்பவாவது புரியுதே உங்களுக்கு உயிரிசையின் அருமை.... நன்றிகள் கோடி....
Thank you for your support. Keep supporting us
Grt!!! uchi mudhal paadham varai nammai refresh panni meditation pannum arpudamana parabariya kalai valaratum melum hattsoff to all kalaignargal azhaga eaduthuraitha kattiyakaranuku heartful thanks
Thank u for ur comment and keep supporting us
அருமை ஐயா மூதாதயனின் கலைவளர்த்தோரே வாழ்க பறை ஓங்குக பறை வளர்க பறை என்று உங்கள் கலை பெரும் பறைசாற்றப்படட்டும்...
Thank you for your support. Keep supporting us
பறை இசை நாடி நரம்பை முறுக்கேத்தும் வீர இசை❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌✌✌✌
Yogesh Nachiappan sorry soku sirumalar Pardesi
அருமையான பரை இசை. கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. நன்றி .
💪💪💪💪
அருமை அருமை அருமை
Thank you for your support. Keep supporting us
செம..வாழ்த்துகள் வாழணும் எம் பாரம்பரியக் கலைகள் பல்லாண்டு பல்லாண்டு
Thanks for your comments
மிகச்சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே 👌 👍 💪 💞 💞 💛 💝
👍👍👍
ரத்தம் வேகமாய் நரம்பு புடைக்க உயிரே ஆடும் இசை. பறைஓசை
நன்றி
மிக சிறப்பான நடனம்.மிக சரியான இசை....
Thank you for your support. Keep supporting us
Wow அருமை அய்யா நம் இசை மெய்சிலிரௌக்கிறது.....
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
வாழ்த்துக்கள்..நாகை சண்டியர் ரோலக்ஸ் மகி சார்பாக💐💐💐👌👌👍👍
Thank you for your support. Keep supporting us
பறை இசை என்பது உலகில் மூத்த இசை, என் இசைக்கு எனது வீர வணக்கம்
thanks
இந்த கலை மறையாமல் இருக்கவேண்டுமானால் வெளிநாட்டு இசைகருவிகளை வைத்து மேடை கச்சேரி செய்கின்றவர்களை விலக்கிவிட்டு இதுப்போன்ற நாட்டுபுற கலைஞர்களை கோவில் திருவிழா, மற்ற விசேஷங்களுக்கு அழைத்து அந்த கலையை பாதுகாக்கவேண்டும்! நடனமாடிய கலைஞர்களுக்கு நன்றி!
Thanks for your comments pls do support our channel
Correct bro
அது முதல்ல திமுக காரன்கிட்ட போய் சொல்லு
அருமை... இங்கே வாசிப்பவர்கள் இரத்தத்தில் உறி இருக்கிறது இந்த பறை... இந்த கலை வளர வாழ்த்துக்கள்...
thanks for your comments
The king of parai samar vel aasan. My guru is always a legend. Seelan from malaysia astro samar vel team. Pongga Tamil ❤
Velu anna mersal padathil unga parai isai neyradiyaga parthu irukkea super ra irundha thu valga parai isai 💪
Thanks for your comments
பறை! பறை! எங்கள் உயிர்!!
💪💪💪
Udambulam pullarikkithu po.....😊🤝🤝🤝🤝
Thanks for ur comment and keep supporting us
பறையே நீ வாழ்க வளமுடன் என்றும் 💪💪💪💪💪💪💝💝💝💘💘💘💙💙💙❤❤❤❤❤..
Thanks for your comment pls do support
entha stylelayeh ponal 25 varusam ponalum paraesai valara vaippilai...its amazing sound of music so create new movement of music and dance....Arivoli...tamilan
Thank you for your support. Keep supporting us
This make me happy ..... Emotionally I'm cry ....
Thanks for your support
பிரமித்துப் போனேன் என் கிராமத்தில் சிறுவயதில் ஊர்திருவிழாவில் இருப்பது போல் தோன்றியது
Thank you for your support. Keep supporting us
மிக அருமை.......
Thank you for your support. Keep supporting us
உண்மையான என் பரை தப்பாட்டம் மகிழ்ச்சி
Thanks for the comments
பறை இசை மிகவும் அருமையாக இருந்தது
Thank you for your support. Keep supporting us
போன பிறவியில் வாழ்ந்தாய் உணர்கிறேன்...ஏனோ விழிநீர் வருகிறது இதை கேட்கும்போது
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
எங்கள் முப்பாட்டன் இசை ♥️
Thank you for your support. Keep supporting us
பறை இசை முழக்கம்......நன்றி வேலு ஆசான்.....
Thank you for your support. Keep supporting us
This is the main logo of tamilnadu.....u all are pride of tamilnadu...... Keep grow this art
Thanks for your comment pls watch our videos and do support
சோகம் கூட சோர்ந்து போகும். தமிழர்களின் தற்பெருமை... மிக மகிழ்ச்சியளிக்கும் பறையாட்டம்... தலைவணங்குகிறறோம் உங்கள் இசைக்கு.. 🙂🙂🙂👍👍👍👍👍👍👍
Thanks for your support
எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் உங்களின் பங்களிப்பு வேண்டும்
Please see the description for contact number
இதற்கு ஈடு இணை கண்டதில்லை இதுவரை.. வாழ்க வளர்க..
Thanks for your comments
Super உணர்ச்சி மிகுந்த ஒளிப்பதிவு
Thank you for your support. Keep supporting us
அற்புதமான இசை ஒவ்வொரு தமிழனும் உணரக்கூடிய இசை சாதிய உணர்வுகளை கடந்த இசை எம் பறை இசை...
Thanks for your support
இசையின் பிறப்பிடம் பறைஇசை
நாம்தமிழர்
Thank you for your support. Keep supporting us
Adina ethutha adi...nice music...adi thoolllllll....i like it...i love to parai.....
sir superb solla varthaigal illai arumaiyana isai innum vallaratum vazthukal iyya
Thanks for your comments
அருமை valthukkal சகோ
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
பறை வெல்லட்டும்.....வாழ வேண்டும் தலைமுறை கடந்து.... தமிழனுடன்
Thank you for your support. Keep supporting us
வாழ்க தமிழனின் கலைகள் உங்களின் புகழ் மேலும் வளரச்சியடைய வாழ்த்துகிறோம் நாம் தமிழர் நாம்தமிழர்......
Thanks for your support
உங்களையல்லவா அனைத்து விழாக்களுக்கும் அழைக்க வேண்டும் தமிழனென்பவன், உங்களை விடுத்து செண்டை மேளத்தை அழைப்போரை என்ன சொல்லி நோவது...
Thanks for your comments
மானங்கெட்ட மலயாள போதை மூடர் கூட்டம் - அப்டி சொல்லலாம்.
Super
NATARAJAN SOMASUNDARAM
அதில் அரசியல் உள்ளது.பிஜேபி செயல்பாடு தமிழகத்தில் தொடங்கியதில் இருந்துதான் சென்டைமேளம் வரவு ஆரம்பித்தது. நம்மூர் நாதஸ்வரம் பயன்பாடு குறைந்துகொண்டு வருகின்றது...
Super
ஐயா அருமை வார்த்தைகள் இல்லை எனக்கு புடிச்சிருக்கு 👌👌
💪💪💪
பறை வாழ்க
Thank you for your support. Keep supporting us
Semma maassss adina ethuthan adi🥁🥁🥁🥁🥁🥁
Thanks for your comments
Scintillating n breath-taking performance by Alanganallur Samar kalai kuzhu. Hats off to Velu aasan n team...
thanks for your comments... keep supporting
சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா அருமை
💪💪💪
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...! Nice
Thanks for ur comment and keep supporting us
எனக்கு மிகவும் பிடித்த பறை இசை...
Thank you for your support. Keep supporting us
அருமை பறைஇசை
Thank you for your support. Keep supporting us
பறை யை மிஞ்ச எவனும் இல்லை 👌🙏🙏🙏
Thanks for your comments
அருமை
Thank you for your support. Keep supporting us
அருமை பெருமைகளை மனதில் ஊட்டிய மக்கள் கலைஞர் அவர்கள்
Thanks for your support
மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
Thanks for your comments
உயிரோட்டம் மிக்க இசை... உணர்வுகளில் கலந்து விட்டது..
Thank you for your support. Keep supporting us
பறை அடி இடி மாதிரி இருந்தது அருமை அண்ணா😍😍
Thank you for your support. Keep supporting us
ஆதி இசை, உலகின் முதல் இசை, மூத்த இசை, முதல் இசை என்று சங்க காலத்தில் இந்த இசை இறைவன் தொண்டாக இருந்த இசையையும் இந்த இசை கலைஞர்களையும் ஆதரிப்பது இறைவனுக்கு நேரடியாக செய்யும் தொண்டு இவர்கள் இறைவனின் சிம்ம சொப்பனம் இவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் மக்கள்.
Thanks for your comments
Parrai virumbuvargal mattum like podunga 👇👇👇👇
Thanks for your comments
😍😍😍😍😍😍🕺🕺🕺 vera level ADI dhool manasu avalo nimadhiya erku
Thank you for your support. Keep supporting us
நமது பறை இசையை நாமே அழிக்க கூடாது, ஆகவே கேரள இசையை தவிர்ப்போம்
Thanks for your comments
Marana performance Anna......... Goosebumps. Vera level😍😎🖤tamizhan 🤩
Thanks for your support
Arumaiyana kalai valaratum valthukal sir
Thanks for ur comment and keep supporting us
அட என்ன பா சில நொடிகளில் கண்ணீர் வர வைத்துவிட்டீர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
திருக்குறள் பறை பற்றிப் பேசுகிறது.
அன்று போரில் ஒலித்தது மண விழாவில் ஒலித்தது வழிபாட்டில் ஒலித்தது இறுதி வழியனுப்பு நிகழ்வுகளில் ஒலித்தது எல்லாம் வேறு வேறு வடிவம் பெயர்களில்... எல்லாம் ஒன்றல்ல ஆனால் இன்று?!
Thanks for your comments
உண்மை 🙏
Chenda melam avidathai pidithu vittathu ...
@@dhanasekarapandiansrinivas4542 Thank you for your support. Keep supporting us
ஆதி தமிழர்களின் கலைகளின் வந்த பறை இசை இன்று ஆரியன் இரத்தம் கலந்த தமிழர்களால் இழிவாக பார்க்கப்பட்டது......பறை இசையில் இருந்துதான் கர்டாக இசை மாற்றப்பட்டது.....ஆதாரம் நிறைய உண்டு.....
😍😍😍😍👌👍kannukalangiruchu wow idhairku eeduinai edhum illai😍👌💪💪👍
Thank you for your support. Keep supporting us
அருமை 👌
Thanks for ur comment and keep supporting us
தமிழ் இசை
ஆதி இசை
துள்ளல் இசை
ஆடும் இசை
ஆட்டி வைக்கும் இசை
மக்களிசை
உலக இசை
வாழ்வின் அங்கம் எங்கள்
பறை இசை என்று
சங்கே முழங்கு
Thanks for your comments
Awesome .. Vera level..😉😉
perukerpa uyirottamana parai attam. Vazhthukal thozhargalae.
சுப்பர்
Thanks for ur comment and keep supporting us
பறை பறை பறை சாற்றி
தமிழ் நாடு தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
இதுவே எங்கள் இனம்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்