Parai Introduction Part - I

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 361

  • @meerakannan2396
    @meerakannan2396 5 лет назад +3

    சக்தி ஆசான் அவருக்கு என் வணக்கம் நான் தமிழ்பல்கலைக்கழக ஆய்வாளர். உங்கள் நடனத்தை நேரில் பார்க்க குடுத்து வைத்தேன் மிக்க அருமையாக இருந்தது நேரில் வாழ்த்துக்கள் கூற இயல இல்லை தற்போது எனது வாழ்த்துக்கள்

  • @navalantamizan1343
    @navalantamizan1343 4 года назад +1

    த கு.. மூளைக்கு நேராக ஏறிச்சென்று உட்கார்ந்து கொள்கிறது. எந்த இசையையும் இவ்வளவு நெஞ்சுக்கு நெஞ்சாக யார் கற்றுத்தந்தும் நான் கண்டதோ கேட்டதோ இல்லை. தலை சிறந்த இசை பயிற்று அறிவு. மெச்சுகிறேன்!

  • @deepakchinta
    @deepakchinta 8 лет назад +21

    Probably this is the best video that is teaching the parai in the systematic way....
    soooper ji...
    perfect

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 6 лет назад +42

    நன்றி தம்பி பரை அடி ப்பதை மரந்துவிட்டோம் நாங்கள் பட்ட அவமானம் அதிகம் குவைத் நாடு

  • @mraja9842
    @mraja9842 5 лет назад +2

    The first ever instrument and which is the mother of instruments, music and dance!
    There is a lot of connection between all the arts and parai!

  • @prasanth1205
    @prasanth1205 6 лет назад +3

    உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற விடியோகளை நாங்கள் எதிபகிறோம். உங்கள் கலை பயணத்திக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  • @sirakukal5096
    @sirakukal5096 4 года назад +5

    மிக்க நன்றி என் மகள் இந்த வீடியோ பார்த்து கற்றுக்கொள்கிறாள் 🙏🙏🙏

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 4 года назад

      Jc B மிக்க மகிழ்ச்சி

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад +1

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @manimanojmanimanoj6952
    @manimanojmanimanoj6952 6 лет назад +10

    அண்ணன் அவர்களுக்கு என் உளமன உணர்வுக்கொண்ட பறை இசை வாழ்த்துக்கள்!

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      நன்றி தோழர்

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @ambetkarambetkar5105
    @ambetkarambetkar5105 5 лет назад +17

    Thank you Guruva , I like to learn play PARAI Sir....

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 лет назад +1

    அருமை சக்தி மாஸ்டர் . கடந்த மூன்று வாரங்களில் உங்கள் வீடியோ பார்த்து ஓரளவு வாசிக்க பழகிக் கொண்டேன் . நன்றி இன்னும் அடுத்த அடுத்த முயற்சிகளை பதிவிடுங்கள் .

  • @ThePathumai
    @ThePathumai 4 года назад

    செம மிகவும் அருமையான எளிமையான முறையில் பறை யை சொல்லி கொடுக்கும் சக்திக்கு வாழ்த்துகள் !!

  • @swapnarajesh8349
    @swapnarajesh8349 6 лет назад +1

    Anna thanks 100 times assai Parai kathukanum tha ithu video gods gift anaku

  • @madura98147
    @madura98147 2 года назад +1

    Iam Addicted this sound so cute 😊😊😊😊👍👍👍👍👍👍

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 6 лет назад +20

    ஆதித் தமிழர்கள் இசைத்த இசை .நன்றி சக்தி அண்ணா

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад +1

      நன்றி

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад +1

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @பாரதிசிலம்பாட்டகழகம்

    அருமை மாஸ்டர் தம்பி . இதேமாதிரி. வருசையா பாடமா தரவேண்டுகிறேன். நன்றி. பயணம் தொடரட்டும்.

  • @PrasannaKumar-nt4fg
    @PrasannaKumar-nt4fg 5 лет назад +1

    Excellent teaching Anna... I was searching to learn parai in Chennai but I can't find out..... Excellent work

  • @RamKumar-fg9xu
    @RamKumar-fg9xu 5 лет назад +1

    parayanda 💪dislike pannavangaluku enna bro therium sathi kodumaya pathi antha nainga vera sathiya than irukum anna great job 😘😘😘

  • @s.nirmalkumar5617
    @s.nirmalkumar5617 4 года назад +1

    Paraikku support pannunga pa idhu namma parambariya kalai

  • @vishalnaik9301
    @vishalnaik9301 3 года назад

    Nice Super Bajaya Dada I enjoyed Brother Super Dada

  • @pradeepm6063
    @pradeepm6063 6 лет назад +10

    I love what you are doing keep rocking vaalga tamil valarga parai

  • @mraja9842
    @mraja9842 5 лет назад +2

    Each group will have their own rules for their group members. We should respect that and be inclusive.

  • @manikandan9945
    @manikandan9945 5 лет назад +1

    விரைவில் கற்றுக்கொள்கிறேன்.....

  • @alexanderraymand4952
    @alexanderraymand4952 3 года назад

    I am teaching my daughter by your video

  • @mraja9842
    @mraja9842 5 лет назад +2

    Good Job!
    Looks very practical and please keep up your good work.

  • @paalaisolai
    @paalaisolai 2 года назад

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நிறைய கற்க வாய்ப்பு கிடைத்தது. திருமணத்திற்கென்று பிரத்யேக அடிகள் இருக்கா? அதை பகிர்ந்து கொள்ள முடியுமா?

  • @NAMMAOORUCHEKKU
    @NAMMAOORUCHEKKU 7 лет назад +4

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோ.....பயனுள்ளதாக இருக்கு

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @dpak_ak
    @dpak_ak 8 лет назад +11

    kalakittinga Anna... parai Ku ippadi ellam payirchi irukkunnu indha video va paathu dhaan therinjadhu... Indha video va kandippa niraya per Ku theriya vaippen... dhayavu senji indha kalai ya idhe muraiyil niraya per Ku Kathu kodunga....

    • @sakthitamil5641
      @sakthitamil5641 8 лет назад

      nichayamaga... nandri...

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 6 лет назад

      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      Nimirvu kalaiyagam
      school of parai music
      +91 9659277222
      +91 8608179437

  • @Karuvachi2086
    @Karuvachi2086 4 года назад

    Regardless of caste, religion, language, etc, like this music should be teach....

  • @tr.era.muthuraman9769
    @tr.era.muthuraman9769 5 лет назад +1

    அருமையோ அருமை

  • @aishualex1552
    @aishualex1552 5 лет назад

    Semmaaaaaaiya solitharinga ... Anna.. superb

  • @dhinesh2932
    @dhinesh2932 4 года назад

    அருமை அண்ணா. நம் இனத்தின் கலை என்பதில் எனக்கு கர்வம் உண்டு. சாமிக்கு மாட்டு தோலில் செய்த மேளம் மட்டும் அடிக்கலாம். ஆனால் மாட்டு கறி திண்பவன் ஆகாது. என்ன கொடுமை இது. ஆனால் அது இனி நடக்காது.

  • @rajarajan6395
    @rajarajan6395 5 лет назад +1

    அருமை சகோ

  • @gunaviji
    @gunaviji 5 лет назад

    அரூமை தோழர், ஒவ்வொரு அடியையும் எத்தனை முறை இசைக்க வேண்டும்.

  • @mahees5087
    @mahees5087 4 года назад +1

    Manin manam varugirathu vannakkam. Great instrument of tamils

  • @kumaresankuttima358
    @kumaresankuttima358 6 лет назад +1

    அருமையான பதிவு

  • @goodluckchanneltamil2362
    @goodluckchanneltamil2362 5 лет назад +1

    நன்றி அண்ணன்

  • @Msmm--FF
    @Msmm--FF 2 года назад +1

    thank for u lesson

  • @பாலமுருகன்மாரி

    அருமை தலைவரே

  • @kirankumarsailla5605
    @kirankumarsailla5605 6 лет назад +1

    Super brother... Post more videos like this..

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam6446 5 лет назад +1

    அருமை

  • @dhanasekardurairaj5590
    @dhanasekardurairaj5590 6 лет назад +4

    I want to learn and teach to my son. Where I can buy parai for both me and 2 year old son. Is it very difficult to learn ?

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      முதலில் அவர் அதை கற்று கொள்ளும் சூழலிலிற்கு அழைத்து வாருங்கள்..
      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437

  • @rohitisaacrorex
    @rohitisaacrorex 4 года назад +4

    Thank you for your lesson!

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 5 лет назад

    super shakthi master , a pleasant back round...with a pet

  • @முத்துப்பேட்டைஹபீப்-வ6ந

    தமிழன்டா

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 4 года назад

      முத்துப்பேட்டை ஹபீப் Nandri

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @rohitkarthi8020
    @rohitkarthi8020 6 лет назад +6

    ஆதி தமிழன் இசைக்கு நன்றி

  • @kkprithiv8593
    @kkprithiv8593 5 лет назад +2

    Enaku parai kathukanunu romba naal aasai so Idhu cuddlorela engayavadhu solli kudupangala anna

  • @பழனிமுருகன்-ல8ள

    தம்பிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @jackcva4785
    @jackcva4785 3 года назад

    Romba arumai Annan...

  • @sivasr2002
    @sivasr2002 5 лет назад +1

    very very nice, master.

  • @PavithraPavithra-zw3ce
    @PavithraPavithra-zw3ce 4 года назад

    Semmma bro...thapaatam pidichavunga rise your hands....,

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 6 лет назад

    Parai en adaiyalam each parayar nam vasika vendum evadrai nam semmai padutha vendu vazthukkal sakothara

  • @Netrikann786
    @Netrikann786 5 лет назад +1

    நண்பா அருமை

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 года назад +1

    செம்மயா சொல்லி தரிங்க ணா

  • @ananthananthakumarananthak470
    @ananthananthakumarananthak470 5 лет назад +1

    Anna sema

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 6 лет назад +3

    Nanba , arumai. !

  • @Bsuresh-cx2kw
    @Bsuresh-cx2kw 6 лет назад +1

    Super Anna.

  • @sathyakumar2647
    @sathyakumar2647 6 лет назад +1

    வாழ்த்துக்கள் 🙏

  • @sylvesterj3093
    @sylvesterj3093 5 лет назад

    Wonderful help bro this is what I was searching for thanks keep teaching very much useful

  • @mugavari_mugavari
    @mugavari_mugavari 2 года назад

    Bro I'm s.v.parthiban akilan from Coimbatore in mugavari Digital music yoga Namper kadikuma pls
    ..

  • @jbharathidhasan4596
    @jbharathidhasan4596 4 года назад

    Anna athu yen startla parai kazhai erai makal nu sonega but esaikurapa parai mezhathsne ozhikanum yen kezhela ozhikuthu Anna.

  • @madhushwaran7494
    @madhushwaran7494 4 года назад +1

    Sar na Parai Vanganuum pls help me sar

  • @donboscomatrichrsecschoolu5083
    @donboscomatrichrsecschoolu5083 6 лет назад +2

    I WANT O BUY PARAI WHAT TO DO PLEASE TELL ME

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      call the below numbers..
      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437

  • @ragavendirab9441
    @ragavendirab9441 5 лет назад +1

    Where should I buy parai instrument brother

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      call below numbers bro..
      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437

  • @anbuselvam7368
    @anbuselvam7368 5 лет назад +3

    Sir
    I want to learn parai isai. It is my dream since from childhood . Any coching centre available in chennai??

  • @shanavazk383
    @shanavazk383 6 лет назад +3

    Nandri nanbhare.

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437

  • @arulniraiselvi931
    @arulniraiselvi931 6 лет назад +3

    Thanks bro for teaching paati

  • @நான்-ழ1ங
    @நான்-ழ1ங 5 лет назад +1

    Guruveee

  • @mohamednazar5365
    @mohamednazar5365 6 лет назад +3

    அருமை உறவே

  • @நினைவில்என்னவள்-ன4ச

    Super jiii....

  • @Paruthi.618
    @Paruthi.618 Год назад

    அருமையான உறுதிமொழி👌

  • @thangarajan8890
    @thangarajan8890 Год назад

    அருமை நன்பரே...

  • @prabunkl7039
    @prabunkl7039 6 лет назад +23

    அருமை வாழ்த்துக்கள் தோழர்
    பிரபு நாமக்கல்

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 4 года назад

      prabu nkl Nandri

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 3 года назад

      மிக்க நன்றி..
      மேலும் இணையவழியில் பறை கற்க
      +91 6380413279
      +91 9659277222
      facebook.com/sakthitamilnimirvu/

  • @mrkrisna299
    @mrkrisna299 6 лет назад +1

    super brother

  • @prabhusha4285
    @prabhusha4285 6 лет назад +1

    Super ji

  • @cuuthayamoorthy6934
    @cuuthayamoorthy6934 7 лет назад +1

    IF ANY MISTAKE LET E KNOW, i AM NEW PARAI LEARNER
    Parai beats.
    Hold thin stick on Left Hand
    Hold freely strong stick on Right Hand
    Rthym for thin stick : Ta/tha - Hold stick on left hand -use upper portion of drum to make beat
    Rthym for thick stick: KU/Thi - Hold stick on Right bottom of drum /some time on middle of the drum
    Starting beat: Ta,Ku.Ta,Ku, Ta,ku ,ta,ku.Ta,KU (Description: 5 single beats on each stick). Once you feel good with your single beat , continue to next step)
    NILAI 1, ADI 1 : THA-KUKUKU, THA -KUKUKU, THA-KUKUKU, THA,THA
    THA-KUKUKU, THA -KUKUKU, THA-KUKUKU, THA,THA
    1 Upper stroke continues with 2 bottom strokes (series of 3) then 2 upper strokes. Continue still you feel comfortable and confident
    NILAI 1, ADI 2 : THA THA THAKUKU, THA THA THAKUKU, THA THA THAKUKU
    , THA THA THAKUKU
    NILAI 1, ADI 3
    THAKUKU-THAKUKU ,THAKUKU,THAKUKU,
    THAKUKU-THAKUKU ,THAKUKU,THAKUKU,
    NILAI 1, ADI 4
    THAKUKU-THAKU, THAKUKU-THAKU, THAKUKU-THAKU, THAKUKU-THAKU
    THAKUKU-THAKU, THAKUKU-THAKU, THAKUKU-THAKU, THAKUKU-THAKU
    NILAI 2 , ADI 1:
    THEEM THEEM THAKUKU THAKU, THEEM THEEM THAKUKU THAKU
    THEEM THEEM THAKUKU THAKU THEEM THEEM THAKUKU THAKU
    NILAI 2, ADI 2 :
    THI THAKUKU, THIKU THAKUKU, THI THAKUKU, THIKU THAKUKU
    THI THAKUKU, THIKU THAKUKU, THI THAKUKU, THIKU THAKUKU
    NILAI 2 , ADI 3:
    THEEM KU , THAKUKU, THAKUKU THAKU, THEEM KU , THAKUKU, THAKUKU THAKU
    THEEM KU , THAKUKU, THAKUKU THAKU, THEEM KU , THAKUKU, THAKUKU THAKU

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 6 лет назад

      CU uthayamoorthy மொழியாக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      Nimirvu kalaiyagam
      school of parai music
      +91 9659277222
      +91 8608179437

  • @pianoforme122
    @pianoforme122 3 года назад

    How to make parai and where to buy

  • @senthilprabhu6466
    @senthilprabhu6466 5 лет назад +1

    Parai peasum thamizlukku
    Vanakkam...

  • @murugan_kovai
    @murugan_kovai Год назад

    bro, where to buy the good quality parai

  • @Lamtpjn
    @Lamtpjn 3 года назад

    Arumai brother...

  • @prashara
    @prashara 4 года назад

    where can we get authentic parai. if you make video on different types of parai, quality price it will be helpful and place to purchase.

  • @velmurugans1768
    @velmurugans1768 6 лет назад +1

    அருமை❤️❤️❤️

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 5 лет назад +1

    Parai vaalvatharku neengalum oru mukkiya pangu undu sir

  • @sarathybadri8359
    @sarathybadri8359 3 года назад

    Super g sir how can I buy one of these drums

  • @jpeditz2663
    @jpeditz2663 6 лет назад +4

    anna super na innum videos iruntha update pannuga

  • @susanthramyasusanthramya603
    @susanthramyasusanthramya603 6 лет назад +1

    super anna

  • @Sathishb4558
    @Sathishb4558 3 года назад

    I love u anna😍😍😍anna more videos potunga

  • @அநீதியின்அரக்கன்

    1.30 😍👌👌👌👌super bro

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437

  • @alarm1359
    @alarm1359 3 года назад

    Meiga arumai nanba. 👌👌👌

  • @chakravarthy6566
    @chakravarthy6566 5 лет назад +1

    anna super

  • @sitruarasan9998
    @sitruarasan9998 5 лет назад

    Anna romba nandri arumai

  • @tamilarasan5811
    @tamilarasan5811 5 лет назад

    சிறப்பு அண்ணா

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 5 лет назад

    Arumaiyaana music... Thanks

  • @nageswaranramanathan6002
    @nageswaranramanathan6002 4 года назад

    Units nattupura suzhal units Paris yesai.valga valamudan

  • @Ktsc07
    @Ktsc07 6 лет назад +1

    Super thala

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 5 лет назад +1

    சூப்பரா சொன்னீங்க நண்பரே இன்னும் அடி முறை சொல்லித் தாருங்கள் தோழரே

  • @joepranish7006
    @joepranish7006 7 лет назад

    அருமை. நல்வாழ்த்துக்கள்!

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 6 лет назад

      joe pranish மிக்க நன்றி...
      Thank you..
      Sakthi - Parai artist and trainer
      Nimirvu kalaiyagam
      school of parai music
      +91 9659277222
      +91 8608179437

  • @irulastv8722
    @irulastv8722 6 лет назад +4

    அருமை தோழரே

  • @SarathKumar-tb5mi
    @SarathKumar-tb5mi 6 лет назад +1

    semma anna

  • @ermukeshacme
    @ermukeshacme 7 лет назад +1

    I am always big fan of parai ... I would like to learn . will u teach me bro ☺

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 6 лет назад

      g mukesh மிக்க நன்றி...
      கத்துக்கலாம் வாங்க
      Sakthi - Parai artist and trainer
      Nimirvu kalaiyagam
      school of parai music
      +91 9659277222
      +91 8608179437

  • @devu110
    @devu110 7 лет назад

    Arumai.... Arumai.... Arumai....

    • @sakthi-paraiartist-trainer
      @sakthi-paraiartist-trainer 5 лет назад

      மிக்க நன்றி...
      Sakthi - Parai artist and trainer
      +91 9659277222
      +91 8608179437