படிப்பில் GOLD MEDAL பறை வாசிப்பதில் வேற LEVEL! COUPLE INSPIRING பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 161

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ranjithranjith5937
    @ranjithranjith5937 Год назад +52

    இதுபோன்ற முகம் தெரியாத எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள் வெளி உலகத்திற்கு காட்டிய Behind woods சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @selvakumar-hb1wk
    @selvakumar-hb1wk Год назад +34

    வாழ்த்துகள் ஶ்ரீ and சந்திரிகா....
    அறிவையும்,திறமையையும் யாரும் மறைக்க முடியாது...

  • @Ragul_94
    @Ragul_94 Год назад +42

    தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 💕 மேடை ஏறும் இடமெல்லாம் சமூக நீதியை பறைசாற்றும் காதல் இணையர்க்கு பேரன்பும் வாழ்த்துக்களும் 💕 பறை ஓங்கி முழங்கட்டும்😍

  • @veerakumar9905
    @veerakumar9905 Год назад +16

    பறையொலி போல் உங்கள் காதல் மண வாழ்வும் ஓங்கி ஒளித்து மகிழ்ச்சி பரவட்டும் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 Год назад +7

    இந்த காதல் அன்பு நட்பு என்றென்றும் நீங்காமல் வாழ்க வளமுடன் நலமுடன் ⚘❤

  • @manibharathi9840
    @manibharathi9840 Год назад +24

    அட்டகாசம் தோழர் ஸ்ரீ சந்திரிகா. ✨️✨️. மகிழ்வோடு வாழ எனது வாழ்த்துகள் 🌈

  • @MarxiyaComrade
    @MarxiyaComrade Год назад +26

    பறை இசையால் எங்களை புத்துணர்வு பெறச் செய்யும் சந்திரிக்கா தோழர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Год назад +5

    மனித உணர்வுகளை புரிந்த தம்பதி வாழ்த்துக்கள்

  • @asaithambik9558
    @asaithambik9558 Год назад +3

    வாழ்த்துகள் தோழர் இந்த பறை இசையை இந்தளவிற்கு மதிப்புக்கும் மரியாதைக்குரிய இசையாகவும் வணிகநோக்கமாகவும் மாற்றி அமைக்க வேண்டும் வாழ்த்துகள்.சினிமாவில்‌பறை அடித்தால் அது வெஸ்டன் கலாச்சாரம் தெருவில் அடித்தால் ஒரு குறிப்பிட்ட சமுகத்தின் இசை இதை மேம்பட்ட இசையாக மாற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ‌உங்கள் கொள்கையிலும்‌ தன் மானத்தில்லும்‌ நிலை நின்று பறை இசையை பார்புகழும்‌ இசையாக மாற்ற மேற்கொள்ளும் உங்கள் முயற்சிக்கு தொடர்ந்து என்போன்றவர் ஆதரவு தொடரும் ஜெய் பீம்

  • @vakaiyampar
    @vakaiyampar Год назад +24

    வாழ்த்துக்கள் தோழர்களே
    உங்களை முன் உதாரணமாக வைத்து ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த கலை வடிவங்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    குறிப்பாக பறை இசையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களைப் பின்பற்றி பல இளைஞர்கள் பறை இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Vfx_animal_1
    @Vfx_animal_1 Год назад +5

    இந்த செல்ல குழந்தைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +3

    மிக அருமை...தம்பதியருக்கு எனது வாழ்த்துக்கள்...

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Год назад +4

    அனைத்து நலமும் வளமும் பெற்று மேலும் வளமுடன் வாழ இந்த இணையர் வாழ்த்துகிறேன்.

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 Год назад +17

    சிறப்பு. இன்னும் தடைகளை உடைத்து அடுத்தடுத்து வெற்றி பெற வாழ்த்துகள்

  • @manickamv6241
    @manickamv6241 Год назад +1

    எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி தோழர்களே.

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Год назад +3

    அருமை அன்புப்பிள்ளைகளே
    பல்லாண்டு வாழ்க நீங்கள் .

  • @rangaprasathm4940
    @rangaprasathm4940 Год назад +12

    Love you both அருமை தோழர்களே. So Proud of you. Keep Rocking 👍🏻🎉🎊❤️

  • @sribros807
    @sribros807 Год назад +2

    இரண்டு புரட்சிக்கலைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள் நீங்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் சூப்பர்.

  • @தமிழன்-ன1ச
    @தமிழன்-ன1ச Год назад +1

    இசையில் மட்டும் இல்லை பேச்சிலும் மிகவும் பக்குவப்பட்ட இந்த தமிழர்களை பார்க்கும் பொழுது மிகுந்த பெருமையாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @remapk163
    @remapk163 Год назад +10

    நல்ல முறையில் ஒரு பதிவு...
    வாழ்த்துக்கள்.

  • @laygeon3042
    @laygeon3042 Год назад +35

    நீங்கள் இருவரும் தமிழில் அழகாக நேர்த்தியாக உரையாடல் நடத்தியமைகாய் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +2

    பெருமை பெருமை திறமை பெருமை, உங்கள் சிறப்பு, எங்கள் மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் பறை பறை தம்பதிகளின் இசை விருந்து.

  • @uthirasamyp
    @uthirasamyp Год назад +6

    தோழர்கள் இருவரும் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Год назад +14

    பறை என்பது, சாதி அல்ல
    அது நம் தலைமுறையின். பெயர்

  • @kavyaa2068
    @kavyaa2068 Год назад +4

    super வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு வளத்துடன்

  • @krishnandhatcha257
    @krishnandhatcha257 Год назад +4

    நீடுடி வாழ்க வாழ்க, வாழ்க சகோதரர் சகோதரி.

  • @rajan9046
    @rajan9046 Год назад +1

    தோழர் இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @DrCSK8
    @DrCSK8 Год назад +1

    Wow superb hats off your music brought tears🙂 keep rocking

  • @natarajannataran4767
    @natarajannataran4767 Год назад +1

    அருமை பிள்ளகளே உங்களுக்கு என் மனமாரந்த வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆதிபறைஇசையை தொட்ட உங்களை ஆண்டவன் கைவிட மாட்டார்.

  • @pitchaimanin7876
    @pitchaimanin7876 Год назад +1

    அருமை தோழரே வணக்கம் நன்றி excellent speech

  • @meshackambur9881
    @meshackambur9881 Год назад +2

    உயர்ந்த ஓசை உங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்ந்துகாட்டுங்கள்

  • @leochn79
    @leochn79 Год назад +1

    Good one... Keep rocking 👍👍👍

  • @sanusuya6147
    @sanusuya6147 Год назад +1

    இவர்களின் கட்டுபாடு இக்காலத்திற்க்கு மிகவும் அவசியம் , பறைஇசையால் பரவசம் அடையும் பலரும் இசை கருவியையும் இசைப்பவரையும் இழிவாகவே பார்க்கின்றனர், இந்த மூன்று கட்டுபாடுகளை மற்ற கலைஞர்களும் பின்பற்றினால் வாழ்வியல் சுதந்திரமும் , சமுதாய மதிப்பும் உயரும் உங்கள் இருவருக்கும் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள், வாழ்வீர் பல்லாண்டு* நன்றி.

  • @annadurair9449
    @annadurair9449 Год назад +4

    மிகவும் சூப்பர்

  • @ssraju07
    @ssraju07 Год назад +4

    வாழ்த்துகள், தமிழனின் கலையை காப்பதற்காக. போரில் முதலில் அடைக்கப்பட்ட இசை. வீரம் நிறைந்த சமூகம் இன்று தாழ்ந்த சமூகமாம்.ஆதி தமிழன் நிலை

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +3

    வேற லெவல் இசை வாழ்த்துக்கள்

  • @tamilms5536
    @tamilms5536 Год назад +1

    வாழ்க பல்லாண்டு உங்கள் இசையும் உங்கள் காதலும் 💐💐

  • @akmani4773
    @akmani4773 Год назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா🌼🙏

  • @lakshminarayanansaibaba7864
    @lakshminarayanansaibaba7864 Год назад +7

    Congrats couple, great 👍

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 Год назад +10

    Wonderful Couple, Best Wishes

  • @tamilarasu9495
    @tamilarasu9495 Год назад +3

    தோழர் தோழி இருவருக்கும் எமது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அ தமிழ் அரசு கத்தார்

  • @tamilart360
    @tamilart360 Год назад +7

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰✨💐✌️

  • @ramakrishnanp9845
    @ramakrishnanp9845 Год назад +3

    Good Interviews are doing

  • @thalapathyveriyan3253
    @thalapathyveriyan3253 Год назад +6

    💥👏Great journey sri anna and chandrika akka ,way more to go 💯

  • @thivakaran8867
    @thivakaran8867 Год назад +6

    Very ^_^ sister and brother: from USA

  • @veerappant3323
    @veerappant3323 Год назад +2

    Really very Happy to say Super & Very Cute.

  • @rmselvam2422
    @rmselvam2422 Год назад +1

    அன்பு தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @appadiya5634
    @appadiya5634 Год назад +1

    இனிமையான இந்த ஜோடிகளின் இந்த கருவியின் கலை ஆர்வம் அர்பணிப்பு வாழ்க்கை புரிதல் அடடா😁😁👌👌👌💯ஆண்டு வாழ்க🙌🙌🎉👋👋👋😁😁🏁🏁🏁🏁🏁🏁

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க உங்கள் உள்ளம்

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Год назад +4

    வாழ்த்துக்கள்.

  • @ragavendranrg2518
    @ragavendranrg2518 Год назад +10

    😘 I 😘 love 😘 them 😘😘😘

  • @muthuselvan638
    @muthuselvan638 Год назад +1

    Congratulations to Shri and Chandrika

  • @saravanap8350
    @saravanap8350 Год назад +7

    வாழ்த்துகள் ஶ்ரீ and சந்திரிகா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @balujaya669
    @balujaya669 Год назад +5

    Mikavum Arumaiyana video pathivu madam ❤️❤️❤️❤️ and sir.congratulations madam ❤️❤️❤️ and sir.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Год назад +3

    Vazhthukkal brother

  • @Machineworld09
    @Machineworld09 5 месяцев назад

    My chemistry mam 👏👏

  • @salappan4192
    @salappan4192 Год назад +3

    ரிசர்வேஷன் நான்கு வகை என்பதை தெரியாமல் இன்றும் வாழுகிறீர்கள் வருத்தமே

  • @Maran.j
    @Maran.j Год назад +3

    Sirappu thozhar vaalthukkal congratulations 🎉🎉👏👏

  • @sankarasekarm7365
    @sankarasekarm7365 Год назад +4

    இப்போ புரியுதா பறை இசை ஒரு குறிப்பிட்ட மக்களின் இசை இல்லை தமிழ் மண்ணின் மக்களின் இசை இந்த 5 ஆண்டுகளில் இவளவு இழிவு அவமானம் கிடைசிருக்குனா பல தலைமுறையாக பறை இசையை வளர்த்து கட்டி காத்த பறை இசை கலைஞர்கள் எவ்வளவு இன்நள்கள் கிடைச்சுருக்கும். இனிமேல் பறை இசையை எல்லா நிகழ்ச்சிகும் அழைப்போம்

  • @Ilanthuravi
    @Ilanthuravi Год назад +3

    Love you couple... stay in love

  • @vijayv-mj1re
    @vijayv-mj1re Год назад +4

    Great human.....future predict Nanbaaa.....

  • @chandraloganrangan2397
    @chandraloganrangan2397 Год назад +2

    My best wishes to couples, continue legend parai.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +13

    வாழ்த்துகள், பாராட்டுகள் 👍🙏🤝

  • @soundararajan6391
    @soundararajan6391 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Год назад +1

    பறை இசைக்கு நிகர் பறை இசை தான் ஆயிரம் பேர் கூச்சலிட்டாள் அத்தனையும் அடித்து நொறுக்க கூடிய ஒரே கருவி பறை இசை எனக்கு மிகவும் பிடித்தது

  • @radhavinochan8476
    @radhavinochan8476 Год назад +3

    My best congratulations your dream is successful .

  • @velusamy1900
    @velusamy1900 Год назад +3

    Velu... DUBAI... Very.. Super

  • @ashokvishnumayaveerappan395
    @ashokvishnumayaveerappan395 Год назад +4

    Nan partha nalla manithar neenkal than sir. You are real man
    Enakku solvadarku varthaikal illai

  • @parir3752
    @parir3752 Год назад +7

    சிறப்பு 👍👍👍👍

    • @kamaraj2597
      @kamaraj2597 Год назад +1

      Super bro sister God bless you

  • @vijayanmaduraimuthu1890
    @vijayanmaduraimuthu1890 Год назад +3

    Hatsoff couple

  • @farookrahmath4554
    @farookrahmath4554 Год назад +4

    Tamilanin isai ❤❤❤❤❤❤

  • @Menga349
    @Menga349 Год назад +3

    Congratulations 👏👏👏👏👏👏

  • @rajashekarm9276
    @rajashekarm9276 Год назад +1

    Super sister and brother

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 Год назад +2

    great, elated to hear this , both of them should be an example, lead the world , lead the people and show them the right things

  • @arunamozhi916
    @arunamozhi916 Год назад +6

    All the best

  • @poovarasu3906
    @poovarasu3906 Год назад +1

    நற்றுணை தேர்ந்த நன்மகள்
    நன்மகன் ஈன்ற நற்றாய்
    இன்பம் துன்பம் இரண்டே‌ தான்
    இல்லறம் இயங்கு சக்தியென
    இணைந்து வாழ்வை எதிர்கொண்டு
    இன்று போல் என்றும் வாழ்ந்திடுவீர்
    அங்க அக வேதியல் அறிவுணர்ந்து
    பங்கம் விளைக்கும் கருத்தியலை
    நெஞ்சம் நிமிர்த்தி தகர்த்திடவே
    பத்து மகவை பெற்றெடுத்து
    பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
    இது பேராண்மை - பெண்மை.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @fygihuf7hi9205
    @fygihuf7hi9205 Год назад +5

    Good interview

  • @murugeshvra6053
    @murugeshvra6053 Год назад +3

    Great 👍

  • @nakkiranramaiyan5216
    @nakkiranramaiyan5216 Год назад +1

    சமூக நீதியை புரிய வைக்க என்னுடைய வாழ்த்துகள்

  • @rionithish5601
    @rionithish5601 Год назад +1

    Super bro&sis ❤️🔥

  • @raptamizhan7386
    @raptamizhan7386 Год назад +6

    Super Anna🥳🥳

  • @maruthumaruthu4994
    @maruthumaruthu4994 Год назад +1

    Congratulations

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 Год назад +7

    Good 🌹👍🏻👍🏻🙏🙏

  • @breezean
    @breezean Год назад

    Happy to see the couple who has social responsibility and insights on the society

  • @manivel6778
    @manivel6778 Год назад +3

    The great music

  • @jesuraj9210
    @jesuraj9210 Год назад +1

    Super bro 👍🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +4

    Super

  • @abiramig6307
    @abiramig6307 Год назад +8

    Glory to this couple. Be proud to be the artist of this great isai.please change the meaning of pariah from the dictionary.

  • @ramaanbu7868
    @ramaanbu7868 Год назад +1

    Congrats to you both

  • @sherinjls9084
    @sherinjls9084 Год назад +6

    Super pa

  • @premahrkalimuthoo301
    @premahrkalimuthoo301 Год назад +6

    Great

  • @vishnuvishu474
    @vishnuvishu474 Год назад +3

    🔥🔥🔥🔥🔥

  • @vijayakumar-sy3sb
    @vijayakumar-sy3sb Год назад +2

    அருமை தோழர்கள் இரு வருக்கும் எமது
    நல் வாழ்த்துக்கள். பறை இசையை தரணி
    எங்கும் பரப்பி‌ புகழ் பட
    செய்திட வாழ்த்துகின்
    றேன்.

  • @vijay.vijay.k8258
    @vijay.vijay.k8258 Год назад +3

    👏👏👏👍👍🤙

  • @asaithambik9558
    @asaithambik9558 Год назад +2

    நெறியாளர் ஏன் இடைவெளியை ஏற்படுத்தி பேட்டி எடுக்கிறார் பறை என்ற உணர்வா

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 Год назад

    Pretty progressive views that have sweeping social impact.My congratulations to you both.My profound respect to you as well.Great taste and great people 👍👌

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 Год назад +5

    ♥️♥️♥️♥️♥️

  • @fygihuf7hi9205
    @fygihuf7hi9205 Год назад +4

    Thamizhar arts parai

  • @bheemdesigntn6924
    @bheemdesigntn6924 Год назад +2

    #💥💥💥🥁🤝