Archana Foods and snacks Contact: 96267 66976 MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1, N Mada St, Vinayaka Nagar Colony, opposite to Nithya Amirtham restaurant Mylapore, Chennai, Tamil Nadu 600004 maps.app.goo.gl/oJ56shZrKiciwJQm9
பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு ,.,. தொன்னையில் உணவுகளை தருகிறார்கள் . இது ஒன்னு போதுமே ,.,. அருமை அருமை மேன்மேலும் வளர வாழ்த்துகள் . இது மாதிரி ஆரோக்கிய உணவகங்களை கண்டுபுடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் ,., நன்றி🙏❤
அரிசி சார்ந்து மட்டுமே உண்பது சிறந்ததாக இருந்தது ஒரு காலம். பெரும் சதிகளால் இப்போது நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கியதான அரிசி தான் சாமானியருக்கான விலையில் கிடைக்கிறது. அதனால் பாரம்பரிய உணவுகளை மட்டுமே சார்ந்திருந்தால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
நீடூழி வாழ்க வளமுடன். ஒரு வேளை நீங்கள் அலுமினிய பாத்திரங்கள் உபயோகித்து உணவுப் பண்டங்கள் தயாரித்து கொண்டிருந்தால் அந்த பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்கவும்
Video ha pathutu matum haahaa hoohoo nu comment panadhinga, ella channel la yum ella videos m he edit pani than publish panuvanga, nerla pooi 1st kadaila epdi sale pandranga nu parunga apuram pidicha saptu parunga apuram ungaluke puriyim.
Nanum mylapore area la than iruken, kadaila sale panumbodhu talaila Higgin cap podala, kai la glove podala, atleast iduki na payan paduthalam, oru naal kadaiki pooi vaangi sapitutu pakuren... indha video la avlo arumaya Pesarare kada owner... avar talaya soriyuraru muka nonduraru kana kasakusaru apuram kai ya kaluvama makaluku adhey kaila eduthu kuduthu vyabaram pandraru. Unga pasanga naladha sapidanumnu customer m naladha sapidanumnu nanaicha unga ennam romba perisu than but suthama kudunga. Iyarkayana unavu tharadhu, Dhonai la tarardum periya visayam adha unga customers ku suthama kudunga. Kai ku glove use panunga talaiku hair fall aagama iruka Higgin cap podunga.
கோதுமையும் மைதாவும் ஒன்னு அப்படின்னு சொல்லறீங்க பாருங்க - உங்கள் பொது அறிவு புரிந்து விட்டது . மாவு இரண்டும் ஒரே கோதுமை. மைதா பண்ணற முறை பயங்கரம். கேட்ட தகைய சுத்தும். கோதுமை அப்படியே அரைச்சது.
Please stop saying no palm oil, it's is one of the best oil for human consumption, scientifically proven to have good fat compared to other edible oil. Velaikaren just did false claims to stop palm oil taking over their sunflower or corn oils. Of all vegetable oil the best for deep frying is palm oil
Confirme this street food will be best as he explained the propreiter talk. But, some foods are very oily and ghee sugar products may cause diabets and cholastral problems is fact. Better doctor should give a good advice to live long life and good health will be good !!!!! For buisness mind people will talk many unreasons better Family Doctors knew are with biological analises to proove how condition your health fonction is fact ! ! ! !
Archana Foods and snacks
Contact: 96267 66976
MANDAPAM, ARULMIGU KAPALEESWARAR TEMPLE-1,
N Mada St, Vinayaka Nagar Colony,
opposite to Nithya Amirtham restaurant
Mylapore, Chennai, Tamil Nadu 600004
maps.app.goo.gl/oJ56shZrKiciwJQm9
பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு ,.,.
தொன்னையில் உணவுகளை தருகிறார்கள் .
இது ஒன்னு போதுமே ,.,.
அருமை அருமை
மேன்மேலும் வளர வாழ்த்துகள் .
இது மாதிரி ஆரோக்கிய உணவகங்களை கண்டுபுடிக்க MSF ஆல் மட்டுமே முடியும் ,.,
நன்றி🙏❤
அரிசி சார்ந்து மட்டுமே உண்பது சிறந்ததாக இருந்தது ஒரு காலம். பெரும் சதிகளால் இப்போது நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கியதான அரிசி தான் சாமானியருக்கான விலையில் கிடைக்கிறது.
அதனால் பாரம்பரிய உணவுகளை மட்டுமே சார்ந்திருந்தால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
நான் இங்க பலமுறை வாங்கி சாப்பிட்டேன் , சுவையும் ,தரமும் ஒரு போதும் குறைந்தது இல்லை
MSF இது போன்ற சிறந்த மனிதர்களையும்,நல்ல மற்றும் சிறந்த கடைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது சிறப்பு!!❤❤🎉🎉.
சூப்பர் நல்ல தரமான உணவு குறைந்த விலையில் தந்து அனைவரும் நலமாக வாழவழிவகுக்கும்இவர்கள்நீடூடிவாழந்துஅனைவரையும்வாழவையுங்கள்..
மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன்,பல்வேறு உணவு வகைகளை காசே தான் கடவுளடா என்று எண்ணாமல் தரும் தம்பதியினரை மனதார வாழ்த்துகிறேன்!!❤❤🎉🎉.
Idhu pola shops varanum at Mogappair and close to nerkundrum, venkaya mandi Gangai Amman koil Extn Thai Moogambigai Dental college Sai Baba temple
Good ❤❤❤
Grinding pannitha use pannara sonnanga appove theriyudhu unga nermai hatsofff🎉❤
Msf❤❤❤
Hands off to MSF. ur videos are giving health awareness. They are doing awesome work. Keep rocking❤❤
அந்த அக்காவ பாக்குறப்பவே அக்கறையும் ஆர்வமும் தெரியிது ..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Unga commnta padikkum podhae neenga romba sweet nu thonudhu
Andha kadaiki pooi parunga apuram ungaluku teriyum
அருமை MSF!
Arumsiyana vizhipunirvu video nandri vazhthukal
Your organic plate is nice
Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👌👏
Valthugal Brother...Nalla healthy sneak food..Tq MSF
Very good service Gentleman.Vazgha Valamudan.
Super.brother&sister and msf
அருமை,வாழ்க வளர்க நலமுடன் 🙏
Poli 25 aaa but konjam kammi pannikonga .. nice super
Lovely couple. God bless you. Eager to visit their shop soon.
Don't go n wast ur money
அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐அந்த இறைவன் உங்களுக்கு நீண்ட வளமும் நலமும் தந்து அருள் புரிவாராக ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செய்யும் தொழிலில் நேர்மை அடுத்தவர் உண்ணும் உணவில் அக்கறை அன்போடு செய்யும் சேவை உயர்ந்த இடத்தை பிடிப்பார்கள் தெய்வம் துணை இருக்கும்
Good service. Thanks for the video.
Super sister👍
வாழ்க வளமுடன் உங்கள் குழந்தை உங்கள் கடையும் ❤❤❤🤲🏻👳🏻🧕🏻💞🫶🏻👌🏻🫰🏻
அருமை வாழ்த்துக்கள்
Arumaiyo arumai 🎉🎉
Super 👍
வாழ்க நலமுடன் இறை அருளுடன்
Palm oil is good for health more than refined oil
வாழ்த்துக்கள் சகோதரா
Healthy❤
Always unique tq (MSF)🎉
Superb ❤❤❤
Lovely thinking
நீடூழி வாழ்க வளமுடன். ஒரு வேளை நீங்கள் அலுமினிய பாத்திரங்கள் உபயோகித்து உணவுப் பண்டங்கள் தயாரித்து கொண்டிருந்தால் அந்த பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும். அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்கவும்
I liked it ❤
Super 🎉❤
Near Arulmigu Kapaleeshwarar Koyil. No maida.
Very good shop
Video ha pathutu matum haahaa hoohoo nu comment panadhinga, ella channel la yum ella videos m he edit pani than publish panuvanga, nerla pooi 1st kadaila epdi sale pandranga nu parunga apuram pidicha saptu parunga apuram ungaluke puriyim.
Nanum mylapore area la than iruken, kadaila sale panumbodhu talaila Higgin cap podala, kai la glove podala, atleast iduki na payan paduthalam, oru naal kadaiki pooi vaangi sapitutu pakuren... indha video la avlo arumaya Pesarare kada owner... avar talaya soriyuraru muka nonduraru kana kasakusaru apuram kai ya kaluvama makaluku adhey kaila eduthu kuduthu vyabaram pandraru. Unga pasanga naladha sapidanumnu customer m naladha sapidanumnu nanaicha unga ennam romba perisu than but suthama kudunga. Iyarkayana unavu tharadhu, Dhonai la tarardum periya visayam adha unga customers ku suthama kudunga. Kai ku glove use panunga talaiku hair fall aagama iruka Higgin cap podunga.
நீங்க அர்த்த நேர்ல சொல்லவெண்டியதுதானே அப்படி சொறிஞ்சு கைய வைக்கும்போது? இதுல சொல்லறத்துல என்ன பயன்? உங்களின் காழ்புணர்ச்சிதான் தெரியுது. ஏன்னா நீங்கி ஒருத்தர் தான் சொல்லுறீங்க. கெடுவான் கெடு நினைப்பான் .
சமோசா , போளி போன்றவைகளை பரிமாறுவதற்கு ,.
எவர்சில்வர் இடுக்கிகளை பயன்படுத்தலாம்
(அ) கை உரை பயன்படுத்தலாம்
Souls❤.........
Timing
Great , which place
Swiggy delivery irukka?
👍👍👍👏👏👏
MSF fans like poduga
HARD & DEDICATED EFFORTS ALWAYS PAYS
🙏🏽❤️🙏🏽🌹
People's having indigestion will not be able to digest ragi.
You can add Gluten free snacks also
Ragi, Rice and other millet are gluten free. Even 1 year old baby can digest Ragi
People having IBS problem may not be able to take ragi
உங்கள் கடை எங்கே உள்ளது?
ஏனெனில் நான் அடிக்கடி திரு வான்மியூரிலிரிந்து, மயிலாப்பூர் வருகிறேன். Pl let me know your shop Address?
S. Ramani Kanthi.
Please check description
Menu is good but how is Aloo samosa healthy??
Aloo samosa is healthy only when eat at times. Hope you know anything in world, eat too much is unhealthy.
Healthy ingredients they means.
👌👏👍
Pl.give full address
Health MSF
❤
❤❤❤
எங்கேப்பா எங்கே விலாசம் சொல்லுங்க. மயிலாப்பூரில்
Please check description
😋
❤🎉
வணக்கம் நண்பர்களே
கோதுமையில் இருந்த மைதாவும் ரவையும் தயாரிக்கிறாங்க எல்லாமே வேற வேற இல்ல எல்லாமே ஒரே கோதுமையில் இருந்து தயாரிக்கிறாங்க பேரு தான் வேற
என்ன பேசுரீங்க? மைதா ரவை தயாரிப்பு முறை பயங்கரம். கோதுமையும் மைதாவும் ஒன்னு அப்படின்னு சொல்லும்போதே உங்கள் பொது அறிவு புரிந்து விட்டது .
கோதுமையும் மைதாவும் ஒன்னு அப்படின்னு சொல்லறீங்க பாருங்க - உங்கள் பொது அறிவு புரிந்து விட்டது .
மாவு இரண்டும் ஒரே கோதுமை. மைதா பண்ணற முறை பயங்கரம். கேட்ட தகைய சுத்தும். கோதுமை அப்படியே அரைச்சது.
Athu yenna naduvula naduvula anthen anthenu english 😂😂😂😂
Over rate all foods my ariyala ragi kolukatti 4ps 10 rupees only in vellore 😢😢😢
இழுத்து மூடிட்டு வீட்ல உக்காந்து ரோபோட் தயாரிச்சு வேணுங்கிறத சாப்டுட்டு உட்காருங்க நீங்க வாழ்வதற்கு எல்லாம் இப்போதைக்கு பொழைக்கிறதுக்கு வழிய பாருங்க சீக்கிரம் அந்த மாடலுக்கு மாதிரி
வீட்டுக்கு டெலிவரி உண்டா.
அதிக உழைப்பு aarokkiyam அல்ல, உங்களையும் பார்த்து கொண்டு வியாபாரம்-சேவை செய்யுங்கள்,
👌🏻👌🏻🤌👌🏻✌🏻✌🏻
Please stop saying no palm oil, it's is one of the best oil for human consumption, scientifically proven to have good fat compared to other edible oil.
Velaikaren just did false claims to stop palm oil taking over their sunflower or corn oils.
Of all vegetable oil the best for deep frying is palm oil
athu yaru ava?? wife ku mariyatha kuduka theriyala...evan ellam oru allu...
Confirme this street food will be best as he explained the propreiter talk. But, some foods are very oily and ghee sugar products may cause diabets and cholastral problems is fact. Better doctor should give a good advice to live long life and good health will be good !!!!! For buisness mind people will talk many unreasons better Family Doctors knew are with biological analises to proove how condition your health fonction is fact ! ! ! !
Please open your branch in AMBATTUR OT VIJAYALAKSMIPURAM ANNA SALAI PLEASE
What's their address & landmark please, Mobile number if possible?
ஆடியோ மற்றும் வீடியோ பதிவு சரியான முறையில் இல்லை