பேரன்பு மிக்க உணவக உரிமையாளர்,மிகக் குறைந்த விலையில் தரம் மிகுந்த பல வித உணவுகள் தரும் விதத்தை எங்களுக்குத் தந்த MSF பிற்கு நன்றியும், பாராட்டுக்களும்!!❤❤🎉🎉.
Evar engaluku therintha var evar kuda nanga 20 varadama pazhakam unmaiya sola ponal ivar video kaga ivar ipadi pesa velai unmaiyaga vey ivar matra vargal methu karunai ulavar👏👏🙏🙏thanks msf prabhu sir👌🏼👍😊
பசித்து புசி என்பார்கள். ஆனால் அந்த பசியிலும் கைப்பேசி வைத்து கொண்டு உணவு உண்டால் உடம்பில் ஒட்டாது. கஷ்டப்பட்டு உழைப்பதே இந்த உணவிற்கு தானே. அழகான பதிவு ஐயா!
அருமை வாழ்க வளமுடன்... பிளாஸ்டிக் கவர் தருவதை படிப்படியாக குறைத்து.. அறவே இல்லாமல் செய்யுங்கள்.. வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துவருபவர்களுக்கு ஒரு ரூபாய் இரு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்.. தினமும் வரும் அன்பர்களிடம் பை எடுத்து வர வேண்டுகோள் வையுங்கள்.. மேன்மேலும் வளர இறையை பிராத்தனை செய்கிறேன்..
Excellent video from MSF.. good job Sai Ram catering...one small request avoid plastic plates.. instead use steel plate...I saw you are giving food using banana leaf but it still touching those plastic plates... Yesterday I had my dinner at ID kathipara junction they just used only steel plate not even used banana leaf
Food looks really good. I think both (normal person and diseased) can have this food. God will bless you for your excellent service ayya. A small request. Kindly use silver foil for packing sambar ,kurma, etc. It will avoid lot of life threatening disease.
Sai Ram Catering (Pure Veg)
contact: 96770 12297, 95000 20774
Address: 67/39 Pudupettai streed Alandur Chennai ,Tamil Nadu 600016.
maps.app.goo.gl/cDbVWMNHhd8ecNBe8
பேரன்பு மிக்க உணவக உரிமையாளர்,மிகக் குறைந்த விலையில் தரம் மிகுந்த பல வித உணவுகள் தரும் விதத்தை எங்களுக்குத் தந்த MSF பிற்கு நன்றியும், பாராட்டுக்களும்!!❤❤🎉🎉.
அன்பும் பண்பும் நிறைந்த மனிதர்,வாழ்க வளமுடன்🎉🎉
Very reasonably priced. Truly a honest human being... Thank you Aiyya
மேதமையும் ஞானமும் ஒரு தொழிலில் சேரும்போதுதான் அது மனித இனத்திற்கு சேவையாகிறது... வாழ்த்துகள் எம்.எஸ்.எப்.❤
One of the best video from MSF. கடைசியில் அய்யா கூறும் வார்த்தை அழுகையை வர வைத்து விட்டது!!
"இல்லாமை எனக்கில்லை
எல்லார்க்கும் தருவேன்".
வள்ளலார்
வள்ளலார் பட ம் பார்த்த போதே உணவள உரிமையாளார் உள்ளம் தெரிகிறது தகவல் சிறப்பு மன ம் வான மனவு MSF U டியூப் அன்பருக்கு மிக்க நன்றி
Super sir
அருமையான வர்ணனையுடன் அழகாக தொகுக்கப்பட்ட காணொளி. மனமார்ந்த வாழ்த்துக்கள்
Such a humble and genuine soul, a very rare personality in this selfish world, all the best sir
Very Good Committed Chef.
God bless.
இவர் போல ஊருக்கு ஒருத்தர் இருந்தா அதுவே மக்கள் மகிழ்ச்சியா இருப்பாங்க
உணவக உரிமையாளர் ஒவ்வொரு முறையும் ஐயா என சொல்லும் போதே அதில் நமக்கு ஆயிரம் அர்த்ததையும்,சந்தோசத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது!!
MSF பின் நல்ல விசயம் பெரிய உணவகம் அல்ல!!தரம் மிகுந்த நல்ல உணவகம்,மற்றும் நல்ல மனிதர்களை தேடிச் சென்று காட்சிபடுத்துவது!!இது ஒரு தனி அழகுதான்!!
💯👌true
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்த்துக்கள் 🌹
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு MSFபிரபு சார்❤🎉
Evar engaluku therintha var evar kuda nanga 20 varadama pazhakam unmaiya sola ponal ivar video kaga ivar ipadi pesa velai unmaiyaga vey ivar matra vargal methu karunai ulavar👏👏🙏🙏thanks msf prabhu sir👌🏼👍😊
பசித்து புசி என்பார்கள்.
ஆனால் அந்த பசியிலும் கைப்பேசி வைத்து கொண்டு உணவு உண்டால் உடம்பில் ஒட்டாது.
கஷ்டப்பட்டு உழைப்பதே இந்த உணவிற்கு தானே. அழகான பதிவு ஐயா!
அருமை வாழ்க வளமுடன்...
பிளாஸ்டிக் கவர் தருவதை படிப்படியாக குறைத்து.. அறவே இல்லாமல் செய்யுங்கள்..
வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துவருபவர்களுக்கு ஒரு ரூபாய் இரு ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்.. தினமும் வரும் அன்பர்களிடம் பை எடுத்து வர வேண்டுகோள் வையுங்கள்..
மேன்மேலும் வளர இறையை பிராத்தனை செய்கிறேன்..
வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் உடல் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ எல்லாம்வல்ல ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
நிச்சயமாக உணவுத் தொழிலில் ஆர்வமும்,உற்சாகமும் அவசியம்.அது இங்கு இக்கடை உரிமையாளரிடம் பல மடங்கு இருப்பது நம்மை உற்சாகப்படுத்துகிறது!!
Very kind of words.His psychology is devotional.i appreciate more.
Excellent video from MSF.. good job Sai Ram catering...one small request avoid plastic plates.. instead use steel plate...I saw you are giving food using banana leaf but it still touching those plastic plates... Yesterday I had my dinner at ID kathipara junction they just used only steel plate not even used banana leaf
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
Super speech.
Very rare to see this kind of owner nowadays congrats sir and hat's off to you
வாழ்த்துக்கள் 🌹
owner has very good passion and thinks about people...not money minded I feel...best wishes
ஐயா அவர்கள் வாழை இலையில் உணவை மடித்து அதை பேப்பரில் திரும்பவும் மடித்து கட்டித்தருவது மிகச் சிறப்பானதாகும்....🙏🙏🙏 வாழ்த்துக்கள் ❣️❣️🤝🤝🙏🙏💐💐
Gre8. May God Bless
ஐயா வாழ்த்துகள்
Vaazhga valamudan 🙏
superb superb superb
அருமை சிறப்பு
Super Anna...
Food looks really good. I think both (normal person and diseased) can have this food. God will bless you for your excellent service ayya.
A small request. Kindly use silver foil for packing sambar ,kurma, etc. It will avoid lot of life threatening disease.
நல்லாயிருங்க ஐயா
Superb.👈🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿
looks really mouthwatering
SUPER HUMAN IN HUMANITY
What exactly means muruvaattakal,, can anybody pls explain
Sai Ram blessed Mama ji.Anbe Sivam.
வள்ளலாரின் படம் பார்த்த பிறகு இவரை நான் கை எடுத்து வணங்கினேன்.
🎉🎉🎉 அருட்பெரும்ஜோதி🎉🎉🎉
MAY THE BLESSINGS BE.
வணக்கம் நண்பர்களே
Too much postive vibe gained ❤🎉
❤❤❤ Sri. Great cooking. 👍🏼
I visited on 15.04.2024. Very nice.
Great sir❤❤❤
Msf❤❤❤🎉
Big Salute
தந்தையின்கவனிப்புசமையலில்அன்புடன்பாசம்கலந்துஉபசரிப்புஜயாஎன்கிறவார்த்தை❤❤❤❤❤
What type oil are using...
Bro home made foods coimbatore la irundhu video post panunga bro ... For hostelers
Sure brother❤
Super sir
👏👏👏
👌👌👌
🌹🌹🌹🌺🌺
👏👌
❤❤❤👌🏻👌🏻👌🏻
❤🎉❤🎉❤🎉❤🎉
ஆரம்பத்திலேயே காமிக்கிற சாம்பார் சட்னி மொட்ட தண்ணியா இருக்கு😮
Labours co operation must
They are serving food in left hand
முறுவாட்டுகால் சூப் வெஜிடேரியன் ஆ
ஆமாங்க
முடக்கு வாதத்திற்கு நல்லது
முடவாட்டு கால் சூப்
👏👏👏👏👏👍👍👍👍⚘🌹🌺🙋♂️
Good coverage MSF
வாழ்த்துக்கள் ஐயா