TANTRA PHILOSOPHY ll தாந்திரீக இரகசியங்களின் தத்துவம் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #tantric,#kali
    தாந்திரீகம் பற்றிய விளக்கக் காணொலி

Комментарии • 154

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Год назад +4

    மிகுந்த கவனத்துடன் பேச வேண்டிய விசயம். இரு புற கூரான வாளை மிகுந்த கவனத்துடன் கையாண்டு இருக்கிறீர்கள். மிகவும் அருமை. நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Год назад +7

    தாந்திரீகம் பற்றிய தத்துவ விளக்கம் மிகவும் அருமை.
    நேர்மறையைம் எதிர்மறையும் இணைந்து செயல்படுவதே பிரபஞ்ச இயக்கமாகும். ☯️

  • @ilayasankar7468
    @ilayasankar7468 Год назад +4

    இங்கு திரு முரளி அவர்கள் பகிர்ந்த அனைத்தும் இந்தியர்கள் பொதுபுத்தியில், மிகவும் ஆச்சர்ய தக்க வகையில், உறைந்துள்ள விஷயமே! இவர் அதை இந்த காணொளி மூலம் மிக அற்புதமாகத் தெளிவாக தொகுத்து தந்துள்ளார்.

    • @eliyasankar4423
      @eliyasankar4423 Год назад

      அருமையான புரிதல், தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் திரு. இளைய சங்கர்

  • @kannant8188
    @kannant8188 Год назад +1

    ஐயா 🎉 உங்களுடைய காணொளிகளை பார்க்கும் பொழுது ஓவொன்று அழவேண்டும் போல இருக்கிறது, ஒவ்வொரு காணொளிகளும் ஞானத்திற்கான கதவுகளை திறக்கின்றன. உங்களை எமக்கு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி❤❤❤

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 11 месяцев назад +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @venkateshbabu7482
    @venkateshbabu7482 8 месяцев назад +1

    Arumaiyana velakam

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +47

    இது ஒரு சிக்கலான பதிவு. மூட நம்பிக்கைகளால் சூழ்ந்திருக்கும் விஷயங்களை சிந்தனைக்கு உட்படுத்தும் முயற்சி. மனித சிந்தனையை மேம்படுத்த தத்துவங்கள் மிக அவசியம். தாந்திரீகத்தை தத்துவங்களுக்குள் கொண்டுவரமுடியுமா என்பதே கேள்வி. யோக முறை மனிதவள மேம்பாட்டிற்கு உதவியிருக்கிறது, மத நம்பிக்கை மனிதனை வழிப்படுத்த பயன்பட்டிருக்கிறது, இன்றும் பயன்படுகிறது (மூட நம்பிக்கையை ஒதுக்கி விட்டு பார்க்க வேண்டும்) ஆனால் தாந்த்ரீகம் கேள்விக்குரிய ஒரு முறை அது மதத்தோடு கலந்து வந்திருக்கிறது, பெரும்பாலும் எளிய மக்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, ஏமாற்ற பயன்பட்டதாகவே உணர்கிறேன். குண்டலினி, மிதப்பது (Levitation) என்ற விஷயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. ஒரு மனிதன் தியானத்தில் சில உச்சங்களை தொடும்பொழுது அவனது உணர்வுகளில் வரும் விசித்திரமான மாற்றங்கள் -மிதப்பது, உலகம் வெளிச்சமாய் மாறுவது, உடல் மறைந்து போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன ஆனால் அவன் அங்கேதான் இருக்கிறான். தியானத்தின் மூலம் மிதந்த மனிதனை நேரில் பார்த்த ஒரு ஆளை கூட பார்த்ததில்லை. தாந்திரீகம் உண்மையா என்ற கோணத்தில் ஆயலாம். என் கருத்து, நன்றி.

    • @maddy121com
      @maddy121com Год назад +3

      நல்ல புரிதல்..!

    • @shafi.j
      @shafi.j Год назад

      Indians are the first civilization of this planet,but due to jealousy peoples split from here to other places and continents
      You can found the shiv ling through out the world in some places.
      Their dna is not from duryodanan .

    • @samynathan8785
      @samynathan8785 Год назад +3

      தங்களுடைய கருத்து தவறு

    • @natarajannatarajan2662
      @natarajannatarajan2662 Год назад +2

      எதையும் அனுபவத்தில் கொண்டு வராத வரை ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியாது அப்படியே தெரிந்தாலும் அதை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது உங்கள் அனுபவத்திற்கு வராததை பொய் என்று கூறிவிட முடியாது இதில் மூடநம்பிக்கை எங்கிருந்து வந்தது

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 9 месяцев назад +1

    Extraordinary point of view
    Good sir Murali

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +7

    நன்றி ஐயா . எமக்கு ஒரு புரிதலை இந்த பதிவு ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.🙏🇲🇾

  • @sreedharr1649
    @sreedharr1649 Год назад +2

    அருமை ஐயா, சிந்தனையை தூண்டும் பதிவு, தொடரட்டும் உங்கள் அறிவுப்பணி. ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @palanik4319
    @palanik4319 Год назад +4

    Great summarization of ancient Indian culture. Excellent presentation sir.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +1

    சிறப்பான, சுருக்கமான, எளிமையான பதிவு.

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 11 месяцев назад

    ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் அருமை மிகவும் சிக்கலான சமூகத்தில் புரக்கனிக்கப்பட்ட வற்றையும் மிகவும் நளினமாக விளக்கும் தங்களின் ஆற்றலை பாராட்டி மகிழ்கிறேன் கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்கிறேன் தங்களின் இந்த சேவை அனைவரையும் பலவற்றயும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @jayapald5784
    @jayapald5784 Год назад +5

    ஒரு சிக்கலான பதிவுதான் நன்றி அய்யா

  • @maloo1965
    @maloo1965 Год назад +1

    சிறந்த விளக்கம்.நன்றி

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Год назад +4

    சூரிய ஒளியும் காற்றும்
    மற்றும் நல்ல சிந்தனையுமே
    உனக்கு சக்தியை கொடுக்க முடியும்

    • @lojithaloji3127
      @lojithaloji3127 Год назад

      உண்மை தாந்திரிகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வெறுக்கிறான். அன்பு மாத்திரம் உண்மை...

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Год назад +1

    கடும் விமர்சனங்கள் எழாத வண்ணம் கையாளுவது உமது சிறப்பு :
    உங்கள் புரபசர் தன்மை கை கொடுக்கிறது :
    உங்கள் வீடியோவுக்கு ஆதார நூல்களின் பெயர் விபரங்களை கடைசி நிமிடத்தில் கூறலாமே ! ஆசிரியரே

  • @soundar1956
    @soundar1956 3 месяца назад

    அற்புதமான விளக்கம்

  • @sasisandy1214
    @sasisandy1214 Год назад +2

    இறப்புக்கு காரணம் என்ன ,, வயது வரம்பு இல்லாமல் நடக்கிறது இது முடிவு குறித்து தத்துவம் சார்ந்த காணொளி ஒன்று பதிவிட வேண்டுகிறேன் 👍🏻🙏🏻🙏🏻🙏🏻 பேரா முரளி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 விதியின் அடிப்படையில் நிகழ்வதா lஇயற்கை சார்ந்த தா????? இறப்பு

  • @bharani1947
    @bharani1947 Год назад

    மிக நல்ல முன்னுரையாக உள்ளது. நன்றி ஐயா.

  • @chidambarambabuji
    @chidambarambabuji 14 дней назад

    Occultism is not only part of the Hindu Religion but others too.

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 5 месяцев назад

    Very nice video

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Год назад

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @lojithaloji3127
    @lojithaloji3127 Год назад

    சரியான கேள்வி சிகரட் பற்றி பேசியது.

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад +1

    Excellent. Thank you.

  • @onlinemarketing9001
    @onlinemarketing9001 Год назад +1

    Mudra, and some Breath excercises are palying the major role . which practices do excercise harmony with subconcious mind unless it will not give better results apart from physical benefits.

  • @satyaganesan3613
    @satyaganesan3613 11 месяцев назад

    Excellent Sir
    Pranams

  • @kumarz1111
    @kumarz1111 Год назад

    Valga valumudan sir

  • @enchantularity
    @enchantularity Год назад +1

    என்னுடைய அனுபவத்தில் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இந்த பிரபஞ்சத்தில் 21 வகையான species இருப்பதாக எல்லா முறையும் கூறுகிறது.

  • @palanibarathi4285
    @palanibarathi4285 Год назад

    சிக்கலான அருமையான பதிவு ஐயா நன்றி🙏💕

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 Год назад

    சிறப்பு பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @anandhikts
    @anandhikts Год назад

    A Rollercoaster of curiosity, fear, anger and challenging

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 Год назад

    Best vedios sir ,👏👏👏👏👏👏👏

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Год назад

    Super supper 🙏🙏🙏

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 7 месяцев назад

    நன்றி அய்யா 🙏

  • @lojithaloji3127
    @lojithaloji3127 Год назад +1

    ஆம். சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. இறைவன் உருவாக்கவில்லை.சக்தியும் சிவமும் ஒன்று. ஏற்றுக் கொள்கின்றோம். ஆணுக்கு கீழதான் பெண் தெய்வம்‌ என்பது வேதாகமக்கதை . ஆம் காளி விடுதலைக்கான தெய்வமே. உண்மை

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад

    Thanks sir. Good introduction.

  • @swasthi3617
    @swasthi3617 Год назад +2

    தாந்திரிக நெறிநின்று ஹீராமகிருஷ்ணர் உயர் நிலையை அடைந்தார்.

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v 4 месяца назад

    Thanks sir. 👍 🇮🇳

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    மிக நல்ல காணொலிகள் தமிழ்நாடு மாணவர்கள் பயனடைவார்கள்.

  • @minnalparithi6070
    @minnalparithi6070 Год назад

    super sir

  • @user-nd5cd2jz2e
    @user-nd5cd2jz2e Год назад

    Thanks sir.🎉

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 7 месяцев назад

    🎉🎉👍

  • @aramsei5202
    @aramsei5202 Год назад +1

    ஐயா வணக்கம் வாழ்க்கையுடன் இணைந்து ஒரு விடயம் தாந்திரீகம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது 🎉 நன்றிகள் 🙏🏾

    • @-_.0O
      @-_.0O Год назад

      ஓ நீங்க அப்டி புரிஞ்சுக்டீங்களா ...

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    தந்திரா என்பது இந்த பிரபஞ்ச அலைகளுள் இரண்டற கலத்தில் இதற்கு நள்ளிரவு வாசி யோகம் படுக்கையில் இருந்து செய்வது அப்போதுதான் முள்ளந்தண்டு சரியான நிலையில் அமைதியாக பிரபஞ்ச சக்தியுடன் இரண்டற கலக்கும் போது பரமபதத்தினை அடைய முடியும் சக்தியின் அருள் பெற்றால்தான் சிவனின் பரமபதத்தின் அடைய முடியும்
    ஓம் பிரபஞ்சமே சுவாக
    சரணாகதி அடைவதே தன்னை முழுமையாக பிரபஞ்சத்திடம் ஒப்படைத்தல்

  • @micgab2506
    @micgab2506 Год назад

    Super

  • @HabeebRahumanJ-qf7vp
    @HabeebRahumanJ-qf7vp Год назад

    Thanks 🎉

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Год назад +2

    கடைசியில் எல்லாமே
    கல்லா கட்டும் விஷயம்தான்

  • @srramesh1
    @srramesh1 Год назад

    🎉 super

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 11 месяцев назад

    நீங்கள் அபூர்வமான தலைப்பை பற்றி அருமையாக பேசுகிறீர்கள்.ஆனால் தலைப்பை பற்றி விபரமாக பேசாமல் பொதுவான உங்கள் கருத்துக்களை பேசிவருவது போரடிக்குதே

  • @BuddhArul7
    @BuddhArul7 Год назад

    😊🙏🏻 Thank you Sir.!

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Our Hinduism has become the jugal bandhi of various practice,faith & philosophy. (MULTI DIMENSIONS). Obsession with sex is prevailing in all societies in lesser extent. Gita metha's book Karma Cola deals with sanyasis practices in Himalayas. Yes small deity, village deity, clan deity worship are still prevailing in villages, even in cities. Even in Thailand dead body is kept in bhuddhist temple as long as anybody can afford. Thank you very much. Sir. I may not practice thanthra to the core, but participate in simple worship. In modern times human sacrifice can not accepted & encouraged & should not be also.Thank you sir once again. 26-4-23.u

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Год назад

    *எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா!*
    - _பாவேந்தர் பாரதிதாசன்_

  • @245rajen
    @245rajen Год назад +1

    you have done a good job, though you covered only the aspects that were misunderstood by pseudo-spiritual people. i wonder why you have not mentioned about Sir John Woodroff who was considered as one who cleared all misgivings about Tantra and the one who cleared all cobwebs on Tantra
    .

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Год назад

    ஐயா வணக்கம் பதிவை கண்ணப்போகிரென் நன்றி நல்ல பதிவுகளுக்கு

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Tree- Anmegam, Leaf - Mandrigam, Branch - Thandhric, Root - Sexual (Ramar Polaroid)

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 Год назад

    👏🏻

  • @vinothsridhar3534
    @vinothsridhar3534 Год назад

    aya small doubt, vedam sutham suthamnu sollureenga, rig vedavil bali kodutharkal enru neengal koori irukeergal, so enaku puridhal vara vilai iya..

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Год назад +1

    Tantra means Technique. Accepting both body and soul as beginning and Enlightenment. From This life to Super powers.

  • @zailanumu7596
    @zailanumu7596 Год назад +1

    🌹❤️🇯🇵

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Год назад +1

    Tantra is the basis of every religion. All religions and rituals emerged from Tantra.

  • @arninarendran5028
    @arninarendran5028 11 месяцев назад

    Kashmir Shaivism emerged as a source for Tibetan Tantric Buddhism

  • @srielectronics5996
    @srielectronics5996 Год назад

    இன்றைய வாள்க்கைமுறைக்கு பயன்படும் விஷயங்களை பதிவிடுங்கள்

  • @peace5916
    @peace5916 8 месяцев назад

    Kalchakra Tantram booka pathii sollunga

  • @arninarendran5028
    @arninarendran5028 11 месяцев назад

    The Ananda Margis were practioners of Tantra .

  • @kalanithimannai7067
    @kalanithimannai7067 Год назад

    Hello sir... Alan Watts pathi oru video podunga... It's my humble request

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +7

    6:00 இது ஆப்ரிக்கா voodoo(ஊடூ) சடங்குகளில் காணலாம்! ஆனால் இந்தியாவில் உள்ளதுபோல் விரிவானதாக இல்லை.
    33:50 சிவன் அல்ல காலபைரவன்
    45:58 மந்திரத்தால் குண்டலினி சக்தி எழும்பும் என்பது மிக மிக உண்மை. அதற்கு நானே சாட்சி {இது எனக்குத் தெரியாமல் நிகழ்ந்தது. குண்டலினி எழுப்ப வேண்டி நான் இதைச் செய்யவில்லை. மற்றவர்கள் போல் சாதாரணமாகவே மந்திர ஜபம் செய்தேன் (விளைவு தெரியாமல்) . என்ன கட்டுப்பாடுகளைச் சரியாகக் கடைபிடித்தேன். ஆச்சாரம், அனுஷ்டானம், மடி, தீட்டு பிரம்மச்சரியம் 'ன்னு இதுக்கு என்ன பெயர் வேண்டுமாயினும் வைத்துக்கொள்ளலாம்}.
    ஒரு பௌர்ணமி நாள் இரவில் (dinner time) ஒரு குறிப்பிட்டக் கோவிலில் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை 108 முறை உருவேற்றி பின்னர் அன்றைய இரவில் உறங்குவதற்காக படுக்கையில் படுத்திருந்தேன் நடுமுதுகுத்தண்டு வழியாக மூலாதாரத்திலிருந்து ஒரு மெல்லிய இறகு எடைகொண்ட ஒரு பந்து போன்ற (an energy ball of very light weight like feather) சக்தி மேலேற எத்தனித்தது. அது நெஞ்சுப் பகுதிவரைச் சென்று மேலும் கீழுமாக ஏறி இறங்கியவண்ணம் இருந்தது (மனதைச் செலுத்தும் இடம்). முதலில் ஏதோ என்று பயந்தேன். மனதில் பயமாக இருந்தாலும், அது ஒரு இனம்புரியாத சுகத்தை அளித்தது (மீண்டும் நடக்காதா என்று எண்ணும் அளவுக்கு). பின்னர் குண்டலினிதான் என நானாகவே அறிந்துகொண்டேன். எனக்கு அன்று இரவு தூக்கம் போயிற்று. இருப்பினும் குண்டலினியைச் சரியாக கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால் என்ன நடக்கும் என ஏற்கனவே தெரிந்திருந்ததால் அடுத்தநாள் காலையில் முதல் வேலையாக வேதாத்திரி மகரிஷியின் "மனவளக்கலை மன்றம்" சென்று நடந்ததைக்கூறினேன். அங்கிருந்தவர் உடனடி உபாயம் கூறினார். (கூடவே, காயகல்ப பயிற்சியையும் கற்றேன். அது வேறு கதை). அதைச் செய்ததும் சற்றே அமைதியும் ஆசுவாசமும் ஆனேன்.
    தகுந்த குருவின் உதவியின்றி குண்டலினியை எழுப்புவது என்பது சற்றே ஆபத்தானது.
    பின் குறிப்பு:
    வள்ளலார் குறிப்பிடும் "ஜீவகாருண்யம் மற்றும் தயவு" ஆகியவைதான் சரியான பாதை. மற்றவை யாவுமே நிலையானதுமல்ல; இறுதியானதுமல்ல. எனவே, குண்டலினி சக்தியை எழுப்பினாலும் ஜீவகாருண்யம் இல்லையேல் அது நிலைக்காது என்பதை உணர்க. அது தற்போதுள்ள மாய உலகிலிருந்து வேறொரு மாய உலகான சித்து உலகிற்கு மட்டும்தான் இட்டுச்செல்லும். அதைத் தாண்டிய வள்ளலார் குறிப்பிடும் "அருட்பெருஞ்ஜோதி" நிலைக்குச் செல்ல உயிர்களிடத்து ஜீவகாருண்யமும் தயவும் தேவை.

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 Год назад

      *ஜீவகாருண்யமும் தயவும் எளிய நேர்வழி*
      *Experiencing Universal Motherhood*

    • @parthibanutr9130
      @parthibanutr9130 Год назад +1

      பின் குறிப்பை உணர்ந்தவன்.சரியான அணுகுமுறை.வள்ளலார் வழி அருள்வழி மற்றெல்லாம் இருள்வழி.

    • @Impactgamer2019
      @Impactgamer2019 Год назад

      108 முறை உச்சரித்த மந்திரத்தை கூற முடியுமா.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      ​@@Impactgamer2019 சொல்லக்கூடாது என்பதல்ல. மந்திரங்களின் வீரியம் அறிந்தவன் என்பதால் தகுதியானவர்களிடம் (நன்கு car ஓட்டத் தெரிந்தவருக்கு sports car கொடுப்பதுபோல) பகிரவேண்டும் என்று எண்ணுபவன். என்ன தகுதி? மந்திரங்களை அக்ஷர சுத்தமாய் உச்சரிக்க, சம்ஸ்கிருத எழுத்துக்களின் ஸ்பஷ்டமான உச்சரிப்பு தெரிந்து இருத்தல் மிக மிக அவசியம். (காரணம், சற்றே ஒலி மாறினாலும் அது உச்சரிப்பவர்க்கு தீங்கு விளைவிக்கக் கூடும். கவனிக்கவும், சம்ஸ்கிருத மொழியறிவு இங்கு தேவையில்லை அதன் ஒலி அறிவுதான் மிக முக்கியம்.மொழியறிவு plus point மட்டுமே. தமிழ் மொழி மந்திரங்களும் உள). எழும்பிய குண்டலினியை கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். அதற்கு மனோதிடம் அவசியம்; உணர்ச்சிவசப்படாத மனம்; நல் எண்ணங்களால் நிறைந்த மனம்).
      தங்கள் கேள்விக்கு என்னால் கூற முடிந்த பதில்: பொது மக்கள் யாவருக்கும் பரிச்சயமான, பீஜாக்ஷரங்கள் நிறைந்த மிகப் பழைமையான மந்திரங்கள் யாவுமே , பிரம்மச்சரியம், சைவ உணவு & ஆச்சாரம் போன்றவற்றை கடைபிடித்து முழு மனதுடனும் முழு நம்பிக்கையுடனும் நிறைந்த பக்தியுடனும் சரியான பாவனையுடனும் தூய்மையான இடத்தில் அமர்ந்து சரியான கால நேரத்தில் இடைவிடாது ஜபிக்கும்போது அது குண்டலினியை எழுப்பும்.
      குண்டலினி எழுப்பும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள்:
      1. எந்த பகுதியில் சிக்குண்டதோ அங்கு தாங்க முடியாத வலி வேதனை.இது நவீன மருத்துவத்தில் scan செய்து பார்த்தாலும் என்ன என்று தெரியாது.
      2. தலையில் சிக்கிக் கொண்டால் மனநலம் பாதிக்கக் கூடும்.
      3. இறக்கவும் நேரலாம்.
      4. ஏதேனும் சக்தி கிடைத்துவிட்டால் அதன் தன்மை உணராது பயன்படுத்தும்போது தனக்கும் பிறருக்கும் துன்பம் (புதுப்பணக்காரனுக்கான குணத்தை ஒத்தது).
      //இதைவிட எளிமையான வழி ஜீவகாருண்யம் & தயவு நெறி + அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம்.//

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      @@parthibanutr9130 அருளொளி மென்மேலும் பரவட்டும்; உயிர்களிடத்தே நிறையட்டும்; கொல்லாமை புலால் உண்ணாமை குவலயம் எல்லாம் ஓங்கட்டும்!
      வாழ்க வளமுடன்!
      வாழ்க வையகம்!!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Bluto , Neptiyune Grahas for Thandhric

  • @arunn1006
    @arunn1006 Год назад +1

    Thatharigam appati enral enne? Athe mothal soolu apa kuripitta makkalukkatha ni pesura.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Vàllamai tharayo - Thandhric, Shern Warne Metapolysam, Read. Purananuru

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +1

    "நிர் (மனம்) வாணம்

  • @vikiraman8398
    @vikiraman8398 Год назад +1

    Adutha video Saakkadai Siththar Aaraaychi

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Год назад +3

    *அடிமைப்படுத்தி அடைத்து விட்டதாக கொக்கரிப்பவரை குப்புற கவிழ்த்து எங்கும் நடமிடும் தாந்த்ரீக சக்தி*

  • @raajrajan1956
    @raajrajan1956 Год назад

    What is the role of serpent power here?kindly elucidate.

  • @sundaramss1545
    @sundaramss1545 Год назад

    கருதுகோள்: வீவிரபாகு(விரபாக்கியன்)- தாந்தீரிக் மரபு
    காபாலிகம் - தாந்த்ரிகம் மரபு
    திருமூலர் - உடலை மையமாக வைத்து இறைவனை காண்கிறார்

  • @brabaharraja492
    @brabaharraja492 Год назад

    Pls comment nikos kazantski work

  • @kannanamdu8244
    @kannanamdu8244 Год назад +1

    Zorba the Greek ❤

  • @manoharanthangavelu6029
    @manoharanthangavelu6029 Год назад

    Is it possible to conquer death by yanthra Manthra or Thanthra if yes who ?

  • @vedanayakisenthil7606
    @vedanayakisenthil7606 Год назад

    Sir etha nega padipengala theriyala. Yenakku 3varusama kathula pesuranga ethu kandippa noiella sir. Yennoda sontha vesatha vachchu than pesrunga . Yennaiya saga sollranga yenakku soththu varakudathu nenaikranga.avanga yengayo erukkanga yanakku avanga sollatha na seren thunga Veda matengranga yennai yen ponnu konuduvom avalukku kolatha perakkathu sollikete erukkkanga ethu matheri pana mudiyuma vettula sonna namba mattenranga yenakku pathil kedaikkuma

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    13th Graha Mandric

  • @srielectronics5996
    @srielectronics5996 Год назад

    தாந்திரீகம் என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்துவது

  • @vimal4379
    @vimal4379 Год назад +3

    Great research sir. I think you just stopped osho with only sex to super continuous. But there are very deep explanations about tantra in other books. Sorry i felt you missed those texts to quote here.

    • @NirmalKumar-ts1gt
      @NirmalKumar-ts1gt Год назад

      Can you refer those books

    • @manithanvalkai5818
      @manithanvalkai5818 Год назад

      Osho 100 + method to enlightenment, 1 of its sex must do with consciousness, even cooking or driving with consciousness, if you do sex with consciousness the end you no need sex for blissful without sex, it's advice for usa follower: Malaysia

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhdhana7239
    @thamizhdhana7239 Год назад

    Reference book

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 Год назад

    Kaula way is not mentioned here

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 Год назад +1

    என் நினைவுக்கு எட்டியவரை மூன்று குணங்கள் மஹாநாராயனோ உபநிஷத் உடையது. யோகவினுடையதாக இருக்க வாய்ப்பில்லை.

  • @world-philosophy
    @world-philosophy Год назад

    Thandhric and Witch are same ?

  • @TheRameswaran
    @TheRameswaran Год назад

    நாங்கள் காளி வழி பாட்டாளர்கள்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Perug Kudal Thathuvam - Thandhric

  • @vikiraman8398
    @vikiraman8398 Год назад +3

    Edo oru video thuttu vantha sari ,thathva Aasiriyar thannai Sirumai paduthi konduvittaar.

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 Год назад +1

      அண்டம்__தெரியும்
      பிண்டம்__தெரியும்
      தண்டம்___உன் comment.

  • @rathinavelmuruganantham7093
    @rathinavelmuruganantham7093 Год назад

    Hello sir can you please suggest books about tantra and Thanks for this sharing

  • @meru7591
    @meru7591 Год назад

    to my understanding Kaala is dark. mystery..greedy man committing sin.. unacceptable

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f Год назад

    ஏன் மறைந்து போனார்கள்
    உண்மை அதுவென்றால்
    இருந்திருக்க வேண்டுமே

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi Год назад

    ஒருவகையான மனநிலை
    மருத்துவம்
    பேய் ஓட்டுவது
    திருஷ்டி
    இன்னும் பல பயனடைபவரை பொருத்து...

    • @-_.0O
      @-_.0O Год назад

      Atlast. Atleast someone. Kudos..

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    9 Grahas - Human ,18 Graha - Sidthar, 32 Graha - Sivan, 62 Graha -montrek, 108 Graha - Tower

    • @psrinivasan3917
      @psrinivasan3917 Год назад

      108 ஒரு முக்கியமான எண். நிலாவின் நிழல் 369 கிமீ ஆரமுள்ள வட்டம் .இதை 108 உடன் பெருக்கானால் பூமியின் வட்டத்தை அடையலாம்.மேலும் நட்சத்திரங்கள் 27 மனிதனின் முதுகெலும்பின் எண்ணிக்கையோடு சம்பந்தமுண்டு.இது பற்றிய தமிழ் முன்னோர்களின் மருத்துவம் சார்ந்த து.

    • @-_.0O
      @-_.0O Год назад

      பாதி அறிவாளியை முட்டாள் னு முட்டாள்க்கு புரிய வைப்பது சனாதனம். 🤣.

    • @Kandasamy7
      @Kandasamy7 Год назад

      என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை, உங்களுக்கு தெரிந்ததை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யுங்கள்.

  • @vikiraman8398
    @vikiraman8398 Год назад +2

    Nagarjuna tamil video kaetkiraen podamatten engirar

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 Год назад

    😱😱😱

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    YAMILAN-1141415 Thandrigan

  • @drskb2934
    @drskb2934 Год назад

    இது சாத்தானின் வழிபாடு!
    பாதாளத்தில் உங்களை கொண்டு சேர்க்கும் "
    என்று பைபிளில் உள்ளது,

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 Год назад

    Sir wrong information from your talk
    Vedha doesn't have cast system