அனைவருக்கும் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼எங்கள் பகுதி மக்கள் இந்த வகை நிலத்தில் விளையும் காளானை சாப்பிடுவோம் விஷ காளான் என்பது .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது.குழம்பு ஊதா கலராக மாறிவிடும் இந்த காளானை சாப்பிட பயப்படுவார்கள் யாரும் தயவு செய்து சாப்பிட வேண்டாம் நண்பர்களே🙏🏼🙏🏼🙏🏼
அக்கா விஷ காளான் பார்த்தாதும் எப்படி தெரிந்து கொள்வது. வாடை வீசும் வேற எப்படி எல்லாம் கண்டுபிடிப்பது. கொஞ்சம் சொல்லுங்க அக்கா. வயலுக்கு போகும் போது பறிக்க தான் கேட்கிறேன்.
S super kaalaan recipe enaku today 2 kg kaalan pariya size kaalan kidaithathu naan net la paarthiruken today neril paarthen today enga veetla kaalan gravy ❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉unga video ellam super
உலகில் மொத்தம் மூன்று ஆயிரம் வகை சாப்பிடக்கூடிய காளான் இனங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை மரக்காளன் இனங்களை சாப்பிடக்கூடியவை. ஆனால் மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட காளான் இனங்கள் உலகில் உள்ளன. அவற்றில் வெறும் மூன்றாயிரம் வகை மட்டுமே உன்ன தகுந்தவை.
எங்கள் பகுதி மக்கள் இந்த வகை நிலத்தில் விளையும் காளானை சாப்பிடுவோம் விஷ காளான் .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது.குழம்பு ஊதா கலராக மாறிவிடும் .சாப்பிட பயப்படுவார்கள் சாப்பிட வேண்டாம் நண்பர்களே🙏🏼🙏🏼🙏🏼
Super anandhi it was natural. Really your Village was very nice. Lots of greens in the land.colon gravy was very tasty and healthy. I will follow this cooking.
அனைவருக்கும் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼எங்கள் பகுதி மக்கள் இந்த வகை நிலத்தில் விளையும் காளானை சாப்பிடுவோம் விஷ காளான் என்பது .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது.குழம்பு ஊதா கலராக மாறிவிடும் இந்த காளானை சாப்பிட பயப்படுவார்கள் யாரும் தயவு செய்து சாப்பிட வேண்டாம் நண்பர்களே🙏🏼🙏🏼🙏🏼
👌👌👌🤙🤙🤙❤💕
அக்கா விஷ காளான் பார்த்தாதும் எப்படி தெரிந்து கொள்வது. வாடை வீசும் வேற எப்படி எல்லாம் கண்டுபிடிப்பது. கொஞ்சம் சொல்லுங்க அக்கா. வயலுக்கு போகும் போது பறிக்க தான் கேட்கிறேன்.
Ithu marakalan sapita koodathu
👌
@@iswaryat3951
Natural mushroom very tasty and healthy super
Natural mushroom very tasty and healthy super 👌🏻
நாங்க இது விஷம்னு சாப்பிட மாட்டோம்
Yenga veettu கிணற்றின் அருகில் உள்ளது சாப்பிட்டுள்ளேன்
Arumaiyana kalan gravy awesome preparation ka
🙏🏼❤️❤️💜💜
S super kaalaan recipe enaku today 2 kg kaalan pariya size kaalan kidaithathu naan net la paarthiruken today neril paarthen today enga veetla kaalan gravy ❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉unga video ellam super
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏💙💖
Very beautiful vedio..super..congrats Anandi..
பாப்பா எதர்க்கும் கேட்டு சாப்பிடுங்கள் இதுவரைக்கு நாங்கள் இந்த மாதிரி காளானை பார்த்தது இல்லை உங்கள் மீது இருக்கும் அக்கறையில் தான் சொல்கிறேன்
என் ஊரில் மரகாளான் சாப்பிட மாட்டோம் முட்டை காளான் தான் சாப்பிடுவோம்
Akka nalla kalan nu eppidi kandupudikirath? Sollunge. Marakalan visham thane. Blood vomit varumne sollrange akka
I am first time seeing this much big mushroom and its taste is vera levela errukkum 😋😋😋😋
❤️❤️🙏🏼💜💜💜
Romba arumai ma enga Amma Unga thevira rasigai
Akka Athuku dul aitiga
இந்த இடத்தில் வரும் காளான் உடலுக்கு கேடு ஆனந்தி அக்கா
பார்த்தாலேதெரியும்!!காளான்உள்பக்கம் சற்றுமங்கலாக இருந்தாலேவிஷக்காளான்!!
தயவு செய்து யாரும் சாப்பிட வேண்டாம். நல்ல காளான் எது விஷ காளான் எது என்று யாருக்கும் தெரியாது
நல்ல காளான் பின்பக்கம் நன்றாக வெள்ளையாக அல்லது சிறிது செம்மண் பூசினது போல் இருக்கும்...
விஷ தன்மை கொண்ட காளான்களும் இருக்கு. ஆனால் இந்த வீடியோவில் காட்டிய காளான் சாப்பிட கூடியது தான் பயப்பட வேணாம்
Sapda kudathu
இயற்கையாக விளைந்த காளான் தாராளமா சாப்பிடலாம். விஷத்தன்மை இல்லாத காளான் வகைகள் சில உள்ளன அவைகளை நாம் சமைத்து சாப்பிட்டால் எதுவும் ஆகாது
🎉@@mallesh4551
Kaalan Nalla kaalan dhaan . Aana adhala kotna milaga thool & masala thool alavu paatha indha kuzhamba vaailaye vekka mudiyaadhu pola
😄😄
இது மர காளான் எங்க ஊர்ல எல்லாம் சாப்பிட மாட்டோம்
Aama enga oorla chinna dhan irukum mazhai varapa mulaikum aana idhu vithyasama iruku
Ithu Vera Athu Vera
Ithu Vera athu vera
Mms
இது சாப்பிட உகந்த காளான் தான் பயப்பட வேண்டாம்...
விசகாலான் எப்படி இருக்கும
நாங்க இது மாதிரி பார்த்தது இல்லை 🤩
👍
Paakave superah iruku akka😍😍
💜💜❤️❤️🙏🏼🙏🏼
This is big size chippi kallan well be very tasty to eat like non veg
இந்த மாதிரி காளான் இதுவரை பார்த்ததில்லை ஆனா மர காளான் பார்த்திருக்கிறேன் குட்டி குட்டியா இருக்கும் ஆனால் இது நல்ல காளான் தான் போல் தெரிகிறது
நல்ல காளான் எப்படி தெரிஞ்சுகுறது சொல்லுங்கள் அக்கா
Nanga use panni erukkom
ஆனந்தி ரொம்பவே நல்ல இருக்கு
அருமை ஆனந்தி அக்கா.... கிராம வாழ்க்கை அருமை ஆனந்தி அக்கா... 😀
Which place ?
மன்னார்குடி
Mara kalan saptakudathu athula Visa thanmai irukkum enga orula sapta mattam thodavum mattam
Akka elarukum vidu katetharinga ennak husband illa randy pulingala viche kastabaduran ennaku help panunga pls
இந்த காளான் பாத்தா நாங்க தொட கூட மாட்டம் விஷ காளான் னு சொல்லுவாங்க...
S
Ss
Ipadi samaipathu ruchi athigam erukum la enjoy
இது நல்ல காளான் சாப்பிடலாம் ❤️👌
நீங்கள் எந்த ஊர் அக்கா
கெழுவத்தூர்
@@mycountryfoodsஎந்த மாவட்டம்??
How to find good kallan?
This is called as oyster mushroom or சிப்பி காளான் . This is very good for health. Nice video 😋
🙏🏼🙏🏼❤️❤️
Chinnadha pikkadhinga adhu periya size la valarum la
Entha kalan Naga sapidamatom ethu marakalan narathula mulaikum nalla kalan mannulatha erukum ethu visam udaiyathu sapida kudathu
Nice👌
Thanks 😊💜💐🙏🏻
இவ்ளோ பெரிய காளான் பாத்ததே இல்ல அக்கா சூப்பர்💕
நானும்தான்
இந்த காளான் எங்கே கிடைக்கும்
காட்டில் கிடைக்கும்
Neenga ena ooru akka
கெழுவத்தூர்
காளான் கிரேவி அருமை ஆனந்தி 👌👌👌😋😋💖💖💖💐💐💐
🙏🏼❤️💜💜
Engala mathiri kastam paturavagalukku konjam help pannuga akka nall iruppiga
Beautiful place... 👍👍👍👏👏👏♥️♥️♥️
Mushroom 🍄🍄🍄 Gravy Supara Semmaiya Iruku Ananthi Mahesh 👌👌👌😋😋😋😍😍 Selvee 🇲🇾
🙏🏼💐💐💜❤️
Hi sister and your family 💚🙏💚💖💚💖👍
அருமை ஆனந்தி அக்கா.சூப்பர்
🙏🏼❤️💜💜💜🤙
sila mushroom poision nu solluvanga sister pathu sapudunga
பெரிய காளான் பார்த்தது இல்லை ஆனந்தி அக்கா காளான் கிரேவி சூப்பர் ஆனந்தி அக்கா😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
🙏🏼❤️❤️❤️💜💜💜💜
Arumai Anandhi and Mahesh Sister.😍😍
🙏🏼💜💜❤️💐💐
Sis paathu sappidunga sila kalanla visam erukum
,,
Nice super recepi 🌺🙏🌺🌺
Vallamaana uurr pa
Super super akka👌👌👌👌👍👍👍👍
இது போன்ற மரத்தின் கீழ் வரும் காளான் சாப்பிட கூடாது இதைமரக்காளான்என்றுபெயர்இதுஉடலுக்குகேடுவயிற்றுபோக்குஉண்டாகும்
மரக்காளன் வெள்ளை நிறத்தில் இருக்காது
உலகில் மொத்தம் மூன்று ஆயிரம் வகை சாப்பிடக்கூடிய காளான் இனங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை மரக்காளன் இனங்களை சாப்பிடக்கூடியவை. ஆனால் மொத்தம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட காளான் இனங்கள் உலகில் உள்ளன. அவற்றில் வெறும் மூன்றாயிரம் வகை மட்டுமே உன்ன தகுந்தவை.
காளான்கள் பல வகை உண்டு. எதையாவது சாப்பிட்டு விஷமாகிடாமல் இருந்தால் சரி
Aamam
since I am vegetarian, I used to eat lots of different mushrooms....
Ithu sappidakoodathu sis
எப்படி இருக்கீங்க சகோரி
நலம் அக்கா
Vesha kaalana kooda irukkalam, tingaa dinga
Don't eat this mushroom akka it may be poisonous plz don't take risk akka
அட இது எங்க தென்னந்தோப்பில் நிறைய இருக்கே ஆனா இத நாங்க சாப்பிட மாட்டோம்.😟
Omg semma wow super natural mushroom
Ananthi ethu Mara kalai sapeda mattom sapeda kudathu sapedathenga eanga thotathil neraiya erukum nanga eaduka mattom nelathil mulaikera kalan than sapeduvom ethu sapeda mattom
அக்கா இதுவும் நிலத்தில் முளைக்கும் அக்கா. அந்த சின்ன காளானை பாருங்கள் அக்கா
Very nice ananthi akka
Super dish... 👍👍♥️ Kerala....
Enga thotuthalium yesterday 10 kalan irunthu chu
Sis intha mushroom sapdakudathu sis
எங்கள் பகுதி மக்கள் சாப்பிடுவோம் தம்பி... விஷ காளான் .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது
3 perum uyiroade irukkingala illayaa
அப்படியா
Super
Natural kalan
👍👍👍👍👌👌👌👌super. super....
Hai sister I am school meet friend yesterday
🙏🏼💜💜❤️❤️❤️🙏🏼 மிக்க மகிழ்ச்சி சகோதரி
Ithea kalan yeanga oorula sirusa irrukum
ஒரிஜினல் புரதம்.
மிகவும் நல்லது.
🙏🏼❤️💜💜💜🙏🏼
Veragu aduppu illathavanga gas leyea, eppadi Mann sattiya pazhaga vakkirathu sollithanga sister please... Oru video podunga...
ஆனந்தி அக்கா வணக்கம் காளான் கறி சூப்பர் வாழ்த்துக்கள்
🙏🏼❤️❤️💜💜💜
Inthe kalan sapitakutathu' kutai kalan athavathu kataila irukum athu than nallathu 'kalanil visakalan ullathu
Ipatha first time pakuren ka periya kalaan super super 👌👌🥰
💜💜❤️🙏🏼🙏🏼🙏🏼
Yenakku mushroom alergy.but neenkal seitha mushroom gravy super ananthisister.😍😍😍👌👌👌👍👍👍💪💪💪💚💚💚🙏🙏🙏
🙏🏼🙏🏼💜❤️❤️❤️❤️
Etha Saptalama
எங்கள் பகுதி மக்கள் இந்த வகை நிலத்தில் விளையும் காளானை சாப்பிடுவோம் விஷ காளான் .கெட்ட வாடை வீசும். வெள்ளையாக இருக்காது.குழம்பு ஊதா கலராக மாறிவிடும் .சாப்பிட பயப்படுவார்கள் சாப்பிட வேண்டாம் நண்பர்களே🙏🏼🙏🏼🙏🏼
Super anandhi it was natural. Really your Village was very nice. Lots of greens in the land.colon gravy was very tasty and healthy. I will follow this cooking.
மிக்க மகிழ்ச்சி💜🙏🏼🙏🏼❤️❤️
It's not colon 😂
Ethu sapida kudathu Akka.
Your are great Anandi ❤️
Vera level
காளான் சமையல்மகவும்அருமை
🙏🏼❤️💜💜💜💜
இதை விட பெரிய காளான்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் மரக்காளான் என்று விட்டுவிடுவோம்
ஆனந்தி அக்கா எப்படி இருக்கின்ற. நான் உங்களலுடைய ரசிகர்
நலம் செல்வி
Nenga ethukku sappiturenga akka
Super sis👍👌👏
sister unga oru entha mavaddam
கெழுவத்தூர்
சிறப்பு
Intha kalan sapda koodathu visakkalan
Which area?
மன்னார்குடி
Super akka vera level
💜❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Very nice recipe
Try it
Super Akka 👍
Lovely nature ❤️