ஆயிரம் வீடீயோ பார்த்தாலும் பொழுது போக்குத்தான் ஆணால் உங்கள் வீடீயோ ஆரோக்கிய வாழ்வுக்கு பயன் உள்ளது அம்மாவுக்கும் சகோதரிக்கும் யூட்டுப்பருக்கும் எனது மனமாந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜனுபர் S.A.K. இலங்கை
@@DhanalakshmiDhanalakshmi-vx6dl டென்ஷன் இல்லாமல் இருங்க Presure mathirai potunga Nallaa thunkunga லெமன் அல்லது நார்த்தைல உப்பு போட்டு ஜூஸ் போட்டு குடிக்க மிட்டாய் போட்டு சப்பி சாப்டுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க
@@sasig7028 இரவு நீர்க்கோவை மாத்திரை பத்து போடுங்க நெச்சி இலை வேப்பிலை துளசி ஓமவள்ளி இலை வெத்தளை பூண்டு மிளகு கிராம்பு மஞ்சள் ஆரஸ்வதி இலை போட்டு வேது பிடிக்கவும் கிடைக்கிற பொருள் சேத்துக்கோங்க.... சுக்கு பொடி பத்து போடுங்க புதினா சாறு பத்து போடுங்க தண்ணீர் நல்லா குடிங்க நல்லா சாப்டு தூங்குங்க...
@@sasig7028 வாரம் 2 நாட்கள் காலை பச்சை கருவேப்பிலை மென்று சாப்பிடவும் நெல்லி ஜூஸ் பாவக்காய் சாப்பிடலாம் அகத்தி கீரை குருஞ்சாக்கீரை 2டு வெண்டக்காய் நருக்கி இரவு தண்ணீரில் ஊற வைத்து காளையில் அந்த நீரை குடிக்கவும் 5 பாதம் ஊற வைத்து தோல் உறித்தி தினமும் சாப்பிடவும் நாட்டுச்சக்கரை மட்டும் பயன் படுத்தவும்
ஆயிரம் வீடீயோ பார்த்தாலும் பொழுது போக்குத்தான் ஆணால் உங்கள் வீடீயோ ஆரோக்கிய வாழ்வுக்கு பயன் உள்ளது அம்மாவுக்கும் சகோதரிக்கும் யூட்டுப்பருக்கும் எனது மனமாந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜனுபர் S.A.K. இலங்கை
அருமையானநாட்டு வைத்தியம் மிகவும் அற்புதம் நன்றி.
அம்மா வணக்கம் இந்த பதிவை பார்த்து இலை கசாயம் நல்லாயிருக்கு❤❤❤நன்றி
Aanandhi romba arumaya irukku
Rompa nalla visayam amma
Mikka Nandri Amma 🙏👍 Naanum muyarchikiren
Super anthy❤❤❤❤❤
இந்த யூ டியூப்பில் பங்கேற்ற பாட்டிக்கும் - சகோதரிக்கும் மிக்க மிக்க மகிழ்ச்சியான நன்றிகளும் - வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!❤️🌹👌👌👌🌹❤️
Super Amma Ananthi👍👍💞 Selvee🇲🇾
சூப்பர் சூப்பர்
Super Amma
Very good .thanks.
pressure kuraiya indha mathiri edhachu tips sollunga akka
அக்கா நல்லா இருக்கிங்களா உங்களை பார்த்து நாட்கள் ஆகிவிட்டது ❤
Ananthi eppadi irukkeenka. Kazhuthu vali satiyayidicha. Unka ooru iyarkaya iruku .enna oorupa .
சரிங்க அம்மாச்சி, நீங்க சொல்றது மாரியே நாங்க செய்யுரோம்❤️
நல்ல இனிப்பான சேதி😅
Akka presure kuraiya tips solunga akka
@@DhanalakshmiDhanalakshmi-vx6dl டென்ஷன் இல்லாமல் இருங்க
Presure mathirai potunga
Nallaa thunkunga
லெமன் அல்லது நார்த்தைல உப்பு போட்டு ஜூஸ் போட்டு குடிக்க
மிட்டாய் போட்டு சப்பி சாப்டுங்க
நல்லா ரெஸ்ட் எடுங்க
வாழ்க வளமுடன்
Super sister unggal video.nalla iyarkai marunthu.ungal aduppu puthusa iruku.from Malaysia 🇲🇾☘️☘️☘️
அருமை அருமை❤
Sugarkuraippadarkuennatreatmentendruvideopodunga.
Thalavali ku maruthu solluga akka
ஆனந்தி எப்படி இருக்கீங்க
Super Anna super akka ❤❤❤
Supper sister
Thalaivali kku marunthu sollunga akka
@@sasig7028 இரவு நீர்க்கோவை மாத்திரை பத்து போடுங்க
நெச்சி இலை வேப்பிலை துளசி ஓமவள்ளி இலை வெத்தளை பூண்டு மிளகு கிராம்பு மஞ்சள் ஆரஸ்வதி இலை போட்டு வேது பிடிக்கவும்
கிடைக்கிற பொருள் சேத்துக்கோங்க....
சுக்கு பொடி பத்து போடுங்க
புதினா சாறு பத்து போடுங்க
தண்ணீர் நல்லா குடிங்க நல்லா சாப்டு தூங்குங்க...
Akka vietnam tour package 7 days ku one person ku 150000 iruntha pogalama kaiselavu utpada
Yevalavu,koiya,lilac,vanuma
Koyya kasayam ethanai naal thodarnthu kudikkanum
@@sasig7028 வாரம் 2 நாட்கள்
காலை பச்சை கருவேப்பிலை மென்று சாப்பிடவும்
நெல்லி ஜூஸ்
பாவக்காய் சாப்பிடலாம்
அகத்தி கீரை குருஞ்சாக்கீரை
2டு வெண்டக்காய் நருக்கி இரவு தண்ணீரில் ஊற வைத்து காளையில் அந்த நீரை குடிக்கவும்
5 பாதம் ஊற வைத்து தோல் உறித்தி தினமும் சாப்பிடவும்
நாட்டுச்சக்கரை மட்டும் பயன் படுத்தவும்
மாத்திரைகள் இல்லாத காலத்தில் மகத்துவமான வைத்தியம் . இப்போ அவசியம் இல்லை 😅
வீடியோ கொஞ்சம் சுருக்கமா போட்டா எல்லாரும் விரும்பி பார்ப்பார்கள்
சூப்பர்
அனந்தி நீ யுகம் உன் வீட்டுக்காரர் பேசறது சூப்பர்
Unmai..
முதன்முதலில்தமிழ்நாட்டில்
இயற்கையா யுடியூப்லவீடியோபோட்டதுநீங்கதானே
Ethu unmai patti en anupavum
ரொம்பவே தேங்ஸ் கா
எங்க உங்க வீடியோவை காணவில்லை
அக்கா நீங்க எந்த ஊரு
akka na masama irukken enakku suger irukku na kudikkalama
@@Susilak7Susila பாவக்காய் கொய்யாக்காய் நெல்லிக்காய் கருவேப்பிலை உணவு சாப்பிடுங்க இனிப்பு சாப்பிடாதிங்க
சுகர் மாத்திரை கரெக்ட்டா போடுங்க நல்லா தண்ணி குடிங்க
தர்பூசணி சாப்டுங்க
சுரக்காய் சாப்பிடுங்க
5 பாதம் ஊற வைத்து தோல் உறித்து சாப்பிடுங்க
ஜூஸ் லா சுகர் போடாம குடிங்க கீரை காய்கறிகள் நல்லா சாப்பிடுங்க முருங்கக்கீரை சூப் குடிங்க
எனக்கு இருந்துச்சு சுகர் 7 Month test la tha thirunjucchu அப்ரேஷன் பன்னிட்டாங்க நீர் சத்து இல்லனு.....
@S.S-rp8tk 1 baby illa sister 2 babykku irukku ok sister na follow panren