இது பண்ணையில் வளர்க்கப்படும் காளான்னு நினைக்கிறேன். எங்க தாத்தா சின்ன வயசுல எங்களுக்காக குளத்தங்கரை பக்கம் இயற்கையா முளைச்ச காளனை பறிச்சிட்டு வருவாரு... எங்க பாட்டி அதுல செய்யுற கொழம்பு இவர் சொல்ற மாதிரி கறிக்குழம்பு மாதிரியே அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். Once upon a time இது ஏழைகளின் சிக்கன் / மட்டன்னு கூட சொல்லலாம். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியற்கு நன்றி இருவருக்கும் ❤
Chef nangalum intha mushroom vachu gravy pannuvom taste ultimate ah irukkom Even ithey mushroom use panni sothi kooda vaikalam romba taste ah irukkom From malaysia
Iam cultivating. This type mushroom in my house in a small qty and found very good. Planning to do in a large scale This mushroom is very tasty as you said Thankyou. Super
Sir this type of mushroom is very famous in our three districts Coimbatore, Erode and Nilgris... Since i belong to Erode, We are very familiar with this one... In the place called Athani, Near Anthiyur also near to Gobichettipalayam in Erode District there is cook called Mani, doing good and his master catering service is Taste of our Jurisdiction... Kindly try his once... his raw mango kuzhambu is always special... kindly try him once 🎉 My best wishes to Pollachi Mani Anna... Vazhga Valamudan Valamudan🎉 🎉
இந்த காளான் பார்க்கவே அழகா இருக்கு சாப்டா சூப்பரா இருக்கும்போல இந்த காளான் எங்க கிடைக்கும் சொல்லுங்க சார்.பொள்ளாச்சி உள்ளவங்க எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணவங்க இவ்வளவு அருமையா சமையல் எல்லாம் சாப்பிட்டு பாக்குறாங்க 😊திரு. மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉தீனா சார் வேற லெவல் பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉
Good morning sir In Chennai this sippi kalan very costly My grandmother made very ultimate super Gingilly oil made super tasty We are also mutton kulambu pola supera irrukum
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க எங்களைப் போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற பதிவு❤❤
இந்த ரெசிபியை கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன் எப்படி இருக்கிறது என்று என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🤩😍🥰🥳🎉🎉❤❤
இது பண்ணையில் வளர்க்கப்படும் காளான்னு நினைக்கிறேன். எங்க தாத்தா சின்ன வயசுல எங்களுக்காக குளத்தங்கரை பக்கம் இயற்கையா முளைச்ச காளனை பறிச்சிட்டு வருவாரு... எங்க பாட்டி அதுல செய்யுற கொழம்பு இவர் சொல்ற மாதிரி கறிக்குழம்பு மாதிரியே அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். Once upon a time இது ஏழைகளின் சிக்கன் / மட்டன்னு கூட சொல்லலாம். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியற்கு நன்றி இருவருக்கும் ❤
Iam pure vegetarian thankyou so much mani kandan Anna and Deena Anna ❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊💖💖💖💗💗💗🌹🌹🌹🌹💐💐💐💐
Super Deena,Suuuuuper Manikandan
Simply super Deena.
Chef nangalum intha mushroom vachu gravy pannuvom taste ultimate ah irukkom
Even ithey mushroom use panni sothi kooda vaikalam romba taste ah irukkom
From malaysia
Iam cultivating. This type mushroom in my house in a small qty and found very good. Planning to do in a large scale
This mushroom is very tasty as you said
Thankyou. Super
Naanga karur so enga amma ipdithan pannuvanga Vera level taste la irukkum try pannunga ellarume
இவர்களின் பீட்ருட் குழம்பு, சைவ மீன் குழம்பு ULTIMATE ah இருக்கும் sir
Welcome to our village Arthanaripallayam Deena sir, kannan and mani anna both are rocking, super congratulations...
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Kozhi kolambu maari irukum my fav
Purattasi month fulla enga appa vangitu varuvanga ithula kulampu and chilly senju sapduvom semmaya irukkum
Thank you Deena & Manikandan🙏🏼
Lovely recipe.
மணிகண்டன் அண்ணா எங்கள் வீட்டில் சிப்பி காளான் தான் வைப்போம் வேற லெவல் அண்ணா நன்றி அண்ணா 🤩😍🥰🥳
Sir this type of mushroom is very famous in our three districts Coimbatore, Erode and Nilgris... Since i belong to Erode, We are very familiar with this one... In the place called Athani, Near Anthiyur also near to Gobichettipalayam in Erode District there is cook called Mani, doing good and his master catering service is Taste of our Jurisdiction... Kindly try his once... his raw mango kuzhambu is always special... kindly try him once 🎉 My best wishes to Pollachi Mani Anna... Vazhga Valamudan Valamudan🎉 🎉
Dindigul also
Eppavumey Pollachi super
வீட்டில் இந்த ரெசிபி வைக்க வேண்டும் என்றால் இந்த மெத்தடில் வைக்க வேண்டுமா தக்காளி முழுசாக போட வேண்டுமா மணிகண்டன் அண்ணா
அருமையான ரெசிபி🎉
ஆமா செஃப் நாங்க அந்த மொலகோட உப்பு போட்டு தேங்காய் எண்ணெய் mix பண்ணி தோசை க்கு தொட்டுக்குவோம் ❤❤❤❤ 👌 இருக்கும்
Super tasty erukum fav dish
இந்த காளான் பார்க்கவே அழகா இருக்கு சாப்டா சூப்பரா இருக்கும்போல இந்த காளான் எங்க கிடைக்கும் சொல்லுங்க சார்.பொள்ளாச்சி உள்ளவங்க எல்லோரும் ரொம்ப புண்ணியம் பண்ணவங்க இவ்வளவு அருமையா சமையல் எல்லாம் சாப்பிட்டு பாக்குறாங்க 😊திரு. மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉தீனா சார் வேற லெவல் பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉
Yenga unmaiyaa soldran pollachi, coimbatore pakkamlaam sappaadu nallaave irukkaathu anubavathula soldran😢
Deena sir marakamal Pollachi pattikolampu recipi podunga
Deena Anna your smile is very nice and beautiful 😍😍😍 ❤️❤️❤️
It is available in Palamudir Nilyam go early morning and only seasonal.
Tiruppurla ethu regular kulampu sir
சூப்பர் சூப்பர் 👌👌👌
Indha kalanoda origin aruppukkottai kovilangulam vivasaya araichikkoodam. Idhan chella peru apk.
Evaroda videos podunga sir
சிப்பி காளான் வீட்டில் வைத்து இருக்கிறேன் அண்ணா சூப்பரா இருக்கும் அண்ணா 🤩🥰😍😘 வேற லெவல்
Today I tried,nalla iruku,but kaara kulambu taste dhan vandhuchu
Good 😊
Good morning sir
In Chennai this sippi kalan very costly
My grandmother made very ultimate super
Gingilly oil made super tasty
We are also mutton kulambu pola supera irrukum
Dindigul Welcome 🤗 ❤
இந்த காளான் கால்வாசி தண்டை மட்டும் வைத்துக்கொண்டு மீத தண்டை வெட்டி எடுத்து அதை மசாலா அரைக்கும்போது அத்துடன் சேர்த்து அரைத்து சமைத்தால் நன்கு இருக்கும்
Super.mani.anna❤❤
Konjamum tamarind serkamal nalla recipe
Anna ipo pollachi laya irukinga..?
Kadayanallur baai veetu samayal saaptu parunga
Super
Supeeeeeeeer🎉🎉.keep rocking sir
Super anna
நன்றி நன்றி நன்றி... வாழ்த்துக்கள்
நன்றி சார்
Thanks bro
Spr my family
இத் செண்ணையிலும் கிடைக்கிறது.
Namma oouru Pollachi thanungooo
Oyster and milky mushroom have taste of real non veg taste. Button mushroom not have any taste.
என் 💯🎉❤🌴🪴👍
Sekku kaluvuna thanniya use pannalame.
Yummmm
Kongu slang inga
❤
வெங்காயம் வதங்கினால் தான் குழம்பு கெட்டுப போகாது
ப்ரஷாக செய்யாவிட்டால் ஒரு வாடை வரும்.
EVERYTHING IS DONE BY HUMANS YET DEENA SAYS KADAVUL AND WHAT WHO IS THIS KADAVUL ??
அண்ணா நான் அசைவம் இது மாதிரி செய்யும் போது சைவம் விருப்பம் வருது
Number
புளி சேர்க்கவும் 😅😅😅😅
❤❤❤❤