தக்காளி குழம்பு நிறைய பாத்துருக்கோம், இந்த ஊரு குழம்பு தனி டேஸ்ட் | CDK 1536 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025
  • ХоббиХобби

Комментарии • 78

  • @saridha.13
    @saridha.13 10 месяцев назад +13

    திரு. அருண் சார் உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள் 🎉வால்பாறை வரும்போது உங்க ரெஸ்டாரன்ட் கண்டிப்பா வருவோம் 😂தக்காளி குழம்பு வேற லெவல் 😊நாளைக்கு எங்க வீட்ல தக்காளி குழம்புதான் சூப்பரான பதிவை தெளிவான விளக்கத்துடன் பதிவை வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉நன்றி 🙏

  • @tellandexplain6952
    @tellandexplain6952 10 месяцев назад +9

    இந்த குழம்பு இட்லிக்கும் தோசைக்கும் சூப்பராக இருக்கும்

  • @sivashankar9433
    @sivashankar9433 10 месяцев назад +1

    எங்க வீட்ல இட்லின்னா அதோட தக்காளி குழம்பு தான் வைக்கவேண்டும் னு எழுதப்படாத சட்டமே இருக்குதுங்கண்ணா.
    உங்கள் பதிவு அருமை.
    நன்றிகள் பல.

  • @Kalyani-b8w
    @Kalyani-b8w 10 месяцев назад +3

    Super Deena sir &Arunsir.
    Indha receipe engalukku pudusu. Try panrom❤

  • @premanathanv8568
    @premanathanv8568 10 месяцев назад +24

    கொங்கு மக்கள் மட்டுமே அனுபவித்து வந்த தக்காளி குழம்பு தீனா மூலமாக எல்லோரும் செய்து சாப்பிடலாம்.. மிகவும் அருமையாக இருக்கும் மேலும் தேங்காய் சின்ன வெங்காயம் கொங்கு பகுதியின் கிட்டத்தட்ட அனைத்து குழம்பு வகைகளிலும் இருக்கும்.நான் பிரேமநாதன் கோயமுத்தூர் ❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 9 месяцев назад

      ❤அருமைபொள்ளாச்சிதக்காளிகுழம்பு

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 10 месяцев назад +1

    Deena brother nanga pollachi than engal veedugalil eppadi than samayal pannuyom ellam natural aga than samaiyal irukkum ❤❤❤❤

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 10 месяцев назад

    அண்ணா எங்க ஊர்ல இட்லின்னு இந்த குழம்பு இல்லாத வீடே இருக்காது❤❤❤

  • @sundariravi7682
    @sundariravi7682 10 месяцев назад +5

    தக்காளி குழம்பை விட தீனா வின் கலகலப்பான பேச்சு அருனின் விளக்கம் சூப்பர்

  • @yellove484
    @yellove484 9 месяцев назад

    Aahaa evlo soft aa pesararu , koodave subtle Jokes vera , Romba arumaiyana samayal 🙏 nandri nandri 🙏 to both of you ❤

  • @monikasaravana9248
    @monikasaravana9248 10 месяцев назад +1

    Indha Arun sir engalukku therinjavar than
    Idhuku pakkathula than enga ooru Kottur iruku
    Athaiyum oru time cover pannunga

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 10 месяцев назад +1

    Intha maathiri thanga thundu karikuzambu sundal kuzambu poattu paarunga suvai allum

  • @favouritevideos1517
    @favouritevideos1517 10 месяцев назад +2

    DIFFERENT METHOD TAMOTA AND COCONUT ARACHU VITTA SAMBAR SUPERB DEENA BROTHER AND ARUN SIR

  • @smitharaniv7593
    @smitharaniv7593 9 месяцев назад

    Sir, your Pollachi tomato kulambu is very unique, authentic and super tasty 😋.

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs 10 месяцев назад

    My mom prepared like this method only (thakkali kulambu). 😍. 👍

  • @jayasreesankarganesh7667
    @jayasreesankarganesh7667 10 месяцев назад

    I tried this recipe. Good to taste. Great recipe shared me. Thankyou.

  • @AVENGERBALA0348-vk5hd
    @AVENGERBALA0348-vk5hd 10 месяцев назад

    தீனா அண்ணா ...நான் சமையல் வேலை தான் செய்கிறேன் ஆனா முறைப்படி சமையல் கற்றுக்கொள்ள வில்லை...சந்தேகம் ஏதும் இருந்தால் உங்க வீடியோ பார்த்து தான் கற்று கொள்கிறேன்...
    நேரம் koodi வந்தால் உங்களை சந்தித்து ஏதாவது ஒரு recipe கற்று கொள்ள ஆசை படுகிறேன்...நானும் சமையலும் உங்கள் tag line அது மிகவும் பிடிக்கும்.நன்றி அண்ணா

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 10 месяцев назад +1

    அருமை ங்க சார் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்கின்றோம் நன்றிகள் சார்

  • @vasanthibalaji7374
    @vasanthibalaji7374 10 месяцев назад

    Super chef this type of tomato kuambu I was searching without garlic thanks once again

  • @malar_seenu
    @malar_seenu 10 месяцев назад

    Arumaiyana Receipe Sir.Thank You.

  • @sundari1177
    @sundari1177 10 месяцев назад

    வேற லெவல் சார் தக்காளி குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @savibadri
    @savibadri 10 месяцев назад

    Pl ensure that your English clippings fo not hide the recepie

  • @Kumaran319
    @Kumaran319 6 месяцев назад +1

    My hometown ❤

  • @nagarajdn7385
    @nagarajdn7385 10 месяцев назад

    I loved & enjoyed the vedio. Must try his method.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 10 месяцев назад

    இன்றைக்கு இரவுக்கு இந்த தக்காளி குழம்பு தான்

  • @valarmathi1150
    @valarmathi1150 10 месяцев назад +2

    எங்க ஊரு குழம்பு அருமை

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 10 месяцев назад

    Thanks to both of you...👍👍🙏🙏

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 9 месяцев назад

    அருமை தம்பி.

  • @prabhurose20011
    @prabhurose20011 10 месяцев назад

    Engal ooru arun anna win ரெஸ்டாரென்ட் 😊

  • @suthas2470
    @suthas2470 10 месяцев назад

    We can add a little bit of pottukadalai while frying the masala before grinding. That gives thickness to the kolambu.

  • @sureshkumarsbsureshkumarsb2929
    @sureshkumarsbsureshkumarsb2929 10 месяцев назад

    Seen various types of Thakali kulambu, but Pollachi style seems to be delicious. I wonder how they bring the taste without ginger garlic paste. If we had, ll the taste level increase ? Pl. Clarify.

  • @muthukumarv6257
    @muthukumarv6257 10 месяцев назад

    Sir how to season and use mud pots in gas stove plz adhuku oru video podunga sir

  • @VijayAjith-mm7jv
    @VijayAjith-mm7jv 10 месяцев назад

    Yenga Coimbatore nga eppavumey super nga Deena thambi

  • @gayathrynarayanan
    @gayathrynarayanan 10 месяцев назад

    so great 🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 месяцев назад

    Valthukkal brother 👌👌👌💐🌹👍👍👍🌹🌹🌹

  • @SriDeviRangadass
    @SriDeviRangadass 10 месяцев назад +1

    இட்லி க்கு தக்காளி குழம்பு வச்சாசி..... நன்றி

  • @sharadhathiagarajan3194
    @sharadhathiagarajan3194 10 месяцев назад

    Thogayala vechu rice kooda saapadlam

  • @parimurugesan9866
    @parimurugesan9866 10 месяцев назад

    arun kumar sir supar row supar valgavalamudan

  • @duraiarangan6428
    @duraiarangan6428 10 месяцев назад

    With rice this one is very tasty

  • @malinishunmugam453
    @malinishunmugam453 10 месяцев назад

    Thank you for this recipe.

  • @nithyanarayanan7075
    @nithyanarayanan7075 10 месяцев назад

    Please try and feature the small onion thokku and green chilli pickle made by Balaji Home Foods, Pollachi. Unbelievably delicious!

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 месяцев назад

    Hi dheena Thank you dheena iam waitting this recepe❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 месяцев назад

    சூப்பர் தீனா பிரதர் வால்பாறை நான் பார்க்க விரும்பிய இடம் ஆனால்😢😢😢😢😢😢😢😢😢😢❓❓❓

  • @sarojarajam8799
    @sarojarajam8799 10 месяцев назад

    Super 🎉🎉🎉🎉🎉

  • @jayanthiananthanarayan2499
    @jayanthiananthanarayan2499 10 месяцев назад

    Arumai sir

  • @Chitradevi-lq2eq
    @Chitradevi-lq2eq 10 месяцев назад

    I am coimbatore❤❤❤❤❤

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 6 месяцев назад

    Send no of servings to prepare according to that

  • @kanakarajuvemavarapu4404
    @kanakarajuvemavarapu4404 10 месяцев назад

    Sir please starters from this hotel.

  • @sathyashrayan
    @sathyashrayan 10 месяцев назад +2

    அடேங்கப்பா தமிழ் நாட்டுல எத்தனை விதமான தக்காளி குழம்பு.!! இதுவரை நீங்களே 3 விதமான தக்காளி குழம்பு வகையை பற்றி வீடியோ போட்டிருக்கீங்க.

  • @vtrsgowri
    @vtrsgowri 10 месяцев назад

    I'm from Virudunagar... In our cooking 90% we use only small onions

  • @sarojarajam8799
    @sarojarajam8799 10 месяцев назад

    Good morning

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 10 месяцев назад

    👍👍எங்கள் ஊர் சாப்பாடு எப்படி இருக்கிறது சார்.

  • @sivakumarsiva3510
    @sivakumarsiva3510 10 месяцев назад

    சூப்பர் 👌👌👌

  • @s.jayapraba5619
    @s.jayapraba5619 10 месяцев назад

    Super kulampu

  • @chandrusekar1080
    @chandrusekar1080 10 месяцев назад

    கறி குழம்பு தக்காளி குழம்பு கேலான்குழம்பு எல்லாத்துக்கும் தேங்காய் போடுவோம்

  • @sekarsekar396
    @sekarsekar396 10 месяцев назад

    16:25 super bro i am trying now

    • @smrajan9492
      @smrajan9492 5 месяцев назад +1

      Dinosaur speeches good Pollachi thakkali kulambu 🥲🥲👌

  • @aespakarina204
    @aespakarina204 10 месяцев назад

    Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 10 месяцев назад

    Super thakali kuzambu ❤❤❤

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 10 месяцев назад

    Super sir ❤

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 месяцев назад

    Super

  • @brindhakarthikeyan3728
    @brindhakarthikeyan3728 10 месяцев назад +2

    Original kongu Takkali kulambu

  • @waytoojannah8492
    @waytoojannah8492 10 месяцев назад

    Hai, Deena. Are you in Pollachi? Welcome. Visit my home. I love your Cooking very much. As a sister I always welcome you.

  • @Deivanayagam-c5s
    @Deivanayagam-c5s 10 месяцев назад

    Enga oorungov

  • @cinematimes9593
    @cinematimes9593 10 месяцев назад +1

    2nd comment super sir

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 10 месяцев назад

    🎉🎉

  • @Rani-v6y
    @Rani-v6y 10 месяцев назад

    Ethu tomato kuruma

  • @invincibleperson5822
    @invincibleperson5822 10 месяцев назад +1

    1St view bro🎉🎉🎉🎉

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 10 месяцев назад

    Hai Deena sir u r crt. Instead thool ஆட்டி panna taste shall be fine/good/fragrance/original. Am I. Correct? B.LALITHA B.A.ECONOMICS FIRST CLASS ACADEMIC YEAR 1990-1993 DRBCCHINDU COLLEGE PATTABIRAM CHENNAI 72 RESIDING AT MYLAPORE

  • @sujithrasuji5767
    @sujithrasuji5767 10 месяцев назад +1

    3rd comment sir

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 10 месяцев назад +1

    Over scene 😂😂

  • @jayakumarchinnasamy4547
    @jayakumarchinnasamy4547 10 месяцев назад

    Super sir

  • @mariehelene3860
    @mariehelene3860 10 месяцев назад

    Super sir 🎉