மூன்று கோடி சொகுசு பஸ் 🚌😍 | Volvo 9600 Bus Review | Madarasi Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2023
  • Hey guys! I came across Volvo's three crore luxury bus with 10-seater at Delhi Auto Expo, which was unbelievable.
    Here's a quick walk around the premium bus to understand its features and more. Join me on Madarasi Vlogs to unpack this luxury bus.
    Subscribe to my channel and watch more related videos
    #madarasivlogs #volvo #motovlog #vlogs #autoexpoindia
    ************************
    radr.co/madarasivlogs
    I'm on Radr! Feel free to reach out to me via the premium messaging link to get personalized opinions, tips, hacks, advice, or clarifications related to the world of bikes and travel.
    ************************************************************
    Vanakkam Makkale,
    ************************************************************
    Follow my new channels:
    Explore: / @explorewithkishor1075
    Extertainment: / @pannersoda5835
    Follow Our Instagram Pages:
    / madarasivlogs
    / madarasiaccessories
    ************************************************************
    Visit www.madrasmoto.com to purchase our products
    Click the below whatsapp link to chat with us:
    wa.me/message/4JQSQARZYX2HG1
    ************************************************************
    Credits:
    Camera - Canon M50
    Mic - Boya wireless
    Tripod - Simpex C606
    Editing - Asus TUF Gaming A17
    Software - Adobe Premiere pro
    Helmet camera - Gopro hero 9 & Insta one R 360
    ************************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ************************************************************

Комментарии • 115

  • @murugan9579
    @murugan9579 10 месяцев назад +21

    எத்தனை கோடி போட்டு சொகுசு பேருந்து வாங்கினாலும் நம் நாட்டு தார் சாலையில் செல்லும்போது கட்ட வண்டியில் பயணிப்பது இருக்கும்

  • @user-fd6ip7ee1y
    @user-fd6ip7ee1y Месяц назад +5

    இது வேஸ்ட் குழி பள்ளம் மேடு களில் விடும் போது தரையில் பாடி உரசிடும்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +25

    நமது இந்திய நாட்டில் நகர சாலைகள் முதல் கிராம சாலைகள் வரை குண்டு குழி இல்லாத சுத்தமான சிங்கப்பூர் சாலைகள் போல என்று வருகிறதோ அன்று இந்திய வல்லரசு நாடாக மாறும்.இப்படி நல்ல பேருந்து களின் ஆயுட்காலம் மிகவும் கம்மி.என்று வரும் அந்த நல்ல காலம்.

    • @SaravananSaravanan-rs2js
      @SaravananSaravanan-rs2js Год назад

      Konjam naal porunga en annan seeman avargal tamilnadu muthalvara varavum ulaga tharathil saalaigal irugum paarunga

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +11

    எங்க வசதிக்கு SETC போதும்டா இல்லாட்டி ரயிலில் முன்பதிவில்லா பெட்டி போதும் ஒரு நியூஸ் போதும் பேப்பரை விரிச்சு செருப்பை தலைக்கு வச்சு தூக்கிட்டு போய்டுவோம்

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 8 месяцев назад +5

    இது அதானி,அம்பானி,ரஜனி,மாதிரி கோடீஸ்வரர்கள்
    வச்சு இருக்குற பஸ் நம்ம என்ன பண்ண போறோம் அத
    பாத்து.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Год назад +64

    எல்லாம் சூப்பர். இதை ஓட்டுவதற்கு சரியான டிரைவரும், சாலையும் ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லையா?! ஒன்லி எக்ஸ்போர்ட் குவாலிட்டி.

    • @karmegamns5318
      @karmegamns5318 5 месяцев назад +6

      டிரைவர் இருக்காங்க ஆனால் சாலை தான் இல்லை

    • @josephamalraj9261
      @josephamalraj9261 5 месяцев назад +1

      😢

    • @user-tn3ch9zo1k
      @user-tn3ch9zo1k 4 месяца назад

      Super ​@@karmegamns5318

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Месяц назад +2

    சூப்பர் பஸ் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க

  • @sampathsampath8834
    @sampathsampath8834 Год назад +27

    10 பேர் போறதுக்கு எதுக்குடா இவ்வளவு நீளம் பஸ்

    • @nkumar4573
      @nkumar4573 10 месяцев назад +1

      Long distance premium service.

    • @urimai_kural
      @urimai_kural 2 месяца назад +2

      10 ambanis porathuku😮

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Год назад +9

    பயனம் செய்யும் சாலைகள் முறையாக இல்லை. பேருந்து சொகுசாக இருப்பதில் என்ன பயன்?

  • @paulbalasubramanian5780
    @paulbalasubramanian5780 Год назад +2

    Good and luxury bus

  • @trichydiamond3602
    @trichydiamond3602 9 месяцев назад

    🎉🎉🎉 செம்ம சூப்பர்

  • @poopathipoopathi6402
    @poopathipoopathi6402 Год назад +3

    பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட து 1000 பஸ் உடுங்க

  • @joellinson3508
    @joellinson3508 Год назад +2

    சூப்பர்

  • @ILoveU69
    @ILoveU69 Год назад

    Thanks for sharing

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 4 месяца назад

    Good specking very very happy to me

  • @ramamoorthy7823
    @ramamoorthy7823 Год назад +2

    Super bus

  • @r.fakruddinaliahmedaliahme2877
    @r.fakruddinaliahmedaliahme2877 Год назад +1

    Well done

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 2 месяца назад +1

    Good answer
    Driver

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 11 месяцев назад +3

    Between which 2 cities it travels?

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад +4

    பேருந்து நன்றாகவே இருக்குறது ஆனால் சரியான சாலைவசதிஇல்லை

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Год назад +1

    Next
    Managarpearnthugalvarapokeethu.
    Example
    JJTC.
    A/C

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky 5 месяцев назад

    Vire nice 👌 Supar. Bus

  • @sukraagoldcovering
    @sukraagoldcovering Год назад

    Super

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +1

    Bus fare how much for each TQ

  • @muthukumar-sq5rb
    @muthukumar-sq5rb Год назад +2

    Price not research but maintenance important

  • @akashroman8567
    @akashroman8567 Год назад

    Iam the first like and comment Bro

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 10 месяцев назад

    ❤bus

  • @user-fk5rk7dq6x
    @user-fk5rk7dq6x Год назад

    SUPER

  • @kokilagopal5374
    @kokilagopal5374 Год назад +1

    கொரங்கு பொம்மை சூப்பர்

  • @ILoveU69
    @ILoveU69 Год назад +4

    4:05 That moment 😅

  • @giridharan-yw3if
    @giridharan-yw3if Год назад +2

    Please put video about pulsar rs200 2023 white

  • @anadhanadh9557
    @anadhanadh9557 Год назад

    👌👌

  • @selvarajraj3048
    @selvarajraj3048 Год назад +3

    Super Super excited pus❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v Месяц назад

    Sappadukku..thaa...sambalam
    Ethellam...thanniya...kasai...selavu...saigiravangalukku...👌🤗✋🤚(Namba..oorukku..ethellam....
    3' -masam...?)

  • @raomsr8576
    @raomsr8576 5 месяцев назад

    Now in KARNATAKA more or less
    this kind of luxury bus introduced to MANGALORE, TRIVANDRUM and some other station and they said the cost is appx. 1.75 crs.

    • @Ravichandran-cm8ty
      @Ravichandran-cm8ty 21 день назад

      The affluent class people will like this kind of travel with luxury ,comfort and privacy. Every one will have the thinking that we should travel atleast once in our life time.

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 9 месяцев назад

    Ticket rate . . . ?/??

  • @ashmithachannel9853
    @ashmithachannel9853 Год назад

    Car 1 kodi vaangi alinjen,namma urukku varumanam kammi sunshine adambaram jaasthi

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Год назад

    Thank you very much sir for giving clear informations about this 3 cr bus

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +3

    இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @anilkumer5758
    @anilkumer5758 Год назад

    bro 1st

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 21 день назад

    Car வாடகை எடுத்து போலாம்😂

  • @viewsandlikes8857
    @viewsandlikes8857 Год назад +1

    Kadai Ellla Kadal....🤣🤣🤣

  • @josefrady
    @josefrady Год назад +2

    bro 2C NOT 3C

  • @Puthumai.
    @Puthumai. Год назад

    கவுண்டமணிக்கு அடுத்து கிஷோர் தான்

  • @shyamsundar8231
    @shyamsundar8231 Год назад +2

    Ground clearance 🤣

  • @ravisrv9493
    @ravisrv9493 Год назад

    Yesterday

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 5 месяцев назад

    என் தோழில் மெய்ன் வாசகல் ஐன்னல் ரும்பு வாசகால் பால்கனி வாசகால் எல்லத்தையும் ஆப்பு சிவி கூர்மையா 4 ஆப்பு சைட்டா அடித்த

  • @RubanRCFrider
    @RubanRCFrider Год назад

    Price over bro

  • @BarathBasm
    @BarathBasm Год назад +1

    Business class bus pola

  • @user-ox4kj6gm3i
    @user-ox4kj6gm3i Год назад

    Intha bus g20 meeting ku produce panranga....

    • @mithunyuva3432
      @mithunyuva3432 7 месяцев назад

      Puriyala bro.konjam explain please

  • @jayaraman2004
    @jayaraman2004 8 месяцев назад

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 சூப்பர் பஸ் எல்லாரும் இப்படி வீற்றிருந்தால்
    எப்படி இருக்கும்?

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 10 месяцев назад

    இந்த பஸ் யார் வங்கி இருக்கிறதோ

  • @vivekev9407
    @vivekev9407 6 месяцев назад

    எல்லாம் சரி இதில் டாய்லெட் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @-samy-74
    @-samy-74 Год назад

    சாலைகள் மோசம்
    தாங்காது

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Год назад

    Ley bus 6 bus 200 membars traval in safety

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Год назад

    தலையங்கம் கப்பல் என்று இருக்கு நீங்க பஸ்சை காட்டுறீங்கள்

  • @user-zt8oe7zi4h
    @user-zt8oe7zi4h 8 месяцев назад

    இது எந்த ஊருனு சொல்லி வீடியோ போடுங்க

  • @karthikeyan-mn6mx
    @karthikeyan-mn6mx Год назад

    சரி நான் வாங்கி கொள்ளுக்கிறேன்

  • @Arivu845
    @Arivu845 27 дней назад

    2 கோடி ரூபாய்

  • @sivaraj31218
    @sivaraj31218 Месяц назад

    Bus simulator indhonesia

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 Год назад +1

    TN.12l2252

  • @charlesdevangodisforeveryt6663

    ரெண்டே கால் கோடி டன்னாக எமர்ஜென்சி கக்கூஸ் யூரின் அவரது நான் உங்க பர்ஸில் உள்ள போறதுக்கு ஒரு பாத்ரூம் ஸ்பெஷலிடி இருக்கா இல்லன்னா இல்லன்னா அது இரண்டே கால் கோடி ரூபாய்க்கு அர்த்தமே இல்லை என்ன

  • @Gopi_Trz
    @Gopi_Trz 2 месяца назад

    Bro indha auto expo enga nadakudhu?

    • @Madarasivlogs
      @Madarasivlogs  2 месяца назад

      Two years once in delhi bro

    • @Gopi_Trz
      @Gopi_Trz 2 месяца назад

      @@Madarasivlogs ok bro

  • @indrajith5306
    @indrajith5306 Год назад

    பஸ்டாண்டுல் சிறுநீர் கழிக்க இடம் இல்ல

  • @indrajith5306
    @indrajith5306 Год назад

    அது சரி பஸ்ஸ விட்டு இறங்கி சாப்பாட்டுக்கு எங்க போவ

  • @AbuThahirTrichy
    @AbuThahirTrichy Год назад

    Adichi Vidu ….. it’s cost starts from 1.3 crores

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Год назад +1

      Neenga 4 bus vechirpinga, adhanala rate theridhu, Enaku epdi pa theriyum?

    • @AbuThahirTrichy
      @AbuThahirTrichy Год назад

      @@Madarasivlogs 15 bus irukku … ellam en ponnukitta. 😂 . Googled the price of that volvo bus in Bangalore

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Год назад

      Great! Good luck!

  • @madevandeva1704
    @madevandeva1704 Год назад

    Idhu Chennai g20 maanadu bus madhri irukey🤔

  • @elavazhagansachidhanantham5253
    @elavazhagansachidhanantham5253 5 месяцев назад

    Bus use for transportation, not showcase like Hotel. It's look like 2012 film spaceship. We can accommodate more people in that spaces to travel. Totally, waste of money.

    • @Madarasivlogs
      @Madarasivlogs  5 месяцев назад

      This bus was used during G20 for delegates.

  • @mathewdasslaure2483
    @mathewdasslaure2483 3 месяца назад

    No comments

  • @subaharish1894
    @subaharish1894 Год назад

    😢

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 5 месяцев назад

    தரமான பஸ்,கேவலமான ரோடுகள்.

  • @MuniMd-hl4ck
    @MuniMd-hl4ck 8 месяцев назад

    Hlo sir not like

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 10 месяцев назад

    உங்களுக்கு வலது கை இல்லையா அல்லது வேலை செய்யாதா?ஏன் இடது கையை இப்படி சுழட்டி காட்டிக்கொண்டு இருக்குரீர்கள்.

  • @ravisrv9493
    @ravisrv9493 Год назад

    😂😂😂😂😂😂😂😂😂

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 5 месяцев назад

    அப்பவும் பம்பர் இல்லயே.

  • @user-kf1ol7uj1f
    @user-kf1ol7uj1f 2 месяца назад

    Fire Achina Ellam Poi Serungada

  • @MuniMd-hl4ck
    @MuniMd-hl4ck 8 месяцев назад

    Not like bus next government tmk 0000

  • @udayaraj4174
    @udayaraj4174 Год назад

    Unakku kasu venuma

  • @vadamalai1375
    @vadamalai1375 8 месяцев назад

    ரொம்ப ஓவர்

  • @udayaraj4174
    @udayaraj4174 Год назад

    Poda

  • @charlesdevangodisforeveryt6663

    அப்ப நீ வந்து மூடிக்கிட்டு உனக்கு வேற என்ன😊 சாப்பாடு போடறது அந்த மாதிரி எதுனா இருந்தா வீடியோ போடு பத்தி தெரியாதா நீ வீடியோ போடாத

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Год назад +1

      God, Mariyadhaiya pesanumnu unaku solli tharliya pa?

  • @yesjay1335
    @yesjay1335 8 месяцев назад

    This will not be successful in India,

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 Год назад

    Loosada nee? How can you say that no one will buy?

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Год назад

      How many buses you have sir?

    • @vivekdoraiswami7476
      @vivekdoraiswami7476 Год назад

      @@Madarasivlogs sir, I 40 volvo buses and 30 Volvo trucks.

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Год назад

      Please share which transport you own! Will meet you soon!

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc 10 месяцев назад

    This is not suitable for our indian road

  • @Krishkptm
    @Krishkptm 10 месяцев назад +2

    ஏண்டா தாம்பரம் to செங்கல் பட்டு போறதுக்கு ரெண்டே கால் கோடி தேவையாட? சுடலை ஊருக்கு இது தேவையே இல்லை, அக்கரு சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! சரிடா இது எந்த இடம்னு சொல்லல, பஸ் நீளத்த காமிச்சு தாம்பரம் to செங்கல் பட்டு nu சொன்னா நாங்கல்லாம் டுபுக்கா

    • @Madarasivlogs
      @Madarasivlogs  10 месяцев назад

      Sarcasm அ கூட புரிஞ்சிக்க தெரியாம இருக்கியே பா. நீ டுபுக்கா இல்லையானு எனக்கு எப்படி பா தெரியும்

  • @svrr123
    @svrr123 3 месяца назад

    டே வண்டி எந்த route ல போவுதுடா அத சொல்லாம வள வள ன்னு

    • @Madarasivlogs
      @Madarasivlogs  3 месяца назад

      Not for public use. Used for caravan and meetings