கேந்திர ஆதிபத்திய தோஷம் யாருக்கு பாதிக்காது by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 97

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 2 года назад +3

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. தங்களை தவிர இந்த அளவுக்கு தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் யாரும் எதிர்பார்த்த வகையில் இந்த அளவுக்கு சொல்ல முடியாது மிக்க நன்றி ஐயா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @pandurangan4843
    @pandurangan4843 2 года назад +1

    🙏💐ஐயா அருமையான விளக்கம்.தொடர்ந்து பார்த்து வருகிறேன்.உங்களுக்கு நிகர் நீங்களே.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்💐🙏

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 года назад +1

    ஐயா, வணக்கம். உங்கள் கேந்திர ஆதிபத்ய தோஷம்
    விளக்கம் மிகவும் அருமை.
    புரியும்படியக உள்ளது. மேலும் இது போன்ற ஜோதிட தகவல்களை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    பதிவுக்கு நன்றி.

  • @அன்புடன்.ஆர்கே.வீரராகவன்

    வணக்கம் குருநாதா சிறப்பான பதிவு நன்றி

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 года назад +3

    இப்பதிவு சிறப்பாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. விளக்கும் பக்குவம் கூடிஉள்ளது. எதிர் வரும் பதிவுகளையும் இது போல் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நேரம் வீணாகாது . நன்றி.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +1

    இனிய காலை வணக்கம் சார் 🙏🏻அருமையான பதிவு 👍🏻👌🏻Thank you sir 🙏🏻

  • @shivanadhan7723
    @shivanadhan7723 2 года назад

    ஐயா வணக்கம் நகைச்சுவையோடு கலந்து ஜோதிட விளக்கம் மிகவும் அருமை கலவை மு.சிவா தனுசு லக்னத்திற்கு புதன் ஏழில் ஆட்சி பிறந்த நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரம் மகராசி கேந்திராதிபத்திய தோஷம் இருக்குமோ என்ற பயம் இருந்தது தாங்கள் கூறிய சின்ன விளக்கத்தில் ஒரு பெரிய கவலை தீர்ந்தது கோடான கோடி நன்றி ஐயா நன்றிகள் கோடி!!!

  • @SVSSujatha-r7q
    @SVSSujatha-r7q Месяц назад

    Mikkha Nandri Ayyah 🙏

  • @venisri9610
    @venisri9610 2 года назад +1

    மிக அருமை 👌👌

  • @nareshe8150
    @nareshe8150 2 года назад

    Yow ni sonnathu correct ya... en jadhagathula ni sonna maari nan dhanush lagnam... lagnathuku naalula guru sooriyan sevvau irukuya ... yen area laye enga amma thanya periya business women

  • @raadikasivasubramaniam210
    @raadikasivasubramaniam210 2 года назад +1

    அருமையான கருத்து சார்

  • @shivu3
    @shivu3 2 года назад

    சிவ சிவ பயனுள்ள தகவல்

  • @v.muthusaravanansaravanan9363
    @v.muthusaravanansaravanan9363 2 года назад +1

    ❤️❤️❤️👍👍👍👌👌🙏 அருமை அருமை அருமை

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 года назад

    New setup so super ayya, so gudd

  • @greenmanravi7269
    @greenmanravi7269 2 года назад

    சிறப்பான பதிவு

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian5030 2 года назад +1

    New information sir, thank you.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад

    காலை வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 2 года назад

    நன்றி, நல்ல விளக்கம்!

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    அருமை

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 года назад

    Sir nalla topic, aana chila vishayangal vittittom, sir athe danus lengam guru desa varukira nakshatravum erikke appadi erikkiravar enna saiyyanam parikaram sollilaye, vere sani parwayal entha dhosham marum enkira karuth erikke athin vilakkavum sollilaye, perisa ethirparthom sir sattne mudich kalambittiye

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 года назад +2

    பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் கேந்திரத்தை விளக்க வேண்டும்👌

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад

    சூப்பர் சார்

  • @jeganathant6035
    @jeganathant6035 2 года назад

    Awesome sir , jegan from Singpore

  • @rameshb7856
    @rameshb7856 2 года назад +1

    Thank you sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 года назад

    Nice explanation

  • @murugantmu7745
    @murugantmu7745 2 года назад

    ஐயா இந்த தனுசு ராசிக்கு ஆறுதலாக ஒரு வீடியோ போடுங்க💐🙏

  • @meenakshiravichandran8682
    @meenakshiravichandran8682 2 года назад

    Lagnathipathi guru Meena lagnathirku pathil aatchi perru kendrathipathya thosham aaguma???

  • @onehole4239
    @onehole4239 2 года назад

    நன்றி

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 Год назад

    என் மகள் ஜாதகத்தில் குரு 7 ல் தனித்து இருக்கிறது. பிறந்த நாள் 6.5.2010 , திருநெல்வேலி பிறந்த இடம்,
    உதாரணமாக இதை எடுத்து சொல்லுங்கள் சகோதரரே, பயமாக இருக்கிறது 🙏

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 года назад

    வணக்கம் சார் 🙏

  • @SumanSuman-nv6xw
    @SumanSuman-nv6xw 2 года назад

    கலர் சட்டை அழகா இருக்கு அண்ணா.

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 года назад

    Dhanusu lakanam guru in 4 the place meenam (vakkaram) how would be ? Sir.Gurudada is running .can you tell me sir? Amidist your busy hours.I hope that I may be cleared when you consider me
    ?

  • @venkataramanan2091
    @venkataramanan2091 Год назад

    In the case of a person born in Kanya Lagnam and in Poosam, Anusham or Uthirattadi nakshatram and Guru in 7th house, the effect of kendradipatya dosham will not have any significance as the possibility of Guru maha dasai will be far beyond active life. But please tell me about the extent of effect of kendradipatya dosham will be in the case of Guru Bukti or antharam in other maha dasai.

  • @karthi33200
    @karthi33200 2 года назад

    பல மாதம் கேள்வி.... 19.01.1999 03.55pm udumalpet... மிதுன லக்கினம் 10இல் குரு தனித்து... குரு திசை வருகிறது மே மாதம்.... குருவிற்கு எந்த பார்வையும் சேர்க்கையும் இல்லை அண்ணா குரு திசை எப்டி இருக்கும்....

  • @meenakshiravichandran8682
    @meenakshiravichandran8682 2 года назад

    5aam athipathi parivartanai moolamaaga naangil vandhu aatchi perral???athu kendrathipathya thoshamaaguma??

  • @karthi9019
    @karthi9019 2 года назад

    🙏🙏🙏🙏நன்றி

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 2 года назад +5

    வணக்கம் ஐயா!
    கேந்ராதிபத்திய தோஷம் "சுபர்களுக்கு"மட்டுமே உண்டு(குரு,புதன்,சுக்ரன்,வளர்பிறை சந்திரன்).
    இந்த சுபர்கள் 4,7,10 ஆம் பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றாலே கேந்ராதிபத்திய தோஷம்(கேந்ரம்+ஆதிபத்யம்)எனப்படுகிறது,அவர்கள் கேந்திரத்தில் ஆட்ச்சி பெற்றால்தான் கேந்ராதிபத்திய தோஷம் என்பது தவறான கருத்து,சுப கிரகங்கள் கேந்திரத்திற்க்கு ஆதிபத்தியம் பெற்று எந்த இடத்தில் நின்றாலும்,எந்த இடத்தை பார்த்தாலும் தன் தசையில் தன் தோஷத்தின் தன்மையை வெளிப்படுத்தும்.
    தன் தசா வராவிட்டாலும் தான் நின்ற பாவத்தின் காரகங்களை ஜாதகர் அனுபவிக்க முடியாமலும்,தான் பார்க்கும் பாவத்தின் காரகங்களையும் பாதிப்படையவே செய்யும்,அந்த பாதிப்பு உயிர் காரகத்துவமா,பொருள் காரகத்துவமா என்பதை ஜோதிடர் ஆராயந்து அறிய வேண்டும்.
    உதாரணமாக மிதுன லக்ண ஜாதகருக்கு குரு பாதகாதிபதி அவர் 4 ல் நின்றால் தாய் காரகர் சந்திரனின் வலுவிற்க்கேற்ப தாய் சுகம் இருக்கும்,புதனின் வலுவிற்க்கேற்ப பட்டக்கல்வி இருக்கும்,சுக்கிரனின் வலுவிற்க்கேற்ப வாகன,திருமண சுகம் இருக்கும்,செவ்வாயின் வலுவிற்க்கேற்ப நிலம்,பூமி அமையும்.
    என்னதான் வலுவுடன் மற்ற கிரங்கள் இருந்து 4 ஆம் பாவ காரகங்கள் ஜாதகருக்கு கிடைத்தாலும் பாதகாதிபதி 4 ல் நிற்பதால் ஜாதகர் அந்த சுகங்களை திருப்த்தியாக அனுபவிக்க முடியாது அதில் குறைபாடு இருக்கவே செய்யும்.;
    இதற்க்கு குரு தசா வரவேண்டும் என்பது இல்லை,அங்கு குரு வரக்கோத்தம நிலையில் இருந்து பலம் பெற்றால் பலன் இன்னும் மோஷமாக இருக்கும்,அவர் தசா நடப்பில் வந்தாலோ ஜாதகர் நிலமை மோசமே.
    ஏனெனில் அவர் 4 ல் தன் நட்பு கிரங்களின் சாரம் பெற்று பலமடைவார்.
    இதே குரு லக்கணத்தில் நின்றால் ஜாதகர் உடல் மனம் பாதிப்படையும்,6,8,12 ல் நின்றால் சற்று ஆறுதலான பலன் இருக்கும்,மற்ற இடங்களில் நின்றால் அந்த பாவ காரகங்கள் பாதிக்கவே செய்யும்.
    கேந்ராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்கள் தன் வீட்டுக்கும் லக்கணத்திற்க்கும் மறைவு ஸ்தானங்களில் நின்றாலோ,வக்ரம் பெற்றாலோ நற்பலனை தறுகிறது.
    "இன்னும் நிறைய ஆராய வேண்டும்"
    நன்றி ஐயா!

  • @Ammuammu80630
    @Ammuammu80630 2 года назад

    Mithuna lagnam 4la puthan chevvai guru itha epd edukarthu? Rompa confusion

  • @shivanicutty3722
    @shivanicutty3722 5 месяцев назад

    ஐயா.வணக்கம். எனக்கு கன்னியில் சுகரன் நீசம் . தனுசு லக்கினம் . குரு மீனத்தில் அமர்ந்து கேந்திராதிபத்திய தோஷம் அடைகிறார். குரு தனித்து நிற்கிறார். நீச சுக்கிரனை குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து பார்ப்பது குரு பார்வை நல்ல பலனை கொடுக்குமா?. தயவுசெய்து பதில் அளிக்கவும்.

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍

    • @gopals8237
      @gopals8237 2 года назад

      ஐயா கேந்திராதிபத்திய தோஷத்தை பற்றியே மிகத்தெளிவாக சொன்னீங்க குழப்பம் தீர்ந்தது நன்றி ஐயா

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 года назад

    Super sir.

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 года назад

    Guru.dhudi.villakampannunga.sir

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 2 года назад +1

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி பெற்று கேந்திர ஆதிபத்திய தோஷம் இருந்தது அவருக்கு அந்த தோஷத்தின் விலையாக திருமணமே ஆகவில்லை ஆனால் அவருக்கு அந்த திசை வந்தது 50 வயது கடந்து தான் இப்போது இந்த விதி பொருந்தவில்லையே

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கனம் 7ல் குரு வக்கிரம். லக்கனத்தில் சூரியன் புதன் சந்திரன் உள்ளது. பிரிவத்தனை குருவும் & புதன் . கேந்திர அதிபத்திரம் தோஷம் உள்ளது. இது மகள் ஜாதகம் . பிறந்த தேதி 01-01-2014; 6.10am chennai.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад

    Ayya.. Dhanusu lagnam kku meenathil guru atchi vakkram aa irundhu, 10th house la irundhu neecha sukran guruvai paarthal enna palan...

  • @soundaravalliv298
    @soundaravalliv298 2 года назад

    Sir langan thulam 4edathil magaram sani kebdiradhipathya Osama?

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 2 года назад

    ஐயா வணக்கம் ஜெயக்குமார் சேலம்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    Sir வணக்கம் என மகளுக்கு கடக லக்னம் 4 இல் சுக்கிரன் புதன் சூரியன் உள்ளனர் எப்படி இருக்கும் பயமாக உள்ளது தெளிவு படுத்துங்கள் d.ob 19.10.2019,,time 12.10 am மிருக சிரிடம் ரிஷபம்

  • @senthilvel1617
    @senthilvel1617 2 года назад

    Sir give me a personal appionment critical time sir

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Год назад

    கேந்திர தோஷம் பெற்ற தனித்த குருவின் பார்வை பார்க்கும் இட அதிபதிகளின் தசை மற்றும் பார்க்கும்/ இணைந்த கிரகங்களின் தசைகளில் தன் புத்தியில் பாதிக்காதா சார்?

  • @maheswari2635
    @maheswari2635 2 года назад

    Parivarthanaiyil budan simmathil suriyan kanniyil, budan dasa meena lagnathirku evvaru irukum. Kethu viruchigathil irunthu pathaam paarvai mattume ullathu. Veru paarvai illai..

  • @chandruvmy6192
    @chandruvmy6192 2 года назад

    வணக்கம் சார்.சிம்மம் லக்னம் பத்தில் சுக்கிரன் ஆட்சி மீனத்தில் சூரியன்.லக்னதில் இருந்து சனி பத்தாம் பார்வை.இது கேந்திர ஆதிபத்தியம் தோஷமா? சார பிறந்த தேதி 4/4/1980 மாலை 4/45 மேட்டுப்பாளையம்.கோவை.

  • @nirmalav9972
    @nirmalav9972 2 года назад

    வணக்கம் ஐயா, online consultation உண்டா?

  • @இமான்
    @இமான் 2 года назад

    சார் 10 மற்றும் 8 பரிவர்த்தனை ஆனால் சுய தொழில் செய்யணும் முடியாதா

  • @jrajesh11
    @jrajesh11 2 года назад +1

    Sir
    If Guru is retrograde in 4th house for Virgo lagna, will there still be kendrathipathya dosham? And guru is on Ketu nakshatra

  • @darkgaming4071
    @darkgaming4071 2 года назад

    மீன லக்னத்திற்கு 4ல்புதன்+சூரியன் இருந்தால் கேந்திராதிபத்திய தோசம் ஆகுமா ஐயா

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 года назад +2

    Yes sir I am worried for my daughter her guru is in 7th house but ragu aspects guru for Kanya lagna ..her guru dasa passed while she was young ...praying that everything goes well with her 🙏🏾🙏🏾

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 4 месяца назад

    சார் கேந்திராதிபத்ய தோஷம் பாவர்களுக்கும் உண்டா சார்

  • @ravisubramaniyam7771
    @ravisubramaniyam7771 2 года назад

    ரவி 29/05/1988 7:04AM நாமக்கல். திருமணம் எப்போது நடக்கும். சேர் மார்க்கெட் தொழில் எனக்கு எப்படி இருக்கும். சனி மாகதிசை எப்படி இருக்கும்.

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 года назад

    கன்னி லக்கினம் 4ல் குரு 10ம் பார்வையாக சனி பார்கிறார். இது ஹம்ச யோகம் தருமா இல்லை கேந்திராதி பத்ய தோஷம் நீக்குமா
    நன்றி அய்யா🙏

    • @Rajbharath10
      @Rajbharath10 2 года назад

      சனி வக்ர ‌பார்வை நன்மை

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 года назад +3

    கட்டம் போட்டு விளக்கம் அளித்தால்இன்னும்நன்றாஇருக்கும்

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 года назад

    கடக லக்னம். சுக்ரன் 4இல் ஆட்சி. சனி உச்சம்.(மகர ராசி)
    சந்திரன் 7இல் Vargoththamam.
    கேந்திர ஆதிபதிய தோஷம் உண்டா? சுக்ரன் paadhagaadhipathiyaaga வேலை செய்யுமா?

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 2 года назад

    அண்ணா வணக்கம் என் கணவருக்கு 10 இல் சனி ஆச்சி ஆனால் அது வக்ரம் ரிஷப லகனத்தில் பிறந்த அவருக்கு தற்போது சனி தசை நடந்து வருகிறது இது கேந்திரதிபதி

  • @gowthamyperumal1119
    @gowthamyperumal1119 2 года назад

    Can any one give me the link to join whats app group pls

  • @muthuswamykaruppanagounder
    @muthuswamykaruppanagounder 2 года назад

    என் மகள் இந்திரா 14.03.2006 7:35pm ஒட்டன்சத்திரம்,NDA-இந்திய பாதுகாப்புத்துறை தேர்வு எழுத விரும்புகிறாள்.தேர்ச்சி பெற இயலுமா? இத்துறை பொருந்துமா இல்லை IIT படிப்பு சரியானதா? மேலும் இவள் வாழ்க்கை பற்றி கூறுங்கள் நன்றி ஐயா

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад

    🙏❤️🙏

  • @sarochandraseker7053
    @sarochandraseker7053 2 года назад

    அண்ணா வணக்கம் என் கணவருக்கு 10 இல் சனி ஆச்சி ஆனால் அது வக

  • @meenaram6074
    @meenaram6074 2 года назад

    Raja sir,தனுசு லக்னத்திற்கு 4ல் ஆட்சி பெற்ற குருவுடன் ராகு சேர்ந்தால்??யோகம் தானே

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 года назад

    ஒரு வீட்டில் கணவருக்கு ராகு திசை வரப்போகிறது......
    அதே நேரத்தில் மணைவிக்கும் கேது திசை வரப்போகிறது....
    எனில் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் ஐயா 🙏

    • @subhamv984
      @subhamv984 6 месяцев назад

      Thillalangadi oho oho. Gujalthan

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasamyk3431
    @ramasamyk3431 2 года назад

    குறுக்கே இந்த கௌசிக் வந்தா?
    This is what this dosham means

  • @cancoat4967
    @cancoat4967 2 года назад

    ஐயா, நான் உங்கள் அபிமானி. என் காமண்ட் இதோ.
    அப்படிப் பார்த்தால் லக்கணாதிபதி லக்கணத்தில் இருந்தாலும் தோஷம் என்றே வருகிறது. the most cobtroversual Dhisam.The most conflicting subject handled by the most confused guys. கேந்திராதியபத்ய தோஷம் என்பது உண்மை அல்ல ஐயா. என் ஜாதகமே உதாரணம்.

    • @KaviDeepak.
      @KaviDeepak. 2 года назад +1

      லக்னம் என்பது திரிகோணம் மற்றும் கேந்திரம் இரண்டிலுமே இருப்பதால் பெரும்பாலும் தோஷம் ஏற்படுவதில்லை...

  • @lingamlingamnadar9719
    @lingamlingamnadar9719 2 года назад

    சுபர் மறு கேந்திரம் ஏறினால்

  • @Keerapuramsamy
    @Keerapuramsamy 2 года назад

    அதே போல் 5 ,9 குடைய சாரமேறி 5, 9 குறியவர்கள் ஆட்சி உட்சம்பெற்றாலும் தோச நிவர்த்தியேனு சொல்லலாமா?

  • @nitroeswaran1155
    @nitroeswaran1155 2 года назад

    உங்களத்தான் தெரியுமே ஐயா, போட்டோ இவ்வளவு குளொஸா போடனுமா ஐயா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 9 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @nandakumarbhavanijagadeesa3147
    @nandakumarbhavanijagadeesa3147 2 года назад

    நல்ல பதிவு sir

  • @lakslaks99
    @lakslaks99 Год назад

    நன்றி.

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 2 года назад

    Super 🌹

  • @sugumari5201
    @sugumari5201 2 года назад

    Thank you sir

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 2 года назад

    Super sir

  • @indhiramuthuswamy14
    @indhiramuthuswamy14 2 года назад

    என் மகள் இந்திரா 14.03.2006 7:35pm ஒட்டன்சத்திரம்,NDA-இந்திய பாதுகாப்புத்துறை தேர்வு எழுத விரும்புகிறாள்.தேர்ச்சி பெற இயலுமா? இத்துறை பொருந்துமா இல்லை IIT படிப்பு சரியானதா? மேலும் இவள் வாழ்க்கை பற்றி கூறுங்கள் நன்றி ஐயா

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 года назад

    Thank you sir

  • @Casualtrader19
    @Casualtrader19 9 месяцев назад

    Thank you sir❤❤❤